தெம்மாங்கு இசை ஒவ்வொன்றும் 'அம்மா 'என்ன அருமை'என்று கேட்பவர் அனைவரையும் மெய்மறக்கச்செய்கிறது..எழுதித்தர எந்த கவிஞரும் இல்லாமல், இசையமைக்க எந்தஇசையமைபாளரும் இல்லாமல், எந்த பக்க வாத்தியமும் இல்லமல்,ஆண்பெண் வேறுபாடில்லா மல் கேட்டபொழுதே போட்டிபோட்டுக்கொண்டு,காளமேக புலவரையே மிஞ்சுகின்ற பாடல்வரிகளோடு இசைமழையை,கார்மேக புயல்மழைபோல்,கலந்தடிக்கும் இசைமழைக்கு நிகரேது...?அளவேது..?அப்பப்பா....!வாழ்த்தசொல்லேது...!
இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தை எடுத்துக் காட்டு வதாக அமைந்துள்ளது.
நன்றி
அருமையான பாடல் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🌹🙏
அருமையான குரலால் பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். இலங்கை...17/09/2024
❤❤❤ எல்லோருக்கும் குரல் வளம் மிக சிறப்பாக உள்ளது❤❤❤
சூப்பர் 💜🌺🌺🌺🦚🦚🦚🦚💚💚💚💚💚
கரகாட்ட கலைஞர்களின் உடை நாகரீகமாக இருக்கிறது. முதல் முறையாக பார்க்கிறேன்.
அருமை அருமை
செல்ல தங்கையா சார் இந்த பாடல் இல்லை நானும் வில்லேஜ் தான் இராமநாதபுரம் மாவட்டம் இதுக்கு உன்மையான பாடல் வேர
அருமையான பதிவு நன்றி
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
தெம்மாங்கு இசை ஒவ்வொன்றும் 'அம்மா 'என்ன அருமை'என்று கேட்பவர் அனைவரையும் மெய்மறக்கச்செய்கிறது..எழுதித்தர எந்த கவிஞரும் இல்லாமல், இசையமைக்க எந்தஇசையமைபாளரும் இல்லாமல், எந்த பக்க வாத்தியமும் இல்லமல்,ஆண்பெண் வேறுபாடில்லா மல் கேட்டபொழுதே போட்டிபோட்டுக்கொண்டு,காளமேக புலவரையே மிஞ்சுகின்ற பாடல்வரிகளோடு இசைமழையை,கார்மேக புயல்மழைபோல்,கலந்தடிக்கும் இசைமழைக்கு நிகரேது...?அளவேது..?அப்பப்பா....!வாழ்த்தசொல்லேது...!
இந்நிகழ்வில் பாரம்பரிய கலை வள்ளி கும்மி ஆட்ட கலைஞர்கள் பங்கு பெற்ற வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது ஆனால் இவர்கள் இதை புறக்கணித்து விட்டார்கள்
K
😂 1:59
ரநநரஞஞன
😊@@PandiKalai-px4oh
.
Chandran sir😍 Raja serfoji government college🎉 my Tamil ayya ❤
மிகசிறப்பு
அருமை
அருமை 💐
அனைவருக்கும் தலை வணங்குகிறேன் இப்படிக்கு தீயணைப்பு துறை திண்டுக்கல் உங்கள் சுரேஷ்
அனைவருக்கம் நல்வாழ்த்துக்கள்
Super singer all off you sir
❤❤❤❤excellent program super
நான் இந்த நிகழ்ச்சி பார்த்தும் தாலாட்டை கேட்டு நித்திரை யாகி விட்டேன் நன்றி ❤🎉👏
Super👌🎉
Tamil has depth of song treasuries Different types of songs different slang different areas
Nice
நீங்க எல்லோரும் ஆங்கிலேயரா? எங்களை பார்த்து நீங்க தமிழா தமிழா என்பதால்
Verygood
Royal salute to all singers
Super
இந்த ஆளுக்கு "ழா" என்ற உச்சரிப்பு சொல்லவே வராதே! "தமிளா தமிளா' அப்படின்-லா சொல்லுவாரு
Very very nice
Nigazchi seerum sirapumaga irunthathu
❤️
V,jaganathan,malamunjurpudur
Ok
Welcome All of You
தெம்மாங்கு பாடல் வேறு சாமிப் பாட்டு வேறு...
Beautiful anandhi I Love darling
Malligai Mela Aatma
🎉😂❤
FL
😊😅
Nr
ip20
ஆராரோ ஆரிவரோ ஆரடித்து நீயழுதாய் அடித்தாரை சொல்லியழு
அருமை