ஒவ்வொரு குடி மகனுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவர்றினை அரசு தான் தரவேண்டும் ஆனாலும் நாங்க சம்பாதித்து கட்டும் வீட்டுக்கு நீங்க approval கொடுப்பிங்கலா??????? நீங்க கொடுத்த approved வீட்டுமனைல தானே நாங்க வீடு காட்டுறோம் பின்ன ஏன் மீண்டும் approvel ?????????
ஐயா நீங்கள் சொல்வது போன்று எதுவுமே இல்லை... இப்ப கூட பேரூராட்சி சென்று தான் வருகிறேன்... Aproved இல்லாமல் ஆன்லைன்லில் பணம் கட்டாமல் வீட்டு வரி கிடைக்காது என்று சொல்கிறார்கள்... கோட்டையூர் பேரூராட்சி, காரைக்குடி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் ஒரு வீட்டுக்கு 40000 லஞ்சம் வாங்குறானுங்க. அவனுக்கு அரசாங்கம் சம்பளம் தராங்க அது பத்தாமா புடுங்கி தின்றானுங்க.
பேராவூரணி பேரூராட்சியில் கூரைவீடு கட்டினால் வீட்டு வரி இல்லை பணம் இருப்பவன் மாடி வீடு கட்டுவான் ஓட்டு வீடு கட்டுவான் இல்லாதவன் கூறை வீடு தானே கட்ட முடியும் ஒருவன் வீடு கட்ட போவதற்கு முன் அந்த அனுமதி வாங்குவதற்கு அலைய விடுவது மூன்று வருடங்களுக்கு மேலாகின்றன வீட்டு வரி தண்ணீர் வரி எல்லாத்துக்கும் லஞ்சம் லஞ்சம் தானே கொடுக்கப்படவில்லை என்றால் அவர்களை அலைக்கழிப்பது பணம் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசு வேலை செய்பவர்களுக்கு மட்டுமே பேரூராட்சியில் மரியாதை ஏழைகள் போய் நின்றால் மரியாதை குறைவாக நடத்துவது சீ போ வா நாயை போல் நடத்தியது ஏதோ ஒரு அரசு வேலையாக சென்றோம் என்றால் அன்று ஒரு நாள் அங்கேயே முடிந்துவிடும்
am not sure .they wont approve immediately ,they will contact offline and ask us to upload correct format and do the correction and finally they will ask bribe for approving the plan offline
Online la apply panna try pannanuna... Entha areayavaga erunthaalum NOC vanga solluthu. Ethu oru kanthudaipputhaa. Govt. Of TN will be trouble shoot this issue
சரி.... இரண்டு கோடி. பனைஓலை குடிசை வீடுகள் தமிழ் நாட்டில் உள்ளன...அதற்கு அப்புருவல் எப்படி வாங்குவது.....வீட்டு நம்பர் எப்படி வாங்குவது.....எங்க போய் வாங்குவது....இதற்கு. ஒரு. வீடியோ போடுங்கள். தலைவரே......
No. What you saying is wrong. Even after single window system, the approved engineer is rightly he is asking more than Rs.50000 as bribe. I have paid Rs.25000 to that engineer for uploading the bdlg plan. For approval we have to pay more than Rs.50000 ( for construction of 2500 sq.ft approx.) What he is saying totally wrong and false. Even after online they ( officials) are getting bribe through the regd. Engineer appointed by govt. by offline mode. The govt. Is cheating the public . This is the fact. I am having all proof.
Ada ponga da 30,000 lancha mattum katti iruka nenga vera comedy pannitu irukinga Atleast tn sand Achum open pannuvinganu paatha Athum illa a total waste nenga oru visiyathula kuda orupadiya pannathu illa a yella place laium thiruttu but intha makkal ku yellam therinjium epdi tha ovte poturanganu theriyala
அய்யா online ல approval apply பண்ணினாலும், verification கு பஞ்சாயத்துலேர்ந்து தான் ஆட்கள் வருவாங்க. எப்படி பாத்தாலும் புடுங்காம போக மாட்டாங்க நம்ம புடுங்கிகள் 🙄
miga sariyaga sonnergal
ஆமா மொத்தமா புடுங்கிகிட்டு தான் போவாணுவ 😂😂😂😂
Pudungitangaa.. Stalin vadai
Umai than brooooo
ஊராட்சி பேருராட்ச்சி. ரௌடி கள்ளுடன் வாறானுங்க. புடுங்க....@@poongodipoongodi9556
ஒவ்வொரு குடி மகனுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவர்றினை அரசு தான் தரவேண்டும் ஆனாலும் நாங்க சம்பாதித்து கட்டும் வீட்டுக்கு நீங்க approval கொடுப்பிங்கலா??????? நீங்க கொடுத்த approved வீட்டுமனைல தானே நாங்க வீடு காட்டுறோம் பின்ன ஏன் மீண்டும் approvel ?????????
வருவாய்த் துறையில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது அதை ஒழிப்பதற்கு சட்டம் கொண்டு வாருங்கள்.
ஐயா நீங்கள் சொல்வது போன்று எதுவுமே இல்லை... இப்ப கூட பேரூராட்சி சென்று தான் வருகிறேன்... Aproved இல்லாமல் ஆன்லைன்லில் பணம் கட்டாமல் வீட்டு வரி கிடைக்காது என்று சொல்கிறார்கள்... கோட்டையூர் பேரூராட்சி, காரைக்குடி
சிவகங்கை நகராட்சியில் கட்டிட அனுமதி வாங்க செலவு ஒருலட்சம் பில்லு 38000 ரூபாய் மட்டுமே
Dmk summa😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂
😂😂😂
ஆனாலும் உலகில் தமிழகம் தானே நம்பர் ஒன்னு 😂😂😂😂😂😂😂
Eangaluku 75000 pa
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் ஒரு வீட்டுக்கு 40000 லஞ்சம் வாங்குறானுங்க. அவனுக்கு அரசாங்கம் சம்பளம் தராங்க அது பத்தாமா புடுங்கி தின்றானுங்க.
அருமையான நல்ல தகவலை தந்த தந்திக்கு நன்றி
2020 ல 12 க்கு 14 அடில வீடு கட்ட நகராட்சில பிளான் அப்ரூல் வாங்க 70 000 ஆயிரம் செலவு சிவகாசி ல
புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு 5யூனிட் மணல் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்தால் இன்னும் நல்ல செய்தியாக இருக்கும்...👍👍👍
உடனடி கட்டிட அனுமதி முதல்வர் அறிவித்திருப்பது பழைய கட்டணத்தை காட்டிலும் அரை மடங்கு உயர்வாக உள்ளது இது சாதாரண மக்கள் வீடு கட்ட முடியாது
லஞ்சமாக இருந்தாலும் எந்த குற்றமாக இருந்தாலும் நாம் கடுமையாக தண்டிக்கப்படுவோம் என்ற பயம் இருந்தால் தான் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
@@sadikbatcha758 ஆளும் மந்தரிகளுக்கும் இதில் இருந்து பங்கு போகுது அப்போ எப்படி????????? 😄
கட்டுமான பொருட்கள் விலை குறைத்தால் நல்ல இருக்கும்
ஒன்னும் நடக்காது
Middle கிளாஸ் மக்கள் மீது இவ்ளோ அக்கறையா
பேராவூரணி பேரூராட்சியில் கூரைவீடு கட்டினால் வீட்டு வரி இல்லை பணம் இருப்பவன் மாடி வீடு கட்டுவான் ஓட்டு வீடு கட்டுவான் இல்லாதவன் கூறை வீடு தானே கட்ட முடியும் ஒருவன் வீடு கட்ட போவதற்கு முன் அந்த அனுமதி வாங்குவதற்கு அலைய விடுவது மூன்று வருடங்களுக்கு மேலாகின்றன வீட்டு வரி தண்ணீர் வரி எல்லாத்துக்கும் லஞ்சம் லஞ்சம் தானே கொடுக்கப்படவில்லை என்றால் அவர்களை அலைக்கழிப்பது பணம் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசு வேலை செய்பவர்களுக்கு மட்டுமே பேரூராட்சியில் மரியாதை ஏழைகள் போய் நின்றால் மரியாதை குறைவாக நடத்துவது சீ போ வா நாயை போல் நடத்தியது ஏதோ ஒரு அரசு வேலையாக சென்றோம் என்றால் அன்று ஒரு நாள் அங்கேயே முடிந்துவிடும்
Corruption with Digital mode
நகராட்சி அனுமதி பெறாமல் கட்டிவிட்ட வீட்டுக்கு அப்ரூவல் வாங்க முடியுமா? அதை பற்றி ஒன்னும் செய்தி இல்லையே
@@babugani9919 வாங்கலாம்.......
நேரடியா கொள்ளை அடிக்க முடியாம! இனி ஆன்லைன்ல கொள்ளை அடிக்கலாம்?
Corporation office vasalla naai maathiri kaathirunthum kidaikka villai😢
Without money for an officer nothing is possible
எங்க.ஊர்.செங்கோட்டை.ஒரு.பெட்ரும்.கால்.கிச்சன்.இதுக்கு.அனுமதி.தர.முப்பதுயிரம்.லச்சம்.கேட்டாங்க.வீடே.கட்டல.
😂😂😂 நிம்மதி போங்க 😂
Corporation bill 50000.lanjam 75000
am not sure .they wont approve immediately ,they will contact offline and ask us to upload correct format and do the correction and finally they will ask bribe for approving the plan offline
You are wrong. It is automatic approval. You will get approval immediately after payment is completed.
@@dancingrose6272it cannot be automatic approval.
@@dancingrose6272 payment??? its totally free
ஏழைங்க வீடு கட்ட 1 லஞ்சம் 2 லட்சம் அப்புருவல் காக்க கொடுக்கனும். இதுல லஞ்சம் வேற கொடுக்கனும்.
Approval 3500 sq.ft vaketu adukumala kathalama soluka apade kauna enna problem varumm soluka aduku explain panuka
Ration card ku online la apply panni 1year mela aachi. Innum approve pannal. Ithey latchanam dan ingayum nadakum.
Online la apply panna try pannanuna... Entha areayavaga erunthaalum NOC vanga solluthu. Ethu oru kanthudaipputhaa.
Govt. Of TN will be trouble shoot this issue
சரி.... இரண்டு கோடி. பனைஓலை குடிசை வீடுகள் தமிழ் நாட்டில் உள்ளன...அதற்கு அப்புருவல் எப்படி வாங்குவது.....வீட்டு நம்பர் எப்படி வாங்குவது.....எங்க போய் வாங்குவது....இதற்கு. ஒரு. வீடியோ போடுங்கள். தலைவரே......
Super cm🎉🎉🎉🎉
Intha veedugal kattum pothu yellorum enkey ponaargal???
வீடு கட்டுறதுகுள்ள அப்ப கஷ்டம் கடன வுடன பட்டு மாவு இடிச்சாலாம் கன்டவண பாத்தாவ விளக்கு எடுத்த கதை
Thayavu senji intha rules ah mathitunga pls req to govt bcz online um pay panunan panjayath office laium pay panunan Orey payment ah panjayath ku pay panitalam Ithula 2nd approval ku 2nd payment ah pothu so pls cancelled this rule
Kovil idattula veedu katta approve vankanumanu sollunga sir
3.cent land coimbatore
2.month ,vacanland tax 20,days,3,000 commison,
Kuruchi.kunyamuthur,
1,40,000,today bro,paid
Eppothu kidaikunu , parpom
திராவிட மாடல் வெப்சைட்
Impossible to get an approval without bribe
எப்போதும் இது ஆப் லைன்ல தான் இருக்கும் இது............ பாருங்க மக்களே.......😂😂😂😂😂
Super sir
Cm stalun vazhga
Nice
New methoad approvals more expensive compares in old methoad
It is very difficult to buy patta chitta and adangal
Mudalvara nie rad parvail erukeradu 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Vanakkam salim prathar
உள்ளாட்சி தேர்தல். ஏலம் விட
Super 👃👃👃👃👃
7years I am also trying more I can't take still approval
இது எங்கே நடக்குது..
😊😊
Sir, Please up load a vedio how to apply and get patta without corruption
Online la apply panalam bro but call pani vara soli vao kasu kpan 😢
வாய்ப்பு இல்லை ராஜா
1000 சதுரடி கட்ட அனுமதி வாங்க வேண்டுமா
Ithu kalainar kanavu illama
Nangala 2 years katta mudiyama irukkom indha gov ah la
No. What you saying is wrong. Even after single window system, the approved engineer is rightly he is asking more than Rs.50000 as bribe. I have paid Rs.25000 to that engineer for uploading the bdlg plan. For approval we have to pay more than Rs.50000 ( for construction of 2500 sq.ft approx.)
What he is saying totally wrong and false. Even after online they ( officials) are getting bribe through the regd. Engineer appointed by govt. by offline mode. The govt. Is cheating the public . This is the fact. I am having all proof.
2020 வ
Well good news in banglore quotes, they ask and Percetage according to the slabs... Building floor's😢.
🏡👌
Commercial buildings!?
😂😂😂😂😂😂😂😂
நியாயமாக சம்பாதித்த பணத்தில் வீடு கட்டுவதே சாதனைதான்....
தந்தி டிவி நக்கல்யா உனக்கு...😂😂
Epadi irruthapum panam kodukkqnum ayya
டிஜிட்டல் இந்தியா!!!
👏👏👏👏
Sir 1200 sqft Land line house 1000 okay sir
Idellam summa dubakooru.. Enga orru nilgirilku vaa. Evallo seekirum approval kedaigidhunu theriyum.
kattananam munbai vida indha muraiyil adhigagathan varudhu kattanam selutha thevaiyillai enbadhu unmai alla
இது என்ன நல்ல விஷயம்
❤
Another waste news from you guys, without money we will not get anything
Only drama, nothing is implemented
😮
3500 sqft middile class ah ada poyaaaa
First government house laye yegapatta lanjam kekkuranga athaium first cm stalin neppata sollunga
Super