பணத்துகாக ஜோதிடத்தை வியபாரம் செய்யும் கயவர்.பணம் என்ற நிலை வருவதால் எமற்று பொய் எல்லாம் ஜோதிடத்தில் ஒட்டிகொள்கின்றது.தன்னை எல்லாம் தெரிந்த கடவுளக கட்டுகின்றார்
வணக்கம். நான் தொழில்முறை ஜோதிடர் இல்லை. எனக்கு மற்றவர்களுக்கு ஜாதகம் பார்த்துப் பலன் சொல்லுமளவு நேரம் கிடையாது. என்னை விட மிகச் சிறந்த ஜோதிடர்கள் பலர் உண்டு. நீங்கள் அவர்களை அணுகலாம். நன்றி
Very nice explanation . thanks 🙏🙏🙏🙏🙏
Thanks for your feedback
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு நமஸ்காரம்
வணக்கம்! நன்றி 🙏
அருமை. உங்கள் பணி தொடர ஒன்பது அவதாரங்களின் பாதம் பணிந்து வேண்டுகிறேன். 🙏
உங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
🙏வணக்கம் ஐயா
இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அவதார புருஷர்கள் பற்றி அளித்தற்கு மிக்க நன்றிகள் ஐயா🙏🙏
நன்றி 🙏
அவதாரமும் நவகிரக ஒப்பிடும் மிகவும் அருமை ஐயா🙏.
நன்றி ஐயா! அனைத்தும் பராசரர் சொன்னதே! 🙏
Thanks for another wonderful presentation.
Thanks a lot 🙏
, இந்த பதிவு பொக் கிசம் போன் றது. பா த்துக் கொள் வோம்.
நன்றி 🙏
Arpudham
நன்றி 🙏
Great explanation sir. Very interesting to hear the planet's birth. Thank you for your efforts.
Thanks a lot
Thank sir volume is very Suttle please be little loud in upcoming vedios
Sure. Will do. Thanks
Pirammarakaiyam
மிக நல்ல பதிவு ,நன்றி , ஆனால் ஒலி அளவு மிக குறைவாக உள்ளது.
நன்றி. நான் கேட்கும் பொழுது சரியாகவே கேட்பதாகத் தோன்றுகிறது. அடுத்து வரும் பதிவுகளில் ஒலி அளவைக் கூட்ட முயற்சிக்கிறேன். பின்னூட்டத்திற்கு நன்றி
இது ஒரு பொக்கிஷம்
நன்றி 🙏
பணத்துகாக ஜோதிடத்தை வியபாரம் செய்யும் கயவர்.பணம் என்ற நிலை வருவதால் எமற்று பொய் எல்லாம் ஜோதிடத்தில் ஒட்டிகொள்கின்றது.தன்னை எல்லாம் தெரிந்த கடவுளக கட்டுகின்றார்
SIR HOW TO GET THIS VIDEO IN ENGLISH
This is not available in English as of now. You may try to use automatic captions available in TH-cam.
அய்யா தங்களுடைய தொடர்புக்கு கடவுளுக்கு நன்றி தாங்கள் திருமண பொருத்தம் தற்போது பார்க்க WhatsApp No. தேவை அய்யா
வணக்கம். நான் தொழில்முறை ஜோதிடர் இல்லை. எனக்கு மற்றவர்களுக்கு ஜாதகம் பார்த்துப் பலன் சொல்லுமளவு நேரம் கிடையாது. என்னை விட மிகச் சிறந்த ஜோதிடர்கள் பலர் உண்டு. நீங்கள் அவர்களை அணுகலாம். நன்றி