Lay's சிப்ஸ் தயாரிப்பு... FC5 உருளைக்கிழங்குக்கு பெப்சிக்கு வழங்கப்பட்ட காப்புரிமை ரத்து..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2021
  • Lay's சிப்ஸ் தயாரிப்பு... FC5 உருளைக்கிழங்குக்கு பெப்சிக்கு வழங்கப்பட்ட காப்புரிமை ரத்து..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 422

  • @omarmj1028
    @omarmj1028 2 ปีที่แล้ว +394

    அந்த தன்னார்வலருக்கு வாழ்த்துக்கள்🎉🎊 இது அவருக்கு கிடைத்த வெற்றி🏆

  • @induindu6161
    @induindu6161 2 ปีที่แล้ว +182

    விவசாயாக மிக மகிழ்ச்சி அடைந்தேன்

  • @saenchai5071
    @saenchai5071 2 ปีที่แล้ว +73

    விவசாயம் செய்யும் விவசாயி யாருக்கும் அடிமை இல்லை' நல்லா தீர்ப்பு '
    ஜெய் ஹிந்த்

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 ปีที่แล้ว +304

    தரமான சம்பவம்... ஆனால் இதற்கு மேல் விவாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கும் நியாயமான விலை கிடைக்க வேண்டும்..... 😍

    • @TN43DRIVER
      @TN43DRIVER 2 ปีที่แล้ว +3

      Athu nadakkathu

    • @yogananth9085
      @yogananth9085 2 ปีที่แล้ว +1

      🤣👌👌👌👌👌ஏன் e e👌e

    • @yogananth9085
      @yogananth9085 2 ปีที่แล้ว

      Ee👍eeee❤👍se❤s

    • @yogananth9085
      @yogananth9085 2 ปีที่แล้ว

      E❤e❤❤e❤e❤❤e❤s🙏❤s❤சொல்லு ss

    • @yogananth9085
      @yogananth9085 2 ปีที่แล้ว

      Sw👌👌

  • @ishwarya986
    @ishwarya986 2 ปีที่แล้ว +119

    விவசாயம் தான் இனி நாட்டின் முதுகெலும்பு...,...தலை நிமிர்ந்து நிற்க முதுகெலும்பு வலிமையாக இருக்க வேண்டும்....‌‌...🔥🔥🔥🔥👍

  • @kumarajeshm
    @kumarajeshm 2 ปีที่แล้ว +104

    நல்ல செய்தி...
    இதுபோல எல்லா உணவுப் பண்டத்திற்க்கும் எதிரான பெருநிறுவனங்களின் காப்புரிமை ரத்து செய்ப்பட வேண்டும்.
    அதுவே இந்திய விவசாயிகளுக்கான நீதி...

  • @gurumoorthysubramani1044
    @gurumoorthysubramani1044 2 ปีที่แล้ว +192

    ஒரு கோடிக்கு ஆசைப்பட்டு மொத்தமும் போச்சே பெப்சி..... இதற்கு தான் விதைகள் இருக்கும் நம்ம பாரம்பரிய பயிர்களை பயிர் செய்யனும் இல்லாவிடில் விதை கம்பெனிகாரன் சொன்ன விலைக்கு தான் நாம் போகனும்னு நம்மாழ்வார் அவர்கள் முன்பே சொல்லியிருக்கிறார்

    • @vajjiravelvel7439
      @vajjiravelvel7439 2 ปีที่แล้ว +3

      உண்மை தான்👋👍👌

    • @maaa6715
      @maaa6715 2 ปีที่แล้ว +2

      Nammalwar ayya
      Nam thalaimuraiyin
      Perumsothu

    • @belovedtruth3447
      @belovedtruth3447 2 ปีที่แล้ว +3

      ஒரு கோடிக்கு ஆசைப்பட அவன் அரசியல்வாதி இல்ல. ஒரு கோடி அவன் வீட்டு நாய்க்கு ஒரு நாள் தீனிக்கு ஆகுற செலவு!
      வேற ஏதாவது காரணம் இருக்கும். வேற எதையோ குறி வச்சு, இந்த காய நகர்த்திருக்கானுங்க!

    • @nandakumarj5677
      @nandakumarj5677 2 ปีที่แล้ว

      @@belovedtruth3447 உண்மை

  • @AshokKumar-en5ji
    @AshokKumar-en5ji 2 ปีที่แล้ว +234

    ஒற்றுமையே பலம்!!!!!
    எதையும் சாதிக்கலாம்!!!!!

  • @mathivanans5998
    @mathivanans5998 2 ปีที่แล้ว +51

    இது எவ்வளவு பெரிய விஷயம் ...ஏன் இதை ஒரு 5 நிமிடங்கள் ஃபிளாஷ் நியுஸ் போட்ட உங்க சேனல் கவுரவம் பாதிக்கப்பட்டு விடுமோ?

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 2 ปีที่แล้ว +62

    நல்ல வேலை ... இதுக்கு ஒரு விவசாயிகள் போராட்டம் நடத்த விடாமல் செய்தது மிகவும் சந்தோசம்.

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran9324 2 ปีที่แล้ว +229

    Triumph for Indian farmers.
    Kudos to the judgement!

    • @chittikuruvi3773
      @chittikuruvi3773 2 ปีที่แล้ว +4

      What kudos to farmers?

    • @logeswaranmunian8543
      @logeswaranmunian8543 2 ปีที่แล้ว +2

      Ethathu olarathu...Avan uruvakuna seed avanthan rights vachi irupan... world poora appadithan...

  • @vinothraina9534
    @vinothraina9534 2 ปีที่แล้ว +75

    Unoda clips package ah car ku air bag ah sale pannu inum nalla profit kedaikum 🤭🤭

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 2 ปีที่แล้ว +20

    4 கிராம் காத்து வாங்கினால் 5 சிப்ஸ் இலவசம்.

  • @localambani171
    @localambani171 2 ปีที่แล้ว +14

    Lays சிப்ஸ்னா🤔 90% காத்தும் 10% சிப்ஸ்ம் இருக்குமே அதுதானே😇

  • @ranjithranjith3314
    @ranjithranjith3314 2 ปีที่แล้ว +5

    நமது பாரம்பரியத்தை மதிக்க கற்று கொள்ளுங்கள்

  • @lovelydg9112
    @lovelydg9112 2 ปีที่แล้ว +19

    தேவை இல்லாம ஒரு கோடி கேட்டு ,கடைசியில இப்படி ஆகிப் போச்சே கப்சி.. 🔥🔥🔥😂😂

  • @VijayKumar-lb7gt
    @VijayKumar-lb7gt 2 ปีที่แล้ว +14

    உணவு பொருட்கள் மீதான காப்புரிமை என்ன நிறுவனத்திற்கும் வழங்க கூடாது 😎😎💯💯...

  • @YourDaD-vx7si
    @YourDaD-vx7si 2 ปีที่แล้ว +9

    Chips 5% Air 95%

  • @gs8087
    @gs8087 2 ปีที่แล้ว +76

    இந்தியாடா ..கெத்துடா…

  • @mealsogamer6864
    @mealsogamer6864 2 ปีที่แล้ว +6

    அன்று அந்த விவசாயிகளிடம் 1கோடி நஷ்ட ஈடு கேட்டதற்கு தக்க பதிலடி

  • @parthasarathy663
    @parthasarathy663 2 ปีที่แล้ว +33

    இது வரவேற்க வேண்டிய விஷயம்

  • @lakshayamannar4978
    @lakshayamannar4978 2 ปีที่แล้ว +22

    இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவே புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்கின்றார்கள்...

  • @greatindian1168
    @greatindian1168 2 ปีที่แล้ว +144

    குஜராத்,பஞ்சாப் விவசாயிகள்💪💪💪
    இங்கும் பல பேர் விவசாயி பெயரை சொல்லி வயிற வளக்குறானுங்க 🤔🤔🤔
    அன்னூர் விவசாய நிலத்தை காப்பாற்றுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @alaneditz2256
    @alaneditz2256 2 ปีที่แล้ว +8

    5 ரூபாய்க்கு காத்து விக்கிறீங்க உங்க மனசு இருக்கே அட டா 🤣😍😍😍

  • @rajum.d1992
    @rajum.d1992 2 ปีที่แล้ว +6

    நம் விவசாயிகளை எவனோ ஒருவன் எங்கிருந்தோ வந்து
    இதை தான் பயிர் செய்யவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நம் நாட்டில் கார்ப்ரேட் நிறுவனங்களை வளர்த்தது யார்😡😡😠😠😠😠

    • @sanjak6084
      @sanjak6084 2 หลายเดือนก่อน

      இது எப்போது வழங்கப்பட்டது என்று பார்க்கவும்...
      கண்டிப்பாக காங்கிரஸ் நேரத்தில்தான் வழங்கப்பட்டிருக்கும்

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 ปีที่แล้ว +17

    தேர்தல் வருவதை முன்னிட்டு என்னென்ன அவதாரம்...விவசாய சங்கம் தான் இதற்கு போராடினார்களே தவிற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தான் இறுந்தார்கள்.

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 2 ปีที่แล้ว +1

      @incredible india 2rs credited, sangis have cow dung inside their head.

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 2 ปีที่แล้ว +6

    சிறப்பான சம்பவம்......

  • @kavithakavi7099
    @kavithakavi7099 2 ปีที่แล้ว +124

    5 ரூபாய்க்கு காத்து அடைச்சி தர அந்த மனசு இருக்கே😊😊😊

    • @user-rc7ng6dz7p
      @user-rc7ng6dz7p 2 ปีที่แล้ว +12

      அந்த மனசு தான் சார் கடவுள்😆😆

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 ปีที่แล้ว +6

      வாங்காதீங்க, இவர்களை விரட்ட ஒரே வழி

    • @pavithra-7429
      @pavithra-7429 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @kdpaiyan8987
      @kdpaiyan8987 2 ปีที่แล้ว +2

      @@user-rc7ng6dz7p 😂😂😂

  • @suthagarsuthagar3476
    @suthagarsuthagar3476 2 ปีที่แล้ว +39

    Indian government super

    • @Prathipmb
      @Prathipmb 2 ปีที่แล้ว +9

      Supreme Court super nu solu pa

  • @navlife9560
    @navlife9560 2 ปีที่แล้ว +30

    Salute to the farmer. Jai hind.

  • @RADHAKRISHNAN-eq3ht
    @RADHAKRISHNAN-eq3ht 2 ปีที่แล้ว +45

    இதானல் தான் விவசாயி வேளாண் சட்டம் வேண்டாம் என்று போராட்டம் நடத்தினார்கள்

    • @SembaruthiChannel
      @SembaruthiChannel 2 ปีที่แล้ว +5

      😂😂😂😂do u know first what is that??

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 2 ปีที่แล้ว +2

      @@SembaruthiChannel do you know any thing about farming and farmers.

    • @InfraredSpace
      @InfraredSpace 2 ปีที่แล้ว +1

      @@uzhavarasan4505 correct ah kettinga

    • @velikirishnanyadav7960
      @velikirishnanyadav7960 2 ปีที่แล้ว

      @@InfraredSpace i know about farming and farmers what you want

  • @jonnyimranjonnyimran654
    @jonnyimranjonnyimran654 2 ปีที่แล้ว +8

    எல்லாமே மக்களே போராடி பெறவேண்டிய நிலையில் உள்ளது போல.

  • @KGF007s
    @KGF007s 2 ปีที่แล้ว +22

    நாம் இன்னும் விடுதலை அடையவில்லையா.

    • @SuganthySRI
      @SuganthySRI 2 ปีที่แล้ว +1

      Neenga vena vangi thangalee vituthalaya

    • @SuganthySRI
      @SuganthySRI 2 ปีที่แล้ว

      @incredible india apm ena ga suma kathikitu

  • @k_1_a
    @k_1_a 2 ปีที่แล้ว +31

    There will not even be a single full potato in a 5 rupees packet.

    • @OneTimeApple
      @OneTimeApple 2 ปีที่แล้ว +1

      you adhula nitrogen gas iruku adhunaladha

  • @bharatgamingyt5353
    @bharatgamingyt5353 2 ปีที่แล้ว +2

    Farmers kaaga Oru Positive News Paakuren Inaiku thaaan 😌Am Happy Too 😌

  • @carthycomments9970
    @carthycomments9970 2 ปีที่แล้ว +3

    இந்திய விவசாயி எந்த பயிர் வகை பயிரிட வேண்டுமென அமெரிக்க நிறுவனம் காப்புரிமை பெறும் அளவிற்கு நாம் ஏமாற்றப்பட்டுருந்தோம்!

  • @ibrahemazaruddin175
    @ibrahemazaruddin175 2 ปีที่แล้ว +13

    Stop foreign company, this is why we Indians are struggling, they used our farmers and they are penalizing them... Good move Indian government..

  • @rraja238
    @rraja238 2 ปีที่แล้ว +5

    மத்தியில் பீஜேபி அரசாக இருப்பதினால்.. இதில் விவசாயிகளுக்கு சாதகம்..இதுவே காங்கிரஸ் ஆட்சி என்றால் நிறுவனத்திற்க்கு சாதகம்..

    • @ponraj0077
      @ponraj0077 2 ปีที่แล้ว +1

      Comedy pannama angutu po pa

    • @maharaja6069
      @maharaja6069 2 ปีที่แล้ว +1

      மிகவும்சரியான சொன்னீர்கள்

  • @livinstonl737
    @livinstonl737 2 ปีที่แล้ว +18

    Karma is a boomerang

  • @bavi_harsha
    @bavi_harsha 2 ปีที่แล้ว +6

    That company is not gonna bleed to death just because these local farmers sell a few. Come on this is our soil!!, he must pay us for using our tropical soil, air and water!!, why don't people understand these basic stuff??

  • @thananjeyanthanapathi3034
    @thananjeyanthanapathi3034 2 ปีที่แล้ว +4

    அரசு தரகர்கள் பேரம் பேசும் வரை தடை நீடிக்கும் என நம்புவோம்...

  • @slave4god
    @slave4god 2 ปีที่แล้ว +4

    Election வந்தால் அம்மாவாசை நல்லவனாக மாறி விடுவான்

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 2 ปีที่แล้ว +3

    இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை கொடுப்போம்

  • @dr.kabilan4964
    @dr.kabilan4964 2 ปีที่แล้ว +12

    Everything belongs to nature no one has the rights to enjoy the ownership.

  • @keerthivarman5479
    @keerthivarman5479 2 ปีที่แล้ว +29

    If pepsi stand against our farmers, we all Indians stand against theri all products of pepsi.. and we stop using... Simple 👆

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 ปีที่แล้ว

      dei mental... FC5 pototo pepsi company odathu.. itha thirutu thanama kelavama copy adichitu ithula tharamana sambavama
      4peru moothiratha kudikalam

    • @keerthivarman5479
      @keerthivarman5479 2 ปีที่แล้ว +2

      @@ABWMEDIA first mind your word's, don't behave like child...
      Food is common to everyone.. making patterns on seeds is against humanity... Think how selfish is Pepsi..

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 ปีที่แล้ว

      @@keerthivarman5479 Thambi.... Athu against lam ila india laye iruku avan use pandrathuku patent vangalam... other countries la apdithan pandranga

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 ปีที่แล้ว

      @@keerthivarman5479 anda company evolo years ha manufacturing panuranga patent vangi
      ana cheap culprit farmers oc la joly ha valathu sell panuvanga avan suma irupana?? yaru yarodatha rights ta vanguna?? music kudathan elarukum samam ana yen copyright vanguranga?

    • @keerthivarman5479
      @keerthivarman5479 2 ปีที่แล้ว +2

      Music is different food is different.. without. music we can survive but without food we can't.. seeds are god's gift.. it's equal to every creature not only humans.. be a human's have a humanity..

  • @rameshprabhuadvocate8948
    @rameshprabhuadvocate8948 2 ปีที่แล้ว +23

    1989 they got patent rights, after 30years we came to know Indian law against patent for seeds, is it right?

  • @sathishkaanth
    @sathishkaanth 2 ปีที่แล้ว +6

    அடங்கப்பா......... Bycot Lay's hash tag create பண்ணுங்க மக்களே a

  • @andaavayirufoodie
    @andaavayirufoodie 2 ปีที่แล้ว +1

    மத்திய அரசு இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்தியா விவசாயிகளின் வெற்றி

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 ปีที่แล้ว +1

    அருமையான தீர்ப்பு

  • @lawrencepj638
    @lawrencepj638 2 ปีที่แล้ว +2

    Good job government ...

  • @worldtour3325
    @worldtour3325 2 ปีที่แล้ว +2

    ரிலையன்ஸ் இப்போது சிப்ஸ் தயாரிக்க ஆரம்பிடுச்சுடுவான் 2023 க்குள் பல சில்லரை வர்த்தகத்தில் முதலீடு செய்து பணத்தை அறுவடை செய்ய தயாராக இந்த தீர்ப்பு உள்ளது

  • @karthickraja2148
    @karthickraja2148 2 ปีที่แล้ว +3

    Pepsi : pesama mudittu irrunthurukkalam😂

  • @srithirumalaijewels5920
    @srithirumalaijewels5920 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @Gopi1312
    @Gopi1312 2 ปีที่แล้ว

    Super and worth judgement of indian court

  • @jeenanoble8325
    @jeenanoble8325 2 ปีที่แล้ว

    Super.. Vazhga Vivasayam..

  • @anandhanmars9535
    @anandhanmars9535 2 ปีที่แล้ว

    Gvt..Good decision.. Super...

  • @venkevijay
    @venkevijay 2 ปีที่แล้ว +2

    sema,, ithumathiri adiakadi nadakanum....

  • @jim-justimpressedme389
    @jim-justimpressedme389 2 ปีที่แล้ว +1

    நாம் உரிமை கேட்டு வாங்காத வரை அனைவருக்கும் அடிமையாகத்தான்

  • @annamazhagi4737
    @annamazhagi4737 2 ปีที่แล้ว +1

    செம்ம👌👌

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 ปีที่แล้ว +3

    How FC5 GOT permission in india?? In which government who is the PM that time?
    Who is the president of USA that time??
    All this is drama before common man 👈

  • @premprempremprem6104
    @premprempremprem6104 2 ปีที่แล้ว

    வளர்ப்போம் வாழ்வோம்

  • @sreemurugan1991
    @sreemurugan1991 2 ปีที่แล้ว +1

    லேஸ்.. சாபிட்டா.. நாங்க.. டாட்டா. பிர்லா.. ரேஞ்.. நினைப்பு.. இந்தியர்கள்.. அனைவருமே.. லேஸ் குரு குரு. என.. எதையும்.. வாங்காதிர்கள்.. நம்ம ஊர்.. தயாரிப்பு.. கடலைமிட்டாய்.. முதல்.. பல வகைகள்.. இருக்கு... பழைய காலத்து.. முறை.. நல்லா இருக்கும்.. இப்படிக்கு.. தூத்துக்குடி அண்ணாச்சி!!

  • @kughaneshvseniorkgb1430
    @kughaneshvseniorkgb1430 2 ปีที่แล้ว

    Tq so much

  • @rajendranm8712
    @rajendranm8712 2 ปีที่แล้ว +1

    நல்ல தீர்ப்பு

  • @ponramathiyanganesavarman5664
    @ponramathiyanganesavarman5664 2 ปีที่แล้ว +5

    💐💐💐💐👏👏

  • @govardhanans2813
    @govardhanans2813 2 ปีที่แล้ว +1

    இதற்கு பின்னால் ஒரு பெரிய விஷயம் உண்டு பொறுத்திருந்து பார்க்கவும்

  • @jrjegathjrjegath7583
    @jrjegathjrjegath7583 2 ปีที่แล้ว +2

    Big salute

  • @shamashankar8257
    @shamashankar8257 2 ปีที่แล้ว +14

    மோடி டா 👍

  • @rafiasultana4109
    @rafiasultana4109 2 ปีที่แล้ว +1

    Superb 👏👏

  • @gurusamy54
    @gurusamy54 2 ปีที่แล้ว

    Super thalaiva....💐💐💐💐💐💐

  • @nd9016
    @nd9016 2 ปีที่แล้ว

    First time hearing bold justice against corporate

  • @sg8nj
    @sg8nj 2 ปีที่แล้ว +1

    Good.

  • @dineshkumar-rf7cw
    @dineshkumar-rf7cw 2 ปีที่แล้ว +24

    India's government between 1989 and 1990 under the leadership of N. T. Rama Rao, popularly known as NTR, as President of national front and V. P. Singh as Convener.

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 2 ปีที่แล้ว +4

    அதுல சிப்ஸ் இருக்கோ இல்லேயோ நிறைய nitrogen gas மட்டும் இருக்கும்

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @DhanamTailor
    @DhanamTailor 2 ปีที่แล้ว +1

    நல்ல செய்தி ❤️

  • @smartsurya3204
    @smartsurya3204 2 ปีที่แล้ว

    அருமையான செயல்👌👌🥰😍

  • @user-di1ii9ow9f
    @user-di1ii9ow9f 2 ปีที่แล้ว

    Semma. Super

  • @n4reviews484
    @n4reviews484 2 ปีที่แล้ว

    GREAT

  • @ramyaragupathi7080
    @ramyaragupathi7080 2 ปีที่แล้ว

    Great news

  • @NirmalKumar-pl5on
    @NirmalKumar-pl5on 2 ปีที่แล้ว

    மிக பெரிய வெற்றி

  • @VinodhThiagarajan
    @VinodhThiagarajan 2 ปีที่แล้ว +59

    Letting other countries to grow whatever they want in our soil is governments mistake but stealing their proprietary product and violating the contract is cheaper than that

    • @Rameshkumar-oo5ol
      @Rameshkumar-oo5ol 2 ปีที่แล้ว

      They are rich farmers.

    • @lakshmikruthiga7699
      @lakshmikruthiga7699 2 ปีที่แล้ว +5

      No. According to Indian law any seed that comes into indian borders is not protected by any patents. Pepsi didn't knew that until the environmentalist mentioned this in court. So technically farmers didn't steal anything

    • @lakshmikruthiga7699
      @lakshmikruthiga7699 2 ปีที่แล้ว +2

      @@Rameshkumar-oo5ol They're not. Did you even read about it in newspaper

    • @Rameshkumar-oo5ol
      @Rameshkumar-oo5ol 2 ปีที่แล้ว

      @@lakshmikruthiga7699 stop supporting these thief..stealing anything in bad.

    • @lakshmikruthiga7699
      @lakshmikruthiga7699 2 ปีที่แล้ว +2

      @@Rameshkumar-oo5ol sir, please do read hindu newspaper or any newspaper first. It's clearly explained. Technically farmers didn't steal anything. There are no control of patents to seeds according to Indian law. That's why Pepsi withdrew the case and wanted it to settle outside court. Clearly these corporate people are the blood suckers.

  • @Khansinst
    @Khansinst 2 ปีที่แล้ว

    Vera level

  • @annapoorani3569
    @annapoorani3569 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @rekhak7129
    @rekhak7129 2 ปีที่แล้ว +15

    Idhu yenna aniyayam ma iruku ?! Konjam vitta avan podura chilli powder na la yella red chillies 🌶 sum yennadhu solluvan pola ! Ivanalam india kulla vitta ipidi than BAN coke n Pepsi

  • @vibeeshharidhasindian7255
    @vibeeshharidhasindian7255 2 ปีที่แล้ว +1

    Super

  • @arulsebastin1707
    @arulsebastin1707 2 ปีที่แล้ว

    ❤️ அருமை

  • @SuganthySRI
    @SuganthySRI 2 ปีที่แล้ว +1

    Modi ji GREAT

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 ปีที่แล้ว

    Superb

  • @pittypitpite4085
    @pittypitpite4085 2 ปีที่แล้ว +2

    ♥️

  • @appuamarnath8373
    @appuamarnath8373 2 ปีที่แล้ว

    Supr 👌

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு சூப்பர் 👍💯💫முதல்லா பன்னுங்க பா புன்னியம்மாக போகும் நம்ம நாட்டுலா சத்தா எவ்வளவு இருக்கு அதல்லாம் உடம்புக்கு நல்லது அத தின்னுங்க பா இயற்கையாக தயரிக்கும் உணவு பொருட்கள் சாப்பிடுங்க எல்லாம் தயவுசெய்து இனிமேல்லாவது திருந்துங்க பா எல்லாம் 💫😀💯

  • @veera461
    @veera461 2 ปีที่แล้ว

    Super 👍👍👍

  • @venkateshradhakrishnan3737
    @venkateshradhakrishnan3737 2 ปีที่แล้ว

    Very good

  • @janavijay9216
    @janavijay9216 2 ปีที่แล้ว

    Supper 🙏🙏🙏🙏

  • @prs2001
    @prs2001 2 ปีที่แล้ว

    Super super....

  • @AppuAppu-le7hs
    @AppuAppu-le7hs 2 ปีที่แล้ว

    அருமையான muyarchi

  • @vasanthkumar-ce8io
    @vasanthkumar-ce8io 2 ปีที่แล้ว

    Congratulations

  • @killertamilan
    @killertamilan 2 ปีที่แล้ว +2

    Engayooo idhukudhu ..
    Vera enamo pana pooranga

  • @balajiachariya496
    @balajiachariya496 2 ปีที่แล้ว +1

    Now foreign companies will force to impose laws on patented crops in india. .