ஸலவாத் ஓதுவதின் பலன்கள் (கவலை, கஷ்டங்கள்) ஆச்சரியமான செய்திகள் |ஸலவாத்தின் சிறப்பு நபி மீது ஸலவாத்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 48

  • @zarinamasooth4978
    @zarinamasooth4978 3 หลายเดือนก่อน +2

    Mashaalah Alhamdulillah.Arumatana thagevel.Jazakkallahu Khair hazrat

  • @sahithabanu5646
    @sahithabanu5646 2 หลายเดือนก่อน

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @hamithabanu7675
    @hamithabanu7675 4 หลายเดือนก่อน +3

    salawath best one,,,,yes allah udanay kabul seivaan....dua

  • @UmarZayan-f3q
    @UmarZayan-f3q 2 หลายเดือนก่อน

    Allahumma salli ala muhammad

  • @MoBoHowDoesItWork
    @MoBoHowDoesItWork 4 หลายเดือนก่อน +2

    Interesting bayan ஸலவாத்தின் நன்மைகளைப் பற்றி மேலும் கூறவும்...jazakallah

  • @kamilgarments6206
    @kamilgarments6206 3 หลายเดือนก่อน

    Jazakallah khair

  • @fathimanasrin5177
    @fathimanasrin5177 4 หลายเดือนก่อน +3

    Mashallah ❤

  • @AthayiUnani
    @AthayiUnani 4 หลายเดือนก่อน

    Masha Allah ❤🎉

  • @mohamednafez3110
    @mohamednafez3110 4 หลายเดือนก่อน +4

    Aameen

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 4 หลายเดือนก่อน +3

    அல்லமத்ஹு அஹதன் மின் கல்கி(க்)க அவ் அன்ஸல்(த்)தஹு ஃபீ கிதாபி(க்)க அவ் இஸ்தஃர(த்)த பிஹி ஃபீ இல்மில் கைபி இன்த(க்)க அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ வநூர ஸத்ரீ வ ஜிலாஅ ஹுஸ்னீ வ தஹாப ஹம்மீ*.
    பொருள்: ( *இறைவா! நான் உன் அடிமை!*
    *உன் அடியாரின் மகன்; உன் அடியாளின் மகன்.*
    *என் நெற்றி முடி உன் கையில் இருக்கிறது. உன் முடிவே என்னிடம் நடக்கிறது.*
    *உன் தீர்ப்பு என்னிடம் நியாயமானது. குர்ஆனை என்னுடைய இதயத்தின் வசந்தமாகவும் என்னுடைய நெஞ்சின் ஒளியாகவும் என் கவலையை களையக் கூடியதாகவும் என் துக்கத்தைப் போக்கக் கூடியதாகவும் நீ ஆக்கி வைக்க வேண்டும்*
    என்று உனக்கு நீயே வைத்துக் கொண்ட அல்லது *உனது படைப்பில் நீ யாருக்கேனும் கற்றுக் கொடுத்த அல்லது உன் வேதத்தில் இறக்கியருளியஅல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான ஞானத்தில் தேர்வு செய்த உனக்குரிய ஒவ்வொரு பெயரையும் வைத்துக் கேட்கிறேன்.* )
    இவ்வாறு துக்கமும் கவலையும் ஏற்பட்ட ஒருவர் சொன்னால் அல்லாஹ் அவருடைய துக்கத்தையும் கவலையையும் போக்கி விடுகின்றான். அவருக்கு மகிழ்ச்சியை அதற்குப் பகரமாக்கி விடுகின்றான்.
    இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் கற்றுக் கொள்ளக் கூடாதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! *அதைச் செவியுற்றவருக்கு அதைக் கற்றுக் கொள்வது அவசியமாகும்* என்று பதிலளித்தார்கள்.
    அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

  • @noordeennoor2312
    @noordeennoor2312 4 หลายเดือนก่อน

    மாஷாஅல்லாஹ்..

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 4 หลายเดือนก่อน

    Alhmdulillah Alhmdulillah Ameen 🤲🤲🤲🕋🕋🕋♥️♥️♥️💞 💞💞

  • @razan385
    @razan385 4 หลายเดือนก่อน +4

    al hamthulillah

  • @HumairaHumaira-p8k
    @HumairaHumaira-p8k 4 หลายเดือนก่อน +8

    Masha Allah na kawalayoda irunden ongada videos pathazum alhumdu lillah barakallahu fikum indamadi salawath bayan podunga hazurath

    • @najamdodge
      @najamdodge 4 หลายเดือนก่อน

      தமிழில் எழுதுங்கள்!

  • @AhmadMubarak-x1y
    @AhmadMubarak-x1y 3 หลายเดือนก่อน

    Allahumma salliala Muhammadin hadada maan salla alai wasalliala Muhammadin hadada maan lam yusalla alai wasalliala Muhammadin kama amaranthu bissala alai wasalliala Muhammadin kama amaranthu bissala alai wasalliala Muhammadin kama thuhibbu anlam yusalla alai

  • @mhdmubarak143
    @mhdmubarak143 4 หลายเดือนก่อน +2

    Mashaallah

  • @ahmednaina1538
    @ahmednaina1538 4 หลายเดือนก่อน +2

    கவலையிலிருந்து பாதுகாப்பு வேண்டி தனி துஆ கற்றுத்தந்ததையும் நினைவில் வைத்துக்கொ ள்ளவும்.

    • @muzammiltake7
      @muzammiltake7 4 หลายเดือนก่อน +1

      ❤ MashaAlla ameen ❤

  • @minhajinoorulla8483
    @minhajinoorulla8483 4 หลายเดือนก่อน

    ஜஸாகல்லாஹு ஹைர் .....

  • @Mohammed-hi9ud
    @Mohammed-hi9ud 4 หลายเดือนก่อน +1

    ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @mjans9399
    @mjans9399 3 หลายเดือนก่อน +1

    லுஹா தொழுகையை பற்றி கேட்க்கனும். ஹஜ்ரத்

  • @EnjoyPedia
    @EnjoyPedia 4 หลายเดือนก่อน

    Mashallah

  • @Positive-think-e2g
    @Positive-think-e2g 4 หลายเดือนก่อน

    Assalamualaikum hazrat,,Salaatun naariya odalama

  • @shiyanaa9355
    @shiyanaa9355 4 หลายเดือนก่อน +3

    Assalamualikum warahmathullai wabarakathuhu

  • @ZubiFathima-jg2vq
    @ZubiFathima-jg2vq 4 หลายเดือนก่อน +2

    Usthad jashallahu anna mohamed salalahu alaihi wasalam maa quvaa aguluku. Intha salawath oothalama

    • @UsthadHabeebMoosaAthayi
      @UsthadHabeebMoosaAthayi  4 หลายเดือนก่อน +2

      Va alaikum VA salam
      ஸல்லல்லாஹூ அலா முஹம்மதின் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
      அல்லது
      அல்லாஹூம்ம ஸல்லி ஆலா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின் வபாரிக் வ வஸல்லிம் அலைஹி
      இது நமக்கு நபி சொல்லி தந்தது. இதையே ஓதுவது மிக சிறந்ததது

    • @ZubiFathima-jg2vq
      @ZubiFathima-jg2vq 4 หลายเดือนก่อน +1

      @@UsthadHabeebMoosaAthayi தெளிவான விளக்கம் usthad jasahkkalah

  • @razan385
    @razan385 4 หลายเดือนก่อน +1

    vallahi unmai

  • @SithiRifayah
    @SithiRifayah 4 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum halrath udwa seinga

  • @ZubiFathima-jg2vq
    @ZubiFathima-jg2vq 4 หลายเดือนก่อน +4

    ஜஸ்ச அல்லாஹ்கு அனன் முஹம்மத்து சல் ல ஹு மா ஹுவ அகுலு கு இந்து சாலவது ஓதலாமா

    • @HumairaHumaira-p8k
      @HumairaHumaira-p8k 4 หลายเดือนก่อน

      Tharala maka oza முடியும்

  • @Zulfi-u7p
    @Zulfi-u7p 4 หลายเดือนก่อน

    Assalamualaikum usthad.

  • @minhajinoorulla8483
    @minhajinoorulla8483 4 หลายเดือนก่อน +1

    எந்த ஸலவாத் ஆக இருந்தாலும் ஓதலாமா அந்த ஸலவாத்தை முழுமையாக தமிழில் பதிவிடவும் ...

    • @UsthadHabeebMoosaAthayi
      @UsthadHabeebMoosaAthayi  4 หลายเดือนก่อน +1

      அல்லாஹூம்ம ஸல்லி ஆலா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின் வபாரிக் வ வஸல்லிம் அலைஹி
      இதை ஓதலாம்
      மற்ற ஸலவாத்துகளும் ஓதலாம்

  • @muhammadifnas-8665
    @muhammadifnas-8665 4 หลายเดือนก่อน +2

    Assalamu alaikum wa rahmathullahi wabarakathuhu moulavi. Naan thodarchiyaha 1 varudam salawath oathikkondu varuhiren aanal enakku entha palangalum etpattathaha vilangavilla kavalai kavalai yahathan irukkirathu ithatku enna karanamaha irukkum

    • @Noorul-bx5mf
      @Noorul-bx5mf 4 หลายเดือนก่อน

      Salawatum, istigfarum odhunga

    • @najamdodge
      @najamdodge 4 หลายเดือนก่อน

      தமிழில் எழுதுங்கள்!

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 4 หลายเดือนก่อน +12

    சலவாத் சொன்னால் கவலை நீங்கும் என்ற சஹீஹான ஹதீஸை இங்கு பதிவிடவும். நீங்கலாகவே கூறவேண்டாம்.

    • @UsthadHabeebMoosaAthayi
      @UsthadHabeebMoosaAthayi  4 หลายเดือนก่อน +8

      قلتُ يا رسولَ اللهِ ! إني أُكثِرُ الصلاةَ عليك، فكم أجعلُ لك من صلاتي ؟ فقال : ما شئتَ، قلت : الربعَ ؟ قال : ما شئتَ، فإن زدتَ فهو خيرٌ لك، قلتُ : النصفَ ؟ ! قال : ما شئتَ، فإن زدتَ فهو خيرٌ لك، قلت : فالثُّلُثَيْنِ ؟ قال : ما شئتَ، فإن زدتَ فهو خيرٌ لك، قلتُ : أجعلُ لك صلاتي كلَّها ؟ ! قال : إذًا تُكْفَى همَّك، ويُكَفَّرُ لك ذنبَك
      الراوي : أبي بن كعب | المحدث : الألباني | المصدر : هداية الرواة
      الصفحة أو الرقم : 889 | خلاصة حكم المحدث : إسناده حسن
      இந்த ஹதீஸ் ஸஹீஹானது.
      நீங்கள் முழுவதும் வீடியோவை கேளுங்கள் இந்த ஹதீஸை வைத்து தான் கவலைகள் நீங்கும் என்று நான் சொல்லி இருக்கிறேன்.
      மேலும் அல்லாஹ் அறிந்தவன்

    • @hamithabanu7675
      @hamithabanu7675 4 หลายเดือนก่อน +7

      tv parunga, music kelunga,,,ithu ungaluku ok va....non muslima irukka ok va....y muttal mari yosikuringa.....Allah, salawath, sura vothuvathu nanmai thanay,,,😊😊allah pathukaakkanum,,nanmaiyai seiyaanum,,,thimaiya vidanum

    • @love143love_n
      @love143love_n 4 หลายเดือนก่อน +2

      Arivu illaya unakku......Avanga hadees a vachi thana soldraanga

    • @sahithabanu5646
      @sahithabanu5646 2 หลายเดือนก่อน +2

      ஸலவாத்தின் நன்மைகள் அதிகம்

  • @kaderbilal5549
    @kaderbilal5549 4 หลายเดือนก่อน +2

    Masha allah ❤