மாஷா அல்லாஹ் இந்த உரையை அனைத்து சகோதரர்களும் நல்ல முறையில் செவி தாழ்த்தி கேட்டால் சூனியம் என்பது இருக்கிறது என்று நிச்சயம் தெளிவு பெறுவார்கள் இன்ஷா அல்லா
உங்கள் பேச்சை கவனமாக கேட்க ஒரு சகோதரரர் சொன்னார் பொறுமையாக கேட்டேன் என் நேரம் விரயமானது வெறும் சொதப்பல் உங்களை பெரிய மார்க்க ஞானிமாதிரி சில அப்பாவி சகோதரர்கள் நினைப்பது வேதனையாக உள்ளது அவ்வளவும் உளரல் குர்ஆனை மக்களுக்கு போதனை செய்த நபி குர்ஆனையே பொய்பிக்கும் செய்திளை மக்களுக்கு சொல்வார்களா ஹதீஸும் வஹிபாகம் என்றால் குர்ஆனிய வஹிக்கு ஹதீஸ் முரணாகுமா மக்களை ஏன் இப்படி முட்டாள்களக்கி போலி சலப்பிசத்தை தூக்கி பிடிக்கிரீங்க உஸ்தாத்
@@justsomeone740 அப்படியானால் 25:8 இந்த வசனத்திற்கு நீங்கள் விளக்கம் சொல்லுங்கள் 1.12 மணி நேரம் பேசின முஜாஹித் அவர்கள் இந்த வசனத்திற்கு ஒரு விளக்கமும் சொல்லவில்லையே ஏன்? ?? أَوْ يُلْقَىٰ إِلَيْهِ كَنزٌ أَوْ تَكُونُ لَهُ جَنَّةٌ يَأْكُلُ مِنْهَا ۚ وَقَالَ الظَّالِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَّسْحُورًا 8. "அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?'' என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர். திருக்குர்ஆன் 25:8
சூனியம் வெற்றிபெராது(குரான்) உண்மைலே சூனியம் வெற்றிபெரும் என நீங்கள் நம்புவது அதை எந்த அல்லாஹ் வெற்றிபெர செய்கிறான் உங்கள் வாதம் பல கடவுள் கொள்கையை குறிப்பிடுகிறது.சூனியம் பலிக்குமாக இருந்தால் அதை செய்தவன் வெற்றியடைந்துவிட்டான் அல்லவா?
அநியாயம் பலிக்குமாக என்றால், அநியாயக்காரன் வெற்றி பெற்று விட்டான் என்று அர்த்தம் புறிவீர்களா? வெற்றி என்பது இடையில் நடப்பது குறித்து சொல்லுமா அல்லது முடிவை பற்றியா?
உங்கள் கேள்வி பல வீடியோ களில் தெளிவாக விளக்க பட்டு உள்ளது, எனினும் நீங்கள் தேடுவது சத்தியமாக இருந்தால் அன்றி அவற்றை பார்த்து புரிந்துகொள்ள முயற்சிக்க மாட்டீர்கள்
இவ்வளவு நுணுக்கமாக விளக்கினால் தான் சூனியம் உண்மை என்று விளங்கும் என்பது இறைவனின் விதியில் உள்ளதா? இவ்வளவு கடினமாக மக்கள் விளங்கும் ஒன்றை இறைவன் வழங்குவானா? இல்லை என்றால் ஏன் இப்படி மக்களை குழப்புகிறீர்கள். விவாத ஒப்பந்தத்தில் என்னவெல்லாம் சொல்லி குழப்பினீர்கள் என்பதை மக்கள் அறிவர். சத்தியத்தை நிலை நாட்ட யார் தேவை அவர் இருந்தால் தான் விவாதம் செய்வோம் என்பதே மிக முட்டாள்தனமான முடிவு... இதை பற்றி பேச தேவையில்லையோ? அதனால் தான் கேள்வி கேட்டவருக்கு இது எல்லாம் ஒரு விசயமா என்று மழுப்புகிறீர்... இல்லை நீங்கள் மக்கள் முன் அவர்களை விட நீங்கள் அறிவாளிகள் என்று நம்ப வேண்டும் என்பதற்காகவா? இந்த உலகத்தில் உள்ள மார்க்க அறிஞர்களால் தான் மக்கள் மிக குழப்பத்தில் தள்ளப்படுகிறார்கள். உங்களையும் ஒரு குழப்பவாதியாகத்தான் நான் பார்க்கிறேன்... இறைவன் அறிந்தவன்
உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதன் பால் சென்று விடு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி) நூல்: திர்மிதீ 2442. முஜாஹித் இப்னு ....இவர் மிகப் பெரிய குழப்பவாதி... وَأَنَّهُۥ كَانَ رِجَالٌ مِّنَ ٱلْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ ٱلْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا "ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர், இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர். மக்கத்து காபிர்கள்...மற்றும் தமிழ்நாட்டிலுள்ள மற்றும் ஏனைய கள்ள திருட்டு பணத்திற்காக ஆலிம்கள் செய்யும் செயல்...சூனியம் உண்டு ....தாக்கம் உண்டு கண்கட்டி வித்தை...உண்மை 100% தொழுகை மட்டும் இருந்தால் போதும்.......சூனியக்காரனை வெற்றி பெற விடாமல் வீழ்த்தலாம்.... allah alam.
அல்லா தான் சூனியம் இருக்கு என்று குர்ஆனில் கூறுகிறான் அதே போல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூனியம் மூலம் பாதிக்கப்பட்டதாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இருக்கின்றன. நீங்கள் தான் குர்ஆன் ஹதீசை விட்டுவிட்டு சுய கருத்தை சுய சிந்தனையை போடுகிறீர்கள் குர்ஆன் சுன்னா தான் மார்க்கம். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக
அருமையான விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்
செம்ம விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
செம்ம ஸ்பீச் ✅🆒👍🏻❤️☝🏻
மாஷா அல்லாஹ் இந்த உரையை அனைத்து சகோதரர்களும் நல்ல முறையில் செவி தாழ்த்தி கேட்டால் சூனியம் என்பது இருக்கிறது என்று நிச்சயம் தெளிவு பெறுவார்கள் இன்ஷா அல்லா
TV
சூனியம் பற்றி கோவை அய்யூப்👇
th-cam.com/video/xgOS6hvFPmY/w-d-xo.html&si=tvveZfY9H358ZPlt
جزاك اللّه خيرا
Start explaining ma sha allah 👌🏼
50:44 ماشاءالله تبارك اللّه
Excellent explanation
جزاك اللّه خيرا، بارك اللّه فيكم❤❤❤
நெருப்பு விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்
சூனியம் பற்றி கோவை அய்யூப்👇
th-cam.com/video/xgOS6hvFPmY/w-d-xo.html&si=tvveZfY9H358ZPlt
Masha allah nalla vilakam
Hi
தீ🔥 அல்ஹம்துலில்லாஹ்
Verigood.pj.therunthamattar.😀
33:50 to 35:57 செம்ம
Salaamualaikum tajaal patree allaha solkiran yesaa alaisalaam patree allaha solkiran quraanil sooniyam vetrie pearathu yanru allaha solkiran appothu sooniyam illai thaana
Walaikum salaam
உங்கள் பேச்சை கவனமாக கேட்க ஒரு சகோதரரர் சொன்னார் பொறுமையாக கேட்டேன் என் நேரம் விரயமானது வெறும் சொதப்பல் உங்களை பெரிய மார்க்க ஞானிமாதிரி சில அப்பாவி சகோதரர்கள் நினைப்பது வேதனையாக உள்ளது அவ்வளவும் உளரல்
குர்ஆனை மக்களுக்கு போதனை செய்த நபி குர்ஆனையே பொய்பிக்கும் செய்திளை மக்களுக்கு சொல்வார்களா ஹதீஸும் வஹிபாகம் என்றால் குர்ஆனிய வஹிக்கு ஹதீஸ் முரணாகுமா மக்களை ஏன் இப்படி முட்டாள்களக்கி போலி சலப்பிசத்தை தூக்கி பிடிக்கிரீங்க உஸ்தாத்
Quranuku hadees oru naalum muran padadhu.. neenga dan muran padum nu nambureenga. Neenga keta indha kelvigal lam nanga dan ungala pathu kekanum akhi. Yen hadees ah..nabiyudaiya varthaya marukringanu
@@justsomeone740 அப்படியானால் 25:8 இந்த வசனத்திற்கு நீங்கள் விளக்கம் சொல்லுங்கள் 1.12 மணி நேரம் பேசின முஜாஹித் அவர்கள் இந்த வசனத்திற்கு ஒரு விளக்கமும் சொல்லவில்லையே ஏன்? ??
أَوْ يُلْقَىٰ إِلَيْهِ كَنزٌ أَوْ تَكُونُ لَهُ جَنَّةٌ يَأْكُلُ مِنْهَا ۚ وَقَالَ الظَّالِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَّسْحُورًا
8. "அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?'' என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.
திருக்குர்ஆன் 25:8
Sooniyam iruppazaha neraya aathar irukku but allahvin naattam irundhal mattume mattum pathippu etpadum ,
Sooniyakaaaran yeppadi vanthaalum win panna mudiyaathu nu allah solraan appa na mohd. Nabi sal avarkalidam yevvaru suniyakaaran win panninaan
எங்க வாப்பா win பண்ணா அதா 6 மாசத்துல சரியாகிடுச்சே எல்லா...... அவன் தோற்று விட்டான்💯அவன் வைத்த சூனியம் ஒன்றும் இல்லாமல் போய் விட்டது 🤷♂️
30:00
உளராதீங்கள் முஜாஹித் பாய்🤣🤣
சூனியம் வெற்றிபெராது(குரான்) உண்மைலே சூனியம் வெற்றிபெரும் என நீங்கள் நம்புவது அதை எந்த அல்லாஹ் வெற்றிபெர செய்கிறான் உங்கள் வாதம் பல கடவுள் கொள்கையை குறிப்பிடுகிறது.சூனியம் பலிக்குமாக இருந்தால் அதை செய்தவன் வெற்றியடைந்துவிட்டான் அல்லவா?
அநியாயம் பலிக்குமாக என்றால், அநியாயக்காரன் வெற்றி பெற்று விட்டான் என்று அர்த்தம் புறிவீர்களா?
வெற்றி என்பது இடையில் நடப்பது குறித்து சொல்லுமா அல்லது முடிவை பற்றியா?
உங்கள் கேள்வி பல வீடியோ களில் தெளிவாக விளக்க பட்டு உள்ளது,
எனினும் நீங்கள் தேடுவது சத்தியமாக இருந்தால் அன்றி அவற்றை பார்த்து புரிந்துகொள்ள முயற்சிக்க மாட்டீர்கள்
no doubt there is no black magic
இவ்வளவு நுணுக்கமாக விளக்கினால் தான் சூனியம் உண்மை என்று விளங்கும் என்பது இறைவனின் விதியில் உள்ளதா? இவ்வளவு கடினமாக மக்கள் விளங்கும் ஒன்றை இறைவன் வழங்குவானா? இல்லை என்றால் ஏன் இப்படி மக்களை குழப்புகிறீர்கள். விவாத ஒப்பந்தத்தில் என்னவெல்லாம் சொல்லி குழப்பினீர்கள் என்பதை மக்கள் அறிவர். சத்தியத்தை நிலை நாட்ட யார் தேவை அவர் இருந்தால் தான் விவாதம் செய்வோம் என்பதே மிக முட்டாள்தனமான முடிவு... இதை பற்றி பேச தேவையில்லையோ? அதனால் தான் கேள்வி கேட்டவருக்கு இது எல்லாம் ஒரு விசயமா என்று மழுப்புகிறீர்... இல்லை நீங்கள் மக்கள் முன் அவர்களை விட நீங்கள் அறிவாளிகள் என்று நம்ப வேண்டும் என்பதற்காகவா? இந்த உலகத்தில் உள்ள மார்க்க அறிஞர்களால் தான் மக்கள் மிக குழப்பத்தில் தள்ளப்படுகிறார்கள். உங்களையும் ஒரு குழப்பவாதியாகத்தான் நான் பார்க்கிறேன்... இறைவன் அறிந்தவன்
போடா பொறுக்கி புண்ட....pj,tntj தேவுடியா பசங்களை கடவுளாக ஏற்க்கும் நாய்களில் ஒருவனா நீ?
Dajjal la, Mahdi ya nambala da namma thaan nastathula irupo.
37:40 Tntj vaal neengal arivillamal pesuvathaaga neengalae otrukkondeergalae bava 🤣
தெளிவு கிடைக்கவில்லை.
இதுக்கு மேலே எப்புடி வாப்பா ஒனக்கு வெளங்கப்படுத்துரது…
உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதன் பால் சென்று விடு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி)
நூல்: திர்மிதீ 2442. முஜாஹித் இப்னு ....இவர் மிகப் பெரிய குழப்பவாதி...
وَأَنَّهُۥ كَانَ رِجَالٌ مِّنَ ٱلْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ ٱلْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا
"ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர், இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.
மக்கத்து காபிர்கள்...மற்றும் தமிழ்நாட்டிலுள்ள மற்றும் ஏனைய கள்ள திருட்டு பணத்திற்காக ஆலிம்கள் செய்யும் செயல்...சூனியம் உண்டு ....தாக்கம் உண்டு கண்கட்டி வித்தை...உண்மை 100% தொழுகை மட்டும் இருந்தால் போதும்.......சூனியக்காரனை வெற்றி பெற விடாமல் வீழ்த்தலாம்.... allah alam.
சூனியம் கிடையவே கிடையாது. இது அல்லாஹ்வின் வல்லமையோடு மோதுகிறது
அல்லா தான் சூனியம் இருக்கு என்று குர்ஆனில் கூறுகிறான் அதே போல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூனியம் மூலம் பாதிக்கப்பட்டதாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இருக்கின்றன. நீங்கள் தான் குர்ஆன் ஹதீசை விட்டுவிட்டு சுய கருத்தை சுய சிந்தனையை போடுகிறீர்கள் குர்ஆன் சுன்னா தான் மார்க்கம். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக
yes yes.
@@purescholar8740 போடா கோத்தா
அஜ்வா சவாலை ஏற்றுகொள்ளுங்கள்.
ஆதாரப்பூர்வமான ஹதீசில் இருக்கிறது என்பது ஏற்று கொண்ட விசயம் தானே
அப்றம் என்ன சவால்
இதென்ன சூதாட்டமா பந்தயம் சவால் கட்ட
உளரல்
குர்ஆன் ஹதீஸை தான் அவர் மேற்கோள்காட்டி கூறியுள்ளார் இதில் உளறல்கள் இல்லை
உளறல்
குர்ஆன் ஹதீஸை தான் அவர் மேற்கோள்காட்டி கூறியுள்ளார் இதில் உளறல்கள் இல்லை
சூனியத்தையும் முயிஜிஜாவையும் சம்பந்தப்படுத்துவது மடமை
அப்போ தஜ்ஜால் என்ன சொல்லுங்கள்
Dajjal yena nu sollunga apo.
@@khalilullah2911 அவன் சொல்ல மாட்டான் ஜி
Total சொதப்பல்
நீங்கள் தான் குர்ஆன் ஹதீசை விட்டுவிட்டு பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறீர்கள்.
sothappal thaan,
@@purescholar8740 ஹாஹா போடா புண்ட