Viruchigam Special: Relationship with Others | விருச்சிகத்திற்கு பிறருடன் உறவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 948

  • @JothidamOruAriviyal
    @JothidamOruAriviyal  ปีที่แล้ว +2

    WhatsApp:
    chakrainstituteonline.com/whatsapp

  • @kalai7003
    @kalai7003 3 ปีที่แล้ว +133

    ஒருத்தர்கிட்டயும் பேசுனா கூட set ஆக மாட்டேங்குது... தனியே தான் இருக்கும் விருட்சகம்..

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +29

    நான் எத்தனையோ பேர் யூடியூப் சேனலில் ‌ விருச்சிகத்தைப் பற்றி ‌ சொல்ல கேட்டிருக்கிறேன் ஆனால் உங்களைப்போல் யாரும் விளக்கியதில்லை. நன்றி அய்யா 🙏🙏🙏

    • @balamuruganbalamurugan3196
      @balamuruganbalamurugan3196 ปีที่แล้ว

      உ ங்கள் கருத்தை நான் ஆமோ தீக்கிறேன்.

  • @eaglesparks5414
    @eaglesparks5414 2 ปีที่แล้ว +20

    அருமையாக சொன்னீர்கள்! என் தம்பி கும்பம் நிழலுக்கே முக்கியத்துவம் கொடுப்பவன் அவன் நலனுக்காகப் பாடுப்பட்ட விருச்சக ராசி சகோதிரி நான், கருவேப்பிலைக்கு கூட என்னையும் என் பாசத்தையும் மதித்ததில்லை, இருந்தாலும் அவன் குறைவில்லா வாழ்க்கையை வாழ வேண்டும் என்றே எண்ணுகிறேன். ஒரு மூத்த சகோதிரி, அவன் குழந்தையாக இருந்தபோதிலிருந்தே தாயிற்கு ஈடாக சேவைகளை செய்தவள் என்பதை உணர்ந்து ஒரு நாள் வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிேறன்.

    • @JothidamOruAriviyal
      @JothidamOruAriviyal  2 ปีที่แล้ว +1

      நல்ல comment

    • @thilakavathy.tthiyagarajan7625
      @thilakavathy.tthiyagarajan7625 ปีที่แล้ว

      Me Scorpio, visakam 4 and my younger sister is kumbam, she is a super selfish lady , i have realised it only after 10 years.... Even if she comes back , i will never forgive her.... Forget and Live for yourself...

    • @g.baskar7399
      @g.baskar7399 ปีที่แล้ว

      Yes correct nanum en Thampi ippa vara ippadi than irukkom

  • @senthamilsundari7329
    @senthamilsundari7329 2 ปีที่แล้ว +17

    Naan Virichigam...En Husband Kadagam neenga predict pannathu correct... Rendu perum very understanding and love each other strongly

    • @1006prem
      @1006prem 20 วันที่ผ่านมา

      வாழ்க பல்லாண்டு❤🙏🏼🙏🏼

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt ปีที่แล้ว +6

    புதிய ஒப்பீடு ஆனால் அதிகபட்ச உண்மை சிறப்பான தகவல்கள் நன்றி

  • @nivashsubramani7859
    @nivashsubramani7859 4 ปีที่แล้ว +28

    நீங்க சொன்னது ரொம்ப சரியா பொருந்தும்....
    மிக சிறப்பாக இருந்தது

  • @sambathsambath1456
    @sambathsambath1456 2 ปีที่แล้ว +5

    தாங்களின் கணிப்பு மிகவும் அருமை. விருச்சிக ராசியின் உண்மை தன்மையை ஸ்கேன் செய்து சொல்லியிருக்கிறீர்கள்.
    நன்றி.

  • @mercystellamary3513
    @mercystellamary3513 4 ปีที่แล้ว +13

    யாருமே இதுவரை இதுபோல்சொன்னது இல்லை பிரமாதம் சூப்பர் சார் விருச்சிக ராசிய நீங்கள் நன்றாக புரிந்து கொண்டீர்கள்

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 4 ปีที่แล้ว +60

    Nega viruchigam pathi solurathu yalam 100%unmai....anbu pasam etc...👌👌🖒❤

  • @devapriyamuraliso
    @devapriyamuraliso 4 ปีที่แล้ว +63

    உண்மைய சொல்லணும்னால்👫 கல்யாண ஜாதகப் பொருத்தம் பார்ப்பபதை விட உங்க பதிவையும் ஆலோசனையையும் எடுத்துக்கொள்ளலாமே! அருமையோ அருமை! 🙏👏

    • @TamilSelvi-jg7fb
      @TamilSelvi-jg7fb 4 ปีที่แล้ว +3

      சார் சரியாக சொல்றீங்க எப்படி சார்?

    • @devapriyamuraliso
      @devapriyamuraliso 4 ปีที่แล้ว +2

      @@TamilSelvi-jg7fb தெளிந்த ஞானமும் அனுபவமும் தானம்மா ...🙇

  • @mothilal8407
    @mothilal8407 4 ปีที่แล้ว +13

    Thulam and viruchikam we are friends last 7 years now we are committed in love relationship in recent 2 years. We are best friends and we are most lovable couples Anna

  • @loganathanv6271
    @loganathanv6271 4 ปีที่แล้ว +24

    100% உண்மை சரியாக சொன்னீர்கள் அவ்வாறு தான் உள்ளது

  • @mangaiarkarasisampath9951
    @mangaiarkarasisampath9951 4 ปีที่แล้ว +21

    You are perfectly correct. I am Simmam Maham, my daughter viruchigam kettai. Always rival. But I will surrender.

    • @anarkali5647
      @anarkali5647 4 ปีที่แล้ว +1

      My husband and my mother

  • @mpviews6764
    @mpviews6764 7 วันที่ผ่านมา

    மிகச் சிறப்பான, ஆழமான & தெளிவான விளக்கம். 🎉🎉🎉

  • @selvamnselvam862
    @selvamnselvam862 ปีที่แล้ว +3

    மிகச்சரியான கணிப்புகள் தான் தப்பில்லை வாழ்த்துக்கள் அண்ணா ❤️👍

  • @ananthipugazhenthi9536
    @ananthipugazhenthi9536 2 ปีที่แล้ว +6

    உண்மை சொன்ன ஜோதிடர் அவர்களுக்கு நன்றி

  • @vajithhabi8410
    @vajithhabi8410 4 ปีที่แล้ว +10

    100000%crct I'm Scorpio my husband meenam.... Hats of uuuu brother.... 👏👏👏👏👏unmai.... Sonnathu aanathai unmai

  • @madhugaranpargavi4749
    @madhugaranpargavi4749 4 ปีที่แล้ว +18

    சூப்பர் சூப்பர் சூப்பர்.....புட்டு புட்டு
    வைத்து விட்டீங்க சந்தோஷமாகஇருக்கிறது
    (இலங்கையில் இருந்து ஜீவா)

  • @phatmaphatma954
    @phatmaphatma954 4 ปีที่แล้ว +17

    100%உண்மை சார் மிகவும் சந்தோசம் அதோடு உங்கலுக்கும் ரொம்ப நன்றி சார்💐💐💐💐

  • @aarthiaarthi9876
    @aarthiaarthi9876 2 ปีที่แล้ว +2

    உண்மை திருமண வாழ்க்கை சரி இல்லை ஆனால் தொழில் நீங்கள் சொல்வது போல் செட் ஆகும்

  • @saravana7753
    @saravana7753 3 ปีที่แล้ว +8

    SIR YOU'RE EXPLANATION IS THE REAL SIGN OF SCORPIO.

  • @g.pg.p3702
    @g.pg.p3702 ปีที่แล้ว +1

    100%உண்மை நான் விரிச்சிகம் என் கணவர் மீனம், என் உறவினர் மகரம்,கும்பம் இவர்களின் குணங்கள் உணர்ந்து அரிந்து உள்ளேன் கருத்து கள் அர்பூதம் ஐயா.நன்றி மீனம், விரிச்சிகம் நீங்கள் சொன்னது போல தான் இருக்கு.நன்றி ஐயா. உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப நிம்மதியை தந்தது.

  • @sakthijayakamalan2910
    @sakthijayakamalan2910 4 ปีที่แล้ว +168

    தெய்வமே!! ரொம்ப அழகா உண்மைய போட்டு ஒடைச்சுடீங்க😍. எனக்கும் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம்.

    • @smileysibi
      @smileysibi 4 ปีที่แล้ว +3

      Feeling the same

    • @ramanram6736
      @ramanram6736 4 ปีที่แล้ว +5

      Seem i am viruchikam aana 7 1/2 tha thaka mudila sethuda bro

    • @yamunahramash7166
      @yamunahramash7166 4 ปีที่แล้ว +3

      Same here.

    • @murugesanarul373
      @murugesanarul373 4 ปีที่แล้ว +11

      Me too viruchigam and kettai natchathiram

    • @Sureshp-ot7oj
      @Sureshp-ot7oj 4 ปีที่แล้ว

      I'm too

  • @mathesh4776
    @mathesh4776 4 ปีที่แล้ว +11

    சார் நான் விருச்சிகம் என் கணவர் கும்பம். திருமணம் செய்து 24வருசம் ஆச்சு. இன்னும் நிறைய ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழனும் சார். 👍👍🙏🙏

    • @JothidamOruAriviyal
      @JothidamOruAriviyal  4 ปีที่แล้ว +1

      இந்தக் காணொளியில் சொல்லப்பட்டவை பொதுவான தன்மைகளே. தனி நபர் ஜாதகத்தை பொறுத்து நிறைய மாறும். இந்தக் காணொளியை முழுவதுமாக அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம்.

    • @annaivathi5692
      @annaivathi5692 21 วันที่ผ่านมา

      இறைவன் .இருக்க கவலை வேண்டாம்.

  • @elangovang9538
    @elangovang9538 4 ปีที่แล้ว +14

    virichigam correct avanga kanadi maari. en daughter virichigam ava character ra apdiye soluringa. semma nanba👏👏

  • @muthukrishnank3934
    @muthukrishnank3934 4 ปีที่แล้ว +45

    எனது வயது 62 நான் முதல் முறையாக ஒரு நல்ல மணிதரை கான்கிரேன் நன்றி

  • @kalaivanyjayaraj2932
    @kalaivanyjayaraj2932 ปีที่แล้ว +3

    Hi bro.. Nanum viruchagam than, kettai natchayhiram.. Neenga sonna 99% correct bro.. En appavum, mamanarum - mithunam, en amma- kanni, en thangachi - kadagam, en husband - simmam, and finally en ponnu - viruchagam (kettai).. 😅😅

  • @nirmalagopalnirmalagopal2992
    @nirmalagopalnirmalagopal2992 ปีที่แล้ว +1

    O my god.... Brother NINGA vera level.... God's grace ungaluku athigam rukku.... ETHUVARAI yarum evvlo clear a sonnathillai..... Great.. Valthukal

  • @nirmalrocky4824
    @nirmalrocky4824 4 ปีที่แล้ว +39

    really anbukku adimai than sir

  • @muthukrishnank3934
    @muthukrishnank3934 4 ปีที่แล้ว

    நீங்கள் உங்கள் உடைய அனைத்தும் விருச்சிகம் உள்ள அனைத்தும் பதிவு செய்ய வேண்டும் நன்றி நன்றி

  • @BalaMurugan-ct3yc
    @BalaMurugan-ct3yc 2 ปีที่แล้ว +12

    Thala....Osam ... Virichigam and Kanni Combination..... Perfectly Crt ❤️❤️❤️❤️.....

  • @yuvarajsundaram6732
    @yuvarajsundaram6732 2 ปีที่แล้ว

    முதல் முறையாக பார்த்தேன் எனது குடும்ப உறவுகள் அவர்கள் ராசிக்கும் எனக்கும் உள்ள குண வித்தியாசம் பொருந்தி வருகிறது நன்றி

  • @nandinis9863
    @nandinis9863 4 ปีที่แล้ว +4

    ரொம்ப சரியா சொன்னீங்க எனக்கும் விருச்சிகம் ராசி தான் அண்ணா அனுஷம் நட்சத்திரம்...

  • @manosanthi7483
    @manosanthi7483 2 ปีที่แล้ว +2

    Sir. Neenga sonnathe ellamme almost 99 percent acceptable. V/Good prediction. Thanks . May god bless u sir.

  • @nithyanandsubramaniam1856
    @nithyanandsubramaniam1856 4 ปีที่แล้ว +23

    Absolutely correct. Whatever you have said about Scorpio and it's relationship with all other zodiac also true....

  • @jessyjoshua2411
    @jessyjoshua2411 3 ปีที่แล้ว +14

    Whatever you say about Scorpio is 💯 % right!!! Absolutely correct!!! Thank you so much for this video ❤️

  • @gangap9413
    @gangap9413 4 ปีที่แล้ว +17

    What you said is 100% correct sir.
    I am vituchagam my husband is kanni.

    • @devidevi-ck7sn
      @devidevi-ck7sn 4 ปีที่แล้ว

      What's ur star

    • @gangap9413
      @gangap9413 4 ปีที่แล้ว +2

      devi devi I am kettai husband is astham

    • @dhivyathangasamy1352
      @dhivyathangasamy1352 4 ปีที่แล้ว

      viruchigam kanni apo okay than

    • @bhaskarbalakrishna1051
      @bhaskarbalakrishna1051 4 ปีที่แล้ว

      Hi sis..na"nu viruchagam...my husband kanni....🤝🤝

    • @saiprabhakaran3768
      @saiprabhakaran3768 4 ปีที่แล้ว

      சூப்பர் சார் நானும் ஒரு ஜோதிடன் சார்

  • @muthukrishnank3934
    @muthukrishnank3934 4 ปีที่แล้ว

    இது வரை எத்தனை பேர் கூறி இருக்கிறார்கள் உங்கள் அடிப்படை மிகவும் முக்கியமான மானதாக உள்ளது நன்றி நன்றி வணக்கத்துக்குரிய உரியவர்கள் நீங்கள் மீண்டும் நன்றி நன்றி நன்றி

    • @JothidamOruAriviyal
      @JothidamOruAriviyal  4 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி

  • @boopathik7794
    @boopathik7794 4 ปีที่แล้ว +4

    சிம்மம் to விருச்சகம் பத்தி சொன்னது 1000% உண்மை நா

    • @murgajyothi6097
      @murgajyothi6097 4 ปีที่แล้ว

      என் கணவருக்கு சிம்மம் ராசி தனுசு லக்னம் பூரம் நட்சத்திரம் அண்ணா எனக்கு விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் மீனம் லக்னம் திருமணம் ஆகி 15 வருடம் ஆகின்றது குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் அண்ணா தயவு செய்து சொல்லுங்கள் அண்ணா

  • @MeenumeenuMeenumeenu-hd7cr
    @MeenumeenuMeenumeenu-hd7cr 8 หลายเดือนก่อน

    இது வரை கேட்கதா ஒரு சாதகம் சூப்பர் 👌👍

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 4 ปีที่แล้ว +35

    பிரிச்சிட்டீங்க சார்...வேறலெவல் 👌🏻

  • @ponrajan7776
    @ponrajan7776 2 ปีที่แล้ว

    உண்மையிலேயே ரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க சூப்பர்

  • @vanimoments
    @vanimoments 4 ปีที่แล้ว +37

    100 சதவீதம் உண்மை. நான் விருச்சிகம் என்னுடைய கணவர் மீனம்.

  • @yasothapakiyasothapaki2782
    @yasothapakiyasothapaki2782 4 ปีที่แล้ว +2

    நாம் விருச்சகம் என் கணவர் மீனம் நீங்கள் சொல்வது உண்மை நன்றி

  • @krishdeep3620
    @krishdeep3620 4 ปีที่แล้ว +3

    My husband kumbam rasi. Nega sonnathu 100% CRT sir

  • @mahaligam7134
    @mahaligam7134 4 ปีที่แล้ว +5

    அருமை.என் வாழ்வில் நடப்பதை சொன்னதர்க்கு நன்றி

  • @bgmiwarriors8889
    @bgmiwarriors8889 4 ปีที่แล้ว +5

    Really true, me veruchekam and my husband thulam... He is totally different and I am totally different... Even after living 15 years together there is no understanding... My humble request is pls don't get yourself with thulam... 24/7 u have to fight... No peace of mind... May b in 365 day's u can have 30 to 40day's will b OK, OK kind of

    • @JothidamOruAriviyal
      @JothidamOruAriviyal  4 ปีที่แล้ว

      Thanks for your valuable feedback. Much appreciated.

    • @dadiilprincesses5737
      @dadiilprincesses5737 4 ปีที่แล้ว

      20 yrs passed till today fighting l married to tula

    • @srividhya9039
      @srividhya9039 4 ปีที่แล้ว

      Same here. My husband is Thulam I am viruchigam

  • @sushilarajendran704
    @sushilarajendran704 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு. நான் அஸ்ட்ராலஜி படித்து கொண்டு இருப்பதால் உங்களுடைய பதிவு பயனுள்ளதாக இருந்தது. நான் ஒரு ஜாதகத்தை ஆராய்ந்தேன் விருச்சிக லக்னம், கன்னி ராசி. ஆனால் அவங்களுக்கு 12 ம் வீட்டில் முறையே சூரியன், புதன், சுக்கிரன், குரு ஒரே வீட்டில் உள்ளனர். சனி லக்கினத்திலிருந்து 3 ம் வீட்டில் இருக்கிறார். அவர் தற்போது மிக பெரிய ஆராய்ச்சியில் தான் இருக்கிறார். மனித குலத்திற்கு பயனுள்ளதாக. ஆனால் சொந்த வாழ்க்கை. சரியில்லை. நான் இந்த ஜாதகத்தை ஆராயும் போது எனக்கு பலன் சொல்ல தெரியவில்லை சார். லக்கினத்தில் செவ்வாய், ராகு இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இந்த பதிவில் சொன்னது போலவே உண்மையான, நேர்மையானவரா ஆழ்ந்த உள்ளுணர்வு கொண்டவராக, மிக அன்பானவரா இருக்கிறார். சார் தயவு செய்து எனக்கு விளக்கமளியுங்கள். நன்றி 🙏🙏

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 4 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நான் விருச்சிகம், எனது கணவர் கன்னி, இருவரும் மனமொத்த தம்பதிகளாக மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம்.

  • @saritharani.s4349
    @saritharani.s4349 4 ปีที่แล้ว +54

    Viruchigam oru kannadi mathiri crct ah sonninga100 %

  • @MrNavien
    @MrNavien 3 ปีที่แล้ว +28

    This is really good content and 99% accurate...

    • @MrNavien
      @MrNavien 3 ปีที่แล้ว +1

      I've consulted Mr bharathan. The entire conversation and details given was accurate and related to my current state. Recommended! 🙏🏾 Thanks Bharath

    • @JothidamOruAriviyal
      @JothidamOruAriviyal  3 ปีที่แล้ว +1

      Thanks so much for the recommendation.

    • @hddoorswindows7904
      @hddoorswindows7904 2 ปีที่แล้ว +1

      Super

    • @CS-vv3kp
      @CS-vv3kp 2 ปีที่แล้ว +1

      @@MrNavien b

    • @MrNavien
      @MrNavien 2 ปีที่แล้ว

      @@CS-vv3kp Hi bro

  • @KEVAWELLNESS
    @KEVAWELLNESS ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் கருத்து பெரும்பாலும் சரியாகவே உள்ளது

  • @nandhusweety243
    @nandhusweety243 4 ปีที่แล้ว +27

    Nenga solrathu romba interesting ah iruku.... U r absolutely unique than other people.... Keep it up bro.... I'm scorpio 😎

    • @balavj1289
      @balavj1289 4 ปีที่แล้ว

      🙌🏻😎😎🙌🏻

  • @ramasubrahmaniyane4773
    @ramasubrahmaniyane4773 4 ปีที่แล้ว +1

    உண்மையின் கசப்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @yashodha3280
    @yashodha3280 4 ปีที่แล้ว +11

    100% true about viruchigam... really you are great sir no one can explain better than you...enna panrathu en husband Ku kumbam

  • @tamilanda5687
    @tamilanda5687 3 ปีที่แล้ว +1

    100%உண்மையான பதிவு.
    கனடா

  • @madhumithagomathinayagam3264
    @madhumithagomathinayagam3264 ปีที่แล้ว +4

    Brother, you have provided an excellent analysis of how we Scorpio will behave/ React with others. Superb Comparison, very true as well.

  • @AnuRadha-bo7ul
    @AnuRadha-bo7ul 4 ปีที่แล้ว +3

    En brother midhunam..en sis kadagam neenga solradhu 100% true...

  • @SUNILKUMAR-jj9vv
    @SUNILKUMAR-jj9vv 4 ปีที่แล้ว +11

    I am kettai. Vrichigam,ur right

    • @SUNILKUMAR-jj9vv
      @SUNILKUMAR-jj9vv 3 ปีที่แล้ว

      I am also kettai,vrichigam,you r right

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +2

    அய்யா ரொம்ப நன்றி 🙏. என் மகனுக்கு விருச்சிக ராசி. மரூமகள் ரிஷப ராசி. இருவருக்கும் ‌தாங்கள் சொன்ன குணாதிசயம் 💯 உண்மை. இதுவரை தங்களைப் போல் விளக்கமாக சொல்ல கேட்டதில்லை.

  • @TherajLal
    @TherajLal 4 ปีที่แล้ว +52

    அனுஷம் ஸ்டார் பத்தி சொல்லுங்க பலன்கள், குணங்கள்

  • @krishnamoorthykrishna2428
    @krishnamoorthykrishna2428 ปีที่แล้ว +2

    100% TRUE. THANKYOU BROTHER . NEENGAL ORU AANMIGA ABTHULKALAM. AYYAVIRKU NANDRIGAL KODI.

  • @quitedifferent8818
    @quitedifferent8818 4 ปีที่แล้ว +4

    Semmmmma semmma viruchigam simmam exact ahhhh solitunga.....wowowowoo

  • @anarkali5647
    @anarkali5647 ปีที่แล้ว +1

    En husband virushigam and I am magaram...pakkava sonneenga correct 💯🙏

  • @westerlise5938
    @westerlise5938 2 ปีที่แล้ว +3

    விருச்சகம், சிம்மம் நீங்க சொல்லுவது 100 க்கு 1000 வீதம் உண்மை. நம்பக்கூடிய விஷயங்கள் ஐயா. நான் இலங்கையில் இருந்து ரோஷன். உங்கள் சேவை தொடரட்டும் வெற்றியுடன்...

  • @aarasha1454
    @aarasha1454 3 ปีที่แล้ว +2

    Fact .. I have experienced all these, with my family and friends

  • @sugunaparan341
    @sugunaparan341 4 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா
    எனது கணவர் விருச்சிகம் நான் மீனம் அண்ணா.உண்மை100%

    • @g.pg.p3702
      @g.pg.p3702 ปีที่แล้ว

      சூப்பர் அண்ணா எனது கணவர் மீனம் நான் விரிச்சிகம், நீங்கள் சொன்னது சரிதான் . அதுமட்டுமின்றி என் உறவினர் மகரம். கும்பம் இவர்களின் ராசி . குணங்கள் உணர்ந்து உள்ளேன்.100% உண்மை.ஐயா

  • @SainthuM
    @SainthuM 2 ปีที่แล้ว +1

    Naanum Scorpio tha anna. Neenga solrathu elame sari than 🎁.thank you

  • @neelaneela7209
    @neelaneela7209 4 ปีที่แล้ว +3

    True wht u said about leo and scorpio 100000000000000%

  • @kkrishnamoorthi8518
    @kkrishnamoorthi8518 8 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது சரி 💯 உண்மை தான் நான் விருச்சிகம் என்னை மிதுனம் அவங்கலா பேசன்னங்க திடிரென்று பேச வில்லை

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 4 ปีที่แล้ว +7

    Absolutely... your statement about scorpio... 💯 correct

  • @thilakavathikanagaraj5179
    @thilakavathikanagaraj5179 4 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது சரி தான் நான் போன் பன்னினேன் நீங்கள் எடுக்கவில்லை

  • @srinivasansrinivasan7783
    @srinivasansrinivasan7783 4 ปีที่แล้ว +3

    Neenga solrathu hundred person correct sir

  • @georgeandre389
    @georgeandre389 8 หลายเดือนก่อน

    What you said about Scorpio is cent percent correct . . With Pisces , virgo.what you said also correct with Pisces relationship will be awesome we feel.each other no need words between us . That's true . With Virgo ups and down will be there but ok many things will be in common kadagam and magaram I never met them.sorry thank you

  • @NirmalaDevi-od4mu
    @NirmalaDevi-od4mu 4 ปีที่แล้ว +38

    விருச்சிகம் கடகம் பொருத்தம் உண்மை நன்றி 🙏

    • @nagarajankalaiselvan8481
      @nagarajankalaiselvan8481 4 ปีที่แล้ว +1

      இதுல எந்த ராசி ஆண் எந்த ராசி பெண் செல்லுங்க ..ஏனா நான் விருச்சகம் ஆண் எனக்கு கடகம் பெண் ராசி பொருந்துமா..?
      பதில் சொல்லுங்க பிலீஸ்

    • @pooranikotteshwaran9446
      @pooranikotteshwaran9446 4 ปีที่แล้ว

      Yes

    • @nagarajankalaiselvan8481
      @nagarajankalaiselvan8481 4 ปีที่แล้ว +1

      @@pooranikotteshwaran9446 பொருந்துமா..?
      [விருச்சகம்ஆண் கடகம்பெண்]

    • @rajkannan8945
      @rajkannan8945 4 ปีที่แล้ว

      I fall love with kadakam guy but she's denied ...

    • @naveen.m.7372
      @naveen.m.7372 4 ปีที่แล้ว +2

      @@nagarajankalaiselvan8481 kandipa romba porundhum..enaku viruchigam en wife kadagam

  • @praveenavijay40
    @praveenavijay40 4 ปีที่แล้ว +2

    Yeppaaa...superrrr..true..viruchagam vs meenam true boss

  • @26ukgjplayaaditi26
    @26ukgjplayaaditi26 4 ปีที่แล้ว +3

    என் கணவர்க்கு சிம்மம்.....எனக்கு விருச்சீகம்.......நீங்க சொன்ன எல்லாம் நுறு சதவிதம் உண்மை....இப்போ இருக்கும் சுழ்நிலை மோசமா இருக்கு ...விலகவும் முடியல ......விட்டு போக மனசு இடம் தரல நான் என்ன முடிவு செய்ய. .....அண்ணா

    • @vembur6624
      @vembur6624 2 ปีที่แล้ว

      Na viruchi husband simmam

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 4 ปีที่แล้ว +2

    Viruchagam - simmam.Suthama set aagaadhu. Simmam kitta correcta straighta modha mudiyaadhu, so always viruchagathuku back gate planla dha pazhi vaanga try panum.

    • @JothidamOruAriviyal
      @JothidamOruAriviyal  4 ปีที่แล้ว

      விருச்சிகம் சிம்மத்துடன் சேர்ந்து வேலை பார்த்தால், கூட்டுத் தொழில் செய்தால் இருவருக்கும் சிறப்பு. அன்பு பாசம் குடும்ப உறவு போன்றவை சிறப்பல்ல!

    • @punithafranklin4991
      @punithafranklin4991 4 ปีที่แล้ว +1

      I'm Viruchagam my husband simmam , you are 100% correct

  • @praan143
    @praan143 4 ปีที่แล้ว +3

    நீங்கள் சொன்ன அனைத்து பலன்களும் ஒவ்வொரு ராசிக்கும் எனக்கும் (விருச்சிக இராசி) மிக மிக சரி...
    மிக்க நன்றிங்க...

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi3267 3 ปีที่แล้ว +2

    Nanum virchagam, my lover risabam nalla understand, 👍👍

  • @sundharamgroup7514
    @sundharamgroup7514 3 ปีที่แล้ว +4

    Very very clear speech... and clear root... Thank you very much sir...Vera level...

  • @jenar6263
    @jenar6263 4 ปีที่แล้ว +2

    எங்களின்குணாதிய ங்களைஅப்படியேபுட்டுபுட்டுசொல்லிட்டீங்கநன்றி

  • @SaravananP-qd9sq
    @SaravananP-qd9sq 4 ปีที่แล้ว +3

    உண்மை
    நல்லவனுக்கு நல்லவன்
    கெட்டவனுக்கு கெட்டவன்

  • @barthibarthi4303
    @barthibarthi4303 2 ปีที่แล้ว +1

    நான் விருச்சகம் எனது மனைவி சிம்மம்.என்னிடம் எதிர்பார்ப்பது கிடைக்கவில்லை என்றால் ஆக்ரோஷம் அதிகமாகும் அது ஒரு நாள்,இரண்டு நாள் மட்டும்.பாசம் அன்பு எப்போதும் மாறாது...

  • @quick_facts824
    @quick_facts824 4 ปีที่แล้ว +55

    Scorpions 🔥🔥🔥

    • @jenar6263
      @jenar6263 4 ปีที่แล้ว +1

      நான்விருச்சிகம்என்கனவர்கடகம்

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 2 ปีที่แล้ว

    Sir உண்மை sir விரிஜ்ஜிகம் குணம் நலன்கள் correcta சௌனீங்க 🙏

  • @harimohanrajendran4130
    @harimohanrajendran4130 4 ปีที่แล้ว +7

    Perfect prediction 👌

  • @nuttiskitchen6510
    @nuttiskitchen6510 3 ปีที่แล้ว +1

    Suuper sir I'm viruchigam. Visagam. 75/100 correct sir

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 4 ปีที่แล้ว +21

    Na Viruchigam en Amma kadakam..100%facttttttttt😍

  • @PGSmagic
    @PGSmagic ปีที่แล้ว +1

    Seriously I m impressed. Love u sir. God bless u

  • @gjoseph583
    @gjoseph583 2 ปีที่แล้ว +3

    SO CUTE VERY SIMPLE AND POLITE EXPLAINATION.WELL done bro .

  • @sheelavishva03
    @sheelavishva03 4 ปีที่แล้ว +2

    Thank you ji..100% correct.am virutchagam,kettai natchatheram

  • @kathirkathirkutty9979
    @kathirkathirkutty9979 3 ปีที่แล้ว +4

    அண்ணாஆஆஆஆஆஆஆ.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ரொம்ப சரியா சொன்னிங்க..... நா விருட்சகம் என் புருஷன் கும்பம்... பொருத்தமே இல்ல..😭😭😭😭😭😭😭

  • @82ramasamyd.dr.57
    @82ramasamyd.dr.57 4 ปีที่แล้ว +2

    விருட்சகம் கும்பம் தான் Good Life partners and Best friends. விருட்சகம் மீனம் சுத்தமா set ஆகாது. விருட்சகம் சிம்மம் good life partners and caring also with full support. விருட்சகம் கடகம் not good. விருட்சகம் மகரம் best.

  • @srimathiksri717
    @srimathiksri717 4 ปีที่แล้ว +6

    Mithumnam (my dad)= mine Scorpio super. .... .bro.....fact fact fact.....boz my dad also lazy

    • @rajkannan8945
      @rajkannan8945 4 ปีที่แล้ว

      Sister, I am Scorpio ! my daughter mithunam ! she's only 7months old , I am waiting 4 our relationship !

  • @MangaiSivaguru
    @MangaiSivaguru 10 หลายเดือนก่อน

    💯true. My self rishabam, my husband vieuchigam.life ok..not bad..

  • @rajaramneha6643
    @rajaramneha6643 4 ปีที่แล้ว +17

    தலைவரே ரிஷப ராசி பற்றிய விரிவான தகவல்கள் கேட்டு என் மனைவி உயிரை வாங்கிறாள். விருச்சிகம் பற்றி கூறியது போல ரிஷபம் பற்றியும் விரிவாக கூறுங்கள். நன்றி

    • @JothidamOruAriviyal
      @JothidamOruAriviyal  4 ปีที่แล้ว +3

      நிச்சயம் ஒவ்வொரு ராசியாக போடுகிறேன். தொடர்ந்து பின்பற்றுங்கள்.

  • @yoheskarthika1988
    @yoheskarthika1988 4 ปีที่แล้ว +2

    En life la Correct ah than irukku neenga sonnathu

  • @dollygift7427
    @dollygift7427 4 ปีที่แล้ว +7

    I'm meenam and my hus viruchigam
    Love marriage.
    Prediction 💯 👌