மனிதர்கள் யாரும் சாப்பிடாத கொட்டோடு மீனை அவிச்சு சாப்பிடுறோம் - உங்கள் மீனவன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 3 ปีที่แล้ว +173

    பசிக்கு இருப்பதை வைத்து உண்டு உழைக்கிறீர்கள் பெருமையாக இருக்கிறது👌👍💐

  • @ohmprakash1775
    @ohmprakash1775 2 ปีที่แล้ว +7

    இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளைகள் நீங்கள் மட்டுமே💓

  • @selvamdmkdmk3152
    @selvamdmkdmk3152 3 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு அண்ணா எங்களுக்கு இது மாதிரி ஒரு தடவையாவது சாப்பிடணும் போல இருக்கு உங்களது சாப்பாடு அருமை

  • @MohamedMohamed-xg5hg
    @MohamedMohamed-xg5hg 3 ปีที่แล้ว +3

    கடற்தொழில் உன்னதமான தொழில்....
    எனது சகோதரனும் உங்களின் ஒருவன்......

  • @fisherman_voice
    @fisherman_voice 3 ปีที่แล้ว +18

    மிகவும் பழமையான அருமையான விஷயத்தை நீங்கள் கூறி இருக்கிறீர்கள் நன்றி 👍🙏

  • @sujiharan.s1881
    @sujiharan.s1881 3 ปีที่แล้ว

    சிறப்பான தரமான பதிவு வாழ்த்துக்கள் தோழர்களே இது போன்ற பல பதவிகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்

  • @anandkkdanandkkd2595
    @anandkkdanandkkd2595 3 ปีที่แล้ว +13

    ரொம்ப நாட்களுக்குப் பிறகு வீடியோ இன்று தான் அருமையாக இருந்தது அருமை ஆனந்தின் வாழ்த்துக்கள்

  • @iragavan
    @iragavan 3 ปีที่แล้ว +9

    உப்புக்காத்து பழைய சோறு மீனு பார்க்கும்போது அற்புதமாக இருக்கு அந்த கேமராமேன் கொஞ்சம் கொடுங்கப்பா 😜

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 3 ปีที่แล้ว

    அருமையான சாப்பாடு உங்களை பார்த்தால் பொறாமை யாக இருக்கிறது 😂😂😂🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤😄நாங்கள் எல்லோரும் மீனை வாங்கினால் ஒரேமாதிரியான சமையல் தான் செய்து சாப்பிடுவோம் நீங்கள் வித்தியாசமான முறையில் சாப்பிடுகிறீர்கள் அருமை 💯💯💯💯👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @piremilauthayakumar3071
    @piremilauthayakumar3071 2 ปีที่แล้ว

    இந்த மீன் நான் சின்னப்புள்ளையா இருக்கும் போது சாப்பிட்டு இருக்கிறேன்

  • @sriivinothiniiiv8276
    @sriivinothiniiiv8276 3 ปีที่แล้ว +1

    Itntha stove use panni.. Amma illathappoo... Kashtapattu cook panningavanga... 90s kids lam. Oru like podunga..

  • @karthiamulukarthiamulu5018
    @karthiamulukarthiamulu5018 3 ปีที่แล้ว +1

    Boat sound sema l like it😄😄

  • @RamuMramu-fp7pz
    @RamuMramu-fp7pz 2 ปีที่แล้ว

    Anna engalaiym oru time koottitu ponga na romba asaiya irukku.

  • @viveksree5904
    @viveksree5904 3 ปีที่แล้ว +7

    😋😋சூப்பர் அண்ணா வேறலவல்...... 👍

  • @HappyHeart676
    @HappyHeart676 3 ปีที่แล้ว +4

    Blacksheep award paathutu vanthen😍😍am u r new sbscbr😍😍

  • @RamuMramu-fp7pz
    @RamuMramu-fp7pz 2 ปีที่แล้ว

    Anna unga theevira fan na.engalaiunm oru invite pannunana

  • @vijyalakshmi7756
    @vijyalakshmi7756 3 ปีที่แล้ว +4

    Anna entha meenla ippo thaan pakura 🤔🤗🤗 super anna neenga podura.. video ellam super ra irukku! Neenga podura video la nan pakura👍👍👍

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர் வேற லெவல் 😄😄

  • @sainithis8542
    @sainithis8542 3 ปีที่แล้ว +10

    கொட்டோடடு மீன் மிகவும் சுவை மற்றும் அதிக அளவு சுண்ணாம்பு சத்து மிகுந்தது

  • @luckyprincess9474
    @luckyprincess9474 3 ปีที่แล้ว

    Fish name la super a eruku 🐡🐡🐡🐡🐡🐡🐠🐠🐠🐠

  • @riyaevon7292
    @riyaevon7292 3 ปีที่แล้ว +1

    அண்ணா நாங்க இலங்கை.இலங்கையில் நாங்க இந்த மீன் சாப்பிடுவோம்

  • @venkateshanvenkat5506
    @venkateshanvenkat5506 3 ปีที่แล้ว +4

    அடைப்பு இருக்கு மச்சான்

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நன்பாவீடியோதெலிவாக
    இ௫க்குவாழ்த்துக்கள்

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +10

    வேர வேர லெவல் சகோ

  • @wasifhussain8489
    @wasifhussain8489 3 ปีที่แล้ว

    மீனில் மிகவும் எனக்குப் பிடித்த மீன் இந்த மீன் தான்

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 ปีที่แล้ว +1

    வேற லெவல் நண்பா👌
    🐟🐡 🐠சீலா காந்த் மீன் வகை நூறு ஆண்டுகளுக்கு முன் டைனோசர்🦕🦖 காலத்தில் வாழ்ந்தது அதைப் பற்றி விஷயம் ஏதும் தெரிந்திருந்தால் பதிவிடுங்கள் நண்பா🤝💐🙏😎

  • @esmaylshat226
    @esmaylshat226 3 ปีที่แล้ว

    Anna pinnu potta peraku pinna aatta sona adupa thooki aadidanga... 😁😁,,Video super,,aprom eali thambiya kedanu solunga...name nalla iruku.. 😘😊

  • @abishekroshen916
    @abishekroshen916 3 ปีที่แล้ว +3

    Meen kadaya Coimbatore la open pannunga Thalaiva.......Nan enna pavam pannom.....tirupur Pollachi karanga matum sapta poduma.....

  • @manikandanp.c9241
    @manikandanp.c9241 3 ปีที่แล้ว

    எனக்கு உங்கள் கூட பயனிக்க மிக ஆவல் கொண்டுள்ளது

  • @piggropigs3362
    @piggropigs3362 3 ปีที่แล้ว

    Supra supra brothers supra anna watching from Australia

  • @srisakthisaivlogs8491
    @srisakthisaivlogs8491 3 ปีที่แล้ว

    சூப்பர் ஜி 👍

  • @vinoth.v5655
    @vinoth.v5655 3 ปีที่แล้ว

    ஜாக்கெட் fishnu 1 இருக்கு அத பத்தி நீங்க ஒரு videovum podalaye, நான் bangalorela சாப்பிட்டு இருக்கேன் one of my favorite

  • @dineshkumar-rg8gu
    @dineshkumar-rg8gu 2 ปีที่แล้ว +1

    Anna ea Cinna vasasu nayabam varurhu ,eannota appa eanakku lanchu ku poitu intha Meena avuchu thantharu(rameshwaram)

  • @dhivyadhakshan559
    @dhivyadhakshan559 3 ปีที่แล้ว +3

    எங்க என்ன கிடைக்குதோ அதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கீரிர்கள்.

  • @iraivasticker
    @iraivasticker 3 ปีที่แล้ว

    Eali ponthukulla sema comedy

  • @its_me_S_A_R_A
    @its_me_S_A_R_A 3 ปีที่แล้ว

    Semma video sago... unga kuda orunal vantha boat la vantha podhum kastam apram santhosam vazhkaina enna elam therinjliklm...

  • @jayaprakash2310
    @jayaprakash2310 3 ปีที่แล้ว

    Enakum fish saptanum pola iruku nalaiku veetla fish vaanganum😅😅

  • @avasanthi8791
    @avasanthi8791 3 ปีที่แล้ว +2

    Meenai plate la vachu sapduingga...bro.nadukkura idhathula apdiye sapdathingga...

  • @mlbbbrothers4960
    @mlbbbrothers4960 3 ปีที่แล้ว +4

    7:31 bgm podu bgm podu 😂👌🏻

  • @jaiganeshmohan6548
    @jaiganeshmohan6548 3 ปีที่แล้ว +41

    Bro
    Ithu puffer fish , Japan la idhu famous . Neenga export try pannunga.
    Anga intha fish ah cook panra chef ku seperate skill certificate irukum and salary is in lakhs

    • @arunhenry2475
      @arunhenry2475 3 ปีที่แล้ว

      Correct bro

    • @haveyouheard2411
      @haveyouheard2411 3 ปีที่แล้ว +6

      It's not puffer fish, puffer fish is different. And he knows about puffer fish, he has shown multiple times in his channel itself

    • @Bhuvana271
      @Bhuvana271 3 ปีที่แล้ว +1

      Correct bro puffer fish is the most poisonous food in japan...

    • @bharatha2638
      @bharatha2638 3 ปีที่แล้ว

      It's not puffer fish. It's box fish.

    • @kirinithagowryamirtharatna6069
      @kirinithagowryamirtharatna6069 2 ปีที่แล้ว

      This not puffer, Trunk fish also calls cow fish too

  • @tvltamilpasanga
    @tvltamilpasanga 3 ปีที่แล้ว

    அண்ணா உங்க கூட படகில் சாப்பாடு சாப்பிடணும் போல இருக்கு வாய்ப்பு உண்டா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @radikamal3848
    @radikamal3848 3 ปีที่แล้ว

    Super Nice bro 😘😘😋😋🇸🇪

  • @govindasamygovindasamy7964
    @govindasamygovindasamy7964 3 ปีที่แล้ว

    எங்கள் ஊர் ஏர்வாடி கொட்ல் சூப்பரா இருக்கும்

  • @sharmisiva4982
    @sharmisiva4982 3 ปีที่แล้ว

    Super brother's...

  • @MrAntonmary
    @MrAntonmary 3 ปีที่แล้ว

    I expected one day this team spilt..because all the people don't respect each other....,,my expect this channel will soon end, because sp many issues got each others. This is normal in Indian people....
    Good luck guy's.
    Antony from
    UK 🇬🇧 .

  • @tkannan802kannan5
    @tkannan802kannan5 3 ปีที่แล้ว

    En setting potttu saapdanu m boatla plate or kinnam Mathiri pathiram vaanghee vachu saapdalumla

  • @sithikaasif3076
    @sithikaasif3076 3 ปีที่แล้ว

    Anna supper. Karur sithik

  • @abulhasann3612
    @abulhasann3612 3 ปีที่แล้ว

    intha meenukku yengal ooril kuttulunu solluvanga itha naanga suttu sapiduvom so tasty fish

  • @Jkmnaveen
    @Jkmnaveen 3 ปีที่แล้ว +9

    அருமை சகோ வாழ்த்துக்கள்

    • @kamaliraja2111
      @kamaliraja2111 3 ปีที่แล้ว

      நண்பா நீங்க சொல்லலாம் இந்து ரூபாய்க்கு விக்காது பத்து ரூபாய்க்கு விற்காதுணு ஆனா எங்க ஊர்ல இறநூறு ரூபாய்க்கு கீழ ஒரு மீனும் கிடையாது

  • @radikamal3848
    @radikamal3848 3 ปีที่แล้ว

    Bro last part super 😋😋😋🇸🇪

  • @kingfflover3786
    @kingfflover3786 2 ปีที่แล้ว

    Anna neenga sapidum pothu etchee uruthu oru nal enna kidaikuma

  • @BALAJI-YT
    @BALAJI-YT 3 ปีที่แล้ว +1

    Thalaa ne madan fan polaa 😁bgm podu bgm poduu tan tan tan... 🎆🌠

  • @lavanyas1797
    @lavanyas1797 3 ปีที่แล้ว +24

    Meen ah clean pannala sethil, kodal edukala eppadi saapduringa🤔

    • @its_me_S_A_R_A
      @its_me_S_A_R_A 3 ปีที่แล้ว +5

      @Kusuvani குசுவாணி ama ne poi paatha avangala.... Poriya apdi... Unaku pudikalana paakatha.... Thevailatha words vena.... Ne enga aai pova un veetu aalunga vaailaiya pova.....

    • @its_me_S_A_R_A
      @its_me_S_A_R_A 3 ปีที่แล้ว

      Adhu clean panna venam bcz avanga boil thana panranga so ellam thani thaniya varum saptrappa...

    • @its_me_S_A_R_A
      @its_me_S_A_R_A 3 ปีที่แล้ว +2

      @Kusuvani குசுவாணி eppa ne periya Royal than po

    • @sarikakumar5415
      @sarikakumar5415 3 ปีที่แล้ว +3

      @Kusuvani குசுவாணி avanga velaiya avanga pakuranga ne moooo un velaiya paru ...novama video pakura Unnaku enga theriya podhu avanga kastam....

    • @its_me_S_A_R_A
      @its_me_S_A_R_A 3 ปีที่แล้ว +3

      @Kusuvani குசுவாணி yen ne fish ah sapdama monthu than paapiya... 5star 7star varaikum ivanga fish than...

  • @vickyjohn860
    @vickyjohn860 3 ปีที่แล้ว

    Udambuku endha fish sapdalam bro konjo solunga

  • @gvsureshkumar9994
    @gvsureshkumar9994 2 ปีที่แล้ว

    Superbbb bros

  • @narayanan-m
    @narayanan-m 2 ปีที่แล้ว

    Well done team

  • @sutheepTechtamil
    @sutheepTechtamil 3 ปีที่แล้ว

    Nice bro ungala pathu rompa naal achi

  • @ismailvloger9916
    @ismailvloger9916 3 ปีที่แล้ว +1

    Arumai Nanba 🇱🇰✌️💗🇮🇳

  • @jesijesi3307
    @jesijesi3307 3 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ

  • @muthuprakash3500
    @muthuprakash3500 3 ปีที่แล้ว

    அன்ன சூப்பர் ந வேரா லெவல்

  • @zafiralifestyle
    @zafiralifestyle 3 ปีที่แล้ว

    Anna kotoodu Meen kutulu daanea

  • @jaffnafoodslifestyle3273
    @jaffnafoodslifestyle3273 3 ปีที่แล้ว +55

    🇱🇰 யாழ்ப்பாண தீவக பகுதிகளில் இந்த மீனை “குட்டூறு ”என்று சொல்வார்கள். இதை நெருப்பில் சுட்டு உள்ளே உள்ள சதையை (கறி) எடுத்து சாப்பிடுவார்கள். நண்டு சதை போலவே அருமையாக இருக்கும்..

    • @mohamednajim6217
      @mohamednajim6217 3 ปีที่แล้ว +2

      But srilankan military’s laam gun shot panraanga tamilnadu fisherman’s!!!borderline Pakkam vantha:(

    • @ganeshkarthik373
      @ganeshkarthik373 3 ปีที่แล้ว

      jaffna bro இப்போ இலங்கையில் உங்கள்கு உணவு சுகாதாரம் எப்படி இருக்கு நான் மிகவும் வருந்தினேன் இப்போ! எப்படி இருக்கு அண்ணா

    • @shiyam2153
      @shiyam2153 3 ปีที่แล้ว

      @@ganeshkarthik373 ippaellaam vera maari

    • @santhosh4866
      @santhosh4866 2 ปีที่แล้ว +1

      உங்க தமிழ் அருமை 🥰

  • @vikramkumar6475
    @vikramkumar6475 3 ปีที่แล้ว +9

    Kottodu mean 🐟 Indonesia Thailand la 100-250$ inda la market e illaya appo export pannalam la

  • @markantony3010
    @markantony3010 2 ปีที่แล้ว

    நாங்க இந்த மீனை அடுக்கு மீன் பேத்தை என்று சொல்வோம். செம்ம taste a இருக்கும். சுட்டு சாப்ட்டா வேற லெவல் la இருக்கும். ரொம்ப அரிதாக கிடைக்கும்

  • @leesk725
    @leesk725 3 ปีที่แล้ว +1

    En peyar karthik from karnataka chikmanglore Anna unga kuda kadaluku varanunu asapadro na unga valka eppadi irukunu therinjikanum

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 3 ปีที่แล้ว

    ஒரு லாரி பிளாப் வாங்கி ஸ்டவ்வை சுத்தி போடுங்க....எந்த காற்றும் அசைக்க முடியாது.

  • @vangakadalmeenavan
    @vangakadalmeenavan 3 ปีที่แล้ว

    Ithu kadal madu thane

  • @ramsheederoth4410
    @ramsheederoth4410 3 ปีที่แล้ว

    Oru cutting brod.periya spoon .plate.gas stow.nalla paathram.idhokke vangi vekkardho Anna 😏

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 ปีที่แล้ว

    Super video nanba Kingston cooking video vera level bro👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍👍👍

  • @purushothmathan5131
    @purushothmathan5131 3 ปีที่แล้ว

    Bro avikkumpothu salt poduvingala podamattingala itha sollunga

  • @yousufrasool1479
    @yousufrasool1479 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா வாழ்த்துக்கள்

  • @prasanthr1475
    @prasanthr1475 3 ปีที่แล้ว

    Mini gas cylinder vangiko vendiyadhutane.... bro...

  • @aadumgaragammylapure1507
    @aadumgaragammylapure1507 3 ปีที่แล้ว +10

    Motor Sound Romba Aadhikama Eruku Anna Headphones la K kave mudila , Edit la motor sound konjam kammi pannikonga plzzz

  • @vijivijay99
    @vijivijay99 3 ปีที่แล้ว

    விலையில்லா மீன் அப்படினு ஒன்னும் இல்ல விலை கொடுக்க மறுக்கும் மக்கள் உண்டு.இதை சாப்பிட்டால் கேடு ,விஷம் அப்படியென்று தெரிந்தே பல உணவுகளை சாப்பிட்டுகொண்டுதான் இருக்கிறோம்.

  • @tamitamil889
    @tamitamil889 3 ปีที่แล้ว

    Bro Ghol fish pathi solluga

  • @selvamudhaya6296
    @selvamudhaya6296 3 ปีที่แล้ว

    Anna meena kilin pannamaddingala

  • @kisvanth8655
    @kisvanth8655 3 ปีที่แล้ว

    வெளியிலுக்கு ஒரு செட் போட்டால் நல்லா இருக்கும். ..

  • @BabyBaby-se8lq
    @BabyBaby-se8lq 3 ปีที่แล้ว

    மீண சுத்தம் பன்ழிங்கலா Pro

  • @murugaraj3623
    @murugaraj3623 2 ปีที่แล้ว

    எலி மீன் பிடிப்பதில் புலி🐅🐅🐅

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 3 ปีที่แล้ว +11

    மரியதாஸ் எங்க நண்பா?

  • @premnathkumar5548
    @premnathkumar5548 3 ปีที่แล้ว +1

    Fresh Fish..... Intha mathiri Fresh Fish kedacha Nallah irukum

  • @ImranKhan-rb6zc
    @ImranKhan-rb6zc 2 ปีที่แล้ว

    Ithu enga are aa la kUTTRu nnu solluvom suttu sapta nalla iirrukkum

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 3 ปีที่แล้ว

    விசை படகு (தேவையில்லாத ஆணி கூட்டு என்றும் நன்றாக இருக்காது) தன்னந்தனியாக புதிய விசை படகு வாங்கும் வரை காலம் வரும் வரை காத்திருக்கவும் விவசாயம் வாழட்டும்

  • @selvamp4275
    @selvamp4275 3 ปีที่แล้ว +2

    Engal meenavarugu 🙏

  • @mathiyarasu5887
    @mathiyarasu5887 3 ปีที่แล้ว

    Nanu unga kuda kadaluku varava bro

  • @dheveshv8937
    @dheveshv8937 3 ปีที่แล้ว +2

    Bro ithu name பெலாச்சி

  • @dharsh2448
    @dharsh2448 3 ปีที่แล้ว

    Nanga sapdurukkom super ahh irukkum

  • @manjularaju8467
    @manjularaju8467 3 ปีที่แล้ว

    👍👌🙏🐟🦀அருமை

  • @radikamal3848
    @radikamal3848 3 ปีที่แล้ว

    Hi bro 1 comment I like 4 sweden

  • @gopalrajuraju8837
    @gopalrajuraju8837 3 ปีที่แล้ว +10

    Advance wishes to your new ungal meenavan fish stall opening in pollachi

  • @MR-bhavani123
    @MR-bhavani123 3 ปีที่แล้ว

    திருப்பூர்ல் உங்கள் கடையில் விற்பனை எப்படி இருக்கிறது

  • @rubanvijay1911
    @rubanvijay1911 3 ปีที่แล้ว +1

    Anna nala erukingala❤️

  • @priyan.r4916
    @priyan.r4916 3 ปีที่แล้ว

    சைனாக்காரன் நினைப்பு வருகிறது.....

  • @viewofpraga7682
    @viewofpraga7682 3 ปีที่แล้ว

    என்னையும் கடலுக்குள் கூட்டி செல்லுங்கள், கண்டிப்பாக வருகிறேன்

  • @gopalakrishnan7460
    @gopalakrishnan7460 3 ปีที่แล้ว

    தகரம் வைத்தால் காற்று அடித்தாலும் ஸ்டவு அனையாம்மள் எரியும் நண்பா.

  • @alexpandian587
    @alexpandian587 3 ปีที่แล้ว

    Nanum saptruken bro semma test ah irukum 😋

  • @hildajenifer2685
    @hildajenifer2685 2 ปีที่แล้ว +1

    Don't take risk bro if anything happens in the middle of the sea,so avoid . Take care of ur health.

  • @samkarthi9303
    @samkarthi9303 3 ปีที่แล้ว

    Kodal eduka matingala thalaiva

  • @eskinraj3216
    @eskinraj3216 3 ปีที่แล้ว +1

    அண்ணா அந்த ஷ்டவ் பர்னர் மேல ஒரு சின்ன துணி துண்டை வைத்து பத்தவைத்தால் எளிதில் பற்றவைத்து விடலாம்

  • @anneaugustine5364
    @anneaugustine5364 3 ปีที่แล้ว

    Antony enga poitanga?