Cyber Criminals | New Trick | FIR | Crime | Digital Arrest | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 50

  • @Akfoodfusionofficial
    @Akfoodfusionofficial 2 ชั่วโมงที่ผ่านมา +9

    நானெல்லாம் unknown number la இருந்து கால் vanthuchuna... எடுகவே மாட்டேன் 10 time Avan call பண்ணிட்டே இருக்க வேண்டியது தான்😅😅😅

  • @Miracle_Touch_zion
    @Miracle_Touch_zion 3 ชั่วโมงที่ผ่านมา +9

    என்ன என்னமோ நடக்குது..... யாரையும் பிடித்த மாதிரி தெரியல...
    போலிஸ்கே இந்த நிலைமை அப்படினா .... 😢😢

  • @DragonGearsTech
    @DragonGearsTech 4 ชั่วโมงที่ผ่านมา +8

    Criminals 1000000 steps munadi irukanunga government 1st steplakuda illa

  • @beno-tx4rs
    @beno-tx4rs 6 ชั่วโมงที่ผ่านมา +20

    பெண் DIG, callஅய் துண்டித்திருக்க கூடாது. Cyber Crime அழைத்து liveல் traceபண்ண சொல்லி இருக்க வேண்டும்.

  • @omsrsqomsrsq3253
    @omsrsqomsrsq3253 8 ชั่วโมงที่ผ่านมา +18

    என்ன கிரிமினல் பண்ணாலும் பணம் வங்கி கணக்குக்கு தானே மாறும்

    • @rkaliens1991
      @rkaliens1991 8 ชั่วโมงที่ผ่านมา

      போலி வங்கி கணக்கு இறந்தவர்கள் பெயரில் வங்கி கணக்கு இருக்கும் குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் பணத்தை எடுத்து விட்டு மாயமாய் விடுவார்கள்

    • @bhobalan
      @bhobalan 7 ชั่วโมงที่ผ่านมา +4

      அதில் யார் என எளிதாக பிடிக்கலாம்.. அதை செய்கிறார்களா..

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Last 2weeks neraya calls varudhu question keakura unga mela case irruku parcels vandhuruku,
    Same way, unga vandi registration, accident la irruku Maharashtra la irrundu... In banglore.

  • @muruganram8702
    @muruganram8702 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Same type calls enakkum 2 weeks varudhu. Telecommunication department lerundhu pesurom, unga number la Maharashtra police station la case file airukku nu...I am n Bangalore .number+87 nu vandhadhu

  • @drskb2934
    @drskb2934 2 ชั่วโมงที่ผ่านมา +1

    DIG -க்கு இது என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி?

  • @salmanfaris5943
    @salmanfaris5943 3 ชั่วโมงที่ผ่านมา +1

    We Never Pay Throughout UPI Ask First Account Number Then Inform To Cyber Crime...

  • @mangals4900
    @mangals4900 7 ชั่วโมงที่ผ่านมา +7

    இந்த லிஸ்ட்ல TRAI யில் இருந்து உங்கல் செல் போன் எண் முடக்கப்பட்டுள்ளது என்று அழைப்பு வரும், பாகிஸ்தான், பங்களாதேசஷ் எண்ணில் இருந்து அழைப்பு வரும், எண் 1 ஐ அழுத்த சொல்லுவானுங்க அதை மட்டும் யாரும் செய்திடாதீங்க..

    • @YouKnowwhoIam-Infinite
      @YouKnowwhoIam-Infinite 4 ชั่วโมงที่ผ่านมา

      Same problem bro two days before 😂😂😂

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Same happend to me... In banglore

  • @abalanabalan6384
    @abalanabalan6384 4 ชั่วโมงที่ผ่านมา +6

    என்னிடம் பணம் இல்லை அதனால் நான் பயப்பட தேவையில்லை

    • @urimai_kural
      @urimai_kural 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Kaasu vendam.
      Credit card pothum

  • @guru.v513
    @guru.v513 3 ชั่วโมงที่ผ่านมา +2

    இன்ஜினியரிங் பேக்ஸ் என்ற youtube இல் ஆல்ரெடி போட்டுட்டாங்க போங்கய்யா

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 ชั่วโมงที่ผ่านมา +1

    Cyber crime 100℅ not use waste😮😮😮

  • @hadysmart8952
    @hadysmart8952 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Laos golden traingle pona pudikalam

  • @usgelm3476
    @usgelm3476 4 ชั่วโมงที่ผ่านมา +1

    டிஜிட்டல் இந்தியா புதிய இந்தியா மோடி இந்தியன் - evm இந்தியா. இந்தியா நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.

  • @supramaniyanpgm3773
    @supramaniyanpgm3773 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Thookkil.poadanum.evargalai.sattam.varuma.katumaiyags.

  • @savadamuthusubbiah721
    @savadamuthusubbiah721 3 ชั่วโมงที่ผ่านมา +2

    எனக்கு IPS சீருடை அணிந்த புகைப்படம் வைத்து வாட்ஸ்அப் இல் அழைப்பு வந்தது . ஆனால் அந்த எண் +92 இல் தொடங்கியது. இந்திய அழைப்பு +91 இல் தொடங்கும் என்பதால் நான் அழைப்பை எடுக்கவில்லை. +92 பாகிஸ்தான் எண் ஆகும்.

  • @keerhivarman827
    @keerhivarman827 3 ชั่วโมงที่ผ่านมา

    I got this call ....1 week back ....he told me to come to Skype...then i disconnected ....be careful guys

  • @Joychellamjose
    @Joychellamjose 5 ชั่วโมงที่ผ่านมา +1

    I am getting the same call daily....

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 2 ชั่วโมงที่ผ่านมา

    Blue dart nu addikadi hindi லே call வருது 😂 cut பண்ண அடுத்த second blue dart message வருது நம்பாதெனு 😮 போங்கடா

  • @shanthiimmanraj9071
    @shanthiimmanraj9071 3 ชั่วโมงที่ผ่านมา

    நான் இப்போ இந்த மாதிரி இருக்கேன் லைவா எங்க சொல்லானும் சொல்லுங்கள் நான் மேட்ரிமோனி ஆப்ல ரிஜிஸ்டர் பண்ணியிருந்த அதிலிருந்து மொபைல் நம்பர் எடுத்து வாட்ஸ்அப் ல பேசி கடந்த நான்கு நாட்களாக பேசிய பிறகு பிறகு நாளைக்கு உங்களுக்கு ஒரு கிப்ட் வரும் ஒன்னு சொன்னாங்க சம்திங் பனங்கட்டி வாங்கணும் சொன்னாங்க இதே மாதிரி தான் என் பிரண்டும் காசு கொடுத்து ஏமாந்து இருக்கா இத முதல்ல 22,000 கட்ட சொல்லி இருக்காங்க அதுக்கப்புறம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கட்ட சொல்லி இருக்காங்க 22,000 கட்டிட்டா உடனே 1 லட்ச ரூபாய் கட்ட சொல்லி அவங்க டார்ச்சர் பண்ணி இருக்காங்க உஷாராய் அதோட இந்த லைனை கட் பண்ணிட்டா பத்தாததுக்கு போட்டோ மாப்பிள்ளை பண்ணி அனுப்புறாங்க தயவுசெய்து மக்கள் உஷாரா இருங்க நான் இப்ப லைன்ல இருக்கேன் நாளைக்கு எனக்கு அந்த கிப்ட் வரும் என்ன பண்றதுன்னு தெரியல

  • @hadysmart8952
    @hadysmart8952 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Pudika mudiyathu😅😅😅

  • @sf30477
    @sf30477 4 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒரே வழி அறிமுகம் இல்லாத கால்களை ஒடியுங்கள்

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 ชั่วโมงที่ผ่านมา

    எங்களுக்கு போனவாரம் இதுபோல் ஒருவன் ஆங்கிலத்தில் பேசினான். ஈரானுக்கு நீங்கள் அனுப்பிய பார்சல் எங்கள் கொரியர் ஆபிசுக்கு Return. ஆகி உள்ளது என்று கூறினான்.உடனே அலை பேசியை துண்டித்து விட்டோம். ஜாக்கிரதையாக இருங்கள்.

  • @Ruralkid8
    @Ruralkid8 3 ชั่วโมงที่ผ่านมา

    Annan @techfacts entha scam Revealed pannittaru see that video 😂😅

  • @vishnuas1325
    @vishnuas1325 ชั่วโมงที่ผ่านมา

  • @tvenkatesh81
    @tvenkatesh81 2 ชั่วโมงที่ผ่านมา

    If cyber crime is increasing why not ban upi in India ? And other online ways. Let’s go back to old methods

    • @rajag3155
      @rajag3155 2 ชั่วโมงที่ผ่านมา

      Accidents are happening often. Let us go back to bullock cart Era.

    • @tvenkatesh81
      @tvenkatesh81 2 ชั่วโมงที่ผ่านมา

      @ that’s true either. No pollution and carbon emissions. No global warming. But scams are not there in accident history brother. Think.

    • @rajag3155
      @rajag3155 2 ชั่วโมงที่ผ่านมา

      @tvenkatesh81 only because some people are not cautious and loosing money we cannot go back to old Era It is not possible. I gave only a comparison to understand that we cannot go back to old methods.

    • @tvenkatesh81
      @tvenkatesh81 2 ชั่วโมงที่ผ่านมา

      @@rajag3155but it’s not impossible. If crimes to be reduced then we need to take alternative way. The pain is felt only by the sufferer. Nobody purposely openly carelessly loose money.

  • @Popularvideossearch
    @Popularvideossearch 3 ชั่วโมงที่ผ่านมา

    Adapavigala

  • @TheTestmujeeb
    @TheTestmujeeb 3 ชั่วโมงที่ผ่านมา

    why all this criminals from sangi gangs

    • @rajag3155
      @rajag3155 2 ชั่วโมงที่ผ่านมา

      Idiotic thinking

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 3 ชั่วโมงที่ผ่านมา

    🌞 🪲

  • @arulkumar7538
    @arulkumar7538 6 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்க கோபாலபுர கோஷ்டிங்க போல, விஞ்ஞான ஊழல் 😂😂😂😂😂😂😂😂 கண்டே பிடிக்க முடியாது

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 4 ชั่วโมงที่ผ่านมา

      BJP gangsta from up Maharashtra, Gujarat, jharkhand etc etc etc etc calls from criminals.

    • @devanrajraj9110
      @devanrajraj9110 4 ชั่วโมงที่ผ่านมา

      நாட்டை ஆள்வது எவன்டா....மயிரு...அவனுகிட்ட தானே மொத்த டிபார்ட்மெண்ட்டும் இருக்கும்...பிடிக்க வக்கு இல்லையா....வடக்கன்களை கொள்ளையடிக்க அனுப்புவது எந்த மாநிலம் டா