"பயோ பிளாக்" இல் இனி யாரும் ஏமாறாதீர்கள் | The Real side of Bio Floc fish farming in Tamilnadu
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2021
- #BioFloc #FishFarming
தமிழ்நாடு அரசு மீன்வள பல்கலைக்கழகத்திலுருந்து 'BioFloc' பற்றிய மேலும் விரிவான தகவல்கள் விரைவில் ..
---------------------------------------------------------------------------------------
Mr Pradeep - Sethityathope
Ph - 97150 08011
தம்பி உண்மைய போட்டு உடைக்க ரொம்ப துணிச்சல்வேணும் நவீன உழவன் வெற்றியின்செய்தியும் மற்றும் தோல்வியின் ரகசியத்தையுத் காட்றீங்களே உங்களுக்கு மிகவும் நன்றி வாழ்கவளமுடன்
அவர் தான்தோன்றி அவரே பையோபிளாக் போட்டதான் உண்மையை சொல்கிறார் நன்றி உண்மையை உடைத்ததர்க்கு
மிகச்சிறந்த அனுபவமிக்க பேச்சு.
MBA பட்டதாரி கூட இவ்வளவு தெளிவாக விளக்கமுடியாது.
நண்பருக்கு மேன்மேலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்
Really 👍😏
பயோ பிளாக் தொழில் செய்ய 6 மாதத்திற்கு மேல் காற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன... தெளிவாக கூறினீர்கள்.. கேள்வியும் பதிலும் அருமை... நல்ல விழிப்புணர்வு வீடியோ.
நன்றி.
ரொம்ப தெளிவா அனைத்து விவரங்களையும் அனைவருக்கும் புரியும் படி விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி அண்ணா... மிகவும் பயனுடையதாக இருந்தது உங்கள் கருத்து.... ஒரு மாசத்துல ஒரு லட்சம் ஒரு வருடத்தில் 10 லட்சம் அப்டி இப்படி nu subscribers Kaaka intha youtubers நீங்கதான் அப்டின்னு சொன்னது mass anna and உண்மையும் அதுதான் but today oru usefull video பார்த்திருக்கேன் nu நினைக்கிறேன்....
இதுபோல் தைரியமாக சொல்வதற்கு நன்றி 👍👍👍
நன்றி நண்பா. உங்களது TH-cam channel மூலமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறீர்கள். மற்ற channel-கள் லட்சத்தில் லாபம் என்று விளம்பரம் செய்யும் போது நீங்கள் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள். மேலும், 'காளான் வளர்ப்பு' மற்றும் 'Spirulina வளர்ப்பு' பற்றி உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரியப்படுத்தினால் 'Subscribers'-களுக்கு நல்ல உபயோகமாக இருக்கும்.
அனுபவமே உற்ற நண்பன் அருமை வாழ்த்துக்கள் சேனலுக்கு
வாழ்த்துக்கள்
அருமையா தெளிவா சொன்னிங்க அண்ணா நானும் ஒரு தொட்டி போட்டு இருகண் அதில் ஒரு பெனிபெட்டும் இல்ல
அருமையான விளக்கமான பதிவு,
வாழ்த்துகள்
நான் யூ டியூப் பார்த்துஒரு தொட்டி வைத்து வளர்த்து வருகிறேன் செலவு 30 ஆயிரம் 1 வருடம் ஆகிறது மீன் குஞ்சு விட்டு 1 வருடத்தில் மீன் எடை 150 கிராம் வீட்டில் தினமும் சண்டை தான் மிச்சம்
சகோதரி.. தங்கள் ஊர், என்ன ஆனது என்பதை விரிவாக கூற இயலுமா?
Mam Naa thooti vaikalam nu erukan konjam onga openion solla mudiuma please
Thank you so much brothers..
Well said
You guys discussed practical possibilities
Jai hind
மிக சிறந்த அனுபவசாலி தெளிவான விளக்கம் மிக்க நன்றி
நல்ல விளக்கம்.....
அற்புதமான காணொளி.. வாழ்த்துகள் சகோதரர்களே
Thanks for saving many new business people from your great experience
மிகவும் அழகாக தெளிவாகவும் சொன்னீர்கள் மிக்க நன்றி
Great knowledge about end to end of his business
அண்ணா வணக்கம் உங்க வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது ..கால்நடை வங்கி கடன் வாங்குவது எப்படி என்று வீடியோ போடுங்க அண்ணா
Super Bro Ungala mathiri people's ah pakumbothu santhoshama erukku
Perfect explanations... Thank you brother for your valuable advice..
நான் இது வரை பார்த்த வீடியோ ல இது தான் பெஸ்ட் வீடியோ. இந்த வீடியோக்காக subscribe பண்ணிட்டேன். இது மாதிரி நிறைய உண்மையான வீடியோ போடுங்கள் சகோ. ஆல் தே பெஸ்ட் 🙏🙏🙏🙏🙏🙏
Rombo reality ah solringa..... Supernga....
உபயோகமான.... கருத்து...
செம கேள்வி, செம பதில்... செம செம..
Useful video, well explained.
Hats off 😊👌👏👏👏🙏
Hope your doubts are cleared
Excellent..... valuable information.
All the best for all your success.
அருமையான விளக்கம்
Super brother thank u for ur information
Nothing related to me but Genuine Interview. Nice.
Just thought of skipping this video but the way you two had conversation made me to watch whole video..Well explained. ✌️❤️This knowledge is what experience gives 😍
நன்றி நண்பா...... இருவருக்குமே நன்றி...... Useful காணொளி .🌾🌹🌹🌾🌹🌹🌾
🌹🌾🌾🌹🌾🌾🌹
🌹🌾🌾🌾🌾🌾🌹
🌾🌹🌾🌾🌾🌹🌾
🌾🌾🌹🌾🌹🌾🌾
🌾🌾🌾🌹🌾🌾🌾
Beautiful your for sharing
Great video useful tips👍
Super information bro. Well explained and thank you for letting us know the real fact. I was planning to do bio floc. Thappichittenda saamy
Very clear explanation tirupati
அருமை அண்ணா
Very good explanation. Congrats.
Wonder \full clean review informative very useful
அருமையான அனுபவ உண்மை👏👏👏👌
Very true...
Thank you bro..
Great info bro..
Vaalga valamudam 🙏🙏🙏
Hats off for the honesty❤️
Thank you for your open talk...
அருமையான பதிவு நண்பா.உண்மையை பேசுறீங்க .👌👌👌🙏
Really thanks for your tips
Very Frank and good explanation😊
சிறப்பா பேசினார். சிறப்பு.
super video really worthy
excellent explanation
Honest and very knowledgeable video
I was thinking to put bio flac method, no other video told about issues and problems in bio flac, only u guys did that. Almost u cleared all my doubts. I understood I am taking risk. Thank you so much😊
waste bro really
உங்களுடைய யூடியூப் சேனலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் bio பிளாக் மீன் வளர்ப்பு எனக்கும் 2 லட்சம் நஷ்டம்.. இருந்தாலும் என்னுடைய நம்பிக்கையை கைவிடாமல் விரால் மீன் வளர்ப்பு சிமெண்ட் தொட்டி முறை சிதம்பரம் அருகே உள்ள விரால் மீன் ஜெயராமன் இதனை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார் அவரை நீங்கள் ஒரு முறை நேர்காணல் செய்யவும் தங்களுடைய அந்த வீடியோ காக காத்திருக்கிறேன்.....
Superb interview
அருமை
Super explanation bro 👏👏👏👏
Arumaiyaana vilakam
சூப்பர் பதிவு.
Thank u bro for u r information
Sema explain....
Really useful ur channel
Super.. Super.. Bro, .. Hornets speech.
நன்றி 🙏👍
உண்மையான தெளிவான விளக்கம். மிக்க நன்றி...
Super sir......
Super brother state forward speech mas
Dear sir , you are real minded person. You are a very very helpful to this cheating society. Out spoken person.
Bro drumla valaikalama bro
Wonderful brother Thanks
Hai naa romba nalla keta video na tq
Arumai thambi
Aadu maadu health monitoring technology pathi podunga bro
Nice Bro ❤️❤️❤️
Thank you brother 🙏
பல முகங்களின் முகத்திரைகள் கிழித்து வெளியே கொண்டு வர வேண்டும்...
வாழ்த்துக்கள்....
மேலும் சிறப்புற செய்யுங்கள்....
Very good explanation 👍...
உங்கள மாதிரி பெரிய சேனலில் இது போன்ற வீடியோக்களைபோட்டாதான் நம்புவாங்க
உண்மை தான்
Bro copra business using solar dyer video podunga
Well experience...
Romba lenth ah irukku bro konjam duration la concentrate pannunga lag lam cut pannunga
உங்கள் கருத்துக்கு நன்றி தானும் வாழணும் அடுத்தவங்க ஏமாந்து போக கூடாது என்று நினைத்ததர்கு நன்றி
Please one time interview myself,
Definately, you are like myself 👍👍👍👍
Super sir u open talk
எதாவது ஒரு தொழில் செஞ்சாவது பிழைத்துகிறலாமுன்னு TH-cam channel பார்த்து ஆசைல பணத்தை விரயம் பண்ணி கடைசியில குடுப்பத்துல சண்டை வராம தடுத்த உங்களுக்கு நன்றி உண்மையான தெளிவான விளக்கம். மிக்க நன்றி...
Wow superb
Genuine review
Superb 👏👏👏👏
Super sir
பிராய்லர் கோழி பண்ணை பற்றி முழு விவரங்களும் போடுங்க
GOOD SPEECH
ras system pathi video podunga bro..
Very nice
Good speed bro
நீங்கள் செழிப்பாக வாழ என் வாழ்த்துக்கள்
Super anna
Anna waiting panna video💝
அறுமை நண்பா ❤️💜💜
Great bro
Thanks Anna 🙏
Bro na Tiruppur district bro enga area fish normal 200 poguthu bro Inga biofloc set aguma bro ...
Super bro👍
அருமை சகோ நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Thanks bro