Shortcut to Success | அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கான ரகசியம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 57

  • @BalaMurugan-lh6pp
    @BalaMurugan-lh6pp 8 หลายเดือนก่อน +9

    ஒவ்வொரு வரிகளும் விதைகளாக விழுகின்றது நண்பா 🎉❤

  • @kannadassr4250
    @kannadassr4250 7 หลายเดือนก่อน +1

    சரியான இடத்தில் முதலீடு செய்வதும்,சரியான நேரத்தில் சரியான பதிவுகள் பார்ப்பதும் வெற்றிதான் தலைவரே❤ நன்றி...

  • @monickasri4607
    @monickasri4607 7 หลายเดือนก่อน +1

    Unga voicekku nan adimai

  • @monickasri4607
    @monickasri4607 7 หลายเดือนก่อน +1

    Unga thivira visiri bro nan

  • @VenkatachalamM-nx7jq
    @VenkatachalamM-nx7jq 7 หลายเดือนก่อน

    வார்த்தைகள் மிகவும் அருமை

  • @VelKongu
    @VelKongu 8 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் அண்ணா, சரியான சமயத்தில் அற்புதமான காணொளி.உங்களின் இந்தியா வை கட்டமைவதர்கன சேவை தொடரட்டும்...

  • @Meenaramu5014
    @Meenaramu5014 8 หลายเดือนก่อน +1

    Bro evlo peruku tv channela award tharanga ..ungala kuptu oru award tharama irukangale ..antha mukatha apoyavthu pakalam....pala video ku mathila unga video ulagathula pala valkaya mathutu... waiting for your big award

    • @ENNUVATHELLAMUYARVU
      @ENNUVATHELLAMUYARVU  8 หลายเดือนก่อน +1

      TV channel kudutha than award nu illa brother....Neenga ippo oru comment pottengala athuvey enakku kidaitha miga periya award than brother.... Regular ah namma channel parunga buddy...

  • @suryamksr3532
    @suryamksr3532 7 หลายเดือนก่อน

    நன்றி நண்பா 👍👍

  • @keerthymurthy1602
    @keerthymurthy1602 7 หลายเดือนก่อน

    Nandri Nanba

  • @ramachandranshanmugam370
    @ramachandranshanmugam370 8 หลายเดือนก่อน +1

    நச்சுன்னு சொன்னீங்க bro....❤🎉

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 7 หลายเดือนก่อน

    Vanakkam JR

  • @Dharanivenkat19
    @Dharanivenkat19 8 หลายเดือนก่อน

    Anna thank you for your optimistic videos nd " THE OLD MAN AND THE SEA" by ERNEST HEMINGWAY oru iruku athu pathi videos podunga Anna

  • @seethasekar3457
    @seethasekar3457 8 หลายเดือนก่อน +1

    I love your voice ❤

  • @asananthababua9401
    @asananthababua9401 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் JR🎉
    நேற்று இருந்ததை விட மேம்பட்டவன்
    இருக்கிறேன்🎉🎉🎉🎉

  • @sujeendranmohandas8720
    @sujeendranmohandas8720 8 หลายเดือนก่อน +1

    Thank you so much for the wonderful motivation videos.. keep posting thanks again 😊

  • @justinselvaraj8537
    @justinselvaraj8537 8 หลายเดือนก่อน

    அண்ணா...இந்த பதிவு எனக்கான பதிவு...நன்றி அண்ணா

  • @jackulinemary2149
    @jackulinemary2149 7 หลายเดือนก่อน

    Thank u bro

  • @manickamr3731
    @manickamr3731 7 หลายเดือนก่อน

    Sema super, thanks bro

  • @manopriya4471
    @manopriya4471 8 หลายเดือนก่อน

    Anna ungaloda video tha self motivation kudukuthu andthank anna

  • @raviravindaran7995
    @raviravindaran7995 7 หลายเดือนก่อน

    Arumai brother 👋👋👋👋👋👍

  • @muthumani074
    @muthumani074 7 หลายเดือนก่อน

    கானா முயல் எய்த அம்பினில் யானை
    பிழைத்த வேல் எந்தல் இனிது....

  • @aarthir8265
    @aarthir8265 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார்

  • @SanjaySanjay-cu2xb
    @SanjaySanjay-cu2xb 8 หลายเดือนก่อน

    Super na payangara postive erunthuchu❤❤

  • @elizabethdvaz6759
    @elizabethdvaz6759 8 หลายเดือนก่อน

    Perfect guidance. Tqs a lot

  • @muthukumarkanagaraj2689
    @muthukumarkanagaraj2689 8 หลายเดือนก่อน

    Very good thought you have cultivated today.. Thank you bro

  • @udaychandran5490
    @udaychandran5490 8 หลายเดือนก่อน

    நன்றி

  • @sangeethag7301
    @sangeethag7301 8 หลายเดือนก่อน

    Excellent Msg bro

  • @AGayu-yp5lb
    @AGayu-yp5lb 8 หลายเดือนก่อน

    Good information 👌🏾👌🏾👍🏽👍🏽👏🏼👏🏼

  • @Vishnu-jb3mv
    @Vishnu-jb3mv 8 หลายเดือนก่อน

    Thank you brother ❤❤❤❤

  • @keerthymurthy1602
    @keerthymurthy1602 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvaKumar-cr9vm
    @SelvaKumar-cr9vm 8 หลายเดือนก่อน +1

    I love you na ❤

  • @Hari-ke2sg
    @Hari-ke2sg 8 หลายเดือนก่อน

    Super bro🤜

  • @thiyagarajan_3332
    @thiyagarajan_3332 8 หลายเดือนก่อน

    Thank ❤ you

  • @jothijo1989
    @jothijo1989 8 หลายเดือนก่อน

    Super Anna

  • @maheshbitcse
    @maheshbitcse 8 หลายเดือนก่อน

    Thanks sir

  • @m.murali2029
    @m.murali2029 8 หลายเดือนก่อน

    Exam motivation video poduga anna please ❤❤❤❤

  • @pookings531
    @pookings531 8 หลายเดือนก่อน

    Thank you naa

  • @leadeRRy
    @leadeRRy 8 หลายเดือนก่อน

    Well said 💯

  • @mathishyam7841
    @mathishyam7841 8 หลายเดือนก่อน +1

    After watching this video l learnt my mistake 😢

  • @jayasuriya43
    @jayasuriya43 8 หลายเดือนก่อน

    Superb JR.. 💕

  • @santhoshmg2319
    @santhoshmg2319 8 หลายเดือนก่อน

    Thank you

  • @nanthinij7437
    @nanthinij7437 8 หลายเดือนก่อน

  • @mathivannan3009
    @mathivannan3009 8 หลายเดือนก่อน

    💐💐

  • @BalaMurugan-jj5fy
    @BalaMurugan-jj5fy 8 หลายเดือนก่อน

    This story already your posted ji

  • @wackyshot1804
    @wackyshot1804 8 หลายเดือนก่อน

    👏👏👏👏👏❤️‍🔥

  • @mohammedkasim57777
    @mohammedkasim57777 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉

  • @muraga6537
    @muraga6537 8 หลายเดือนก่อน +1

    First like anna

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 8 หลายเดือนก่อน

    Nice

  • @dkmovies7303
    @dkmovies7303 8 หลายเดือนก่อน +1

    Bro yenku yethavthu help pannunga bro. Na romba kadan la iruken pls bro sethurlanu thonthu bro. 😭😭😭pls help me bro....

    • @batmanbegins7691
      @batmanbegins7691 7 หลายเดือนก่อน

      No bro.. கொஞ்ச நாள் தாக்குப் பிடிங்க. நல்லா யோசிச்சுப் பாருங்க.. ஏதாவது வழி இருக்கும். கடனை ஒரே நாளில் அடைக்க முடியாது. ஆனால் கொஞ்ச கொஞ்சமா அடைக்க முடியும். இப்போதைக்கு முதல் அடியை நம்பிக்கையோடு எடுத்து வையுங்கள்.. உலகத்தில் நம்மை விட பல மடங்கு கடன், வலி, அவமானம் அடைந்த பல பேர் அடுத்தது என்ன செய்யறதுன்னே தெரியாமல் செத்துடலாமான்னு உங்களை மாறி நெனைச்சவங்க தான்.. ஆனா கொஞ்ச நேரம் யோசிச்சு, என்ன ஆனாலும் சரி பாத்துக்கலாம்னு முன்னால் ஒரு அடி எடுத்து வச்சவங்க தான் இன்னைக்கு கோடீஸ்வரர்கள், சாதனையாளர்கள், பிரபலங்கள்.. சோ விரக்தி வேணாம், புலம்பல் வேணாம், எவ்ளோ கடன் இருந்தாலும் நான் எதுக்குக் கவலைப்படனும் என்று கொஞ்சம் சுயநலமாக இருங்கள்.. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.. எல்லோருக்கும் இப்படி ஒரு சூழல் ஒரு கட்டத்தில் வரத்தான் செய்யும்.. அதெல்லாம் மீண்டு வந்திடலாம், பாத்துக்கலாம். கவலை வேண்டாம்..

    • @dkmovies7303
      @dkmovies7303 7 หลายเดือนก่อน +1

      Correct bro neenga solrathu but yenku 1month tha kalyanam aga pothu. But job poyrichi. Loan kattanum. Family run pannum yenna panrathu therila bro😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @batmanbegins7691
      @batmanbegins7691 7 หลายเดือนก่อน

      @@dkmovies7303 try next job. This is Starting stage of life. So don't worry..

  • @senthilsenthil4272
    @senthilsenthil4272 8 หลายเดือนก่อน

    Yes bro

  • @udayashankar6418
    @udayashankar6418 8 หลายเดือนก่อน

    padmavibhusan atlee kumar mass

  • @subramanig2427
    @subramanig2427 7 หลายเดือนก่อน

    Sorry nanba this story already in your channel

  • @arulprabhuvalarmathy5906
    @arulprabhuvalarmathy5906 8 หลายเดือนก่อน

    நன்றி