ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மிதுனம் ராசி - கடவுளே நேரில் வந்தாலும் விதி விடாது..! ஜூன் 30'க்கு பிறகு இது நடந்தே தீரும்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2024
  • மிதுனம் ராசி - கடவுளே நேரில் வந்தாலும் விதி விடாது..! ஜூன் 30'க்கு பிறகு இது நடந்தே தீரும்..! sani vagara peyarchi palan..!#astrology #rasipalan #jothidam #aanmeegam #dailyrasipalan #astro #tamil #rasi #rasipalangal #2024 #mithunam #mithunamrasi
    #ஜோதிடம்2024
    #ராசிபலன்2024
    #வைகாசிமாதம்2024
    #மிதுனம்ராசிபலன்2024
    mithuna rasi June matha rasi palan,
    mithunam june matha rasi palan 2024,
    vaikasi matha rasi palan 2024,
    mithunam rasi palan,
    mithunam 2024 rasi palan,
    mithunam 2024 rasi palan in tamil,
    mithunam rasi,
    mithunam rasi 2024, mithuna rasi,
    mithuna rasi 2024,
    mithunam 2024,
    mithunam,
    mithuna rasi palan today,
    daily rasi palan,
    astrology,
    vaikasi month horoscope,
    vaikasi month rasipalan,
    mithunam vara rasi palan,
    mithunam vaikasi matha rasi palan 2024,
    Vaikasi month rasi palan 2024 mithunam,
    vaikasi matha rasi palan 2024 mithunam,
    vaikasi month rasi palan 2024 in tamil mithunam,
    mithunam vaikasi month rasi palan 2024,
    மாத ராசிபலன் 2024 மிதுனம்,
    rasi palan 2024,
    mithunam vaikasi 2024,
    வைகாசி மாத ராசி பலன் 2024 மிதுனம்,
    மிதுனம் ராசி 2024,
    mithunam,
    monthly rasipalan,
    daily rasipalan,
    மாதபலன் 2024,
    June month 2024 mithunam,
    guru peyarchi 2024 mithunam

ความคิดเห็น • 193

  • @mdhamu8717
    @mdhamu8717 หลายเดือนก่อน +29

    மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் அஷ்டம சனில என்ன கஷ்டப்பட்டனோ அதே கஷ்டம் தான் இன்னமும் இருக்குது என்னடா வாழ்க்கை முடியல 😢😢😢😢😢😢😢😢

    • @maheshvarma4175
      @maheshvarma4175 หลายเดือนก่อน

      Same 😭😭😭

    • @maheshvarma4175
      @maheshvarma4175 หลายเดือนก่อน +2

      Uyir matudha mitcham😭

    • @mahendrajeeplover3843
      @mahendrajeeplover3843 หลายเดือนก่อน

      Ama pa kadan inum athigamaguthu

    • @rkcutiees3534
      @rkcutiees3534 หลายเดือนก่อน

      Same to you 😢

    • @madhousenetwork
      @madhousenetwork หลายเดือนก่อน

      I lost everything. Vaazhkai pothum nu irukku

  • @theransk-TN.58
    @theransk-TN.58 หลายเดือนก่อน +141

    ரெம்ப நாளா oru doubt ...... எங்கள துன்புருதுறவங்க மட்டும் நல்லா இருக்காங்களே..... அவங்களுக்கு சனிபெயர்ச்சி நடக்காத

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน +7

      நடக்கும்ங்க... நிச்சயமா கஷ்ட படுவாங்க...

    • @saranyasekar6781
      @saranyasekar6781 หลายเดือนก่อน

      Correct bro

    • @NandhuArulnandhu
      @NandhuArulnandhu หลายเดือนก่อน +5

      Correct 💯 bro namma tha nasama poidu irukarom

    • @user-lw5xz9rp4q
      @user-lw5xz9rp4q หลายเดือนก่อน +1

      Unmai tha

    • @kesavankesavan-lc8yv
      @kesavankesavan-lc8yv หลายเดือนก่อน +3

      அம்மா நீங்கள் தெளிவாக பேசுகிறீர்கள் நன்றி அம்மா உங்க சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @ChandrasegarSekar-jj7mu
    @ChandrasegarSekar-jj7mu หลายเดือนก่อน +7

    ரொம்ப சரியா சொன்னீங்க மேடம், மிதுன ராசிக்கு கரெக்டா இருந்தது எனக்கு நம்பிக்கை இருக்கு கண்டிப்பா நான்முன்னுக்கு வருவேன்

  • @user-wp4hq1im5d
    @user-wp4hq1im5d หลายเดือนก่อน +11

    மேமாதம் நடக்கும் இப்ப சொல்வதை பார்த்தால் ஜீன் 30மேல் இருக்கு எப்போது நடக்கும் தெளிவாக செல்லுங்கள் சாமி ❤️🙏❤️🙏❤️❤️

  • @padmapadma2328
    @padmapadma2328 หลายเดือนก่อน +6

    நல்ல மாற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இருப்போம்

  • @user-ln6gc3kj4z
    @user-ln6gc3kj4z หลายเดือนก่อน +4

    நற்பவி நற்பவி வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @SgobiramGopi
    @SgobiramGopi หลายเดือนก่อน +2

    ❤ ஓம் சக்தி எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றறியா நிலை வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lkrishnakumar1694
    @lkrishnakumar1694 หลายเดือนก่อน +1

    Nalla solliteenga madam naan mithuna raasi romba kastama iruku neenga solratha naan follow panni paakka poren madam thank you for your nice speech madam

  • @BalaramanSir-dn5pu
    @BalaramanSir-dn5pu หลายเดือนก่อน +4

    🎉🎉எதார்த்தமான அழகான பதிவு ஜோசியம் சொல்லும் போது நீங்கள் பேசும் பேச்சு மனம் மகிழ்வாக இருக்கிறது நன்றி ஆசீர்வாதம்

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @chitralakshmanan1112
      @chitralakshmanan1112 หลายเดือนก่อน

      தலைப்பு பாத்து பயமா இருக்கு

  • @n.s.mani.tamilnadu6038
    @n.s.mani.tamilnadu6038 หลายเดือนก่อน +13

    புனர் பூசம் நட்சத்திரம் எப்படி இருக்கு சொல்லுங்க

  • @chandrakumartchandrakumart4919
    @chandrakumartchandrakumart4919 หลายเดือนก่อน +3

    Romba nandringa madam romba nandringa. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhus3370
    @prabhus3370 หลายเดือนก่อน +3

    Valga valamudan

  • @SK-rp9hu
    @SK-rp9hu หลายเดือนก่อน +1

    Neenga sooooper aah simple aaga nambikai aadarvi kudakra pola pesringa🙏💪😊

  • @mahes-pl4ge
    @mahes-pl4ge หลายเดือนก่อน +11

    உயிரு ஒண்ணும் தான் இருக்கு எண்ணைக்கு நிம்மதிகிடைக்கும்தெரியாது

    • @gokilamaruthamuthu2415
      @gokilamaruthamuthu2415 หลายเดือนก่อน +1

      எனக்கும்

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน

      Very soon..

    • @sashmithag8139
      @sashmithag8139 หลายเดือนก่อน

      எனக்கும்

    • @commmystery6210
      @commmystery6210 หลายเดือนก่อน +1

      உயிர் போகும் போது தான் மிதுனம் ராசிக்கு நிம்மதி கிடைக்கும். எல்லாம் முடிந்தது.......

  • @pravinjeeva6096
    @pravinjeeva6096 หลายเดือนก่อน +3

    You're so kind✨❤

  • @kalas3326
    @kalas3326 หลายเดือนก่อน +42

    ண டீ குடிக்கவே காசு இல்ல குடும்பமே பிரிஞ்சி தவிச்சுகிட்டு நிக்குது இந்த நிலைமையில நீங்க சொல்றத பார்த்தா வாழைப்பழத்தை அழுகுற புள்ளைக்கு வாழைப்பழத்தை கொடுக்கிற மாதிரி இருக்குது

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน +2

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 หลายเดือนก่อน

      No brother waiting, don't do wrong things ❤❤❤

    • @madhousenetwork
      @madhousenetwork หลายเดือนก่อน

      You are not alone. I lost everything too. No money left. No job. Family issues. Vazhkkai porum nu irukku

  • @savithirimunees2794
    @savithirimunees2794 หลายเดือนก่อน +1

    Thanku sister

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv หลายเดือนก่อน +2

    Thanks dear sister ❤❤❤❤

  • @romeojuliet8944
    @romeojuliet8944 หลายเดือนก่อน +16

    my main problem is MONEY...
    hope Saniswaran give me some money for settle up my problem.
    Once has Money all will be okay 🙏

    • @kasthurisubramaniam3827
      @kasthurisubramaniam3827 หลายเดือนก่อน

      Money alone cannot solve problem. I was more happy when had less money. Now I have money but I have no peace of mind. Nothing is in my control

    • @romeojuliet8944
      @romeojuliet8944 หลายเดือนก่อน

      @@kasthurisubramaniam3827 without money i can't settle all my debt
      maybe you no need money but other mithunam people need it.
      can you settle all your things with bank or debt without money?
      your problem NOT SAME as my problem.
      maybe you not happy with money,but i need money to settle it .please remember your shoes size not same mine.
      don't compare your peace with other's Peace's.

    • @romeojuliet8944
      @romeojuliet8944 หลายเดือนก่อน

      @@kasthurisubramaniam3827 peace can't buy with money but money can settled people's those indeed money .
      use money for settle your problem and don't make money as your God.once you make it's as your God..yes than you will Lost your peace.
      thank you very much.

  • @sashmithag8139
    @sashmithag8139 หลายเดือนก่อน +2

    Thank you so much mam

  • @Bkalai776
    @Bkalai776 หลายเดือนก่อน

    I accepted your reality speech...then thanks for your consoled words mam😢🙏

  • @KannanKannan-nr7zx
    @KannanKannan-nr7zx หลายเดือนก่อน +2

    நல்லது

  • @Sureshkumar-ir4ew
    @Sureshkumar-ir4ew หลายเดือนก่อน +2

    . நன்றி மேடம்

  • @SundarSundar-ol1ut
    @SundarSundar-ol1ut หลายเดือนก่อน +5

    மேம் நீங்க சொல்றது சரிதான் ஆனா நான் என்ன கேக்குறேனா சனி பகவான் வக்கிர அடைச்சு சோதனையே, கொடுப்பாரு,, கேது பகவான் சோதனை யே கொடுப்பாரு, ராகு பகவான் கிறுக்கு பிடிக்க வைப்பரு, செவாய் பகவான் தொல்லை குடுப்பாரு, குரு பகவான் இருக்குறதையும் பிடுக்கிட்டு விடுவாரு nu சொல்லுறீங்க சரிதான்,,, இவங்க பெயற்ச்சி வரும் போது மத்த சாமி எல்ல்லாம் சிவன், முருகன், பிள்ளையார், திருப்பதி, காளியம்மன், மாரியம்மன் இவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க தூங்குறாங்களா மேடம்,, காலைல எந்திருச்சதும் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போய் சாமி குமிடத்தானே செய்ரோம் அப்புறம் என்ன அவங்கஅவங்க பெயர்ச்சிச்சி நடக்கும் போது ஏன் மத்த சாமி வந்து காப்பாத்தலாம்ல ஏன் அப்போ எல்லாம் அவங்க தூங்குறாங்களா,,, மேடம்

  • @sudarshanyougamer3227
    @sudarshanyougamer3227 หลายเดือนก่อน +3

    Pls god take me with right path ..... its best for me....
    I have to achive my goal..govt. job......pls.god come with me....whatever step i will take and give guidance for me.....

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน

      நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்..கவலைவேண்டாம்...

  • @saraswathy71
    @saraswathy71 หลายเดือนก่อน +8

    உண்மையில் மிதுன ராசியில் ஏன் பிறந்தோம் என்று இருந்தது.திருவாதிரை நட்சத்திரம் ரொம்ப கஷ்டம். வாழ்க்கை முழுவதும் கஷ்டம், அவமானம், அசிங்கம் இதை தவிர வேற ஒன்னும் நடக்கல. 53 வயசு ஆகிவிட்டது. என் கூட நிழலா சனி பகவான் மட்டும் தான் கூட இருக்கார். இருக்கார். ஒரே பையன் இறந்துட்டான். 21 வயசில் எதுக்கு உயிருடன் இருக்கோம் ன்னு இருக்கு. அர்த்தமசணியில் படாத பாடு பட்டுட்டேன். Accident ஆகிட்டது. ஆனால் உடம்பில் ஒரு காயம் இல்லை. சொந்த வீட்டை கூட வித்துட்டு நடு தெருவில் நின்னுட்டேன். இப்பவும் கடவுள் மேல் கோவமே இல்லை ஏன்னா கர்மபலன் சந்தோஷமா இருக்கேன். ஒன்னு நம்ம சந்தோஷமா வாழனும். முடியலையா அடுத்தவங்க சந்தோஷமா இருக்கட்டும் ன்னு வாழ்ந்துட்டு இருக்கேன். என் மன நிலையை மாத் திகிட்டேன். 👍👍👍👌

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @samyshan2212
      @samyshan2212 27 วันที่ผ่านมา

      Nanum same rasi.. Same star

  • @user-ei8ji5se9u
    @user-ei8ji5se9u หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @mohanakrishnan2976
    @mohanakrishnan2976 หลายเดือนก่อน +1

    அருமையான கருத்து

  • @keerthanasurabi1965
    @keerthanasurabi1965 หลายเดือนก่อน +4

    ஆனா எனக்கு என் முலமாக பலன் அடைந்தவர்களே கஷ்டபடுத்துறாங்க.கொடுத்த பொருள் திரும்பி வரல

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @saravananrajagopalan2997
    @saravananrajagopalan2997 หลายเดือนก่อน +3

    மிக அருமையான பதிவு. பாராட்டுக்கள்! 🎉💐🙏

  • @sivarekha6906
    @sivarekha6906 หลายเดือนก่อน +5

    Government exam ku padichitu iruka it will achieve this year . Mithuna rasi tha yanaku

  • @Hey_Ash_
    @Hey_Ash_ หลายเดือนก่อน +1

    Ana onnu mam ... Namma elarkum nalathu dhan seiyurom ana nammakunu varumpothu yarum pana maturanga ... Aprm friends ye set aga maturanga mam ... En nae therla 😢 ..

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน +1

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @tasi4401
    @tasi4401 หลายเดือนก่อน +1

    Romba Thanks

  • @-CHELLAPANDIPSREGNO
    @-CHELLAPANDIPSREGNO หลายเดือนก่อน +1

    Love you akka❤

  • @Karthiga-ut9qt
    @Karthiga-ut9qt หลายเดือนก่อน +5

    மிதுன ராசி, புனர்பூசம், மேஷ லக்னம் பெண் can marry ரிஷபம் ராசி , ரோஹிணி ஆண்????

  • @kgstamaraichenthan7210
    @kgstamaraichenthan7210 หลายเดือนก่อน +1

    ❤ super madam...

  • @tkumar5234
    @tkumar5234 หลายเดือนก่อน +2

    Your voice very nice

  • @sasikumarr7144
    @sasikumarr7144 หลายเดือนก่อน +1

    After lot of research i cane to know, No planets will move in reverse, i believe it's making it slow. Correct me if am wrong.

  • @user-vd5nw8uf1u
    @user-vd5nw8uf1u หลายเดือนก่อน +2

    Madam 🙏🏼
    Very Good Morning 🌹
    Very Nice to hear your voice,
    Loved girl Marry But After son Born 2yrs Devoice She Married some one 🤞 it's ok Atleast she & she's Family happy 🙏
    My Father Be for Marriage Passed 😭 My second sister mentally Retairrd , Mother heart problems 🤞 No Job 🧎
    All' My Karma when recorded plz help my career 🙏🏿
    Thank you Lot Always 👍
    Nandri 🧎

  • @mr.allroundermr.allrounder5413
    @mr.allroundermr.allrounder5413 หลายเดือนก่อน

    Mithunarasi mithunalagnam poonarpusam 1st padham yeppudi erukum konjam sollu ga ayya

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 หลายเดือนก่อน +1

    Enidam panam vanki kondu kodukamathi varanga,nagai vanki kondu thurmpa tharamal emathi varalunga,athugu parikaram sollnga medam

  • @AnushiaAnudhia
    @AnushiaAnudhia หลายเดือนก่อน +1

    Thank you sister

  • @shanmugams7951
    @shanmugams7951 หลายเดือนก่อน

    Super message and voice❤❤❤😅

  • @anukokila7898
    @anukokila7898 หลายเดือนก่อน +1

    Thank you ❤️❤️❤️🙏

  • @poruloviyavijayakumar8723
    @poruloviyavijayakumar8723 หลายเดือนก่อน +2

    Sagalam pola erukku 😢 romba kastam meethunam rasila poranthu

  • @samyshan2212
    @samyshan2212 27 วันที่ผ่านมา +1

    Thangapulla correct a solli eruga.5:50 started

  • @anishaanu3487
    @anishaanu3487 หลายเดือนก่อน +1

    Ethachum nallathu nadanthudathanutha ma.. Nanum thaththalichittu irukka... Nenga sonna mathiri nallathu nadantha kandippa ungala cantact pannuva

  • @PALANIANNAMALAI-wb9kh
    @PALANIANNAMALAI-wb9kh 29 วันที่ผ่านมา +1

    Thanks gg😢

  • @DhivyaSugumaran
    @DhivyaSugumaran หลายเดือนก่อน +1

    Kulandhai bakyam kidaikuma mam?

  • @alagappanmeyyappan5209
    @alagappanmeyyappan5209 หลายเดือนก่อน +1

    LOAN AMOUNT NOT RECD.FOR THAN 2 YEARS.NOW IT WILL RETURN OR NOT.PL TELL ME

  • @menakasharan-k3q
    @menakasharan-k3q หลายเดือนก่อน +2

    Naan mithuna rasing enaku rendumae prachanai

  • @kasipillai8191
    @kasipillai8191 หลายเดือนก่อน +3

    சரிங்க நீங்க சொல்றதெல்லாம் பார்க்க எப்படின்னு

  • @SelvakumarSelva-jj8wp
    @SelvakumarSelva-jj8wp หลายเดือนก่อน +4

    அம்பானிக்கு அட்டமா சனி வருமா வராதா

  • @Raj-zf3xm
    @Raj-zf3xm หลายเดือนก่อน +1

    mithuna lagnam to same

  • @manimaranpalanimuthu5125
    @manimaranpalanimuthu5125 หลายเดือนก่อน +1

    நல்லது 🌹🌹🌹🌹🌹

  • @kannanpalanisamykannan4542
    @kannanpalanisamykannan4542 หลายเดือนก่อน +1

    Wife EN koodave company serthu work pannalamunnu panninem wife problem thala labour kalansuttanga eathu sariyakuma madam

  • @lathikalathika3126
    @lathikalathika3126 หลายเดือนก่อน +1

    💯💯💯💯💯💯💯💯🙇‍♀️

  • @Carnaticcravings
    @Carnaticcravings หลายเดือนก่อน +1

    🙏

  • @kasipillai8191
    @kasipillai8191 หลายเดือนก่อน +1

    Okk

  • @saishanthipriya1978
    @saishanthipriya1978 หลายเดือนก่อน +2

    En life la elamey poituchinga... Lifeum pochi ipo money kum rrmba kasta paduren.. Nimathiya ilama pochi amma.. Na odachi poi aaluga nu nenaicha kuda mudiyala.. Na alutha en parents kasta paduvanga nu veliya paduthamaiya pogu amma

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @saishanthipriya1978
      @saishanthipriya1978 หลายเดือนก่อน

      நன்றி

  • @user-nx8cw5dh3j
    @user-nx8cw5dh3j หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் மா

  • @keerthithana883
    @keerthithana883 หลายเดือนก่อน +2

    Yena kasta ppaduthuravanga lum mithuna rasi than.na Ena sairathu

  • @AjithKumar-gr7hg
    @AjithKumar-gr7hg หลายเดือนก่อน +2

    Enga madam enakey sapda kasu ella nan enga thanam panrathu

  • @rajkumaf8919
    @rajkumaf8919 หลายเดือนก่อน +2

    Ennala mudiyala kaila kidasathu vaiku ettathu mathiri ellam iruku

  • @kasipillai8191
    @kasipillai8191 หลายเดือนก่อน +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @udayasuriana6210
    @udayasuriana6210 หลายเดือนก่อน +3

    . நடந்தது என்ன என்று சொன்னது சரி நடக்க போவது என்ன என்று கூறியுள்ளீர்கள் நல்லது நடந்தால் நல்லது

    • @shoba1609
      @shoba1609 หลายเดือนก่อน

      சரியாக சென்னிர்கள்

  • @user-dw5sy4hz4z
    @user-dw5sy4hz4z หลายเดือนก่อน +1

    Mithuna rasi thiruvathirai time eppudi irukku

  • @thilagavathya8397
    @thilagavathya8397 หลายเดือนก่อน +1

    Oota thakkali..sotha kathrika...yellam in my bag...God giving

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @AnushiaAnudhia
    @AnushiaAnudhia หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👍👍

  • @ChandraSekar-uu1lv
    @ChandraSekar-uu1lv หลายเดือนก่อน +3

    Voiece sexe மேடம் mithuna🥰ராசியில peranth😚உள்ளவங்கசெந்தூரது nallathu

  • @Ifeast2eyefeast
    @Ifeast2eyefeast หลายเดือนก่อน +3

    I'm hiding from my society due to theeratha avamanam..veen pali sollu en mela 😢 im mithunam punapoosam..i have twin boys kumbam rasi jenma sani nadakuthu..

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @jayashreeharidass9379
      @jayashreeharidass9379 หลายเดือนก่อน

      Me too

  • @sasisathiya6262
    @sasisathiya6262 หลายเดือนก่อน +1

    Thiruvathirai star, govt jop possible mam

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน

      Yes possible

    • @sashmithag8139
      @sashmithag8139 หลายเดือนก่อน

      புனர்பூசம் மிதுனம் govt job mam

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 หลายเดือนก่อน +2

    Sir Na mithunam poonarpusam 3m patam meenam lagnam, Ippo Enaku budhan thisai guru buthi nadakkuthu Sir, En kashdam tiruma?

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน +2

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @malarr.avlogs8580
      @malarr.avlogs8580 หลายเดือนก่อน

      @@AgathiyarRasiPalan rombe Nandri Aiyah

    • @jayashreeharidass9379
      @jayashreeharidass9379 หลายเดือนก่อน +1

      Me too Same... But good willnhappen depends upon our will I think so

    • @timepasstamizhaas7974
      @timepasstamizhaas7974 24 วันที่ผ่านมา

      Same here. I relybon God and karma. All happening is for good

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx หลายเดือนก่อน +1

    Money problem soo tight

  • @user-zq2dk8yu6c
    @user-zq2dk8yu6c หลายเดือนก่อน +8

    மிதுனம் புனர்பூசம் எப்படி இருக்கும் சொல்லுங்கள் அம்மா

    • @ungalnanban9809
      @ungalnanban9809 หลายเดือนก่อน

      உங்க திசை பாத்துதான் அவங்க சொல்லுவாங்க

    • @jayashreeharidass9379
      @jayashreeharidass9379 หลายเดือนก่อน

      Ippo nalla irukka vaupillai

  • @sudarshanyougamer3227
    @sudarshanyougamer3227 หลายเดือนก่อน +1

    27 .7 1984 - job , life, relations....

  • @user-dd8wz4hi5f
    @user-dd8wz4hi5f หลายเดือนก่อน +1

    Mam
    Naan muthunam rasi thiruvathirai kumba laknam 25.10.1975 pl naan court case pottu enpillaikal avanga appa vedam irruthu vara vendiya panam varuma mam pl plz sollunga mam naan enpillaikal ku dan thaniya valkiren 5.5 years a mam pl

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @hemamalinivijay1131
    @hemamalinivijay1131 หลายเดือนก่อน +1

    Amma unmaiye

  • @rajakanim4559
    @rajakanim4559 หลายเดือนก่อน +1

    Eppo thaanka vaalkkai amaiyum?

  • @AruMugam-dz9in
    @AruMugam-dz9in หลายเดือนก่อน +2

    Love workout aguma

  • @porselvanb9541
    @porselvanb9541 หลายเดือนก่อน +1

    உங்க ராசிய சொல்லுங்க

  • @chandrathari3516
    @chandrathari3516 หลายเดือนก่อน +2

    என்னுடைய ஓம் டாலர் மிஸ் ஆயிடுச்சு கிடைக்குமா ப்ளீஸ் சொல்லுங்க

    • @its_tamizhragav
      @its_tamizhragav หลายเดือนก่อน +2

      😔 kidaikum thedunga nalla

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 หลายเดือนก่อน

      Dai vaila nalla vandurum..😂😂

  • @anithaanitha510
    @anithaanitha510 หลายเดือนก่อน +1

    Nan beauty parlour vechirukken. Eapdi business nadakkum

  • @SEDHURAMAN456
    @SEDHURAMAN456 หลายเดือนก่อน +2

    நீ சொல்ற எதுவுமே நடக்காது

  • @kathirvelm2891
    @kathirvelm2891 หลายเดือนก่อน +1

    Yeppo saavu varumnu konjam parthu sollunga nallathu nadakathu kettathu udane nadakuthu

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @jayashreeharidass9379
      @jayashreeharidass9379 หลายเดือนก่อน

      Don't think like that... Every bad will turn to good.. i hope

  • @user-vv2dq7zc4o
    @user-vv2dq7zc4o หลายเดือนก่อน +2

    Already marriage agama irukela thirumbavum marriage life la problem nu sona yapdi nallatha maarum life

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @ArunKumar-ey4bv
    @ArunKumar-ey4bv 26 วันที่ผ่านมา +1

    எங்களுக்கு யாரும் உதவி செய்ய ஆளு இல்லை நீங்க வேற

  • @SathishSathish-pg2gh
    @SathishSathish-pg2gh 22 วันที่ผ่านมา +1

    முடியல 😭😭😭😭😭😭

  • @kathirvelm2891
    @kathirvelm2891 หลายเดือนก่อน +1

    Vakram akutlrathuku. Munnala epdi pannidanga 5 varushama love panni kadashila yemathidu enorthana mrg pannidu poieda patta kasdam yellam pochu sariyana nambika thurogham pannidu poiedanga avanga nalla erukanga kadashila patta kasdam yellame poie enoethana mrg pannidu poieda panamum poie manamum poie nambika thurogham pannidu eppo yenna ashinga paduthidu poie Ava nalla thanga erukanga

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 หลายเดือนก่อน +1

    Ns

  • @user-zz6wm5zg2i
    @user-zz6wm5zg2i หลายเดือนก่อน

    😮😮😮😮😮

  • @karthikeyang7419
    @karthikeyang7419 หลายเดือนก่อน +2

    Pothuma da sami... Na patta kashtamum asingamum... Etharuku mel ennaku yendha piravum vendam... Ithuve ennaku kadaisi piraviya irukkattum.. Ithaonu andaven panna pothu enaku... En vazhaiku ithu....

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @rgswamy-nd6yb
    @rgswamy-nd6yb 21 วันที่ผ่านมา

    Appo methunam athunai thappu pannenavangala,, sani Bhagavan vachu sairaru.. yammanthathu athegam, so yamatheyavar yaar.. ..

  • @iamcrystalized6872
    @iamcrystalized6872 หลายเดือนก่อน +1

    Y mithunam raasiku ivlo problem

  • @lathikalathika3126
    @lathikalathika3126 หลายเดือนก่อน +1

    22...6...1982,,,6..1.pm
    Midhuna rasi
    Midhuna lagnam
    Punarpoosam
    Munampadham
    Kadan kadan kadan
    😔😔😔

  • @karthikarthickraj7227
    @karthikarthickraj7227 หลายเดือนก่อน +1

    😂😂😂🙏🙏

  • @visalakshi1381
    @visalakshi1381 หลายเดือนก่อน +1

    No life swami

  • @ArudraSahi-kt6nc
    @ArudraSahi-kt6nc หลายเดือนก่อน +2

    😂😂😂😂enakku enna soltrathunne therilanga

  • @user-hr1db2sf8l
    @user-hr1db2sf8l หลายเดือนก่อน +1

    ஊனமுற்றோருக்கு சேவை செய்ற அளவுக்கு இங்க ஒன்னும் இல்ல😢😢12 வருஷமா நிரந்தர வேலை இல்ல வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை😢😢

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  หลายเดือนก่อน +1

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @user-hr1db2sf8l
      @user-hr1db2sf8l หลายเดือนก่อน

      @@AgathiyarRasiPalan வயது 34 ஆகிறது நிரந்தர வேலை இல்லாமல் செய்து கொடுத்த வேலைக்கு வருமானம் இல்லாமல் கஷ்டமா இருக்கு.. நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கிறேன் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது

  • @priyas8270
    @priyas8270 หลายเดือนก่อน +1

    Govt job opportunity iruka