அண்ணாமலை ஆடு தான் !| ஆனா கிடாரி ஆடு! | மணிகண்டன் அதிரடி பேச்சு | Annamalai | GOAT | Coimbatore | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 เม.ย. 2024
  • #Chanakyaa #annamalai #rangarajpandey #modi #bjp #electioncampaign #elections2024 #coimbatore #goat #greatestofalltime
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 453

  • @saipradhi2442
    @saipradhi2442 หลายเดือนก่อน +63

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉

  • @003sbalasundarakannan3
    @003sbalasundarakannan3 หลายเดือนก่อน +38

    வாழ்த்துகள்

  • @chetankumar5243
    @chetankumar5243 หลายเดือนก่อน +16

    ANNAMALAI will win 🎉🎉
    ANNAMALAI must win 🔥🔥🔥 Annamalai should win 🔥🔥🔥

  • @Mpk885
    @Mpk885 หลายเดือนก่อน +25

    மாற்றம் 😮😮😮😮❤❤❤❤❤❤

  • @ManoharanAMN
    @ManoharanAMN หลายเดือนก่อน +127

    கண்களில் கண்ணீர் வடிந்தோடுகிறது என் தாய் தந்தை மீது ஆணை என் குல தெய்வங்கள் மீது ஆணை... நான் எனது குடும்பத்தினர் அண்ணாமலை தலைமையில் உள்ள தாமரைக்குத் தான் எங்கள் ஓட்டு அதுமட்டுமல்ல உற்றார்கள் உறவினர்கள் அனைவரும் தாமரைக்கு ஓட்டுப் போடச் சொல்வேன் இது சத்தியம்... கண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது... மணிகண்டன் ஐயா அவர்களே!!

    • @nrssrk
      @nrssrk หลายเดือนก่อน +6

      Salute to you Sir✊

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 หลายเดือนก่อน +8

      டெபாசிட்டை இழப்பார்

    • @annamalaiyarmohanaannamala9693
      @annamalaiyarmohanaannamala9693 หลายเดือนก่อน

      🥰🌹🙏

    • @user-rm5ob4gf5j
      @user-rm5ob4gf5j หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @porkodirajkumar6391
      @porkodirajkumar6391 หลายเดือนก่อน +5

      இந்த கண்ணீரை கொஞ்சம் டெல்டா மாவட்டம் பக்கம் திருப்பலாமேசகோ

  • @MunishKumar-pr5hm
    @MunishKumar-pr5hm หลายเดือนก่อน +19

    Super sir

  • @IndianTamilan19
    @IndianTamilan19 หลายเดือนก่อน +11

    ஐயா திரு மணிகண்டன் சார் அவர்களே என்னை கண்ணீர் சிந்திய கணத்த இதயத்தோடு உங்கள் வார்த்தைகள் - திரு அண்ணாமலைக்காக இந்த தமிழக மக்கள் கண்டிப்பாக வாக்களிப்பார்கள்🙏🙏♥️♥️💪💪🇮🇳🇮🇳🇮🇳

  • @sethuramanganesh2162
    @sethuramanganesh2162 หลายเดือนก่อน +11

    Beautiful speech sir. Wonderful Wonderful Wonderful.

  • @shankarrao3030
    @shankarrao3030 หลายเดือนก่อน +93

    அருமையான பேச்சு .உணர்ச்சி வசப்பாட்டேன். நன்றி .திரு அண்ணாமலை வெல்வார்.

    • @jothianbuchithirai
      @jothianbuchithirai หลายเดือนก่อน +2

      😂 எந்த ஆடு இருந்தாலும் பிரியாணி போட்டுவிடுவோம்

    • @a.anishjosephjoseph9525
      @a.anishjosephjoseph9525 14 วันที่ผ่านมา

      Bjp president election la without polling

  • @SaravanakumarK-uu8il
    @SaravanakumarK-uu8il หลายเดือนก่อน +27

    சூப்பர் மணிகண்டன் அண்ணா அண்ணாமலை தான் ஜெயிப்பார்மோடிஜி ஜெயிப்பார் சரவணன் தேவன்

  • @nandhagopal9635
    @nandhagopal9635 หลายเดือนก่อน +34

    ❤❤ தமிழகத்தின் எதிர்காலம் தமிழக இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகன் தமிழக வருங்கால முதலமைச்சர் திரு அண்ணாமலை ஜி வாழ்க ❤❤❤

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 หลายเดือนก่อน

      ஆசை பட வேண்டியதுதான் அதற்காக இப்படியா😂

  • @SureshKumar-yn5dk
    @SureshKumar-yn5dk หลายเดือนก่อน +18

    கண் கலங்கி, கன இருதயத்துடன் கூறுகிறேன்.. இந்த தமிழ் நாடு அவ்வளதானா ? வருங்கால சந்ததியினர் எப்படி வாழ்க்கை போகும் என்ற மன வலியில் இருந்த சமயத்தில் அண்ணாமலை என்ற மகா சக்தி கிருஷ்ணமூர்த்தி வந்தது மன நிறைவை தந்துள்ளது. வாழ்க பாரதம். வருங்கால ம் நல்லதாக அமைய ட்டும். அண்ணாமலை அய்யா வெற்றி உங்களுக்கு நிச்சயம். ஜெய்உறிந். 🇮🇳💐🇮🇳👍🕉 சுமிதா சுரேஷ்குமார்

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC หลายเดือนก่อน +8

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐

  • @mahendiran6354
    @mahendiran6354 หลายเดือนก่อน +25

    அருமையான பதிவு

  • @munirathnambabu288
    @munirathnambabu288 หลายเดือนก่อน +8

    Excellent speach also bless by Manikandan

  • @user-oo9br4nr9v
    @user-oo9br4nr9v หลายเดือนก่อน +34

    அந்த ராமர் 10 தலை இருந்த ராவணனை வீழ்த்தினார் ஆனா இன்றைய ராம பக்தர் நமது பிரதமர் மோடி 22 தலைகள் கொண்ட இந்தியா கூட்டணி என்கிற ராவணசுரனை வீழ்த்தி காட்டுவார் வெற்றி சாதனை படைப்பார் அந்த ராமன் வீழ்த்தியது பத்து தலை ராவணனை ஆனால் இன்று இருக்கும் நம் மோடியோ வீழ்த்தப் போவது 20க்கும் மேற்பட்ட தலைகள் கொண்ட ராவணமே அசுரர்களை இந்தியா கூட்டணியை

    • @rjnathan1765
      @rjnathan1765 หลายเดือนก่อน

      Nicely commented, appreciable.

    • @vallimohan8899
      @vallimohan8899 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂😂

    • @rajalakshmiv5633
      @rajalakshmiv5633 หลายเดือนก่อน

      P

    • @tkvsvijaya297
      @tkvsvijaya297 หลายเดือนก่อน

      😢😮😅

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv หลายเดือนก่อน

      22 ராவானங்களை வீழ்த்த முடியும், ஆனால் 22 கோடி அப்பாவி மக்களை திருத்த வேண்டும் அதுதான் முக்கியம்.

  • @balakrishnang1598
    @balakrishnang1598 หลายเดือนก่อน +15

    ஆடு சாதாரண ஆடு இல்ல, மலை ஆடு, பின் வாங்காது அப்படி பின் வாங்கினால், என்ன அர்த்தம் என்று தெரியுமா? எதிரியின் குண்டியும் விதைக் கொட்டைகள் முட்டி உடைக்கப்படும் என்று அர்த்தம்

    • @Random-qe5vm
      @Random-qe5vm 2 วันที่ผ่านมา

      Aadu Annamalai lost the election. hahahahahaha

  • @muthu6147
    @muthu6147 หลายเดือนก่อน +53

    காலம் காட்டிய அற்புத தலைவர் அண்ணாமலை

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 หลายเดือนก่อน

      True.

    • @prabhudossg4813
      @prabhudossg4813 หลายเดือนก่อน +1

      Joker

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 11 วันที่ผ่านมา

      சரி பிஜேபி நாட்டுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு எதற்கு என்று காரணம் சொல்.

  • @nallia6373
    @nallia6373 หลายเดือนก่อน +7

    Our family vote is for Annamalai… around 200 members

  • @alisvanitha2445
    @alisvanitha2445 หลายเดือนก่อน +28

    ஓநாய்களை விட ஆட்டுக்குட்டி சிறப்பானது தானே

    • @renugadevi5619
      @renugadevi5619 หลายเดือนก่อน

      அண்ணாமலை கீடாய் தான் ஆனால் காய் அடித்த. கேடாய்

    • @user-sq7qr7it2e
      @user-sq7qr7it2e หลายเดือนก่อน +1

      ​@@renugadevi5619un kaayai naan adikava di

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv หลายเดือนก่อน

      ​@@renugadevi5619அனுப்பி வை மூன்று மாதத்தில் தெரிந்து கொள்வோம்? காய் அடித்ததா இல்லையா என்று...

    • @tamilantamilan5741
      @tamilantamilan5741 หลายเดือนก่อน

      ​@@renugadevi5619நீ காயே இல்லாத கிடாய்

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c หลายเดือนก่อน

      மந்திரியாகி கூத்தியா வீட்டுக்கு சைரன் கார்ல போலீஸ் பாதுகாப்போடு போனவன்டா எங்க கருணாநிதி.

  • @sreeramchannel3015
    @sreeramchannel3015 หลายเดือนก่อน +19

    ஆடு வளர்ப்பு மற்றும் ஆடு சார்ந்த விவசாய வேலைகள் கிராமத்தின் பொருளாதாரம் என்பதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதையும்... தினமும் சாராய கம்பெனி வருமானத்தை மட்டும் எண்ணுபவர்களுக்கு புரிய வைப்பது கஷ்டம் தான்....ஆடு வளர்ப்பது எங்களின் குலத்தொழில் அதை யாரும் தவறா பேசினா ஓட்டு போடும் போது காட்டுவோம்...ஆடு மேய்கிறவங்க சக்தி என்னான்னு அப்போ புரியும்

  • @rajalingam3306
    @rajalingam3306 หลายเดือนก่อน +9

    மோடி தேசம் அருமை

  • @rajalingam3306
    @rajalingam3306 หลายเดือนก่อน +33

    கடவுளே இப்படி பட்ட மனிதர்களை கொடுத்ததிற்க்கு நன்றி

  • @user-lm3wg2zx5d
    @user-lm3wg2zx5d หลายเดือนก่อน +5

    தமிழ் நாட்டின் விலங்கு வரையாடு தான் அண்ணாமலை தமிழ் நாட்டின் விடிவெள்ளி

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 หลายเดือนก่อน +8

    ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜெய் வாழ்க பாரதம் வந்தே மாதரம்

  • @highcourtmaharaja2102
    @highcourtmaharaja2102 หลายเดือนก่อน +4

    வேண்டும் மோடி மீண்டும் மோடி🎉🎉🎉❤

  • @jayachandrareddy6895
    @jayachandrareddy6895 หลายเดือนก่อน +6

    🙏👍 Vettri Nayagan Annamalai Avl Vaazga Vaazga Nalamudan 👍🪷👍💯💯 👍Vettri 🙏🙏🙏🙏🙏

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 11 วันที่ผ่านมา +2

    எந்த ஆடாக இருந்தாலும் பிரியாணி போட்டுடுவோம் .

  • @eagleeye4293
    @eagleeye4293 หลายเดือนก่อน +4

    இலையை மென்று தின்று விழுங்கும் இந்த ஆடு.

  • @deivamp564
    @deivamp564 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் மணிகண்டன் சார்🙏

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 หลายเดือนก่อน +2

    மிகவும் சிறப்பான உண்மை யான உன்னதமான விளக்கம்

  • @user-oq3rn4we8v
    @user-oq3rn4we8v หลายเดือนก่อน +7

    அண்ணாமலை வாழ்க

  • @ramkumarh6832
    @ramkumarh6832 หลายเดือนก่อน +22

    Jun 7 2024....குப்புசாமி அண்ணாமலை என்னும் நான்.......என சொல்லி பதவி ஏற்க போகிறார் ❤

    • @BalaKrishnan-tn3nx
      @BalaKrishnan-tn3nx หลายเดือนก่อน

      Voipillai kanavu kana Ellorukkum urimai ulladhu

    • @ramkumarh6832
      @ramkumarh6832 หลายเดือนก่อน

      @@BalaKrishnan-tn3nx same to your candidate also..😂

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 หลายเดือนก่อน +5

    மக்கள் மஹா சக்தி மோடிஜி

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 หลายเดือนก่อน

      டேய் புல்வாமா தாக்குதல் 42 வீரர்கள் கொள்ள பட்டனர் , 200 KG TTS எங்கிருந்து வந்தது தெரியாது என்று சொல்லும் CHOWKIDHAAR , தனக்கு 400 MP வரும் என்றுமட்டும் எப்படி சொல்லுகிறார்

  • @Lion-po8uc
    @Lion-po8uc หลายเดือนก่อน +6

    அண்ணாமலை அண்ணா ❤

  • @vasanrs4093
    @vasanrs4093 หลายเดือนก่อน +2

    Last sentences were emotional ❤❤❤

  • @munirajuraju3153
    @munirajuraju3153 หลายเดือนก่อน +4

    IPS Annamalai ji next TN cm now central government minister....

  • @StalinSelvakumar-ne5jr
    @StalinSelvakumar-ne5jr หลายเดือนก่อน

    பாரதத்தின் பாச மகனே தமிழ்த்தாயின் தலைமகனே வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

  • @Roseee301
    @Roseee301 หลายเดือนก่อน +4

    பிரியாணி போட்றலாம்

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 หลายเดือนก่อน +1

    அறிவு பணிவு துணிவு தெளிவு திரு. அண்ணாமலை ஜி புகழ் ஓங்குக வாழ்க பாரதம் நன்றி🙏💕

  • @kungumaraj4428
    @kungumaraj4428 หลายเดือนก่อน +1

    Arumaiyana thelivana arivurai ...🎉🎉🎉🎉

  • @sathyam7187
    @sathyam7187 หลายเดือนก่อน +2

    எங்கள் புதுகை மண்ணின் மைந்தன் மணிகண்டன் வாழ்க வளமுடன்.

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl หลายเดือนก่อน +4

    ❤ அண்ணாமலை அண்ணா அவர்கள் இமாலய வெற்றி பெற வேண்டும் ஜெய் ஹிந்த்❤❤❤

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv หลายเดือนก่อน

      அதற்கு நீங்கள் 300ஓட்டு வாங்கி தர வேண்டுகிறேன்...

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 หลายเดือนก่อน +2

    Excellent Speach

  • @jajonkarthik
    @jajonkarthik หลายเดือนก่อน +10

    Wonderful Speech 🙏🏻🇮🇳Bharath Mata ki Jai

  • @gurunathan3943
    @gurunathan3943 หลายเดือนก่อน +3

    அழுதுவிட்டேன்

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po หลายเดือนก่อน +1

    Sabas very good sir🎉❤

  • @r.elangoelango9637
    @r.elangoelango9637 หลายเดือนก่อน +1

    சிறந்த பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 👍

  • @ramanins4436
    @ramanins4436 หลายเดือนก่อน +4

    😂😂😂😂சார் நான் உங்கள் நண்பன்;ஆனா சிந்திக்கவேண்டியதில்லைங்க சார்;சிரிச்சாபோதும்!!!நோய்காணாமல்போகும்!!!😂😂😂😂.சிந்திக்கவேண்டிய பேச்சு!! சார் நானும் சங்கி............தான் சார்!!!

  • @mujeebaamina3310
    @mujeebaamina3310 หลายเดือนก่อน +2

    SUPPER THLIVA💯💯🙋🙋🙋🙋🙋🤝🤝🤝

  • @shanmugammurugaiyan1238
    @shanmugammurugaiyan1238 หลายเดือนก่อน +27

    வெற்றி வேல்..... வீர வேல்.....
    வெற்றி மேல்........சார் சௌ சே...(400+) மேல்.......
    செங்கோல் மன்னன் வெல்க.... வாழ்க எங்கள் (மோடி) அண்ணன்....
    வல்லரசு பாரதம் தன்னில் நல்லரசாய் தமிழகம்......

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 หลายเดือนก่อน

      டேய் புல்வாமா தாக்குதல் 42 வீரர்கள் கொள்ள பட்டனர் , 200 KG TTS எங்கிருந்து வந்தது தெரியாது என்று சொல்லும் CHOWKIDHAAR , தனக்கு 400 MP வரும் என்றுமட்டும் எப்படி சொல்லுகிறார்

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 หลายเดือนก่อน

      Yes Murugan Arul BJP 400 plus

  • @sangamithra.s7-b929
    @sangamithra.s7-b929 หลายเดือนก่อน +1

    Nice speach...❤🎉❤

  • @user-fc7xn1wz7h
    @user-fc7xn1wz7h หลายเดือนก่อน +3

    Jai shree ram Jai modi ji Jai BJP Jai chankya Jai annamalai Jai pande Jai

  • @KumarKumar-rm2ls
    @KumarKumar-rm2ls หลายเดือนก่อน +1

    சூப்பர் ஐயா, மணிகண்டன்

  • @MithranMithran-kj2zy
    @MithranMithran-kj2zy หลายเดือนก่อน +2

    சிரிப்பு சிரிப்பா வருது ...

  • @kesavanv2362
    @kesavanv2362 หลายเดือนก่อน +5

    பிஜேபி❤❤❤❤❤

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 หลายเดือนก่อน +1

    திரு.மணிகண்டன் அவர்களின் அனல் பறக்கும் பேச்சு நகைச்சுவையுடன் பேசி மக்களின் மனதை கவர்ந்தார்.

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை கண்டிப்பாக வென்று வருவார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள மக்களை வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.🙏🙏🙏🙏🙏

  • @saravanansaravanan5306
    @saravanansaravanan5306 หลายเดือนก่อน +1

    Arumai bro Sivayanama

  • @sunrise4224
    @sunrise4224 หลายเดือนก่อน +2

    மணி, ஆட்டுக்குட்டி பிரியாணிக்கு தயாராகிக் கொண்டிருக்கு😅

  • @sundarc5681
    @sundarc5681 หลายเดือนก่อน +1

    Superb speech ❤❤❤ our family vote for Annamalai anna ❤❤❤

  • @yathindrababut7591
    @yathindrababut7591 หลายเดือนก่อน +4

    Annamalai IPS should win in Coimbatore with a wide margin ❤😊

    • @Random-qe5vm
      @Random-qe5vm 2 วันที่ผ่านมา

      He lost by wide margin. lol

  • @elangor1058
    @elangor1058 หลายเดือนก่อน +4

    ஆடுவெட்டபட்டதா மணிகண்டா?

  • @DOLLARCITYNEWS
    @DOLLARCITYNEWS หลายเดือนก่อน

    Great

  • @SandeepSandeep-wu1dp
    @SandeepSandeep-wu1dp หลายเดือนก่อน +2

    ஆட்டு குட்டி கால உடைச்சி சூப்பு வைச்சிட வேண்டி தா

  • @veerasekarveerasekar7437
    @veerasekarveerasekar7437 หลายเดือนก่อน +1

    என்றும் வெற்றி அண்ணாமலை அவர்களுக்கே.

  • @sathyabamarajagopalan6074
    @sathyabamarajagopalan6074 หลายเดือนก่อน +1

    🎉🎉super.....super.....super💐💐👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 หลายเดือนก่อน +2

    மோடியின் ஆட்சியில் எல்லாம் தனியார் மயம் மீண்டும் வந்தால் எல்லாம் நாசம்

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it หลายเดือนก่อน +8

    தமிழகத்தில் உள்ள மக்களே நம் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்தி கள் நன்றாக இருக்க வேண்டும் மேலும் நாட்டின் வளர்ச்சி மக்கள் நலன் கருதி தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையார் அவர்கள் தலைமையில் உள்ள கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தங்களின் கால்களில் வீழ்ந்து வணங்கி கேட்டு கொள்கிறேன் எனக்கு 67 வயது ஆகிறது நான் விரைவில் இறந்து போவேன் ஆனால் உங்கள் சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும்

  • @perumalmanikandan3603
    @perumalmanikandan3603 หลายเดือนก่อน +1

    Super.anna

  • @kannankarthik5810
    @kannankarthik5810 หลายเดือนก่อน +3

    🚩🚩🚩🚩🚩🚩🚩பாரத் மாதா கி ஜே

  • @dayanandhan.g5829
    @dayanandhan.g5829 หลายเดือนก่อน +1

    FANTASTIC AWARNESS SPEECH

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 หลายเดือนก่อน +2

    சபாஷ் 👌🙏👌

  • @n.c.saravanannadar
    @n.c.saravanannadar หลายเดือนก่อน +1

    SUPER 🎉🎉🎉

  • @king-sg
    @king-sg หลายเดือนก่อน +2

    ஆட்டு கிடாயைதான் மாலை போட்டு வெட்டுவார்கள்

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 หลายเดือนก่อน +2

    திரு மணிகண்டன் அவர்கள் கிடாரி என்பது ஆம்பளை என்பது திராவிட மாடலுக்கு தெரியாது தம்பி அண்ணாமலை வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @saravanan16aug
    @saravanan16aug หลายเดือนก่อน +6

    மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணாமலை அவர்களுக்கு. கோயம்புத்தூர் மக்களே அவரை வெற்றி பெற செய்யுள்கள்.🎉🎉🎉🎉

  • @vedhadhyanam7977
    @vedhadhyanam7977 หลายเดือนก่อน +13

    அடுத்த பிரதமர் அகோரி மோடி

  • @user-pg9ho2of8q
    @user-pg9ho2of8q หลายเดือนก่อน +1

    Super

  • @venkateshkn9988
    @venkateshkn9988 หลายเดือนก่อน

    Got tears while listening

  • @padmaraviprasad6856
    @padmaraviprasad6856 หลายเดือนก่อน

    Arumai🙏

  • @kvijayselvamvijayselvam2264
    @kvijayselvamvijayselvam2264 หลายเดือนก่อน +1

    Supere sir ❤

  • @rajendrangounder6237
    @rajendrangounder6237 หลายเดือนก่อน +1

    Super 🌹🌹🌷 ji
    🌹🌹🌹🌹🌹🌷🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌺🌺🌺🌺

  • @thamgopina8044
    @thamgopina8044 หลายเดือนก่อน +1

    Valthukal

  • @tamilantamilan5741
    @tamilantamilan5741 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @prakashs880
    @prakashs880 หลายเดือนก่อน

    Arumaiyana pechi😊

  • @sankarb1106
    @sankarb1106 หลายเดือนก่อน +1

    Super speach

  • @user-ix3ek9pn2x
    @user-ix3ek9pn2x หลายเดือนก่อน +1

    MASS MASS ❤❤❤❤❤❤

  • @sunrise4224
    @sunrise4224 หลายเดือนก่อน +2

    உணர்ச்சி மணிகன்டா பாஜகவுக்கு பட்டை நாமம் காத்து இருக்கு....😅

  • @NaveenkumarNaveenkumar-xl1rd
    @NaveenkumarNaveenkumar-xl1rd หลายเดือนก่อน +1

    Super thaliva

  • @ksrinivasan9727
    @ksrinivasan9727 25 วันที่ผ่านมา

    மணிகண்டன் ஜி சூப்பர் ஜி அருமை பாராட்டுக்கள்

  • @parthiban3862
    @parthiban3862 หลายเดือนก่อน +1

    Super Manigandan Ayya

  • @saravananrajamanickam4930
    @saravananrajamanickam4930 หลายเดือนก่อน +2

    Anamali great

  • @SUBRAMANIV-mj9qu
    @SUBRAMANIV-mj9qu 12 วันที่ผ่านมา

    SUPER. SUPER

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic หลายเดือนก่อน +1

    Who told Aattukutty for Annamalai IPS-- Really GENCE,Aambilai,Not Eat Mutton,Aattu Cary??? Poosible,So not tell as Aattukutty❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤After 4 th zju e/2024--- What happen for Really Corruption Done Politicians all,Wait and See.❤❤❤❤❤❤❤❤No vaccant at Puzhal Jail and Thilkaar Jail❤❤❤❤❤❤❤❤❤by STF,Served,Retd INS of Police,R.SankaraMahadev,Chenbai

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 หลายเดือนก่อน +1

    எப்பா சொட்டை மணிகண்டன் ஆட்டு குட்டி யை ஆடு என்று ஒப்புக் கொண்டான். தாத்தா மணிகண்டா. கூட இருந்து குழி பறி😅

  • @krishnanr7493
    @krishnanr7493 หลายเดือนก่อน

    Super speech

  • @sankarangurusamy1689
    @sankarangurusamy1689 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @kumarkumar1507
    @kumarkumar1507 หลายเดือนก่อน +1

    NTK 🎙️🎙️🔥🔥

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 หลายเดือนก่อน

    Great Speech 👌