மோடிக்கு தம்பி அண்ணாமலை | நெஞ்சு வலி எல்லாம் வரும்டா.. பேச்சை சிரித்து ரசித்த Annamalai | Manikandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ค. 2023
  • மோடிக்கு தம்பி அண்ணாமலை | நெஞ்சு வலி எல்லாம் வரும்டா.. பேச்சை சிரித்து ரசித்த Annamalai | Manikandan Pattimandram | ThamaraiTV
    #thamaraitv #manikandan #annamalai #mkstalin #senthilbalaji #modi
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

ความคิดเห็น • 1.1K

  • @trueteller2319
    @trueteller2319 10 หลายเดือนก่อน +310

    அண்ணாமலை துணிச்சலான, சுத்தமான மனிதர். அவரைப் போன்ற ஒருவரை தமிழகம் பார்த்ததே இல்லை. அண்ணாமலை ஐபிஎஸ் ஐயாவுக்கு வாழ்த்துகள்.
    நமது பிரதமர் மோடி நமது இந்திய தேசத்திற்கு கடவுள் கொடுத்த வரம்.
    அதற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    • @MGsquad-cc6cz
      @MGsquad-cc6cz 10 หลายเดือนก่อน

      தமிழ் பேச்சாளர்கள் தமிழை வளர்க்க வேண்டும் தங்களை அல்ல 💯 பணம் பெற பல வழிகள் உள்ளது தமிழை தமிழரை கேலிக்குள்ளக்காதீர் 💯தாமரை ஒருபோதும் தமிழகத்தில் மலராது 💯

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 10 หลายเดือนก่อน +8

      கடவுளுக்கு நன்றி. முருகன் அருள் அண்ணாமலைக்கு எப்போதும் கிடைக்கட்டும்.

    • @senthilkumar7289
      @senthilkumar7289 7 หลายเดือนก่อน

      💯 correct

    • @thangavelthangavel5910
      @thangavelthangavel5910 3 หลายเดือนก่อน

      👌👍🙏

    • @sontewar4015
      @sontewar4015 2 หลายเดือนก่อน

      Bjp

  • @aarem2880
    @aarem2880 10 หลายเดือนก่อน +357

    பல கோடி மக்களின் ஆசையும் இதுதான்...
    அரசியல் சுனாமி அண்ணாமலை தமிழகத்தையும் பாரத தேசத்தையும் நல்வழியில் நடத்திசெல்ல வேண்டும்

    • @pitchaimaniraju4759
      @pitchaimaniraju4759 10 หลายเดือนก่อน +3

      So that you say modiji, netaji, amitsaji all waste.

    • @srinivasan2937
      @srinivasan2937 10 หลายเดือนก่อน +6

      💯🕉️🔔🪷🚩🐚👑🇮🇳🙏 bjp ANNAMALAI ji🇮🇳👑

    • @srinivasan2937
      @srinivasan2937 10 หลายเดือนก่อน +6

      Super good .👑🇮🇳🙏🐚🚩🪷🔔🕉️💯

    • @aarem2880
      @aarem2880 10 หลายเดือนก่อน +5

      @@pitchaimaniraju4759 அந்த அந்த காலத்தில் வெவ்வேறு தலைவர்கள் தோன்றுவார்கள்.இராஜராஜ சோழன் வந்ததால் கரிகாலனது வீண் ஆட்சி ஆகி விடுமா? எம் ஜி ஆர் வந்ததால் காமராஜர் ஆட்சி மொக்கை ஆகி விட்டதா? எதையோ போடனும் வெறுப்பு காட்டனும் இல்லாமல் சிந்திக்க/கற்றுக் கொள்ள பழகுங்கள்....

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 10 หลายเดือนก่อน +202

    அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் தமிழகத்தின் அரசியல் பாஜக சுனாமி. நன்றி

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 10 หลายเดือนก่อน +173

    உண்மை அரசியல் சுனாமி தான் இவர் அரசியலில் உள்ள அசுத்தங்களை அகற்ற வந்த சுனாமி . வாழ்க வளமுடன் வாழ்க வளர்க. நல்லது நடக்கிறது நல்லதே நடக்கிறது அனைவருக்கும்.💐💐💐🙏

    • @sundarithiagharajan2240
      @sundarithiagharajan2240 10 หลายเดือนก่อน +1

      Super sir ungal navil saraswathi irukkiral. All deivangalum Annamalai ji ki. Thunayaga.. Irukkirsargal.. Bharat matha ki Jai

  • @agilaarumugam3637
    @agilaarumugam3637 10 หลายเดือนก่อน +318

    நேர்மை எளிமை ஒழுக்கம் அவர்தான் அண்ணாமலை

    • @boopathyr5862
      @boopathyr5862 10 หลายเดือนก่อน +3

      Yes

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 10 หลายเดือนก่อน +3

      விரைவில் இவன் வீடியோ வரும்.
      பாரதிய ஜல்சா கட்சி!!!!!!

    • @SivaKumar-cq8ee
      @SivaKumar-cq8ee 9 หลายเดือนก่อน

      🎉

    • @parameswaran8406
      @parameswaran8406 9 หลายเดือนก่อน

      ​@@amalrajrajaml4598அடேய் ரெண்டு பேரும் ஒத்துப்போனா யார் யாரை வேண்டுமானலும் ஓக்கலாம் சமயத்தில் காசு கொடுக்காதவன் தான் மாட்டிக் கொள்வான். உங்க பாதிரி புண்ட மாதிரி ஓசில ஓல் போட்டுட்டு கிணற்றுக்குள் தள்ளுவதில்லை.

    • @eamarajeamaraj2887
      @eamarajeamaraj2887 8 หลายเดือนก่อน +2

      @@amalrajrajaml4598 dai otha ni moodu

  • @jeevajayabalan1047
    @jeevajayabalan1047 10 หลายเดือนก่อน +120

    இவர் கூறியது முற்றிலும் உண்மை தான், லட்சோப லட்சம் தொண்டர்களால் உங்கள் கரம் பிடித்து வாழ்த்து கூற முடியாது, ஆகையால் எங்கள் இல்லத்தில் இருந்தே உங்களை வாழ்த்துகிறோம் தலைவா 🙏🙏🙏

    • @tamilmani3366
      @tamilmani3366 8 หลายเดือนก่อน

      அமலை. வாயில்.குஸ்பு.கூதீ

    • @muthuu6541
      @muthuu6541 4 หลายเดือนก่อน

      Neeyellaam DMK Thiruttu thakaivanin moonu pondattikku orutthanaa pirantthikeynnu.
      Thaa-oli payaley ninaikiraen. orutthana pirathikeynnu ninaikitrae.

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 10 หลายเดือนก่อน +144

    தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளும் அரசியல் சுனாமியை எல்லா ஊரிலும் வரவேற்போம்!
    🇮🇳🇮🇳🇮🇳

    • @jaferjafer1936
      @jaferjafer1936 10 หลายเดือนก่อน +1

      மணிகண்டன் சார் மேல இருந்த மரியாதை அத்தனையும் போச்சு....

    • @susilamahalingam1316
      @susilamahalingam1316 9 หลายเดือนก่อน +1

      அண்ணாமலை அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
      பாரத் மாதா கீ ஜெய்

    • @parameswaran8406
      @parameswaran8406 9 หลายเดือนก่อน

      ​@@jaferjafer1936அவர் பேச்ச கேக்காத அல்லாஹ் ஹு அக்பர்னா மட்டும் தான் மரியாதையா கேன பயலே

    • @sadasivammurugesan2325
      @sadasivammurugesan2325 6 หลายเดือนก่อน

      அரசியல் சுனாமி அல்ல பினாமி.

  • @DEERAN1756
    @DEERAN1756 10 หลายเดือนก่อน +516

    தமிழகத்தின் காமராஜருக்கு பின் நிகரான தலைவன் இப்போது தான் பார்க்கமுடிகிறது அண்ணாமலை IPS

    • @prabakaranraju1875
      @prabakaranraju1875 10 หลายเดือนก่อน

      DMK has all the sex videos of annamalai. They will release one by one. Watch and enjoy.

    • @vellathurailingam5886
      @vellathurailingam5886 10 หลายเดือนก่อน +14

      காமராஜரை ஒப்பிட எவருக்கும் அருகதை இல்லை

    • @mansukku
      @mansukku 10 หลายเดือนก่อน +4

      ​@@vellathurailingam5886namma kattumaram madhiri andankaakavodu oppidalaye😂😂

    • @sowkath811
      @sowkath811 10 หลายเดือนก่อน +8

      காமராஜா் எங்கே இந்த ஆட்டுகுட்டி எங்கே ஓரு கவுன்சிலா் ஆக முடியாது

    • @arunkonar5932
      @arunkonar5932 10 หลายเดือนก่อน +20

      இது 100% உண்மை.
      2 எம்ஜிஆர்
      10 கருணாநிதி
      4 ஜெயலலிதா
      இத்தனை பேருக்கும் சம பலம் படைத்தவர்
      அண்ணாமலையார்❤

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 10 หลายเดือนก่อน +198

    மிக அருமை யான பேச்சு 🙏 மிக சிறந்த உண்மை 👍 இந்த தமிழ் மண்ணிற்கு கிடைத்த மிக சிறந்த அரசியல் தலைமை 🙏 அரசியல் ஆளுமை 🙏🙏🙏 தமிழ் சிங்கம் திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏 வாழ்க வாழ்க வெல்க 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹

  • @Nithi777
    @Nithi777 10 หลายเดือนก่อน +349

    அரசியல் சுனாமி அண்ணாமலை 👏👌👍

    • @harikrishnaswami-dl5ur
      @harikrishnaswami-dl5ur 10 หลายเดือนก่อน +4

      Ok

    • @nsant3790
      @nsant3790 10 หลายเดือนก่อน

      Govt should set deep Investigation on Agents who are making fake Id Card and Documents of Illegal immigrants 😡. Serious threat🤬🙏🏽🇮🇳

    • @Poovarasan18
      @Poovarasan18 10 หลายเดือนก่อน +1

      😁😁😁

    • @ManiMani-cb1nc
      @ManiMani-cb1nc 10 หลายเดือนก่อน

      ​@@harikrishnaswami-dl5ur7

    • @krishnakuppuswamy3089
      @krishnakuppuswamy3089 8 หลายเดือนก่อน

      ​😊😢@@harikrishnaswami-dl5ur😊🎉

  • @sivasanthosh0606
    @sivasanthosh0606 10 หลายเดือนก่อน +140

    இந்த மேடையில் பேசியதெல்லாம் நடக்க கடவுளை வேண்டுங்கள் தமிழ் நாடு வளரவேண்டும்

    • @user-rw4hh3zp1s
      @user-rw4hh3zp1s 7 หลายเดือนก่อน

      Tamilnadu valaraIPSANNAMALAIPS2026CMMAVARANUM

  • @littleboy4611
    @littleboy4611 10 หลายเดือนก่อน +100

    மணிகண்டன் அவர்களின் பேச்சு நவரசம்.❤

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 10 หลายเดือนก่อน +123

    மிக அற்புதமான பேச்சு. அரசியல் சுனாமி அண்ணாமலை- பொருத்தமான பட்ட பெயர் .

  • @rajayogibalasubramaniyamlr676
    @rajayogibalasubramaniyamlr676 10 หลายเดือนก่อน +71

    அண்ணாமலை பேர கேட்டாலே நிறைய பேருக்கு நெஞ்சு வலி தமிழ்நாட்டில்

  • @velliangirin6397
    @velliangirin6397 10 หลายเดือนก่อน +177

    உங்கள் வாக்கு அப்படியே நிஜமாகட்டும் ஐயா

  • @vadivels1847
    @vadivels1847 8 หลายเดือนก่อน +69

    தமிழக மக்கள் அனைவரும் நன்றாக புரிந்து கொண்டு இப்படிப்பட்ட நல்ல மனிதனை(தலைவன்) பயன்படுத்தி தமிழகதின் வளர்ச்சிக்கும் மக்கள் முன்னேற்றம், பாதுகாப்புக்கும் நாம் பயன்படுத்தி கொள்ளலாம் வேண்டும்🎉❤

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 10 หลายเดือนก่อน +218

    உண்மை தான் அரசியல் சுனாமி அண்ணாமலை....🔥....

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 10 หลายเดือนก่อน +201

    அரசியல் சுனாமி திரு.அண்ணாமலை வாழ்த்துக்கள்

  • @Surriyaa
    @Surriyaa 6 หลายเดือนก่อน +16

    IPS மூளை🔥
    POLITICAL வேலை🔥
    அண்ணன்❤அண்ணாமலை❤

  • @balabala3464
    @balabala3464 10 หลายเดือนก่อน +40

    அவர் தன்னடக்கமாக உட்கார்ந்து இருக்கும் அழகே அழகு. அவர் பேச்சிலும் தன்னடக்கம் அதிகம் உள்ளது ஆனால் அவரை சீண்டுபவர்களுக்கு அதே பாணியில் பதிலடி கொடுப்பார். வீரத்தமிழனின் வாழ்க🙌🙏

    • @veerasamygandhiraj3440
      @veerasamygandhiraj3440 9 หลายเดือนก่อน

      சிரிப்புதான் வருதுண்ணே!

    • @SaravananSaravanan-zd3kd
      @SaravananSaravanan-zd3kd 7 หลายเดือนก่อน

      பின்ன எப்படி வருங்கால முதல்வர் இன்பநிதி வாழ்கன்னு சொல்லனுமாண்ணே😆

  • @ramalingamkuppukkannu4335
    @ramalingamkuppukkannu4335 10 หลายเดือนก่อน +62

    10 வருடத்துக்கு தன்னுடைய பாங்க்
    அக்கௌண்ட் ஐ பொது வெளியில் விட்ட
    ஒரே
    அரசியல் வாதி திரு அண்ணாமலை!
    மலைடா
    அண்ணாமலை.
    ஜெய்ஹிந்த்.

    • @rajp2956
      @rajp2956 10 หลายเดือนก่อน

      whers is 3 lakh watch bill bank transaction fraud 420 aadu

  • @subramanians2170
    @subramanians2170 10 หลายเดือนก่อน +101

    நல்லவர்கள் கூட்டனி பிஜேபி
    நல்லாட்சி தருபவர்கள் பிஜேபி
    நேர்மையானவர்கள் பிஜேபி
    திறமையானவர்கள் பிஜேபி
    மக்களின் கூட்டனி பிஜேபி

    • @SaravananSaravanan-zd3kd
      @SaravananSaravanan-zd3kd 7 หลายเดือนก่อน

      உண்மையிலும் உண்மை🌷🌷🌷🌷🌷🙏🙏🙏

    • @SaravananSaravanan-zd3kd
      @SaravananSaravanan-zd3kd 7 หลายเดือนก่อน

      உண்மையிலும் உண்மை🌷🌷🌷🌷🌷🙏🙏🙏

    • @subramanians2170
      @subramanians2170 7 หลายเดือนก่อน

      @@SaravananSaravanan-zd3kd நன்றி வாழ்த்துக்கள்

  • @Kalki1967
    @Kalki1967 10 หลายเดือนก่อน +137

    உண்மையிலேயே நீங்கள் பேசியது அனைத்தும் உண்மை நானும் அம்மாவினுடைய ரசிகன் ஆனால் இப்போது மோடி கூட இல்லை ஒரே தலைவர் அவர் தான் அண்ணாமலை

    • @user-ft8kv7bd4d
      @user-ft8kv7bd4d 10 หลายเดือนก่อน

      Avar umpunar ne umpknathu poda evalVu panam vangine poda pondamavane oredda umpathepodapoda

  • @c.palanikumar-yk2wz
    @c.palanikumar-yk2wz 10 หลายเดือนก่อน +52

    ❤❤❤❤ பாரத் மாதா கி ஜே அதுதான் சரி அதுதான் சரி சரி வாழ்க மோடி சர்க்கார் வாழ்க அண்ணாமலை பாரத் மாதா கி ஜே❤❤❤❤❤

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 10 หลายเดือนก่อน +196

    அண்ணாமலை
    தமிழகம்
    ஏதிபார்கிரது

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 10 หลายเดือนก่อน

      செருப்பால் அடிப்பதற்கு!!!!!

  • @svenkatraman7421
    @svenkatraman7421 10 หลายเดือนก่อน +56

    நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
    நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
    என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
    நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே

  • @viswanathanviswa5441
    @viswanathanviswa5441 10 หลายเดือนก่อน +105

    தமிழக அரசியல் கட்சிகள் காமராஜர் இறந்த பிறகு அந்த நேர்மையான ஆசையில்லாத தைரியமான தலைவரை இப்போது பார்க்கிறது இதை மக்கள் உணரவேண்டும்

    • @kprkthangaraj
      @kprkthangaraj 10 หลายเดือนก่อน +4

      ​@@aindharumedia7966கழுதைக்கு தெர்யுமா கற்பூர வாசனை

    • @kprkthangaraj
      @kprkthangaraj 10 หลายเดือนก่อน +1

      @@aindharumedia7966 நான் அந்த கட்சியில் உனக்கு வயிறு எரிந்தால் அதை அனைப்பதற்கு வேறு ஏதாவது உன் கட்சிக்காரன் கொடுப்பான் வாங்கி குடி

    • @leelaabi8844
      @leelaabi8844 3 หลายเดือนก่อน

      காமராசர் நாட்டுக்கு எதுவுமே செய்யவில்லை
      அதிர்ஷ்டத்தால் உயர்ந்தவர்

  • @RiderHacker-nc3up
    @RiderHacker-nc3up 10 หลายเดือนก่อน +67

    சிங்கம் அண்ணாமலை ஜீ

  • @karthicksivakumar4294
    @karthicksivakumar4294 10 หลายเดือนก่อน +96

    Great Mr Manikandan...
    A TRUE NATIONALIST 👍
    Jaihind..❤

  • @prahathkumartheprahathkuma2925
    @prahathkumartheprahathkuma2925 8 หลายเดือนก่อน +165

    தலைக்கனம் இல்லாம தலை நிமிர்ந்து நடக்கும் அண்ணன் அண்ணாமலை.

    • @BcomMani-cm9zg
      @BcomMani-cm9zg 6 หลายเดือนก่อน +3

      Annamalai g should be come in future cm and pm

    • @ashtaashta8206
      @ashtaashta8206 5 หลายเดือนก่อน

      @@BcomMani-cm9zg wc es

    • @ashtaashta8206
      @ashtaashta8206 5 หลายเดือนก่อน

      . Mm

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580 10 หลายเดือนก่อน +38

    எங்கள் குடும்பமே அண்ணா மலை கூட தான் ப்ரயாணம் ஜெய் ஹிந்த்

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 5 หลายเดือนก่อน +4

    தமிழக அரசியலின் சூப்பர் ஸ்டார் நாளைய தமிழகத்தின் முதல்வர் எதிர்கால இந்தியாவின் பிரதமர் அண்ணாமலை வாழ்க பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த்

  • @jeevajayabalan1047
    @jeevajayabalan1047 10 หลายเดือนก่อน +104

    " அரசியல் சுனாமி அண்ணாமலை" 👍🔥🔥🔥🔥🔥

  • @kumarptpmkumarptpm7371
    @kumarptpmkumarptpm7371 10 หลายเดือนก่อน +152

    நூறு சதவீதம் உண்மை ஜி அரசியல் சுனாமி அண்ணாமலை ஜி

    • @kalpanajoshua2787
      @kalpanajoshua2787 9 หลายเดือนก่อน

      Great, great, God bless you.

  • @ksva4667
    @ksva4667 10 หลายเดือนก่อน +23

    தாமரை மலர இறைவனை வணங்குகிறோம்

  • @kuppans5661
    @kuppans5661 10 หลายเดือนก่อน +41

    ❤❤அரசியல் சுனாமி அண்ணாமலை❤❤

  • @vijayalakshmisridharan1065
    @vijayalakshmisridharan1065 10 หลายเดือนก่อน +139

    👌👌👌👏👏👏👏👏👏💪💪💪💪💪😂😂😂😂💐💐💐💐🌹🌹🌹🏵🏵🏵🏵🏵🏵🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பாரத் மாதா கீ ஜெய்!!!! வந்தே மாதரம்!!!!!LONG LIVE BJP!LONG LIVE OUR BELOVED PM.SRI. MODHIJI !!!LONG LIVE SRI.ANNAMALAI JI.!!!💐💐💐💐🏵🏵🏵🏵🏵🙏🙏🙏🙏

  • @vasanth4496
    @vasanth4496 10 หลายเดือนก่อน +55

    நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்

  • @sureshabi6830
    @sureshabi6830 16 วันที่ผ่านมา +1

    Top honest leader annamalai annamalai annamalai namaste ❤❤❤❤❤❤

  • @suloramc9309
    @suloramc9309 9 หลายเดือนก่อน +30

    உண்மை நேர்மை எழிமை. ஒழுக்கம் இதற் கெல்லாம் உதாரணம். நமது திரு அண்ணா மலை ஐ பி எஸ் அவர்கள் தான் அவரை நாம் அனைவரும் ஆதரிப்போம் 🎉🎉🎉

  • @velayuthans9570
    @velayuthans9570 10 หลายเดือนก่อน +7

    ஐயா வணக்கம் 🙏 மிக அருமையாக இருந்தது அருமை அருமை நன்றி ஐயா 🙏 வாழ்க பாரதம் 🇮🇳🙏👏👏💯

  • @maithilinarambunathan8282
    @maithilinarambunathan8282 10 หลายเดือนก่อน +54

    உண்மை உண்மை நாடு
    வளம் பெரும்

  • @indiraindira2247
    @indiraindira2247 6 หลายเดือนก่อน +6

    எந்தபுகழ்சியையும்தலைக்கு ஏற்றாத உண்மையான.உத்தமமானபாரததாயின் தவபுதல்வன் பல்லாண்டுகள் சிறப்பாக.ஆட்சிசெய்யநம்தமிழகமக்கள்உறுதிமொழி எடுக்கவேண்டும்

  • @gunasekarn4093
    @gunasekarn4093 10 หลายเดือนก่อน +20

    வாழ்க பாரதம். வாழ்க நமது அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sundarampillai1905
    @sundarampillai1905 10 หลายเดือนก่อน +56

    மணிகண்டன் அவர்களின் பேச்சில் சிரிப்பலை உண்டு ... அதில் சிந்திக்கவும் வை ப் பாரு. அரசியல் சுனாமி அண்ணாமலை... "அவரின் தம்பி" , .... ''அம்மா வின் பிள்ளை ".... ' நான் இன்று வரை' ...
    வெறும ... 'பினாமி ' தான்... கவுன்சிலர் ல் லா ம் கேக்க மாட்டேன்... கவர்னர் தான்... என்று சிரிக்க ப் பேசி....40 தொகுதிகளிலும் வெல்வோம் அம்மா வின் பிள்ளை களோடு சேர்ந்து ... என்று கூறாமல் கூறியது அழகு ... அருமை.
    ஆனாலும் நான் சங்கி தான்..
    இது எப்பிடி இருக்கு....
    ஜய் ஹிந்த்

  • @S.Murugan427
    @S.Murugan427 10 หลายเดือนก่อน +52

    எம்ஜியாரோ ஜெயலலிதா வோ கைசுத்தமான அரசியல் தலைவர்கள் கிடையாது.
    கருணாநிதி யை விட பரவாயில்லை என்று வேணுன்னா சொல்லலாம்.
    நாங்கள் எதிர்பார்க்கும் அரசியல் தலைவர் மோடிஜியை போல யோகி ஆதித்யநாத் போல தன்னலமற்ற அண்ணாமலையாரை போன்ற....... மீண்டும் ஒரு கர்மவீரரைத்தான் தேடுகிறோம்❤😊

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 10 หลายเดือนก่อน

      எம்ஜிஆர் கொடுத்து சிவந்தவர் வாங்கியவர் அல்ல.

    • @muthuvel2062
      @muthuvel2062 10 หลายเดือนก่อน +3

      🙏👌👌👌💐💐💐🙏

    • @umaramachandran3193
      @umaramachandran3193 10 หลายเดือนก่อน +4

      Yes true...

    • @karthikeyanr9745
      @karthikeyanr9745 10 หลายเดือนก่อน +1

      Pl don't compare MGR. He was special leader who lived for people. After MGR , I respect only Annamali.l am 62 yrs old.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 10 หลายเดือนก่อน +1

      இவர் போதும்

  • @KALIa-iv3nb
    @KALIa-iv3nb 10 หลายเดือนก่อน +10

    அருமை அருமை அருமை யான பேச்சு நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் அண்ணா

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 10 หลายเดือนก่อน +16

    அருமை அருமை! "ஒழுக்கத்திற்கும் நீதிக்கும் தர்மத்திற்கும் காலம் தாமதமாகலாம் . ஆனால் வெற்றி என்பது நிச்சயம்" ! 109% உண்மை. இனி தாமதமாகாது.! அண்ணாமலை செயல் வேகம் நன்று. ! ஜெய் ஹிந்த். !

  • @subharaja9903
    @subharaja9903 10 หลายเดือนก่อน +26

    அரசியல் சாணக்கியன் அண்ணாமலை அண்ணனுக்கு வாழ்த்துக்கள் தமிழகம் வளரட்டும் மலரட்டும்

  • @saminathand7213
    @saminathand7213 10 หลายเดือนก่อน +51

    How can a person like annamalai can be so bold and truthful, i really admire him..a person born in a century

  • @muruganathans2291
    @muruganathans2291 10 หลายเดือนก่อน +27

    அண்ணாமலை வல்லவன்

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 7 หลายเดือนก่อน +8

    அண்ணாமலை அரசியலில் தொடர்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும்

  • @SelvaRaj-mh8mf
    @SelvaRaj-mh8mf 10 หลายเดือนก่อน +27

    அரசியல் சுனாமியே வருக!! வருக!!

  • @Palanisamy-ny7mk
    @Palanisamy-ny7mk 10 หลายเดือนก่อน +22

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @sasikalam4321
    @sasikalam4321 10 หลายเดือนก่อน +33

    வாழ்க அண்ணா மலை

  • @annaduraiv-mm1ws
    @annaduraiv-mm1ws 10 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு நன்றி வாழ்க அண்ணாமலை

  • @karthicksivakumar4294
    @karthicksivakumar4294 10 หลายเดือนก่อน +24

    Many Congratulations and Best wishes to the entire team.
    God bless..jaihind..

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 10 หลายเดือนก่อน +23

    உன்மையை உரக்க சொன்ன நன்பருக்கு நன்றிகள் பல

  • @bthangaraj1585
    @bthangaraj1585 10 หลายเดือนก่อน +23

    உயர்ந்த பண்பு கொண்ட ஒரு தலைவர்

  • @georgebenjamin2583
    @georgebenjamin2583 10 หลายเดือนก่อน +19

    அண்ணா நானும் அம்மா பிள்ளை தான் இப்பொழுது அண்ணாமலை அண்ணனுடைய தம்பி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 10 หลายเดือนก่อน +11

    Super sir. Thanks

  • @raje-ls3cn
    @raje-ls3cn 10 หลายเดือนก่อน +17

    Very true Manikandan Ji. One of the person of the lakh and lakh of people of follower of Annamalaji and always pray God for Tamilnadu to get good governance under his Leadership. A bold and frank speaking leader which Tamilnadu did not see.
    God bless him and praying for 2024 Modiji to become PM with astonishing seats. 🎉

  • @mrathinavel8447
    @mrathinavel8447 2 หลายเดือนก่อน +3

    அண்ணாமலை.நேர்மை.உண்மை.பண்புதைரியம்.பாசம்.நேசம்எளிமை.நல்லதுசெய்யனும்என்றகுணம்.தமிழகத்துக்குஊழல்இல்லாத.ஆட்சிதரனும்என்ற.எண்ணம்.சரிசமமானகல்விசரிசமமானசுகாதாரம்.இளைஞர்களுக்குவேலைவாய்ப்பு.இதையெல்லாம்அண்ணாமலையால்மட்டுமேமுடியும்.நிச்சயம்வெல்வார்மக்கள்துணைஉண்டு.தருமபுரிபென்னாகரம்அஞ்சேஅள்ளி.மு.இரத்தினவேல்

  • @smdb401
    @smdb401 10 หลายเดือนก่อน +11

    அருமை அருமை
    சிரித்து சிந்திக்க வைக்கிறார்

  • @sriramsma
    @sriramsma 10 หลายเดือนก่อน +8

    மலைகளே மலைக்கும் எங்கள் மலை

  • @user-gq5hf7xo9w
    @user-gq5hf7xo9w 6 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் அண்ணா🎉

  • @RameshG-xb8yz
    @RameshG-xb8yz 10 หลายเดือนก่อน +11

    Jaihind Annamalai sir 🙏

  • @ramasamyganesan8475
    @ramasamyganesan8475 10 หลายเดือนก่อน +7

    அருமை உண்மை நன்றிகள்

  • @ghandiraj1509
    @ghandiraj1509 10 หลายเดือนก่อน +6

    Romba nandri ayai 🙏👌👍💕💕👍👌🙏

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 9 หลายเดือนก่อน +5

    உங்கள் வாக்கு பலிக்கும் 🎉🎉🎉

  • @gurunathan3564
    @gurunathan3564 10 หลายเดือนก่อน +9

    நல்லதே நடக்கும்

  • @shanmugamisha
    @shanmugamisha 10 หลายเดือนก่อน +4

    Excellent speech by Mr.Manikandan.

  • @ravisankar4278
    @ravisankar4278 10 หลายเดือนก่อน +20

    அண்ணாமலை ஒப்பற்ற இமயமலை.

  • @sethuramanganesh2162
    @sethuramanganesh2162 10 หลายเดือนก่อน +8

    Very very very good and fantastic speech. Bharath mathaki jai.

  • @duraisamyc463
    @duraisamyc463 10 หลายเดือนก่อน +7

    அன்னன் மனிகன்டன் சொன்னது போல் அரசியல் சுனாமி அண்ணாமலை அவர்கள் இந்திய தேசத்தின் பிரதமராக வருவார்.பாரத் மாதாகி ஜெய்.

  • @user-bd5sx8ux6j
    @user-bd5sx8ux6j 10 หลายเดือนก่อน +4

    அண்ணாமலை ஜி வாழக

  • @vpkkannan8941
    @vpkkannan8941 10 หลายเดือนก่อน +11

    அண்ணாமலை அவர்கள் தான் தமிழ் நாட்டின் எதிர்காலம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪

  • @suloramc9309
    @suloramc9309 9 หลายเดือนก่อน +4

    உங்கள் பேச்சு மிகவும் பிடிச்சிருக்கு திரு அண்ண்ணா மலை அவர்களை அரசியல் சுனாமி என்று வர்ணித்தது அருமை
    அதுதான் உண்மை 🎉🎉🎉

  • @simathuraisannasi5893
    @simathuraisannasi5893 9 หลายเดือนก่อน +2

    Thamarai T.V, an honest T.V, corporation channel congratulation n best wishes continue beat serveces every ones Tg Ji

  • @user-ev7mt5zt2d
    @user-ev7mt5zt2d 9 หลายเดือนก่อน +3

    I'm from Mauritius. Hats off to Thiru Annamalai .

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 10 หลายเดือนก่อน +15

    Super title
    Arasiyal sunami Annamalai
    Well done Mani sir

  • @pandarinathanparameswari4141
    @pandarinathanparameswari4141 4 หลายเดือนก่อน +2

    அரசியல் சுனாமி அண்ணாமலை மிக பொருத்தமான பெயர். நடை பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @arunachalamarunachalam4731
    @arunachalamarunachalam4731 หลายเดือนก่อน +1

    அய்யா வின் பேச்சு அருமை

  • @goldbell3662
    @goldbell3662 8 หลายเดือนก่อน +9

    என்னுடைய மனசு சொல்லனும்னு நினைத்து அனைத்தையும் தங்கள் வாய் வழியாக கேட்டுவிட்டேன் .IPS.PM.தான்.நீங்க Governor தான்.பாரத் மாதாகி ஜே.

  • @ravisethuraman6888
    @ravisethuraman6888 10 หลายเดือนก่อน +13

    Super sir. True words. ❤🎉

  • @karthi1834
    @karthi1834 9 หลายเดือนก่อน +2

    ❤ thank you Sir
    You speak our mind

  • @binusasidharannair4597
    @binusasidharannair4597 2 หลายเดือนก่อน

    എന്റെ അണ്ണാ മലയ് ഞാൻ താങ്കളെ തമിഴ് മക്കളുടെ എല്ലാ പ്രശ്നങ്ങൾക്കും പരിഹാരം ഉണ്ടാകാൻ സാദിക്കും 👏👏👏🙏

  • @sivasmasssamayal3178
    @sivasmasssamayal3178 10 หลายเดือนก่อน +6

    முதலில் உபியின் யோகியார் வரட்டும் பிரதமராக...
    யோகியார் வந்து செய்ய வேண்டியதை எல்லாம் செய்யட்டும்...
    அதன்பிறகு‌ அண்ணாமலையார் வரட்டும்...

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 6 หลายเดือนก่อน +12

    அரசியல் சுனாமி அண்ணாமலை ஜி வணக்கம் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

  • @user-br7xb6mg4k
    @user-br7xb6mg4k 6 หลายเดือนก่อน +2

    மணம்கூளிற்த
    மணம்மகிழ்த
    நிகழ்சிவாழ்க.
    திரு.அண்னாமழை

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 2 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை தர்மம் தான்ஜெய்க்கும்

  • @srm0805
    @srm0805 10 หลายเดือนก่อน +5

    இனி எல்லா அமைச்சர்களும் நெஞ்சு வலி வரும்.

  • @sakthi1681
    @sakthi1681 10 หลายเดือนก่อน +7

    மணிகண்டன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @balachandarbalu3126
    @balachandarbalu3126 3 หลายเดือนก่อน +1

    Excellent speech by Shri Manikandan Sir.👌

  • @akilesh2810
    @akilesh2810 11 วันที่ผ่านมา

    சூப்பர் சார் அருமையான பதிவு

  • @ranganathgowli984
    @ranganathgowli984 10 หลายเดือนก่อน +5

    What a wonderful Speech.
    Please go and Speech all over the
    Tamil Nadu.
    You are good aerator.

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 10 หลายเดือนก่อน +9

    🎉வாழ்க வளமுடன் அண்ணாமலை ஜி!!

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 8 หลายเดือนก่อน +2

    Manihandan Sir Pattimandram Arumai 🙏🙏

  • @rudrasiva3385
    @rudrasiva3385 10 หลายเดือนก่อน +5

    ஆமாம் பெருந்தலைவனுக்குப்பின் ஊழலற்ற நேர்மையான ஓர் தலைவனது வழிநடத்தலின் படி ஒருமுறையாவது தமிழகத்தின் ஆட்சி அமையவேண்டும் அதுவே தற்போதைய வாக்குரிமை பெறும் இளைஞர்முதல் எண்பது வயது முதுயோர் வரையான மக்கள் விருப்பம்...🙏🙏

  • @Lavanniya2410
    @Lavanniya2410 10 หลายเดือนก่อน +12

    Very humble annamalai anna