I listen this every night. Namaskarams to you Sir. Because you are protecting me from unwanted thoughts. I forget my problems when I start listening. So blissful.
இந்த பதிவுகளை வெளியிடும் போது எங்கு நடந்தது என்றும் அது பற்றி சிறிது விளக்கம் கொடுத்தால் காலம் கடந்து கேக்கும் பக்த கோடிகளுக்கு பயன் படும் என்பது இந்த அடியேனின் எண்ணம்
கணீர்னு பாடறீங்க...ஒற்றை வரிதனில் முடிச்சிட்டு கதை சொல்லிடறீங்க...இதே கம்பீரத்தோடு இப்பாடலை யார் பாடியிருப்பா...எனக்கும் ஆசை தோணுதே...ஆராவமுதனையும் கண்ணிநுன் சிறுதாம்பு....பாடலையும் முழுசாய் கேட்டு ரசிக்கணும்னு...என்கிட்டே திவ்ய பிரபந்தம் இருக்கிறது...ஆனாலும் இங்கே பதிவும் சுவாரஸ்யமா போகுதே...மிண்டும் மீண்டும் அந்த ஒற்றை வரிதனை கேட்டுக் கேட்டு...இனிமையா பாடறீங்க👍👍👌👌💐💐🙏🙏
WOW WOW WOW Last 20 minutes How you beautifully explained about Adi Shankaracharya and Ramanujacharya.Sometimes i think about why don't we call shankaracharya as a vaishnava.Now i cleared my doubts through you.Dushyant Prabhu you are really great.🙂👌👌👌👏👏👏🙏🙏🙏 Jai Jagannath
Excellent clarity and explicit rendition Dushyant, you are endowed with so much talent and in such a young age, you are so erudite in Vaishnavite philosophy. Thank you and best wishes.
ஆழ்வார்தோப்பு எனும ஊரில் அவ்வூர் பெயராய் பராங்குச நகர்னுதான் எழுதி இருக்கும் சார்.....அக்கா வீட்டுக்கு செல்லும்போது கவனிச்சிருக்கேன்....திருக்கோளுர் தாண்டி அவ்வூர் வரும்...🙏🙏
Swami, adiyen has a question. All the 4000 pasurams were given to Natha muni by Nammazhwar and the divya prabandham includes even Ramanuja Nutranthathi but Emberumanar came after his time. I find this a little confusing. Forgive me for my foolishness for it is because of my curiosity alone.
Mrudul Mohan Ramanuja Nootrandhadhi was written by Thiruvarangathu Amudhanar.it is usually recited during satrrumurai.. it’s jincluded with Divya Prabhandham books for easy reference.
Ramanujar and Nammazhwar both are avatars of Lakshmanar, Adi Seshan.....I think he gives in advance the statue of Ramanujar and so maybe offered the sloka with it
ஏங்க நான் திரும்பத்திரும்ப கேட்டு பார்த்தேன்...மணக்கால் நம்பி என்பவர்ட்ட ஆளவந்தான் என்பவர் சிஷ்யரானார் ...அதன்பின் மணக்கால் நம்பி ஆளவந்தான் என்பவரிடம் நம்மாழ்வாரின் சிஷ்யரான மதுரகவி ஆழ்வாரைத்தானே தரிசிக்க சொல்றார...அப்போ அங்கே மதுரகவி ஆழ்வார் 32வயதில் பரமபதிக்கபோகும் நம்மாழ்வாரிடம் கேட்க...அவர் ஶ்ரீராமனுஜர் சிலையையும் நம்மாழ்வார் சிலைதனையும் வரசசெய்து உதவறார்...இப்போ இந்த இடத்திலிருந்து நீங்க மதுரகவி ஆழ்வாரையே ஆளவந்தான் என்று சொல்லத் தொடஙகிட்டீங்க...அப்போ இருவருமே ஒன்றா...ஆளவந்தான் என்பவர் மதுரகவி ஆழ்வாரை சந்திக்க வரலையா...எனக்கு இதிலேயே குழம்பிடுச்சா...திரும்பத்திரும்ப கேட்டும் குழப்பம் தீரல...சரி மீண்டும் பதிவினைத் தொடர்ந்து கேட்டுட்டு வரேன்...முழுசும் கேட்டபின் கேள்வியை வைக்கலாம்தான்...திரும்பத் திரும்ப பெயரையே மனப்பாடம் பண்ணிட்டு இதிலேயே நிற்கறேன்ல...அதனால் கேட்டு வச்சிடறேன்...பதிவை முழுதும் கேட்டபின் வந்து திரும்ப எழுதறேன்...🙏🙏
மதுரகவி ஆழ்வார்தானே விக்ரகத்தை பானையில் தாமிரபரணி தண்ணீர் ஊற்றி காய்ச்சு எடுக்கறார்...அப்ரம் ஆளவந்தான் ஶ்ரீராமானுஜர் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்ன்றீங்களே.....🤔🤔🤔 ஆளவந்தான் அவரிடம் அவரது குருநாதர் மணக்கால் நம்பி ...🤔🤔 மதுரகவி ஆழ்வார் குருநாதர் நம்மாழ்வார்...ஆக இரண்டு குரு வந்திடறாங்களே...எங்க குழம்பிட்டேன்னே தெரியல... போங்க சார்...எனக்கு அறவே அறிவு கிடையாது...பிரபந்தம் குறித்த ஆர்வம் தவிர எதுவும் தெரியாது... திருமாலை பாடலை அறியாதவர்கள் பிறந்ததே வேஸ்ட்டுன்னுவாங்க...அதுவும் கூட எனக்குத் தெரியாது...☹️☹️🙏🙏🙏
தமிழில் நடந்த இந்த அற்புத உபன்யாசத்தை ஒருவர் கூட தமிழில் நாலு வரிகள் வாழ்த்தி சொல்ல பக்தன் ஒருவனும் இல்லையா ..அது சரி சொன்னது கண்ணன் கேட்டது அர்ஜுனனன் ...சொன்னது பீஷ்மர் கேட்டது தருமன் ....சொல்வது நான் கேட்பவன் பக்தன் என்று சொல்லி பக்தன் சரி இல்லை .....ராமனை பத்தியும் ராமானுஜரை பத்தியும் நிறைய பேசலாம்
Dear Sir - With all due respects to you, I have undergone Kalakshepam in the traditional style on Geeta Bhashyam under Swami Srivatsangachariar. If you could let me know your Kalakshepa Acharyas, it will be a great delight. Arjuna's surrender at the start was only for getting his doubts cleared. As per Go-bali vardha nyayam as stated by Swami Desikan in Abhaya Pradhana Saram, his intent of getting Moksham for which 18-66 states is not exemplified. If you wish to debate in person, I can do. By the way, is your Sur name - Srinivasan or See-nivasan. If so, could you please give any explanation for the sur-name based on Vigraha-vakya
I listen this every night. Namaskarams to you Sir. Because you are protecting me from unwanted thoughts. I forget my problems when I start listening. So blissful.
இந்த பதிவுகளை வெளியிடும் போது எங்கு நடந்தது என்றும் அது பற்றி சிறிது விளக்கம் கொடுத்தால் காலம் கடந்து கேக்கும் பக்த கோடிகளுக்கு பயன் படும் என்பது இந்த அடியேனின் எண்ணம்
Excellant sami
upanyasam in tamil by sri. DUSHYANTH EXCELLENT.
கணீர்னு பாடறீங்க...ஒற்றை வரிதனில் முடிச்சிட்டு கதை சொல்லிடறீங்க...இதே கம்பீரத்தோடு இப்பாடலை யார் பாடியிருப்பா...எனக்கும் ஆசை தோணுதே...ஆராவமுதனையும் கண்ணிநுன் சிறுதாம்பு....பாடலையும் முழுசாய் கேட்டு ரசிக்கணும்னு...என்கிட்டே திவ்ய பிரபந்தம் இருக்கிறது...ஆனாலும் இங்கே பதிவும் சுவாரஸ்யமா போகுதே...மிண்டும் மீண்டும் அந்த ஒற்றை வரிதனை கேட்டுக் கேட்டு...இனிமையா பாடறீங்க👍👍👌👌💐💐🙏🙏
So far it's very nice to hear.
Jai Jagannath 🙏
Jai Ramanujacharya!!!
heart warming and excellent upanyasam swami
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Greetings, Sir 🙏....prayers 🙏🌺
Very nice.. i like this upanyasam so much..😁😁 daily i keep listening this. Very entertaining..🤠
கடல் அளவு ஞானம் உங்களுக்கு. அந்த ஞானத்தை சேவிக்கிறேன் .🙏🙏..
What a flow, thank you for this knowledge
thank you for your great service . regards.
Jare krishna 🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏
Excellent explanation about shattrugnan
Simply mind blowing.
Hari om Guruji Very Good
WOW WOW WOW Last 20 minutes How you beautifully explained about Adi Shankaracharya and Ramanujacharya.Sometimes i think about why don't we call shankaracharya as a vaishnava.Now i cleared my doubts through you.Dushyant Prabhu you are really great.🙂👌👌👌👏👏👏🙏🙏🙏
Jai Jagannath
Ď
Excellent clarity and explicit rendition Dushyant, you are endowed with so much talent and in such a young age, you are so erudite in Vaishnavite philosophy. Thank you and best wishes.
Thara Narasimh
Thara Narasimhanp
ஆழ்வார்தோப்பு எனும ஊரில் அவ்வூர் பெயராய் பராங்குச நகர்னுதான் எழுதி இருக்கும் சார்.....அக்கா வீட்டுக்கு செல்லும்போது கவனிச்சிருக்கேன்....திருக்கோளுர் தாண்டி அவ்வூர் வரும்...🙏🙏
Excellent.Those who dislike this are the most sinful person
kannan santhosh verynice
The most blessed mother😄🙏
Pranamam Guruji Hari om
You are god blessed
Itha therintjukittu naanga enna Panna porom....ungala maathiri engaluku yematta theriyathu...ulaikkum makkal....
It is so nice...🤓🤓
Excellent
Very good to hear and expecting the other parts also soon
B.
Y
Ml bn n.
EXCELLENT
Super pravachan
Simply Great
fantastic
MURALETHARASWAMIGALUPANY
Very good
Vanakkam sir
We want koorathazlwar vaibhavam sir
Please sir.... 🙏🙏🙏🙏🙏🙏🙏
sollah varthaigal illai...,,,🙏🙏🙏🙏
BEST
Swami, adiyen has a question.
All the 4000 pasurams were given to Natha muni by Nammazhwar and the divya prabandham includes even Ramanuja Nutranthathi but Emberumanar came after his time. I find this a little confusing. Forgive me for my foolishness for it is because of my curiosity alone.
Mrudul Mohan Ramanuja Nootrandhadhi was written by Thiruvarangathu Amudhanar.it is usually recited during satrrumurai.. it’s jincluded with Divya Prabhandham books for easy reference.
Ramanujar and Nammazhwar both are avatars of Lakshmanar, Adi Seshan.....I think he gives in advance the statue of Ramanujar and so maybe offered the sloka with it
Love from telugu 🙏🏻🙏🏻🙏🏻
Sravana yazghjam
SUNDER SPEECH SUNDER ONLY
Ithuku neenga neeta shirt potutu vanthurukkalam ...ithu enna dress..
44:00
ஏங்க நான் திரும்பத்திரும்ப கேட்டு பார்த்தேன்...மணக்கால் நம்பி என்பவர்ட்ட ஆளவந்தான் என்பவர் சிஷ்யரானார் ...அதன்பின் மணக்கால் நம்பி ஆளவந்தான் என்பவரிடம் நம்மாழ்வாரின் சிஷ்யரான மதுரகவி ஆழ்வாரைத்தானே தரிசிக்க சொல்றார...அப்போ அங்கே மதுரகவி ஆழ்வார் 32வயதில் பரமபதிக்கபோகும் நம்மாழ்வாரிடம் கேட்க...அவர் ஶ்ரீராமனுஜர் சிலையையும் நம்மாழ்வார் சிலைதனையும் வரசசெய்து உதவறார்...இப்போ இந்த இடத்திலிருந்து நீங்க மதுரகவி ஆழ்வாரையே ஆளவந்தான் என்று சொல்லத் தொடஙகிட்டீங்க...அப்போ இருவருமே ஒன்றா...ஆளவந்தான் என்பவர் மதுரகவி ஆழ்வாரை சந்திக்க வரலையா...எனக்கு இதிலேயே குழம்பிடுச்சா...திரும்பத்திரும்ப கேட்டும் குழப்பம் தீரல...சரி மீண்டும் பதிவினைத் தொடர்ந்து கேட்டுட்டு வரேன்...முழுசும் கேட்டபின் கேள்வியை வைக்கலாம்தான்...திரும்பத் திரும்ப பெயரையே மனப்பாடம் பண்ணிட்டு இதிலேயே நிற்கறேன்ல...அதனால் கேட்டு வச்சிடறேன்...பதிவை முழுதும் கேட்டபின் வந்து திரும்ப எழுதறேன்...🙏🙏
மதுரகவி ஆழ்வார்தானே விக்ரகத்தை பானையில் தாமிரபரணி தண்ணீர் ஊற்றி காய்ச்சு எடுக்கறார்...அப்ரம் ஆளவந்தான் ஶ்ரீராமானுஜர் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்ன்றீங்களே.....🤔🤔🤔 ஆளவந்தான் அவரிடம் அவரது குருநாதர் மணக்கால் நம்பி ...🤔🤔 மதுரகவி ஆழ்வார் குருநாதர் நம்மாழ்வார்...ஆக இரண்டு குரு வந்திடறாங்களே...எங்க குழம்பிட்டேன்னே தெரியல... போங்க சார்...எனக்கு அறவே அறிவு கிடையாது...பிரபந்தம் குறித்த ஆர்வம் தவிர எதுவும் தெரியாது... திருமாலை பாடலை அறியாதவர்கள் பிறந்ததே வேஸ்ட்டுன்னுவாங்க...அதுவும் கூட எனக்குத் தெரியாது...☹️☹️🙏🙏🙏
ஆங்... ஸாரி...ஸாரி...ஸாரி...புரிஞ்சிகிட்டேன் ...நம்மாழ்வார்தான் இராமானுஜர் சரிங்களா...நானும் தூதுவளை கீரை சாப்பிடணும்...இப்போ ஆளவந்தார்தான் மணக்கால்நம்பி மற்றும் இராமானுஜர் விக்ரகத்தை...அப்டியேன்னாலும் அவர் ஶ்ரீரங்கத்தில்தானே இருந்தார்...தாமிரபரணி நதி இங்கல்லவா உள்ளது...ராமா...🙏🙏
ஶ்ரீராமனுஜரின் வருகைக்காக நம்மாழ்வாரின் சிஷ்யர் மதுரகவியாழ்வார் வெயிட்டிங்கல் இருக்கார்...அதுவும் முன் பின் பார்த்திராத ஶ்ரீராமானுஜரின் விக்ரகத்தினை வடிவமைத்து வைத்துக்கொண்டு....இவ்வாறுதான் புரிஞ்சிருக்கேன்...சரிதானா என்பதனை நாளைய பதிவினைக் கேட்டறிந்து கொள்கிறேன்...நன்றி 💐😊🙏
தமிழில் நடந்த இந்த அற்புத உபன்யாசத்தை ஒருவர் கூட தமிழில் நாலு வரிகள் வாழ்த்தி சொல்ல பக்தன் ஒருவனும் இல்லையா ..அது சரி சொன்னது கண்ணன் கேட்டது அர்ஜுனனன் ...சொன்னது பீஷ்மர் கேட்டது தருமன் ....சொல்வது நான் கேட்பவன் பக்தன் என்று சொல்லி பக்தன் சரி இல்லை .....ராமனை பத்தியும் ராமானுஜரை பத்தியும் நிறைய பேசலாம்
good
@@baskarrajaram8489 very nice
Please do not misinterpret on Bhagavad-Gita Swami
Dear Sir - With all due respects to you, I have undergone Kalakshepam in the traditional style on Geeta Bhashyam under Swami Srivatsangachariar. If you could let me know your Kalakshepa Acharyas, it will be a great delight. Arjuna's surrender at the start was only for getting his doubts cleared. As per Go-bali vardha nyayam as stated by Swami Desikan in Abhaya Pradhana Saram, his intent of getting Moksham for which 18-66 states is not exemplified. If you wish to debate in person, I can do. By the way, is your Sur name - Srinivasan or See-nivasan. If so, could you please give any explanation for the sur-name based on Vigraha-vakya
Papaya juice
Banana juice
of my friends are the details below are my
n
Excellent