இப்படி ஒரு பெண்ணை பார்த்திருக்கவே மாட்டீங்க : Uma Rani Thavamozhi Foundation | Free Food In Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 2.9K

  • @Mahesh-d8o
    @Mahesh-d8o ปีที่แล้ว +735

    நீ தான் டா மா இந்தியாவின் தகுதி வாய்ந்த முதல் ஹீரோயின் 🎉🎉❤❤❤

    • @just_a_sing123
      @just_a_sing123 ปีที่แล้ว +2

      ❤❤❤❤

    • @seethajayaraman7243
      @seethajayaraman7243 ปีที่แล้ว +1

      இப்படியெல்லாம் இருக்க முடியுமா ?????
      என்ன சொல்வதென்று தெரியவில்லை !!!!!

  • @peterjohnson8577
    @peterjohnson8577 ปีที่แล้ว +630

    200 கோடி சம்பளம் வாங்குகிற ஒரு நடிகனின் எண்ணங்கள் வறுமையில் இருக்கிறது..
    எதுவுமே இல்லாத இந்த ராணியின் எண்ணங்கள் செழிப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்குறார்கள்.

  • @kavithaarasu8695
    @kavithaarasu8695 ปีที่แล้ว +917

    கலியுகத்தில் பிறந்த பெண் தெய்வம் ❤❤❤

  • @jai9597
    @jai9597 ปีที่แล้ว +102

    கொடைவள்ளல் கர்ணனுக்கு
    பிறகு இந்த பூமியில் வாழும்
    தர்மத்தின் தாய் தான்
    இந்த சகோதரி.
    இவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 ปีที่แล้ว +22

    சமுகத்தில் பொன் நகைக்காக அலையும் மனிதர்களிடையே புன்னகையுடன் பசித்தோர்க்கு அன்னமிடும் தெய்வம் வாழ்க உன் தொண்டு நன்றி இறைவா நன்றி

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 ปีที่แล้ว +552

    அந்த சிரித்த முகம்....பார்த்தாலே மகிழ்ச்சி அளிக்கிறது

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +842

    என்ன பொண்ணுமா நீங்க ❤️... உங்கள் வடிவில் இறைவன் நிறைய உணர்த்துகிறார்... வணங்குவதை தவிர வார்த்தை இல்லை 🙏🙏

    • @kaak-er2zv
      @kaak-er2zv ปีที่แล้ว +5

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏no words Amma .om namachivaya

    • @sureshrajbalu7232
      @sureshrajbalu7232 ปีที่แล้ว +4

      வாழ்கவளத்துடன்...

    • @gayathrik1888
      @gayathrik1888 ปีที่แล้ว +2

      Indha oru commentskku lakhs of likes kudakalaam

    • @MuthuKumar-hx6ld
      @MuthuKumar-hx6ld ปีที่แล้ว +2

      ❤🇮🇳❤🎉🙏💯🇮🇳🙏

    • @bhagavankannan9610
      @bhagavankannan9610 ปีที่แล้ว

      Need her contact number to support

  • @தேன்துளிகள்-ட9ர
    @தேன்துளிகள்-ட9ர ปีที่แล้ว +304

    சொல்ல வார்த்தைகள் இல்லை.இந்த சிரிப்பு எப்போதும் இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.❤❤

  • @parameswariravi4719
    @parameswariravi4719 ปีที่แล้ว +45

    கலியுக தர்ம தேவதை கலியுக கர்ணன் வாழும் தெய்வம் உமா ராணி 💐🙂

  • @N_I_S_H_A_N___-___-___-
    @N_I_S_H_A_N___-___-___- ปีที่แล้ว +73

    இதை பார்த்து ஒரு ஐந்து சதவீத மக்களாவது அடுத்தவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலே உங்களது சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்

  • @sarahan4
    @sarahan4 ปีที่แล้ว +99

    தெய்வீக சிரிப்பு.... நம்மையும் சேவை செய்ய தூண்டும் சிரிப்பு..

  • @sureshbabu395
    @sureshbabu395 ปีที่แล้ว +83

    தெய்வீக சிரிப்பு உங்களுக்கு . இந்த சிரிப்புடன் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும்

  • @maskvijay3779
    @maskvijay3779 ปีที่แล้ว +81

    அம்மா அனைத்து பணக்காரர்களும் உன் காலில் விழுந்து வணங்கவேண்டும்

  • @swarnasamy
    @swarnasamy ปีที่แล้ว +16

    இப்படி வாழவே நானும் ஆசை பட்டேன் அனல் முடியவில்லை நீங்க செய்து காட்டி விட்டீர்கள் மகளே உண்மை உங்களிடம் வருவோர்கள் தெய்வமாக நீங்கள் எண்ணுகிறீர்கள என் கண்களுக்கு நீங்க அன்னபூரணியக தெரிகிறது ❤❤❤

  • @sathamhussain8621
    @sathamhussain8621 ปีที่แล้ว +56

    இரக்கத்திலும் அன்பிலும் முதலில் அன்னை தெரேசா இரண்டாவது இப்போது ஒரு அன்னை தெரேசா🎉🥰

  • @anandhi9980
    @anandhi9980 ปีที่แล้ว +241

    அம்மா நீங்கள் ஒரு தெய்வ பிறவி உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว +68

    கண்டிப்பா குடிக்கிறவனுக்கு குடிகாரனுக்கு சோறு கொடுக்கவே கூடாது கரெக்ட் சூப்பர் சிஸ்டர் lovuuuuu

  • @sridharnagarajan8543
    @sridharnagarajan8543 ปีที่แล้ว +98

    யாரும்மா நீ ??
    கண்களில் கண்ணீருடன் இதை பார்க்கின்றேன் ..
    ❤❤

  • @sarunkumar1493
    @sarunkumar1493 ปีที่แล้ว +20

    கண்கள் கண்ணீரில் மூழ்கியது 😢😢உமா ராணி🔥 நீங்கள் உண்மையிலேயே. மகாராணி தாண் உதவி செய்வதில் 🔥💐👌 உங்களுக்கு என்றும் இறைவன் துணை இருப்பார்கள் 💐🙏🙏🙏

  • @righttospeech-6876
    @righttospeech-6876 ปีที่แล้ว +8

    மனதார செய்யும் தொண்டு என்பது உங்கள் சிரிப்பில் தெரிகிறது சகோதரி😊😊❤❤❤❤

  • @h4hariprasath
    @h4hariprasath ปีที่แล้ว +634

    Great soul..she is not a உமா ராணி..she is a அன்னபூரணி❤️

    • @R.yashika-h4r
      @R.yashika-h4r ปีที่แล้ว +6

      Thamizhaka muthlvaaer evangalukku konjam uthavi seyungal

    • @vadivambal.pvadivambal.p636
      @vadivambal.pvadivambal.p636 ปีที่แล้ว +2

      எந்த ஊர் உமா உன் cell நம்பர் pl

    • @seeralanp6510
      @seeralanp6510 ปีที่แล้ว

      மூதேவி இவங்கள போய் அந்த அன்னபூரணி பிராடு அவளோட ஒப்பிட்டுர

    • @aranganayagisakthi6245
      @aranganayagisakthi6245 ปีที่แล้ว

      Sss she is Annapoorna

    • @aranganayagisakthi6245
      @aranganayagisakthi6245 ปีที่แล้ว +4

      She has Akshaya Paathiram....God bless you sister

  • @vigneshwarivigneshwari6162
    @vigneshwarivigneshwari6162 ปีที่แล้ว +6

    என் வாழ்க்கையில் இன்று அன்னபூரணி தாயை இன்று உன்னிடம் பார்த்தேன் எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @arusamy395
    @arusamy395 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு கோடி சல்யூட் உங்க மனசு யாருக்கும் வராது... நீங்கள்தான் நிஜ ஹீரோயின்

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk ปีที่แล้ว +75

    இப்படி கூட இருப்பாங்களா ஆச்சரியம். Great work.

  • @aninaninanin4055
    @aninaninanin4055 ปีที่แล้ว +59

    அம்மா தாயே இன்னும் பல்லாண்டு வாழ்க வளமுடன் தாயே ❤❤❤❤❤❤❤❤❤

  • @kavithavalavan7388
    @kavithavalavan7388 ปีที่แล้ว +157

    சொல்ல வார்த்தைகள் இல்லை. பிறவியின் நோக்கத்தை அடைந்துவிட்டாய். ❤

    • @Sevarakottai
      @Sevarakottai ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம்

  • @natesavelar5423
    @natesavelar5423 ปีที่แล้ว +21

    Ohh what kind woman she is!!! I wish her service should sustain prolong. I am astonishing her perception towards her service. See her empathy. We should appreciate the media for finding such a personality and staging her work. Really I feel honoured by watching this interaction.

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 ปีที่แล้ว +4

    உமாராணி இந்தியாவின் ராணி, கடவுளை நேரில் கண்ட மாதிரி இருக்கிறது, வாழ்க வளமுடன் தாயே.

  • @vasijothidam973
    @vasijothidam973 ปีที่แล้ว +195

    நீங்கள் சிரிக்கிறீர்கள் அம்மா ஆனால் இதற்குப்பின் எவ்வளவு வேதனைகளை அனுபவிக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போது என் கண்கள் என்னையும் அறியாமல் குளமாகிறது தாயே! வாழும் அன்னை தெரசாவே நீ நீடூழி வாழவேண்டும்!

    • @MNSNaidu
      @MNSNaidu ปีที่แล้ว +7

      இந்த தமிழச்சியின்❤ கால் தூசுக்கு சமமாக மாட்டார் நோபல் பரிசு 'வாங்கிய' மதமாற்ற 'மம்மி' தெராசா😂

    • @kaleeswaran8645
      @kaleeswaran8645 ปีที่แล้ว

      ​@@MNSNaiduமெண்டல் தொழுநோய் பற்றி தெரியுமா உனக்கு? அவர்களுக்கு ஒரு தடவை கையைப் பிடித்து தூக்கிவிட்டு இருக்கியா? நீ தமிழ்நாட்டுக்கு பாரம்.

    • @krishnank499
      @krishnank499 ปีที่แล้ว

      Super sister

  • @bhoomavijayaraghavan5888
    @bhoomavijayaraghavan5888 ปีที่แล้ว +48

    நிஜமாகவே கொடுக்கும் போது ஒரு சந்தோஷம் வரும்

  • @ashdon5
    @ashdon5 ปีที่แล้ว +86

    மனசுல பட்டத தெளிவாக பேசுகிறீர்கள். மனித உருவில் ஒரு தெய்வம் நீங்கள்.

  • @devamanohar7598
    @devamanohar7598 ปีที่แล้ว +20

    கோடி இதயங்களை கொளாளையடித்த கோடீஸ்வர். 🎉

  • @divyapandi5530
    @divyapandi5530 ปีที่แล้ว +231

    பெரிய விஷயம்.. சொல்ல வார்த்தைகளே இல்லை.. உடம்பு சிலிர்க்குது.. கடவுள் உனக்கு நல்ல ஆரோக்யம் கொடுக்கட்டும் தாயே..

    • @srivinayagarvinayagar3957
      @srivinayagarvinayagar3957 ปีที่แล้ว +6

      அக்கா உங்களை மாதிரி ஒரு பொண்ண பார்த்து ரொம்ப சந்தோஷம்

    • @jackal_compromise_
      @jackal_compromise_ ปีที่แล้ว

      Good. Good good....

  • @koolkans100
    @koolkans100 ปีที่แล้ว +323

    இறைவா! இவரை போன்ற உள்ளம் கொண்டவர்களுக்கு சக்தி கொடு!
    நான் வாழும் வாழ்கைக்கு அர்த்தம் என்ன என்று யோசிக்க வைத்துவிட்டார் 😢

  • @JeeviHerbals
    @JeeviHerbals ปีที่แล้ว +1456

    நீங்கள் முதல் அமைச்சர் ஆக வந்தால் நாடு செழிக்கும் ❤

  • @albatrp
    @albatrp ปีที่แล้ว +16

    Kodupathu bothai❤ Sema!!!!!!
    ALL are kuzhanthai and God. What a perception. CONGRATS SISTER ......GOD BLESS AND GIVE MORE HEALTH ...

  • @iswarihariharan9578
    @iswarihariharan9578 ปีที่แล้ว +7

    No words only tears in my eyes.she is representative of God 🙏❤️

  • @narayanasamyd8124
    @narayanasamyd8124 ปีที่แล้ว +115

    மனிதநேய பணியை சீரும் சிறப்புமாக செய்து வரும் சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @db_67
    @db_67 ปีที่แล้ว +84

    உங்களை பார்த்தால் பொராமையா இருக்கு. நீங்களும் கடவுளே❤ உங்களை வணங்குகிறோம்🙏

  • @kalaignardhasan1990
    @kalaignardhasan1990 ปีที่แล้ว +83

    கருணையின் முழு வடிவம் கண்ணீரின் முதல் ஆறுதல். அரவனைக்கும் அன்னை வாழ்க பல்லாண்டு

  • @vanajavanaja8504
    @vanajavanaja8504 ปีที่แล้ว +79

    அம்மா நீ நல்ல வாழனும். கடவுள் எப்போதும் உனக்கு துணை புரியனும்

  • @Itsajayhere
    @Itsajayhere ปีที่แล้ว +21

    She is creating such a positive vibe 🎉her smile makes it😊

  • @Gold_Man_Channel
    @Gold_Man_Channel ปีที่แล้ว +24

    உன்னில் அன்னை தெரசாவை பார்க்கிறோம் பல பேருக்கு வயிறார உணவளிக்கும் நீ முருகன் அருளால் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl ปีที่แล้ว +55

    எம்மா தெய்வமே யாரும்மா நீங்க உங்க முகத்தில் ஒரு பிரகாசம் ஒரு பரிபூரணம் தெரிகிறது கண்ணுக்கு தெரிந்த அன்னபூரணி தாயே உங்கள் வாழ்வில் இது போல் தொடர்ந்து சேவை செய்ய முருகன் அருள் செய்ய வேண்டும்❤❤❤❤❤❤❤

  • @Muthu52644
    @Muthu52644 ปีที่แล้ว +38

    மனதார உங்களை வாழ்த்துகிறேன் கண்கலங்கி நிற்கின்றேன் நீங்கள் செய்யும் செயலை பார்த்து

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 ปีที่แล้ว +83

    என் உயிர் மூச்சு முடிந்து போவதற்கு முன் இந்த மனதிடம் ஒரு பிடி சாதம் சாப்பிட வேண்டும் என்று ஆசை 👏

    • @nesamani4653
      @nesamani4653 ปีที่แล้ว +6

      உங்களின் எண்ணம் தான். எனக்கும்..

  • @thesikamoorthy1788
    @thesikamoorthy1788 ปีที่แล้ว +1

    அப்பழுக்கில்லாத சிரிப்பு நேர்மையான இரக்கமுள்ள உற்சாகமான எனது மகள்
    இப்படியொரு மகள் எனக்கில்லையே
    மனமார்ந்த ஆசிகள்
    சிவாய நம

  • @kannatha548
    @kannatha548 ปีที่แล้ว +6

    கலியூக அன்னபூரணி ❤❤❤❤ யாருக்கும் இந்த மனசு கடைசி வரை முழுமையாக வராது

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 ปีที่แล้ว +15

    ஆயிரத்தில் ஒருத்தியம்மா. இல்லை கோடியில் ஒருத்தியம்மா. வாழ்த்துக்கள்.

  • @sundarrukmani4115
    @sundarrukmani4115 ปีที่แล้ว +58

    பலநூறு பேருக்கு உணவளிக்கும் அன்னபூரணியை வாழ்த்தி
    வணங்குகிறோம்

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள ปีที่แล้ว +51

    கோவில் கடவுள் நேரில் பேசும் தெய்வம் அம்ம் அப்பா.மனிதரா எல்லாரும் பிறந்தாலும் மாமனிதராக தெய்வ வடிவில் பசியாற்றும் அன்னபூரணி இந்த சகோதரி உமாராணி 🙏🙏👏👏💐👍👌

  • @senthilsari5578
    @senthilsari5578 ปีที่แล้ว

    ப்பா முகத்தில் எவ்வளவு அழகு எவ்வளவு சந்தோஷம்❤.உங்கள பாக்கவே எவ்வளவு சந்தோஷம்.வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @borntowin1827
    @borntowin1827 ปีที่แล้ว +3

    You are the real God. Vazhga valamudan. Hats off you sister.

  • @nandhinisree6329
    @nandhinisree6329 ปีที่แล้ว +102

    உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் சக்தியும் கொடுத்து இந்த பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்...வாழ்த்துக்கள் அம்மா...

  • @manikandanr2328
    @manikandanr2328 ปีที่แล้ว +57

    விவரிக்க முடியாத தருணம் இந்த நிமிடம்
    வாழ்க தாயே

  • @sambasivamsambasivam695
    @sambasivamsambasivam695 ปีที่แล้ว +221

    உமாராணி தங்கை உங்களை like பண்றேன். உங்கள் சேவை மணப்பாண்மையை, தமிழகத்தின் அன்னை தெரசாவும் , அன்ன தெரசாவும் நீங்களே

    • @lithanveera5031
      @lithanveera5031 ปีที่แล้ว

      Yes

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 ปีที่แล้ว +3

      You r very great my daughter God will bless u and your family your servic3e is greatt

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 ปีที่แล้ว +2

      She's annapurani

    • @dharanis5886
      @dharanis5886 ปีที่แล้ว +2

      Super sister தாங்கல் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் god bless you Rani.

    • @devamanohar7598
      @devamanohar7598 ปีที่แล้ว

      சரியாய் சொன்னீர்கள். அன்ன தெரசா.

  • @sriakashb1286
    @sriakashb1286 ปีที่แล้ว

    நீங்கள்தான் தெய்வப்பிறவி உங்களைப் போல் நானும் இருக்கவேண்டுமென்று ஆசையாக உள்ளது உங்களை அந்த சிவபெருமானாகவே பார்க்கிறேன்🙏🙏🙏

  • @sagayamatha458
    @sagayamatha458 ปีที่แล้ว +51

    உமாராணி நீங்கள் செய்யும் தொண்டு கடவுளுக்கு செய்வது போல் உள்ளது ஏண் என்றால் மக்களைக் கடவளாக பாரக்கிறீர்கள் நன்றி அம்மா நீங்கள் நீடூழி வாழவேண்டும்❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasijothidam973
    @vasijothidam973 ปีที่แล้ว +107

    இவரைப் போன்றவர்கள் முதலமைச்சர், பிரதம அமைச்சராக வரவேண்டும் அப்பொழுதுதான் இந்த நாடும் நாட்டு மக்களும் நலமாக வாழ்வார்கள் இவரைப் பின்பற்றி செல்ல முயற்சியுங்கள் மக்களே!

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii ปีที่แล้ว

      ஒருத்தர் நல்லது செய்தால் நாட்டை கொடுத்து விட வேண்டுமா இது ஒரு முட்டாள்கள் சிந்தனை

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว

      நல்ல உண்மை வரலாறுகிடைக்கும் உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே

  • @maharaj5974
    @maharaj5974 ปีที่แล้ว +99

    சொல்ல வார்த்தைகள் இல்லை வணங்குகின்றேன் இப்படி ஒரு தெய்வம் இருப்பது ஆச்சரியம் இவ்வளவு எளிதாக சகிப்புத்தன்மை உழைத்து கொடுத்து பார்க்கும் சந்தோஷம் இது அனைவருக்கும் கிடைக்காது வணங்குகிறேன்

  • @நம்தேசம்-ல1ய
    @நம்தேசம்-ல1ய ปีที่แล้ว +2

    இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்கி ஆரோக்கியமாக வாழ வைப்பானக ஆமீன்

  • @churchofchristsendyoutheir6887
    @churchofchristsendyoutheir6887 ปีที่แล้ว +1

    ஒருவரை பராமரிப்பது என்பது எவ்வளவுகடினம்.சகோதரியின் தியாகத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் கடவுள் உங்களை ஆசீவதிப்பாராக

  • @mahamaha5042
    @mahamaha5042 ปีที่แล้ว +229

    நீ எப்பவும் இதே போல சிரித்து கொண்டே இருக்கணும் மா❤

    • @Krishnaveni-ij5pv
      @Krishnaveni-ij5pv ปีที่แล้ว +3

      Godblessu uma

    • @ribyaleninribyaleninribyal3149
      @ribyaleninribyaleninribyal3149 ปีที่แล้ว +3

      Super sister

    • @romila.s5981
      @romila.s5981 ปีที่แล้ว +4

      வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கடவுள் உங்களுடன் இருக்கிறார் 🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤

    • @M.R.43
      @M.R.43 ปีที่แล้ว +3

      பணம் பதவி மாறிவிடுவாா்கள் இப்படியே மனுஷியா இ௫க்கட்டும்

  • @kalaamma7391
    @kalaamma7391 ปีที่แล้ว +50

    மனித தெய்வம்❤❤❤

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 ปีที่แล้ว +157

    நீங்களும் குழந்தைகளும் ஆரோக்கியமாகவும், கடவுள் ஆசிர்வாததுடன் நன்றாக இருப்பீர்கள் சகோதரி...
    ஓம் நமசிவாய

    • @saravanamg7593
      @saravanamg7593 ปีที่แล้ว +3

      Nalladhu panravanga yarum nalla illa.
      Aniyayam panravanunga nalla irukkanunga.

    • @adhibanmanirathnam1206
      @adhibanmanirathnam1206 ปีที่แล้ว

      @@saravanamg7593 காலம் அப்படி இருக்கு ... நல்லது செய்பவர்களை யாரும் முழு மனதுடன் நம்புவது இல்லை... கெட்டது செய்பவனை யாரும் கேள்வி கேட்பது இல்லை...

    • @UNK-n3m
      @UNK-n3m ปีที่แล้ว +2

      You are really so great & respectful person…sister.

  • @karthikeyan-ic7he
    @karthikeyan-ic7he ปีที่แล้ว +9

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 ปีที่แล้ว +86

    பாராட்ட வார்த்தைகளே இல்லை. வாழ்த்துக்கள். உங்கள் தொண்டு சிறக்க இரைவனை வேண்டுகிறேன்.

    • @damodarandamo7521
      @damodarandamo7521 ปีที่แล้ว

      God bless you with all happiness Family 🙏

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 ปีที่แล้ว +16

    இந்த அம்மா தான்டா தெய்வம்.. அருமையான பதிவு

  • @dharan944
    @dharan944 ปีที่แล้ว +55

    இந்த மனசு தான் கடவுள் உங்கள்
    வாழ்த்துவதைவிட வழங்குவது தான் சிறந்து 🙏🙏🙏🙏🙏

  • @mbrajaram3246
    @mbrajaram3246 ปีที่แล้ว +2

    தன்னுடைய கொள்கையில்- மற்றவர்களுக்கு பசி போக்கும் சேவையில்- மிகவும ஈடுபாட்டுடன் உறுதியாக இருக்கிற இவருக்கு வாழத்துக்கள் நன்றி

  • @dance6dprateeksha267
    @dance6dprateeksha267 ปีที่แล้ว +2

    சகோதரி உங்கள் பணி பற்பல ஆண்டுகள் தொடரட்டும். இறைவன் அருள்புரியட்டும்

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 ปีที่แล้ว +97

    மிகச்சிறந்த சகோதரிக்கு வாழ்த்துகள்.ஏழையின் சிரிப்பில் இறைவனை தினம் தினம் தரிசிக்கும் அன்பும் கருணையும் நிறைந்த சகோதரி நீடூழி வாழ்க...

    • @santhoshtextile479
      @santhoshtextile479 ปีที่แล้ว +1

      Ungala pakkkanum Pola erukku kandippa varuven sister ❤❤❤❤😢😢😢😢

    • @duraisamy6656
      @duraisamy6656 ปีที่แล้ว

      Zz by use it😅

  • @sivakurunathanvaithyanatha2114
    @sivakurunathanvaithyanatha2114 ปีที่แล้ว +27

    அன்பு மகள் உமா ராணிக்கு வாழ்த்துக்கள்.எனக்கு இப்படி ஒரு மகள் இல்லையே என்பதுதான் வருத்தமாக இருந்தது.வாழ்த்துக்கள்.

    • @VethathiriVinoth
      @VethathiriVinoth ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்
      இவரிடம் எளிதாக பேசலாம்.
      மிகவும் தெய்வீகமானவர்.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +91

    அன்னதான வள்ளலார் இவர் உருவில் .. அன்னபூரணி தாயே🙏🙏🙏🙏

    • @Sweety-j6e
      @Sweety-j6e ปีที่แล้ว +2

      True eeeee....❤❤❤

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 ปีที่แล้ว +1

    Neenga romba great sister ungaloda smile tha sis super enakum annadhanam panrathu romba pudikkum sister.. God Blessings You Sister ❤❤

  • @nagarajnagaraj4726
    @nagarajnagaraj4726 ปีที่แล้ว

    கடவுளை நேரில்பார்த்த. உணர்வுஎன்னுள். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @masamasa7064
    @masamasa7064 ปีที่แล้ว +114

    சிரிப்பு அழகோ அழகு.நீண்ட அயுளோடு சந்தோஷத்தோடு நல்ல ஆரோக்கியத்தோடு வாழனும்

  • @iamachampiongirl9788
    @iamachampiongirl9788 ปีที่แล้ว +457

    தமிழ்நாட்டின் அன்னை தெரசா ❤

    • @ENMANNMAKKALDESAM
      @ENMANNMAKKALDESAM ปีที่แล้ว +27

      அன்னை தெரசாவிறாகு மதமாற்றம் குறிக்கோளாக இருந்தது.சேவையின் நோக்கமே மதமாற்றம்தான்.
      ஆனா இவங்களுக்கு சேவையே முதல் நோக்கம்.
      உமாராணி உண்மையில் இந்த நாட்டின் மகாராணி.வணக்கம் அம்மா🎉

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 ปีที่แล้ว +8

      ​@@ENMANNMAKKALDESAMyes u said 💯 correct

    • @kanagarajathimoolam7664
      @kanagarajathimoolam7664 ปีที่แล้ว +2

      Real salute to this sister

    • @MNSNaidu
      @MNSNaidu ปีที่แล้ว

      இவரது கால் தூசுக்கு சமமில்லை மதமாற்ற மம்மி தெரசா..

    • @ramanujam2309
      @ramanujam2309 ปีที่แล้ว

      Don't compare Therada.She came here to convert people into christianity.She had not served the peoplr.

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 ปีที่แล้ว +127

    உங்கள் இந்த பேட்டியைப் பார்க்கும் போது இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்🙏
    சிட்னியிலிருந்து…

    • @ponkuna
      @ponkuna ปีที่แล้ว +2

      நான் கனடியன். Jan சென்னைக்குப் போக உள்ளேன். நேரில் சென்று உணவருந்தி வாழ்த்தி அன்பளிப்பு செய்ய உள்ளேன். Description இல் அவரது முழு விபரங்களும் தரப்பட்டிருக்கின்றன. உங்களால் உதவ முடியுமா என்று பாருங்கள். 😊👍🙏🌹🇨🇦

    • @esthersalaman4274
      @esthersalaman4274 ปีที่แล้ว

      I also feel like that.i feel very excited.i never seen like her .

  • @haritagger3603
    @haritagger3603 11 หลายเดือนก่อน +1

    தங்க மங்கையே வாழ்க நீடூழி 🙏🙏🙏🙏🙏

  • @kovarthani
    @kovarthani ปีที่แล้ว

    எத்தனை உன்னதமான சேவை. மனம் சந்தோசமடைகிறது. இறைவன் உங்கள் சேவையை தொடர உங்களுக்கு செல்வத்தை கொடுப்பார்

  • @vijik3235
    @vijik3235 ปีที่แล้ว +316

    வலியை அனுபவித்தவர்களும் சரி, அடுத்தவர்களின் வலியை உணர்ந்தவர்களும் சரி உங்கள் அளவிற்கு யாரும் அடுத்தவர்களுக்கு உதவ மாட்டார்கள். வயதில் என்னை விட சிறிய பெண்ணாய் இருந்தாலும் உங்கள் பாதம் பணிகிறேன்.

    • @rathikarathima4667
      @rathikarathima4667 ปีที่แล้ว +4

      ❤❤❤

    • @PuleynThas
      @PuleynThas ปีที่แล้ว +3

      Please use banana leafs for supply foods.

    • @pathmaram
      @pathmaram ปีที่แล้ว +1

      ❤❤❤

    • @Nirmalasan-mn1bl
      @Nirmalasan-mn1bl ปีที่แล้ว +3

      Nee vazhanum palaandu semma kadavul illa nu evanum sollamudiyaadhu living god u are sissy jai ma kaali

    • @vphl5283
      @vphl5283 ปีที่แล้ว

      ​@@PuleynThasplease supply banana leaf to serv het😊

  • @Namma_Ooru_Kovil_360
    @Namma_Ooru_Kovil_360 ปีที่แล้ว +40

    ஈசன் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்🙏

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 ปีที่แล้ว +79

    😇 புரட்சி தாய், தர்ம தேவதை, அண்ணபூரனி, அம்மா நன்றி 🙏🙏🙏 நீங்கள் நல்ல இருக்கனும். இந்த வீடியோ பதிவு செய்த கலாட்டா நன்றி 🙏

  • @thirupathyv357
    @thirupathyv357 ปีที่แล้ว +1

    வார்த்தை இல்லை . உங்கள் சேவைக்கு வாழ்த்து சொல்ல.வணங்குகிறேன்.சிவன் அருள் நிச்சயம் உண்டு .

  • @jacokgrace5634
    @jacokgrace5634 ปีที่แล้ว

    அன்பு சகோதரி உன் புன்னகை முகம் காணும் போது காண கண் கோடி வேண்டும் God bless you

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 ปีที่แล้ว +173

    மகசேன் பெத்த மகாராணி 🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍
    அண்ணபூரணி தாயே நீங்க தாங்க சகோதரி..வாழ்க!வளர்க ! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramachantran2408
    @ramachantran2408 ปีที่แล้ว +14

    யாருக்காக நீங்க பிராமிஸ் உங்கள மாதிரி ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை இந்த வீடியோ பார்த்ததில் இன்னைக்கு நான் ஹேப்பியா இருக்கேன் ❤❤❤😊

  • @baburaog5164
    @baburaog5164 ปีที่แล้ว +27

    She is really great no words to explain her service

  • @MrSrimagesh
    @MrSrimagesh ปีที่แล้ว +1

    Really great women, hats off you. வாழும் தெய்வம் 🙏🏼

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 11 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்.வளர்க அருள் நெறி.ஓங்குக திருமதி உமாராணி அன்னையின் புகழ்.g சேனலுக்கு அளவில்லா நன்றிகள்.

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 ปีที่แล้ว +40

    அன்னம் வழங்கும் அண்ணபூரனி பல்லாண்டு காலம் வாழ்ந்து ஒரு வேலை உணவு இல்லாமல் இருக்கும் ஏழைகளுக்கு உதவு தாயீ❤

  • @SivaKumar-om5cg
    @SivaKumar-om5cg ปีที่แล้ว +37

    நீங்கதான் கடவுள்,உங்கள் பணி சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha ปีที่แล้ว +45

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் . நீங்களும் ஒரு தெய்வமே 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🙏🏼🙏🏼🙏🏼

  • @WijeWijeratnam-sd8on
    @WijeWijeratnam-sd8on ปีที่แล้ว +1

    Magal, Am a tetotller, 83 years of age, living on the Blessing of Almighty Holy Father in Heaven, with an attitite of Help The Needy. You are an Angel Blessed by God. Wijeratnam, Batticaloa, Srilanka .

  • @thesingrajthesingraj3186
    @thesingrajthesingraj3186 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி நீங்க நல்ல ஆரோக்கியத்தோட நீண்ட வருடம் வாழனும்❤❤❤

  • @BB_creation1976
    @BB_creation1976 ปีที่แล้ว +64

    ஆச்சர்யம்....ஆச்சர்யம்.... கடவுள் உங்களை இப்படியே சந்தோசமா வெச்சு இருக்க நா பிரார்த்தனை செய்கிறேன் அம்மா...🙏🙏🙏

  • @sivalingamd3523
    @sivalingamd3523 ปีที่แล้ว +7

    பிறருக்கு உதவும் போதை எல்லோருக்கும் வரனும்.

  • @arunherbalnursery3648
    @arunherbalnursery3648 ปีที่แล้ว +73

    கடவுள்களின் துணை இல்லாமல் இதுபோன்ற சேவைகளை நிச்சயம் செய்ய முடியாது...❤

    • @seeralanp6510
      @seeralanp6510 ปีที่แล้ว

      பரதேசி அறிவு இருக்கா உனக்கு மூதேவி

    • @MRV-b5y
      @MRV-b5y ปีที่แล้ว +1

      கடவுளே இவங்க தான்

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 ปีที่แล้ว

    தாயே! மிகவும் பெருமையாக இருக்கிறது.
    இப்படி இரக்கமனம் படைத்த இவர் இறைவனாகவே
    தெரிகிறார்.
    பேட்டி எடுத்த சகோதரரியையும்
    பாராட்டவேண்டும்.