Annamalai மாற்றமா? | Rangaraj Pandey Interview With H Raja | Tamilisai | PM Modi | BJP | ADMK | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 784

  • @-Hunter-Hunter
    @-Hunter-Hunter 2 หลายเดือนก่อน +166

    ராஜா அண்ணன் இன்னும் பல நூறு வருடம் சிறப்பாக வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏❤❤❤

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 2 หลายเดือนก่อน +10

      H.Raja comes from.RSS,for them nation first no compromise.Raja is very honest and sanatana dharma practising hindu. True Hindus are not upto money and power.

    • @YuvaRaj-dm9cp
      @YuvaRaj-dm9cp 2 หลายเดือนก่อน +2

      ​@@parvathivisweswaran5119 100%

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน +2

      ​@@parvathivisweswaran5119100%
      True

    • @farooqdubai7666
      @farooqdubai7666 2 หลายเดือนก่อน

      900வருடமா

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 2 หลายเดือนก่อน +231

    முதல் முதலாக அடித்தாடும் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தவர் ராஜா சார் அவர்கள்

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 2 หลายเดือนก่อน +287

    H.Raja சார் நல்லவர், படித்தவர்.
    சுயநலத்திற்காக எதையும் செய்யமாட்டார். ❤❤❤

    • @sankaranarayanan6290
      @sankaranarayanan6290 2 หลายเดือนก่อน +4

      But he eludes all the important topics which is bad

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 หลายเดือนก่อน +3

      ​@@sankaranarayanan6290what is bad. He clearly said that he has no authority to talk matters not connected to him.

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 2 หลายเดือนก่อน +1

      நல்லவர் இதை நாங்கள் நண்பனும் ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம் பாரதமாதக்கி ஜெய் வயிறு நிறைந்தது

    • @sankaranarayanan6290
      @sankaranarayanan6290 2 หลายเดือนก่อน +1

      @akadannuakkadannu6112 It means that if BJP centre allies with DMK in future, he will keep quite; right? What politics is this? How is then Annamalai able to say that during his leadership the alliance will not take place? The so-called tactical, strategic politics is bad, you know!

    • @hideboysgaming3650
      @hideboysgaming3650 2 หลายเดือนก่อน

      டேய் எங்கடா போனீங்க ஆட்டு குட்டி புளுக்கைங்க 😅😅

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 2 หลายเดือนก่อน +136

    நான் பெரிதும் மதிக்கும் அண்ணன் பிஜேபி யின் மூத்த தலைவர் மரியாதைக்குரிய திருமிகு H. ராஜா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 2 หลายเดือนก่อน +91

    மிக அருமை பதில்
    திரு. ராஜா அவர்களே

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 2 หลายเดือนก่อน +153

    சீனியர் ராஜா ஜுனியர் அண்ணாமலைக்கு கொடுக்கும் சப்போர்ட் அவருக்கு திரும்பி வரும்போது உற்சாகத்தை கொடுக்கும்

    • @sugumarsuwetha4483
      @sugumarsuwetha4483 2 หลายเดือนก่อน +1

      கிழிச்சார் அட போங்க சார்

  • @JAIHINDSATHYA
    @JAIHINDSATHYA 2 หลายเดือนก่อน +124

    நான் அண்ணாமலை அலர்களை ஆதரிக்கிறேன்! அவரின் பேச்சை ஏற்கிறேன் என்று H.ராஜா அவர்கள் சொல்லியிருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்போம்! We Support Annamalai 🚩

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน +10

      Yes .Yes We should support Singam Annamalai IPS Singam .
      I support Annamalai IpS Singam.

    • @sutheeshb8735
      @sutheeshb8735 2 หลายเดือนก่อน +6

      Yep, I don't know why the seniors are so diplomatic when it comes to admk, whereas admk directly targets bjb

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s หลายเดือนก่อน

      ADMK says no alliance with BJP time and againnearly for an year... Why these FOOLUSH media again and again speak about ADMK-BJP alliance ?

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s หลายเดือนก่อน +1

      Singam destroyed both ADMK & BJP ' s prospects in 2024 elections AND helped DMK alliance to win 40/40 !!!
      Singam misguided high command and encouraged tiny groups like OPS TTV SK instead of ALLIEYING with EPS ,I.e.ADMK ..
      Had BJP behaved properly and avoided ops group... ADMK-BJP would have won 20-25 out

    • @srikrishnan4424
      @srikrishnan4424 27 วันที่ผ่านมา

      திமுகாவிடம் கூட்டணி இனிமேல் அமைந்தால் பி ஜே பி நோட்டா கட்சியாகவே தொடரும்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 หลายเดือนก่อน +93

    மனதில் தோன்றுவதை🇮🇳🇮🇳
    மறைக்காமல், குறைக்காமல்
    பேசும் மாவீரர்!
    இந்துக்களுக்காகவே வாழ்ந்த
    மாவீரர்!
    இவர் அறியாதது இரண்டு!
    ஒன்று - சுயநலம்!
    இரண்டு - அச்சம்!

    • @farooqdubai7666
      @farooqdubai7666 2 หลายเดือนก่อน

      நீதிபதியிடம்மன்னிப்பு கேட்துவீரமா...

    • @sivasailamvijayalakshmi8444
      @sivasailamvijayalakshmi8444 หลายเดือนก่อน +1

      ​@@farooqdubai7666நீதிபதியிடம் மன்னிப்பு கேட்பது தவறில்லை. தவறை ஒப்புக்கொள்ள தைரியம் வேண்டும்.

  • @UmaDevi-kb8lu
    @UmaDevi-kb8lu 2 หลายเดือนก่อน +142

    மூத்த தலைவர்கள் அண்ணா மலைக்கு ஆதரவாக இருக்க வேண்டும்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน +4

      Yes Annamalai Singathirkku support pannanum

    • @kaviyavlogs5681
      @kaviyavlogs5681 2 หลายเดือนก่อน +3

      Yes sure

    • @Vijayalakshmi-se3fe
      @Vijayalakshmi-se3fe 2 หลายเดือนก่อน +1

      ,yes

    • @hideboysgaming3650
      @hideboysgaming3650 2 หลายเดือนก่อน +1

      ஆட்டு புளுக்கைஸ் 😅😅😅

    • @hightomcat
      @hightomcat 2 หลายเดือนก่อน

      மே........மே..........

  • @millervideos1000
    @millervideos1000 2 หลายเดือนก่อน +121

    ஆரம்ப கால ரங்கராஜ் இன்று வெளிப்படுகிறார் ...... அருமை .

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 2 หลายเดือนก่อน +6

      Yes, Happy to see ' Old Pandey' ............. Pandey on fire after long time.

    • @bharathiram3593
      @bharathiram3593 2 หลายเดือนก่อน +1

      அது பத்திரிகை பொழப்பு

    • @krishnak4627
      @krishnak4627 2 หลายเดือนก่อน +4

      DMK விடம் பம்முவார்

    • @rameshbabum1800
      @rameshbabum1800 2 หลายเดือนก่อน

      Pandey is same as a Journalist. Only our perception and wishes change time to time. We expect him to speak for our opinions. He will not.
      Pandey is Pandey forever.
      Even I am not happy at times.
      But he is damn neutral when it is coming to interview.

    • @celebrate1989
      @celebrate1989 2 หลายเดือนก่อน

      ​@@dhamotharanmurugan99very true

  • @shshortz6890
    @shshortz6890 หลายเดือนก่อน +4

    அருமையான நேர்காணல் இதுபோன்று தொடர்ந்து செய்யவும் மீண்டும் தந்தி டிவி பாண்டே அருமை.. தொடர்ந்து செய்யவும் நன்றி

  • @shobanajesus1510
    @shobanajesus1510 2 หลายเดือนก่อน +20

    This mr Raja loves his party so much for so long and is very humble enough to openly say that this leadership will end.
    This support to a young leadership shows his loyalty .

  • @truthvshype1351
    @truthvshype1351 2 หลายเดือนก่อน +91

    நான் ADMK.கட்சிக்கு ஒட்டு போட்டிருந்தவன் ..😂😂.ஆனா இப்போ தலை அண்ணாமலைக்கு மட்டுமே எங்க ஒட்டு ...❤❤❤

    • @Jeyasekar171
      @Jeyasekar171 2 หลายเดือนก่อน

      Nan lasta bjpku ottu potavan muthalmuraiua inimel podamaten ennaipola ladchamperu irukanga

    • @Samaniyan143
      @Samaniyan143 2 หลายเดือนก่อน +6

      உண்மை நானும் முன்னாள் அதிமுக காரன் இப்போது இருக்கும் அதிமுக திமுக பங்காளி டெட்பாடி பழனிச்சாமி பங்காளி கட்சி.. அண்ணா அண்ணாமலை அவர்களுக்கு தான் ஓட்டு

    • @Ajith-jm7ws
      @Ajith-jm7ws 2 หลายเดือนก่อน +3

      ADMK_

    • @Ajith-jm7ws
      @Ajith-jm7ws 2 หลายเดือนก่อน +1

      Bjp

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed 2 หลายเดือนก่อน +3

      நான் கூட பாஜக தான்.. என் ஓட்டு இரட்டை இலைக்கு தான்... இப்படியும் சொல்லலாம் 😂😊

  • @a-zbroadcast
    @a-zbroadcast 2 หลายเดือนก่อน +76

    Welcome
    Mr. H. Raja sir

  • @swamisamy1149
    @swamisamy1149 2 หลายเดือนก่อน +30

    If no annamalai, I never vote for bjp also all my friends

  • @santhanamganesh6708
    @santhanamganesh6708 2 หลายเดือนก่อน +27

    Annamalai is correct, he has read TN Voters pulse.

  • @basavakumar4457
    @basavakumar4457 2 หลายเดือนก่อน +3

    மிக அருமையான தருணம் தேச சிந்தனை உள்ள இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்கள் நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @rajendranks4928
    @rajendranks4928 2 หลายเดือนก่อน +43

    ADMK BJP யுடன் கூட்டணி இல்லை திரும்ப திரும்ப சொன்னபோது அண்ணாமலை அப்படி தானே பேசவேண்டும். பின்னாலே போக வேண்டும் என்கிறீர்களா

  • @News360DegreeTamil
    @News360DegreeTamil 2 หลายเดือนก่อน +21

    Pandey ji

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 2 หลายเดือนก่อน +10

    பாஜக திமுகவுடன் இணக்கமாக சென்றால் மீண்டும் எங்களது வாக்கு அதிமுகவுக்கே செல்லும்....... ஆனாலும் அண்ணன் அண்ணாமலை அவர்களை நம்பிக்கை உள்ளது

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 หลายเดือนก่อน +11

    திரு H ராஜா சார் சுப்பர்
    திரு . பாண்டே சார் உங்களுக்கு தெரியாததல்ல
    அவங்க தேசிய கட்சி யும் லீடிங் பாட்டி தலைமைபீடம் எனவே
    அவங்க கட்டுபாட்டில் தான் இருக்காங்க 🎉❤

  • @chinnajana73
    @chinnajana73 2 หลายเดือนก่อน +15

    அய்யா அவர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவர் மீது உள்ள ஈர்ப்பால் தான் நான் பாஜகவை பார்க்க ஆரம்பித்தேன். அண்ணாமலை மற்றும் பிரதமர் ஈர்ப்பு காரணமாக பாஜகவை உயிர் மூச்சாக நினைத்து பயணிக்கிறேன்

  • @raghavendranr6282
    @raghavendranr6282 2 หลายเดือนก่อน +47

    I am hard-core supporter of BJP. if Annamalai does not come back as State Chief I will not vote in the next election. Pls give a thumbs up if you feel the same.

    • @JayaprakashPXmen
      @JayaprakashPXmen 2 หลายเดือนก่อน +2

      அண்ணாமலை இல்லையென்றால் பேசாமல் அதிமுகவுடன் அதிமுகவுடன் வேண்டியதுதான்.

    • @gganesh1973
      @gganesh1973 2 หลายเดือนก่อน +4

      Yes. Annamalai is the best. He should be back

    • @KS-yk2mh
      @KS-yk2mh 2 หลายเดือนก่อน

      Nope. Party and organization is bigger than the individual. Without BJP, even Modi ji would be a zero. There are, and have been, enough leaders in BJP - Vajpayee, Advani, Pramod Mahajan, Modi, Shah, Gadkari, Rajnath Singh,.. Devendra Fadnavis, Himantha Biswas Sharma, Tejasvi Surya, Annamalai... the list is endless.
      Dont fall into the typical Dumilan attitude of putting the leadership over the organization.

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 2 หลายเดือนก่อน

      FIRST ASK THAT 10 LAKS MONTHLY RECEIVING FROM FRIENDS OSI SORU TO BECOME A COUNCILER, THAT TO THE BORN PLACE WARD, THEN WE WILL DESIDE HIS CAPCITY , OSI SORU GOOD FOR NOTHING, USELESS BEGGER

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 2 หลายเดือนก่อน

      So which party you will support if Annamalai quits politics?

  • @Cmuthukrishnan-x5b
    @Cmuthukrishnan-x5b 2 หลายเดือนก่อน +30

    அண்ணாமலை கட்சியின் கடின உழைப்பாளி
    அண்ணாமலை வாழ்க வளர்க

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 2 หลายเดือนก่อน +1

    Excellent Mr Raja. I have very high regards and respect for the most intelligent and straightforward media person Mr Rangaraj Pabdey ji. But in this interview you have cut him to size when you said "don't put your words into my mouth". Wow!! Wonderful. You should have seen Pandey ji's expression. I liked it.

  • @sundaravadivel1056
    @sundaravadivel1056 หลายเดือนก่อน +1

    ரங்கராஜ் பாண்டே அவர்களின் தலைசிறந்த கேள்விகள் பலநாட்கள் கழித்து பார்ப்பதில் மகிழ்ச்சி ❤🎉

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 2 หลายเดือนก่อน +6

    Very good interview. Both are experts in their field. Both stood firmly in their position. Both showed class. Both didn’t raise voice, didn’t move an inch and both showed respect to each other. It’s a learning session for budding journalists and politicians. I liked it very much. Listened twice. Jai Hind.

  • @ajithsamsd1152
    @ajithsamsd1152 2 หลายเดือนก่อน +15

    எங்கள் அன்பு அண்ணன் h ராஜா அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. 🔥🔥🔥அண்ணன் அண்ணாமலை அவர்களின் பெரிய அண்ணன்.. 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳

    • @ljrs12
      @ljrs12 2 หลายเดือนก่อน

      ராஜாவின் நண்பர்கள் மட்டுமே புகழ்ந்து கமென்ட் கொடுப்பர, இவரால் அண்ணாமலையை புகழ்ந்து பேசமுடியாது. அண்ணாமலை இல்லாத காலங்களில் இவரால் என்ன கிழிக்க முடிந்தது.?

  • @srinivasraj433
    @srinivasraj433 2 หลายเดือนก่อน +44

    H. Raja சார். You are super sir. Salute to you. 🙏

  • @indrametali9792
    @indrametali9792 2 หลายเดือนก่อน +1

    சிறப்பு❤❤

  • @murugesanpaunmurugesan8269
    @murugesanpaunmurugesan8269 หลายเดือนก่อน +1

    Very good stand and reply from Mr.Raja.

  • @akilesh2810
    @akilesh2810 2 หลายเดือนก่อน +3

    அண்ணாமலை அவர்கள் போல் பாஜக வின் நம்பிக்கை நட்சத்திரம் சூப்பர் சார் அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்

  • @aruna5824
    @aruna5824 2 หลายเดือนก่อน +41

    Decent intellectual person Raja ji

  • @poornimakt1771
    @poornimakt1771 2 หลายเดือนก่อน

    Great super discussion between two greatest influential persons of politics

  • @manikandanpowerplus
    @manikandanpowerplus 2 หลายเดือนก่อน +6

    மிக்க மகிழ்ச்சி ஐயா ❤ இந்த தேசத்திற்கான தங்கள் சேவை சிறக்க எமது பிரார்த்தனைகள். 🙏

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 2 หลายเดือนก่อน +28

    Annamalai is great ❤

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน

      Ilam Singam Annamalai vaazhga .Indha 3maadhathil ovvoru BJP leaderum avaravar nilaippattai velippaduthi viduvaargam Avargalidaya ennam avargal ariyaanalaye velippattuvidum.

  • @sravi955
    @sravi955 2 หลายเดือนก่อน +23

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉

  • @sivagnanamrsivagnanam3531
    @sivagnanamrsivagnanam3531 หลายเดือนก่อน

    ❤ அன்பு சகோ திரு ராஜா அவர்களுடைய சொல்லும் செயலும் நேர்மை.

  • @astroramasamy7678
    @astroramasamy7678 2 หลายเดือนก่อน +12

    I support Annamalai

    • @SeetharamanNagarajan
      @SeetharamanNagarajan 2 หลายเดือนก่อน

      Pandey pls allow Raja to speak. Don’t try to prove

  • @prakashbabu4839
    @prakashbabu4839 หลายเดือนก่อน +2

    பாண்டே அவர்கள் அடுத்த மாநில தலைவராக வர வேண்டும் BJP definantly won in TN 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍👍👍

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 2 หลายเดือนก่อน +25

    Annamalai is jr.h.raja. Raja sir is sr.Annamalai

  • @ThamizhThamizh-mf7eo
    @ThamizhThamizh-mf7eo 2 หลายเดือนก่อน +21

    மீடியா முன்னாடி சோ ராமசாமி போல வரணும்னு ஆசை படுற உங்கள் ஆர்வம் புரியுது😁😁👍👍👍, அதுக்கு நேர்மை மிகவும் முக்கியம் பாண்டே சார்🙏🙏🙏

    • @SaiSun18
      @SaiSun18 2 หลายเดือนก่อน +5

      cho maathiri yellam ivar vara mudiyaathu, cho thaan thirumba varanum

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 2 หลายเดือนก่อน

      யார் மாதிரியும் யாரும் வர முடியாது...அவுங்க அவுங்க தங்களுடைய individuality மட்டுமே shape up பண்ண முடியும்...சோ ஒண்ணும் netutralised கிடையாது ....

  • @divyabharathik3371
    @divyabharathik3371 2 หลายเดือนก่อน +14

    HR❤❤❤

  • @umathiyagu1106
    @umathiyagu1106 2 หลายเดือนก่อน +19

    பாண்டே சார் அருமை ராஜா சார் நன்றி அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @Bmaaya
    @Bmaaya 2 หลายเดือนก่อน +8

    Annamalai jai❤❤❤🎉🎉🎉

  • @kannan0519
    @kannan0519 หลายเดือนก่อน +1

    👍

  • @HariharanS-e3h
    @HariharanS-e3h 2 หลายเดือนก่อน +8

    H Raja...Dhoni
    Annamalai...Rohit Sharma
    Both are good for India

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 หลายเดือนก่อน +16

    தனக்காக வாழாத பா ஜ க - வின்
    எச்.ராஜா இந்த மண்ணிலே!🇮🇳
    தனக்காகவே வாழ்ந்த தி மு க -வின்
    எச் சை ராஜா இந்த மண்ணிலே!

  • @kbg5672
    @kbg5672 2 หลายเดือนก่อน +10

    அப்ப காங்கிரஸ் கூட கூட்டணி வைப்பிங்களா ♥️ lovely question

  • @sankars.c2275
    @sankars.c2275 2 หลายเดือนก่อน +9

    Support Annamalai that only grows BJP, otherwise no use BJP. No one uses Annamalai BJP to fight against nota.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 2 หลายเดือนก่อน +3

    Next Tamil Nadu CM Annamalai

  • @shyamala9365
    @shyamala9365 2 หลายเดือนก่อน +8

    Annamalai Anna super 🙏

  • @v.m.samuvel
    @v.m.samuvel หลายเดือนก่อน +2

    அண்ணாமலை அவர்கள் அறந்தாங்கியில் அரோகரா என்று படா ஷூட் பார்ட்டி பிஜேபி பாடலை திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறார். லண்டன் போனவர் அரபிக்கடலில் குதித்துவிட்டார் நீந்தி அந்தமான் போனார் அங்கிருந்து அறந்தாங்கி வந்துவிட்டார் கடலில் நீந்திய வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது வாழ்க வளமுடன் 😅😅😅😅😅😅

  • @toretto1839
    @toretto1839 2 หลายเดือนก่อน +7

    பலவற்றில் ஞாயமாக கருத்து தெரிவிக்கும் பாண்டே அவர்கள் 3வது பெரிய கட்சி தமிழ்நாட்டில் எது என்பதில் மட்டும் தெரிந்தே குழப்பத்தில் உள்ளார்

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமை யான நேர் காணல்..

  • @bhargavanrusimhan1753
    @bhargavanrusimhan1753 2 หลายเดือนก่อน +10

    விதண்டாவாதம் பன்னுவதில் ஒரு ஆன்லைன் கோர்ஸ் ஒன்று நடத்தினால் வெற்றி நிச்சயம் பாண்டே

  • @balajimoulee5400
    @balajimoulee5400 2 หลายเดือนก่อน

    Superb Interview Pandey Sir. Much need interview to understand the current status of TN BJP.

  • @kbg5672
    @kbg5672 2 หลายเดือนก่อน +8

    கூட்டணி பத்தி பேச மாட்டேன் என்றால்.... கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்ற மாதிரி இருக்கு...

  • @shivakumargk3992
    @shivakumargk3992 2 หลายเดือนก่อน +5

    Very good great honest leader H Raja ❤❤❤

  • @srponds
    @srponds 2 หลายเดือนก่อน

    Brilliant both of you excellent interview 🎉🎉❤

  • @SaisharanOfficial
    @SaisharanOfficial 2 หลายเดือนก่อน

    Shows how neutral is Mr.Rangaraj Pandey sir ✨
    Very rare to see such a journalist ♥️

  • @gokulj7299
    @gokulj7299 2 หลายเดือนก่อน +1

    எல்லா‌ கட்சியும்‌ ஒன்றிணைத்து பாரதத்தை‌ பாரில்‌ உயர்த்துவோம்.ஜெய்‌ பாரதம்! வாழ்க பாரதம்!!! வளர்க‌ பாரதப்‌ புகழ்!!!🙏🇮🇳⚖️🥭🍌🍊🍍🍋⚖️⚖️⚖️🙏🇮🇳

  • @YuvaRaj-dm9cp
    @YuvaRaj-dm9cp 2 หลายเดือนก่อน +2

    சுய நலம் இல்ல மனிதர் ஐயா H. ராஜா அவர்கள் ❤❤❤❤

  • @vij327
    @vij327 2 หลายเดือนก่อน +10

    அண்ணாமலை அண்ணா ❤️

  • @veena7274
    @veena7274 2 หลายเดือนก่อน

    For the first time, I am seeing a slightly mellowed down Raja sir! Very nice! An advice to Mr. Pandey, in the idea of being neurtal, the questions are overboard. Sometimes, becomes unreasonable, especially around the BJP's relation with AIADMK.

  • @kethiniramadasramdas234
    @kethiniramadasramdas234 2 หลายเดือนก่อน +1

    Super speech H Raja.

  • @VINOTHKUMAR-il4gl
    @VINOTHKUMAR-il4gl 2 หลายเดือนก่อน +1

    Good speech sir

  • @lakshmi1269
    @lakshmi1269 2 หลายเดือนก่อน +14

    Mr. Pandey, do you have the guts to interview Udayanidhi and ask him questions like this

    • @srinisthanu
      @srinisthanu 2 หลายเดือนก่อน +9

      I am sure Pandey will have the guts to ask the same type of questions but Udayanidhi will never have the guts to accept an interview from Pandey

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน +1

      Adhu eppodhum mudiyaadhu Adhanaal dhaan ippadi.....

  • @samikannuharur3906
    @samikannuharur3906 2 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 2 หลายเดือนก่อน +4

    H.Raja ji👍

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs หลายเดือนก่อน +1

    Yaarukkum meme content illai...arumaiyana badhil Raja sir🎉🎉

  • @nowafarmer5398
    @nowafarmer5398 หลายเดือนก่อน +1

    Annamalai with his unique skills aligned BJB Tamil Nadu in the right track. However, people failed to support him. People of Tamil nadu deserve udhaya nidhi.! I am sure Annamalai would do great no matter what he chooses to do . !

  • @sridharn.s1035
    @sridharn.s1035 2 หลายเดือนก่อน +2

    Excellent

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran5504 2 หลายเดือนก่อน +8

    H Raja has answered very well appropriately as per present situation when Annamalai is away on long leave. Pandey should not embarrass him too much and it is very bad.

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 2 หลายเดือนก่อน

      @@k.prabhakaran5504 I was also thinking the same brother.

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 2 หลายเดือนก่อน +7

    ❤ Pandey ji

  • @subbukrishnan.kkallapparao1603
    @subbukrishnan.kkallapparao1603 2 หลายเดือนก่อน

    Good one, best lessons for other Tamil media

  • @ramalingamj8852
    @ramalingamj8852 2 หลายเดือนก่อน +1

    எங்கள். H ராஜ். அண்ணனை. மிகவும். மதிக்க. கூடியவன். அரூர். திரு. ரங்கராஜ் ஜி. மாணவன்

  • @nitroman8929
    @nitroman8929 หลายเดือนก่อน

    Nice interview pandey sir 🔥

  • @SubashSree-k5m
    @SubashSree-k5m 2 หลายเดือนก่อน +18

    H.raja ji all the best annan annamalai karangalai valupaduthuvoam

  • @ashwinpranav5189
    @ashwinpranav5189 หลายเดือนก่อน +1

    Annamalai is must need for BJP....else BJP growth in TN will go 10 years back ...H Raja sir support is mostly required....

  • @Adithya.G-z8q
    @Adithya.G-z8q 2 หลายเดือนก่อน +24

    அண்ணாமலையை மாற்றினால் தற்கொலை சமம்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน

      Miga sariyaga sonneergal.
      Oru sutha veeran
      Katchikkulleye niraya vayatherichal partygalukku pidikkavillai
      Ivargalalukku Tamil Nattil BJP varkkavendum.Modijiyin Dhittangalai konduserkkavendum endra ennamum illai Eppadiyavadhu MP,MLA aagavendum.Endha kootchiyaaga irundhaalum paravaayillai.
      Avvalavudhaan.

  • @sravichandran2990
    @sravichandran2990 2 หลายเดือนก่อน +3

    Raja Annan
    Always maass

  • @VeeraSamy-v4y
    @VeeraSamy-v4y 2 หลายเดือนก่อน +7

    Come.On.Annamalai

  • @maheshkumary1481
    @maheshkumary1481 2 หลายเดือนก่อน

    அருமையான விவாதம்... ரெண்டு பீகாரி பிராமணர்கள் ஒருவரையொருவர் விழுங்க முயல்கிறார்கள்....

  • @anandakumar2098
    @anandakumar2098 2 หลายเดือนก่อน +5

    பாண்டே சார் போட்டு வாங்காதீங்க.
    அண்ணாமலையிடம் கேட்கவேண்டிய கேள்வி ராஜா சாரிடம் கேட்காதீங்க. இன்று பாண்டே very ordinary anchor role play பண்ணிட்டார்.

  • @sasiroshan7953
    @sasiroshan7953 2 หลายเดือนก่อน +4

    My full support to Annamali

  • @PVS_NATHAN
    @PVS_NATHAN 2 หลายเดือนก่อน +13

    ராஜா அண்ணன் செம்ம மாற்றம் ரொம்ப கவனமா பேசறீங்க....
    மேல் இடம் அண்ணாமலைய பத்தி கவனமா பேசணும் சொன்னார்களா....
    ரொம்ப பக்குவமான பேச்சி.... அண்ணா

  • @vemadasi
    @vemadasi 2 หลายเดือนก่อน

    Enjoyed the interview very much..... வீடியோ fullஆ விடாக்கண்டன்....கொடாகண்டன்.....கழுவுற மீன்ல நழுவற மீன்.... இதுதான் ஞாபகத்துக்கு வந்தது 😂😂😂😂😂
    Both you guys are highly talented 🎉🎉🎉🎉🎉

  • @kamalnath8493
    @kamalnath8493 2 หลายเดือนก่อน +1

    எச். ராஜாவுக்கு வாழ்த்துக்கள். அருமையான தலைவர். மிகவும் நன்றி.

  • @baskarpalani8190
    @baskarpalani8190 2 หลายเดือนก่อน +2

    அண்ணாமலை இல்லை என்றால் நான் பிஜேபி ஆதரவு இல்லை 😊

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 2 หลายเดือนก่อน +4

    Senior politician.senior journalist.❤❤

  • @AzhagumaniAstro
    @AzhagumaniAstro 2 หลายเดือนก่อน +9

    ரங்கராஜ் பாண்டே சார் நீங்கள் சோ ராமசாமி ஆக முடியாது சார் H ராஜா அவர்கள் உன்மையான ஆர் எஸ் எஸ் தொண்டன் இந்துக்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்தவர்

  • @rajasoman-v2x
    @rajasoman-v2x 2 หลายเดือนก่อน +1

    எங்கள் அண்ணன் திரு. ராஜா அவர்கள் வாழ்க வளமுடன்.

  • @prakashb214
    @prakashb214 2 หลายเดือนก่อน

    Questions of Pandey sir is fire. But H .Raja sir try to escape from this fire due to situation. Both are excellent speaker . But this is time for Pandey sir.Jai Hindustan, Jai Modi ji

  • @Prakash-rw9xk
    @Prakash-rw9xk 2 หลายเดือนก่อน +1

    I find something is cooking BJP is doomed if they go with DMK. I personally will vote for NTK

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 หลายเดือนก่อน

    I was under stress... Now relaxed aftr watching this comedy. 😄😄😄...

  • @dhesiyavadhi
    @dhesiyavadhi หลายเดือนก่อน

    விரைவில் மத்திய அமைச்சர் பொருப்பு ஏற்க விருக்கும் திரு. H . ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @NatarajanR1349
    @NatarajanR1349 หลายเดือนก่อน

    Very clever reply ❤

  • @shrirampgrrm
    @shrirampgrrm 2 หลายเดือนก่อน +2

    HR is a soft but firm selfless leader. Respect him.

  • @maloo79
    @maloo79 2 หลายเดือนก่อน +3

    Pandey sir. Adhu H Raja sir!! Tamizhisai mam illa.. rombaaaaa try panreenga😂😂