Antaram and Kotsara - அந்தரமும்,கோட்சாரமும்.TRAILER - 94

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 22

  • @PerumPalli
    @PerumPalli 7 หลายเดือนก่อน +1

    *NENJAARNTHA VANAKKAM GURUVE 🙏🙏🙏*

  • @Elaiyarasan_Murugaraj
    @Elaiyarasan_Murugaraj 7 หลายเดือนก่อน

    11:13 உண்மை குருவே... நீங்கள் கற்பிக்கும் அனுபவ பாடம், எனது ஜாதக அடிப்படையிலும் மற்றும் சுற்றத்தார் ஜாதக அடிப்படையிலும் அனுபவமாக கற்றுவருகிறேன் ஐயா...
    11:15 இதை அனுபவப் பூர்வமாக உணர்கிறேன்

  • @cryptowallet688
    @cryptowallet688 7 หลายเดือนก่อน +2

    எனக்கு புதன் தசை ராகு புத்தி நடந்து கொண்டு இருக்கு, கடந்த பாவத்துவமான சுக்கிரன் ராகுவுடன் எட்டு டிகிரி நெருங்கும் போது எனக்கு வெள்ளிக்கிழமை 10 லட்சம் cryptocurency ல் இழந்தேன் அங்கே துலாம் ராசிக்கு குருவின் பார்வை யிருந்ததால் என்னால் சமாளிக்க முடிந்தது 😢இதில் என்ன வேடிக்கை என்றால் எனக்கு market கீழே போகும் என்று கணித்து short order place செய்திருந்தேன் ஆனால் நான் அதற்கு முதல் நாள் ஒரு பெரிய long order செய்திருந்த் ஒரு limit order கவனிக்காமல் விட்டதால் order place ஆகி acount negatve ஆகிடுச்சு 😢

    • @Sutha592
      @Sutha592 7 หลายเดือนก่อน

      புதன் தசை ராகுபுத்தியில் பண இழப்போ ஏமாற்றபடலோ இடம் பெறும் என்பது பொதுவானவிதி.புதன்😮 புத்திக்காரன் ராகு ஆசைகாரன் என்பதால்

  • @iam_mikeyX27171
    @iam_mikeyX27171 7 หลายเดือนก่อน +1

    100% true Guruji iam kanni laknam mithuna rasi i lost my brother two week before my two sisters also kanni rasi kanni laknam total family sad position

  • @veeraraghava9953
    @veeraraghava9953 7 หลายเดือนก่อน

    குருஜி நான் மிதுன ராசி மிதுனம் லக்னம் தற்போது புதன் தசை சூரிய புக்தி புதன் தந்திரம். ஏதேனும் பரிகாரம் கூறுங்கள்.
    கடந்த ஒரு மாதமாக வேலை இல்லாமல் நேற்றுதான் ஒரு வேலையில் சேர்ந்தேன்.

  • @keerthikasaravanan9448
    @keerthikasaravanan9448 7 หลายเดือนก่อน

    உடைபட்ட நட்சத்திரம் சந்திராஷ்டமம் பலன் விளக்கம் குரு ஜீ

  • @prakash-zy9df
    @prakash-zy9df 7 หลายเดือนก่อน +1

    பாவகமுனை பற்றி போடுங்கள் குருஜி....

  • @krishnaveni3383
    @krishnaveni3383 7 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன்

  • @parameshs264
    @parameshs264 7 หลายเดือนก่อน

    ஐயா கோட் சாரத்தில் ராகுவுடன் சேர்ந்த கிரகத்தை கோட்சார குரு பார்த்தால் பாபத்துவம் குறையுமா

  • @HLoodu-dt5yt
    @HLoodu-dt5yt 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி சுக்கிரன் 2030 முடிந்தது சூரிய 2036 முடியும் சந்திரனையும் எதிர்பார்க்கும் (சந்திரன் தசை செவ்வாய் புத்தி குரு அந்தாரம் 07.2037 ) அதற்குமுன் எதிர்பார்த்து உள்ளேன்

  • @KarthiKarthi-gy5gj
    @KarthiKarthi-gy5gj 7 หลายเดือนก่อน +1

    You should take deep class about kotchara sir please

  • @hari-dt1cv
    @hari-dt1cv 7 หลายเดือนก่อน

    வணக்கம்குருஜி

  • @KarthiKarthi-gy5gj
    @KarthiKarthi-gy5gj 7 หลายเดือนก่อน

    May be venus ucham can change it

  • @mrathnakumar669
    @mrathnakumar669 7 หลายเดือนก่อน

    Valhavalamudan guruji

  • @KarthiKarthi-gy5gj
    @KarthiKarthi-gy5gj 7 หลายเดือนก่อน

    I am Rishaba Rashi guruji I dont have any disturbance but mithuna lagana

  • @Muhilan07
    @Muhilan07 7 หลายเดือนก่อน

    புதன் லக்னமும் தாங்கமுடியவில்லை

  • @iam_mikeyX27171
    @iam_mikeyX27171 7 หลายเดือนก่อน

    Uyir piriyum orai patri villakungal ayya gowri

  • @aiandrobot8889
    @aiandrobot8889 7 หลายเดือนก่อน

    Vanagam GURU Anbalagan.R 3.4.1986 3,2am

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 7 หลายเดือนก่อน

    🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 7 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @saravanabhavashanmugam5646
    @saravanabhavashanmugam5646 7 หลายเดือนก่อน

    m.s.saravanabhava.tirupattur.time 11.15am.date time3/10/1964 , gurudasaplan, auyal, own business, hotel municipal bulding, less or sales ?