இடியாப்பம் ஆட்டுக்கால் பாயா சப்ஸ்க்ரைபருக்கு செய்து கொடுத்தேன் | 😊😊😊

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 275

  • @gayathris9076
    @gayathris9076 ปีที่แล้ว +212

    வீட்டுக்கு வாங்க சமைச்சு தருகிறேன் என பேருக்கு சொல்லாமல் வந்த சப்கிரைபர்களுக்கு மனமார, அன்பாக உணவு சமைத்து கொடுத்ததற்க்கு பாராட்டுக்கள். பானுவின் பணிவான அன்பான பேச்சும் அருமை.

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 ปีที่แล้ว +125

    விடா முயற்சியுடன் தொடர்து விடியோ போடுங்கள்👍

  • @thanikachalamsivakumar7128
    @thanikachalamsivakumar7128 ปีที่แล้ว +65

    தூத்துகுடி வந்தால் கட்டாயம் வருவேன்... வாழ்த்துக்கள் சகோதரி...

  • @fadilako3283
    @fadilako3283 ปีที่แล้ว +52

    வணக்கம்..மதனி...எல்லோருடைய..இதயத்ததிருடிட்டிங்க..வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @maninagumaninagu1308
    @maninagumaninagu1308 ปีที่แล้ว +44

    நல்ல உபசரிப்பு வாழ்க மதினி 🙏

  • @minklynn1925
    @minklynn1925 ปีที่แล้ว +134

    மதினியின் கள்ளமில்லா சிரிப்பு அட்டகாசம் 😅😂🎉

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 ปีที่แล้ว +25

    இடியாப்பம்,ஆட்டுக்கால் பாயா.sema compo.அருமையான சமையல் மதினி.😋😋😋🌹🌹🌹🎉🎉🎉🎉

  • @revathypalani7811
    @revathypalani7811 ปีที่แล้ว +21

    மிகவும் சந்தோஷமாக இருக்கு பார்பதற்கு 😊❤

  • @santhidimanche9915
    @santhidimanche9915 ปีที่แล้ว +14

    அருமை.உனக்கு ரொம்ப. அழகான.நல்ல மனசு மாரியம்மாள் .நீ மற்றும் உன் குடும்பத்தினர் அனைவருடன் வாழ்க வளமுடன்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc ปีที่แล้ว +21

    அருமை, இனிமை, எளிமை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..!!
    தங்கள் அன்பு பரிமாற்றம் அருமை தங்கச்சி..!!🤝
    ஆட்டுக்கால் பாயா , இடியாப்பம் சூப்பரா செய்தீங்க..!!😋
    தங்கள் சமையலை சுவைத்த சப்ஸ்கிரைபர்ஸுக்கு வாழ்த்துக்கள்.!!👍
    மேன் மேலும் உயர வாழ்த்துக்கள் தங்கச்சி & பானு 🔝👍👏🤝

  • @kanagarajr5666
    @kanagarajr5666 ปีที่แล้ว +27

    மதினி பானு சகோதரிக்கு வாழ்த்துகள் மென்மேலும் வாருங்கள் வாழ்க வளமுடன்

  • @mrajmohan9434
    @mrajmohan9434 ปีที่แล้ว +25

    மதினி உங்கள் புன்னகை சூப்பர்
    உங்கள் வீடியோவை பார்த்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 🎉😮

  • @sharukhsharukh3868
    @sharukhsharukh3868 ปีที่แล้ว +6

    அருமை🧕👌👏 அருமை மதனி💞💞💞💞💞💞💞💞💞💞❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❤❤❤❤❤❤❤💓💓💗👍👍👍👍👍

  • @geethav7446
    @geethav7446 ปีที่แล้ว

    Super nalabagam vazthukalpa vazga valamudan

  • @isaivanigovindarajan5930
    @isaivanigovindarajan5930 ปีที่แล้ว +2

    Super irukira thinks vachi samayal panrathu very amazing...elimayana samayal like it

  • @sararasak9671
    @sararasak9671 ปีที่แล้ว +1

    Super idyappam paya virunthompal attakasam muga malarchiudan seithergal valga valamudan

  • @angelat3728
    @angelat3728 ปีที่แล้ว

    உங்களை பார்ப்பதற்காகவே இந்தியா வரவேண்டும். From uk

  • @sajidababus1822
    @sajidababus1822 ปีที่แล้ว +16

    Awesome madini .. idiyappam Paya super combination 😊🥰

  • @LavanyaSaravanan-zl3cy
    @LavanyaSaravanan-zl3cy 5 หลายเดือนก่อน

    மதனி இடியாப்பம் ஆட்டுக்கால் சூப் செம்மையா செஞ்சு இருக்கீங்க பார்க்கும்போதே சாப்பிடணும் போல தோணுது

  • @selinselin4858
    @selinselin4858 ปีที่แล้ว +3

    Super attukal Paya and Idyaappm

  • @family3096
    @family3096 ปีที่แล้ว +26

    ❤️❤️❤️ இடியாப்பம் எனக்கு பிடித்த ஒரு உணவு சூப்பர் அக்கா, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... எங்க ஊரு பத்து நாள் திருவிழா கொஞ்சம் பிஸி.... ரெண்டு நாள் சரியாகா வீடியோ பார்க்க முடில....

    • @mrajmohan9434
      @mrajmohan9434 ปีที่แล้ว +1

      நண்பா உங்கள் கமென்ட் காணவில்லை என்று பார்த்தேன் ❤
      அருமை

    • @family3096
      @family3096 ปีที่แล้ว +1

      @@mrajmohan9434❤️நன்றி சகோதரா💐🙏🙏🙏

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @shanthim1215
    @shanthim1215 ปีที่แล้ว +8

    Unga Samayal Super.SisterAattukkal Paaya Excellent. God bless Yours Family.

  • @paulinechettair9705
    @paulinechettair9705 ปีที่แล้ว +8

    Madhini wow ur great cook keep it up God bless you always 👍

  • @krishnaraj5509
    @krishnaraj5509 ปีที่แล้ว +1

    சூப்பர் சப்கிரைபர்ஸ் ப்ரோஸ்... சூப்பர் மதனி... வீடியோவில் வந்த எல்லோருமே அன்பான உறவுகள் உணர்வுகள்...

  • @palapala1238
    @palapala1238 ปีที่แล้ว +6

    Super Akka super Akka 💐💐💐 thanks bro 🎈

  • @shanthivlog3856
    @shanthivlog3856 ปีที่แล้ว +1

    மதினிஉங்கவீடியோஎனக்கு. ரெம்பபிடிக்கும்தினமும்பாத்துட்டுதான்தூங்குவேன்.
    இடியாப்பம்ஆட்டுக்கால்பாயாசெம்மையாஇருந்ததுஎனக்குசாப்பிடனுபோல. இருக்குசூப்பர்

  • @punithawalli981
    @punithawalli981 ปีที่แล้ว +6

    மதினி ஆனந்தம் உங்கள ஸ்டார்டிங் ல இருந்து பாக்குறேன் நாங்க விழுப்புரம் கட்டாயம் நானும் ஒரு நாள் வருவேன் மதினி நீங்க சமைச்சு கொடுக்கணும்

    • @mdowaiz2544
      @mdowaiz2544 ปีที่แล้ว

      Nanum Villupuram tha pa neega pogum pothu nanum varen pa

  • @tamilselvimuthiah1032
    @tamilselvimuthiah1032 ปีที่แล้ว +5

    Aututukalpaya super

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 ปีที่แล้ว +1

    idiyappam Paya my favourite sister supper 👌👌👌👌

  • @rajakalpana6908
    @rajakalpana6908 ปีที่แล้ว +2

    Enakku romba pudikum mathani

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 ปีที่แล้ว +6

    சூப்பர் மதினி வந்தவர்கள நல்லா கவனிக்கிறிங்க♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌

  • @KavithaKavi-oj4ds
    @KavithaKavi-oj4ds ปีที่แล้ว +7

    Vera lavel neenga sister I love you akka😘

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 ปีที่แล้ว +6

    All the best ❤from Malaysia 🇲🇾

  • @user-te1rv9pk5o
    @user-te1rv9pk5o 3 หลายเดือนก่อน +1

    súper.mathani.🎉🎉😅😅

  • @devidass-sf4si
    @devidass-sf4si ปีที่แล้ว

    Nalla manasu

  • @rajakr1912
    @rajakr1912 ปีที่แล้ว

    Endha ooru

  • @sakthisarathi6728
    @sakthisarathi6728 ปีที่แล้ว +3

    அம்மா நீங்கள் எந்த ஊர் நான் இப்போது தான் உங்கள் வீடியோ முதன் முதலில் பார்கிரறேன் அணைத்து வீடியோ சூப்பர் கண்டிப்பாக நா வருகிறேன் இப்பொழுது நான் குவைத்தில் இருக்கேன் நீங்கள் எந்த ஊர் சொல்லுங்க அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @madhesh328
    @madhesh328 ปีที่แล้ว

    Unga veetuku varanum nu romba aasaiya irukku .neenga entha ooru nu sollunga please

  • @ariyalurgethuboys873
    @ariyalurgethuboys873 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மதனி நீங்கள் வாழ்க்கையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 ปีที่แล้ว +4

    சிரிப்பு ஒரு அழகு

  • @vimalav1736
    @vimalav1736 ปีที่แล้ว +14

    Very nice cooking sister 👍

  • @SulochanasSulo
    @SulochanasSulo ปีที่แล้ว +12

    Super 👌💐💐💐

  • @selviramu4617
    @selviramu4617 ปีที่แล้ว +2

    விருந்தோம்பல் நம் முன்னோர்கள் வழி மொழிந்து

  • @bragadheeswaranparamasivam3505
    @bragadheeswaranparamasivam3505 ปีที่แล้ว

    Wow, super biriyani, when can we eat that

  • @user-te1rv9pk5o
    @user-te1rv9pk5o 3 หลายเดือนก่อน +1

    súper.akka🎉🎉

  • @mylife8229
    @mylife8229 ปีที่แล้ว +7

    Always my favourite idiyapam

  • @tmrlingam
    @tmrlingam ปีที่แล้ว +2

    மிகவும் அருமை 👍

  • @DivayaPrabhu
    @DivayaPrabhu 4 หลายเดือนก่อน

    சூப்பர் 🥰❤️

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 ปีที่แล้ว +6

    Super Madhani Samayal Super 👍

  • @garnishwithlove
    @garnishwithlove ปีที่แล้ว +18

    அருமை மதினி

  • @nkbrothers5053
    @nkbrothers5053 ปีที่แล้ว +1

    ❤🎉🎉super 👌 👍 😍 🥰 super 👌 😊❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 ปีที่แล้ว +4

    Vera level paya cooking video Madhini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋😋😋

  • @shanthim1215
    @shanthim1215 ปีที่แล้ว

    Semma Combo Best Dish. Enjoy your Family Sister. Nalla Dress Pannuma.

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 ปีที่แล้ว +11

    Sema virunthu mathini🎉

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 ปีที่แล้ว

    Super 👌 👍 😍

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 ปีที่แล้ว +13

    I'm so happy for you Mathini

  • @mercy77777
    @mercy77777 ปีที่แล้ว +4

    ஆட்டுக்கால் பாயா ம்ம். இடியாயப்பம் ம்ம்...❤👌👌👌😋😋😋😄😄😄😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @usefulent9257
    @usefulent9257 ปีที่แล้ว

    Thoothukudi meenavan channel name changed to mathini samayal?

  • @selva8714
    @selva8714 ปีที่แล้ว

    Brother unga kaiela katturukkura kaieru vera level....

  • @sudham4724
    @sudham4724 ปีที่แล้ว +3

    சூப்பர் 👍

  • @venkatrathnam1501
    @venkatrathnam1501 ปีที่แล้ว

    How is camera men and editor venkatrathnam from Bangalore

  • @RaniC827
    @RaniC827 ปีที่แล้ว +7

    சூப்பர் மதினி

  • @lakshmiprabha6355
    @lakshmiprabha6355 ปีที่แล้ว

    Vagha valamudan madhani👌🏿👍🏿🤗💐❤

  • @SanthiyaS-b2v
    @SanthiyaS-b2v ปีที่แล้ว

    ❤ ரொம்ப பிடிக்கும் இடியாப்பம் 👍👍மதனி❤

  • @vetriselvan5576
    @vetriselvan5576 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா

  • @praveenrahman793
    @praveenrahman793 ปีที่แล้ว +2

    So, sweet ka

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 ปีที่แล้ว +6

    Super Madhini 🌹🌹👌👌👍👍

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 ปีที่แล้ว +9

    1000K subscribers க்கு எப்ப கொண்டாட்டம் மதினி? கேக் ஒன்று வெட்டிக் கொண்டாடுங்கள்!

  • @amulsuresh5430
    @amulsuresh5430 ปีที่แล้ว +5

    Hi Akka super inaiku oru pudi👌👌👌👌👌👌

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 ปีที่แล้ว +1

    வணக்கம் மதினி, இப்பதான் சட்டி பானை எல்லாம் புதுசா இருக்கு மதினி

  • @balaamir1956
    @balaamir1956 ปีที่แล้ว +3

    ஒ௫லட்சம்சம்ப்கிரைபர்வந்ததுக்குவாழ்த்துக்கள்சகோதரி

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 ปีที่แล้ว

    Beautiful video. Nanum subscribe panniten 👍

  • @gowrisanthanakrishnan9467
    @gowrisanthanakrishnan9467 ปีที่แล้ว +6

    Super 👌👌👌👌

  • @DM_Today
    @DM_Today ปีที่แล้ว +4

    சகோதரி அவர்களே... நாங்கள் என்றைக்காவது ஒரு நாள் தங்களுடைய இல்லத்திற்கு வரலாமா?... தங்களுடைய வீடியோ பார்க்கும் பொழுது நாங்கள் உளப்பூர்வமான மகிழ்ச்சி அடைகிறோம். என்றைக்காவது ஒருநாள் தங்களுடைய கைகளால் உணவருந்துவோம். நன்றி.

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว +1

      வாங்க அக்கா

    • @DM_Today
      @DM_Today ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி. நன்றி. எங்கள் குழந்தையிடம் உங்களைப்பற்றிய கடற்கரை கதைகளை நாள்தோறும் இரவு நேரங்களில் கூறி மகிழ்வோம், உங்கள் சுகதுக்கங்களைப் பற்றியும் பேசுவோம். வாழ்வதற்கு கள்ளம் கபடமற்ற சிரிப்பு தேவைப்படுகிறது. அது உங்களிடம் நிறைய இருக்கிறது.

  • @JeffronJ
    @JeffronJ ปีที่แล้ว

    Akkasuper

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 ปีที่แล้ว

    Vazlga vazlmutan

  • @SanthiyaS-b2v
    @SanthiyaS-b2v ปีที่แล้ว

    ❤❤❤

  • @tababsannasi3423
    @tababsannasi3423 ปีที่แล้ว +2

    Wow ❤super sister thank you

  • @FathimaJayakumar-dx8ho
    @FathimaJayakumar-dx8ho ปีที่แล้ว

    என் கணவருக்கு மிகவும் பிடித்த ஒன்று

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 ปีที่แล้ว +1

    அருமை

  • @parthipana6713
    @parthipana6713 ปีที่แล้ว

    👌👌👌சூப்பர்

  • @saranvibez8179
    @saranvibez8179 ปีที่แล้ว

    Super madhani akkaa.....

  • @santhoshselvi9514
    @santhoshselvi9514 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌

  • @BAIJUGood
    @BAIJUGood ปีที่แล้ว +9

    Super

  • @R.abirami-qt7ry
    @R.abirami-qt7ry ปีที่แล้ว +7

    Super akka

  • @marimaha5217
    @marimaha5217 ปีที่แล้ว

    சூப்பர்❤

  • @மீநு
    @மீநு 2 หลายเดือนก่อน

    நாங்கள். வரட்டுமா உங்கள் விடு. சாப்பாடு திங்கா

  • @ismailvloger9315
    @ismailvloger9315 ปีที่แล้ว

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 ปีที่แล้ว +4

    Very nice❤❤❤❤❤

  • @sheelasiva8706
    @sheelasiva8706 ปีที่แล้ว

    Super ma

  • @alaparikalo
    @alaparikalo ปีที่แล้ว +6

    Mathini samayal supera pannurenga vera Laval 👌👍🥰

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 👌👌👌👌🙌🙌💐💐

  • @nagamaniv9555
    @nagamaniv9555 ปีที่แล้ว +3

    மதினி.சமையல். சூப்பர்

  • @sridevishivakumar-rj2eb
    @sridevishivakumar-rj2eb ปีที่แล้ว +1

    மதினி.உங்க.மனசு.யாருக்கு.வரும்

  • @puppypuppy4864
    @puppypuppy4864 ปีที่แล้ว

    உங்கள் சிரிப்பு அழகா இருக்கு

  • @ammavinkitchen3442
    @ammavinkitchen3442 ปีที่แล้ว +3

    Very Nice Well Prepared

  • @lrlakshmiraji9687
    @lrlakshmiraji9687 ปีที่แล้ว

    நீங்கள் என்ன ஊர் Akka

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மதனி

  • @MallikaM-tz7in
    @MallikaM-tz7in ปีที่แล้ว +7

    super