மாப்பிள தம்பா மீன் குழம்பு மீன் பொரியல் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025

ความคิดเห็น • 241

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 ปีที่แล้ว +261

    தானாக சாத்தும் கதவை தட்டுவதில் தப்பில்லை ஆனால் தெரிந்தே சாத்தும் கதவை மீண்டும் தட்டுவதைவிட அதற்கு பதில் உழைத்து வாழ்ந்து காட்டலாம் உங்களை போல❤

    • @selvakumarc7307
      @selvakumarc7307 ปีที่แล้ว +15

      Yaru pa ne. Daily oru message ah sollitu iruka

    • @muhammadhaziq8399
      @muhammadhaziq8399 ปีที่แล้ว +5

      Avga summa irunthalum niga palase kindikite irkiga

    • @selvakumarc7307
      @selvakumarc7307 ปีที่แล้ว +2

      @@muhammadhaziq8399 boomer

    • @reneantony
      @reneantony ปีที่แล้ว +3

      He is waste piece

    • @selvakumarc7307
      @selvakumarc7307 ปีที่แล้ว

      @@reneantony 🤣🤣🤣

  • @ramjanrafeek6201
    @ramjanrafeek6201 ปีที่แล้ว +10

    மதினி குடும்பமும் மற்றும் பானு குடும்பமும் உண்மையிலும் குடுத்து வச்சவங்க❤❤❤❤.... நாங்கள் france la இருக்கோம் இந்த மீன் பார்த்திருக்கிறேன் ஆனால் விலை அதிகம் நாங்கள் இன்னும் ருசி பார்த்ததே இல்லை.... இன்னும் 2நாளில் இந்தியா வர்றோம் மதினி 2nd baby டெலிவரிக்கு❤❤❤❤❤

  • @Papiskitchen
    @Papiskitchen ปีที่แล้ว +6

    Unga kita purichathey unga sutham than entha non veg ah irunthalum nalla sutham pani samaikurenga so sweet madhani

  • @joraj1983
    @joraj1983 ปีที่แล้ว +7

    பாணு அக்காவும் மதனியும் பேசிப்பிங்களா...? தயவு செய்து உங்களின் ஒற்றுமைதான் உங்கள் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்...எந்த காரணத்திற்காகவும் விளகல் வராமல் பார்த்துகொள்ளுங்கள்,
    சாப்பிடனும் போல இருக்கு...சூப்பர் அண்ணி.மும்பையிலிருந்து உங்கள் வீடியோக்காக காத்திருந்தது பார்க்கிறேன்...5.30 கு வீடியோ பார்க்க வந்தன் அண்ணி ஆனா போடல, இப்போ வந்திடுச்சு

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc ปีที่แล้ว +15

    ஹாய் மாரி தங்கச்சி..🙋‍♀️
    ஹாய் பானு டியர்..🙋‍♀️
    ஹாய் தம்பி..
    பின்னால் கடல் அலைகளின் அழகில் மீன் பிடித்து நின்றது ஆரம்பமே அமர்க்கள போஸ் தங்கச்சி.!!🦈👍🤗
    மீனவர்கள் வீட்டில் மீன் குழம்பு செய்ய சொல்லியா தரனும்.. 🤗👍🐟🦈
    உங்கள் நான்வெஜ் சமையல் என்றும் அருமை தான்..🐟🦈
    எங்களுக்கு இதுபோன்ற மீன்கள் கிடைப்பதில்லை மா...
    இன்று அண்ணன் , அண்ணி, தங்கை என சேர்ந்து சாப்பிட்டது மிக..மிக .. மகிழ்ச்சி தங்கைகளே.!!👭🤗 ❤

  • @angelrani5368
    @angelrani5368 ปีที่แล้ว +9

    தேவனுடைய படைப்புகள் எவ்வளவு ஆச்சரியம் எத்தனை வகையான மீன்கள்

  • @mercy77777
    @mercy77777 ปีที่แล้ว +20

    மதினி பானு suppre. நீங்கள் சுவைத்து சாப்பிடும்போதே அதன் சுவை தெரிகிறது. பல ஏணி படிகளில் படிப்படியா ஏற வாழ்த்துக்கள். 🙋🛝👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว +8

    சூசூசூப்பர் சமையல்,மீன் குளம்பு சூப்பர் பானுவ பார்த்தது சந்தோஷம் எல்லோரும் நலமுடன் வாழ்க சேனல் வளர்க❤❤❤❤❤❤❤👌👌👌👌👍👍🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩😍😍😍👌👌

  • @arunniro7877
    @arunniro7877 ปีที่แล้ว +4

    நாங்க இப்ப தான் இந்த மீன் முதல் முறையாக பார்க்கிறேன்.

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 ปีที่แล้ว +2

    Supero 👌👌👌😋🐟🐟fish varuaval sema

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 ปีที่แล้ว +7

    அக்கா சூப்பர் மீன் அக்கா .மீனை பார்த்த உடனே சாப்பிடணு முன்னும் தோணுது அக்கா .சீக்கிரமாக சமைங்க அக்கா .பசிக்குது எனக்கு.சூப்பர் அருமையான சாப்பாடு.

  • @mrajmohan9434
    @mrajmohan9434 ปีที่แล้ว +34

    மதினி சுவையான குழம்பு 😋😋இன்று பானுவை அண்ணா வை பார்த்ததில் மகிழ்ச்சி நலமுடன் வாழ்க ❤இந்த மீன் எங்கள் ஊரில் கிடைக்கவில்லை 😂😂😂😂

  • @rajenaj1077
    @rajenaj1077 ปีที่แล้ว

    Super GOD BLESSED people .I will see your recipes very fine. GOD bless you all....

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 ปีที่แล้ว +2

    Madini, oru chinna tips solluren senju paarungga. Kadaisiya neenga curry thaalikum pothu 2 pachai milagava mulusa curry le pottu mudi vittu apuram parimarunga. Meen curry semma vaasanaya irukum.

  • @paulinechettair9705
    @paulinechettair9705 ปีที่แล้ว +5

    Nice fishcurry fry fish enjoy 😋

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 ปีที่แล้ว +1

    Madhini ,banu 2perum vitha vithama fish podureenga,,nanga varom samayal panni podunga banu

  • @SriRenuka-zt8bt
    @SriRenuka-zt8bt ปีที่แล้ว +22

    பார்க்கவே சந்தோஷமா இருக்கு இப்படி ஒரு மீனு எல்லாம் இருக்கான்னு நான் இப்பதான் பார்க்கிறேன் உங்க youtube சேனல் மேன்மேலும் வளரனும் 💐💐💐💐💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள் மதினி

  • @haripriyaharipriya6055
    @haripriyaharipriya6055 9 หลายเดือนก่อน

    Fish oda name epdi vathuchinu ungaluku nu tharija solunga madhini 😅 .. .. Eppaum pola super madhini ❤ ..

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 ปีที่แล้ว +2

    Super recipe Madhini 🌻🌻👌👌👍👍

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi744 ปีที่แล้ว

    இந்த கரண்டி எதனால் செய்தது.சூப்பர்🎉.

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 ปีที่แล้ว +25

    மீன் குழம்பு,மீன் வறுவல்.சுவையோ சுவை மதினி.🐟🐟🐟🐟🐟😋😋😋😋

  • @sabanabegam8624
    @sabanabegam8624 10 หลายเดือนก่อน

    Fish market la pandra maari cutting panna naraya piece kedaikum

  • @family3096
    @family3096 ปีที่แล้ว +4

    ❤️❤️❤️ அருமை சகோதரி, என்னால் உங்கள் வீடியோ உடனே பார்க்க முடியவில்லை ஆபீஸ் ஒர்க் அதிகமா இருக்கு, பானு நல்லா இருக்கியா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🌹🌹🌹

  • @abiraminambi2829
    @abiraminambi2829 ปีที่แล้ว +5

    தேங்காய் இல்லாத மீன் குழம்பு அருமை மதினி🎉

  • @amjathali7900
    @amjathali7900 ปีที่แล้ว +2

    ஆரோக்கியமான வாழ்வே இறைவன் உங்களுக்கு கொடுத்துருக்கான் அண்ணி....

  • @ChellaPaandi
    @ChellaPaandi ปีที่แล้ว +1

    அருமையா இருக்கு இந்த மீன இப்பதான் பார்க்கிறோம் அக்கா

  • @mmvchild
    @mmvchild ปีที่แล้ว +2

    பொன் மீன்...கடல் தங்கம்...காவிமீன்...பார்க்க ரெம்ப அழகு....சாப்பிட ...எப்படி இருக்கும் ?❤😂🎉

  • @Noelinragel
    @Noelinragel ปีที่แล้ว +5

    இலங்கையில இந்த மீனின் பெயர் கலவா மீன் சாப்பிட சுவையாக இருக்கும்

  • @balasankar8377
    @balasankar8377 ปีที่แล้ว +6

    கள்ளம் கபடம் இல்லாதவங்க..அருமையான சமையல்

  • @karthikeyans4983
    @karthikeyans4983 ปีที่แล้ว +1

    House 🏠 super natural products no need fan ,ac, other electronic items, saptu padutha super kathuvarum. No adamparam.nice to see you mathini

  • @punithab5814
    @punithab5814 ปีที่แล้ว

    Mathini fish kulambu super. My favorite mathini

  • @suganyayobu4860
    @suganyayobu4860 ปีที่แล้ว

    மதனி சமையல் எனக்கு எப்பவும் ரொம்ப பிடிக்கும் அவங்க எதார்த்தமான பேச்சு அதை விட ரொம்ப அழகு அவங்க மீன் சுத்தம் செய்வது உப்பு போட்டு உரசி கழுவுவது அழகோ அழகு மதனி சமையல் செய்வது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மதனி சூப்பர் மதனி உங்க சமையல் எனக்கும் சாப்பிட தான் ஆசை நீங்க தூத்துக்குடில எங்க இருக்கீங்க நான் அங்க ஒரு வருடம் வேலை பார்த்தேன் நான் திருச்சி மாவட்டம்

  • @Suryamuthu871
    @Suryamuthu871 ปีที่แล้ว +6

    மீன் குழம்பு மீன் வருவல் சூப்பர் மதினி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @primesola3441
    @primesola3441 ปีที่แล้ว +3

    Neenga rendu perum pesura madhiri video podunga .

  • @anandalatha895
    @anandalatha895 ปีที่แล้ว +1

    Banuvai paarthathil romba santhosham. Adikkadi face kaattavum

  • @ammugeretha2315
    @ammugeretha2315 ปีที่แล้ว +1

    Milaga dhaniya vaangi veetleye arainga Anni kolambu thullu nalla erukkum Anni vaazthukkal Banu sis

  • @veeraranjani284
    @veeraranjani284 ปีที่แล้ว

    What is this Export fish

  • @rathy_v
    @rathy_v ปีที่แล้ว +1

    Wow,,is it salmon very nice entertaining,

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 ปีที่แล้ว

    மதினி..மீன் துண்டுகளைசிறிதாக வெட்டவும்....அதுதான்நல்லது.உப்பு புளி சேரும்....சமையல்சூப்பர்...நான் இலங்கை எனது இடம் கல்முனை.. 2

  • @felcyfelcy4133
    @felcyfelcy4133 ปีที่แล้ว

    Menmelum valara vaazhthukal God bless you

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 ปีที่แล้ว +23

    Banu soooooo happy to see u eat as a family ❤❤❤❤.
    Madini fish curry super 👏👏👏👏

  • @SabariViji-l2q
    @SabariViji-l2q ปีที่แล้ว

    Fish readya😊😊 varalma

  • @kumaranm5579
    @kumaranm5579 ปีที่แล้ว +3

    Good 👌 👍 beautiful location and good explanation totally fine mari you are a very lucky person for Harbour beech you wait for few days come ur crowds ,God bless you and your team

  • @jiashinisg8083
    @jiashinisg8083 ปีที่แล้ว +3

    Wonderful video Mathani ❤ thank you so much for Mathani 🎉🎉🎉

  • @esabellagnanatheepam9188
    @esabellagnanatheepam9188 ปีที่แล้ว +4

    Super dish Mathini&banu awesome God bless you dears

  • @kalaichelvir3692
    @kalaichelvir3692 ปีที่แล้ว +2

    அம்மா எங்களுக்கெல்லாம் இந்த மீன் எட்டா கனி அம்மா இதெல்லாம் நான் கண்ணுலகூட கண்டதில்லை. எவ்வளவு காசு போட்டாலும் நாங்க நாத்த மீனதான் சாப்பிடனும். நீங்க எல்லாம் கொடுத்து வச்சவுங்க 😏😏☹️☹️

  • @brindhav8194
    @brindhav8194 ปีที่แล้ว +2

    Colorfulla iruku madini fish ungala pakka varanumnu asai

  • @KasthuriPalanivel-je7qr
    @KasthuriPalanivel-je7qr ปีที่แล้ว

    Pavan sakthi namala valathu vitavangalaenaikume maraka kudathu

  • @lalitakandan1524
    @lalitakandan1524 ปีที่แล้ว

    Nice.. God bless you mathini...

  • @vimalav1736
    @vimalav1736 ปีที่แล้ว +3

    Super 👌 akka..... This is First time i m seeing both are eating akka's 👍

  • @riyacutedairy2946
    @riyacutedairy2946 ปีที่แล้ว +2

    Meena cut panni clean pandra azhaguke ungaluku award kudukalam madhini

  • @Subramaniyan-m4s
    @Subramaniyan-m4s ปีที่แล้ว +1

    கடல் விடியோ போடுங்க

  • @premaaiyer3493
    @premaaiyer3493 ปีที่แล้ว +2

    Hi. Madini, This fish is too beautiful to eat. This goldfish should be kept in a fish tank!

  • @Dharunsuntharfamily
    @Dharunsuntharfamily ปีที่แล้ว +2

    சிங்கபெண்❤மதினி

  • @dhinagaran4136
    @dhinagaran4136 ปีที่แล้ว +2

    நீங்க மீன்பிடிப்பதால் எல்லா மீனும் செய்கின்றீர்கள் but நாங்க சென்னையில் இருக்கோம் only மத்தி வஞ்சரம் சீலா இப்படி சிலவகை மட்டும்தான் மதினி

  • @balasaraswathi6515
    @balasaraswathi6515 ปีที่แล้ว

    Very nice God bless you and your family

  • @MallikaDhandabai
    @MallikaDhandabai 7 หลายเดือนก่อน

    மீன் 👌👌 மதனி

  • @மீநு
    @மீநு 6 หลายเดือนก่อน

    மதின நாங்கள் சிர்லங்கா எப்படி உங்களால் பார்க்க து

  • @mathupriya6254
    @mathupriya6254 ปีที่แล้ว +1

    சூப்பர் மீன் மதினி

  • @akashkodaiboy5015
    @akashkodaiboy5015 ปีที่แล้ว +1

    Super madhini nalla sapudunga thembaa irunga

  • @VagithaSheik
    @VagithaSheik 2 วันที่ผ่านมา

    Mathini unga name enne video 📸 super ❤❤❤❤

  • @Tejasworld2023
    @Tejasworld2023 ปีที่แล้ว +6

    மதினி உங்க புதிய தோடு உங்களுக்கு சூப்பராக இருக்கு❤❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 ปีที่แล้ว +1

    Super cooking video Madhini 😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rasikaelumalai8792
    @rasikaelumalai8792 ปีที่แล้ว +3

    சென்னை வரும் போது
    எங்கள் வீட்டுக்கு வாங்க.

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 ปีที่แล้ว +3

    This fish is expensive. Thanks again.

  • @Xman-h2z
    @Xman-h2z ปีที่แล้ว +2

    தாம்பா மீன் நல்ல சுவை ஏற்றுமதி மீன்..

  • @pudhuvaithendral7580
    @pudhuvaithendral7580 ปีที่แล้ว +1

    Natural sound super😊

  • @padmaleo4979
    @padmaleo4979 ปีที่แล้ว +2

    தேங்காய் ஊற்ற மாட்டீங்கலா

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 ปีที่แล้ว +1

    Super mathani and banu ❤❤❤❤❤

  • @logeshwari.srollno2673
    @logeshwari.srollno2673 ปีที่แล้ว

    👌

  • @moseskepha381
    @moseskepha381 ปีที่แล้ว +1

    🎉❤ super சூப்பர் மரியோ 🎉❤

  • @mehalae5380
    @mehalae5380 ปีที่แล้ว +1

    Marikannu meenkulambu super Unga punnakai ennaku pidikum. Punnagai arasi endru en Husband solluvar. Ennakku 57 years un Amma's
    Asirvatham unakum banukkum all family numbers

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint1389 หลายเดือนก่อน

    Kadugu sethukalam

  • @nirosha3940
    @nirosha3940 ปีที่แล้ว +1

    அக்கா இன்னும் மேன் மேலும் வாழ வாழ்த்துக்கள்

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 7 หลายเดือนก่อน

    Super sis❤❤❤

  • @subathranov821
    @subathranov821 4 หลายเดือนก่อน

    Y banu sis thalai eppudi

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 ปีที่แล้ว +1

    Super recipe madini 🤤🤤❤but Very difficultly cutting the fish first u put handle for knife and sharpe the life pls

  • @ramalakshmic6068
    @ramalakshmic6068 10 หลายเดือนก่อน

    Mathini thenkaai podala

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm ปีที่แล้ว +1

    👌thanku

  • @mageskanda7769
    @mageskanda7769 ปีที่แล้ว +3

    Hi Banu. Happy to see u

  • @sakthivelk7780
    @sakthivelk7780 ปีที่แล้ว

    Fish super aaa eruke

  • @VaithiBharath-k5p
    @VaithiBharath-k5p ปีที่แล้ว

    Super madhini ❤❤❤❤

  • @selvam537
    @selvam537 ปีที่แล้ว

    Madhini samayal very nice

  • @anandhiramasamy.6638
    @anandhiramasamy.6638 ปีที่แล้ว

    Akka neenga eppavum santhosama irunga .thanks banu akka❤

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 ปีที่แล้ว +2

    nice to see both of you.

  • @AmuthaRajvel
    @AmuthaRajvel ปีที่แล้ว

    Super mathni

  • @shanthi641
    @shanthi641 ปีที่แล้ว

    Super....Bani and Mathani

  • @manikkadevipararajasingham2368
    @manikkadevipararajasingham2368 ปีที่แล้ว +2

    அழகு சமையல் ❤❤❤

  • @jainthigopalrao7066
    @jainthigopalrao7066 ปีที่แล้ว +1

    Hardwork all pay you in return love to watch your cooking from Malaysia❤

  • @rayleneroy4902
    @rayleneroy4902 ปีที่แล้ว +9

    Banu nice to see u today eating meen kulumbu and rice .hi madhni ❤❤❤

  • @nirmalac654
    @nirmalac654 ปีที่แล้ว

    Very nice pics ma ❤

  • @rajadurai5689
    @rajadurai5689 ปีที่แล้ว +1

    மீன் குழம்பு சூப்பர் அக்கா

  • @rajakalpana6908
    @rajakalpana6908 ปีที่แล้ว +2

    Superb

  • @santhi-villagemaam5582
    @santhi-villagemaam5582 ปีที่แล้ว +1

    Super 👍👍👍♥️😋

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 ปีที่แล้ว +1

    Super madini ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 ปีที่แล้ว

    Super Madhani 👍 Banu Akka video Super 👍❤️

  • @abhinjeromejerone7037
    @abhinjeromejerone7037 ปีที่แล้ว

    Good fish.

  • @premaaiyer3493
    @premaaiyer3493 ปีที่แล้ว +8

    Nice to see all of you sit and eat together. You have showed us the life of a fisherman. It is a difficult life. I am happy your husband is encouraging you (Madini) to produce videos.

  • @sajidababus1822
    @sajidababus1822 ปีที่แล้ว +1

    Super madini very tasty 😋 .. fish gravy and fish fry good cooking ❤😊

  • @reneantony
    @reneantony ปีที่แล้ว +1

    Mathani super ah irruku fish