தென்னைக்கு உரம் வைக்கும் முறை:155

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 14

  • @vijikumar9850
    @vijikumar9850 2 ปีที่แล้ว

    உங்கள் விளக்கம் ரொம்ப அருமை அடிக்கடி சொன்னால் பயனாக இருக்கும் நன்றி

  • @Vkgkuttygamer
    @Vkgkuttygamer 11 หลายเดือนก่อน +1

    Super sir 👌👌👌👌

  • @sun.sasi.k8801
    @sun.sasi.k8801 2 ปีที่แล้ว

    நன்றி நல்ல கருத்து இலங்கை கிளிநொச்சி இருந்து சசி

  • @guhanmanisekaran2639
    @guhanmanisekaran2639 3 ปีที่แล้ว +2

    Kadavul sir neenga

  • @spaul5047
    @spaul5047 2 ปีที่แล้ว

    super sir. Thankyou.

  • @skpalanisamy7066
    @skpalanisamy7066 3 ปีที่แล้ว

    சார் அருமையான விளக்கம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் உங்கள் பசுமை பூமி யூ டியுப் செய்திகளை பார்த்து வருகிறேன் நான் தென்னை நாட்டு ரகம் 100 கன்றுகள் வைத்துள்ளேன் இன்னும் இறு நூறு கன்றுகள் நடவு செய்ய யோசனையில் உள்ளேன் தங்களது குட்டைரக கன்றுகள் மேட்டூர் டேம் அருகில் அனுப்பி வைக்க முடியுமா? நன்றி அய்யா

  • @kannanspl3654
    @kannanspl3654 4 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் தென்னை மரம் இருக்கிறது. பாளை போடுகிறது. ஆனால் சிறிய காய் வந்தவுடன் அனைத்தும் உதுந்து விடுகிறது. நாங்கள் என்ன செய்ய அய்யா???

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  4 ปีที่แล้ว +2

      தென்னை நுண்ணூட்டம் 1 கிலோ வைங்க

    • @logumurugesan6408
      @logumurugesan6408 3 ปีที่แล้ว

      மீன் அமிலம் பயண்படுத்தவும்

  • @arjunan1992
    @arjunan1992 3 ปีที่แล้ว +1

    தென்னைகாய்க்க என்ன உரம் இடவேண்டும்