mohan sir is a real 100% orginal car lover ..so hard to see such enthusiasts...sir small suggestion, pls review newly launched cars, ull get more views...
ரெவியூ ன்னு சொல்லிட்டு நிறைய பேரு பந்தாவுக்காக பேசுவானுங்க அதை கேட்டு கேட்டு சலித்து போச்சுங்க. ஆனால் நீங்க பண்றது பாக்கும் போது தான் எளிமையா இருக்கு பாக்க கேக்க ரொம்ப பிடிக்குது
6 way Hot stone massage seats. Left bro. Burmester 13 speakers 1530 watts audio also vera level. Rear seats are ventilation with heating function available. Internet hotspot. Wifi modem available in car. High beam LED headlamps 500m reach . Main main chauffeur package irruku car la. You can fold both front and rear together make BED.
அண்ணா நீங்கள் ரேவியூ போட்ட கார்களில் இந்தக் கார் ரொம்ப அருமையாக உள்ளது இந்தக் காரின் விலையை கேட்டதும் தூக்கி வாரி போட்டது எனக்கு இருந்தாலும் இந்தக் காரில் இருக்கும் அம்சங்களில் அத்துணையும் அருமையாக உள்ளது. இவ்வளவு காசு குடுத்து கார் வாங்கும் பொழுது இப்படியெல்லாம் அம்சங்கள் கொடுக்கத் தானே வேண்டும். இதுபோன்று கார்களில் வாங்க முடியாமல் இருக்கலாம் எனக்கு இருந்தாலும் இதைப்பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இந்தக் காரைப் பற்றி பதிவு போட்ட மைக்கு நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
Dear Mohan Sir, your feelings and narrations is absolutely so depth that viewers should try this car for a ride. Simple superb review for S- Class Benz ❤️🥰😍🤩
Yes அண்ணா , இது Rear Wheel Drive Car, அதனால் Driving ல கொஞ்சம் experience ஆகிட்டு தான் வேண்டிய ஓட்டணும் , இல்லனா கார் under Stear ஆகி , டிஷும் ஆகிவிடும்.
Sir Na Mercedes Benz company la dhan vela pakren .. Customer review kekrapo rombha happy .. Sir seat massager pathi sollala...pudhu S-class la digital light nu onnu iruku therika vidum.. chance kedacha review panunga. Vairakkal modhuram vechrukeenga Sukranoda Rasikarara neenga?
Im from nellai & i was lucky to see Benz Mayback s650 3.3cr car owned by RMKV 😍😍Car was 18 feet 🤣 Videos cant show the majesty of that car…Hav to see it via eyes to see its majesty
@@MANOJ-hz2yp Bro , rate lam exact ah terla.. But car la s650 maybach nu irunduchu.... Net la odane search pannen 3.3 cr & production stopped nu vanduchu 18feet long car😂 Occupied an entire lane in signal🔥
Same model car la na Malaysia la travel panna, my boss car. it's not a car it's a flight. most expensive vehicle la ithum onnu. Ithula travel pannatha na Sagara varaikum marakka matta.
Mohan sir vanakkam.... Iam from Coimbatore..... Benz yeppaumae ship than ga brother.... Intha car a pala time drive panni iruka last 180 to 200 km touch panni iruka ga anna . Vehicle full safety super premium vehicle for more over MD's.... Audio 🔊 , vehicle performance, driving comfortablety, cc, horse power, bhp, torque, nm everything I'd almost right. Neenga casual ah drive pannunga such a lovable vehicle.... I loved it
mohan sir is a real 100% orginal car lover ..so hard to see such enthusiasts...sir small suggestion, pls review newly launched cars, ull get more views...
0
@@akbarhiak5341 you wiptotip
@@akbarhiak5341 pt
@@akbarhiak5341 yqwottqpt
@@akbarhiak5341 wt
ரெவியூ ன்னு சொல்லிட்டு நிறைய பேரு பந்தாவுக்காக பேசுவானுங்க அதை கேட்டு கேட்டு சலித்து போச்சுங்க. ஆனால் நீங்க பண்றது பாக்கும் போது தான் எளிமையா இருக்கு பாக்க கேக்க ரொம்ப பிடிக்குது
டான் எல்லாம் வண்டியை ஓட்டி ஓட்டி அனுபவிக்கிறீர்கள் கொடுத்து வச்ச மகராசன் 🥰🥰😍😍🙏🙏🙏🙏🙏
மோகன் Sir. உங்களுடைய யதார்த்தமானபேச்சு மற்றும் கொங்குதமிழ் மிகவும் சிறப்பு வாழ்த்துகள் Sir
Ventilated seat is a word
Kulu Kulu seat is an emotion 😂💕
சுவையான கொங்கு தமிழ் பேச்சு. மிகவும் இனிமை. நன்றி.
Enna than professional reviews ketalum unga innocent 😇 and rombavum etharthamana review i like very much anna ❤️🥳🎉
அந்த ஆண்டவனின் அருள் உங்களுக்கு உள்ளது அதுவரை உங்களை அசைக்க முடியாது 🤝🤝👌👌
6 way Hot stone massage seats. Left bro. Burmester 13 speakers 1530 watts audio also vera level. Rear seats are ventilation with heating function available.
Internet hotspot.
Wifi modem available in car.
High beam LED headlamps 500m reach .
Main main chauffeur package irruku car la. You can fold both front and rear together make BED.
அண்ணா நீங்கள் ரேவியூ போட்ட கார்களில் இந்தக் கார் ரொம்ப அருமையாக உள்ளது இந்தக் காரின் விலையை கேட்டதும் தூக்கி வாரி போட்டது எனக்கு இருந்தாலும் இந்தக் காரில் இருக்கும் அம்சங்களில் அத்துணையும் அருமையாக உள்ளது. இவ்வளவு காசு குடுத்து கார் வாங்கும் பொழுது இப்படியெல்லாம் அம்சங்கள் கொடுக்கத் தானே வேண்டும். இதுபோன்று கார்களில் வாங்க முடியாமல் இருக்கலாம் எனக்கு இருந்தாலும் இதைப்பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இந்தக் காரைப் பற்றி பதிவு போட்ட மைக்கு நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
Dear Mohan Sir, your feelings and narrations is absolutely so depth that viewers should try this car for a ride. Simple superb review for S- Class Benz ❤️🥰😍🤩
பென்ஸ் காரை விட உங்களது வர்ணணை அருமையாக உள்ளது.
BENZ ல் இரண்டு பேட்டரி Back side இருப்பது auxiliary battery
Front side main battery
Headlight விலை 2 lack
2 லட்சத்துக்கு seconds ல ஒரு காரே வாங்கலாம்..
@@prakaashj5485 😂😂
எனக்கு எப்போதும் Benz மேல ஒரு love ❤️❤️❤️❤️❤️❤️
தெய்வமே நீங்க வேற லெவல்
அப்படியே சென்னை பக்கம்
தாம்பரம் வாங்களேன் நானும்
கண் குளிர நேரா பாத்துக்கறேன் 👌🙏🕺
வண்டி அருமை. அதைவிட அண்ணா நீங்க பேசக்கூடிய விதம் அருமையோ அருமை அருமை.. வாழ்க வளமுடன்
அண்ணா உங்களை பார்க்கும்போது எனக்கும் கார்ப்பத்தி நெறைய
தெரிஞ்சு கோணும் Super
Yes அண்ணா ,
இது Rear Wheel Drive Car, அதனால் Driving ல கொஞ்சம் experience ஆகிட்டு தான் வேண்டிய ஓட்டணும் , இல்லனா கார் under Stear ஆகி , டிஷும் ஆகிவிடும்.
Sir Na Mercedes Benz company la dhan vela pakren .. Customer review kekrapo rombha happy .. Sir seat massager pathi sollala...pudhu S-class la digital light nu onnu iruku therika vidum.. chance kedacha review panunga. Vairakkal modhuram vechrukeenga Sukranoda Rasikarara neenga?
ரொம்ப யதார்த்தமா இருக்குதுங்னா உங்களோட பேச்சு...
Im from nellai & i was lucky to see Benz Mayback s650 3.3cr car owned by RMKV 😍😍Car was 18 feet 🤣
Videos cant show the majesty of that car…Hav to see it via eyes to see its majesty
Bro Mayback Serise Price aadigama varum bro neenga benz s650 pathrupinga illa rate thappa soldringa
@@MANOJ-hz2yp Bro , rate lam exact ah terla..
But car la s650 maybach nu irunduchu....
Net la odane search pannen
3.3 cr & production stopped nu vanduchu
18feet long car😂
Occupied an entire lane in signal🔥
He's a Benz lover bro literally he has around 5 S class I guess.
@@parthipanselvaraj2629 Ohoo irukalm
His house is like a football field
100ft long house with 150ft Garden in front🤣
Camera angle super. rear la irunthu nalla iruku sir view, road & driving nalla pakka mudithu. keep it up
Niga review solite drive pana pothu nagalum unga kuda travel panra mathiri iruka Sir. Proud to be Tmfian
வாழ்த்துக்கள் சகோதரரே! வாகனத்தின் மனம் வெளிப்பட்டதோ இல்லையோ ஆனால் நமது கோவை தமிழ்மணம் வெளிப்பட்டது
இத்தனை கோடி போட்டு வாங்கி இதெல்லாம் பண்ணாதா.. செம.. எங்கள் கொங்கு தமிழன் அருமை ❤❤❤❤
Semma don , Nambha seekaram Oru Benz wangurom ❤️
Your review was like a friend explaining about his car and very natural keep rocking 🔥🤩🤩
00000000000000000000000000000000000000000000000000000000000000
2:45 Carl Benz is the founder of Mercedes Benz and he's the father of automobile industry
Good Information👍
அண்ணனுக்கு எங்கையோ மச்சம் இருக்குப்பா...👌👌
வணக்கம் சார், அருமையான பதிவு, வாழ்க வளர்க.
வணக்கம் sir
நீங்கள் கோயமுத்தூர் பானியில் காரை வர்ணிக்கும் style அருமை Sir
TMF தந்தையே அருமையான பதிவு மேன்மேலும் வளர☝️💪 இந்த மகனின் வாழ்த்துக்கள் 👌👌
அருமையான வண்டி மற்றும் ரீவிவ். God Bless You Mohan Sir
18:10 நான் ஓட்டி இருக்கேன் 180 speed ல கோயம்புத்தூர் டு பெங்களூர் 5 மணி நேரத்தில்
Super sir.... I watching all your videos... Everything was excellent👍💯
super.. feel o feel.. i had went with my boss in malaysia on benz. its real class.
மிகவும் அருமை அண்ச்சி சீக்கிரம் இது மாதிரி வன்டி நீங்கள் வாங்கனும் வாழ்த்துக்கள்
Super anaa veraleval valtukal from Malaysia
Konji pesum kongu தமிழன்..எங்கள் tirupur mohan annan
2 Kodi Vandi vangurathu perusu illai thalaivarey ,aana vandiku Spare parts vangurathu romba kastam .. Ellam 80 k mela poidum
Neenga solra vitham romba nala eruku anna
Karl Benz is a German Automotive Engineer who first got the patent for Benz and can be considered as founder of Benz.
Nice 👍👏 information bro
@@VENKVIEWS carl benz bro 😄
Thala...namma adutha target Rolls Royce.....😀😀😀
Mohan sir ungala review kongu tamil speach very very super
Hi mohan annan, in Qatar I am using the same car but petrol varient. 6 cylinder with 100L capacity 3.5L engine. Mileage is just 5 to 6 kmpl.
I reached Top speed 220kmph
Very enthusiastic automobile admirer. Kongu brand technical gentleman indeed! What a change from the boring and morose political clips. Thanks alot
அருமையான வண்டி மற்றும் ரீவிவ். God Bless You Mohan Brother
Super keep it up ananana….
Vera level🔥TMF❤️
சூப்பர் தலைவா அருமையான ரிவியூ
Benz Always Mass...Enaku Benz romba pudikkum🤩🤩🤩
Carl Benz he is a founder of Benz !! 1926 company was founded! That's why his name is printed on windshield!! 💪💪
The 1886 three-wheeled Benz Patent Motor Car, model no. 1, is regarded as the first automobile (patent no. 37435).
Owner seat atrocity semma sir😆😆TMF💛
அருமையான கார் என்னால வாங்க முடியாது இத பார்த்து சந்தோஷ பட வேண்டியதான்
Driver work all luxury car using bro
தலைவா வேறலெவல்.. நன்றி.TMF....
Semma ya irruku intha mathri carlam mudinja alavuku review podunga anna
நீங்க சொன்னதே எனக்கு ஒட்டிய உணர்வு வந்துடுத்துங்க.. எப்படியோ ஒரு வீடியோ பாத்து நானும் பென்ஸ் கார் ஒட்டிட்டேனுங்க...
Idhu 530 D , aadhu gear but only on manual mode and called as padal shift... 7 gear... Idddhuu Verra madriii oothanuuummmm... Wheel spin adikanuuum...
நீங்க கலக்குங்க தலைவரே அடுத்த வருஷம் இதே மாதிரி ஒன்னு வாங்கறோம். க்ஆ.
சூப்பர் 👍👌மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்.
வருங்காலத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ரேவியூ பண்ண வாழ்த்துக்கள்
Super ji 🎉
Wow what a beautiful movement
Mohan Don you 💯 percentage excellent speech keep it up
I think ethu 1.9 cr la ila face-lift vanthuruchi 2021 la but old model vangurangala price kaami ya iruku suma 1.9 1.9 cr solathinga
Beautiful😍✨❤ car anna. Your review style is beautiful😍✨❤ than car anna
Mohan appa,
I also have a driving experience with the Ben GLS 350 it a driver's car I just love the car
ஏனுங்க
வண்டிய பத்தி
இவ்வளவு
சொன்னீங்க
இந்த வண்டிய
வாங்க எப்படி
சம்பாதிக்கிறதுனு
சொல்லவே இல்ல
1st time Benz s class unga type la review super ah irunthuchi nangale travel pannanmari oru feel 🤩🤩
மோகன் சார். நான் சொகுசு கார் ரசிகன். Mercedes Benz S ரக வெள்ளை நிற டீசல் currently available
அருமை வாழ்த்துக்கள் அண்ணா. 💐
Tirupur Mohan super 🎊🤯🤙 kulu kulu air cooler saying super
Carl Friedrich Benz - founder of Benz born on Nov 25 1844,, engine designer Anna
500th comment 😁 love your content sir
Audi A8L ,Benz s-class, bmw 7 series, Jaguar Xj onnuku onnu salichathu illa..
S bro
Amazing ananaa….
Same model car la na Malaysia la travel panna, my boss car. it's not a car it's a flight. most expensive vehicle la ithum onnu. Ithula travel pannatha na Sagara varaikum marakka matta.
Mohan sir super Drive and explain the car details sir
Mapla vandiye namma tea kadaiku udu...😄....ayya evalo peroda s class reviews pathikean...neenga unmaiyele enjoy panni feel paani review paneerkinge...valthukkal nice👌👍🏻
Mohan sir vanakkam.... Iam from Coimbatore..... Benz yeppaumae ship than ga brother.... Intha car a pala time drive panni iruka last 180 to 200 km touch panni iruka ga anna . Vehicle full safety super premium vehicle for more over MD's.... Audio 🔊 , vehicle performance, driving comfortablety, cc, horse power, bhp, torque, nm everything I'd almost right. Neenga casual ah drive pannunga such a lovable vehicle.... I loved it
Bro next rolls Royce car review pannuga
Congratulations🎉🥳👏
Super anna ninga aduthu Rolls Royce car drive pannuvinga ok 👍👍
TMF 👍👍👍
you are the reason which got me into carz🎇🎇✨✨✨✨
Carl Benz.. invented the world first automobile vehicle
Mass effect Anna.... super review
Verithanam don 🤩😍❤️🔥✨
Carl Benz ...the person who established and founded the company Mercedes Benz 😅..that's the signature for S class specifically done
Mohan sir romba eyalbaana person neenga!!!
I like your KONGU TAMIL which is as pleasant as travelling in a LUXURY car
Mohan Sir, I love your videos, a simple real expressions. Carl Benz than antha Benz car engine ah design paninavar.
அழகு சொகுசு 👌👌👌👌👍
மிக மிக அழகான கார்.அம்சமாக இருக்கிறது அண்ணா.
Review Time la Phone📱silent mood podunga
Love from palladam 💖
Bro appadiye maintenance sollunga bro Ella car reviews kum then skoda superb 2012 review kodunga bro
Mohan sir...very nice sir good voice and explain to car features
Apudiyea Volvo Triple Door review podunga ...FYI....Available with Mehala Machines....
Sir, your number one reviewer 👌
Sir ungal review sema super 💯💯💯💯👍
அண்ணனின் பதிவுகள் அனைத்தும் சிறப்பு💐