சொகுசுகளின் அரசன் - புதிய இன்னோவா ஹைகிராஸ் 2023 - Innova Hycross Tamil Review - Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . தெறிக்க விடலாமா ? சொகுசுகளின் அரசன் . #tirupurmohan #innova #innovahycross #hycross #innovatamil #innovareview #innovahycrosstamil #innovahycrosstamilreview #tmf #tamil #don #tirupur #car #carreview #tamilcarreview #carslover #cars #carsreviews #carsreview #carlover #carlovers #carslovers #innovacar #innovahycross2023 #innovahybrid #google #trending #trend

ความคิดเห็น • 219

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy ปีที่แล้ว +21

    Innova Hycross very good review Mohan Anna.. 👌🏻👌🏻 The car interior and exterior look is very sporty look and comfort and Vehicle is more stable 👌🏻👌🏻 Looking forward for more videos 😍😍

  • @justece795
    @justece795 ปีที่แล้ว +9

    ஆரம்பிக்கலாமா என்று ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்து கீழே காண்பிக்கிறது சூப்பர் எந்த கார் இருந்தாலும் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஓட்டும் டிரைவரிடம் தான் எல்லாம் இருக்கிறது அதி வேகம் கவனக்குறைவு மதுபானம் இதை கடை பிடித்தால் 90 சதவீதம் விபத்தை தவிர்க்கலாம்

  • @Surey3110
    @Surey3110 ปีที่แล้ว +27

    30:13 Innova, Innova crysta, Innova hycross looking so ♥ good 👍 ♥

  • @dhandapanihyd
    @dhandapanihyd ปีที่แล้ว +165

    அண்ணன் வர வர படுத்து தூங்கரதுக்கும் சாப்பிடுவதற்கும் சொல்றார் தவிற சொல்ல வேண்டியதை மறந்துடுறார்.... அக்கா எல்லாத்தையும் நியாபக படுத்துறாங்க......

  • @senthil8946
    @senthil8946 ปีที่แล้ว +14

    அண்ணா ரொம்ப நாள் wait பண்ணினேன் . மிகவும் அருமையான வண்டி.👏🙏

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 ปีที่แล้ว +2

    அண்ணா சாவியை வண்டி உள்ள வச்சிடு வராதிங்க sometimes lock ஆகிடுச்சுனா கொஞ்சம் கஷ்டம் 🤷‍♂️✌ சாவியை எடுத்துட்டு இறங்குங்கள் 🙏 மைலேஜ் தான் ஆச்சரியமாக இருக்கிறது🤷‍♂️

  • @kayal92riders
    @kayal92riders ปีที่แล้ว +5

    பெரியண்ணா... ஒன்னு வாங்கி போட்டுடலாமா?

  • @mr.poorboy138
    @mr.poorboy138 ปีที่แล้ว +7

    Fiat abarth review pannunga don

  • @rajeshponnurangam9872
    @rajeshponnurangam9872 ปีที่แล้ว +5

    Waiting to watch

  • @thirumenidharmarajan680
    @thirumenidharmarajan680 ปีที่แล้ว +1

    Panoramic sunroof open panni kaminga

  • @sharock81
    @sharock81 ปีที่แล้ว +4

    தலைவரே உங்க உடம்ப நல்லா குறைங்க மூச்சு வாங்குது நல்லா நடங்க....

  • @Mr_Collections_1234
    @Mr_Collections_1234 7 หลายเดือนก่อน +1

    Anna Innova hycross top model user review

  • @anbuilangovan
    @anbuilangovan ปีที่แล้ว +1

    aerial shots super

  • @soundarvasuki3438
    @soundarvasuki3438 ปีที่แล้ว +1

    Anna ninga koundar thana namma language therithunga anna enna kuttam,nu thampi therichukkama anna youver fan's

  • @karuvakiruki5757
    @karuvakiruki5757 ปีที่แล้ว +1

    Anna 2ndla tourist bus iriuntha video potunka anna 49 seats

  • @prabhuprabhuu2049
    @prabhuprabhuu2049 ปีที่แล้ว +1

    Ford endaver model sir intha vandi shape

  • @harrismon210
    @harrismon210 ปีที่แล้ว +2

    superb anna👌

  • @GokulPrasanthOfficial
    @GokulPrasanthOfficial ปีที่แล้ว +1

    Ford Fiesta review podunga

  • @amazonprime1151
    @amazonprime1151 ปีที่แล้ว +1

    Anne volvo oru review pannuga

  • @sizzlershr3424
    @sizzlershr3424 ปีที่แล้ว +2

    Manual gear illaya ? Big minus.
    80% people like manual only,

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe ปีที่แล้ว +3

    Ambassador classic AC car 🚗 view

  • @girishc.p8348
    @girishc.p8348 ปีที่แล้ว +1

    Nice na

  • @Anbarasu302
    @Anbarasu302 ปีที่แล้ว

    Anna anni yayum review panna sollunga

  • @induraja4569
    @induraja4569 ปีที่แล้ว +1

    அண்ணன் சொல்லும் போதே வாங்கனும்னு தோனுது.

  • @karthick2394
    @karthick2394 ปีที่แล้ว +1

    Scorpio classic s 11review podunga

  • @pavithranganesh7000
    @pavithranganesh7000 ปีที่แล้ว +6

    TMF

  • @vigneshramachandran1952
    @vigneshramachandran1952 10 หลายเดือนก่อน +1

    Anna battery km how much

  • @ArunKumar-xb8sn
    @ArunKumar-xb8sn 7 หลายเดือนก่อน +1

    toyota innova crysta 2.4 gx 8 👌👌👌

  • @PrabaKaran-dy8iq
    @PrabaKaran-dy8iq ปีที่แล้ว +1

    Tata yodha podungaa

  • @dr.s.d.govardhan5881
    @dr.s.d.govardhan5881 ปีที่แล้ว

    On road price?

  • @baskars2718
    @baskars2718 ปีที่แล้ว +1

    Over price

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr ปีที่แล้ว +4

    அண்ணே முதலில் விலை மற்றும் மைலேஜ் , C.C இவைகளை சொல்லுங்கண்ணே. இவைகளை சொல்ல மாட்டேங்கிறீங்களே ஏன் ஏன் ஏன்

  • @abdulrahmanmm7874
    @abdulrahmanmm7874 ปีที่แล้ว +8

    Don ஐ விட அக்கா நல்ல Review கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் அதனால் இனிமேல் Camera வை Don இடம் கொடுத்து விட்டு அக்காவை Review போட செல்லுங்கள் Don😂😂😂😂😂😂

  • @jayakrishnan7775
    @jayakrishnan7775 ปีที่แล้ว +23

    30:12 old innovo +innova Crysta +innova hycross.. Orey frame LA🔥✌

  • @kumarancvk
    @kumarancvk ปีที่แล้ว +7

    Fortuner madree bramandamaa iruku ... Nanum parthu yenaa vandinu aacharyam Patten....

  • @veeramanirajraj9563
    @veeramanirajraj9563 ปีที่แล้ว +5

    அண்ணா தங்களின் கார் ரிவிவ் சூப்பர் , இந்த இனோவா ஹய்கிராஸ்ல் மிக பெரிய மைனஸ்சாக நான் கருதுவது , காரின் உள்ளே கார் டையர் மற்றும் சில சத்தங்கள் கேட்கிறது , பழய இனோவா மற்றும் கிரிஸ்டாவில் இது போன்ற ஒலிகள் கேட்காது , இதற்காகவே எனக்கு இனோவா ரொம்ப பிடிக்கும் , இந்த இனோவா ஒரு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் பின்னே வெற்றியா தோல்வியை தெரியும்

  • @SPG233
    @SPG233 2 หลายเดือนก่อน +1

    பேசாம அந்த அம்மாவை review பண்ண சொல்லுங்க உங்கள விட நல்லாவே டீடெய்லா சொல்றாங்க

  • @manojkumarp8832
    @manojkumarp8832 ปีที่แล้ว +3

    Anna nama VX model delivery ana ona nama TMF shop ku direct showroom la irunthu kondu vanthiduran
    Review poturunga
    Eagerly waiting anna 2 months waiting periods sollirkanga tirupur showroom la

  • @naturelover5641
    @naturelover5641 ปีที่แล้ว +8

    FIAT LINEA diesel review pannuga

  • @shajith2706
    @shajith2706 29 วันที่ผ่านมา +1

    Bro I have innova hycross i ts very comfort to drive for all facilities ❤Its a not a car its a king Bronze metalic colour

  • @subashgs365
    @subashgs365 ปีที่แล้ว +5

    Toyota innova hycross

  • @Devp-t2e
    @Devp-t2e 26 วันที่ผ่านมา +1

    mileage in city and highway in sports mode or power mode. max speed ? hybrid or normal

  • @GokuDUchiha
    @GokuDUchiha 7 หลายเดือนก่อน +2

    Xuv700 AX5 diesel AT mid variant review podunga please 🙏

  • @senthilp3169
    @senthilp3169 ปีที่แล้ว +1

    அண்ணா எது எப்படியோ உங்க வர்ணனைநான் ரொம்ப புடிச்சதுனா உங்களை தேடி நான் வருவேன் என உங்க நம்பர் எனக்கு அனுப்புங்க நான் எனக்கு ஒரு வண்டி வேணும்

  • @DineshKumar-rg7zg
    @DineshKumar-rg7zg ปีที่แล้ว +4

    Anna rompa seekiram neenga intha vandiya vaankiruveenga, kadavul assirvatham ungalukku eppavum undu, Toyoto proud of your explanation in simple language... Keep rocking DON anna...🙏

  • @HariKrishnan-zm6dn
    @HariKrishnan-zm6dn ปีที่แล้ว +5

    Rolls royce review

  • @khansalman6084
    @khansalman6084 ปีที่แล้ว +5

    In India its Toyota innova hycross
    But other country
    It's Toyota hylander .

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว

      It’s highlander

  • @ilaiyarasani1932
    @ilaiyarasani1932 7 หลายเดือนก่อน +1

    Toyota hycross base model prices details and reviews features

  • @RealSiva19
    @RealSiva19 ปีที่แล้ว +2

    Over chrome accessories.....nalla iruntha vandiya keduthutanga

  • @puneethr431
    @puneethr431 ปีที่แล้ว +3

    Who are Innova cirsta lovers put like 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pavithranganesh7000
    @pavithranganesh7000 ปีที่แล้ว +4

    Tmf

  • @SIKKA_sithappa_official
    @SIKKA_sithappa_official ปีที่แล้ว +5

    சூப்பர் வீடியோ அங்கிள்

  • @madurai_2_theni2_hrs_dhaa48
    @madurai_2_theni2_hrs_dhaa48 ปีที่แล้ว +2

    vandi thaaru maaru ..pickup and ride semaya iruku ..but crysta alavukku sheet metal quality illa .front fenders and 2 bumbers powder dappa kanakka irukku ... JBL system crysta music system alavu kooda illa .. camera mokka Glanza camera is better than hy-cross ..

  • @ksmkongu8794
    @ksmkongu8794 ปีที่แล้ว +2

    இனிமேல் எல்லா வண்டிலையும் எஞ்சின் சவுண்டு காட்டுங்க அண்ணா please

  • @ganeshpollachi2120
    @ganeshpollachi2120 ปีที่แล้ว +6

    Rosemilk comedy super

  • @_mr_ktm._
    @_mr_ktm._ ปีที่แล้ว +3

    Hycross vida Crysta top end white nalla iruku enaku personal ah pudikum

  • @Wow060676
    @Wow060676 ปีที่แล้ว +4

    Surakkai juice sappidunga

  • @krishnanrajagopalan8193
    @krishnanrajagopalan8193 ปีที่แล้ว +2

    அண்ணே.....நான் உங்கள் விசிறி. A380 review பண்ணுங்க.

  • @antonyvivek5759
    @antonyvivek5759 ปีที่แล้ว +1

    Now this car demand is more uncle 😥😥😥in tirunelveli area after booking 6 to 7 months wait to receive the car 😭😭😭😭😭😭😭

  • @SivaBvsc
    @SivaBvsc ปีที่แล้ว +2

    இவ்வளவு பெரிய வண்டிக்கு torque தான் மிகவும் கம்மி

  • @kalimuthukalimuthur9087
    @kalimuthukalimuthur9087 ปีที่แล้ว +5

    அருமை அருமை ங்க அண்ணா

  • @GuruGuru-bm6kv
    @GuruGuru-bm6kv 10 หลายเดือนก่อน

    Kammiya thinra panni yean appadi moochi vaangudhu walking pooya.... Poola na meala poiduva... Take care

  • @rajendranprakash8791
    @rajendranprakash8791 ปีที่แล้ว +2

    Anna g slf iruntha review poduga plzzz all t bord owners kaga

  • @vinodhsekarrajasekar3666
    @vinodhsekarrajasekar3666 ปีที่แล้ว +8

    Innova hycross♥️♥️♥️

  • @harikrishnan232
    @harikrishnan232 ปีที่แล้ว +1

    ungaluku apdi iruku but enaku innova crysta dhaan amsama iruku🤓

  • @JYOTHIJAYAVEL
    @JYOTHIJAYAVEL หลายเดือนก่อน +1

    30:14 three gen in one frame

  • @a.rajesh1884
    @a.rajesh1884 ปีที่แล้ว +2

    front look Slightly Maruthi XL6. Back side Fortuner Look.

  • @plpk1982
    @plpk1982 ปีที่แล้ว +5

    வேற லெவல் intro

  • @sriayyappaoffsets5944
    @sriayyappaoffsets5944 ปีที่แล้ว +7

    anna review super

  • @tamilsaravanan.1452
    @tamilsaravanan.1452 หลายเดือนก่อน +1

    Innova hybrid review

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 3 หลายเดือนก่อน +1

    Rate Sollungal bro

  • @mohammedidris7530
    @mohammedidris7530 ปีที่แล้ว +1

    Naa midil calass family naa
    En ulaippai kondu intha car vaanguvean

  • @aadnan111222
    @aadnan111222 ปีที่แล้ว +3

    தல நெம்ப எக்சைட் ஆய்டாப்ல

  • @chinkyarun6439
    @chinkyarun6439 ปีที่แล้ว +1

    Sir andha sogusu perundhu enga ooruku anupidunga ootanum Pola iruku

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 ปีที่แล้ว +6

    Very nice Anna

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 ปีที่แล้ว +1

    நீங்கள் வேலை செய்த உங்கள் கைவண்ணம் வோக்ஸ்வேகன்போலோ வீடியோ போடுங்க

  • @balakrishna9554
    @balakrishna9554 ปีที่แล้ว +1

    Battery life பற்றிய தகவல் தெரிந்தவர்கள் Reply செய்யவும்.. 15 years தாங்குமா?
    8 years( warranty ) அப்புறம் replace பண்ண வேண்டியிருக்குமா? எவ்வளவு ஆகும்? அந்த பயம் resale value-வை பாதிக்குமா?

    • @tiruppurmohan
      @tiruppurmohan  ปีที่แล้ว

      1.5 laks battery

    • @balakrishna9554
      @balakrishna9554 ปีที่แล้ว

      Strong hybrid battery 7 to 8L Aagumnu solraangale Anna.. Konjam nalla kettu sollunga 😊🙏🏻

  • @sudhakarmsr9298
    @sudhakarmsr9298 ปีที่แล้ว +1

    Sir 80km speed lock unlock pannuvathu eappati eantru sollunga plz

  • @pavithranganesh7000
    @pavithranganesh7000 ปีที่แล้ว +4

  • @gunaofficial24
    @gunaofficial24 ปีที่แล้ว +4

    💥

  • @kumar.rkumar4610
    @kumar.rkumar4610 ปีที่แล้ว +1

    பெட்ரோல் மற்றும் பேட்டரிகள் இரண்டும் இருக்கா சரியாக சொல்லுங்க

  • @nesamtradersjaaron2465
    @nesamtradersjaaron2465 10 หลายเดือนก่อน +1

    படுத்துக்க

  • @pavithranganesh7000
    @pavithranganesh7000 ปีที่แล้ว +5

    ENTRY SUPER 🎉

  • @lsprabu1200
    @lsprabu1200 ปีที่แล้ว +3

    Toyota innova na

  • @kartikramadorai2529
    @kartikramadorai2529 3 หลายเดือนก่อน +1

    For kullu gullu glove box , pull cup holder below ac vent and keep the drink there

  • @pocof1106
    @pocof1106 ปีที่แล้ว +2

    Ithae car diesel+manual vantha தரம் ah irukumm

  • @rishiroxx488
    @rishiroxx488 6 หลายเดือนก่อน +1

    Damn my new crush ❤❤❤

  • @iammohanpvt
    @iammohanpvt ปีที่แล้ว +5

    Tata sumo review ❤️

  • @HarishIndia123
    @HarishIndia123 ปีที่แล้ว +1

    Plastic quality is very poor, more like Maruti not Toyota

  • @logeshwaran8917
    @logeshwaran8917 3 หลายเดือนก่อน +1

    Good review anna

  • @tm1
    @tm1 ปีที่แล้ว +1

    #Thalaivare Citroen C3 vs Hyundai Aura vs Honda amaze vs Kiger edho oru comparison maari podunga bro.. semma neata irukkum

  • @jebasinghrex5857
    @jebasinghrex5857 ปีที่แล้ว +1

    Anna Volkswagen taigun & Skoda Kushaq rendu review podala plzz podunga

  • @rameshvlogz425
    @rameshvlogz425 4 หลายเดือนก่อน +1

    Rose milk🤣🤣

  • @ask.moorthivlogs1590
    @ask.moorthivlogs1590 ปีที่แล้ว +4

    Tata Indica review video pannuga 🙏

  • @mmjraja5002
    @mmjraja5002 2 หลายเดือนก่อน +1

    Hycross?

  • @romeovishal3002
    @romeovishal3002 ปีที่แล้ว +1

    MG hector copy paste thaana anna

  • @BellyToGilly
    @BellyToGilly ปีที่แล้ว +4

    Extended warranty pathi solunga

  • @akilanvenkatesh1301
    @akilanvenkatesh1301 หลายเดือนก่อน +1

    👎

  • @darkorider6967
    @darkorider6967 ปีที่แล้ว +1

    Anna mahindra alturas g4 review podunga yan keitta car eruku

  • @Ravikumar-oe5ls
    @Ravikumar-oe5ls ปีที่แล้ว +1

    Plastic quality is very poor ...even body also