"கரு உருவாதல்" பட்டினத்தார் பாடல் உடல் கூற்று வண்ணம்-2 -சுகிசிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 135

  • @achchuthanabirami2982
    @achchuthanabirami2982 ปีที่แล้ว +4

    நீங்கள் ஒரு வற்றாத அறிவுக்கடல் ஐயா🥰 பல்லாண்டு வாழ்க!!!🙏🙏🙏

  • @elumalair3332
    @elumalair3332 ปีที่แล้ว +2

    உண்மையை உணரவைத்த கழகம் தந்த கலசத்துக்கு நன்றிகள் பல...

  • @dhanalakshmiarivanantham1605
    @dhanalakshmiarivanantham1605 3 ปีที่แล้ว +13

    உண்மையில் சொல்கிறேன் தமிழுக்கு நிகர் வேறேதும் இல்லை. எவ்வளவு அருமையா அறிவியல் வளர்ச்சி பெறாத காலத்தில் இந்த பா.

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +14

    வணக்கம் அய்யா
    பிரபஞ்சம் செய்வதே ஒரு அற்புதம் நீங்கள் சொல்லும் அழகு அதைவிட அற்புதம்

  • @chandramohans7232
    @chandramohans7232 3 ปีที่แล้ว +1

    சுகி சிவம் பேச்சை கேட்டு என்னை நானே நொந்து கொண்டேன் சிரிப்பொலி சிகரம் மோகனசுந்தரம் தினம் தினம் வண்ண வண்ணதுண்டு எடுத்து வருகிறார் அதுபோல் தனக்கும் கிடைக்கும் என்று பட்டிமன்றம் சென்றேன் என்று சிரிப்பாக சொல் கிறார் நான் எனது அறுபது கல்யாணம் சற்று சிறப்பாக செய்தார்கள் எழுபது வயது முடிந்து எழுபத்து ஓராம் ஆண்டு நிறைவை சிறப்பாக செய்ய ஆசை் என் பகுதி மக்கள் சுகிசிவம் அய்யா அவர்கள் சொற்பொழிவை கேட்டு ஆனந்தம் அடையவேண்டும் ஏன் என்றால் அய்யா சொற்பொழிவை கீழ் தட்டு மக்களும் கேட்டு வாழ்க்கையை வளமாக்க வேண்டும் எனது பிறந்த தேதி ஏப்ரல் பதினேழு வருவார் என்றால் வாணவேடிக்கை வரவேற்பு வளைவு
    வைத்து வரவேற்போம் வரவேற்க காத்து இருக்கும் சாய் சந்திரமோகன் சங்கர் சாவித்திரி யாதவர் தெரு கும்பகோணம்

    • @chandramohans7232
      @chandramohans7232 3 ปีที่แล้ว

      இதுவரை கேட்காமல் வாழ்க்கை யை வீணடித்து விட்டோமே என்றஅளிக்கிறது

  • @PJagadeesan-r1z
    @PJagadeesan-r1z 13 วันที่ผ่านมา

    Congratulations world famous excellent Tamil Speaker Suki Sivam Sir❤
    Welcome my friend 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    DRJ.Tamil Song writer kurangani

  • @magilampoo4966
    @magilampoo4966 3 ปีที่แล้ว +2

    தமிழ் வெறும் மொழியல்ல அறிவியல் கூடம். தமிழ் பாடல் வெறும் பாடல்கள் அல்ல. மெய்ஞானமும் விஞ்ஞானமும் கலந்த மாக்கடல். பட்டினத்தாரை இது வரை, ஏதோ ஒரு பரதேசி பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது போன்று தான் அறிந்து வைத்திருந்தேன். அவரைப் பற்றி அற்புதமான விளக்கங்கள் அளித்து வருகிறீர்கள் . உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றி 🙏
    தங்களிடம் ஒரு தாழ்மையான விண்ணப்பம் 🙏
    வள்ளல் பெருமான் உடைய திருவருட்பா பாடல்களைப் பற்றியும் அருணகிரிநாதர் திருப்புகழ் பற்றியும் இதேபோன்று ஒவ்வொரு வரிகளாய் விலக்கி ஒரு காணொளி தொடரை தயாரித்து வழங்குங்கள் ஐயா. நன்றி

  • @selvinmuthuraj7222
    @selvinmuthuraj7222 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அனைவரையும் சிந்தனை செய் வைக்கும் பதிவுகளாக உள்ளது மிக்க நன்றி.

  • @sarankarthi2662
    @sarankarthi2662 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா

  • @balakrishnan4440
    @balakrishnan4440 2 ปีที่แล้ว +2

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் அய்யா

  • @ramadossk9113
    @ramadossk9113 3 ปีที่แล้ว +1

    சுக்கிலம்.சுரோணிதம்.....சூப்பர்
    பாட்டு.சூப்பர்......புக்.வாங்கி.படிக்கிறோம்அ

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 11 หลายเดือนก่อน

    வணக்கம். அருமை ஐயா. தெளிவான விளக்கம். நன்றி.

  • @senthilraj4951
    @senthilraj4951 ปีที่แล้ว

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @sudhakaran1037
    @sudhakaran1037 3 ปีที่แล้ว +2

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @rajut3677
    @rajut3677 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஐயா வியக்க வைக்கும் பட்டினத்து அடிகளார் பாடல்களை விளக்கி சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கீறிர்கள்..நன்றி ஐயா..

  • @lathasridharannadathur1043
    @lathasridharannadathur1043 3 ปีที่แล้ว

    வணக்கம் மதிப்பிற்குரிய அன்பு சகோதரரின் அனைத்து பதிவுகளுமே
    -வாழ்க்கை நடைமுறைக்கு எளிதாக பயன்படுத்தும்படி அருமையாக உள்ளது
    உங்களை நான் இறைத்தூதராகவே பார்க்கிறேன்
    ஆத்ம சந்தோஷம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @தமிழ்ஆய்வோன்
    @தமிழ்ஆய்வோன் 3 ปีที่แล้ว +2

    மிகவும் உயர்ந்த பதிவு ஐயா. ஆன்மிகமும் அறிவியலும் நாளும் வியக்க வைக்கிறது

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว +5

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ஞயள

  • @divyaalayamany7523
    @divyaalayamany7523 3 ปีที่แล้ว +3

    Sir, Thanks for the video. I am watching your video along with my second baby in the womb. Too good to hear. Divine. Thanks again.

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 3 ปีที่แล้ว

    நல்ல முறையில் தெளிவாய் புரியவைத்த தங்களுக்கு நமஸ்காரங்கள்.

  • @umavittal3613
    @umavittal3613 3 ปีที่แล้ว +5

    "Nan makkalai peruthal" by
    Swami Chidbhavananda.
    Ref : 10:03

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 2 ปีที่แล้ว

    அண்ணா உங்க ள்பட்டினத்தார்சொற்பொலிவுமிகவும்அருமைவாழ்க்கைமிகவும்அற்புதம்வாழ்கவளமுடன்

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 3 ปีที่แล้ว +3

    உங்கள் காலத்தில் நானும் வாழ்கிறேன் அய்யா. நன்றி

  • @Nambi001
    @Nambi001 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @ravinallan6006
    @ravinallan6006 3 ปีที่แล้ว

    மிகவும் ஆழமான செய்தியை எளிமையாக விளக்கம் அளித்துள்ளார். இன்னும் இந்த தமிழ் நாட்டில் வாழும் தமிழ் மக்கள் திருந்தாத நிலையில் வாழ்கிறார்கள். பல ஆயிரம் மகான்கள் இந்த உண்மையை சொல்லி இருக்கிறார்கள். திருந்தி வாழ கற்றுக்கொள்ளுங்கள். நன்றி.

  • @026murali
    @026murali 3 ปีที่แล้ว +3

    Awesome explanations Sir. thank you very much. Very nice poetry explaining the human existence.

  • @tjchandrasekaran5437
    @tjchandrasekaran5437 3 ปีที่แล้ว +1

    நன்றி! நன்றி! மிகவும் நல்லது*****😀😀😀

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 3 ปีที่แล้ว

    அருமை ஐயா . நன்றி

  • @a.v.balamurugan7303
    @a.v.balamurugan7303 3 ปีที่แล้ว +1

    அய்யா அருமை

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 ปีที่แล้ว

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம.அய்யா.அய்யாபட்டினத்தார்பாடல்ராகம்அருமைஅருமை.

  • @sathessathes3063
    @sathessathes3063 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா🙏🏼

  • @HariHaran-zl3tm
    @HariHaran-zl3tm 3 ปีที่แล้ว +1

    Sukisivam Ayya Nandri 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @sivakarthigaselva258
    @sivakarthigaselva258 3 ปีที่แล้ว +1

    ❤unga speech la theivatha pakkara vayppu engaluku kidaikuthu 🙏😌

  • @lswamym1077
    @lswamym1077 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தெளிவான பேச்சு.

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @selvaprithi4336
    @selvaprithi4336 3 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா அவர்கள் 🙏🙏🙏🙏🙏

  • @rajakumar7468
    @rajakumar7468 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை சார்: தங்களது விளக்கம்

  • @ashkabeer596
    @ashkabeer596 3 ปีที่แล้ว +1

    Wow , that's terrific ! I love my mother more than anything in the world, I lost my mother when I was young, she's amazing , she's in Heaven !

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா...

  • @annapoornanatarajan8606
    @annapoornanatarajan8606 3 ปีที่แล้ว

    Vanakkam super speech very nice subject

  • @HariHaran-zl3tm
    @HariHaran-zl3tm 3 ปีที่แล้ว +2

    Nellai kannan ayya indha paata paadi ketruken
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kbalars
    @kbalars 3 ปีที่แล้ว

    அருமை ஐயா... தங்கள் பணி தொடர்க...

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙋 அடியார்கள் பித்தன் 🌄🙋

  • @arulmani6055
    @arulmani6055 2 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய

  • @நானிலம்-ய2ப
    @நானிலம்-ய2ப 3 ปีที่แล้ว +32

    வணக்கம் ஐயா.தங்களின் காணொளிகளைக் கண்டு, கேட்டுணுரும் பாக்கி்யம் என்பது யாம் பெற்ற பேறு ஐயா.

  • @fareethmumthajgmeilcomfare6048
    @fareethmumthajgmeilcomfare6048 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @mahearun859
    @mahearun859 3 ปีที่แล้ว

    U r speech is very true,I followed

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 3 ปีที่แล้ว

    கரு பற்றிய நல்ல விளக்கம் ஐயா.

  • @tharmairai8171
    @tharmairai8171 3 ปีที่แล้ว

    Good. Thanks

  • @lingamoorthi3660
    @lingamoorthi3660 3 ปีที่แล้ว

    Super

  • @ellammalmurugesan2906
    @ellammalmurugesan2906 ปีที่แล้ว

    Wow

  • @jayachandran5678
    @jayachandran5678 3 ปีที่แล้ว

    Good massage

  • @RajKumar-rp9si
    @RajKumar-rp9si 3 ปีที่แล้ว

    Love the guts sir

  • @sasikalaraja5256
    @sasikalaraja5256 3 ปีที่แล้ว

    Sir, excellent explanation

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 ปีที่แล้ว

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 ปีที่แล้ว

    ஐயா இந்த வாலிப இலங்கர் கள் எல்லாம் தூங்கறது நாங்களா தூங்குறோம். இறைவனது செயல் தானே❤

  • @forwardfilms1
    @forwardfilms1 2 ปีที่แล้ว

    Unfortunately we didt get any information about pattinathar or about him

  • @naga5871
    @naga5871 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா 🙏

  • @Harshal_hp
    @Harshal_hp 3 ปีที่แล้ว

    You are great sir. Great knowledge.

  • @subramanianrks8893
    @subramanianrks8893 3 ปีที่แล้ว

    Excellent speech sir

  • @MathanKumar-ko6ec
    @MathanKumar-ko6ec 3 ปีที่แล้ว

    இறைவன் அருளால் பெண்ணியம் பேசும் அஞ்ஞான மனிதர்கள் கண்டிப்பாக இம்மெய்ஞான சொற்களை கேட்க வேண்டும்😕

  • @logeswaryirajandiran9236
    @logeswaryirajandiran9236 3 ปีที่แล้ว +4

    Vanakam sir. May I know know the title of the book by swami sivananda. @10?

    • @dineshasogan3119
      @dineshasogan3119 3 ปีที่แล้ว

      சுவாமி சித்பவானந்தர் நன்மக்கள் பெறுதல் ...i am not sure mam ,sugi sair told about this book ..

  • @MrApbala
    @MrApbala 3 ปีที่แล้ว

    Such an beautiful explanation

  • @KrishnaKumar-nw5hf
    @KrishnaKumar-nw5hf 3 ปีที่แล้ว +1

    Super explaination..Adhutha part ku waiting sir🙏

  • @krishnamacharim9191
    @krishnamacharim9191 3 ปีที่แล้ว +3

    இன்று பல பேர் செய்வது, தன்னுடைய சிற்றறிவை வைத்து கொண்டு பிரபஞ்ச அறிவை, கடவுளை, கர்மாவை ஏமாற்ற முயல்வது!!! நல்ல பதிவு ஐயா!!!😄

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 3 ปีที่แล้ว

    Thirumoolar patri pesunkal ayya

  • @tarunraj3880
    @tarunraj3880 3 ปีที่แล้ว

    Ayya vanakam 🙏

  • @naga5871
    @naga5871 3 ปีที่แล้ว

    God morning sir 🙏

  • @sureshkumar-bc9nv
    @sureshkumar-bc9nv 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemangaming8464
    @hemangaming8464 3 ปีที่แล้ว

    File la illanu sonnathum nalla iruku atha vida unakku savu varathunu thane varam ne thedi pona athu nan epdi porupu nu sillalam la sir?

  • @lalithabalaraman715
    @lalithabalaraman715 6 หลายเดือนก่อน

    என் தாயார் பிள்ளை என்ன பிள்ளை பத்து மாத தீட்டு தானே நீங்கள் என்று அலட்சியமாகக் கூறுவார் நாங்கள் ஏழுபிள்ளைகள்.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +1

    இந்த வார்த்தைகள் ஞூனத்தாலன்றி வேறொன்றால் கூறமுடியாது.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 ปีที่แล้ว

    Singing well ragathudan

  • @sivanesangcemaths8450
    @sivanesangcemaths8450 3 ปีที่แล้ว

    Vannakam ayya 🙏

  • @VIJAYPM-YT
    @VIJAYPM-YT ปีที่แล้ว +1

    Can someone please mention the book suggested by sir? Thank you for the great session.

  • @abimoovi3599
    @abimoovi3599 2 ปีที่แล้ว

    ஐயா புத்தகம் பெயர் செல்லுங்கள்

  • @ganesansellappa4594
    @ganesansellappa4594 3 ปีที่แล้ว

    Sir your speech is making us to think deep inside us. Very good . Thank you sir

  • @prasathselvaraj4478
    @prasathselvaraj4478 3 ปีที่แล้ว

    Pls give the song in discrebtion box

  • @srinivasank1276
    @srinivasank1276 3 ปีที่แล้ว +2

    Sir, kindly share book tittle written by swamy sidvanantha... I did not find book

    • @sukisivam5522
      @sukisivam5522 3 ปีที่แล้ว +2

      நன் மக்களை ப் பெறுதல்.

    • @Hariharan-rz8xw
      @Hariharan-rz8xw 3 ปีที่แล้ว +1

      @@sukisivam5522 🙏🙏🙏

    • @ntkarthikprabhu
      @ntkarthikprabhu 3 ปีที่แล้ว +3

      ia803007.us.archive.org/7/items/acc.no.28300nanmakalaiperuthal1985/Acc.No.28300-NanMakalai%20Peruthal-1985.pdf

    • @mani18041
      @mani18041 3 ปีที่แล้ว

      @@ntkarthikprabhu Thanks sir.. Any hard copy is possible?

    • @raajkamals2927
      @raajkamals2927 3 ปีที่แล้ว

      @@ntkarthikprabhu thank you so much Karthik bro please share good books you read in your life thanks a lot please attach the link

  • @ananthkumar1203
    @ananthkumar1203 3 ปีที่แล้ว +1

    Yes sir, you are correct. We cannot cheat nature. In same context the book you suggested :how to bring good child", also will not be useful ... Nature is so powerful, it does it's job even if we follow procedures as per the book.

    • @hisskias330
      @hisskias330 ปีที่แล้ว

      Can you share the book name or link

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 3 ปีที่แล้ว

    Ayya etha pol narya video poduga !

  • @kamalakannan6233
    @kamalakannan6233 3 ปีที่แล้ว

    Sir - Tell me the Yogi Name who have written book on child birth - I have searched Sivananda but not available

  • @videovasan2286
    @videovasan2286 3 ปีที่แล้ว

    புத்தகம் எங்கே கிடைக்கும் ஐயா

  • @vedan9786
    @vedan9786 3 ปีที่แล้ว

    👌

  • @ashokkumarrengachari3907
    @ashokkumarrengachari3907 2 ปีที่แล้ว

    சுரேணிதம்மஞ்சள்நிறம்

  • @shanthip3987
    @shanthip3987 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @muthuselvi6320
    @muthuselvi6320 3 ปีที่แล้ว

    👍👍👍🙏🙏🙏

  • @gopikrishnan712
    @gopikrishnan712 3 ปีที่แล้ว +2

    Swamy sidvanantha book title please sir

    • @dineshasogan3119
      @dineshasogan3119 3 ปีที่แล้ว

      சுவாமி சித்பவானந்தர் நன்மக்கள் பெறுதல்

  • @anwarbabu6022
    @anwarbabu6022 3 ปีที่แล้ว

    பிறப்பு தொடங்கி
    இறப்பு வரை
    காலங்களோடு நாம் பயணம்
    செய்தாலும்
    காலம் கற்று தரும் பாடம்
    மரணம் தான்
    மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்தும்
    மனிதனில் மனிதன் வேறுபாடுவது விந்தையாக தோன்றுகிறது

  • @dineshasogan3119
    @dineshasogan3119 3 ปีที่แล้ว

    சுவாமி சித்பவானந்தர் நன்மக்கள் பெறுதல்? Right sir ?

  • @jeyapriyaayyanar8342
    @jeyapriyaayyanar8342 3 ปีที่แล้ว +1

    Sir
    Can you please add the lyrics in description
    It will be helpful to make a note and revise
    Humble request sir
    Thank you

  • @sarsonsar0
    @sarsonsar0 3 ปีที่แล้ว

    Sir, Seven months old baby (foetus) in the womb can open eyelids and twins might see each other, touch and hold hands too.

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 ปีที่แล้ว

    Sir please padalai ezuthi podalame
    Please.

  • @shasi1350
    @shasi1350 3 ปีที่แล้ว

    இந்த பதிவில் தாங்கள் சொன்ன எறும்பின் கற்பனை கதை சுவாரசியம்.
    உண்மை தான் மனிதரில் பலர் செய்யும் காரியங்கள், கடவுளை, பிரபஞ்சத்தின் வினை, விளைவுகளை தரம் குறைத்து எடை போடுவது போல தோன்றும். அவரை விதைத்தால் அவரை தான் அறுவடை செய்ய முடியும் துவரை அல்ல

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏😍👌

  • @athenaandyaalin3312
    @athenaandyaalin3312 3 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள். ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 ปีที่แล้ว

    Reproductive explanation
    Embryology
    Tamil version.
    Good
    Great

  • @anusubu6092
    @anusubu6092 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ஞானயோகம் என்றாலும் சீவமுக்தி என்றால் என்ன ? இரண்டும் ஒன்றா? இதை பற்றி தங்கள் ஏற்கனவே பேசி இருந்தால் என்ன தலைப்பு என்று சொல்லவும். மேலும் Enlightened soul என்று சொல்லிக்கொள்கிறார்களே... அவர்கள் யார்?இன்று பலரும் அப்படி தங்களை சொல்கிறார்களே. இது சாத்தியமா?

  • @umarsingh4330
    @umarsingh4330 3 ปีที่แล้ว

    நமஸ்காரம் குரு , அருமை, நன்றி, sir but why you are negatively tell about the baby finger going to open bureau.voting. finger may do good also

    • @sukisivam5522
      @sukisivam5522 3 ปีที่แล้ว +1

      நல்லபடி பிறந்து வீணாகப் போகிறா‌ர்க‌ள் என்கிற கவலையில் சொல்கிறேன்.

    • @shasi1350
      @shasi1350 3 ปีที่แล้ว

      @@sukisivam5522 எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. I agree with suki sir's answer for your comment.
      வாழ்க்கை பயணத்தில் மனிதனின் மன மாற்றம் தவறான பாதையை தேர்ந்தெடுக்கும் போது ஆதங்கபட வைக்கிறது