திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 27.07.2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள், கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam
    For more info,www.kural.co.in
    Mentioned in this episode:
    Kural Talkies
    Kural Talkies

ความคิดเห็น • 4

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 หลายเดือนก่อน

    யாராவது இந்த பாடலை இசையுடன் இணைந்து கரோகேவில் பாடி பதிவிட்டால் வள்ளுவனுக்கு ரொம்ப பிடிக்கலாம்.......

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 หลายเดือนก่อน

    திருக்குறள் அறிவோம்
    குறள் எண்:468
    (தெரிந்துசெயல்வகை)
    *****************
    குறள்
    ************
    ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
    போற்றினும் பொத்துப் படும்.
    ***********************
    படிக்கும் விதம்
    ********************
    ஆற்றின் வருந்தா வருத்தம்.....
    பலர்நின்று....
    போற்றினும் பொத்துப் படும்.....
    **********************
    பொருள்
    ***************
    எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.
    👌👌👌👌👌👌👌
    கவிக்குறள்
    ******************
    செய்யறப்ப காட்டாத அக்கற......
    பலபேரு....
    செய்வன்னு சொன்னாலும் ஆகாது......
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
    கவிக்குறள்
    *******************
    பன்னும்போதே கஷ்டம் தாங்கி முடிக்கலனா.....
    ஊரு பூரா......
    பன்னிடுவான்னு தாங்கினாலும் தேராது....
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    கவிக்குறள்
    ********************
    கஷ்டப்பட்டு உடாம செஞ்சி முடிக்கலனா......
    இஷ்டப்பட்டவன்.....
    இன்னா கெஞ்சியும் ஆவாது......
    👌👌👌👌👌👌👌👌
    கானா குறள்
    *******************
    இன்னா பன்னியும் முடிக்காத்த......
    சுத்தி கீற்த்து.....
    இன்னா கத்தியும் ஆவுமா......
    ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
    கவிக்குறள்
    *******************
    முடிக்கறவன் முட்டிமோதி முடிக்கல.......
    கூடகீறவன்.....
    படிபடின்னு படிச்சாலும் முடியாது....
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
    கானா குறள்
    *********************
    பெத்துகற்த்து முக்கியாவது பெத்துக்கல......
    வேல......
    கத்திகத்தி ஊக்கினாலும் பேராது.....
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    கவிக்குறள்
    ********************
    கஷ்டத்த தாங்கி முடிக்கல.....
    சிஸ்டம்......
    ஓங்கி கத்தியும் முடியாது......
    💪💪💪💪💪💪💪💪
    கவிக்குறள
    *********************
    செய்பவர் மனசுவெச்சு செய்யல......
    வைபவர்....
    வெச்சி செஞ்சாலும் ஆவாது......
    th-cam.com/users/postUgkxBoFZfwYGNibs0cbMwCLzlfKIc4_0eHc0?si=JbrfjHYEzo0ELXVP

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 หลายเดือนก่อน

    தலைப்பு: வள்ளுவம்
    ராகம்:எள்ளு வய பூக்கலயே.......
    💧💧💧💧💧💧💧💧💧
    வள்ளுவன பாக்கலயே.....
    எம்மனசும் கேக்கலயே......
    கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
    இத்துபோகும் ஒத்த உசுரும்
    தள்ளுதய்யா.......
    💧💧💧💧💧💧💧💧💧
    கொட்ட கொட்ட தீரலயே......
    தீர்ந்த பாடும் காணலயே.....
    சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
    மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
    💧💧💧💧💧💧💧💧💧
    நாளெல்லாம் அவன் வாசம்......
    வாட்டுதய்யா அற நேசம்.....
    பித்தாட்டும் சித்து செதஞ்சி
    சுத்துதய்யா......
    போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா.....
    பாரு மேல பாற போல நில்லய்யா.....
    💧💧💧💧💧💧💧💧💧
    💧💧💧💧💧💧💧💧💧
    என்னனு நொந்தாயோ.....
    எழுதி வெச்சி போனாயோ.....
    உன் படைப்பு ஊரு சேரும் பொழுதுக்கு.....
    💧💧💧💧💧💧💧💧💧
    சொல்லாம போனாலும்.... உள்ளிருந்து சொன்னாலும்.....
    தீராது..... தீர்த்தம் போல உசுருக்கு......
    💧💧💧💧💧💧💧💧💧
    வள்ளுவம் சொல்லுற ஆள......
    உலகம் பாக்குற நாள.....
    ஏக்கம் தீர... தாக்கம் சேர...
    பாப்ப நீ......
    💧💧💧💧💧💧💧💧💧
    காடாகி நின்னது இப்ப கொட்டுதய்யா......
    காஞ்ச மாடு கண்டத திண்ண ஓடுதய்யா.......
    💧💧💧💧💧💧💧💧💧
    வள்ளுவன பாக்கலயே.....
    எம்மனசும் கேக்கலயே......
    கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
    இத்துபோகும் ஒத்த உசுரும்
    தள்ளுதய்யா.......
    💧💧💧💧💧💧💧💧💧
    💧💧💧💧💧💧💧💧💧
    நீதியின்னு தந்தாயோ.....
    ஓதிநிக்க வந்தாயோ.....
    அய்யா நீர்......நீர் நிலைக்க எழுதினீர்.......
    💧💧💧💧💧💧💧💧💧
    சாதிக்கவும் எழுதினீர்....
    போதிக்கவும் எழுதினீர்.....
    செத்தாலும் வாழலானு எழுதினீர்......
    💧💧💧💧💧💧💧💧💧
    போகுற போக்குல அறத்த....
    வேகுற உணவா சமைத்த.....
    சோர்வ போக்கும்
    வாழ்வ தூக்கும்
    செருக்கு நீ......
    💧💧💧💧💧💧💧💧💧
    போவாது போவாதய்யா உன்குறளு.....
    சித்தம் சிந்தி தந்து போன திருக்குறளு......
    💧💧💧💧💧💧💧💧💧
    வள்ளுவன பாக்கலயே.....
    எம்மனசும் கேக்கலயே......
    கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
    இத்துபோகும் ஒத்த உசுரும்
    தள்ளுதய்யா.......
    💧💧💧💧💧💧💧💧💧
    கொட்ட கொட்ட தீரலயே......
    தீர்ந்த பாடும் காணலயே....
    சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
    மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
    💧💧💧💧💧💧💧💧💧
    நாளெல்லாம் அவன் வாசம்......
    வாட்டுதய்யா அற நேசம்.....
    பித்தாட்டும் சித்து செதஞ்சி
    சுத்துதய்யா......
    போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா.....
    பாரு மேல பாற போல நில்லய்யா.....
    💧💧💧💧💧💧💧💧💧
    💧💧💧💧💧💧💧💧💧
    வில்லாக நின்னாலும்.....
    சொல்லாக நின்னாலும்......
    உள்ளிருந்து இலக்க சேக்குற வனப்பு நீ.....
    தள்ளாது ஆனாலும்....
    தத்தளித்து போனாலும்.....
    சொல்லாம சுயத்த ஏத்தும் உறுப்பு நீ......
    போவது எங்கே தோனா.....
    ஆகி...விட்டது தானா....
    கைபுடிச்சு கூட்டி செல்லும்
    பொறுப்பு நீ......
    💧💧💧💧💧💧💧💧💧
    ஆறாக பாடு போயி சேராதோ......
    கூறாக ஊருக்குள்ள ஊறாதோ......
    💧💧💧💧💧💧💧💧💧
    வள்ளுவன பாக்கலயே.....
    எம்மனசும் கேக்கலயே......
    கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
    இத்துபோகும் ஒத்த உசுரும்
    தள்ளுதய்யா.......
    💧💧💧💧💧💧💧💧💧
    கொட்ட கொட்ட தீரலயே.....
    தீர்ந்த பாடும் காணலயே....
    சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
    மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
    💧💧💧💧💧💧💧💧💧
    நாளெல்லாம் அவன் வாசம்......
    வாட்டுதய்யா அற நேசம்.....
    பித்தாட்டும் சித்து செதஞ்சி
    சுத்துதய்யா......
    போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா.....
    பாரு மேல பாற போல நில்லய்யா.....
    💧💧💧💧💧💧💧💧💧
    வள்ளுவன பாக்கலயே.....
    எம்மனசும் கேக்கலயே......
    கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
    இத்துபோகும் ஒத்த உசுரும்
    தள்ளுதய்யா.......
    💧💧💧💧💧💧💧💧💧
    கொட்ட கொட்ட தீரலயே.....
    தீர்ந்த பாடும் காணலயே....
    சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
    மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
    original song
    th-cam.com/video/t4vwdXFVKzw/w-d-xo.htmlsi=CJe6qUqarThELGjK