Kural Talkies
Kural Talkies
  • 95
  • 11 828
தாமிரபரணி - தொல்லியலும் சூழலியலும் - சுற்றுச் சூழல் ஆர்வலர் சீனிவாசன் / Thamirabarani - Archeolo...
25.08.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு
"தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்
"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,
"தாமிரபரணி - தொல்லியலும் சூழலியலும்"
எனும் தலைப்பில்
ஆவணப் பட இயக்குனர் / சுற்றுச் சூழல் ஆர்வலர் / புகைப்படக் கலைஞர்
சீனிவாசன்
அவர்கள் ஆற்றிய உரை.
வாருங்கள், தோழர்களே!
கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!
#ecology #archeology #thamirabarani #river #tamil #culture
Mentioned in this episode:
Kural
Kural
มุมมอง: 20

วีดีโอ

திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 23.08.2024
มุมมอง 309 ชั่วโมงที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 22.08.2024
มุมมอง 859 ชั่วโมงที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 21.08.2024
มุมมอง 6012 ชั่วโมงที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 20.08.2024
มุมมอง 7914 ชั่วโมงที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 19.08.2024
มุมมอง 8519 ชั่วโมงที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 18.08.2024
มุมมอง 4721 ชั่วโมงที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் Mentioned in this episode: Kural Talkie...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 17.08.2024
มุมมอง 4421 ชั่วโมงที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் Mentioned in this episode: Kural Talkie...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 16.08.2024
มุมมอง 31วันที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்... | 15.08.2024
มุมมอง 28วันที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள் - கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned...
திருக்குறள்| கற்போம்... கற்பிப்போம்... | 14.08.2024
มุมมอง 57วันที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள், கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned ...
திருக்குறள்| கற்போம்... கற்பிப்போம்... | 13.08.2024
มุมมอง 19วันที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள், கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned ...
திருக்குறள்| கற்போம்... கற்பிப்போம்... | 12.08.2024
มุมมอง 3714 วันที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள், கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature For more info,www.kural.co.in Mentioned in this episode: Kural Talkies
திருக்குறள்| கற்போம்... கற்பிப்போம்... | 11.08.2024
มุมมอง 3614 วันที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள், கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam #thirukural #thiruvalluvar #kural #kuraltalkies #tamil #literature #தமிழ் #திருக்குறள் #திருவள்ளுவர் #இலக்கியம் For more info,www.kural.co.in Mentioned ...
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 10.08.2024
มุมมอง 8614 วันที่ผ่านมา
இது நாள்தோறும் காலை 7 மணி முதல் கிளப் ஹவுஸ் (clubhouse.com) செயலியில் "தமிழ் தேசம்" குழுவில் "திருக்குறள், கற்போம்... கற்பிப்போம்" என்கிற தலைப்பில் நடைபெறும் நிகழ்வின் ஒலிப்பதிவு. நீங்களும் பங்கு பெற இந்த இணைப்பில் இணையுங்கள். bit.ly/TamilDesam For more info,www.kural.co.in Mentioned in this episode: Kural Talkies Kural Talkies
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 09.08.2024
มุมมอง 4914 วันที่ผ่านมา
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 09.08.2024
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 07.08.2024
มุมมอง 2814 วันที่ผ่านมา
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 07.08.2024
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 06.08.2024
มุมมอง 3214 วันที่ผ่านมา
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 06.08.2024
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 05.08.2024
มุมมอง 4214 วันที่ผ่านมา
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 05.08.2024
செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை - மென்பொருள் வல்லுநர் அருள்குமரன் / The Future Artificial Inte...
มุมมอง 7721 วันที่ผ่านมา
செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை - மென்பொருள் வல்லுநர் அருள்குமரன் / The Future Artificial Inte...
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 04.08.2024
มุมมอง 1514 วันที่ผ่านมา
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 04.08.2024
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 03.08.2024
มุมมอง 614 วันที่ผ่านมา
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 03.08.2024
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 02.08.2024
มุมมอง 2014 วันที่ผ่านมา
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 02.08.2024
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 01.08.2024
มุมมอง 2614 วันที่ผ่านมา
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 01.08.2024
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 30.07.2024
มุมมอง 3214 วันที่ผ่านมา
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 30.07.2024
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 29.07.2024
มุมมอง 3614 วันที่ผ่านมา
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 29.07.2024
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 28.07.2024
มุมมอง 1514 วันที่ผ่านมา
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 28.07.2024
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 27.07.2024
มุมมอง 86หลายเดือนก่อน
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 27.07.2024
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 26.07.2024
มุมมอง 85หลายเดือนก่อน
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 26.07.2024
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 25.07.2024
มุมมอง 185หลายเดือนก่อน
திருக்குறள் | கற்போம்... கற்பிப்போம்... | 25.07.2024

ความคิดเห็น

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 8 วันที่ผ่านมา

    Very useful madam..nice mam.. students sona thirukural romba azhaga sonanga...thanks madam🙏

  • @user-yc7oy7yz2p
    @user-yc7oy7yz2p 18 วันที่ผ่านมา

    வள்ளுவர் பெருந்தகைக்கு வந்தனம்

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 29 วันที่ผ่านมา

    திருக்குறள் அறிவோம் குறள் எண்:468 (தெரிந்துசெயல்வகை) ***************** குறள் ************ ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். *********************** படிக்கும் விதம் ******************** ஆற்றின் வருந்தா வருத்தம்..... பலர்நின்று.... போற்றினும் பொத்துப் படும்..... ********************** பொருள் *************** எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும். 👌👌👌👌👌👌👌 கவிக்குறள் ****************** செய்யறப்ப காட்டாத அக்கற...... பலபேரு.... செய்வன்னு சொன்னாலும் ஆகாது...... 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 கவிக்குறள் ******************* பன்னும்போதே கஷ்டம் தாங்கி முடிக்கலனா..... ஊரு பூரா...... பன்னிடுவான்னு தாங்கினாலும் தேராது.... 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 கவிக்குறள் ******************** கஷ்டப்பட்டு உடாம செஞ்சி முடிக்கலனா...... இஷ்டப்பட்டவன்..... இன்னா கெஞ்சியும் ஆவாது...... 👌👌👌👌👌👌👌👌 கானா குறள் ******************* இன்னா பன்னியும் முடிக்காத்த...... சுத்தி கீற்த்து..... இன்னா கத்தியும் ஆவுமா...... ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிக்குறள் ******************* முடிக்கறவன் முட்டிமோதி முடிக்கல....... கூடகீறவன்..... படிபடின்னு படிச்சாலும் முடியாது.... 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 கானா குறள் ********************* பெத்துகற்த்து முக்கியாவது பெத்துக்கல...... வேல...... கத்திகத்தி ஊக்கினாலும் பேராது..... 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 கவிக்குறள் ******************** கஷ்டத்த தாங்கி முடிக்கல..... சிஸ்டம்...... ஓங்கி கத்தியும் முடியாது...... 💪💪💪💪💪💪💪💪 கவிக்குறள ********************* செய்பவர் மனசுவெச்சு செய்யல...... வைபவர்.... வெச்சி செஞ்சாலும் ஆவாது...... th-cam.com/users/postUgkxBoFZfwYGNibs0cbMwCLzlfKIc4_0eHc0?si=JbrfjHYEzo0ELXVP

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 29 วันที่ผ่านมา

    th-cam.com/users/postUgkxTctdaOMSN2n7fb4xlSDdvW-q0K1dhz4k?si=YLAheuVmqpM4Gpk3

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 29 วันที่ผ่านมา

    யாராவது இந்த பாடலை இசையுடன் இணைந்து கரோகேவில் பாடி பதிவிட்டால் வள்ளுவனுக்கு ரொம்ப பிடிக்கலாம்.......

  • @subramaniang1943
    @subramaniang1943 29 วันที่ผ่านมา

    Weldon

  • @subramaniang1943
    @subramaniang1943 29 วันที่ผ่านมา

    Weldon

  • @subramaniang1943
    @subramaniang1943 29 วันที่ผ่านมา

    O.K.

  • @subramaniang1943
    @subramaniang1943 29 วันที่ผ่านมา

    G.Subramanian

  • @subramaniang1943
    @subramaniang1943 29 วันที่ผ่านมา

    O.k.

    • @KuralTalkies
      @KuralTalkies 29 วันที่ผ่านมา

      Thanks for your our comments

  • @velusamia4304
    @velusamia4304 หลายเดือนก่อน

    யார் இவர பாழ் நெற்றியுடன்

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      நற்றமிழர் அனைவரும் அறிவர்; யாரெனறு கேட்டறிந்து கொள்ளுங்கள்

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 หลายเดือนก่อน

    தலைப்பு: வள்ளுவம் ராகம்:எள்ளு வய பூக்கலயே....... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலயே...... தீர்ந்த பாடும் காணலயே..... சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... 💧💧💧💧💧💧💧💧💧 நாளெல்லாம் அவன் வாசம்...... வாட்டுதய்யா அற நேசம்..... பித்தாட்டும் சித்து செதஞ்சி சுத்துதய்யா...... போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா..... பாரு மேல பாற போல நில்லய்யா..... 💧💧💧💧💧💧💧💧💧 💧💧💧💧💧💧💧💧💧 என்னனு நொந்தாயோ..... எழுதி வெச்சி போனாயோ..... உன் படைப்பு ஊரு சேரும் பொழுதுக்கு..... 💧💧💧💧💧💧💧💧💧 சொல்லாம போனாலும்.... உள்ளிருந்து சொன்னாலும்..... தீராது..... தீர்த்தம் போல உசுருக்கு...... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவம் சொல்லுற ஆள...... உலகம் பாக்குற நாள..... ஏக்கம் தீர... தாக்கம் சேர... பாப்ப நீ...... 💧💧💧💧💧💧💧💧💧 காடாகி நின்னது இப்ப கொட்டுதய்யா...... காஞ்ச மாடு கண்டத திண்ண ஓடுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 💧💧💧💧💧💧💧💧💧 நீதியின்னு தந்தாயோ..... ஓதிநிக்க வந்தாயோ..... அய்யா நீர்......நீர் நிலைக்க எழுதினீர்....... 💧💧💧💧💧💧💧💧💧 சாதிக்கவும் எழுதினீர்.... போதிக்கவும் எழுதினீர்..... செத்தாலும் வாழலானு எழுதினீர்...... 💧💧💧💧💧💧💧💧💧 போகுற போக்குல அறத்த.... வேகுற உணவா சமைத்த..... சோர்வ போக்கும் வாழ்வ தூக்கும் செருக்கு நீ...... 💧💧💧💧💧💧💧💧💧 போவாது போவாதய்யா உன்குறளு..... சித்தம் சிந்தி தந்து போன திருக்குறளு...... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலயே...... தீர்ந்த பாடும் காணலயே.... சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... 💧💧💧💧💧💧💧💧💧 நாளெல்லாம் அவன் வாசம்...... வாட்டுதய்யா அற நேசம்..... பித்தாட்டும் சித்து செதஞ்சி சுத்துதய்யா...... போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா..... பாரு மேல பாற போல நில்லய்யா..... 💧💧💧💧💧💧💧💧💧 💧💧💧💧💧💧💧💧💧 வில்லாக நின்னாலும்..... சொல்லாக நின்னாலும்...... உள்ளிருந்து இலக்க சேக்குற வனப்பு நீ..... தள்ளாது ஆனாலும்.... தத்தளித்து போனாலும்..... சொல்லாம சுயத்த ஏத்தும் உறுப்பு நீ...... போவது எங்கே தோனா..... ஆகி...விட்டது தானா.... கைபுடிச்சு கூட்டி செல்லும் பொறுப்பு நீ...... 💧💧💧💧💧💧💧💧💧 ஆறாக பாடு போயி சேராதோ...... கூறாக ஊருக்குள்ள ஊறாதோ...... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலயே..... தீர்ந்த பாடும் காணலயே.... சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... 💧💧💧💧💧💧💧💧💧 நாளெல்லாம் அவன் வாசம்...... வாட்டுதய்யா அற நேசம்..... பித்தாட்டும் சித்து செதஞ்சி சுத்துதய்யா...... போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா..... பாரு மேல பாற போல நில்லய்யா..... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலயே..... தீர்ந்த பாடும் காணலயே.... சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... original song th-cam.com/video/t4vwdXFVKzw/w-d-xo.htmlsi=CJe6qUqarThELGjK

  • @visvanathan9313
    @visvanathan9313 หลายเดือนก่อน

    No comments

    • @KuralTalkies
      @KuralTalkies 29 วันที่ผ่านมา

      Stay connected!

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 หลายเดือนก่อน

    How to join this..... pls guide

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      Thank you for your interest. We conduct this program every day morning by 7 o’clock for two hours in a social media app called Clubhouse.

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      You can follow this link to join the program www.clubhouse.com/house/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE

  • @raniselvahraani1320
    @raniselvahraani1320 หลายเดือนก่อน

    Useless video no words i waste my time only 2 likes and i dislike sir i m sorry to say

  • @electrokavin
    @electrokavin หลายเดือนก่อน

    சிறப்பு 👍🏻

  • @drskannadevisivam4048
    @drskannadevisivam4048 หลายเดือนก่อน

    வணக்கம் நண்பர்களே, உங்கள் அலைவரிசை விளக்க உரை தமிழில் இருக்க வேண்டும்..

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      தங்கள் கருத்துக்கு நன்றி. ஆவண செய்கிறோம்.

  • @Torii426
    @Torii426 หลายเดือนก่อน

    Voice is not very clear

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      We checked and found the Audio is very clear. Can you please check once again and confirm? Thanks

  • @jagadeesankut383
    @jagadeesankut383 หลายเดือนก่อน

    ஏன் வள்ளுவரின் திரு உருவத்தை நீங்களும் மாற்றி போட்டுள்ளீர்.

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      சரியான உருவம் எது என்று ஒருவரும் வரையறுக்க இயலாது என்பதால் இந்த உருவம் ஒரு கற்பனையே. நன்றி

  • @SlaliLalitha
    @SlaliLalitha หลายเดือนก่อน

    ,

  • @stanleyjeyaraj3768
    @stanleyjeyaraj3768 หลายเดือนก่อน

    Good programme. I am a new visitor from the UK. The children speak better than the adults. Please ensure to speak clearly and repeat the number of the kural at least twice, as I try to follow the kural with a book in hand. Please note that not every body in the world have the same accent. The Sri Lankans, the Indians in India. the Indians in Europe and elsewhere have have a slightly twisted accent for the same Tamil words. Many Thanks. Stanley Jeyaraj UK

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      thanks for listening to our podcast. I’m leaving your detailed comments. Convey the same to our team. Thanks again.

  • @aathawan450
    @aathawan450 หลายเดือนก่อน

    ❤😂 India baratha kandam mattu alla ulagam pin patra wendiya neethy nool. Pakawath keethayo manu tharmamo alla. Ulagam uiya thinamum oru kural thirukkural othuvom. Irai wanakkathudan oru kuralum idam perattum Oam sarawanabawan thunai. ❤😂

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      மகிழ்ச்சி, நன்றி! !!!

  • @nakeerannakeeran3077
    @nakeerannakeeran3077 หลายเดือนก่อน

    அருமையான முயற்சி! தொடரட்டும் உமது பணி!! வாழ்த்துகள்!!!

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      வாழ்த்துக்களுக்கு நன்றி, தோழர்! ஆர்வம் இருந்தால் நீங்களும் இணைந்து பங்களிக்கலாம். www.clubhouse.com/house/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or หลายเดือนก่อน

    🎉😂 good 👍 job 👌 super 💞 உண்மை தான் நமக்கு துணை நிற்பார் இறைவன் 🎉😂❤

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      நன்றி, தொடர்ந்து இணைந்து கேட்டு மகிழுங்கள்!!

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 หลายเดือนก่อน

    Any one is competent to take திருக்குறள் only when get rid of political - caste or religious or community hatreds. Have an open mind and honest in heart and thoughts... Already tamil is spoiled in morden days.

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      Thanks for your comments. Stay connected with our channel

  • @subbaiyerkuppurajukuppuraj2025
    @subbaiyerkuppurajukuppuraj2025 หลายเดือนก่อน

    Well educated and awakening program. ❤❤❤❤🎉🎉🎉🎉Jaihind namaskarams.

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      நன்றி, தோழர்! தொடர்ந்து கேட்டு அனைவருக்கும் பகிருங்கள்

  • @thamizharmunnani9578
    @thamizharmunnani9578 2 หลายเดือนก่อน

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள்

    • @KuralTalkies
      @KuralTalkies 2 หลายเดือนก่อน

      நன்றி, மகிழ்ச்சி

  • @Radhika-ls7gj
    @Radhika-ls7gj 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤❤ super 😍 happy wishes

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      Thank you!🙏

    • @KuralTalkies
      @KuralTalkies หลายเดือนก่อน

      Please share to rest of the world to spread the kural, the ultimate testament!

  • @user-cb4su4bd9m
    @user-cb4su4bd9m ปีที่แล้ว

    அறிய இயலாத அறிவியல் செய்திகளை அருமையாக விளக்கிய அறிவியல் அறிஞருக்கு நன்றி.

  • @hemamaliniramesh4656
    @hemamaliniramesh4656 ปีที่แล้ว

    அருமையான நிகழ்ச்சி 100% 🎉❤