ஷீரடி சாய்பாபா யார்?வடநாட்டு மனிதரை வணங்கும் தமிழர்கள்,வியாழக்கிழமை பித்தலாட்டம். KRISHNAVEL SAIBABA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มี.ค. 2024
  • #krishnavel #saibaba #shiradi #shiradisaibaba #saibabablessings #saibabasongs
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe.online/
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchennai.com/
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.gl/LJ2QxJrSXHBh4...
    Follow us:
    INSTAGRAM : dawntown_ch...
    FACEBOOK : profile.php?...

ความคิดเห็น • 530

  • @alsathamhussain4488

    ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வணங்க முடியுமா அதிலும் இவர் முஸ்லிம். இந்து மதத்தில் இருந்து கொண்டு முஸ்லிமை இந்த மனிதர்கள் வணங்குகிறார்கள் , ஒரு இறந்த மனிதன் உயிருடன் இருக்கும் மனிதனுக்கு எந்த வகையில் உதவ முடியும், இந்துக்கள் வணங்கும் சிவன் சிவனின் மனைவி பிள்ளைகள் என்று பல கதைகள் உண்டு, இந்த சாய்பாபாவை எந்த கதையை இருக்கிறார் இவருக்கு என்ன கதை பிணையப்பட்டுள்ளது, நான் உங்களை கிண்டல் செய்யவோ கேலி செய்யவோ இல்லை, நான் ஒரு சிறிய சிந்தனை உங்களுக்கு வர வேண்டும் என்று தான் நினைக்கிறேன், உங்களையும் என்னையும் படைத்தது ஒருவன் அவனைத் தேடுங்கள், என்னை சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்த தாய் தந்தையை வணங்குங்கள் என்று நான் உங்களை சொன்னால் உங்கள் மனதில் என்ன தோன்றும் சொல்லுங்கள் ,,, நாம் அனைவரும் மனிதர்கள், இறைவன் என்பவன் தூக்கம் இல்லாதவன் ஆசையில்லாதவன் தேவையில்லாதவன் அவன் யாருக்கும் பிறக்காதவன், இதைப் படித்ததற்கு நன்றி

  • @no1studio886

    கிறிஸ்தவனாகிய எனக்கு குரு சாய்பாபா தான்.... அவர் இப்போதும் உயிர் வாழும் தெய்வம்

  • @kathirsamy490

    எனது ஊர்களில் பெரும்பாலான கிராமங்களில் அய்யனார் வீரனார் முனி கருப்பண்ணசாமிகளை கும்பிட்ட உத்தமபுத்திரர்கள் இன்று நாகரீகம் என்ற பெயரில் சாய்பாபாவை வணங்குகின்றனர்..

  • @Ramani143

    இறந்த கிழமை வியாழன் எந்த இடத்தில் என்ன நடக்கிறது என்று இருந்த இடத்திலேயே அறியும் சக்தி அவருக்கு இருந்ததால் ஹேமந்த் சொல்லியிருக்கிறார் தவளைப் பாம்புகள் பேசுவதைக் கூட அவரால் அறிய முடியும் ஸ்ரீ சாய் சரிதத்தில் படித்ததுதான் இதெல்லாம் அதிசயம் நடக்கிறது இல்லையோ அற்புதம் இருக்கிறது ஒரு மன நிம்மதி கிடைக்கிறது நாலு வேலை ஆரத்தி பாட்டு படி செய்து உணவும் அழிக்கிறார்கள் அதனால் எத்தனையோ ஏழை மக்கள் பசியாறு நிம்மதியாக இருக்கிறார்கள்பாடியவர்கள் சாப்பிட்டாலும் பாதி ஏழை மக்களுக்கு உணவு கிடைக்கிறது ஆனால் ஒரு இடத்தில் இவர் சொல்வதும் உண்மைதான் அவரால் அதிசயம் கிடைக்கிறதோ இல்லையோ நம்பிக்கையோடு கும்பிடுவதால் அவர் பார்த்துப்பார் என்ற நிம்மதி கிடைக்கிறது நானும் சாய் டிவோ டீதான் ஓம் சாய்ராம்

  • @tamilaruvi7142

    சாய்பாபா அதிகமாக உச்சரித்த வார்த்தை அல்லாஹ் மாலிக்..சப் கா மாலிக் ஏக் ஹே அதாவது எல்லாருடைய இறைவனும் ஒன்றே..

  • @abdullahjawaharkhanabdulla4089

    அவர் தாரக மந்திரமே அல்லாஹ் மாலிக் என்று கூறிக்கோண்டிருந்த நல்ல மனிதர்

  • @kulothunganviswanathan6211

    தட்டு காசு வந்தால் சாய்பாபா இந்து, தட்டு காசு இல்லையென்றால் சாய்பாபா ஒரு இஸ்லாமியர்.

  • @misfi313
    @misfi313  +16

    சாய்பாபா அவர்களின் பெயர் அப்துல் காதிர்.

  • @thiyagarajan9871
    @thiyagarajan9871 21 วันที่ผ่านมา

    தெற்கில் நிறைய சாய்பாபா கோயில்கள் கட்டிக் நிறைய கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள்

  • @user-rz8ou1bx3f

    பக்தி என் சுன்னிக்கு சமம்.... உழைத்தால் தான் வாழமுடியும்டா....

  • @vijayvijay4123

    வணக்கத்துக்குரியவன்

  • @vijayvijay4123

    கோயில் கூடாது என்பதல்ல எங்கள் கொள்கை;

  • @murugank8644

    super.மக்கள் திருந்தட்டும். வசூல் ஒழியட்டும்

  • @vijayvijay4123

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே

  • @boyraja7487

    Wanakkam sir🙏.. I'm your big Fan from.. overseas 🤳 Malaysia tamizhan 🙏... You words got strong explanation...❤❤

  • @NK-vn1fo
    @NK-vn1fo  +16

    I have read sai satcharitha many times.. But nowhere it is written that baba went for war with lakshmi bai.. Where has it written? Remember one thing.. It is not about following any guru.. It is about sensibly following.. For Example, of you want to donate in the name of god u can donate it to poor ppl rather than donating it to temple. Otherwise, u can follow anything that gives u peace.. If u want to find logic in everything, you won't find peace 😊

  • @user-nk8er8gu7i

    எத்தனை கடவுள் வந்தாலும் நம்மை திருத்த முடியாது..

  • @rahmathullahkn9502

    காரைக்காலில் அவரின் குடும்பத்தினர் வாழ்கிறார்கள் அவரின் முகசாயலில் இருப்பார்கள்

  • @user-bp4by5wt7g

    Super sir awesome sir you are speech sir congratulations sir 🙏💐🙏🙏🙏

  • @darwinr.s6648

    Om sayee...