சார் நீங்க அறிவியலும் பேசுறீங்க வரலாறு பேசுறீங்க அருமையா இருக்கு கேக்குறதுக்கு அதைவிட முக்கியம் உண்மையை பேசுறீங்க அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு🎉🎉🎉
இல்லை சார் தனுஷ்கோடியில் இப்பொழுது நிறைய பேர் வாழ்கிறார்கள்.ஏனென்றால் நானும் இராமநாதபுரத்தைச் சார்ந்த ஒரு மீனவக் குடும்பத்தைச் சார்ந்தவன்… நீங்கள் சொல்வதைப் போல இல்லை.குறைந்தது 50 குடும்பங்களாவது தனுஷ் கோடியில் தற்காலிகமாக வாழ்கிறார்கள்…விபரம் தெரியாமல் பேசவேண்டாம்…
தேவார பாடல் பெற்ற தலம் இராமேஸ்வரம்.அப்பர்,சம்பந்தர் பாடியுள்ளனர்.அகநானூறு முதலிய சங்க இலக்கியங்களிலும் இராமே.உண்டு.நாட்டின் அனைத்து பகுதி மன்னர்கள்,மக்களுக்கும்,நேபாள்,இந்தோனேசியா மன்னர் பரம்பரைகளுக்கு நெருங்கிய தொடர்பு பல நூற்றாண்டுகளாக உள்ளது.
இன்னும் சில வருடங்கள் போனால் தமிழ்நாட்டை பேரையும் மாற்றி தமிழர்கள் என்ற ஒரு இனம் இங்கு வாழ்ந்து வந்தனர் என்பதையே கட்டு கதை என்று சொல்ல போறீங்க அதையும் ஒரு கூட்டம் உண்மைன்னு நம்பும்..... வரலாறை மறைக்கிறது ல உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் 😢
கிருஷ்ண வேல் சார் தரங்கம்பாடி பாண்டிச்சேரி அரசாங்கம் இல்லை அது தமிழ்நாடு அரசு கீழ் உள்ள ஒரு ஊர் தான் முன்னாள் நாகப்பட்டினம் மாவட்டம் இந்நாள் மயிலாடுதுறை மாவட்டம்... இது உங்கள் புரிதலுக்காக...
Jain Ramayana for the viewers: Jain Ramayana is Jain version of story of Ram-Seeta-Laxman and Raavan. There is a mention of Lord Ram enlightened by 20th Tirthankar Shri Munisuvrat Swami. Ram possessed a title of Baldev and Laxman was a Vasudev (ruler of 3 continents). According to Jain scriptures, Baldev is always an elder half- brother of a Vasudev and both of them have great emotional bonding. Also, it always happens that a Vasudev dies first. Then Baldev carries his dead body for six months because he cannot believe that his brother is dead. Then some devtaa or pious person explain Baldev the uncertainty of life and convince him to perform last rites of dead younger brother. According to Jain Ramayan, after killing Raavan, Laxman ruled 3 continents including Ayodhya. One day, in a celestial conference, Shakendra (an Indra) praised Laxman’s love for Ram. One devtaa felt like testing that fact. While Laxman was in his room, the devtaa started shouting outside his room ‘Haay Raam…..Haay Raam…’ as if some women were crying on Ram’s death. Upon hearing these cries, Laxman thought his brother was dead. He went into deep shock, got a massive heart attack and died. When Ram received the news of Laxman’s death, he fainted. After gaining consciousness, he refused to believe that his brother was dead. He carried Laxman’s dead body on his shoulder and didn’t allow to perform last rites. Everyday he would give bath to Laxman’s body, change his clothes and would try to feed him. In short, he believed that Laxman was just in coma and will return to him one day. After six months, Jataayu and Krutaant-vadan Saarathi’s souls who were now devtaas, convinced Ram that Laxman was dead and will never return. Finally, Ram performed Laxaman’s last rites. After spending some time in grief, he along with 16000 other kings took deeksha under guidance of 20th tirthankar Shri Munisuvrat Swami. Ram learned various scriptures and did tapasyaa (penance) for eight years. After that he started roaming alone . On the twelfth bright lunar day of Maagh month, he reached Koti Sheela and sat for meditation under blazing sun. Seeta’s soul, who was now a devtaa, saw him. Feeling attracted by Ram, she tried to distract him by performing various dances. But Ram didn’t open his eyes. During meditation his soul reached shukla dhyaan (the purest state of mind) and he got keval gyaan (became omniscient). Seeta’s soul then asked for forgiveness for disturbing him in his penance. But Ram said she rather helped him in reaching this highest state. He also told Seeta about her and others’ future. Ram stayed in Kevali paryaay (omniscient state) for 25 years, preached and finally attained moksha. He had a life span of 15000 years.
@@PrakashKumar-os3rr That's what all Jains do. Exaggerated figures. In one of their record they say King Sampriti ruled for 7 years and built 75000!! temples. And we Tamils, rationalists believe and ridicule our epics.
How many ships pass through Sri Lanka annually? Sri Lanka is in an enviable location. The busy East-West shipping route passes just six to ten nautical miles south of the island. More than 60,000 ships ply this route annually, carrying two-thirds of the world's oil and half of all container shipments.👍 Can ships pass between India and Sri Lanka? The shallow waters and reefs of the strait make it difficult for large ships to pass through, although fishing boats and small craft carrying coastal trade👎
Respected Krishnavel Raj sir when i am childhood தனுஷ்கோடி புயல் was destroying bombon bridge and so train sleeping in to sea water 💧 and so too much much persons killing in this incident and we give blood tears to this incident and thanks to
Kasi Rameshwaram pilgrimage started in early nineteenth century. This is interesting. Rani Ahilyabhai Holkar conquered Varanasi from Muslim rulers in 1780. She reconstructed Kasi Vishwanath temple in its current place. "Pride of Maratha" inspired later the then Tanjore literary dummy King Sarfozi 2 to Varanasi and the pilgrimage took 1.5 years. He took an envoy with him, alongwith a Chettiar Financier. Chettiar constructed Nattukottai Chattiram from the interest he charged for the trip. Kashi Rameswaram pilgrimage started from that period.
சார் நீங்க பேசுவது நன்றாக இருக்கிறது இருந்தாலும் மத்தவங்களை கொஞ்சம் மரியாதையா பேசுங்க மத்த மதத்தையும் மத்த கடவுளையும் வணங்குகின்ற மக்கள் அதிகமா இருக்காங்க
நானும் சின்ன வயசுல மிதக்கிற கல்ல பாத்து ஆச்சர்யபட்டேன்... கல்ல தொட்டு பாத்தா தண்ணிக்குள்ள மூழ்குது, இதுல எப்படி ஏறி நடக்க முடியும்னு கேட்டா எங்க வீட்ல அதை எல்லாம் கேக்க விடல... சில ஆண்டுகள் முன்பு தான் தெரிஞ்சது, எரிமலையில் இருந்து வெடித்துச்சிதறி கல்லாக மாறும் லாவாக்கல் மிதக்கும் உள்ளிருக்கும் வாயுக்கலால், அப்படின்னு.. இந்த கல்லை தான் மெக்சிகோவில் வாழ்ந்த Aztec மக்கள் கட்டிடம் கட்ட பயன்படுத்தினார்கள், ஏன் என்றால் மெக்சிகோவை லேண்ட் ஆப் தி லேக்ஸ் என்று சொல்வார்கள்.. அந்த அளவு ஈர தன்மை கொண்ட நாடு அது..
When you pass quick statements like that of St. Thomas, please give us some evidence that’ll lead us to think. Otherwise, your other information too will get interpreted as baseless.
ஐயா நீங்க சொல்றது எல்லாம் அறிவுபூர்வமான விஷயம் போல தெரிந்தாலும் அது என்ன நுனி புல்லு மேய்கிற அறிவியல். காசி ராமேஸ்வரத்தை பற்றி எத்தனை புத்தகங்களை படித்து இருக்கிறீர்கள் பாம்பன் சுவாமிகள் வரலாறு உங்களுக்கு தெரியுமா நுனி புல்லுக்கு கீழே அடி புல்லு என்று ஒன்று உள்ளது என்பது தெரியுமா எதையும் முழுமையாக தெரியாமல் விவாதிப்பது தவறு
My opinion is that all are stories to control society behavior, like movies set trends for culture dress etc. Because of these stories only, 40 in 1 lakhs people are in jail in india, whereas 539 people in 1 lakh people are in jail in the USA. Humans are also animals that need training and control.
Less knowledge about rameswaram and danuskodi. Before giving information about a place study properly, no way connected with pumice stone it's dead sea corals which will float. 3 star and 4 star hotel available plus ttdc and tamilnadu guest house are available. Don't give false information which degrade you and your channel.
If the rameshwaram temple is not in vaalmiki ramayanam, why do a lot of North Indians come to worship? Do you want to say that North Indians read kamba ramayanam in tamil Languages? Wrong message.
கந்தமான பர்வத்திலிருந்து பார்த்தால் அல்லது டிவி டவரிலிருந்து. பார்த்தால் மட்டுமே 360 °டிகிரியில் பார்க்கலாம் : தனுஷ்கோடியிலிருந்து 360°யில் பார்க்க இயலாது :
தெலுங்கா இவர் ஆதாரம் போடுங்க சகோ…ஏனென்றால் நிறையபேர் தமிழர் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு வாழ்கிறார்கள் ஆனால் கிருஷ்ணவேல் அவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியும் …
How do you not know Sikandar name is Alexander ? Yes, Alexander did not come to Tamil Nadu, but the worship of Muruga, is associated with Sikandar, the spear given to Muruga is associated with Sikandar spear. These are not storeis, speculation, research has been done. After Alexander invasion in north east , his name became famous, it had influence in Tamil Nadu especial there was trade between South India and Greek.
சார் நீங்க அறிவியலும் பேசுறீங்க வரலாறு பேசுறீங்க அருமையா இருக்கு கேக்குறதுக்கு அதைவிட முக்கியம் உண்மையை பேசுறீங்க அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு🎉🎉🎉
Periyar maniammai marriage pathi pesunga ...
கிருஷ்ணவேல் அவர்களுக்கு பல ஆய்வுகளை பற்றி உரை வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள தங்களுடைய உரை அமைந்திருக்கிறது மிக்க நன்றி
இல்லை சார் தனுஷ்கோடியில் இப்பொழுது நிறைய பேர் வாழ்கிறார்கள்.ஏனென்றால் நானும் இராமநாதபுரத்தைச் சார்ந்த ஒரு மீனவக் குடும்பத்தைச் சார்ந்தவன்…
நீங்கள் சொல்வதைப் போல இல்லை.குறைந்தது 50 குடும்பங்களாவது தனுஷ் கோடியில் தற்காலிகமாக வாழ்கிறார்கள்…விபரம் தெரியாமல் பேசவேண்டாம்…
Postmaster and his family had a narrow escape during that time his daughter is living in Madurai.
தேவார பாடல் பெற்ற தலம் இராமேஸ்வரம்.அப்பர்,சம்பந்தர் பாடியுள்ளனர்.அகநானூறு முதலிய சங்க இலக்கியங்களிலும் இராமே.உண்டு.நாட்டின் அனைத்து பகுதி மன்னர்கள்,மக்களுக்கும்,நேபாள்,இந்தோனேசியா மன்னர் பரம்பரைகளுக்கு நெருங்கிய தொடர்பு பல நூற்றாண்டுகளாக உள்ளது.
இன்னும் சில வருடங்கள் போனால் தமிழ்நாட்டை பேரையும் மாற்றி தமிழர்கள் என்ற ஒரு இனம் இங்கு வாழ்ந்து வந்தனர் என்பதையே கட்டு கதை என்று சொல்ல போறீங்க அதையும் ஒரு கூட்டம் உண்மைன்னு நம்பும்..... வரலாறை மறைக்கிறது ல உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் 😢
தயவு செய்து தாங்கள் ஒரு முறை இராமேஸ்வரம் சென்று பார்த்தபின்பு இது போன்ற செய்திகள் போடவும். TTC hotel இருப்பது கூட தெரியாமல் பேசுவது சரியா தோன்றவில்லை.
கிருஷ்ண வேல் சார் தரங்கம்பாடி பாண்டிச்சேரி அரசாங்கம் இல்லை அது தமிழ்நாடு அரசு கீழ் உள்ள ஒரு ஊர் தான் முன்னாள் நாகப்பட்டினம் மாவட்டம் இந்நாள் மயிலாடுதுறை மாவட்டம்... இது உங்கள் புரிதலுக்காக...
Jain Ramayana for the viewers:
Jain Ramayana is Jain version of story of Ram-Seeta-Laxman and Raavan. There is a mention of Lord Ram enlightened by 20th Tirthankar Shri Munisuvrat Swami.
Ram possessed a title of Baldev and Laxman was a Vasudev (ruler of 3 continents). According to Jain scriptures, Baldev is always an elder half- brother of a Vasudev and both of them have great emotional bonding. Also, it always happens that a Vasudev dies first. Then Baldev carries his dead body for six months because he cannot believe that his brother is dead. Then some devtaa or pious person explain Baldev the uncertainty of life and convince him to perform last rites of dead younger brother.
According to Jain Ramayan, after killing Raavan, Laxman ruled 3 continents including Ayodhya. One day, in a celestial conference, Shakendra (an Indra) praised Laxman’s love for Ram. One devtaa felt like testing that fact. While Laxman was in his room, the devtaa started shouting outside his room ‘Haay Raam…..Haay Raam…’ as if some women were crying on Ram’s death. Upon hearing these cries, Laxman thought his brother was dead. He went into deep shock, got a massive heart attack and died.
When Ram received the news of Laxman’s death, he fainted. After gaining consciousness, he refused to believe that his brother was dead. He carried Laxman’s dead body on his shoulder and didn’t allow to perform last rites. Everyday he would give bath to Laxman’s body, change his clothes and would try to feed him. In short, he believed that Laxman was just in coma and will return to him one day. After six months, Jataayu and Krutaant-vadan Saarathi’s souls who were now devtaas, convinced Ram that Laxman was dead and will never return. Finally, Ram performed Laxaman’s last rites. After spending some time in grief, he along with 16000 other kings took deeksha under guidance of 20th tirthankar Shri Munisuvrat Swami.
Ram learned various scriptures and did tapasyaa (penance) for eight years. After that he started roaming alone . On the twelfth bright lunar day of Maagh month, he reached Koti Sheela and sat for meditation under blazing sun. Seeta’s soul, who was now a devtaa, saw him. Feeling attracted by Ram, she tried to distract him by performing various dances. But Ram didn’t open his eyes. During meditation his soul reached shukla dhyaan (the purest state of mind) and he got keval gyaan (became omniscient). Seeta’s soul then asked for forgiveness for disturbing him in his penance. But Ram said she rather helped him in reaching this highest state. He also told Seeta about her and others’ future.
Ram stayed in Kevali paryaay (omniscient state) for 25 years, preached and finally attained moksha. He had a life span of 15000 years.
15,000 ..aaaa😂😂😂😂😂😂
@@PrakashKumar-os3rr That's what all Jains do. Exaggerated figures.
In one of their record they say King Sampriti ruled for 7 years and built 75000!! temples.
And we Tamils, rationalists believe and ridicule our epics.
Vettipechu
இந்த பேட்டி எடுக்கிற அறிவாளி சில நேரங்களில் கேட்கும் கேள்விகள் அர்த்தமற்ற சிறுபிள்ளை தன்மாக இருக்கு...
இரண்டு பக்கமும் அலை வராது:
மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி கரையை கடந்திருக்கலாம் :
7 மீட்டர் என்பது 21அடி
மேடுகள் இருக்கும் இடத்தில் அலைகள் பல திசைகளில் அடிக்கும்
Which Ramayanam do you believe?
இவரை மோசஸ் கடலை ரெண்டா பொளந்தார்னா நம்புவார்....ராமர் பாலம் கட்டுனார்னா கிண்டல் பண்ணுவார்....
இந்த ஆளுங்க பொழப்பு அந்த 3% ஆளுங்க வெச்சு தான் நடக்குது. அந்த 3% நல்லா படிச்சு வெளி நாட்டுக்கு போய்ட்டானுங்க. இவனுங்க வாய வெச்சு பொழக்குறாங்க
இராமேஸ்வரத்தில் TTDC தங்கும் விடுதி உள்ளது. இராமனாத சாமி கோயில் அருகில் உள்ளது.
சார் சிவபெருமான் நாரதர் லீலைகள் ஒரு பதிவு போடுங்க நன்றி
சார் தரங்கம்பாடி தமிழ நாடு தான்பாண்டி எல்லையில் இல்லை
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் இருவருக்கும்🎉🎉❤❤
How many ships pass through Sri Lanka annually? Sri Lanka is in an enviable location. The busy East-West shipping route passes just six to ten nautical miles south of the island. More than 60,000 ships ply this route annually, carrying two-thirds of the world's oil and half of all container shipments.👍 Can ships pass between India and Sri Lanka? The shallow waters and reefs of the strait make it difficult for large ships to pass through, although fishing boats and small craft carrying coastal trade👎
Respected Krishnavel Raj sir when i am childhood தனுஷ்கோடி புயல் was destroying bombon bridge and so train sleeping in to sea water 💧 and so too much much persons killing in this incident and we give blood tears to this incident and thanks to
Kasi Rameshwaram pilgrimage started in early nineteenth century.
This is interesting.
Rani Ahilyabhai Holkar conquered Varanasi from Muslim rulers in 1780. She reconstructed Kasi Vishwanath temple in its current place.
"Pride of Maratha" inspired later the then Tanjore literary dummy King Sarfozi 2 to Varanasi and the pilgrimage took 1.5 years. He took an envoy with him, alongwith a Chettiar Financier. Chettiar constructed Nattukottai Chattiram from the interest he charged for the trip.
Kashi Rameswaram pilgrimage started from that period.
14:31- Sir we muslims also believing that prophet Adam pubh landed @ Kumari continent. So it may be Prophet Adam's peak. Allah knows the best
Retro white chrstian muslim team ino herful hindus hill this team thanks
Sir vijay tv issue pathi pesunga. You are already experienced working in tv channel. Tell show producer work strategy
Super ❤
😢😢😢😢😢😢😢😢😢
அறியமை
தவறான கருத்து
ஏதையும் உதாசீனம் செய்தால் அது பகுத்தறிவு
நல்லா படிங்க.
தங்கள் கருத்துக்களை பதிவிடும்முன நல்ல சிந்தனை வேண்டும்
Tharangambadi tammilnadu
சார் நீங்க பேசுவது நன்றாக இருக்கிறது இருந்தாலும் மத்தவங்களை கொஞ்சம் மரியாதையா பேசுங்க மத்த மதத்தையும் மத்த கடவுளையும் வணங்குகின்ற மக்கள் அதிகமா இருக்காங்க
நானும் சின்ன வயசுல மிதக்கிற கல்ல பாத்து ஆச்சர்யபட்டேன்... கல்ல தொட்டு பாத்தா தண்ணிக்குள்ள மூழ்குது, இதுல எப்படி ஏறி நடக்க முடியும்னு கேட்டா எங்க வீட்ல அதை எல்லாம் கேக்க விடல...
சில ஆண்டுகள் முன்பு தான் தெரிஞ்சது, எரிமலையில் இருந்து வெடித்துச்சிதறி கல்லாக மாறும் லாவாக்கல் மிதக்கும் உள்ளிருக்கும் வாயுக்கலால், அப்படின்னு.. இந்த கல்லை தான் மெக்சிகோவில் வாழ்ந்த Aztec மக்கள் கட்டிடம் கட்ட பயன்படுத்தினார்கள், ஏன் என்றால் மெக்சிகோவை லேண்ட் ஆப் தி லேக்ஸ் என்று சொல்வார்கள்.. அந்த அளவு ஈர தன்மை கொண்ட நாடு அது..
Tharangambadi is Tamilnadu it is not in Pondicherry please note
தரங்கம்பாடி காரைக்கால் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தமிழ்நாடு பகுதிதான்
Tharangampadi is in Mayiladuthurai district sir. Not in pudhucherry
Super
அறியாமையில் உளறுகிறார்
பாம்பனில் இருந்து தனுஷ்கோடி சென்று ரயில்தான் கடலில் அடித்துச் செல்லப்பட்டு டது
When you pass quick statements like that of St. Thomas, please give us some evidence that’ll lead us to think. Otherwise, your other information too will get interpreted as baseless.
ஐயா நீங்க சொல்றது எல்லாம் அறிவுபூர்வமான விஷயம் போல தெரிந்தாலும் அது என்ன நுனி புல்லு மேய்கிற அறிவியல். காசி ராமேஸ்வரத்தை பற்றி எத்தனை புத்தகங்களை படித்து இருக்கிறீர்கள் பாம்பன் சுவாமிகள் வரலாறு உங்களுக்கு தெரியுமா நுனி புல்லுக்கு கீழே அடி புல்லு என்று ஒன்று உள்ளது என்பது தெரியுமா எதையும் முழுமையாக தெரியாமல் விவாதிப்பது தவறு
டேய் இவனுக்கு ஒண்ணுமே தெரியாதுடா
சும்மா நுனிப்புல் மேஞ்சிட்டு பேசுவான்
ஆறுமுகம்,பகவதி என்ற பெயர்களும் பொதுன பெயர்கள்.
அரசு பள்ளி உள்ளது தனுஸ்க் கொடியில்
எங்கயுமே மாமாகரனுங்களுக்கு மாமாகாரிங்களுக்கு தனி மரியாதைதான்.😂😂😂
Ttdc is there in Rameshwaram.
அறிவாளி கண்டு புடுய்ச்சு சொல்லிட்டாரு. யாரும் யோசிக்க முடியாது. நோட்ல
அழுத்தி எழுதி வச்சுக்கங்க
❤🎉
Maduraila sikkatha malai irku
My opinion is that all are stories to control society behavior, like movies set trends for culture dress etc. Because of these stories only, 40 in 1 lakhs people are in jail in india, whereas 539 people in 1 lakh people are in jail in the USA. Humans are also animals that need training and control.
Something new st.thomas
பேசுகிறவர்க்கு வலி என்பது தெரியாது. வலிக்கிறவர்க்கு பேச தெரியாது ஏன்னா வலி பேசுபடு பொருளள்ள.
இவுங்க பெரிய ராஜா பரம்பரை வச்ச பேரையே திரும்பி வச்சுக்கிறாங்க
👍👍👍👍👍👍👍😂😂😂😂
பக்கி கோனார் தண்ட ராஜ் அவர்களே நீங்கள் பேசும் பேச்சு மல்லாக்க படுத்து எச்சில் துப்பிய மாதிரி இருக்கு நன்றாக யோசிச்சு பேசவும் 😂😂😂
Krishnavel sir intha pannadaikku.... Petti kodukkathinga.... Avan oru jathi veriyan..
❤
Ithu oru bhusvanam suma athuku therinja vizhiyam nu sola mudiyathu vizhatha kakuthu antha vanavai paampuu
ராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில் பாதை கிடையாது
இராமேஸ்வரம் to தணுஷ்கோடி மீட்டர் கேஜ் இரயில் பாதை 1964 வருடம் டிசம்பர் மாதம் பலத்த புயல் &கடல் கொந்தளிப்பால் கடலில் மூழ்கியது!
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு முதலில் ரயில் பாதை இருந்தது
Hotel tamilnadu erukkirathu!
Less knowledge about rameswaram and danuskodi. Before giving information about a place study properly, no way connected with pumice stone it's dead sea corals which will float. 3 star and 4 star hotel available plus ttdc and tamilnadu guest house are available. Don't give false information which degrade you and your channel.
If the rameshwaram temple is not in vaalmiki ramayanam, why do a lot of North Indians come to worship? Do you want to say that North Indians read kamba ramayanam in tamil Languages? Wrong message.
Only small and big hole ur leaving about Hindu religion
நீ எல்லாம் தெரிஞ்ச அறிவாளி தான் போ
கந்தமான பர்வத்திலிருந்து பார்த்தால் அல்லது டிவி டவரிலிருந்து. பார்த்தால் மட்டுமே 360 °டிகிரியில் பார்க்கலாம் :
தனுஷ்கோடியிலிருந்து 360°யில் பார்க்க இயலாது :
I
False history! I belong to that area! Pakka false history! Dubakkur!
Ninga samy ellakirigala erukku krigala ayya
Atleast know about pondy and then speak 🙊 really how come you can speak this kind of this
👌 சிறப்பு.... இப்படித்தானே சில பேர் (சங்கிகள்) வாழ்க்கையை ஓட்டுகிறான்கள்...
உண்மையில் இவர் சங்கிதான் தோமா இந்தியாவுக்கு வர வில்லையாம்
சரி எதுவுமே இல்லாமல் மக்கள் என்ன செய்வார்கள். ஏசப்பா பெருமை பேசலாம்
This guy is historian? Fakeing news!
Cheating
Dei allelooya
மறுபடியும் கடல் கொந்தளிக்க வாய்ப்பு இருக்கிறது இவர்கள் பிள்ளையாரை கொண்டு கடலில் போட்டு கடலை மாசுபடுத்தும் ராமேஸ்வரம் மூழ்கிவிடும்
உங்களுக்கு காஸ் சிலிண்டர் இருக்கு 😁
மெண்டல்
ஐயா சொரியார் மணி யம்மை திருமணம் பற்றி ஒரு வீடியோ போடுங்க ஒங்க ளு க்கு பணம் கிடைக்கும்
Yen ipo periyar kunja kadikura bro 😊
மோடி யின் கோலாகலா திருமண விழா வை வீடியோ வில் பார்க்க ஆசை தான் 😮😮😮
முட்டாளே உன்னை இந்த அளவு படிக்கவச்சதே பெரியார் தானடா!
அதுக்கு புத்தகம் இருக்கு போய் படியும்
படிக்கவும்
un vaai un uruttu😂😂, schooluku pongada
Nalla uruttu ran.ivanallem interview edukrengga la pa.. kudikaran mari pesuran
Neethan kuduchurukra mari ulara
Telungan Telungan
புரியல Krishnavel telungana
தெலுங்கா இவர் ஆதாரம் போடுங்க சகோ…ஏனென்றால் நிறையபேர் தமிழர் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு வாழ்கிறார்கள்
ஆனால் கிருஷ்ணவேல் அவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியும் …
Sir pls have some knowledge. Don't talk anything for money
He is Historian ...you please have a good study
@@albaasithalhayyualqayyum7778 🤣🤣🤣🤣🤣 then ask him to talk the right history..
@@johnleslie6719 then you prove that he is wrong..
Ur knowledge says ramayana comic book is history book
@@albaasithalhayyualqayyum7778 listen to him you will know the wrong facts he places..
talk limit
How do you not know Sikandar name is Alexander ? Yes, Alexander did not come to Tamil Nadu, but the worship of Muruga, is associated with Sikandar, the spear given to Muruga is associated with Sikandar spear. These are not storeis, speculation, research has been done. After Alexander invasion in north east , his name became famous, it had influence in Tamil Nadu especial there was trade between South India and Greek.
Udaiyanidhi sombu Krishna vel mental