புட்டர்பதி சாய்பாபா செய்த வேலைகள், யாரும் அறிந்திடாத பக்கங்கள்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 เม.ย. 2024
  • #krishnavel #saibaba #baba #sathiyasaibaba #saibabablessings #shiradi #saibabaquotes #saibabamiracles
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe.online/
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchennai.com/
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.gl/LJ2QxJrSXHBh4...
    Follow us:
    INSTAGRAM : dawntown_ch...
    FACEBOOK : profile.php?...

ความคิดเห็น • 281

  • @kailash8
    @kailash8  +47

    கிருஷ்ணா வேல் அவர்களே.. நேரடியாக அங்கே சென்று அல்லது 40 50 வருட பக்தர்களிடம் விசாரித்து விட்டு பேட்டி கொடுக்கவும். மூன்றாந்தர ஊடகங்களில் வந்த செய்திகளை சேகரித்து இங்கே சொல்லி கொண்டு இருக்க வேண்டாம்.

  • @saiashok5375

    நீங்களே ஒரு நாதிக்க வாதி பாபா வை பற்றி அறக்கொறைய தெரிந்து கொண்டு எல்லாம் தெரிந்த மாதிரி ரீல் விடுறைக பாவம் மக்கள், எல்லாம் துரைகளிலும் போலியானவர்கள் இருப்பது உண்மை தான் ஆனால் சத்யா சாய் பாபா அப்படி பட்டவர் அல்ல நானும் நிறைய சந்தேக பட்டது உண்டு உண்மையில் அவர் மனிதவடிவில் வந்த இறைவன், இதை நிரூபிப்பது மிக கடினம், உணரதான் முடியும் . மனிதனுக்கு உயர் குணங்களை ஏற்படுத்துவதே அவர் செய்து வரும் பெரிய சாதனை மிராக்கல்.

  • @sriramkumar6754

    கலைஞர் சந்தித்து சாய் பாபா கிருஷ்ணா நதி நீர் கால்வாய் மரமாத்து செய்ய 100 கோடி அவர் உதவி செய்தார் ஆனால் இவர் கலைஞர் உதவி செய்வதாக கூறுகிறார்

  • @sureshkannan4899

    தோழர் வணக்கம் நீங்கள் உண்மையை உறக்க சொன்னாலும் மக்கள் ஏமாற்றுபவர்களை தான் நம்புவார்கள்

  • @chandramoulir.a7773
    @chandramoulir.a7773 7 ชั่วโมงที่ผ่านมา

    சாய்ராம்.மிகவும் உன்னதமான அறிவு ஜிவியும் சிறந்த விஞ்ஞானியும் சிறந்த மனிதரும் நமது முன்னால் குடியரசு தலைவருமான அப்துல் கலாம் அவர்கள் புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தர்

  • @RaviChandran-xm5gn

    புட்டபர்த்தி சாய்பாவுக்கு சிறுவயது பையன்களை மிகவும் பிடிக்கும் அதிகமாய் அவர்களை மிகவும் நெருக்கமாக பயண படுத்திக்கொள்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன

  • @veluppillaikumarakuru3665

    நான் அவர் பக்தனல்ல. ஆனால் அவரிடம் ஆன்மீக வல்லமை இருந்தது உண்மையே.இப்போதும் அவர்பக்தர்களுக்கு அருள் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்.

  • @tharmairai8171

    சாயிபாபாவின் சொத்துக்களுக்கு என்ன நடந்தது

  • @srinivasankannan9073

    மிகச்சிறந்த உண்மை கருத்துக்கள் அமைந்த தலைசிறந்த காணொளி மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான உன்னதமான காணொளி❤❤❤❤

  • @user-gn9dw6dv6u

    இவர் மிகப்பெரிய கதை சொல்லி

  • @ariffghouse

    கடவுளுக்கு, யார் எஜென்டு

  • @albaasithalhayyualqayyum7778

    நம் மக்கள் மனிதர்களை கடவுளாக நம்பக்கூடாது

  • @gunaseger

    Well said,why do people need a middle man between them and god?

  • @krishnamoorthyj8327

    பணக்காரன் அரசியல்வாதி சாமியார் வியாபாரி பெரிய பதவியில் உள்ளவர்கள் எல்லோரும் மாஜிக் செய்பவர் தான். விஞ்ஞானியும் மாஜிக்காரன் தான்.

  • @saimanoj1988sm

    Still no fees in sai baba hospital in puttaparthi ...free treatment... available

  • @Fatimabful

    சிறப்பான பதிவு. நன்றி

  • @rathinavelsivan

    Million thanks dear most dude🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💐

  • @amuruganarumugam1652

    Dr Kovoor challenged him openly through weekly journal for weeks together.

  • @mohammadrifty1428

    Super sir

  • @nalinakshis149
    @nalinakshis149 2 ชั่วโมงที่ผ่านมา

    Very true, Illustrated weekly of India carried a full expose in 1956. Many people still want to believe that he was ‘divine’ !! Sad!