சுமதியின் பார்ட் 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 ปีที่แล้ว +517

    உங்களை கஷ்டப்படுத்தி காயப்படுத்தி எங்களை சிரிக்க வைத்ததுக்கு உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏கோவை மீரா அம்மா family ❤❤❤

    • @jothiananthajothijothi3173
      @jothiananthajothijothi3173 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏❤❤❤😂😂

    • @SendhilkumarD
      @SendhilkumarD ปีที่แล้ว +1

      ❤🎉😢😮😂😅

    • @geetaramankidambi9258
      @geetaramankidambi9258 ปีที่แล้ว +2

      அம்மா உங்கள் video பார்க்க மணது நிம்மதியாக இருக்க please video போடூவதை நிரந்திர விடாதீங்க ❤❤

    • @gunabigote3890
      @gunabigote3890 ปีที่แล้ว +1

      I forgot all my worries, un controllable laughing , super nice, my fav mala acting ❤

    • @aninskani2677
      @aninskani2677 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏 Amma love you so much

  • @Kalai_actor30
    @Kalai_actor30 ปีที่แล้ว +36

    உங்களை எல்லாரையும் இதே மாதிரி ஒரு குடும்பமா பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு...... ஆனந்தத்தில் கண்களும் கலங்குது 😅😅😅😅

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 ปีที่แล้ว +223

    காமெடி குயின் மாலா அண்ணி 😂 ஆக்ஸன் குயின் மீரா அம்மா 🤺 ஆக்டிங் குயின்ஸ் சுமதி சாந்தி 😍

  • @anbudan_kanmani_ytchannal23
    @anbudan_kanmani_ytchannal23 ปีที่แล้ว +36

    திருநங்கைகளைப் பற்றி விழிப்புணர்வு கொடுத்த கோவை மீரா அம்மாவுக்கு மிக மிக நன்றி

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju ปีที่แล้ว +123

    திருநங்கை சமுதாயத்துக்கே கோவை மீரா family ஒரு உதாரணம்... வாழ்த்துக்கள் மீரா அம்மா🎉🎉🎉🎉🎉

  • @karthikakaruppusamy8929
    @karthikakaruppusamy8929 ปีที่แล้ว +23

    மீரா அம்மா பேசின வார்த்தைகள் எல்லாம் உண்மையான வார்த்தைகள். ஒரு நாளைக்கு உங்கள் அனைவரையும் பார்க்கனும் போல இருக்குது, கண்டிப்பாக வருவோம்.

  • @nithyanithya5204
    @nithyanithya5204 ปีที่แล้ว +43

    நீங்க இருக்கும் கூட்டில் நானும் இருக்க ஆசைபடுகிறேன் உங்க எல்லாரையும் பாதுகாத்து அரவனைத்து இருக்கும் எங்க மீரா அம்மா இருக்காங்க என்று நினைக்கும் போது சந்தோசமா இருக்கு அடுத்த பிறவில் மீரா அம்மா வயிற்றில் பிறக்க வேண்டும் கவுண்டபாளையம் தெரு மக்களுக்கும் பெரிய நன்றி நாகரீகமாலாவ மீரா அம்மா யார் எல்லாம் பார்க்க ஆசைபடுகிறீங்க All family love you 🙋‍♂🙋‍♀❤

    • @kanand1520
      @kanand1520 ปีที่แล้ว +2

      Enaku rompa Asa akka

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 ปีที่แล้ว +32

    நாகரிகமாலா ஒத்த ஆளு போதும்...பாக்கியம்மா குடும்பமே அலறும் 😂😂😂😂😂❤

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +537

    தன்னைத் தாழ்த்திக் கொண்டு அடிவாங்கிக் கொண்டு நம்மை சிரிக்க வைக்கும் நாகரீகமாலாவுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏💕

    • @nagarajnagu4731
      @nagarajnagu4731 10 หลายเดือนก่อน +4

      கோவை மீரா ஃபேமிலில ஒரு முக்கியமான ஒரு வேண்டுகோள் வீடியோ எடுக்கும் பெண்ணும் எடிட் பண்ற பெண்ணும் காட்டுங்க நீங்க எல்லாருமே நல்லா தெரிஞ்சவங்க எல்லாம் இருக்கிறீங்க அவங்க இவ்வளவு சிரமப்பட்டு எல்லாம் செய்யறதால செய்யற நாள்ல அவங்க காட்டுங்க தயவுசெய்து அவங்களுக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்கட்டும் எங்களுடைய வேண்டுகோள்

    • @nisha-k9j5l
      @nisha-k9j5l 9 หลายเดือนก่อน

      🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SethuRaman-ut3oz
      @SethuRaman-ut3oz 7 หลายเดือนก่อน

      ❤🎉😊

  • @AbiMass-jw5qr
    @AbiMass-jw5qr 7 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு. .. சுமதி நல்லா பண்ணுறீங்க. ..‌ வாழ்த்துக்கள். ... அப்பறம் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள். .

  • @devir2072
    @devir2072 ปีที่แล้ว +99

    பாக்கியம் அம்மா ஓட்டம் சிரிப்பு அடக்க முடியல. எல்லாரும் ஒரே குடும்பம் தான்.கடைசியாக சொல்லும் கருத்து உண்மையானது.

  • @indhuvishnu2417
    @indhuvishnu2417 ปีที่แล้ว +25

    நிஜமா பாக்கவே சந்தோஷமா இருக்கு .. உங்கள் அனைவரையும் பாக்கணும் ஆசையா இருக்கு அம்மா ..❤

  • @vanithamurugan1338
    @vanithamurugan1338 ปีที่แล้ว +123

    Recently I am addicted to this team 😂😂. இந்த video உடன் ஒரு காபி எல்லாம் relaxed ❤

  • @MalarVizhi-ry8ms
    @MalarVizhi-ry8ms ปีที่แล้ว +51

    உங்களை கஷ்டபடுத்தி எங்களை சிரிக்க வைக்கும் மீரா அம்மா குடும்பத்தினருக்கு நன்றி...

  • @regi.g3830
    @regi.g3830 ปีที่แล้ว +43

    மீரா அம்மா கூறிய கருத்துகள் அருமை. அனைவரின் நடிப்பும் அருமையாக எங்களை மகிழ்ச்சியூட்டியது.நன்றி இனிய உறவுகளே.வாழ்க வளமுடன்

  • @dhanalaxmidhanalaxmi8059
    @dhanalaxmidhanalaxmi8059 ปีที่แล้ว +35

    100 வருஷம் நீங்க எல்லாம் நல்லா இருக்கனும் ❤

  • @tamilselvam8055
    @tamilselvam8055 ปีที่แล้ว +12

    Wow super ending scene❤🎉meera Akka ,mala Akka ,sumathi akka, Regina Akka❤ jeya amma 🎉🎉🎉

  • @Mahi1h0
    @Mahi1h0 ปีที่แล้ว +190

    மீரா அம்மாவை யாருகெல்லாம் மிகவும் பிடிக்கும் ❤

  • @vithyasree3416
    @vithyasree3416 ปีที่แล้ว +5

    மீரா அம்மா உங்க எல்லா வீடியோ ரொம்ப சூப்பர்.👌👌👌👌👌 எல்லாத்தையும் சிரிக்க வைக்கிற உங்க மனசு இருக்க ரொம்ப பெருசு.👏👏👏👏👏சீக்கிரமா பட வாய்ப்பு கிடைக்க நான் அந்த கடவுளை வேண்டுகிறேன்.
    Always love meera amma,Sumathi akka,Shanthi akka and Small anni❤❤❤❤❤😍😍😍நீங்க எல்லாருமே இதே மாதிரி ஒரே குடும்பமா சந்தோஷமா இருக்க நான் அந்த கடவுளை வேண்டுகிறேன்.👏👏😘😘🤗🤗🤗😇😇😇😇😇

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +379

    நாகரிகமாலாவை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்😂😂😂

  • @SakthiVel-ng5hl
    @SakthiVel-ng5hl ปีที่แล้ว +6

    உங்கள் அனைவரையும் இப்படி பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா....... 🥲
    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.......🤝🏻.........❤

  • @lathacookingchannel2431
    @lathacookingchannel2431 ปีที่แล้ว +13

    நன்றி மீரா அம்மா நாகரிகமாலா சுமதி சாந்தி ஜெயா அம்மா ராணி அம்மா ப்ரியா தேவி அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @priyadharshini6501
    @priyadharshini6501 ปีที่แล้ว +19

    மீரா அம்மா குடும்பம் இன்னைக்கு மாதிரி எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathys8756
    @mathys8756 ปีที่แล้ว +30

    நீங்க எல்லாரும் தான் இப்போ எனக்கு stress buster❤❤..... நன்றி சொல்ல வார்த்தையே இல்ல❤❤

  • @priyaanbu5860
    @priyaanbu5860 ปีที่แล้ว +33

    என்றென்றும் இதேபோல் வாழனும் குடும்பமா❤❤❤❤❤❤❤

  • @jayamradhi4854
    @jayamradhi4854 ปีที่แล้ว +8

    Morning semma vibe la iruka unga video va pathutu yappoyvum pola ithe mathiri rumba happy ya irukanum Nan God kita pray 🙏 panikiren all my sister's ❤❤❤❤❤❤❤❤

  • @வாயாடிபொன்னு
    @வாயாடிபொன்னு ปีที่แล้ว +12

    மாலா அக்கா மனதில் உள்ள கஷ்டங்களை மறந்து உங்களை பார்த்து சிரிக்கிறேன்❤

  • @BOOPATHI_OFFICIAL_
    @BOOPATHI_OFFICIAL_ ปีที่แล้ว +15

    எப்போதும் இதே மாதிரி இருக்க வேண்டும் 🎉😊❤🔥🥰 ஹேப்பி iruga amma ❤

  • @karthikeyankarthi7925
    @karthikeyankarthi7925 ปีที่แล้ว +16

    அம்மா ஒரு கூட்டு குடும்பமாக சேர்ந்து வீடியோ போட்டதற்கு மன மார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akilaakilasp6819
    @akilaakilasp6819 ปีที่แล้ว +29

    எரியா மக்கள் ஆதரவு கூடுதல் சிறப்பு❤

  • @mathimathi1442
    @mathimathi1442 ปีที่แล้ว +1

    Amma finishing (advice) vera level.... Comedy koduthu vazhkkaiku nalla valiyil sella advice kodukum nalla ullangaluku vazhththukkal.... ❤

  • @SaravananPriya-official
    @SaravananPriya-official ปีที่แล้ว +14

    ❤❤மீரா அம்மா சூப்பர்😂😂 நாகரிக மாலா சுமதி சாந்தி நடிப்பு சூப்பர்😂😂 அனைவரின் நடிப்பு சூப்பர் வெற லெவல் மீரா அம்மா ❤❤

  • @ksramilaksramila4544
    @ksramilaksramila4544 ปีที่แล้ว +4

    கதை super அருமை அம்மா 👌🏻👌🏻,எல்லாரும் நல்லா நடிச்சி இருந்திங்க அம்மா உங்கள இப்படி சந்தோசமா பாக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோசம் அம்மா❤❤ எப்போதும் நீங்க இதே மாதிரி ஒற்றுமையா சந்தோசமா இருக்கனும் அம்மா😊😊 காமெடி நல்லா இருந்திச்சி அம்மா 😂😂 உங்கள கஷ்டப்படுத்தி எங்கள சிரிக்க வைக்கிறிங்க அம்மா நீங்க எப்போதும் சந்தோசமாக இருக்கனும் அம்மா 🙏🏻🙏🏻 அடி, காயம் படாம பாத்துக்கோங்க எல்லாரும் அம்மா ❤🙏🏻😍🥰

  • @Lavanyamt-d5l
    @Lavanyamt-d5l ปีที่แล้ว +30

    மீரா அம்மா &family super❤️சிரிப்பா அடக்க முடியல அம்மா 🤩🤩🤩🤩

  • @TamilSelvi-ok5mf
    @TamilSelvi-ok5mf ปีที่แล้ว +12

    எங்க கஷ்டத்தை மறந்து மனதார சிரிக்க வைத்த அனைவருக்கும் நன்றி🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Thangam88
    @Thangam88 ปีที่แล้ว +18

    ரொம்ப சந்தோசம் 😊யாருடைய கண்ணும் பட்டிடக் கூடாது உங்கள் அனைவருக்கும் .எப்போதும் இப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +8

    I love your family 🥰🥰🥰🥰🥰🥰🥰சந்தோசமா இருங்க 🥳🥳🥳🥳

  • @akilanakilan8132
    @akilanakilan8132 ปีที่แล้ว +4

    அம்மா ஜெயா அம்மா உண்மையிலயே இது உங்க குடும்பம் தான் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் நான் கும்பிடும் அந்த கருப்பன் எல்லா வளத்தையும் நலத்தையும் கொடுத்து பக்கத்துணையா இருந்து காக்கணும் அம்மா மீரா அம்மா சுமதி தங்கை சாந்தி அப்பறம் நம்ம சின்ன அண்ணி எல்லாரும் நல்லா இருக்கனும்..

  • @poongodisaravanan5973
    @poongodisaravanan5973 ปีที่แล้ว +21

    பாவம் சுமதியும் மாலாவும் ❤❤❤❤❤❤ பாக்கியா சுமாள் அண்ணிய சும்மா திட்டாதிங்க அடிக்காதிங்க எனக்கு கஷ்ட்டமா இருக்கு❤❤❤❤❤❤❤

  • @sabarishraja1107
    @sabarishraja1107 ปีที่แล้ว +3

    Jaya ma, rani ma, priya sister, devi sister are gem persons…. Because they always support like as meera auntie, nagarigamala sister, sumathi sister, Santhi sister

  • @KowsiKowsi-h3t
    @KowsiKowsi-h3t ปีที่แล้ว +19

    அனைவரின் நடிப்பும் super 👌👌 ❤️❤️❤️❤️❤️❤️❤️👌

  • @pragathikavi5869
    @pragathikavi5869 ปีที่แล้ว +2

    அம்மா இன்னைக்கு எல்லாரும் நடிப்பும் ரொம்ப அருமையா இருந்தது ❤❤❤செமயா இருந்துச்சு அம்மா சிரிப்பு அடக்கமுடியல சிரிச்சு வயிறு வலியே வந்துட்டு சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை 😍😍😍

  • @ThavapandiphavanaPhavana-cu7gx
    @ThavapandiphavanaPhavana-cu7gx ปีที่แล้ว +7

    அருமையான பதிவு பாக்கியம்மா நன்றி ராணி அம்மா ஏன் சோகமா எல்லாரோட நடிப்பும் சூப்பர் ❤❤❤❤❤❤

  • @prathiksuriyakumaran4186
    @prathiksuriyakumaran4186 ปีที่แล้ว +2

    Finall moments azhuga ya vanthuruchu 🥺🥺🥺
    Unga family nanum oru person ha irukanum ❤❤❤

  • @saiharish3398
    @saiharish3398 ปีที่แล้ว +28

    மீரா அம்மா திருஷ்டி சுத்தி போடுங்க கண்ணுபட போகுது 🥰🥰

  • @pragathikavi5869
    @pragathikavi5869 ปีที่แล้ว +11

    உங்களை கஷ்டபடுத்திகிட்டு எங்களை சிரிக்க வைக்கரதுக்கு அனைவருக்கும் நன்றி அம்மா 🎉🎉🎉

  • @lavanyarajeshkumar4619
    @lavanyarajeshkumar4619 ปีที่แล้ว +50

    சுமதி கவலைப்படாதே ஸ்மால் அண்ணி இருக்கும் போது என்ன கவலை 😂😂😂😂😂😂😂

  • @tgbgopi8193
    @tgbgopi8193 ปีที่แล้ว +1

    வெளியே ஒரு கலவரம் நடந்து வருகிறது.😂😂😂😂😂 உள்ளே பக்தி துதி. செய்து நாகரிகமாலா நடிப்பு வேற லெவல். பாக்கியாம்மா. ஜெயாம்மா. சூப்பர் ஸ்டார்.

  • @familabanu3940
    @familabanu3940 ปีที่แล้ว +6

    மீரா அம்மா இன்னைக்கு உன்மையாவே‌ வானத்தைப் போல படம் பார்த்துபோல‌ இருந்தது மீரா அம்மா family சூப்பர் அம்மா ❤️❤️❤️❤️உங்கள் குடுப்பத்தை பார்க்க ரோம்ப‌ ஆசையா இருக்கு மீரா அம்மா ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👌👌👌👌

  • @pranoveditz361
    @pranoveditz361 ปีที่แล้ว +1

    Rompa happya iruku unga yalloraium onna parkum pothu😊😊

  • @MoorthiMoorthi-lo6gb
    @MoorthiMoorthi-lo6gb ปีที่แล้ว +8

    இன்றைய நடிப்பு வேற லேவல்ஃ அம்மா 😂😂😂😂😂

  • @manjulakishore8200
    @manjulakishore8200 ปีที่แล้ว +3

    Amma I love you Meera amma😢 Sumathi akka ❤ shanthi akka ❤narigamala akka ❤ Jaya mummy ❤priya akka ❤unga family members ellorukkum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt ปีที่แล้ว +15

    Small anni cuteness azhave illa 😂😂😂😂

  • @sweetheart9827
    @sweetheart9827 ปีที่แล้ว

    Romba happy ah iruku eppadi pakkuradhuku❤️❤️❤️❤️❤️🥰🥰🥰

  • @thenmozhi168
    @thenmozhi168 ปีที่แล้ว +6

    நாகரிக மாலா அக்காவ பார்த்தாலே சிரிப்புதான் வருது‌. எப்படி மா மாலா அக்காவ பார்த்து சிரிக்கம வீடியோ எடுக்குறிங்க. நீங்க எப்பவும் Vera level தான் மீராம்மா.....👌 love you Soo much too all❤

  • @shree_3395
    @shree_3395 ปีที่แล้ว +6

    Always Nagarika mala ultimate ❤😂

  • @durgarajesh-bb8dz
    @durgarajesh-bb8dz ปีที่แล้ว +8

    😅 செம்ம சூப்பரா இருந்தது😅😅😅❤😊

  • @bakyamurugan2012
    @bakyamurugan2012 ปีที่แล้ว +2

    இது போல எப்பவும் சந்தோசம் மாக இருக்க வேண்டும் அம்மா உங்கள் குடும்பத்தை பார்கும் போது உங்களை பார்க வேண்டும் என்று தோன்றுகிறது அம்மா ❤❤❤

  • @umaanandh6388
    @umaanandh6388 ปีที่แล้ว +12

    நாகரிக மாலா அக்கா பாக்கியம் அம்மா உங்க இருவரையும் பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோசம் ❤️❤️❤️❤️அனைவரின் நடிப்பும் அருமை 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @sasibala1521
    @sasibala1521 ปีที่แล้ว

    Intha video ippo thaa paathen... Eppavum naa neethu mattum thaa paapen... Innaikku ellaarum super ah perform panneenga.. last la Jaya amma neenga sonnatha ketta udane unga mela enakku romba respect athigamaagiduchu... ❤❤❤❤❤❤ Innaikku heart jaya ammaku

  • @senthilmurugan3796
    @senthilmurugan3796 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றி அம்மா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை தான் அம்மா எங்களுடைய மனதில் இருப்பதை அப்படியே வீடியோ போட்டு காட்டி விட்டீர்கள் அம்மா இந்த வீடியோவில் உள்ளது போல் பலரது வாழ்கையில் நடந்த ஒரு விசயம் அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று வீடியோ போட்டு காட்டிய பாக்கிய அம்மா குடும்பத்தினருக்கு மிக்க நன்றி

  • @skchannel-ll7vl
    @skchannel-ll7vl 10 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா நீங்க சொல்லும் கருத்து ஒவ்வொரு பெண்ணுக்கும் ரொம்ப முக்கியமான மெசேஜ் நன்றி மீரா அம்மா

  • @rajammalrajammal4032
    @rajammalrajammal4032 ปีที่แล้ว +65

    யாருக்கெல்லாம் இந்த வீடியோ பார்த்து சிரிப்பு அடக்க முடியல

  • @sangeethaganesh7574
    @sangeethaganesh7574 ปีที่แล้ว +4

    பாக்கியம் அம்மா ,உங்களை நேரில் பார்க்க ஆசையா உள்ளது. உங்க கையாள சாப்பிடணும் போல இருக்கு. நாங்க கோவை பக்கம் உடுமலை. நீங்க பேசுறது என் 6 வயது குழந்தைக்கு மிகவும் பிடிக்கும்😊.❤❤❤ என்றும் நான்உங்கள் அன்பு மகள்❤

  • @swethaedwin5819
    @swethaedwin5819 ปีที่แล้ว +12

    உங்களை வருத்தி கொண்டு எங்களை சிரிக்க வைக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி ❤❤❤❤❤❤

  • @nirmalas8703
    @nirmalas8703 ปีที่แล้ว +1

    உங்கள் அனைவருடைய பங்களிப்பும் அருமையாக உள்ளது நீங்கள் அனைவரும் எங்களில் ஒருவராக தான் நினைக்கிறோம் வாழ்க வளமுடன் என் அன்பு சகோதரிகளே ❤❤❤❤❤❤❤❤

  • @thanzuvj
    @thanzuvj ปีที่แล้ว +8

    மிகவும் நன்றாக இருந்தது❤மகிழ்ச்சியாகவும் இருந்தது😅அம்மா❤

  • @o.alexpandiyagappanagar2317
    @o.alexpandiyagappanagar2317 ปีที่แล้ว +2

    லாலா பாட்டுக்கு நானும் உங்களிடத்தில் இல்லைனு வருத்தம இருக்கு சாந்தி அம்மா மனசே மனசு💕💕💕

  • @Meenameenu-vl5yf
    @Meenameenu-vl5yf ปีที่แล้ว +7

    Romba romba pudikkum Meera Amma small anni❤❤❤

  • @o.alexpandiyagappanagar2317
    @o.alexpandiyagappanagar2317 ปีที่แล้ว +2

    எடிட்டிங் வேற லெவல் 💯💕அனைவரின் நடிப்பும் சூப்பர் 👌👌👌

  • @MANI-hk4op
    @MANI-hk4op ปีที่แล้ว +5

    மீரா சீரியல் சூப்பரமா தொடர் நாடகம் நடிக்கும் கதாபாத்திரங்கள் தெய்வதிருநங்கைகலோடு சமமசேர்ந்து கலக்கும் சகோதரிகலுக்கு வாழ்த்துக்கள்மா சூப்பர்

  • @JjJj-fr3ww
    @JjJj-fr3ww ปีที่แล้ว +2

    Santhi sis nadipu super ga vera level niga

  • @அன்பில்இனைவோம்
    @அன்பில்இனைவோம் ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை....... இன்று போல் என்றென்றும் இதே ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துக்கள்

  • @lakshmiqueen978
    @lakshmiqueen978 ปีที่แล้ว

    சுத்தி போடுங்க மீரா அம்மா 😅love u family....meera Amma......small anni ...sumathi sister...and big anni .....jaya Amma ...... always ❤ love you🎉

  • @mathys8756
    @mathys8756 ปีที่แล้ว +7

    பாக்கியம் அம்மா நீங்க எப்டி சிரிக்காம சண்டை கட்டுறிங்க😂😂😂😂😂....

  • @shaisr2806
    @shaisr2806 ปีที่แล้ว +2

    பாக்கியம் அம்மா today episode very good msg,,,thangam Nagarigamala sumathi Mela unga love semma 💕 அம்மா நீங்க அடுத்தவங்கள சிரிக்க வைத்தற்கு பிறந்தவர்கள்,,, ஜெயா அக்கா உங்க அன்பு,,, யாராலும் பிரிக்க முடியாது ❤❤❤❤❤

  • @dharani4742
    @dharani4742 ปีที่แล้ว +6

    Aaahhhaaa vanthuduche part 2 super super ❤❤🎉🎉

  • @ramjanthavuth8783
    @ramjanthavuth8783 ปีที่แล้ว

    உங்களுடைய நடிப்பு அனைத்து அருமை உங்களுடைய கருத்தும் அருமை

  • @sakthisree1152
    @sakthisree1152 ปีที่แล้ว +7

    எனது மகனுக்கு ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது பிறந்தநாள் நீங்கள் அடுத்த வீடியோ பதிவு விடும் போது அனைவரும் வாழ்த்தவும் அம்மா . துருவன் ஸ்ரீ வாழ்த்துக்கள் அம்மா ஜெயா அம்மாவும்

  • @govinchinna
    @govinchinna ปีที่แล้ว +2

    Sathyama semma message Today for all women's well done meera amma family ❤❤

  • @sivitham9130
    @sivitham9130 ปีที่แล้ว +6

    03:08 Jaya Amma Vera Level 😂😂😂 Sumathi Akka Reaction parunga 🤭🤭❤️ 03:45 Shanthi Ka vanthale Semma tha😂 Mala ka Super 🤭❤️

  • @Keerthana-s5d
    @Keerthana-s5d ปีที่แล้ว +1

    அம்மா எல்லாருமே சூப்பரோ சூப்பரா நடிச்சிங்க love u all❤🎉❤😊கடைசியில் கருத்து வேர லெவல் அம்மா இன்னிக்கு ❤🎉😊

  • @SivaramanT-vi7px
    @SivaramanT-vi7px ปีที่แล้ว +9

    சூப்பர் குடும்பம் என்றும் அன்புடன் தங்கரெஜினா

  • @ramzanm8180
    @ramzanm8180 ปีที่แล้ว

    Maala amma I love you amma....ungala paathaley ennoda Ella kavalayum pooidum ....love you Meera amma family
    💕😍🥰😘

  • @priyankajp7487
    @priyankajp7487 ปีที่แล้ว +10

    மீரா அம்மா ஜெயா அம்மா👌👌👌👌👌👌என் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க😍😍😍😍😍😍

  • @Saranyamuthuraja176
    @Saranyamuthuraja176 ปีที่แล้ว

    Really great super 👌👌👌 semma super 👌❤️❤️🙏❤❤❤ உண்மையில் எல்லாரும் நன்றாக நடித்துள்ளார்கள் ரொம்ப பிடிச்சிருக்கு நல்ல பதிவு நன்றி உங்களுக்கு நல்ல மனசு ❤❤❤❤❤மீரா அம்மா ❤❤❤🎉🥰🥰💗 நாகரீகமாலா ❤❤❤

  • @vijayadeepu7787
    @vijayadeepu7787 ปีที่แล้ว +4

    We love u Meera Amma❤ small Anni and Two Akka,s

  • @Deepa-kv2ou
    @Deepa-kv2ou ปีที่แล้ว +7

    போராடுவோம்‌ போராடுவோம் நாகரிகமாலாவிடம் மன்னிப்பு கேட்கும் வரை போராடுவோம் 😂😂😂😂

  • @sudhamani5887
    @sudhamani5887 ปีที่แล้ว +7

    குக் வித் கோமாளிக்கு அப்புறம் நான் கஷ்டத்தை மறந்து சிரிக்கிறேன் நா அது உங்கள் அனைவராலும் தான் அம்மா

  • @maheshwarisudhakar4365
    @maheshwarisudhakar4365 ปีที่แล้ว +2

    கடைசில நீங்கல்லாம் சந்தோசமா இருக்குறத பாக்கும் போது என் கண்ணே கலங்கிடுச்சு, இதே மாதிரி எப்பவுமே சந்தோசமா இருங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @manikselvi4472
    @manikselvi4472 ปีที่แล้ว +3

    My stress buster meera amma family... god bless u all for 100 years ❤❤❤

  • @anushas1063
    @anushas1063 5 หลายเดือนก่อน

    Maala.....ayooo sema spr andha anniyan dailouge sema ya set agudhu 😂😂😂😂na evlo smile pani romba naal agudhu andha oru dialogue revind Panitu avlo tym pathu smile pana romba tqz....😢❣️😂😂😂😂

  • @VasanthKumar-ok4fc
    @VasanthKumar-ok4fc ปีที่แล้ว +24

    சிரிப்பு அடக்க முடியல...சூப்பர் 😂😂

  • @abishkannan7099
    @abishkannan7099 ปีที่แล้ว +1

    அம்மா சூப்பர் நீங்கநடித்து இருந்தலும் அதுதான் உண்மை. இதுபோல் நல்லா நல்லா விடியோவை. நிங்கால் எங்களுக்கு அனுப்புங்கள் நன்றி ❤❤❤❤

  • @Ammu-cb9wz
    @Ammu-cb9wz ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு பாக்கியம் ma super

  • @goldenflower1620
    @goldenflower1620 ปีที่แล้ว +1

    உங்கள் நல்ல உள்ளம் தான் அம்மா இவ்வளவு உறவுகள்

  • @gangailango917
    @gangailango917 ปีที่แล้ว +4

    Sumathi akka acting🎉super❤❤❤❤

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 11 หลายเดือนก่อน +1

    உங்களை கஷ்டப்பத்தி எங்களை சிரிக்க வைக்கும் மீரா அம்மா தாயே நன்றி சுமதி தங்கை நடிப்பு சூப்பர் ஸ்மால் அண்ணி சாந்தி அண்ணி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @shyam5481
    @shyam5481 ปีที่แล้ว +8

    ஸ்மால் அண்ணியை யாருக்கெல்லாம் பிடிக்கும்💕💕 🥰💞💖❤

  • @karthikkamali4300
    @karthikkamali4300 ปีที่แล้ว +1

    Nagaregamala thalaviya paathaey aaganum…. Ahaaaaannnn😍😍😍🦋🦋🦋😳🦋😳🎉🎉🎉🎉🎉🎉🤩🤩🤩🤩🤩🤩🤩🤩vazhka thalavi 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻