தேசமங்கையற்கரசி அம்மா மிகத்தெளிவான விளக்கங்கள் உலகம் கெட்டுப்போய் வருகின்ற இந்தக்காலத்திலே இது போன்ற விளக்கங்களையும் பிற நல்ல ஒழுக்கச் சிந்தனைகளையும் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டிக்கொள்கிறேன் உங்களா சேவையைப் பாராட்டுகிறேன்நன்றி
திதி, தர்பணம், தெவசம் போன்ற அமங்கல சொற்களுக்கு முன்னோர்களை வணங்கும் நாள், முன்னோர்கள் அருள் புரியும் நாள், முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிக்க நம் இடத்திற்க்கு எழுந்தருளும் நாள் என்று மங்கள சொல் சொல்லும் போதே ஆனந்தாய் உணர்ந்தேன் அந்த Positive vibration ஐ... லயித்து கேட்டேன் என்ன ஒரு பேச்சாற்றல் ம்மா..
ஓம்நமசிவாய, ஓம்சரவணபவ,மிகவும் அருமையான பதிவு அம்மா, நான் ஆடி நிறைஅமாவாசை அன்று ஞாயிற்றுக்கிழமை இரவில் பிறந்தேன் அம்மா, எங்கள் மகன் தை நிறைஅமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் பிறந்தான் அம்மா எங்கள் குலதெய்வம் மற்றும் முருகப்பெருமான் அருள் எங்கள் வாழ்வில் ஒளியாக திகழ்கிறது அம்மா, மிக்க நன்றி அம்மா 🙏🙏🥰🥰🥰
இந்த அருமையான பதிவுக்கு மிக்க நன்றி அக்கா என் மனதில் இன்னும் சில சந்தேகங்கள் இருக்கின்றன பிறப்பிற்கும் இறப்பிற்கும் ஏன் தீட்டு என்று நாம் சொல்கின்றோம் அதுமட்டுமின்றி இந்த தீட்டு காலகட்டத்தில் ஆலயங்களுக்கும் செல்லக்கூடாது என்று நம் பெரியோர்கள் ஏன் சொன்னார்கள் அதற்குண்டான சரியான காரணத்தை தாங்கள் பதிவாக கொடுத்தால் மிகவும் நன்மை பயக்கும்..
உண்மை. நான் இதை அனுபவபூர்வமாக அனுபத்துள்ளேன். எனது படிப்பு பாதியில் நின்றுவிட்டது அப்போது எனது பாட்டி அம்மாவா சையன்று அனைத்து புத்தகங்ளையும் கொடுத்து துவங்க சொன்னார் இன்று அதிக பட்டங்ளை பெற்றுள்ளேன். M.com, M.ed,M.phil. நன்றி அம்மா. நீங்கள் கொடுத்த தகவல் அனைவருக்கும் பயன் தரும்.
Dear, Amma. Can you do a video advising on what and how husband and wife should be when trying for a child. The proper vedic way to conceive a good spiritual child. This will be very helpful for the upcoming society.
நன்றி அம்மா அம்மாவாசை அன்று வாடகை வீட்டுக்கு செல்லலாமா கூடாதா என்று மனக்குழப்பத்தில் இருந்தேன் தெளிவு கிடைத்தது மிக்க நன்றி அம்மா ஓம் ஸ்ரீ கைக்கொண்ட ஐயனார் துணை
திருச்சி பெரியகம்மாள தெரு காளிக பரமேஸ்வரி அம்மன் கோவில் தங்களது சொற்பொழிவு நிகழ்ச்சி கேட்டதிலிருந்து உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா . மிக்க நன்றி
நல்ல தகவல் அம்மா. மகாபாரதம் கதையை உங்கள் மூலம் கேட்க ஆவலாக உள்ளது.பதிவு செய்யுங்கள். ஏற்கெனவே பதிவு செய்திருந்தால் அதனுடைய விவரத்தை எனக்கு தாருங்கள். நன்றி
மேடம், அமாவாசையன்று தொடங்கினால் வளர்பிறைபோல் தொழில் விருத்தி அடையும் என்றால், பௌர்ணமியன்று தொடங்கினால் தேய்பிறைபோல் தொழில் மந்தம் அடையுமா? பொதுவாக, பௌர்ணமியன்று தொடங்கலாமா? பதிலளிக்க வேண்டுகிறேன் மேடம்.
பெரிய குழப்பத்தில் இருந்தேன் தெளிவு படுத்தியதற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏
நல்லவனுக்கு நாளும் கிழமையும் இல்லை என்பார்கள் அதற்க்கு இந்த பதிவு மிகவும் சிறந்தது❤❤
தேசமங்கையற்கரசி அம்மா மிகத்தெளிவான விளக்கங்கள் உலகம் கெட்டுப்போய் வருகின்ற இந்தக்காலத்திலே இது போன்ற விளக்கங்களையும் பிற நல்ல ஒழுக்கச் சிந்தனைகளையும் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டிக்கொள்கிறேன் உங்களா சேவையைப் பாராட்டுகிறேன்நன்றி
அமாவாசை பற்றிய தகவல்கள் புரியவைத்தமைக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்றேன்
உங்கள் இனிய ஆன்மீக வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு புத்துணர்ச்சியும் தெளிவும் பிறக்கிறது. முகமளச்சிக்கு நன்றி
அம்மா இவ்வளவு நாட்கள் இருந்த சந்தேகம் தீர்ந்தது... மிக்க நன்றி... இது போன்றே சில மூட நம்பிக்கைகளுக்கு முற்றி புள்ளி வையுங்கள்....
முதல்முறையாக ரொம்ப நேர்மறையான விளக்கம் , மிக்க நன்றி அம்மா🙏🏻
மிக அருமையான தெளிவான விளக்கம் அம்மா 🙏😍வாழ்க வளமுடன்🙌😍
திதி, தர்பணம், தெவசம் போன்ற அமங்கல சொற்களுக்கு முன்னோர்களை வணங்கும் நாள், முன்னோர்கள் அருள் புரியும் நாள், முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிக்க நம் இடத்திற்க்கு எழுந்தருளும் நாள் என்று மங்கள சொல் சொல்லும் போதே ஆனந்தாய் உணர்ந்தேன் அந்த Positive vibration ஐ...
லயித்து கேட்டேன் என்ன ஒரு பேச்சாற்றல் ம்மா..
3
என்னுடைய சந்தேகம் தீர்த்தத்திற்கு மிகவும் 🙏அருமையாக இருந்தது
அம்மா மிக அருமையாக என் மணக்குழப்பத்தை தீர்த்து வைத்திங்கள் அம்மா
ரொம்ப நன்றி அம்மா, பெரிய குழப்பத்தில் இருந்து நான் இப்பதான் வெளியே வந்து இருக்கேன்
நல்ல ஒரு பதிவு...எல்லா புகழும் இறைவனுக்கே...வாழ்க வளமுடன்...வாழ்க வையகம்...🙏
Mb
ஓம்நமசிவாய, ஓம்சரவணபவ,மிகவும் அருமையான பதிவு அம்மா, நான் ஆடி நிறைஅமாவாசை அன்று ஞாயிற்றுக்கிழமை இரவில் பிறந்தேன் அம்மா, எங்கள் மகன் தை நிறைஅமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் பிறந்தான் அம்மா எங்கள் குலதெய்வம் மற்றும் முருகப்பெருமான் அருள் எங்கள் வாழ்வில் ஒளியாக திகழ்கிறது அம்மா, மிக்க நன்றி அம்மா 🙏🙏🥰🥰🥰
Rani and
Excellent, arumaiyana vilakkam, THE LEGEND smt.Desa mangayarkarasi
மிக அருமை உங்கள் ஆன்மீக சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வெல்க இறைப்பணி நன்றி🙏💕
இந்த அருமையான பதிவுக்கு மிக்க நன்றி அக்கா என் மனதில் இன்னும் சில சந்தேகங்கள் இருக்கின்றன பிறப்பிற்கும் இறப்பிற்கும் ஏன் தீட்டு என்று நாம் சொல்கின்றோம் அதுமட்டுமின்றி இந்த தீட்டு காலகட்டத்தில் ஆலயங்களுக்கும் செல்லக்கூடாது என்று நம் பெரியோர்கள் ஏன் சொன்னார்கள் அதற்குண்டான சரியான காரணத்தை தாங்கள் பதிவாக கொடுத்தால் மிகவும் நன்மை பயக்கும்..
மிகவும் பயனுள்ள வகையில் இந்த தகவல் அமைந்தது அம்மா நன்றிகள் பல நன்றி,.......
உண்மை. நான் இதை அனுபவபூர்வமாக அனுபத்துள்ளேன். எனது படிப்பு பாதியில் நின்றுவிட்டது அப்போது எனது பாட்டி அம்மாவா சையன்று அனைத்து புத்தகங்ளையும் கொடுத்து துவங்க சொன்னார் இன்று அதிக பட்டங்ளை பெற்றுள்ளேன். M.com, M.ed,M.phil. நன்றி அம்மா. நீங்கள் கொடுத்த தகவல் அனைவருக்கும் பயன் தரும்.
என்னுடைய குழப்பத்தை நீங்க தெளிவு ஆனது மிக்க நன்றிஅம்மா.
அம்மா தாயே உனக்கு கோடிபுண்ணியம்.
குழப்பமான விஷயத்தை மிகவும் தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றி ...
தாயே! ஆன்மீகத்திலும் அதே சமயத்தில் இக்காலத்திற்கேற்ப நடை முறைகளையும் தெளிவாக விளக்கும்விதம் நன்று 🌹
மே 19 அன்று பிறந்தநாள் காணும் எங்களின் ஆன்மீகத் தாய்க்கு வாழ்த்துக்கள்..
Thank you so much amma....nalaiku amavasai nanga new car vangurom..amavasai nu than unga video pathean ..ipo amavasai ku oru problem ila❤
அற்புதமான விளக்கம் அம்மா
வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
Oh Ma'am super explanation. Thanks for clearing all doubts, wonderful. We are very lucky to have you. God bless you more.
மணா குழப்பத்தை தீர்வு கிடைச்ச மாறி இருக்கு உங்களின் இந்த பதிவு நன்றி🙏🏻
அழகு அழகு மிகவும் அழகு உங்கள் விளக்கம் அம்மா.
🙏 நிறைந்த அமாவாசையை நிறைவா சொன்னீங்க நன்றி அம்மா🌑
Thanks for explaining so well. 😊 "23 days swaha" ultimate dialogue.
பல நாள் சந்தேகத்திற்கு தெளிவு கிடைத்தது நன்றி அம்மா
Thank you so much madam ❣️ your words are so powerful....it opened my eyes❤
மிக அருமையான பதிவு அம்மா, 🙏🙏🙏🙏🙏🙏 , இந்த கருத்தை அறிய செய்தமைக்கு நன்றி பல,
சூப்பர் மேடம்... அஷ்டமி கதை... salute to u mam
வணக்கம் மாமா எந்த ஊரு தகவலாக இருந்தாலும் தெள்ளத்தெளிவாக விளக்கத்துடன் வழங்கியதற்கு மிக்க நன்றி அம்மா 🙏
அன்புள்ள அம்மா நீங்கள் எங்களுக்கு ஒரு பொக்கிஷம்❤️
I like your speech. Long long ago I think you are 5 years old I heard your kathakalasebam. U are my inspiration in my younger days
You are so adorable ma.... you always change the perception of thinking... complete a positive vibes
அருமை சகோதரி க்கு கோடானு நன்றிகள் மிகவும் அருமையான பதிவு அருமை அருமை 👋👋👋
மங்கை அம்மா உங்கல பாக்க ஒரு நாள் வருகிறேன் எங்கள் குருவே 👍👌😢😢
தெளிவான விளக்கம் அருமையான 🙏💕🙏💕பதிவு
அம்மா நான் இந்த அம்மாவாசையில் தான் என் சின்ன பொண்ண LKG la சேர்த்துத்தேன் 🙏 உங்கள் பதிவை பார்த்த பின்னர் தான் இப்படி செய்தேன் 👍 நன்றி அம்மா
Well explained...positive energy ah iruku Mam ..very cleared about now ashtami navami ammavasai...
அஷ்டமி நவமி பற்றி சொன்னது மிக அருமையாக இருந்தது அம்மா. சந்திராஷ்டமம் பற்றி சொல்லுக அம்மா
S nga
Amma eanakku oru kelvi vaayala ketta kowthaarinu iruvar sonnar athan artham sollunga
நன்றி நன்றி. உங்களின் சேவை தொடரனும்
Mikka nandri meadam intha bayam enaikum irunthau
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் பல முறை கூறி வணங்குகிறேன் அம்மா
Dear, Amma. Can you do a video advising on what and how husband and wife should be when trying for a child. The proper vedic way to conceive a good spiritual child. This will be very helpful for the upcoming society.
அருமையான தகவல் நன்றி அமாவாசை பற்றி தெரிந்து கொண்டேன்
ரொம்ப நன்றி அம்மா ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது
புரியாமல் இருந்த என்னை புரிய வைத்தாயம்மா நன்றி 🙏
அம்மா மிகவும் நன்றி
Thanks mam. Nalla thelivu padutenga mam. Remba naal kulapam irunduchu.mam ammavasai and astami . Now ok 👍
thank you for good information Mam.
மிகச் சிறந்த பதிவுமா. வாழ்க வளமுடன் பல்லாண்டு 🌹
நவமியில் பிறந்த ராமன் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் இல்ல...
🙏மேடம் மிகவும் அருமையாணபதிவு 👍
மிக அருமையான பதிவு
இப்ப எனக்கு புரிந்து விட்டது. நன்றி அம்மா..
நன்றி அக்கா.....❤❤❤
Romba nandri amma.குழப்பம் தீர்ந்தது முருகா
நன்றி அம்மா அம்மாவாசை அன்று வாடகை வீட்டுக்கு செல்லலாமா கூடாதா என்று மனக்குழப்பத்தில் இருந்தேன் தெளிவு கிடைத்தது மிக்க நன்றி அம்மா ஓம் ஸ்ரீ கைக்கொண்ட ஐயனார் துணை
Same with me 🖐️
கடவுன் கொடுத்த எல்லா நாட்களும் நல்ல நாள் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
ரொம்ப நன்றி அம்மா ரொம்ப அழகா சொன்னிங்க என்னுடைய குழந்தையை பள்ளிக்கு அம்மாவாசை அன்று தான் சேர்த்தேன் நன்றாக படிக்கிறாள்
🎉
திருச்சி பெரியகம்மாள தெரு காளிக பரமேஸ்வரி அம்மன் கோவில் தங்களது சொற்பொழிவு நிகழ்ச்சி கேட்டதிலிருந்து உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா . மிக்க நன்றி
நல்ல தகவல் அம்மா. மகாபாரதம் கதையை உங்கள் மூலம் கேட்க ஆவலாக உள்ளது.பதிவு செய்யுங்கள். ஏற்கெனவே பதிவு செய்திருந்தால் அதனுடைய விவரத்தை எனக்கு தாருங்கள். நன்றி
மிக மிக மிக நன்று. முக்கியமான அவசியமான செய்தி. நன்றி
நன்றி அம்மா
மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா
Great explanation mam. Thank you.
Romba nandri amma unga videos parthale manusuku avlo nimathi amma evlo kolapam irunthalum athu nivarthi aairuthu amma🙏🙏🙏🙏
அரசு வேலை கிடைக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா.. நன்றி
Government Exam la pass akanum
Ponnuga Pinadi Pogama irrutha Pass agaiduva....😅
வணக்கம் அம்மா, அஷ்டமி அன்று ஒரு திருமண தடை பரிகாரம் செய்து ,குழப்பமாக இருந்தது . உங்கள் பதிவு எனது குழப்பத்தை நீக்கி விட்டது . நன்றி அம்மா
Super ro super ro aka. ....sile manithargarl itetan kattukitu aluvurange aka
மிக்க நன்றி அம்மா
தெளிவான விளக்கம்
ஐந்து கரத்தனே போற்றி. 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஆறுபடை முருகா போற்றி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
குலம் காக்கும் குலதெய்வம் ஐய்யனாரப்பனே போற்றி
போற்றி. போற்றி. 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Kindly vanakkam, much doubt s clear for your special speech.very interesting for us. thanks amma.
நல்ல தகவல்
You have cleared our doubts through your clear speech and explanation, 🙏
Thank you so much 🙏🙏🙏
Thithi eppadi irunthalum manasu nalla irukkumbothe nalla visayangalai seithidanum 👍
தெளிவு பெற்றேன்
Nalla detailed'ah sollirukenga amma... Thank you so much....
அம்மா ... அதேபோல் வெள்ளி கிழமையில் ஆண் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு ஆகாது என்கிறார்கள்... அதையும் தெளிவு படுத்தவும்... மிகவும் அருமை உங்கள் பதிவு ..
Pirapu la yenna sirumai perumai
நல்ல தகவல் நன்றி சகோதாி
Nice information thanks sis
Thankyou so much mam... You cleared all my doubts... Good logical explanarion
Mam, thank you for spreading positivity thoughts.
Mam astami annaiku vaasthu seiyalama
நன்றி அம்மா.இனியதமிழ் நல்வாழ்த்துக்கள் அம்மா.
அம்மாவசை மறுநாள் பாட்டியம் அன்று நாம் என்ன என்ன செய்ய வேண்டும்
நன்றி. வாழ்க வளமுடன்.
மேடம், அமாவாசையன்று தொடங்கினால் வளர்பிறைபோல் தொழில் விருத்தி அடையும் என்றால், பௌர்ணமியன்று தொடங்கினால் தேய்பிறைபோல் தொழில் மந்தம் அடையுமா? பொதுவாக, பௌர்ணமியன்று தொடங்கலாமா?
பதிலளிக்க வேண்டுகிறேன் மேடம்.
..
@@kumaranramachandran4338 cjeyapalan
அறிவான விளக்கம்.
உண்மையான ஆன்மீக தேடல் உள்ளவர்கள் மட்டுமே இதனை பின்பற்றுவர்.
Very Clear Explanation Amma 🙏
🙏🙏🙏 Thanks a lot Amma
🙏🙏🙏
🙏
மிகவும் பயனுள்ள பதிவு
தன்னுடைய பலநாள் சந்தேகத்திற்கு விடை அளித்த ஆத்ம ஞான மையம் வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்கரசி அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்
Positive vibes irruku madam in your speech
Super u always great sister 😍
Sister Neendanal kulappam theernthathu thanks ❤ thanks