அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா |dos and don'ts on amavasya day|sumis channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 207

  • @SumisChannel2020
    @SumisChannel2020  2 ปีที่แล้ว +4

    Pls support, Sumis channel is working hard to present more interesting videos..
    Kindly subscribe th-cam.com/channels/nXvUoTs5KNC8G0LIdNS4zw.html

  • @smartezhil2187
    @smartezhil2187 10 หลายเดือนก่อน +1

    Panam vanga kotuka seilama seiya kootatha?

  • @SakthivelSakthi-j7u
    @SakthivelSakthi-j7u 2 หลายเดือนก่อน +1

    Super

  • @kaaviyaakaaviyaa4088
    @kaaviyaakaaviyaa4088 2 ปีที่แล้ว +2

    Nalla thagaval manni

  • @dkarthickkarthick3277
    @dkarthickkarthick3277 ปีที่แล้ว +2

    Nice information

  • @AlameluRengarajan
    @AlameluRengarajan 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்கள்

  • @shankarukt3470
    @shankarukt3470 2 ปีที่แล้ว +2

    Super sister 🙏🏻🙏🏻🙏🏻

  • @prigayabharathi988
    @prigayabharathi988 หลายเดือนก่อน +1

    Silver vangalama?

  • @sowmyaprasanna9963
    @sowmyaprasanna9963 2 ปีที่แล้ว +1

    Thk u for the infos 💐🙏🏻💐

  • @sadhanas3767
    @sadhanas3767 2 ปีที่แล้ว +2

    Super thanks sister

  • @sasisasi8570
    @sasisasi8570 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்

  • @vijiloganaths2537
    @vijiloganaths2537 2 ปีที่แล้ว +2

    Arumaiyana information Sumi...

  • @Archanasivanraj
    @Archanasivanraj 11 หลายเดือนก่อน +1

    Thampiku bday ku ammavasai la dress edukalama

  • @funnymemesworld9239
    @funnymemesworld9239 ปีที่แล้ว +1

    Thali kayiru matralama sis?

  • @shivalibrary2546
    @shivalibrary2546 2 ปีที่แล้ว +1

    Super sharing madam 👌

  • @banusubramani1780
    @banusubramani1780 2 ปีที่แล้ว +2

    OM SAI RAM MURUGA APPA 🌹

  • @RanjiniVinoth
    @RanjiniVinoth 9 หลายเดือนก่อน +1

    👍

  • @dhanushyap9328
    @dhanushyap9328 2 ปีที่แล้ว +2

    Vilakku wash pannalama mam. Let me know please

  • @santhiyak2377
    @santhiyak2377 2 ปีที่แล้ว +1

    Thanks ma

  • @nagabaivittalnathan7575
    @nagabaivittalnathan7575 3 หลายเดือนก่อน +1

    அம்மாவாசை அன்று ராகு கேது பரிகார பூஜை காளஹஸ்தி சென்று செய்யலாமா அம்மா..❤❤❤❤

    • @SumisChannel2020
      @SumisChannel2020  3 หลายเดือนก่อน

      சாதாரண வழிபாடு எல்லா நாட்களிலும் செய்யலாம். ஆனால் பரிகார வழிபாடு..உங்களுக்கு யார் அதை செய்ய சொன்னார்களோ, அவர்கள் சொல்லும் நாட்களில், அவரது வழிகாட்டுதலின் படி செய்வதே சிறந்தது

  • @sharmilanithyanandam6088
    @sharmilanithyanandam6088 ปีที่แล้ว +1

    Mam naan aug 16 th ammavasai andru IVF treatment start pannalama.plz reply me

  • @lalliskitchen9595
    @lalliskitchen9595 2 ปีที่แล้ว +1

    யூஸ்ஃபுல் இன்ஃபோ சுமி..தேங்யூ.Btw பொடவ சூப்பர்.

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว +1

      Thank you so much lalli ❤😊 saree : Kerala cotton :) ஊர்லதான் வாங்கினது..

    • @lalliskitchen9595
      @lalliskitchen9595 2 ปีที่แล้ว +1

      ரொம்ப நாளா எனக்கு அமாவாசை பத்தி டவுட் இருந்துது..இப்ப ப்ரெண்ட் கிட்ட அதப் பத்தி பேசிண்டே யூட்யூப் ஓப்பன் பண்ணினதும் சட்டுனு உன்னோட சேனல்.

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว

      @@lalliskitchen9595 superb 😇🙏

  • @brindhaaruchamy62
    @brindhaaruchamy62 2 ปีที่แล้ว +1

    அருமை அக்கா 🙏

  • @ManiKandan-dh4uc
    @ManiKandan-dh4uc 11 หลายเดือนก่อน

    Adi patal enna plan

  • @sudhakarsudhakar1526
    @sudhakarsudhakar1526 11 หลายเดือนก่อน +1

    March10amavasai.. valaikaappu podalamaa

    • @SumisChannel2020
      @SumisChannel2020  11 หลายเดือนก่อน +1

      சுப காரியங்கள் தவிர்க்க வேண்டும்.

  • @suruthibakthavachalu3655
    @suruthibakthavachalu3655 ปีที่แล้ว +1

    Amma enaku rmba kashtama iruku...intha pavathai epadi sari seivathu sluga amma pls...pls

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      மனம் அமைதிக்கொள்ளுங்கள். உடல் நலத்தை கவனியுங்கள். உடல் தேறட்டும். பிறகு எம்பெருமானை பற்றிக்கொள்ளுங்கள். அவரே வழிகாட்டுவார்.

    • @suruthibakthavachalu3655
      @suruthibakthavachalu3655 ปีที่แล้ว +1

      Tq so much amma

  • @songforyou9163
    @songforyou9163 2 หลายเดือนก่อน +1

    Amavasai thinam villaku kaluvalama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 หลายเดือนก่อน

      தாராளமாக தேய்க்கலாம்.

  • @Alliswell25104
    @Alliswell25104 2 ปีที่แล้ว +2

    Pudhu velaiyil join pannalama mam?

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว

      அந்த நாள் உங்களுக்கு உகந்ததாக இருக்கவேண்டும் பொதுவாக எனில்..அஷ்டமி, நவமி, அமாவாசை தினங்களை தவிர்க்கலாம்.

  • @suganyasatish8345
    @suganyasatish8345 2 หลายเดือนก่อน

    Vasalil manjal kumkum vaikalama

  • @kaalai33
    @kaalai33 ปีที่แล้ว +3

    Ammavasai pournamila aashramathuku annathanam panalama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      தாராளமாக செய்யலாம்.

  • @DheeraSpark
    @DheeraSpark ปีที่แล้ว +1

    Mam, amavasaila veetu vasal vilakku vaikalama

  • @varalakshmi6556
    @varalakshmi6556 ปีที่แล้ว +1

    Amma Friday ammavasaiku thalaiku kulikalama?? Enaku amma appa mananar mamiyar erukanga

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว +1

      தாராளமாக குளிக்கலாம்.

  • @leozgarden684
    @leozgarden684 3 หลายเดือนก่อน +1

    அம்மாவாசை அன்று தான் குழந்தை பிறந்து 16 ஆம் நாள் வருது அன்று பெயர் சூட்டலாமா mam pls சொல்லுங்க waiting for your reply mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  3 หลายเดือนก่อน

      நல்ல நாள், நல்ல யோகம் உள்ள நாளில் நாமகரணம் செய்யலாம்..

    • @leozgarden684
      @leozgarden684 3 หลายเดือนก่อน +1

      Thanks for your reply mam 🙏

  • @indhumathigowrisankar
    @indhumathigowrisankar ปีที่แล้ว +2

    Mam nalaiki chithirai amavasai thali kairu maatralama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      இந்துமதி, தாலிக்கயிறு நல்ல யோகம் உள்ள நல்ல நாளில் மாற்ற வேண்டும், அமாவாசை நாள் நம் முன்னோர்களுக்கான நாள்..!

  • @DhanamVidya
    @DhanamVidya 6 หลายเดือนก่อน +1

    Nan aadi ammavasai padaiyaludan veelli kolusu veithu padaithu vetten😢.. sariya thavara?

    • @SumisChannel2020
      @SumisChannel2020  6 หลายเดือนก่อน +1

      உங்கள் விருப்பம் தானே.. விருப்பத்துடன் செய்யலாம்.தவறாகாது !

  • @gandhimathi.t.3041
    @gandhimathi.t.3041 ปีที่แล้ว +4

    அமாவாசை அன்று அவசர சிகிச்சைக்கு‌ மருத்துவ‌ மணை‌ செல்லலாமா

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      அவசர சிகிச்சை க்கு எப்பவேணாலும் போகலாம்

  • @agilaagi9107
    @agilaagi9107 ปีที่แล้ว +1

    In law vtuku amavasai anaiku pogalama or next day / bfr day poganum ah

  • @cutlovesong9742
    @cutlovesong9742 ปีที่แล้ว +1

    Tickets🎟 edukulama other city solngka madam.

  • @ErKalai-vt8zw
    @ErKalai-vt8zw ปีที่แล้ว +1

    Ammavasai antru baby photo frame fix pannalama.

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      தாராளமாக செய்யலாம்

  • @manikandan-xc8ee
    @manikandan-xc8ee ปีที่แล้ว +1

    Hospital first time poi check panalama mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      வேறு நாளில் போகலாம்

  • @MaruthuRaji-vf6go
    @MaruthuRaji-vf6go ปีที่แล้ว +1

    Palaya pudavai thaanam kodukkalama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      சிறப்பில்லை. புதுசு வாங்கித்தரலாம்

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 2 ปีที่แล้ว +1

    👌👌

  • @vibeswithlove971
    @vibeswithlove971 ปีที่แล้ว +2

    Ammavasai antru venduthal vaikkalam sollunga ammaa🙏🙏

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      தாராளமாக செய்யலாம்! சாத்வீகமான முறையில் !

    • @vibeswithlove971
      @vibeswithlove971 ปีที่แล้ว +1

      @@SumisChannel2020 amma naangal samayaburam maariyamman koviluku sentru venduthal vaikalam entru ninaithullom.....avaru seiyalam aallava🙏

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      தாராளமாக செய்யலாம்..

    • @vibeswithlove971
      @vibeswithlove971 ปีที่แล้ว +1

      @@SumisChannel2020 nandri amma🙏🙏🙏

  • @VaigainathiVaigainathi
    @VaigainathiVaigainathi ปีที่แล้ว +1

    Ammavasai anru kadan adaikalama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      காலையில் போடாமல்..மாலையில் போடலாம்

  • @banuindhu6367
    @banuindhu6367 ปีที่แล้ว +1

    Bore podulama sister

  • @plpoorani8326
    @plpoorani8326 ปีที่แล้ว +1

    Oil vangalama sister?

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      ஏன் வாங்கக்கூடாதுன்னு யார் சொன்னார்கள் ?

  • @Smile_Girl_Anu-u6k
    @Smile_Girl_Anu-u6k 9 หลายเดือนก่อน

    Puthusa wrk ponum akka amavasiku polama akka

  • @swasthisiva-eg7mf
    @swasthisiva-eg7mf 10 หลายเดือนก่อน

    Mam,en baby kuptra viluthurukga ammavasai anniki athu nallaatha kettatha mam

  • @sumathysubramaniam3189
    @sumathysubramaniam3189 8 หลายเดือนก่อน +1

    Amavasai annru vidu tudaikalama?

    • @SumisChannel2020
      @SumisChannel2020  8 หลายเดือนก่อน

      துடைக்கலாம்

  • @TamilArasi-mg4yw
    @TamilArasi-mg4yw 2 ปีที่แล้ว

    Vanakam mam. Nan pramapukuthathil velaku aittuvan ammavasai ain

    • @TamilArasi-mg4yw
      @TamilArasi-mg4yw 2 ปีที่แล้ว

      Aitralama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว

      பிர்ம்ம முஹூர்த்தத்தில் எல்லா நாளும் ஏற்றலாம்

  • @Sridevi-ui9qm
    @Sridevi-ui9qm ปีที่แล้ว +1

    Dhali pirichi korkkalama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      வெள்ளிக்கிழமை, நல்ல நாளில், சுப ஹோரையில் செய்யலாம்

  • @msankareswari4009
    @msankareswari4009 ปีที่แล้ว +1

    பழைய பொருளை அமாவாசை அன்று போடலாம? Mam

  • @simbamyworld9466
    @simbamyworld9466 ปีที่แล้ว +1

    Ammavasai andru school serkalama?? Pls reply madam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      அமாவாசை அன்று சந்திரனும் சூரியனும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதால் வளர்ச்சியோ நன்மையோ ஏற்படாது. ஸ்கூல் சேர்க்க... சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி அமாவாசை, பிரதமை இந்த ஐந்து திதிகள் தவிர, நல்ல யோகம்...உள்ள நாளில் சேர்க்கலாம்.
      புதன் வியாழன் வெள்ளியில், மேற்சொன்ன திதிகள் நீக்கி சேர்க்கலாம். ! இது ஓரளவுதான். அமாவாசை அன்று கூடாது ! தர்ப்பணம்..பித் ரு காரியங்கள் தவிர வேறெதும் செய்யக்கூடாது !

  • @jeniferkrish31
    @jeniferkrish31 ปีที่แล้ว +1

    Mam is it good to marriage before ammavasa?..pls rpy mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      Usually, வளர்பிறைis good for Auspicious event like wedding. Kindly chk with ur family prohit or temple priest for auspicious dates for wedding.

    • @jeniferkrish31
      @jeniferkrish31 ปีที่แล้ว +1

      Mam July 17th ammavasai aana 16th marriage panraga..elarum panah kodhathunu slraga..ni sonah padi after 17th dhan valarpirai apo panalama venava mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      ஜெனிபர், திருமணம் என்பது இப்படி சமூகவலைத்தளம் மூலம் கேட்டு செய்வதில்லை. தகுந்த ஜோதிடரை அணுகி இருவருக்கும் பொருத்தமான நாளில் நல்ல முஹூர்த்த வேளையில் தான் நடத்தணும்.
      எதுவும் தெரியாமல் நான் சொல்லி நீங்கள் செய்வது கூடாது. மேலும் வளர்பிறை என்பது அமாவாசை..மறு நாள் பிரதமைக்கு பிறகான நாட்களில் அவர்களுக்கு (திருமணம் செய்துக்கொள்ளப்போகும் இருவர்) ஏற்ற நாளில் அதிலும் சரியான முஹூர்த்தக்காலத்தில் தான் செய்யணும். நம்பிக்கை இல்லை எனில் எதையும் பார்க்காமல் பின்னாடியும் யாரிடம் இதைப்பற்றி ஆலோசிக்காமல் இருப்பது நல்லது.

  • @Sriram-cm8tb
    @Sriram-cm8tb 10 หลายเดือนก่อน +1

    Thank u madam my mother expired what is the procedure 😢😢 madam 😢😢😢

    • @SumisChannel2020
      @SumisChannel2020  10 หลายเดือนก่อน

      Ask near by available pandit/ prohidhar ,he will guide u

    • @Sriram-cm8tb
      @Sriram-cm8tb 10 หลายเดือนก่อน

      @@SumisChannel2020 thank u madam jai sriram

  • @ThangaKannan-t8q
    @ThangaKannan-t8q ปีที่แล้ว +1

    நான் இன்னைக்கு கோலம் போட்டுருக்கேன் enna பண்றது mam

  • @narbavimathu3278
    @narbavimathu3278 ปีที่แล้ว +1

    Gold vangalama akka

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      Not advisable. Gold, சுக்கிரஹோரையில் சித்தயோகம், சுபயோக நாளில் வாங்கலாம்

  • @TamilSelvi-x9j
    @TamilSelvi-x9j ปีที่แล้ว +1

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @anuvijaysworld8198
    @anuvijaysworld8198 2 ปีที่แล้ว +3

    Kula deiva koviluku abisegam poojai pongal seialama...

    • @anuvijaysworld8198
      @anuvijaysworld8198 2 ปีที่แล้ว +1

      Reply panunga mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว

      முக்கிய வழிபாடு நம் முன்னோர்களுக்கானதாக இருக்கவேண்டும். குலதெய்வக்கோவிலில் பலி தந்து வழிபடுதலோ, மங்கலகரமான விஷயங்கள் செய்வதையோ தவிர்க்கலாம். மற்றபடி வழிபாடுவதில் தவறில்லை

    • @anuvijaysworld8198
      @anuvijaysworld8198 2 ปีที่แล้ว +1

      First time tharom ...panalama

  • @ramyadhineshrd4873
    @ramyadhineshrd4873 2 ปีที่แล้ว +1

    4 wheeler vangalama

  • @SarojaP-gs7zu
    @SarojaP-gs7zu 7 หลายเดือนก่อน

    Amma en makanukku aankulanthai vendum.

  • @dhivi25
    @dhivi25 ปีที่แล้ว +2

    Nalaiku ammavasai sis kolaitheivam ku marriage invitation vachi pray panalama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว +1

      தாராளமாக பண்ணலாம் :)

    • @dhivi25
      @dhivi25 ปีที่แล้ว +1

      Thank you sis for ur fast reply✨

  • @ArchanaAchu-n8i
    @ArchanaAchu-n8i ปีที่แล้ว +1

    Kasu mathavaguluku kudukulamma?

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      உங்க விருப்பம்.. இருந்தால் கொடுங்க

  • @PriyaBala-fd1bo
    @PriyaBala-fd1bo ปีที่แล้ว +3

    Ammavasai andru thaali kairu matruvathu sariya amma

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว +1

      அமாவாசை பித்ருக்களுக்கான நாள். அன்று ஏன் தாலி கயிறு மாத்தணும்? தாலிக்கயிறு மாற்ற வெள்ளிக்கிழமை கள் ஏற்றது. அமாவாசை அன்று கூடாது

  • @dhivi25
    @dhivi25 ปีที่แล้ว

    Mam friday poonu ah kutitu poitu kalayanathuku munadi mapala vitla kurai saree padaikalama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      உங்களது வீட்டு பெரியவர்களை கேட்டுக்கோங்க! அமாவாசையில் நல்லதல்ல

  • @ManipriyaManipriya-ko8zl
    @ManipriyaManipriya-ko8zl 8 หลายเดือนก่อน

    அம்மா வாசனை அன்று ஆண்கள் மிஞ்சியை கலட்டலாமா

  • @seemabalan9072
    @seemabalan9072 ปีที่แล้ว +2

    Periods appo ammavasai padayal viradham irukalama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      மாதவிலக்கு சமயத்தில் அபான வாயு என்ற ஒரு வாயு பெண்களுக்கு அந்த சமயத்தில் வெளியாகும். அது இறைவழிபாட்டிற்கோ, இறை தியானத்திற்கோ உகந்தது அல்ல ! குழந்தை பிறந்த தீட்டின் போதும் நாம் செய்தல் கூடாது ! ஏனெனில் செய்வதால் பலனில்லை ! NIL விளைவே உண்டாகும் !

  • @AS.Creation715
    @AS.Creation715 ปีที่แล้ว +1

    Tholil aarambikkalama?

  • @thivyatharshne5297
    @thivyatharshne5297 ปีที่แล้ว +1

    Ammavasi andru kida vittalama

  • @Krishkavi_siddha_clinic
    @Krishkavi_siddha_clinic ปีที่แล้ว +1

    Nilai vasal vaikkalamma

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว +1

      அமாவாசை என்பதே முன்னோர்களுக்கான வழிபாட்டு தினம். நல்லகாரியங்களை தவிர்ப்பது நல்லது.

    • @Krishkavi_siddha_clinic
      @Krishkavi_siddha_clinic ปีที่แล้ว +1

      Day karthikai viratham an ammavasai la mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว +1

      @@Krishkavi_siddha_clinic தாய் தந்தையர் நலமுடன் இருந்தால், கார்த்திகை விரதம் மேற்கொள்ளலாம்.

  • @karthickkumara6425
    @karthickkumara6425 ปีที่แล้ว +1

    குடும்பத்தில் உள்ள ஒரு நபர் கோவிலுக்கு சென்று இருக்கும் போது மற்ற நபர்கள் அமாவாசை விரதம் எடுக்கலாமா? pls reply madam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      தாராளமாக இருக்கலாம்.

    • @karthickkumara6425
      @karthickkumara6425 ปีที่แล้ว +1

      @@SumisChannel2020 Thanks for reply madam, எனது தம்பி இன்று இரவு சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு செல்கிறான், நாளைக்கு ஆடி அமாவாசை, எனது அப்பா அமாவாசை விரதம் எடுக்கலாமா? பலர் கோவிலுக்கு சென்று இருக்கும் போது அமாவாசை விரதம் எடுக்க கூடாது என்று குழப்புகிறார்கள், நாளை விரதம் எடுக்கலாமா? சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் madam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      கண்டிப்பாக விரதம் மேற்கொண்டு, பித் ருக்களுக்கான கடனை செய்யலாம். விரதம் சாத்வீகமானதாக இருத்தல் வேண்டும் ! நான் வெஜ் படையல்.. போன்றவை இல்லாமல். !

    • @karthickkumara6425
      @karthickkumara6425 ปีที่แล้ว +1

      @@SumisChannel2020 பதில் தந்தமைக்கு மிக்க நன்றி madam

  • @vembarasanhema948
    @vembarasanhema948 2 ปีที่แล้ว +1

    Mam amavasai appo new dress vangalama??? Vanguna naillatha ketatha????????

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว

      சாதாரணமாக வாங்கினால் வாங்கலாம். விசேஷம் எனில் தவிர்க்கலாம். அப்பா அம்மா உள்ளவர்கள் தாராளமாக அணியலாம்.

    • @duhinaprincess2268
      @duhinaprincess2268 2 ปีที่แล้ว +1

      @@SumisChannel2020 Papa ku mottai podurom .ammavasai ku new dress yedukalama plzzz reply panunga sis

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว

      @@duhinaprincess2268 மொட்டை போட்டால் புதுசு போட்டுத்தானே ஆகணும்... போடுங்க

    • @duhinaprincess2268
      @duhinaprincess2268 2 ปีที่แล้ว +1

      @@SumisChannel2020 today dress yedukalama nu kekkuren sis Friday mottai podurom

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว

      @@duhinaprincess2268 வாங்கலாம்

  • @ramachandranmalar6984
    @ramachandranmalar6984 ปีที่แล้ว +1

    Enga husband veli naatu poitaru mem .ammavachi appo. Avar poi 8 month aguthu aana ennum vela pakkula mam.

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      அவருக்காக வியாழக்கிழமை யில் ஆஞ்ச நேயருக்கு வெற்றிமாலை சாற்றி விரதமிருந்து பிரார்த்தியுள்ளங்கள். காரியத்தடை நீங்கி, விரைவில் வேலை கிடைக்கட்டும்.

  • @anithapallavi8288
    @anithapallavi8288 ปีที่แล้ว +2

    Hello mam i am pregnant second baby amma veetuku polama mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      நல்ல நாள் பார்த்து போகலாம்

    • @anithapallavi8288
      @anithapallavi8288 ปีที่แล้ว +1

      Thank you mam

  • @rameshalli591
    @rameshalli591 ปีที่แล้ว +2

    Morning bramma mugurthathil vilaku etralama Amavasai andru

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      ஏன் ஏற்றணும் ? வீட்டில் பித் ருக்களுக்கு செய்ய வேண்டியதை செய்துட்டு ஏற்றலாமே ! இந்த பிரம்ம முஹூர்த்த விளக்கேற்றுதலைபற்றி தனிவீடியோ தரேன். எப்ப..எப்படி ஏற்றணும் என !

  • @mravics07
    @mravics07 2 ปีที่แล้ว +2

    வீடு காலி பண்ணலாமா

  • @chandras6494
    @chandras6494 ปีที่แล้ว +1

    Good

  • @manikandan-xc8ee
    @manikandan-xc8ee ปีที่แล้ว +1

    Skin issues iruku first time hospital pogalama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      If u have Emergency u can go any day. Otherwise better to avoid ammavasai & the next day of Ammavasai

  • @sathiyagold6695
    @sathiyagold6695 ปีที่แล้ว +2

    வாடகை வீடுகள் போகலாமா அம்மா வரும் 25 ம் தேதி, 29 ம் தேதி பால் காய்ச்சலாம

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      சுபகாரியங்கள் கூடாது.

  • @sksk-tv3er
    @sksk-tv3er 2 ปีที่แล้ว +1

    Vilakku eatralama amma, soodam eattralama amma

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      தாராளமாக ஏற்றலாமே ! பூஜை செய்ய எந்த நாளும் தடையாக இல்லையே!

    • @sksk-tv3er
      @sksk-tv3er ปีที่แล้ว +1

      @@SumisChannel2020 Nandri amma

  • @selvam153
    @selvam153 ปีที่แล้ว +2

    Swami padam vaangalama?

  • @parthibansathya18
    @parthibansathya18 ปีที่แล้ว +3

    19.4.2023 இன்று அமாவாசை
    20.4.2023 நாளை பாட்டியம்மை
    தங்கம் வாங்கலாமா

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว +1

      தங்கம் வாங்க நல்ல நாள், சுக்ர ஹோரை பார்க்க வேண்டியது அவசியம் . அமாவாசை, ப்ரதமை திதியில் செய்வது கூடாது

  • @ThangaKannan-t8q
    @ThangaKannan-t8q ปีที่แล้ว +1

    எல்லா மதமும் வெளியில் விளக்கு ஏற்லாமா

  • @abinayaabinaya3039
    @abinayaabinaya3039 ปีที่แล้ว +6

    அமாவாசை அன்று வளையல் உடைந்து விட்டது அன்று வேறு வளையல் அணிந்து கொள்ளலாமா

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว +3

      வளையல், மெட்டி, எப்போதும் மாற்றிக்கொள்ளலாம்..

    • @abinayaabinaya3039
      @abinayaabinaya3039 ปีที่แล้ว +2

      நன்றி மேடம் 🙏🙏

  • @suruthibakthavachalu3655
    @suruthibakthavachalu3655 ปีที่แล้ว +1

    Amma inaiku enaku abortion panitaga...due to financial problem...enaku rmba kashtama iruku amma...i have an elder son..intha paavatha epadi sari panrathu sluga amma pls

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      அமாவாசை அன்று செய்ததாக சொல்கிறீர்கள். என்ன செய்வது ! பகவானிடம் பிரார்த்தியுங்கள்..அவர்தான் ரஷிக்கணும் ! என்னம்மா செய்ய முடியும் ? பாவத்தை சரி செய்வது கடினம் ம்மா ! மன உளைச்சல் படாதீங்க ! இறைவன் நாம் நல்லது செய்யும் போது மட்டுமே உடனிருப்பார். பாவக்காரியங்கள் செய்தால் முதலில் வருந்துவது பகவான் தான் !
      இடைவிடாது இறையருளை தியானியுங்கள்.அவர் மனம் இரங்கினால் தான் உண்டு !

  • @prakashvp3820
    @prakashvp3820 2 ปีที่แล้ว +1

    Sontha veeterku kudipokalama

  • @cloudywinds2494
    @cloudywinds2494 2 ปีที่แล้ว +2

    Amavasai la thalaiku kulikalama mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว

      அப்பா அம்மா இருப்பவர்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. மற்றபடி தலைக்கு குளிக்கலாம்.

  • @mahe2572
    @mahe2572 2 ปีที่แล้ว +2

    Amavasai andru veedu valikalama mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว

      அவசியம் செய்ய வேண்டும். செய்யலாம்.

    • @mahe2572
      @mahe2572 2 ปีที่แล้ว +2

      K mam thank u

  • @umag274
    @umag274 2 ปีที่แล้ว +2

    Ammavasai andru theriyamal thali kayaru arundhu vitadhu enna seiyalam mam.

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว

      நல்ல நேரம் பார்த்து... மாத்திக்கலாம்

    • @umag274
      @umag274 2 ปีที่แล้ว +1

      @@SumisChannel2020 thank u mam

  • @kaviya6245
    @kaviya6245 11 หลายเดือนก่อน +2

    அமாவாசை அன்று பெண் பார்க்க வந்தார்கள். அது நல்லதா கெட்டதா madem. ?

    • @SumisChannel2020
      @SumisChannel2020  11 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்.கெட்டது என்றில்லை. தெரிந்தே செய்வது கூடாது . கொண்டாட்டம் தவிர்க்கலாம்.

  • @DSMS1824Channel
    @DSMS1824Channel 2 ปีที่แล้ว +2

    Amavasai mudinji marunal kadhu kuthalam ah

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว

      மறு நாள் நல்லதில்லை. நல்ல் ஜோதிடரை அணுகலாம்

  • @MariYammal-nx2rq
    @MariYammal-nx2rq 5 หลายเดือนก่อน

    வீடு கட்டுவதற்கு நாங்க ஒரு வானம் தோன்றலாம் அமாவாசை அன்று செய்யலாமா

  • @theri1318
    @theri1318 ปีที่แล้ว +1

    ஆடி அமாவாசை அன்று காலேஜ் அட்மிசன் போடலாமா அக்கா

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      நாள் பார்த்து செய்வதாக இருந்தால், அமாவாசை அன்றும் அதற்கு மறு நாளும் தவிர்த்து செய்யலாம்.

  • @abinayaabinaya3039
    @abinayaabinaya3039 ปีที่แล้ว +3

    அமாவாசை அன்று வீடு துடைக்கலாமா

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว +2

      அவசியம் துடைக்கணும். செய்யலாம்

    • @abinayaabinaya3039
      @abinayaabinaya3039 ปีที่แล้ว +1

      @@SumisChannel2020 நன்றி

  • @vigneshsenthil2198
    @vigneshsenthil2198 ปีที่แล้ว +1

    Kulanthaiku name vaikalama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      நல்ல நாளில் செய்யலாம்

  • @murugesann1618
    @murugesann1618 2 ปีที่แล้ว +1

    Sanikilamaiamavasaihospitalp0laama

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว

      அவசியமென்றால் எல்லா நாளும் போகலாம்.

  • @mownikamanikandan549
    @mownikamanikandan549 2 ปีที่แล้ว +2

    Baby ku thalaimottai podalama mam

    • @SumisChannel2020
      @SumisChannel2020  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக போடக்கூடாது !

  • @ramumahesh5529
    @ramumahesh5529 ปีที่แล้ว +1

    எங்க வீட்டில் அமாவாசை விரதம் கிடையாது..தெரியாமல் வீடு துடைத்து விட்டேன்..அமாவாசையன்று காலையில்...பயமாக உள்ளது..ஏதேனும் தவறு நடந்துவிடுமோ என்று.

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว +1

      எதுவும் நிகழாது.. வீடு துடைக்கலாம்.தவறில்லை.

    • @ramumahesh5529
      @ramumahesh5529 ปีที่แล้ว +1

      @@SumisChannel2020 நன்றி..... பதில் அளித்ததற்கு...

    • @ramumahesh5529
      @ramumahesh5529 ปีที่แล้ว +1

      இன்று அருவிகளில் குளிக்கலாமா அம்மா

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      தாய் தந்தையுடன் வசிப்பவர்கள் குளிக்கலாம்.

    • @ramumahesh5529
      @ramumahesh5529 ปีที่แล้ว +1

      @@SumisChannel2020 நன்றி

  • @bklakshmi10
    @bklakshmi10 8 หลายเดือนก่อน +1

    அமாவாசை அன்று ஆப்பரேஷன் செய்து கொள்ளலாமா?

    • @SumisChannel2020
      @SumisChannel2020  8 หลายเดือนก่อน

      அவசியம் என மருத்துவர் அறிவுறுத்தினால் செய்யலாம்.

  • @suruthibakthavachalu3655
    @suruthibakthavachalu3655 ปีที่แล้ว +1

    Amma enaku abortion pani 7 days achu..today friday vilaku etralamaa pls sluga amma...

    • @SumisChannel2020
      @SumisChannel2020  ปีที่แล้ว

      உடல் நிலை உதிரமற்று இருந்தால் ஏற்றலாம்..

    • @suruthibakthavachalu3655
      @suruthibakthavachalu3655 ปีที่แล้ว +1

      Thank you amma for your kind reply...