No singer can sing in high pitch like you. Hats off to you ma. Atleast more than 30 times I have listened to this song on you tube . Let Lord subramanya's blessings be showered on you always.
பகவான் தண்டாயுதபாணி எம்பெருமான் முருகபெருமானை காண கோடி கண் வேண்டும் சகோதரி நித்யா அவர்களின் கனிறென்ற குரலில் தன்னையே மெய் மறக்கசெய்யும் பாடல் தங்களின் குரல் வளத்தில் கண்டேன் தாயே பகவானின் கருணையால்தான் மந்திரமாவது திருநீரு மாதவன்மருகா திருநீறு
தாயே குரல் அழகாக இருக்கிறது எத்தனை பாடல் பாடினாலும் முருக கடவுள் கேட்டு கொண்டே இருப்பார் வாழ்க வளமுடன் முருக பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏
As she says (Lyrics) to see Murugan, we need thousand eyes. In the same way, to hear Nithyashree mahadevan's Carnatic classical, we also need thousand ears. Really she has a great and unique voice. As she said, she is moving in the golden path, shown by great voices of Carnatic classical, one day the golden throne will be hers. May God bless you. At the end I want to say one thing that, to see the beauty of Lord MURUGAN , even if you have thousand eyes, it is not sufficient. Good song.
Sweet melodious song about murganaikana excellent voice by smt. Nithiyssrimahadevan. Murugan blessings with her always their family also. I am also one of her fan.erode sridarm
I 'm so pleased for come across this channel, Nithyasree Mahadevan has a unique vocal frequency, her vocal voice really felt us so mysterious spirituval satisfaction...
Even the Gods became jealous of this woman ... the embodiment of goddess Saraswati. Catastrophe struck her life all of a sudden.. But she will be back with same vigour and enthusiasm in her Music.. God can not be that cruel to her.. May God bless you abundantly mam... This abheri has no parallell.. it is as unique as Nithyasree Mahadevan
The ancient Devagandhari, is popularly known today as Karnataka Devagandhari/ as 28 Harikaambhoji Janya....takes Shatsruthi Dhaivatam in stark contrast to the Abheri that takes only suddha dhaivatam! Pls note that the another “Devagandhari”is a different ragam, an an audava-vakra-sampurna ragam...ie. as janya of the 29th melakartha ragam- Dhira Sankarabharam. Here, Vocalist Nityasree present a vibrant rendition in Karnataka Devagandhari ! Class high pitched voice......melodious n soulful indeed. best wishes.
soooooooooooooooo excellent mam your brugas in your voice especially in the charanams and in your adding of various names of lord muruga ie muruganaikkaana , kandhanaikkaana , etc no words to express, its matchless, ayiram piravi eduththalum podhaadhu . the song is ringing into our ears even after the song ends please also upload the song "AARUPADAI VEEDUGALIN AZHAGOVIAM " BY NITYASREE MAM
Kuzhandhe nithya you are always prooving that you are the grand daughter of worshipful mem d k pattammal who belongs from native villege damal near kanchipuram is also my native pls keep it up
பிறவியில் மங்கையர் குலம் பெருமை! அதிலும் கலை நிறைந்த, காவியம் நிறைந்த, பொறுமைநிறைந்த ஆண்மீகம் போற்றிப் பாடும் பெண்கள் பெருமை பார் போற்றும் பெருமையாகும் வாழ்க பாரதம் வாழ்க ஆண்மீகம் 🙏🙏🙏
Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent song"Santhanamum" and beautifully rendered by the Carnatic Musical Vocal exponent Vidhushi Ms Nithyasree Mahadevan!
சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம்கமழ பாலபீஷேகமுடன் வெற்றிதிருநீர் அணிந்து தங்கரத தேரினிலே பக்தர்ப்படை சூழ்ந்துவர வள்ளி தெய்வயானையுடன் காட்சிதரும் உன்னழகை காண ஆயிரம் காணவேண்டும் முருகனை காண கண்ணாயிரம் வேண்டும் முருகனை காண ஆயிரம் காணவேண்டும் வேலணை காண கந்தனை காண குமரனை காண ஆயிரம் காணவேண்டும் உலகலந்த வல்லவனை வண்ண மயில் வாகனை கணபதி சோதரனை தந்தைஸ்வாமி ஆனவனை || (காண) சரவணை காண சிவகுமரனை காண ஆயிரம் காணவேண்டும் செங்கதிரும் முழுமதியும் செர்ந்தணிந்த சுந்தரனை விண்ணகமும் மண்ணகமும் காத்துநிற்கும் அருளகனை || முருகனை காண ஷண்முகனை காண வேலணை காண சிவபாலனை காண ஆறுமுகனை காண கந்தனை காண குகனை காண கடம்பனை காண குருபரனை காண கார்த்திகேயனை காண மயில்வாகனை காண பழனி வேலணை காண உன்னை கானா கண் ஆயிரம் வேண்டும் முருகா
இந்த பாடலின் சரணத்தில் "உலகளந்த வல்லவனை' என்று பாடுகிறார். குறிப்பாக முருகனை உலகை வலம் வந்தவன் என்பதுதான் சரியான கருத்து. உலகளந்தவன் யாரென்றால் வாமனன் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு.. இது எமது கருத்து பிழையாக இருப்பின் யாரேனும் விளக்கம் தந்தால் மிக்க மகிழ்ச்சி.
அருமை அருமை அற்புதம்... உலகுக்கே உவந்து அளித்த நித்ய ஸ்ரீ கடவுளின் அருள்... என்ன வாய்ஸ்.. உங்கள் அன்பு குடும்பம் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் மா 👍👌👌👌👌🙏🙏❤️
S yy xg w s dynasty yowzgca❤️ att w t utter zz❤️I made this photo using Color Pop Android App. #KiteGamesStudioI made this photo using Color Pop Android App. #KiteGamesStudio🙏I made this photo using Color Pop Android App. #KiteGamesStudio
Sandal mixed along with musk spreading its perfume With anointing of milk, wearing the divine sacred ash of victory Riding on a golden chariot, with army of devotees surrounding him Showing himself along with Valli and dEvayana
உன்னழகை காண கண்ணாயிரம் வேண்டும் முருகனை காண கண்ணாயிரம் வேண்டும் முருகனை காண கண்ணாயிரம் வேண்டும் வேலணை காண கந்தனை காண குமரனை காண ஆயிரம் கண் வேண்டும்
Un azhagai kaana kan aayiram vendum Muruganai kana kan aayiram vendum Muruganai kaana kan aayiram vendum Velanai kaana , kandhanai kaana, kumaranai Kaana aayiram kan vendum
To see your beauty we need thousand eyes To see lord Muruga we need thousand eyes To see lord Muruga , we ned thousand eyes To see Vela, to see Skandha., To see Kumara thousand eyes are needed
No singer can sing in high pitch like you. Hats off to you ma. Atleast more than 30 times I have listened to this song on you tube . Let Lord subramanya's blessings be showered on you always.
கந்தர்வ குரல் அம்மா... பாடலை கேட்கும் போது கண்ணீர் சுரக்கிறது அம்மா நன்றிகள் கோடி
தமிழ் கடவுளின் பாடல் எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க்க தூண்டும் பாடல்.
21 நூற்றாண்டின் மிக சிறந்த பாடகி நம் நித்யஸ்ரீ மகாதேவன் மட்டுமே
HASAN RAJAKSHA Yes 👍👍👍
200% agree
👍👍
Yes
Unique Voice.
என் தாயே நித்தியம்மா நீ நல்லா இரும்மா. தமிழகத்தின் செல்ல மகளே உன்னை வாழ்த்துகிறேன்.
பகவான் தண்டாயுதபாணி எம்பெருமான் முருகபெருமானை காண கோடி கண் வேண்டும் சகோதரி நித்யா அவர்களின் கனிறென்ற குரலில் தன்னையே மெய் மறக்கசெய்யும் பாடல் தங்களின் குரல் வளத்தில் கண்டேன் தாயே பகவானின் கருணையால்தான் மந்திரமாவது திருநீரு மாதவன்மருகா திருநீறு
இந்த பாடலை ஆயிரம் தடவை கேட்டாலும் மறுபடியும் கேட்க வேண்டும் போலிருக்கிறது. வாழ்த்துக்கள்
காண மட்டும் அல்ல கேட்கவும் ஆயிரம் செவிகள் வேண்டும் ! வாழ்த்துக்கள் தாயே !
Om Saravanabavaya
K
True ..u r awesome mam
@@balakirshna2279 வழங்க
S
கடைசியில் முருகனின் பல நாமங்களில் அவரை அழைக்கும் அந்த பகுதி ஆஹா. உண்மையில் கண்ணீர் பெருகுகிறது.
Yes you are rightly said.
தெய்வீக குரல் வளம் சகோதரி.. செங்கதிரும் முழு மதியும் . தமிழ் வரிகள் அருமை
தாயே குரல் அழகாக இருக்கிறது எத்தனை பாடல் பாடினாலும் முருக கடவுள் கேட்டு கொண்டே இருப்பார் வாழ்க வளமுடன் முருக பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏
As she says (Lyrics) to see Murugan, we need thousand eyes. In the same way, to hear Nithyashree mahadevan's Carnatic classical, we also need thousand ears. Really she has a great and unique voice. As she said, she is moving in the golden path, shown by great voices of Carnatic classical, one day the golden throne will be hers. May God bless you. At the end I want to say one thing that, to see the beauty of Lord MURUGAN , even if you have thousand eyes, it is not sufficient. Good song.
உங்களை இந்த உலகுக்குக்கொடுத்த இறைவருக்கு நன்றி ! இதை கேட்கும்படி என்னை செய்தமைக்கும் நன்றி!
muruganai
kumaranai
skandanai
velanai
azhaganai
kuganai
kartikeyan
sakthibalan
sivakumaran
saravannaan
arumugan
mayil vaganan
swaminathanai
kantha kadamabanai
palani velanai
kurubaranaya
murugaaaaaaaaa......
Thank you நன்றி
😊
இசையறியா எனக்கும் புரிந்த இனிய கானமாய்,ஒலியாய்,ஒளியாய் தந்ததற்கு ஆயிரம் கோடி நன்றிகள்
தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் தாயே நீங்கள்.ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்களில் கண்ணீர் வருகிறது.
நித்ய ஸ்ரீ என்றாலே மிக சிறந்த சுத்தமான தமிழ் உச்சரிப்பு என்று அர்த்தம்
Sathya unmai
ஆபேரி (பீம்பிளாஸ்) ராகத்தில் அமைந்த ஒரு மிகவும் அருமையான பாடல் மிகவும் அருமை 👍🏻👍🏻
Miga miga arumaiyana paattu..Nithyashree voice appadiye ...uruguradhu ..thank you for this upload
Very excellent song by smt. Nithiyasree madam. About lord muruga. Murgan blessings always goes to smt Nithiyasree and their family. Erode sridar.
When I closed my eyes and listening it started tearing. Om muruga🙏🙏no words madam.thanks and may God bless you.
கேட்க ஆயிரம் காதுகள் வேண்டும் அம்மா
யாரு பட்டம்மாள் பேத்தி ஆச்சே
Sweet melodious song about murganaikana excellent voice by smt. Nithiyssrimahadevan. Murugan blessings with her always their family also. I am also one of her fan.erode sridarm
I 'm so pleased for come across this channel,
Nithyasree Mahadevan has a unique vocal frequency, her vocal
voice really felt us so mysterious
spirituval satisfaction...
Even the Gods became jealous of this woman ... the embodiment of goddess Saraswati. Catastrophe struck her life all of a sudden.. But she will be back with same vigour and enthusiasm in her Music.. God can not be that cruel to her.. May God bless you abundantly mam... This abheri has no parallell.. it is as unique as Nithyasree Mahadevan
Absolutely true
Great singer.
@@radhakrishnar9730 அருமை
True
நீங்கள் இந்த இசைபயனத்தை நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து பயனிக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் இசையரசியே...
Tamil language is so beautiful in madams voice.
God bless madam
Very true..
💯 Percent true
Super mam, thanx for this song. need 1000ears to hear this song.
ஆயிரம் கண் வேண்டும்..... முருகனை காண ஆயிரம் கண் வேண்டும்.....
தங்களின் குரல் வளம் அந்த அழகன் முருகனை கண் முன்னே காட்டி விட்டது....
Super song
பாடலை கேட்கும் போது தரிசனம் கண்ட மன நிறைவு
Muruga unnai kanbathum,,,un pugazhai ketpatharkkum perum punniyam seithirukka vendum....
முருகர் இறங்கி வந்திருப்பார் இப்பாடலை கேக்க. என்ன குரல் அம்மா உங்களுக்கு❤
Excellent. Super rendition. Sung with lot of Bhakthi. Great
master piece of all this particular song on God of Subramniaswamy also genius no word to appreciate
வணக்கம் அம்மா உங்களின் செம்பும் வெங்கலமும் பித்தலையும் கலந்த குரல் வளம் அருமை .ஏன் இந்த கஷ்டம் உங்களுக்கு.
தங்களது பாடல்கள் அனைத்தும் இனிமையான சங்கீதம் வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா
The ancient Devagandhari, is popularly known today as Karnataka Devagandhari/ as 28 Harikaambhoji Janya....takes Shatsruthi Dhaivatam in stark contrast to the Abheri that takes only suddha dhaivatam! Pls note that the another “Devagandhari”is a different ragam, an an audava-vakra-sampurna ragam...ie. as janya of the 29th melakartha ragam- Dhira Sankarabharam. Here, Vocalist Nityasree present a vibrant rendition in Karnataka Devagandhari ! Class high pitched voice......melodious n soulful indeed. best wishes.
Sandanavum jevvathum
sernthu Manam kamizha
palabhishekam udan
Vetri Thiru neeraninthu
bhakthar Padai choozhnthu Vara
thanka Ratha therinile
Valli devayanayudan
kazhchi Tharum un azhaike
Kaana Ayiram kan Vendum Unnai
kaana kan ayiram Vendum muruganai
Kaana Ayiram kan Vendum Unnai
kaana kan ayiram Vendum muruganai
Kaana Ayiram kan Vendum
Ulagalanda vallavanai
vanna mayil vaahananai....
Ulagalanda vallavanai
vanna mayil vaahananai
Ganapathi sahodaranai
thandai swami Anavanai
Ganapathi sahodaranai
thandai swami Anavanai
Kaana Ayiram kan vendum unnai
kaana kan ayiram vendum muruganai
Kaana Ayiram kan vendum
Shen kadirum muzhu mathiyum
sernda mainda sundaranai..
.......aaaa....
Shen kadirum muzhu mathiyum
sernda Mainda sundaranai
Shen kadirum muzhu mathiyum
sernda Mainda sundaranai
vinnaghamum mannaghamum
katthu nikkum arulavanai
vinnaghamum mannaghamum
katthu nikkum arulavanai
Kaana ayiram kan Vendum Unnai
kaana kan ayiram Vendum muruganai
Kaana ayiram kan Vendum Unnai
kaana kan ayiram Vendum muruganai
Kaana muruganai Kaana muruganai
Kaana ayiram kan Vendum
soooooooooooooooo excellent mam your brugas in your voice especially in the charanams and in your adding of various names of lord muruga ie muruganaikkaana , kandhanaikkaana , etc no words to express, its matchless, ayiram piravi eduththalum podhaadhu . the song is ringing into our ears even after the song ends please also upload the song "AARUPADAI VEEDUGALIN AZHAGOVIAM " BY NITYASREE MAM
TOP SONG SING BY ISAI ILAVARASI PRAYING GOD FOR HER BEST LIFE.RANGANATHAN S
समझ में नहीं आती लेकिन आनन्द बहुत आता है। जय हो जय हो जय हो जय हो
அற்புதமான பதிவு அம்மா.
One of my most favorite songs of yours..chaaaaa what a mesmerizing voice ,!!!!! Especially the lines Muruganai kaana kan 1000 venum..sometimes I cry
Kuzhandhe nithya you are always prooving that you are the grand daughter of worshipful mem d k pattammal who belongs from native villege damal near kanchipuram is also my native pls keep it up
Amazing voice snd singing.blessed by Lord Murugan
ஓம் முருகா சரணம் அருமையாக உள்ளது அம்மா
I never get tired listen to this composition especially Nithyasree version. Murugane vanthuruvan
Very touching soul melting song by Santhosh Subramanian! 👍🙏
பிறவியில் மங்கையர் குலம் பெருமை! அதிலும்
கலை நிறைந்த, காவியம் நிறைந்த, பொறுமைநிறைந்த ஆண்மீகம் போற்றிப் பாடும்
பெண்கள் பெருமை
பார் போற்றும் பெருமையாகும்
வாழ்க பாரதம்
வாழ்க ஆண்மீகம்
🙏🙏🙏
Arresting Voice.. The Nithyashree.. unbeatable...
Excellent. Melodious. शुभकामनाएँ.
Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent song"Santhanamum" and beautifully rendered by the Carnatic Musical Vocal exponent Vidhushi Ms Nithyasree Mahadevan!
அருமையான உச்சரிப்பு நல்ல குரல் வளம் இறைவனுக்கு நன்றி
Perfect singing. Thank you very much.
When I just wept , Lord's Muruga grace showerd on meand my requests fullfill.That is. Lord Subrahmanya.❤
சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம்கமழ
பாலபீஷேகமுடன் வெற்றிதிருநீர் அணிந்து
தங்கரத தேரினிலே பக்தர்ப்படை சூழ்ந்துவர
வள்ளி தெய்வயானையுடன் காட்சிதரும்
உன்னழகை காண ஆயிரம் காணவேண்டும்
முருகனை காண கண்ணாயிரம் வேண்டும்
முருகனை காண ஆயிரம் காணவேண்டும்
வேலணை காண கந்தனை காண குமரனை
காண ஆயிரம் காணவேண்டும்
உலகலந்த வல்லவனை வண்ண மயில் வாகனை
கணபதி சோதரனை தந்தைஸ்வாமி ஆனவனை || (காண)
சரவணை காண சிவகுமரனை காண ஆயிரம் காணவேண்டும்
செங்கதிரும் முழுமதியும் செர்ந்தணிந்த சுந்தரனை
விண்ணகமும் மண்ணகமும் காத்துநிற்கும் அருளகனை ||
முருகனை காண ஷண்முகனை காண
வேலணை காண சிவபாலனை காண
ஆறுமுகனை காண கந்தனை காண
குகனை காண கடம்பனை காண
குருபரனை காண கார்த்திகேயனை காண
மயில்வாகனை காண பழனி வேலணை காண
உன்னை கானா கண் ஆயிரம் வேண்டும் முருகா
பக்தியால்மட்டுமே முடியும்!!பகவானை பாட.அந்த குரளுடைய உங்களுக்கு வழங்கிய பகவானை அடியேன்ராமாநுஜதாஸனாக பணிகிரேன்!!மகளே!!!வாழ்வாங்குவாழ்வாய்!!!!
This song in particualar;IS a masterpiece of devonational one;song BROUGHT in the highest in the MUSIC world ALREADY SHE GREAT mucian
அருமை அம்மா குரல் 🙏🙏🙏இரண்டு செவிகள் போதாது
அருமை
❤
இனிமையான குரல் நீ டுழீ வாழ்க தாயே
ஆன்மாவின் குரல் . . .
முருகனோட பாடல்கள் மிகவும் அற்புதம் செவி கேட்க கேட்க இனிமை
I'm American and I am moved by the beauty in this music.
nityasree was Indian cultures SYMBOL
I received every thing which I want to listen..
U can do all things with your sangeet..
Thanks ma
She looks so beautiful
இந்த பாடலின் சரணத்தில் "உலகளந்த வல்லவனை' என்று பாடுகிறார். குறிப்பாக முருகனை உலகை வலம் வந்தவன் என்பதுதான் சரியான கருத்து. உலகளந்தவன் யாரென்றால் வாமனன் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு.. இது எமது கருத்து பிழையாக இருப்பின் யாரேனும் விளக்கம் தந்தால் மிக்க மகிழ்ச்சி.
Vamanan kala alanthar
Murgan mayel mal parantju alanthar
She has a gifted voice. This song really she has sung very well.
No words to say. Bombay Jayshree and Nithyasree's voice wow
Superb ,Voice Very Very Divine
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
சரி
உங்கள் வாயால் இந்த பாட்டை கேட்க ஆயிரம் காதுகள் வேண்டும். உங்களுக்கு கடவுள் நிண்ட ஆயுளை கொடுக்க வேண்டுகிரேன்
தெய்வீக குரல் அருமையான பாடல்
உலகமெங்கும் உன்குரலோசைஒலிக்கபலநூறாண்டுவாழவேண்டும் மகளே !!வாழ்க !!! 🙏🙏🙏
அருமை அருமை
அற்புதம்...
உலகுக்கே உவந்து அளித்த நித்ய ஸ்ரீ கடவுளின் அருள்...
என்ன வாய்ஸ்..
உங்கள் அன்பு குடும்பம்
வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன் மா 👍👌👌👌👌🙏🙏❤️
Manam urgi murugane neril vanthathu pole feels . Godbless her n her voice
Unbelievable voice she has .... god bless her
👍👍
அற்புதமான குரல்
Amazing as always
என்ன குரல்வளம் ..அப்பப்பா
rajamoorthy Jaya
Was Enna gurral
Call
🎉❤om murukan Thunaie Saranam god’s blessings elorukum palandu valka valarka valamudan valthukal sweet voice Excellent beautiful Great valthukal Arputham Arumaie Sierappu valthukal nanriekal vanakam 🎉❤🎉❤
Super super divine song I seen murugan while tears going like river super God gives you long long life 🙏
Nitya Amma you are unique and God's gift
जय मुरगन स्वामी जी प्रणाम अपनी शरण में ले लो। हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ
Janardhanan V V Bangalore - What a rendering! Wish to listen on a daily basis. God Bless.
Excellent. I am enjoying enjoying enjoying.
என் முருகனை காண கண் ஆயிரம் வேண்டும்...என்ன குரல் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
அம்மையே உனது மொழி தமிழ் தான் கேட்க ஆயிரம் செவி வேண்டும் 🙏🙏🙏
നിത്യ ശ്രീ എന്നും ശ്രീ അയി ഇരിക്കട്ടെ എന്ന് പ്രാർത്ഥിക്കുന്നു
Abheri raagam or dhanashree raagam
It's melting everyone
A smooth professional rendition by Thm. Nithyashri . Accompanists ought to have been mentioned.
Soulful song especially when called out all the alternative names of ONE God ie Murugan. Just beautiful
S yy xg w s dynasty yowzgca❤️ att w t utter zz❤️I made this photo using Color Pop Android App. #KiteGamesStudioI made this photo using Color Pop Android App. #KiteGamesStudio🙏I made this photo using Color Pop Android App. #KiteGamesStudio
காந்த குரல் ,அருமை 🙏முருகா
No chance. Really you rock madam. God bless more
சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம்கமழ
பாலபீஷேகமுடன் வெற்றிதிருநீர் அணிந்து
தங்கரத தேரினிலே பக்தர்ப்படை சூழ்ந்துவர
வள்ளி தெய்வயானையுடன் காட்சிதரும்
Chandanamum jvvathum chernthu manam kamazha
Paal abhishekamudan vethri thiru neer aninthu
Thanga Radha therinile bhakthar padai choozhnthu vara
Valli devayanayudan kaakshi tharum
Sandal mixed along with musk spreading its perfume
With anointing of milk, wearing the divine sacred ash of victory
Riding on a golden chariot, with army of devotees surrounding him
Showing himself along with Valli and dEvayana
உன்னழகை காண கண்ணாயிரம் வேண்டும்
முருகனை காண கண்ணாயிரம் வேண்டும்
முருகனை காண கண்ணாயிரம் வேண்டும்
வேலணை காண கந்தனை காண குமரனை
காண ஆயிரம் கண் வேண்டும்
Un azhagai kaana kan aayiram vendum
Muruganai kana kan aayiram vendum
Muruganai kaana kan aayiram vendum
Velanai kaana , kandhanai kaana, kumaranai
Kaana aayiram kan vendum
To see your beauty we need thousand eyes
To see lord Muruga we need thousand eyes
To see lord Muruga , we ned thousand eyes
To see Vela, to see Skandha.,
To see Kumara thousand eyes are needed
உலகளந்த வல்லவனை வண்ண மயில் வாகனை
கணபதி சோதரனை தந்தைஸ்வாமி ஆனவனை || (காண)
Ulagalantha vallavanai , vanna mayil vaakaanai
Ganapathi sodaranai, thanthai swami aanavanai (kaana..)
To see the great one who measured the world, the one who rides on coloured peacock,
The brother of Ganesa, and he who became father god
சரவணணை காண சிவகுமரனை காண ஆயிரம் கண் வேண்டும்
செங்கதிரும் முழுமதியும் சேர்ந்தணிந்த சுந்தரனை
விண்ணகமும் மண்ணகமும் காத்துநிற்கும் அருளகனை ||
உங்கள் தமிழ் அழகு, தேன் தமிழ் பாடல் அழகு,நன்றி
എന്റെ ഇഷ്ടഭഗവാൻ, ശ്രീ.. സുബ്രഹ്മണ്യ... സ്വാമികൾ... വണ്ണ മയിൽ വാഹനൻ... വേൽ ആയുധൻ... സ്വാമിയേ.... ഹര ഹരോ ഹര.... ഹര ഹരോ, ഹര ഹര.... 💞💞💞...
Muruga . Enna oru kural ungaluku..kadavul anugraham..🙏🙏
Please Upload all the songs from this concert or the full concert.
Arumai arumai valha valamudan ❤️❤️🙏🙏
நீண்டநாட்கள் குரல்வளம் குன்றாமல் இசைத்தொண்டு புரிய பிரார்த்திக்கி றேன் .வாழ்க வளமுடன்.