உங்கள் பாடல்களை கொழும்பில் கம்பன் கழகம் விழாவில் கலந்து கேட்டுள்ளேன். இன்றும் உங்கள் குரல் இனிமையை மறக்க முடியவில்லை.எனக்கு வயது 82 ஆகிறது. மீண்டும் நீங்கள் இலங்கை வர வேண்டும் நித்தியசிரி அவர்களே.
This is not Abheri...this is Karnataka devagandhari...this is a popular mistake ! Please consult a musicologist if you need confirmation. Abheri has first dhaivatam, but it has gone out of way, over a period of time.
Very good.. Seeing god at the time of hearing this song.. Beyond the ordinary voice.. This are all the gift of god.. Excellent.....!!! Best wishes from Karunagaran,
What a great voice Gaana saraswthi , voice is excllent one will get devine feeling of the song. i have no words to describe i am experiecing the existance of god .Nithyasree madam i am convying my best madam, even today felt it so fresh and mind blowing ragaas krithis all are from vedas and kaavyas , we are pround that our dharma sanatana . In tamil nadu there is disturbance from the people of other mind set. to be erradicated and go for sanatana darma , darmo rakshathi rakshatah Jai Sree Ram🙏🙏🙏
Eppadi paadinaro classical was sung by DK Pattammal in a sweet and strong voice superbly. But her grand daughter Nityasree sung the same in a better and best way which is definitely is a" feather in the crown " in her credit. Very rarely will get the boon to sing a song sung by her grand mother. Now both are famous in the field of Carnatic Music. Hats off for Nityasree.
Both grand mother and grand daughter are masters in this song. Grand mother good tempo maintain Ed in full song, Grand daughter made the opening as grand sixer with lingering effects
Great singing even I don't know Tamil enjoyed listening to the great singing of Ms.Nityasree. God bless her and upkeep traditional classical singing of India.
அங்காளபரமேஸ்வரி அழகு; அலர்மேலுமங்கை அழகு; ஆதிபராசக்தி அம்மன் அழகு; ஆட்டுக்கல் பகவதி அம்மன் அழகு; நித்தியகல்யானபெருமாள் அழகு ; நித்தியகல்யானி அம்மன் அழகு; அனைத்து அம்மன் அருளால் பாடும் "பத்மசாதனா"வின் பாடல் அழகு! வாழ்க வாழ்வாங்கு!!
Arumai !!! Mika mika Arumai !!!Sweet voice and Excellent performance by the Grand daughter. Thamizhum, Isaiyum, Iraiyum, Inimaiyum onraaki ninra uyarntha, unnathap paadal. Congratulations !!! God bless her !!!
AMMA I DO NOT KNOW TAMIL WRITING AND SAHITHYA, IAM KANNADIGA I UNDERSTNAD SPEAK TAMIL FOR COMMUNICATION , IAM STUNNED BY UR SARSAWATHI GIFTED VOICE MADAM WHEN EVER I SEE U TUBE FOR KARNATAK CLASSICLE I SEARCH FOR U MADAM U ARE OUTSTANDING , ONE MORE MADAM , IAM CORRECT SUDHA RANGARAJAN , UR VOICE IS AMAZING MADAM IF U HAPPEN TO SEE THIS COMENT IAM VERY LUCKY PERSON IAM A KANNADIGA , LOVE DEVOTIONAL ALL THYAGARAJ, PURANDARDAS COMPOSITIONS , RAGAS , TUNES , PALLAVI ETC., 🙏
Here the Suddhaananda Bhaarati kriti- Eppadi paadinaro', rightly stated as under ' karnatka devaganfhari' , that is devoid of Rishabam and Daivatham in Aarohanam and with all seven sworas in Avarohanam/ Daivatham is D2) is a class poetical lyrics.. Superb Virutham.... Nityshree presented a melodious rendition...maintained sustained tempo throughout the recital. Lovely mellifluous tone n diction is wonderful indeed. Charanam so beautiful.....best wishes.
Nithaysri Mahadevan one amongest Music Genius no words to praise while singing we can observe a pin drop silence A master of Caranatic genious My blessins as elderly 0f 87years R.Sethumadhavan/ Chennai
திருமதி D K பட்டம்மாள் அவர்கள் எப்படி பாடின ரொ என்று பாடி உள்ளார். அது தான் சரி. ஏனென்றால் அப்பர், சுந்தரர், ஆள் உடை பிள்ளை, அருள் மொழி வாசகர் ஆகிய நால்வரும் பாடிய சிவன். பன்மை எனவே பாடினர் என்பது தான் சரி.
உங்கள் பாடல்களை கொழும்பில் கம்பன் கழகம் விழாவில் கலந்து கேட்டுள்ளேன். இன்றும் உங்கள் குரல் இனிமையை மறக்க முடியவில்லை.எனக்கு வயது 82 ஆகிறது. மீண்டும் நீங்கள் இலங்கை வர வேண்டும் நித்தியசிரி அவர்களே.
எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே
(எப்படி பாடினரோ)
குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படி பாடினரோ)
நன்றி
கடவுள் அருள் இருந்தால் மட்டுமே இது போல் குரல் அமையும். சகோதரி உங்கள் புகழ் ஓங்குக
எப்படி இப்படி பாடுகி
றீர்கள் nithya ஸ்ரீ.. அருமை!!
மொழி உச்சரிப்பு.பதம்
பிரித்து பாடும் முறை அபாரம்..கம்பீரமான குரல்
வளம்...
எனக்கு பிடித்த அருமையான பாடல்.கேட்க கேட்க தெவிட்டாத பாடல்
நல்ல சாரீரம். அருமையான குரல்வளம், மிகுந்த ஈடுபாடு, அருமை.....
பாட்டிலே உருகி பாடும் விதம் அருமையோ அருமை!
அருமையான குரலில் மனம் கவர்ந்த பாடல்.பாராட்ட வார்த்தைகள் இல்லை
பாட்டும் அருமை உங்கள் முக பாவம் மேலும் அருமை சேர்க்கிறது
பாராட்ட வார்த்தைகளே இல்லை மிகவும் அருமையாக உள்ளது எனக்கு பிடித்த பாடல் அபேரி ராகம் அருமை
This is not Abheri...this is Karnataka devagandhari...this is a popular mistake ! Please consult a musicologist if you need confirmation. Abheri has first dhaivatam, but it has gone out of way, over a period of time.
0
11th and I ❤❤❤❤❤😂😊pl
ஆபேரி ராகம்
இறைவன் அருளால் குரல்வளம் உச்சரிப்பு குன்றாமல்நீடூழி வாழ்க !!!🙏🙏🙏🙏🙏
தில்லையில் நிற்பது போல மனசு.beautiful voice, melting
No one beat ur voice and confident voice, wonderful pitch, god gifted birth , god bless you.
Yes.usha.mam.🌷💐🌹❤️👌🙏
டி கே பட்டம்மாள் அவர்கள் பாடியதை விட அருமையாக திருமதி நித்யஶ்ரீ அவர்கள் பாடி உள்ளார் நன்றிகள் பல
பாடலை கேட்டு மனமே இறைவனிடத்தில்
உருகுகின்றது
പട്ടമ്മാളുടെ കൊച്ചു മകൾക്കു ദീർഗായുസും ഒപ്പം ഈശ്വരാണുഗ്രഹവും ഇനിയും ഒരുപാട് കാലം സന്തോഷത്തോടെ പാടുവാനും മഹാദേവൻ അനുഗ്രഹിക്കട്ടെ
D.k.pattamal eppadi padinaro appadiye padiyatharku 👏👏👏
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே !
Those golden days are great beautiful classical songs 1950-60s in between 60 70s will the days come back
Virutham is perfectly divine 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Song is extraordinary as well 🙏🙏🙏🙏🙏
Very good.. Seeing god at the time of hearing this song.. Beyond the ordinary voice.. This are all the gift of god.. Excellent.....!!!
Best wishes from Karunagaran,
அருமையான பாடல். Sooper voice.!
பாடல் ஒன்றாயின் ஒவ்வொருவர்களின் குரல் வளங்கள் இனிமை தந்தன முதன்முதல்கேட்கும் அருமையான அம்மா தாலாட்டு
கண்ணீர் வரவழைத்த தேவகானம்! இறைவன் உமது குரலில் இருக்கும் உணர்வை ஏற்படுத்தியது மா.நன்றி
Ď.ķ.p யின் பேத்தி அல்லவா அருமை யான உயர்ந்த சாரீரம்
Best wishes👍👍👍 to Mrs. Nithyasri 👩👩👩madam
Byv
சரினததுடன உச்சரிப்பும் அருமை வாழ்க வளமுடன்
நித்ய கீதம் வாழ்க வளமுடன்.....பாக்யவதி வாழ்க....தீர்காயுள் பெற்று வாழ்க...நின் ராகம் வானேறும்....
இசையரசி கணீர் குரல் அற்புதம்
So beautiful, like DK pattaambaal style. Devotional touch on singing.
Thanks, keep it up.👍👍💐
Great singing by Nithya Sri bless her from my heart
Very nice and melodious song and beautifully presented. God bless you with good health and happiness always with lots of peace and blessings of him.
எப்படி பாடினாரோ வணக்கம் வாழ்த்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அம்மா
What a great voice Gaana saraswthi , voice is excllent one will get devine feeling of the song. i have no words to describe i am experiecing the existance of god .Nithyasree madam i am convying my best madam, even today felt it so fresh and mind blowing ragaas krithis all are from vedas and kaavyas , we are pround that our dharma sanatana . In tamil nadu there is disturbance from the people of other mind set. to be erradicated and go for sanatana darma , darmo rakshathi rakshatah Jai Sree Ram🙏🙏🙏
Excellent. Nice concert.
She looks so beautiful and her singing is heavenly.
உங்களால்தான் இப்படி பாட முடியும் சகோதரி சிவாயநம சிவ சிவ
I pray God, she reaches greater heights in musical world. Hearing her voice is blissful.
அருமை மகிழ்ச்சி அறுபுதம்
Ungal Grand Mother Eppadi Oru Kural Valam ,,
Athe Kural Valam ungalukku ullathu
Amma Vazhthukkal 🙌
Simply great. What a lovely voice of madam nityashree. I hear this song daily. Thanks madam.
Eppadi paadinaro classical was sung by DK Pattammal in a sweet and strong voice
superbly. But her grand daughter Nityasree sung the same in a better and best way
which is definitely is a" feather in the crown " in her credit. Very rarely will get the boon
to sing a song sung by her grand mother. Now both are famous in the field of Carnatic Music. Hats off for Nityasree.
c s Radhakrishnan Jagath Kanani
Jagath Kanani Sugavaneswarar Kalyani songs Priya sisters songs
Soft & beautiful voice
Nice concert
Madam, God’ll give your voice
good strength &lenghthy age
👏👏👏👌
Arumai sevi kulira
இறை உணர்வு உள்ளத்தில் ததும்ப வைக்கும் பாடல்
Iconic song! No wonder people like this song after years and years!
Thank you for uploading such good songs ... What a voice ,!!!!
விருத்தமேே சூப்பர்.பாட்டு classic
Both grand mother and grand daughter are masters in this song. Grand mother good tempo maintain Ed in full song, Grand daughter made the opening as grand sixer with lingering effects
Vow this is what I wished ...thanks to God....God bless you amma
Great singing with love from S Africa 🙏💕
Heavenly divine voice.
Wonderful, melodious. Thanks.
Arumai amma. Natarajar thiruvadi potri
Great singing even I don't know Tamil enjoyed listening to the great singing of Ms.Nityasree. God bless her and upkeep traditional classical singing of India.
தொழிநுட்ப
கோளாறு
உள்ளது
இந்தக்
காணொளியில்
ஆனால்
பாடல்
மிகவும்
அருமை
குரல் வளம்
குயில்
9(
"eppadi padinaro" ethai evargal eppadi padinaro!!!? i love these voices .
மிகவும் பிரமாதம் ஸாயி வாழ்த்துக்கள்
Selected Virutham is highlight to the song. Ending note of virutham and starting note of the song are mixed perfectly.
So great voice, very very deep, , simply superb, astonishing!!!
may lord bless her with long life.....superb voice...
அங்காளபரமேஸ்வரி அழகு;
அலர்மேலுமங்கை அழகு;
ஆதிபராசக்தி அம்மன் அழகு;
ஆட்டுக்கல் பகவதி அம்மன் அழகு;
நித்தியகல்யானபெருமாள் அழகு ;
நித்தியகல்யானி அம்மன் அழகு;
அனைத்து அம்மன் அருளால் பாடும் "பத்மசாதனா"வின் பாடல் அழகு! வாழ்க வாழ்வாங்கு!!
Excellent.
veritable rendition.
I just love this song from all singers.
One of my fv carnatic singer ..
I'm really blessed to hear her songs .
I'll try to sing like you in the future mam..
Good composing Andi I'm fan of you mam 😘😍😍🎵🎵🎵🙏🙏💐💐
Supar..... அபேரின் இயல்பே அருமை
What an amazing performance.Blended love "bhakthi"in full flow.Sweet touching voice and percussion...,Simply superb.Hearty Congrats...
MADHUSOODHANAN PILLAI Cr we are blessed to have the ability to appreciate bhakti and good music.. Hari Om..
Hearty Welcome.Thank you all for the valuable remarks and appreciation.
sexypgpts
sexypgpt
sp fit with piggy hedge and
கர்னாடக தேவகாந்தாரி ராகத்தில் அமைந்த தேவகானம், ஹர ஹர மஹாதேவா
Love listening to her grand mother and her. Each one is unique and refreshing. It is like comparing lotus and rose to me.
Rajalakshmi Krishnamurthy no
Arumai !!! Mika mika Arumai !!!Sweet voice and Excellent performance by the Grand daughter. Thamizhum, Isaiyum, Iraiyum, Inimaiyum onraaki ninra uyarntha, unnathap paadal. Congratulations !!! God bless her !!!
அஅற்புதம். அருமை
Can someone please translate the starting part before the song starts in English. Would love to know what it means
Wonderful singing....
Eppadi padinen Theriyuma.? Romba nalla padinen. Patti padina, sister ki,,, my best wishes.. God Bless her.
Sivannodu okkum deivam theydennum ellai iyya nadaraja em pruman iya uyir natha kanagamani kundrey sababathi thiruthal sarannam iya 👌🙏🌹💐🙏🙏
Kette mathiyavunnillya valare hridyam thanku mam pattammal great namikkunnu njan sangeethanjayude munbil
Nityasree superb ! The viruttham in the beginning was good.
X
Tamilviruthsm
வாழ்த்துக்கள், வாழ்க தமிழ்...
அருமையான குரல்வளம் ....
This song is very enjoyable. God bless you.
I think it was recorded more than a decade ago. its great to see and hear Nithyasree sing.
SWEET EXCELLENT VOICE.....BLESSED .....
nitya kalyanam
My favourite singers favourite song
Great.
AMMA I DO NOT KNOW TAMIL WRITING AND SAHITHYA, IAM KANNADIGA I UNDERSTNAD SPEAK TAMIL FOR COMMUNICATION , IAM STUNNED BY UR SARSAWATHI GIFTED VOICE MADAM WHEN EVER I SEE U TUBE FOR KARNATAK CLASSICLE I SEARCH FOR U MADAM U ARE OUTSTANDING , ONE MORE MADAM , IAM CORRECT SUDHA RANGARAJAN , UR VOICE IS AMAZING MADAM IF U HAPPEN TO SEE THIS COMENT IAM VERY LUCKY PERSON IAM A KANNADIGA , LOVE DEVOTIONAL ALL THYAGARAJ, PURANDARDAS COMPOSITIONS , RAGAS , TUNES , PALLAVI ETC., 🙏
Wow nice excellent ma
OMG their voices n dedication luv u mam...
Here the Suddhaananda Bhaarati kriti- Eppadi paadinaro', rightly stated as under ' karnatka devaganfhari' , that is devoid of Rishabam and Daivatham in Aarohanam and with all seven sworas in Avarohanam/ Daivatham is D2) is a class poetical lyrics.. Superb Virutham.... Nityshree presented a melodious rendition...maintained sustained tempo throughout the recital. Lovely mellifluous tone n diction is wonderful indeed. Charanam so beautiful.....best wishes.
this is mind blowing - god bless the singer
Nithaysri Mahadevan one amongest Music Genius no words to praise while singing we can observe a pin drop silence A master of Caranatic genious My blessins as elderly 0f 87years R.Sethumadhavan/ Chennai
Thankulal Voice fan d.k.badammal grandmother god gift nithimadam ourfan
இனிய குரலில் பாடி அசத்தி விட்டார் நித்யா..
கடவுள் அனுக்ரஹம் இருந்தால் மட்டுமே இத்தகைய குரல் வளம் அமையும் \ எத்தகைய அனாயச சஞ்சாரம் \ பாட்டி பயிற்சி ஆசிகள் வீண்போகாது \
பட்டம்மாள் அம்மா எப்படி பாடினாரோ அப் படியே பாடினீர்கள் ,கான தேன் என்பதே மெய்.
திருமதி D K பட்டம்மாள் அவர்கள் எப்படி பாடின ரொ என்று பாடி உள்ளார். அது தான் சரி. ஏனென்றால் அப்பர், சுந்தரர், ஆள் உடை பிள்ளை, அருள் மொழி வாசகர் ஆகிய நால்வரும் பாடிய சிவன். பன்மை எனவே பாடினர் என்பது தான் சரி.
நானும் இதனையே யோசித்தேன் நீங்கள் சொல்வது தான் சரி ☺️☺️☺️☺️
Fantastic
Awesome
Amma actually I am not know about Tamil language , but I will enjoy only your sweet voice congratulations to you
No words to say .Blessed a lot 🙏
Was blown away by the starting virutham... Hats off.. Which kerrthana is that anybody???
Semma vazhthukal mam
கருணைக்ககடல்
பெருகி
காதலினால்
உருகி...
அற்புதம்
மனதில் ஆனந்தம்
அப்படி ஒரு ஆன்முகப்பரவல்
ஆன்மீகப்பரவல்
Very good song.worth to hear any times.
மணமகிழ்ந்தேன் இசை விருந்த
அந்த சிவனே தங்களுக்கு கொடுத்த குரல் வளம் சிவாய நம