Yaathisai - Sneak Peek | Shakthi Mithran | Seyon | Rajalakshmi | Guru Somasundram | Chakravarthy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 377

  • @kltamilgamer1367
    @kltamilgamer1367 ปีที่แล้ว +298

    தமிழர்களின் வீர வரலாறு உலகறிய செய்த இயக்குனருக்கு வாழ்த்துகள் 👌👌👌

    • @balakumaran3157
      @balakumaran3157 ปีที่แล้ว +17

      Ithu varalaru illa, varalaru thiribu

    • @naveenvellalar9496
      @naveenvellalar9496 ปีที่แล้ว +1

      @@balakumaran3157 பொய் வரலாற்று திரிபு. நம்மை இழிவு படுத்துறாங்க நன்பா.

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 ปีที่แล้ว +40

    என்ன அற்புதம் 😍 மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏 பாண்டிய நாட்டுக்கு போய் வந்தது போல் ஒரு புது அனுபவம்

  • @sakthivelcreator1247
    @sakthivelcreator1247 ปีที่แล้ว +30

    பாண்டியரின் வரலாற்றைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது படத்தின் முன்னோட்டத்தை பார்த்தால் பொன்னியின் செல்வன் படத்தை தோற்கடித்து விடுமோ என்று எனக்குத் தோன்றுகிறது தமிழனின் வீர வரலாறு எட்டுத்திக்கும் பரவட்டும் இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @KrishnanSuga
    @KrishnanSuga ปีที่แล้ว +206

    10கோடியில் இப்படி ஒரு படம் எடுத்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையே மிக பெரியது .. ‌
    ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் .. கடின உழைப்பும் மாபெரும் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் 💐

    • @JackieChan-mz1ks
      @JackieChan-mz1ks ปีที่แล้ว +9

      only 7crs. ippo itha vanga 10 -20 cr koduka producers, distributors ready

    • @yeshwin.k7486
      @yeshwin.k7486 ปีที่แล้ว +4

      1 crs eh adhigam da 😂

    • @fulltube8817
      @fulltube8817 ปีที่แล้ว +8

      ​@@yeshwin.k7486 y this kolaveri pa?

    • @yasararafatha3139
      @yasararafatha3139 ปีที่แล้ว +4

      @@fulltube8817 PS fans are hating Yathisai

    • @sathishmano2501
      @sathishmano2501 ปีที่แล้ว +3

      @@yeshwin.k7486 1cr la Indha maari 2,3 animation video dha pannamudiyum..🥱 Edhum theriyama vandhu pesakudathu😊

  • @parithisurya9082
    @parithisurya9082 ปีที่แล้ว +98

    காட்சியமைப்பு, வசனங்கள், குரல் பதிவு என அனைத்தும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது ... படம் வெற்றிபெற வாழ்த்துகள் ... ❤

  • @brothertrendz8246
    @brothertrendz8246 ปีที่แล้ว +71

    This is a new beginning of tamil historical movies... 🙏🙏🙏

  • @karthickeditionnn
    @karthickeditionnn ปีที่แล้ว +89

    தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் "வரலாற்று" என்கின்ற வரலாறு வெற்றி பெற வாழ்த்துகிறேன் 🎉❤🎉

  • @govindasamyr4713
    @govindasamyr4713 ปีที่แล้ว +20

    அழகான தமிழ் வார்த்தைகள்...
    தெள்ள தெளிவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள்..

  • @rvenkatesan2633
    @rvenkatesan2633 ปีที่แล้ว +26

    Ufff😲... What a story line mahnn!!!....I just badly want this movie to achieve great success 💝✨ all the best to the entire team💫

  • @RevvyShanker
    @RevvyShanker ปีที่แล้ว +29

    MOST WAITING FOR YAATHISAI PART 2 🔥🎏👑 From Malaysia 🇲🇾❤️🔥

  • @maruthavanantv4282
    @maruthavanantv4282 ปีที่แล้ว +7

    அருமையான படம்..நீண்ட நாள் கழித்து தமிழில் அற்புதமான வரலாற்று படம்

  • @pappumani
    @pappumani ปีที่แล้ว +32

    ஆனா பாண்டிய படைய வழிநடத்தினது ரண தீரன் 😮😮😮 goosepumbs 🔥

  • @statuztamila353
    @statuztamila353 ปีที่แล้ว +14

    இந்த மாதிரி சின்ன பொருளாதார படங்களுக்கு நம்ம தான் support பண்ணனும்
    💫

  • @kayalvizhi9749
    @kayalvizhi9749 ปีที่แล้ว +41

    Hat's off to the Entire Team...🥳🔥. Movie came out Well. It was taken Tremendously... Everyone's Hard work Bring success...💫❤️💫 Waiting for the Movie...🔥🔥🔥. All the Best...Continue to Bring this type of movies...👍😊 - Shanthi IT Solutions

  • @sureshsura1418
    @sureshsura1418 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு...அதே நேரம் சேர.சோழ..பாண்டிய...கதையை இன்றைய சமூக இளசுகள் தெளிவாக புறிந்து அதை அங்கீகாரம் செய்ய கதையின் வரலாறு தேவை,,,, ஏன் உலகை ஆண்டவனே தமிழன்....இந்த உண்மை இன்றைய 2K இளம்பருவம் உணருமா

  • @RevvyShanker
    @RevvyShanker ปีที่แล้ว +24

    Pandiyan 👑 Dynasty 🎏 One Man Show da🔥🔥🔥🔥 Saarre kola Mass eh 🔥🔥🔥🔥🎉🎉🎉

  • @raghumariappan1810
    @raghumariappan1810 ปีที่แล้ว +14

    Wow😮.
    Unbelievable making was awesome. I miss this movie watch on theatre because in I’m abroad.
    But all the to best to the entire crew members of this movie.
    Hard work never fails.
    Definitely this make you good experience.
    Tharanana padaipu
    This is movie make history of collection for sure.
    Please support this movie

    • @jaaziel7210
      @jaaziel7210 ปีที่แล้ว +2

      worldwide release so may be in ur place it can be released

  • @sharmilaramanujam6888
    @sharmilaramanujam6888 ปีที่แล้ว +50

    1:17 goosebumps💥🤩

  • @RiyasRiyas-ly7we
    @RiyasRiyas-ly7we ปีที่แล้ว +13

    Ithu first scene nenakiren
    Sneak peek eh ippadi detail ah irukke 🔥💥💥💥

  • @sumanprabu9411
    @sumanprabu9411 ปีที่แล้ว +35

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @safinabu
    @safinabu ปีที่แล้ว +16

    Epic from paandiyan mannan...waiting for movie

  • @saranvel2740
    @saranvel2740 ปีที่แล้ว +5

    PS விட பயங்கரமா இருக்கு 🙄🙄🙄..👍👍👍super

  • @jevsmalaysiatamilan0110
    @jevsmalaysiatamilan0110 ปีที่แล้ว +4

    Chera chola pandiyan the real and brave tamil empire kings ... love from Malaysia tamilan.

  • @kannanp4619
    @kannanp4619 ปีที่แล้ว +22

    இந்த படத்தை நான் கண்டிப்பாக பார்ப்பேன் ❤❤❤

  • @mohammedsmart6888
    @mohammedsmart6888 ปีที่แล้ว +446

    *படத்திற்கு இன்னும் விளம்பரம் வேண்டும் PS 1+2 மாதிரி...*

    • @brothertrendz8246
      @brothertrendz8246 ปีที่แล้ว +6

      Correct bro.... 😍

    • @jeyalekshmi8006
      @jeyalekshmi8006 ปีที่แล้ว +15

      நாமளும் பண்ணலாம் சகோ

    • @lyricsofprasanthblog
      @lyricsofprasanthblog ปีที่แล้ว +5

      விளம்பரம் செய்ய அண்ணன் Mohammedsmart tharuvar என்று ninaikuren

    • @kathiravantamil3310
      @kathiravantamil3310 ปีที่แล้ว

      Venumna sarathkumar vilamparam poda sollava

    • @vasuk6571
      @vasuk6571 ปีที่แล้ว +1

      Intha padam oduma🤔

  • @RevvyShanker
    @RevvyShanker ปีที่แล้ว +7

    Most Waiting from Malaysia 🇲🇾🔥🎉 Verithanamaane Waiting En Pandyas 👑 eh paarkenum 🎏🔥

  • @MZN-uc2ki
    @MZN-uc2ki ปีที่แล้ว +6

    எவ்வளவு பெரிய உழைப்பு வாழ்த்துகள்... பின்னணியில் பேசியவர் 'ழ' வை கூட சரியாக உச்சரிக்கவில்லை...
    இவ்வளவு பெரிய உழைப்பு சிறு சிறு பிழைகளால் அதன் உயிர்ப்பை காக்காமல் போகும்....

  • @thamizhmanis6385
    @thamizhmanis6385 ปีที่แล้ว +8

    Nalla promote pannunga ...idhu madhiri movie blockbuster aganum

  • @UNandhiniTamilvannan
    @UNandhiniTamilvannan ปีที่แล้ว +10

    Indha maari padangaluku namma neraya support pannanum 💯🔥indha maari padam neraya tamil la varanum💥

  • @sajithkumarsivanandharaja7144
    @sajithkumarsivanandharaja7144 ปีที่แล้ว +9

    இத் திரைப்படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும் இது உறுதி 🙏🙏🙏🙏🙏

  • @dhilipkumar335
    @dhilipkumar335 ปีที่แล้ว

    நல்ல முயற்சி பாராட்டுக்குரியது.இந்த கதை சொல்லுவது போல்.புரிதல்கள் இல்லாத மனிதர்களும் புரியும் வகையில் இவ்வாறு கதை சொன்னால் நன்றாக இருக்கும்.கதை கேட்பது மிகவும் பிடித்தமான ஒன்று

  • @Ranjith2K00
    @Ranjith2K00 ปีที่แล้ว +8

    முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @biokart
    @biokart ปีที่แล้ว +6

    This director is a very good story teller

  • @MrKanishkar
    @MrKanishkar ปีที่แล้ว +7

    பாலை நில தமிழ் மக்களின் வாழ்வியலை போர்த்திறனைக் காண ஆவலோடு நானும் காத்திருக்கிறேன்....யாத்திசை வென்றே ஆக வேண்டும் வாழ்த்துக்கள்

  • @Mazilan-ge1yi
    @Mazilan-ge1yi ปีที่แล้ว

    சிறந்த திரைப்படம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை காட்டிலும் மிகவும் அருமை.

  • @ashokshelby
    @ashokshelby ปีที่แล้ว +6

    Adipurush VFX ah vida majava iruku 🔥

  • @govindasamyr4713
    @govindasamyr4713 ปีที่แล้ว +3

    இந்த ஒரு நிமிட காட்சியே படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டுகிறது.. ஆனால் இந்த படத்திற்கு அதிக டிக்கெட் விலை கொடுத்து மக்கள் பார்க்க மாட்டார்கள்.. அதனால் இந்த படம் அனைத்து தியேட்டரிலும் திரையிடுவார்கள் என்று சொல்ல முடியாது..

  • @shiyamsundar1740
    @shiyamsundar1740 ปีที่แล้ว +6

    பொன்னியின் செல்வனுக்கு சங்கு .... 500 கோடியில எடுத்த அந்த படத்துக்கே டஃப் குடுகும் போல இந்த படம்....

  • @krishanrenganathan8805
    @krishanrenganathan8805 ปีที่แล้ว +2

    "Shakthi Mithra kudingo themba irungo" intha vilambaram pothuma😂😂😂

  • @benjaminjulier9300
    @benjaminjulier9300 ปีที่แล้ว +1

    Ungal first vetri 🌹🔥🔥🔥🔥🔥🔥

  • @TheArunthava
    @TheArunthava ปีที่แล้ว

    மிக நன்று... அருமையா வந்து இருக்கு... நிச்சயமாக திரையரங்குகளில் பார்க்கனும்

  • @ganeshs9901
    @ganeshs9901 ปีที่แล้ว

    Excellent movie… using sangam Tamil is a good move..!waiting for part 2

  • @jeyakumar8224
    @jeyakumar8224 ปีที่แล้ว +1

    Poniyin Selvan la um knjm lakhs la salary vaangura actor ah nadichiruntha movie ku visual effects la vera level la panni Hollywood range ku poirukum ....ps-1,2 la salary Kum promotion Kum use pannuna kaasula knjm movie creation Kum use panirukalam ... But yaathisai la vera level panirukaga ... Congrats yaathisai team ❤❤❤❤

  • @nithish9863
    @nithish9863 ปีที่แล้ว

    Ennana ithu ivalo supera irukku 👌👌👌

  • @vsselvam4012
    @vsselvam4012 ปีที่แล้ว

    மிக அருமை....

  • @ushab1969
    @ushab1969 ปีที่แล้ว +5

    Wow goosebumps… super movie. PS 2 is nothing infront of this movie.Yaathisai will be a great hit

  • @JPrasannavdp
    @JPrasannavdp ปีที่แล้ว

    நல்ல படம். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @anandi9535
    @anandi9535 ปีที่แล้ว +1

    செம படம் 👌👌👌

  • @ramr4339
    @ramr4339 ปีที่แล้ว +3

    Great effort...Congratulations team for a HUGE victory of this year.....

  • @kb5819
    @kb5819 ปีที่แล้ว

    Im super excited about his movie, I really hope they would screen it in Germany, I would love to experience this masterpiece in Theatre, only a sneak peek speaks thousand words.

  • @dineshmalu
    @dineshmalu ปีที่แล้ว +2

    Einarin maaperum kaaviyamaagavum pandiyarin Veera varalaraagavum padaikkapatta yaathisai kaviyam vetri pera vaazhthukkal🙏🙏🙏🙏🙏👏👏👏🙏🙏🙏💔👌👌🙏🙏🙏🙏

  • @KannaKanna-de7jt
    @KannaKanna-de7jt ปีที่แล้ว +3

    நல்ல கதையம்சம் கொண்ட சிறந்த வரலாற்று படங்கள் தமிழின் பொறுமை சொல்ல திரையில் வாரவேண்டு

  • @gokulram1996
    @gokulram1996 ปีที่แล้ว +9

    Goosebumps 💥

  • @prasanthkumar4574
    @prasanthkumar4574 ปีที่แล้ว

    Sounds interesting kandipa paklam pole indha padam ❤🎉

  • @sundarramurthik.s.876
    @sundarramurthik.s.876 ปีที่แล้ว

    சூப்பர்

  • @kalidasskuchirayar8021
    @kalidasskuchirayar8021 ปีที่แล้ว +1

    வரலாற்று திரிபுகள்... பாவங்கள்

  • @sriramnatrajan1069
    @sriramnatrajan1069 ปีที่แล้ว +1

    மெய் சிலுக்க வைக்கும் காட்சி கோப்பு..🎉

  • @ramstylo1217ramstylo
    @ramstylo1217ramstylo ปีที่แล้ว +1

    ஏலேய் என்ன இப்படி எடுத்து வச்சிருக்கிங்க 😮❤ 🔥

  • @ajr5231
    @ajr5231 ปีที่แล้ว +5

    Guru somasundaram voice 🔥

  • @hariviews3375
    @hariviews3375 ปีที่แล้ว

    மெய்சிலிா்க்கிறது

  • @ஓம்நமசிவாய-ட9வ
    @ஓம்நமசிவாய-ட9வ ปีที่แล้ว +2

    This will be a super hit.. needs more promotion

  • @shankarkumar-pq5xn
    @shankarkumar-pq5xn ปีที่แล้ว +1

    Today I watched this movie, Pakka raw Padam.
    PS, Bahubali alavuku vilambaram iruntha crowd varumo ennavo

  • @LetmedoSomething
    @LetmedoSomething ปีที่แล้ว +2

    wow amaZing amazing Tamil Cultures

  • @dineshkumar-gm9qw
    @dineshkumar-gm9qw ปีที่แล้ว +5

    the first impression from ur side about the movie other than trailer u must add the scenes which was taken not a cg scenes, need better
    strategy to showcase the film even it might be a good movie
    - To Team Yathisai

  • @subbaiahramakrishnan5633
    @subbaiahramakrishnan5633 ปีที่แล้ว

    Very good movie. Excellent...

  • @venkateshsp4265
    @venkateshsp4265 ปีที่แล้ว +11

    FDFS for sure if this releases in Bengaluru

    • @gauthamayana5168
      @gauthamayana5168 ปีที่แล้ว +3

      Bangalore release aguthu bro... Don't miss it..🎉👍🏽

    • @venkateshsp4265
      @venkateshsp4265 ปีที่แล้ว +1

      @@gauthamayana5168 sure bro appo looks very promising movie

  • @ganeshkumar-gt9wx
    @ganeshkumar-gt9wx ปีที่แล้ว +2

    படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

  • @VijayKumar-cp5gu
    @VijayKumar-cp5gu ปีที่แล้ว +2

    மாபெரும் வெற்றி படமாக்குவோம் 🔥🔥👍🏾

  • @moses_gerald
    @moses_gerald ปีที่แล้ว +1

    ரணதீரன் கோச்சடையான் பாண்டியன் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Mohideenmasood2002
    @Mohideenmasood2002 ปีที่แล้ว +1

    Congratulations best wishes entire team great successful 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vickyparthiban3823
    @vickyparthiban3823 ปีที่แล้ว +4

    உங்கள் கடின உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. உங்கள் உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

  • @ranjitharamajayam2047
    @ranjitharamajayam2047 ปีที่แล้ว +3

    Sneak peak voice is nice. Since we always hear same low base dubbing voices or celebrity voice. This voice gives hope that movie will be unique.. Waiting for 21 April.. All the best.

    • @dpkpraba
      @dpkpraba ปีที่แล้ว

      Guru somasundaram voice over. Joker film hero, Rajini petta padathula friend'ah nadichirupaaru

  • @vasanthraja8604
    @vasanthraja8604 ปีที่แล้ว

    அற்புதம்

  • @vijay.-8344
    @vijay.-8344 ปีที่แล้ว +1

    கண்டிப்பா இந்த படம் வெற்றி பெரும் 👍🏻👍🏻👍🏻வாழ்த்துக்கள்...

  • @BewithKarthik
    @BewithKarthik ปีที่แล้ว +2

    இந்தப் படம் வெல்ல வேண்டும்.👍

  • @loganathank4945
    @loganathank4945 ปีที่แล้ว

    இத் திரைப்படம் காலம்கடந்தும் நிலைத்து நிற்கும்🎉🎉🎉🎉

  • @Apimanu1985-ec3rs
    @Apimanu1985-ec3rs ปีที่แล้ว +2

    Pandiya makkal saarpaka movie block buster aga ,valthukal

  • @kumr8843
    @kumr8843 ปีที่แล้ว +3

    வெல்வோம்

  • @satishkumar77
    @satishkumar77 ปีที่แล้ว

    mirattrangeela yaarra neenga ... kalakiteenga... hope this film becomes a huge success, the director had a vision and executed it so meticulously ..

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 ปีที่แล้ว +5

    படம் வெற்றிவாகைச் சூட வாழ்த்துகள்....

  • @venkatsharp8410
    @venkatsharp8410 ปีที่แล้ว +18

    WIG என்று தெரியாமல் இன்னும் ஒரிஜினல் முடி என்று நம்பும் விஜய் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள்🌟🌟💥💥

  • @dhanubrowsing3032
    @dhanubrowsing3032 ปีที่แล้ว

    Really I felt goosebumps when saw a trailor

  • @brothertrendz8246
    @brothertrendz8246 ปีที่แล้ว +4

    Congrats for all teams liking for unexpected movie and expert high..... Waiting for watching... Now and enjoy...

  • @selvamsrinivas8485
    @selvamsrinivas8485 ปีที่แล้ว +3

    Mind-blowing......must watch movie

  • @stalinr8917
    @stalinr8917 ปีที่แล้ว

    அருமை...

  • @ganeshraj792
    @ganeshraj792 ปีที่แล้ว

    Sirappu.. all the the best for yhe ehole team.. god bless..

  • @manoraj297
    @manoraj297 ปีที่แล้ว

    அருமையான படம் இரண்டாம் பாகம் வந்தால் தான் படம் அருமையாக அமையும்

  • @Vishnu97here
    @Vishnu97here ปีที่แล้ว +1

    Oru oorula oru raja iruntha.. Antha raja ku vettayadrathu na romba uyir.........
    Karadi varuthu.. Raja aim panrdraa.. Ambu porathu.. Just missu.. 🤣
    When I see this it Just flashed in my mind😂 raja karadi story

  • @sureshsura1418
    @sureshsura1418 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் "யாத்திசை" I am waiting 👍👍👍

  • @jonsnow822
    @jonsnow822 ปีที่แล้ว +2

    This intro will make us to understand the film in theatres

  • @RevvyShanker
    @RevvyShanker ปีที่แล้ว +4

    One man Show Pandyas 👑🔥❤️ Singam da 🔥🔥🔥🎉🎉🎉💪💪💪

  • @Akssh133Sangai
    @Akssh133Sangai ปีที่แล้ว

    Arumai

  • @CSENaveen
    @CSENaveen ปีที่แล้ว

    Voice literally goosebumps 🥶

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 ปีที่แล้ว

    Semma Kakkkal 🎉❤
    🔥 director

  • @fsmusic7874
    @fsmusic7874 ปีที่แล้ว +2

    Voice should be more Commanding... coz its a Narration for a Great Empire

  • @DUSHYANTHAN13
    @DUSHYANTHAN13 ปีที่แล้ว

    ஆயிரத்தில் ஒருவன் மாறி செம்மையாக வர வாழ்த்துக்கள்

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 ปีที่แล้ว +2

    அடப்பாவிங்களா டேய் இது பொன்னியின் செல்வனை விட செமையா இருக்குடா. இந்த படம் நன்றாக ஓட வேண்டும் .கடவுளே இந்த படத்துக்கு நல்ல விளம்பரம் பன்ன நீ தான் அந்தக் குழுவிற்கு உதவ வேண்டும். 🙏🏼 என்னய்யா பட்ஜெட் இந்த படத்துக்கு இவ்வளவு அருமையா எடுத்திருக்கான்...👏👏👏👏🔥

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 ปีที่แล้ว +6

    3000 ஆண்டு காலம் வரலாறு எங்க வீரம் மிகுந்த பாண்டிய மன்னர்கள் வரலாறு முதன்மை மன்னர்கள் எங்க பாண்டிய மன்னர்கள் வீரம் மிகுந்த எங்க மதுரை 🙏🙏🙏🙏🙏

  • @rajkumarrajkumar6769
    @rajkumarrajkumar6769 ปีที่แล้ว +1

    Great work 🔥

  • @parthibanfolks3081
    @parthibanfolks3081 ปีที่แล้ว

    செம்ம்ம்ம்ம்ம !!!!!!!