PERSONAL LOAN எடுத்து LEASE வீட்டுக்கு குடியேறலாமா? | Rental Vs Lease House | Budget Padmanaban - 11

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #money #lease #rent
    இன்றைய நிலையில் வாடகை வீட்டில் இருப்பதை பெரும்பாலும் விரும்புவதில்லை. சொந்தமாக வீடு வாங்கி குடியேறலாம் என யோசிப்பவர்கள் அதிகம். மாதாமாதம் வாடகை கமிட்மென்ட் கழுத்தை நெருக்கும் காரணத்தாலும் பலர் இந்த முடிவை எடுக்கிறார்கள். வாடகை வீட்டுக்கு மாற்றாக இருக்கும் குத்தகை வீடுகளை அவர்கள் முதலில் பரிசீலிக்கலாம் என்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன். குத்தகை வீட்டுக்கு குடியேறும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என இந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.
    Credits:
    Executive Producer: S.Karthikeyan
    Camera: Praveenkumar.E
    Edit: Lenin.P
    Subscription Video link:
    vikatanmobile....
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

ความคิดเห็น • 55

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 ปีที่แล้ว +30

    நாம போனாலே வாங்கன்னு சொல்லமாட்டாங்க இத அவங்க மூஞ்சியே காட்டி கொடுத்துடும் இதுல எங்கிருந்து பணத்த கேட்குறது சொல்லுங்க நீங்க சொல்ற மாதிரி சொந்தகாருங்க இப்ப யாருமே இல்லை??வாய் வார்த்தைக்கு வேணும்னா சொல்லலாம் இவங்க சொந்தகாருங்க என்று அவ்வளவு தான் சொந்தம்

    • @joespet5578
      @joespet5578 ปีที่แล้ว +6

      Correct ah soninga super relatives ah vida therijavanga evalavo mel✌️

    • @Ars2618
      @Ars2618 ปีที่แล้ว +2

      True

  • @vijayat-mf6dr
    @vijayat-mf6dr ปีที่แล้ว +3

    புரோக்கர் 2பர்சன்ட் 20000+ஹவுஸ் ஓனர் சுண்ணாம்பு அடிக்க 2மாசம் வாடகை பணம் 20000மற்றும் damage அதற்கு பணம் பிடுங்குவாங்க மற்றும் 11 மாதம் அக்ரிமென்ட் ஆக ஒரு வருடத்திற்கு அறுபதாயிரம் போய்விடும் திரும்ப லீஸ் extant பண்ண மாட்டாங்க ஒரு வருடம் வரை இருக்கும் போது 60ஆயிரம் நகை அடகு வட்டி விகிதம் இதற்கு பதில் வாடகை க்கே போகலாம் it is best👍💯

  • @vinothperumal3416
    @vinothperumal3416 ปีที่แล้ว +7

    அடுத்தவன் கிட்ட 1000 கூட கொடுக்க மாட்டாங்க 😂😂😂😂, Gold loan interest 8.5% not 7%

  • @kamal-st2mz
    @kamal-st2mz ปีที่แล้ว +21

    நல்லா தருவாங்க சொந்த காரங்க

  • @paulstephenk8583
    @paulstephenk8583 ปีที่แล้ว +25

    ஒத்திக்கு பணத்தை கொடுத்துட்டு, முழுசா owner கிட்ட வாங்க முடியாது...

    • @comdy_ulagam
      @comdy_ulagam ปีที่แล้ว +3

      ஆமாம் ப்ரோ அது டேமேஜ் இது டேமேஜ் னு அந்த ஓனர் நாய்க அதுல கொஞ்சம் எடுத்து கிடும் என் அனுபவம்

    • @rupigabalan
      @rupigabalan ปีที่แล้ว

      All owners ipppadithan....ivangakita மாற்றத்துக்கு rent kuduthudulam.....

  • @Brindavan1
    @Brindavan1 ปีที่แล้ว +15

    அம்மா அப்பாவே குடுக்க மாட்டாங்க

    • @RajaKumar-hk4yh
      @RajaKumar-hk4yh ปีที่แล้ว +4

      சரியா சொன்னீங்க.
      அப்படியே அவங்க
      குடுக்க நினைத்தாலும்
      கூடப்பிறந்தவர்கள்
      குடுக்க விட மாட்டாங்க.
      பேசுவதற்குக்
      நன்றாக இருக்கும்.
      நடைமுறைக்கு வராது

    • @SuchelaaCollections
      @SuchelaaCollections 4 หลายเดือนก่อน

      S....

  • @sureshkumar-zo5sl
    @sureshkumar-zo5sl ปีที่แล้ว +4

    Good night was in our hand
    Good morning was in god's hand
    Don't stress too much about life ..
    Just travel and enjoy the beautiful ll Iife ..

    • @ZenithalGames
      @ZenithalGames 6 หลายเดือนก่อน

      Good night kooda not in our hands

  • @shobars2463
    @shobars2463 ปีที่แล้ว +4

    Lease amount is not easy to get return back. Monthly rental house advance period is 3 months as per Govt. rule.
    Before marriage gents must having own house. So EMI period will be reduce and no rent problem.

    • @TambutoonTaleshandletamil
      @TambutoonTaleshandletamil ปีที่แล้ว

      Most people will have their own home.But for work people move to metro cities.In those cases only we face this scenario

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 ปีที่แล้ว +3

    Sir,Super Detailed Reviews,Thank you 🎉🎉🎉🎉

  • @jayalakshmiravi2132
    @jayalakshmiravi2132 ปีที่แล้ว +7

    Sir antha relation um Panam ketta thara mattanga onely nagai kadan mattumey unmai

  • @arunk1817
    @arunk1817 2 หลายเดือนก่อน

    யாரு சொந்தக்காரனுங்களா 😂😂 அவனுங்க வீட்டுல ஒரு வேளை சோறு காப்பி மேல உக்காந்தா அவங்க மூஞ்சி மாறிடும் இதுல லட்சக்கணக்கில 😂😂

  • @wendyv8497
    @wendyv8497 ปีที่แล้ว +1

    Watch out. A lot of fake brokers take the big lease amount as PA holders and skip. The owner will deny receipt of any amount. This is another fraud that happens in this field.

  • @MyDadMyMom503
    @MyDadMyMom503 ปีที่แล้ว +2

    Advocates will be the right persons to guide regarding lease agreement..... Better pay them and get documents right instead of going with brokers......

  • @dr.senthilkumarkalyanasund6099
    @dr.senthilkumarkalyanasund6099 ปีที่แล้ว +2

    First Parents Don't Give Money, Then These Analysis could not give a Home to tenant.

  • @sureshkumar-zo5sl
    @sureshkumar-zo5sl ปีที่แล้ว +3

    Relatives won't help for anything..
    After our death they will speak for 2-3 days even parents wants to tak care themself ...

  • @joespet5578
    @joespet5578 ปีที่แล้ว +1

    Thank you sir ✌️

  • @t.sganessan6681
    @t.sganessan6681 18 วันที่ผ่านมา

    Nadagakudeyatha pesunga sir

  • @kailasam7462
    @kailasam7462 9 หลายเดือนก่อน

    Thank you sir

  • @barathgriffin8357
    @barathgriffin8357 ปีที่แล้ว

    Clear information bro🤝

  • @shreevm298
    @shreevm298 ปีที่แล้ว +1

    Relatives ta ketkurathukku chumma rent kodutho. Ila lease ku money ready pannitu pogalam

  • @sabari1102
    @sabari1102 ปีที่แล้ว +6

    Lease amount kuduthadhukaga, new job different location la kedachalum change pannuradhu kashtam.

  • @chellappad7669
    @chellappad7669 ปีที่แล้ว +2

    Lease amount return vanguradhu kastam

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 ปีที่แล้ว +2

    Uppu kuda tharamattaga .releasun?

  • @selvim7063
    @selvim7063 ปีที่แล้ว +1

    Good evening sir.entha relative PanAm thara ready ya irukkanga.

  • @juj1988
    @juj1988 ปีที่แล้ว +3

    The advice given by this person cannot be easily followed.

  • @comdy_ulagam
    @comdy_ulagam ปีที่แล้ว +1

    அத மாதிரி சொந்த காரவுங்க நம்மளுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை

  • @SasiSasi-qi6bh
    @SasiSasi-qi6bh 9 หลายเดือนก่อน

    My rent is Rs.18k. May I go to lease? Pl reply

  • @karthikpalani9780
    @karthikpalani9780 7 หลายเดือนก่อน

    No relative would give this much money grantedly. Totally blind 😅

  • @kalpanasenthilkumar6094
    @kalpanasenthilkumar6094 ปีที่แล้ว

    Relative an mother and father and are not giving money due to.....

  • @jayalakshmi5425
    @jayalakshmi5425 ปีที่แล้ว +2

    Sir, nanga lease kuduthu tu lock agito, epdi return vangrathunu therla. Owner bank loan potrukaru, loan katama vitutanga. Bank side la irunthu order vantha seal vachiduvonu soldranu. Seekram gali pana soldranga. But owner lease amount keta 9 months ah tharama emathranga. And lease document epdi enga register pananu.

    • @joespet5578
      @joespet5578 ปีที่แล้ว

      Lease podu pothu documents registration panalaya brother??

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl ปีที่แล้ว

      U should registered lease agreement in document office lyk land registration process
      Expenses will be - 5000-7000k
      Lease agreement - 11 months ...

  • @madhannehru
    @madhannehru ปีที่แล้ว +1

    என்ன என்ன சொல்றார் பாருங்க 😂

  • @balakovai
    @balakovai ปีที่แล้ว +1

    Avoid lease, better to go rent.

    • @Vicky-ol8bg
      @Vicky-ol8bg ปีที่แล้ว

      Why Avoid lease bro, what's the reason??

    • @balakovai
      @balakovai ปีที่แล้ว

      @@Vicky-ol8bg
      Lease agreement should register, unless untill there is no legal tender, as most of owners dose not want to register, since they want to hold more power on lease agreement.

  • @sivaraman7891
    @sivaraman7891 ปีที่แล้ว +1

    He is not delivering content properly. Many loop hole in his speech.

  • @medialogin5192
    @medialogin5192 ปีที่แล้ว +1

    How these guest are telling impractical solutions thinking that they are brainy, just imagine how do you find owner repaying capacity by enquiriing thru broker😊checking p&l of them is easy😅and asking relatives a deposits money joke of the millennium poor content

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 6 หลายเดือนก่อน

    .😂Relation kettavudane kuduthuthaan maru velai paapanga 😂..neenga vera...

  • @amalourpavamaryv1583
    @amalourpavamaryv1583 2 หลายเดือนก่อน

    Such a useless ideas from finance expert.because which relation give even 5000