Perumberkandigai|பெரும்பேர் கண்டிகை|மர்ம கிராமம்|Rideing near Chennai|Murugan temple|முருகன் கோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #perumber #kandigai #murugan #temple #perumberkandigai #tamil #viral #chennai #temple #temples #village #indiavillagelife #indiavillage #templecity #treasure #vlog #volger #god #city #rider #rider #ride #archeology #travel #ட்ரெக்கிங் #நேர் #chennai #trecking #சென்னையிற்றிக்கிங் #chennai #trecking #பெரும்பர்
    Part 2 link :
    • Chola Temple|Perumber ...

ความคิดเห็น • 59

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 ปีที่แล้ว +1

    அருமையானபதிவுமிக்கநன்றி

  • @harigovind9534
    @harigovind9534 2 ปีที่แล้ว +1

    சிறப்பு , மிக அருமையான பதிவு

  • @shivayanama165
    @shivayanama165 2 ปีที่แล้ว +1

    Super.

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு நன்றி

  • @jayakanthanp5750
    @jayakanthanp5750 2 ปีที่แล้ว +4

    சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு கொண்டது இந்த கிராமம் ...ராஜேந்திரன் சோழன் காலத்தில் இங்கு இருக்கும் சிவன் கோயிலுக்கு பக்கத்து கிராமமான சிறு பேர் பாண்டி தானமாக வழங்கப்பட்டது.. மேலும் அருணகிரிநாதரால் மலை மேல் இருக்கும் சுப்பிரமணிய சுவாமிக்கு திருப்புகழ் பாடப்பட்டுள்ளது... இன்று வரை இந்த 33 கோவில்களிலும் விளக்கு எரிந்து கொண்டிருக்கின்றது . தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கூடுகை ஒன்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இந்த கிராமத்தின் பெயரை தாங்கிக்கொண்டிருக்கிறது..

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 👌

  • @sivaramakrishnanramakrishn5828
    @sivaramakrishnanramakrishn5828 2 ปีที่แล้ว +2

    Thank you very much to bring out a video on an ancient
    Village which has 33 temples.

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 2 ปีที่แล้ว +2

    அருமை
    அருமை
    அருமை!!!

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      நன்றி 👍

  • @muruganandamnatarajan2924
    @muruganandamnatarajan2924 2 ปีที่แล้ว

    Nandrave

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 2 ปีที่แล้ว +4

    சந்தோஷம்
    வாழ்க பல்லாண்டு

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊

  • @thathasundaram5280
    @thathasundaram5280 2 ปีที่แล้ว +5

    மகிழ்ச்சி இந்த கிராம மக்களை சந்தித்து இருந்தால் மிக நன்றாக இருக்கும் தல வரலாறு தெரிந்திருக்கும் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நன்றி

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      நன்றி அய்யா!! உங்கள் கருத்து வரவேற்க தக்கது, அடுத்த முறை கண்டிப்பாக செய்கிறேன்!!

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 2 ปีที่แล้ว +2

    very nice explanation very very good

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      Thank you sir 🙏

  • @visu1962
    @visu1962 2 ปีที่แล้ว +1

    Music not good

  • @valarmathiv1388
    @valarmathiv1388 2 ปีที่แล้ว +1

    நன்றி🙏

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 2 ปีที่แล้ว +3

    Watching forfirst time!amazing!! excellent description! It will be more amazing without BGM! Thank you

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      Thank for the feedback mam 🙏😊

  • @sivaramanc634
    @sivaramanc634 2 ปีที่แล้ว +7

    பெரும்பேர்கண்டிகை,முருகன் கோயிலில் உள்ள ஒரு சங்குவின் பெயர் கோமளிச்சங்கு என்றும் கறவை மாட்டின் மடிக்கு நேராக சங்கை கொண்டு சென்றால் பால் தானாக சுரப்புவிடும் என்று கூறுகிறார்கள்.அது உண்மையா? அதைக் கேட்டீர்களா?

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว +2

      ஆம், இந்த சங்கு இருக்கும் இடம் இஸ்வரன் கோவில் இதன் விளக்கம் எங்கள் அடுத்த காணொளியில் இருக்கிறது

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 2 ปีที่แล้ว +1

    Sappadu poadum mandapam& testing place of yathtikatkal munivarkal & all.

  • @murugang47
    @murugang47 2 ปีที่แล้ว +2

    மற்றொரு தகவல். காரைக்கால் அருகே புதுவை எல்லைக்குள் திருமலைராயன்பட்டினம் 108 கோவில்கள் 108 குளத்துடன் உள்ளது. பழமையான கோவில்கள். திருநாங்கூர் சீர்காழி அருகே 9 திவ்யதேசங களும் 9 நால்வர் பாடிய தேவரத்தலங்களும் உள்ளது

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      அறிய தகவல், நன்றி 😊

  • @rpriyarpriya3584
    @rpriyarpriya3584 2 ปีที่แล้ว +2

    Super bro

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว +1

      நன்றி 😊

  • @vigneshsivam7769
    @vigneshsivam7769 2 ปีที่แล้ว +2

    super ji

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      நன்றி

    • @padmasinir6854
      @padmasinir6854 2 ปีที่แล้ว +1

      Ounce illai. Enna solringane puriyala sattams sollavum.

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      @@padmasinir6854 Thanks for the feedback..Sure I will do 👍

  • @veluvelu3543
    @veluvelu3543 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நல்லது ஆனால் ஸ்டாலினுக்கு இந்த இடம் தெரியக்கூடாது

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 ปีที่แล้ว

      ..ஸ்டாலினுக்கும்.தெரிந்தால்.....என்ன...தெரியாது.போனால்....உனக்கென்ன.எனக்கென்ன....மேலும்...வரிகளை..ஏற்றி..இங்குள்ள.சின்ன.மேளப்..பெண்களுக்கு...காசுமாலையும்.தங்கத்தாலியுமா...செய்து..போட்டு..நல்வாழ்வளித்து..வாழ.வைக்க.ப்போகிறான்....கேவலமான.....நம்பிக்கைத்துரோகி...!..இவன்.......நெருங்கிய......ரசொந்தக்கார...ஜனஙகளுகாகென்றே..அந்நாளிலே....கருங்கற்களாலின...மண்டப.அமைப்பிலே..நாட்டிய..க்கூடங்களோடு..முற்றம்.....இப்போது..அந்த.வீடுகளின்..கற்களை..த்திருடவும்.முடியாது..ஒரு..தூண்..நால்வராலும்..தூக்கி.நிறுத்த.முடியாது..எடுத்து..க்கட்ட.சீரமைக்க..முடியாது..பெரிய.பெரிய.......அரசர்..கால...செலவிலே..ஐந்து..வீடுகளுக்கு..இந்த.ஒரு...........தேவ..தாசிக்காக....நடனப்பயிற்சி..அளிக்கவும்..ஆலிங்கன..காமக்கூத்தாடி..வேலை..களுக்காகவும்......உண்டாக்கி..ஆட்டம்..ஆடி..வாழ்ந்த..மாளிகை...செங்கற்களின்..ஓட்டு..வீடுகளே..!..வாயிற்..பந்தல்.......ஜாதி.மல்லிகை..யின்..தெயாவீக..மணத்தோடு..த்தெருவில்..வரு.வோரையும்..போவோரையும்..மனம்...கிரங்க.வைக்கிற...நறுமணமாகி....அவரது..வுடுகளுக்குள்ளே..நம்மைத்..தானாகவே..இழுத்துப்போகும்...

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 2 ปีที่แล้ว +2

    உட்புறமாக இருக்கும் இடங்களுக்கு லொக்கேஷன் சேர் செய்யவும்

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக

  • @vidyabaskar340
    @vidyabaskar340 2 ปีที่แล้ว +3

    Hi you give good info. Thanks for it
    But pl stop that annoying background music. Could not hear properly what you say

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      Thanks for the feedback, Sure I will do mam 👍

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      Thanks for the feedback, Sure I will do mam 👍

  • @viswanathans7166
    @viswanathans7166 2 ปีที่แล้ว +1

    Audio is not clear

  • @janakiramang.v
    @janakiramang.v 2 ปีที่แล้ว +2

    Bro logjam sounds splints bro

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 ปีที่แล้ว +2

    இந்தகோவிலுக்குஎன்றுகும்பாபிஷேகம்தெரியபடுத்தவும்

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக mam!

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว +1

      தனந்தோனேஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 29ஆம் தேதி முடிவடைத்தது!!

  • @ganesank5240
    @ganesank5240 2 ปีที่แล้ว +1

    Very low recording. It is like murmuring

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      Thanks for the feedback, I will work

  • @janakiramang.v
    @janakiramang.v 2 ปีที่แล้ว +1

    Bro logjam sounda solunga bro

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      Sure bro, Thanks for the feedback!!

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 2 ปีที่แล้ว +4

    Dei kaatti kodukkathinggaDa, Bulldozers kondu povanuga allathu Waqf Board kku Stickers yai ottuvanuga....

  • @geethavaidyanathan3312
    @geethavaidyanathan3312 2 ปีที่แล้ว +1

    நபஸ்பீகாகரைகிட்டவைத்நது. பேசவும். எதுவும் காதில் விழவில்லை

  • @ravi-rb4lc
    @ravi-rb4lc 2 ปีที่แล้ว +1

    sound not clear

    • @monavilog
      @monavilog  2 ปีที่แล้ว

      Thanks for the feedback bro!! Sure I will work