எதிரிகள் தொல்லையா?பெரும்பேறு சிவசுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் | Perumperu Kandigai பாறைப்பிள்ளையார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2022
  • เพลง

ความคิดเห็น • 42

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 3 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @usharavi8705
    @usharavi8705 2 ปีที่แล้ว +7

    மற்றவர்களுக்கும் பகிர்ந்தமைக்கு,கோயில் பற்றிய மிக அழகாக விளக்கம் அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி

  • @meganbilla9011
    @meganbilla9011 ปีที่แล้ว +3

    மிகவும் நல்ல பதிவு இந்த கொடுத்த. உங்களுக்கு நன்றி
    அனைவரும் பார்க் வேண்டும்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      மிக்க நன்றி்

  • @ramannaickernarayanan7189
    @ramannaickernarayanan7189 11 หลายเดือนก่อน +2

    நான் இந்த கோயிலுக்கு 1973 ,1974,1975,1976 ஆகிய வருடத்தில் நடைபெற்ற திருப்படி திருவிழாவிற்கு (சித்திரை மாத கிருத்திக்கை யில்) சென்றுயுள்ளன். அப்போதுதான் அங்கு நடைபெறும் இசைக்கச்சரியை (T. M. S, L. R. Eswari and Sathu pithukuli Murgadass) பார்த்து ரசித்து உள்ளேன்.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  11 หลายเดือนก่อน +1

      அருமை மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @saranyakings6259
    @saranyakings6259 16 วันที่ผ่านมา

    எங்கள் குலதெய்வம் 🙏🏻

  • @meenakshisankar4651
    @meenakshisankar4651 8 หลายเดือนก่อน +1

    இந்த தலம் எங்கள் குலதெய்வம்.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      சிறப்பு மகிழ்ச்சி

  • @babuswami7523
    @babuswami7523 ปีที่แล้ว +1

    இந்த கோவில் குறித்து வர்ணனை மிகவும் அருமை.மிக்க நன்றி.இது போன்ற பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றி 🙏 நிச்சயமாக சிறந்த பதிவுகளை கொடுக்க முயற்சிக்கிறேன் நன்றி 🙏

  • @bamagopalakrishnan1362
    @bamagopalakrishnan1362 2 ปีที่แล้ว +2

    அருமையான வருணனை நந்தினி

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      நன்றி மா 🙏🙏🙏

  • @ramannaickernarayanan7189
    @ramannaickernarayanan7189 11 หลายเดือนก่อน +1

    👌 அருமையான பதிவு. 🌹🌹🌹👌👍.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி்🙏🙏🙏

  • @priya33786
    @priya33786 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சகோதரி
    🙏🙏🙏🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @chitraraman7210
    @chitraraman7210 ปีที่แล้ว +1

    Excellent presentation

  • @yogeshv7247
    @yogeshv7247 ปีที่แล้ว +1

    ஒம் முருகா சரனம்❤️😍🦚😘🔥🙏🏼

  • @user-fo9dt1fd6s
    @user-fo9dt1fd6s หลายเดือนก่อน

    போறைநகர் என்கின்ற பொரும்போர்கடிகை

  • @pavir9027
    @pavir9027 6 หลายเดือนก่อน

    Chengalpattu la eruthu eppdi varanum mam

  • @satheshsath8608
    @satheshsath8608 11 หลายเดือนก่อน +1

    Muruga🙏🙏🙏

  • @yogeshv7247
    @yogeshv7247 ปีที่แล้ว +1

    ❤️

  • @sundarib3040
    @sundarib3040 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👍

  • @thilakabalakumaran3699
    @thilakabalakumaran3699 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏👌👌💐

  • @sarans9629
    @sarans9629 9 หลายเดือนก่อน +1

    Anyone travel through car to top of temple

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 หลายเดือนก่อน +1

      I climbed the stairs
      And I think there is a way for cars to go upstairs not really sure

  • @saran1189
    @saran1189 11 หลายเดือนก่อน +1

    Enga village melmaruvathur aduthu perum pedu kandekai entha tempal la than enga akka Mama ku kalyanam ache

    • @NandhiniVibes
      @NandhiniVibes  11 หลายเดือนก่อน +1

      Oh apdiya sirappu magizhchi

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      ​@@NandhiniVibesவணக்கம், மிக அருமையான காணொளி, மிக அருமையான வர்ணனை. மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      ​@@NandhiniVibesசகோதரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @yogeshv7247
    @yogeshv7247 ปีที่แล้ว +1

    ❤️