காய்கறி ஊறுகாய் | Vegetable Pickle In Tamil | Homemade Pickle | Instant Pickle | Indian Pickle |
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025
- காய்கறி ஊறுகாய் | Vegetable Pickle In Tamil | Homemade Pickle | Instant Pickle | Indian Pickle |
#mixedvegetablepickle #picklerecipe #spicypickle #quickpickle #homemadepickle #instantpickle #vegetablepickle #homecookingtamil #pickles #காய்கறிஊறுகாய் #indianpickle #mixedvegetablepickle #sidedishrecipe #lockdownrecipes
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mixed Vegetable Pickle: • Spicy Mixed Vegetable ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
காய்கறி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
பொடி செய்ய
கடுகு - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2GUoDKd)
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2Sh0x1P)
காய்கறி ஊறுகாய் செய்ய
காலிஃபிளவர் - 1 துண்டு நறுக்கியது
கேரட் - 1 நறுக்கியது
எலுமிச்சை பழம் - நறுக்கியது
மாங்காய் - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது
உப்பு - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
வெந்தயப்பொடி - 2 தேக்கரண்டி
கடுகுப்பொடி - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 பழங்கள்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2GUoDKd)
தாளிப்பு செய்ய
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2GUoDKd)
கடுகு - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2GUoDKd)
காய்ந்த மிளகாய் - 3 உடைத்தது (Buy: amzn.to/37DAVT1)
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/38sr0QZ)
செய்முறை:
1. எண்ணெய் இன்றி, கடுகை வறுக்கவும். கடுகு வெடிக்கும் வரை வறுத்து ஆறவிடவும்.
2. அடுத்து வெந்தயத்தை வறுக்கவும். வெந்தயம் சிவந்து மணம்
வரும் வரை வறுக்கவும்.
3. எடுத்து ஆறவைக்கவும்.
4. ஆறியபின், இரண்டு பொருட்களையும் தனி தனியாக அரைக்கவும்.
5. பாத்திரத்தில், காலிஃபிளவர், கேரட், எலுமிச்சை பழம், மாங்காய் போடவும். இவை அனைத்தும், சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். அனைத்தும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.
6. அடுத்து இதில் பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி சேர்க்கவும்.
7. இவற்றுடன், உப்பு, மிளகாய் தூள், வெந்தயத்தூள், கடுகுத்தூள் சேர்க்கவும்.
8. நன்கு கலக்கவும்.
9. பின் இதில், எலுமிச்சை சாறு மற்றும் எண்ணெய் ஊற்றி கலக்கவும்.
10. தாளிக்க, கடாயில் எண்ணெய் ஊற்றவும்.
11. எண்ணெய் சூடான பின், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் போடவும்.
12. தாளிப்பை காய்கறிகள் மீது ஊற்றவும்.
13. எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.
14. காய்கறி ஊறுகாய் தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
TH-cam: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...
I have impressed with her and Home cooking Tamil has inspired me to start my own channel. Thank you Hema
Looks yummy.. Gonna try this..the way you host is also very nice mam. I admire your dressing and makeover sense a lot... Ways to go all the best mam
Vegetable pickle super mam. Tasty mam. Thank you mam. -sundari senan.
Very different pickle
Hi mam entha vegitable pickle eppatha mam pargiran, very different pickle mam, parkum pothey sapitalan தோணுது mam🙋🙋🙋🙋🙋 very super 👌👌👌👌👌
Very nice 👌
அருமையான பதிவு என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்
Mikka nandri...
Mam thank you for vegetable urugai
Super madame chema kaaram
பார்க்கவே நல்லா இருக்கு, முயற்சிக்கிறேன்.... நன்றி வணக்கம்...
Oorugaai kailam poduranala evlo naatkal irukkum mam
Different one...
Hi mam. J use to make vegetable pickle like this. Do try .
Carrot, beans, cauliflower, fresh green peas, potato, beetroot(it will give excellent color) all in same qty. 1cup.
Red chilli powder 2 cups in the same cup and salt 1 1/2 cups.
Lemon juice 2 cups.
Heat the gingelly oil for little , should not over heat. Pour the oil into pickle mix and stir well. Keep mixing often for one or two days, Now the yammy pickle is ready. It is very tasty with especially curd rice. Try and send post your comment madam.
Healthy pickle👌👌👌
2comments superb mam I am going to try this😎😍😗😍😍😗🤗😗🤗😗🤗😗🤗😗🤗😗🤗
Sure do try it and let me know
Good
Green vegetables apadiye podanuma mam
Yes apadiye podunga
@@HomeCookingTamil thanks mam
Y lemon na hot water 2-3soak pannitu add pannum
Other ingredients and all k to use as raw vegetables bt cauliflower without boiling can we use as a raw ingredients to this dish
You can use it as it is. No need to boil it.
@@HomeCookingTamil thanks for ur reply mam and I requested you to put a video how to prepare malai cake using without oven
Mam do home tour 😁🙏🙏
Shelf life of this pickle ma'am
1 - 2 weeks in fridge.
Vegetable urugai udanea sapeidalama. One day weithu sapeidalama mam. -sundari senan.
You can eat it immediately
OK thank you mam. -sundari senan.
super
Thank you
காலிபிளவர் கேரட் பூண்டு பச்சையா போட்டீங்க எப்டி நல்லாருக்கும்?
இதை எத்தனை நாள் வைக்கலாம்.
பூண்டு சேர்க்காமல் செய்யலாமா
1st view
Cauliflower cook agalala mam???
No need to. Hot oil and lemon juice will cook it enough. Do try and see.
@@HomeCookingTamil ok mam..will try ...thq mam
Mam unga payan a kattunka....
Hi mam oru hi sollunga
Hello 👋🏻
Me
என்ன மேடம் டிப்ஸ் எல்லாம் நல்ல சொல்றிங்க ஆனா ஏறுக்கும் ஒரு ரிப்ளை ஏதும் கிடையாது
Vendhayam adhigama iruke ...kasakkadha
Sariya irukkum. Try panni paarunga.
Yummy, I'm going to try 👏👏
"Indowestern Skirt Outfits" my recent upload 😍