கருங்காலி மாலை, ருத்திராட்சம், ஒளியில் இறைவன் இருக்கிறாரா? Get Grace of God Easily? Karungali Maalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 206

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  ปีที่แล้ว +7

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR TH-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

    • @ratheshkumar306
      @ratheshkumar306 ปีที่แล้ว

      P

    • @ratheshkumar306
      @ratheshkumar306 ปีที่แล้ว

      P

    • @venmathiraj9475
      @venmathiraj9475 ปีที่แล้ว

      @@ratheshkumar306
      Back round music 🎶🎶🎶
      இசையை யாரெல்லாம் ரசிக்க ஆரம்பித்து விட்டுர்களோ அவர்களுக்கு உள்ளே நடராஜன்
      என்னும் சிவ ஆட்டம் தொடங்கி விட்டது என்று அர்த்தம் !!!
      இசையை ரசியுங்கள் !!!
      எனக்கு எதுவேமே தெரியவில்லை
      மஹாவிஷ்ணு உபதேசம் தின் போது !!!
      ரசனை சிந்தனை இறைவனை நெருங்க செய்யும் !!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏

  • @gayathri7875
    @gayathri7875 ปีที่แล้ว +73

    சகோதரா ... உங்க உரையின் சுவாரஸ்யத்தை நடுவில் சேர்க்கும் அனிமேஷன் குறைத்துவிடுகிறது. முக்கியமான செய்தியை உணர்வோடு உயிரில் இறக்க வேண்டும்.

    • @amaranfortune120
      @amaranfortune120 ปีที่แล้ว +5

      Music also.

    • @SankariSankari-so7ey
      @SankariSankari-so7ey ปีที่แล้ว +5

      நான் கூட நிறைய முறை நினைத்ததுண்டு நீங்கள் கரெக்டாக சொன்னீர்கள்

    • @Aim_of_Soul
      @Aim_of_Soul ปีที่แล้ว +13

      எனது கருத்து. தெளிந்த மக்களை தெளிய வைக்க தேவை இல்லை. தெளியாத மக்களை தெளிய வைக்க வேண்டும். அதற்கு ஒரு யுக்தி தான் இந்த அனிமேஷன். இதான் மூலம் குழந்தைகளுக்கும் சென்று சேரலாம் புரியலாம். ஆகையால் நம் சுரசியத்தை பாராமல் உண்மையை பரவ செய்வோம் நண்பர்களே ❤️🙏🏻குருவே சரணம்

    • @venmathiraj9475
      @venmathiraj9475 ปีที่แล้ว

      @@Aim_of_Soul 👌👌👌👌👌🙌🙏🙏🙏

    • @risrut7804
      @risrut7804 ปีที่แล้ว +1

      Yes

  • @srajasri366
    @srajasri366 ปีที่แล้ว +16

    ஏன் இப்போ புதுசா இந்த மியூசிக்?? தொந்தரவாக உள்ளது,,,

  • @venmathiraj9475
    @venmathiraj9475 ปีที่แล้ว +19

    அருட்பெருஞ்ஜோதி!!!
    நம் எண்ண பதிவு களே இங்கு
    காட்சி களாக , நம் கண்களுக்கு
    முன்ஜென்ம கர்ம வினை யே இதை முடிவு செய்கிறது !!!
    இறைவனை உணர்த்த வந்த
    இறைதூதன் மஹாவிஷ்ணு ஜீ வாழ்க !!!வளர்க மேலும் சிறப்புடன் உலகமெலாம்!!!
    ஈசனை பற்றி அந்த ஆளு , அவன் , இவன் என்று மஹாவிஷ்ணு ஜீ அழைப்பது ரொம்ப நல்லா இருக்கு !!!
    இறைவன் மீது அளவு கடந்த அன்பு உள்ளதால் தான் !!!
    அன்பு என்னும் அழகிய ஆயுதம்
    பஞ்சு போல் மென்மையான து !!!
    இவற்றினால் அடித்தாலும் , அனைத்திலும் , அழைத்தாலும்
    மென்மையே மிஞ்சும் !!!
    ஆதலால் தான் இறைவனே அடிபனிகிறார் தூய்மையான அன்பு க்கு !!!
    ஈசனை Correct Panna ra வரைக்கும் விடமாட்டேன் ...
    Shiva graphics nice இதை பார்த்தால் இறைவனை உள் உணரமுடியும்!!!
    இறைவன் அருளால் !!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 ปีที่แล้ว +2

      ❤❤❤ குரு வே துணை !!!
      என் கர்மவினை பதிவில் இறைவனை பற்றியும் , மஹாவிஷ்ணு வின் உயர் உபதேசம் கண்டதற்கே மிக்க நன்றி இறைவா !!!
      நேரில் மஹாவிஷ்ணு வை கண்டால் மற்ற அற்ற மகிழ்ச்சி யே இறைவா 🙏🙏🙏🙏

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 ปีที่แล้ว +1

    உ// கலியுக தெய்வம் மஹாகாளியே வந்தனம்!
    ஓம் நமசிவாய!சிவாயநம!
    ஓம் நமோ நாராயணாய!
    அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை!கொல்லா நெறி குவலயம் ஓங்குக!
    அப்பனே முருகா ஞானபண்டிதா!ஓம் சனீஸ்வர பகவானே போற்றி போற்றி!
    உ// அம்மா வராஹி தாயே! தெய்வ சக்திகளான நீங்கள் யாவரும்விரும்பி செய்த பயிர் இந்த உலக உயிர்கள்.இப்பொழுது இந்த பயிர் விளைச்சல் நிலத்தில் ஏகப்பட்ட களைகளும்,புல்லுருவிகளும் மண்டிக்கிடக்கின்றன!இந்த தனியுடமை பொருளாதார அமைப்பை உலக மனிதர்கள் நிர்வகித்துவருவதால் வந்த வினை!
    உலக உயிர்கள் என்னும் மாபெரும் விருட்சத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் புல்லுருவியே இந்த தனியுடமை பொருளாதார அமைப்புதான்.
    அனைத்துயிர்களும் வாழும் நிலங்களை மனிதர்களுக்கு மட்டும் உரிமைக்கொடுப்பதால் அனைத்துயிர்களும் மனிதர்களிடம் அஞ்சி,ஆதரவற்று மடிந்து வாழ வேண்டியதாக இருக்கிறது!
    ஐம்பூதங்களான ஒளி,வெளி,காற்று,நீர்,மண் அனைத்துயிர்களுக்கும் பொதுவாகத்தானே இருத்தல் வேண்டும்?மனிதர்களின் இந்த தனியுடமை அகம்பாவ,ஆணவ,அதிகார நடத்தைகளினால் அனைத்துயிர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கின்றது!
    மனித இனங்களில் ஒரு குறிப்பிட்ட இனம் தாங்கள் ஆளப்பிறந்தவர்கள் என்று சொல்லி அனைத்து ,இன ,மக்களையும்,ஏனைய அனைத்து உயிர்களையும் தங்கள் விருப்பம்போல ஆட்சி செய்ய துடிக்கின்றது!இதன் விளைவாகவே உலகில் அணு ஆயுதங்கள் மற்றும் உயிரியல் கிருமிகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றனர்!
    இவற்றை அவர்கள் பிரயோகித்தால் மண்ணில் அனைத்துயிர்களும் மாண்டு பூமி பாழ்நிலம் ஆகிவிடும்.உலக உயிர்களின் தலைக்கு மேல் இந்த அபாயகரமான கத்தி தொங்கிக்கொண்டிருக்கின்றது!தெய்வங்களாகிய நீங்கள் விளைவிக்கும் பயிர்கள் இந்த விஷ களைகளால் இந்த புல்லுருவிகளால் மாண்டுபோக உங்கள் மனம் சம்மதிக்குமா?இந்த புல்லுருவிகளை விரைவில் அகற்றவேண்டியது கடவுளர்களாகிய உங்களது பொறுப்பு இல்லையா?
    வாராஹித்தாயான நீங்கள் அனைத்து தெய்வங்களுக்கும் தாயான ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவி. உங்களிடம்தான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்!
    உலக உயிர்களின் எதிரிகளை அடையாளப்படுத்துகிறோம்.இந்த தனியுடமை பொருளாதார அமைப்பு ஒழிந்தால் உலகம் சீராக செயற்பட வாய்ப்புள்ளது!
    இந்த தகவலை உங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம்! ஓம் ஐம் க்லீம் வாராஹி வசி வசி சுவாஹா!ஓம் ஐம் க்லீம் வாராஹி வசி வசி சுவாஹா!ஓம் ஐம் க்லீம் வாராஹி வசி வசி சுவாஹா! ஓம் சனீஸ்வர பகவானே போற்றி போற்றி! வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா!நீங்கள்தான் சொல்லியுள்ளீர்கள் யாமிருக்க பயமேன்? வேலுண்டு வினையில்லை!மயிலுண்டு பயமில்லை! அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை!கொல்லா நெறி குவலயம் ஓங்குக! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமசிவாய!சிவாயநம! சர்வம் சிவமயம்! கலியுக தெய்வம் மஹாகாளியே வந்தனம்!

  • @shankaromsairam
    @shankaromsairam ปีที่แล้ว +5

    Dear editor this is a very wonderful message and video. But if you can reduce the background music's volume, we can clearly hear the words from Guru. Thanks a million 🙏🏻🙏🏻🙏🏻

  • @Sathishrokith
    @Sathishrokith ปีที่แล้ว +10

    இறைவன் அருளால் பிரபஞ்சம் அருளால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து சித்தர்கள் ஞானிகள் யோகிகள் மகான்கள் அனைத்து உயிர் ஜீவன்களும் பல மடங்கு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் குருவே சரணம் இறைவா சரணம் பிரபஞ்சமே சரணம் அருட்பெருஞ்ஜோதியே சரணம்😊😊😊😊😊😊😊

  • @Mareeswari-o8t
    @Mareeswari-o8t ปีที่แล้ว +10

    தம்பி உங்களுடைய வார்த்தைகள் அனைத்தும் உண்மை ஒரே ஒரு வேண்டுகோள் எங்களுக்கு உங்களுடைய வார்த்தைகள் மட்டும் போதும் தம்பி வேறு எந்த பின்பாட்டுகளும் வேண்டாம் 🙏🙏🙏🙏🌞🌛🔱🪷

  • @haritagger3603
    @haritagger3603 ปีที่แล้ว +14

    இறைவன் உங்கள் மூலமாக எங்களை ஆசீர்வதிக்கிறார் 🙏🙏🙏🙏

  • @selvaraj.m2988
    @selvaraj.m2988 ปีที่แล้ว +6

    மறைத்தல் அருளல்என்ற வார்த்தைக்கு தெளிவாக அர்த்தம் கூறியமைக்கு
    மிக்க நன்றி

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm ปีที่แล้ว +6

    தயவுசெய்து பாலஸ்தீன் மக்களுக்கு உதவிகள் செய்யுமாறு எல்லா சித்தர்களின் திருவடிகளைப் பணிந்து வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் 😢😢😢
    குருவே சரணம் 🎉

    • @venmathiraj9475
      @venmathiraj9475 ปีที่แล้ว +3

      நானும் தலைவணங்கி ஏற்று கொள்ளவேன் இந்த Comments
      ஆனால் உயிர்கள் என்றால் மனிதன் மட்டுமே என்ற கருணை
      பார்வை ஏன் ???
      இந்த கருணை ஆடு , மாடு , ஒட்டகம் , கோழி உயிர் உயிர் இல்லையா ????????????????????😭
      அந்த ஆன்மா களின் வலி , வேதனை மைனஸ் ஒன்று கூடி
      பேர் அழிவை உருவாக்கும் .....
      அதற்கு இடம் தர வேண்டாம்
      எவ் உயிரை யும் தன் உயிர் போல் பாவித்து இயற்கை யான செழிப்பான வாழ்க்கை வாழ முழு சாத்தியமே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm ปีที่แล้ว

      @@venmathiraj9475
      யான் பேசிக் கொண்டிருக்கும் உயிர்கள் அப்பாவி மக்களை பற்றிய விடயங்கள், வேண்டும் என்றே திட்டமிட்டு நடத்தப்படும் இனப்படுகொலைக்கும், நீங்கள் சொல்லும் உயிர்க்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன, ஆடு மாடுகள் ஒட்டகங்கள் இவையெல்லாம் உடலை எடுக்கும் காலங்கள் மாறும் "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, அதனால் தான் இந்த comment's anyway thanks..

  • @veerasamysubramanianbangar58
    @veerasamysubramanianbangar58 ปีที่แล้ว +2

    அழகு அழகு அனைத்து விளக்கமும் அழகு. என் அன்பு மகனே வாழ்க பல்லாண்டு ❤🙏🙏🙏

  • @indhukothandapani8341
    @indhukothandapani8341 ปีที่แล้ว +3

    ❤குருவே சரணம் Super video editing

  • @INTVChannel21
    @INTVChannel21 ปีที่แล้ว +3

    ❤அன்பே சிவம் அதுவே தவம்❤
    ❤குருவே சரணம்❤

  • @melbamerito1307
    @melbamerito1307 ปีที่แล้ว +4

    Wishing you. Everyday I listen your talk.if you reduce the background music , it ll be good. Thank you

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 ปีที่แล้ว +4

    குருவே சரணம் 🙏
    சிவ க்ராபிக்ஸ் அருமை காணும் போது இறைவன உணரமுடிகிறது❤அன்பு மழையில் நனையவைத்து கருணை வழியில் குளிரவைத்து தவம் செய்தால் புருவமத்தியில் அருட்பெரும்ஜோதி 🙏💥🙏❤️❤️❤️💅ஐயனே அதற்கு தான் ஞான வழியில் வந்து கொண்டு இருக்கிறோம் உங்கள காண்பதற்காக இறைசக்தியே 💅💥💅அன்பு ஞானகுருவே சரணம் நன்றி 💅💅💅🙏🙏🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 ปีที่แล้ว

      உண்மையே , இறைவா ஒருசிலர்
      மனிதர்களை இதை போன்று
      உள் உணர முடியாதது ஏனோ ???
      அவர்களும் இறைவன் அருளால்
      உள் உணர வேண்டும் இறைவா !!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 ปีที่แล้ว +3

    சகோதரர்களே அனிமேஷன் மூலம் சில விஷயங்கள் உணர முடியும். விஷன் தான் மனதில் பதிந்து விடும்.

  • @ROCKYREofficial
    @ROCKYREofficial 6 หลายเดือนก่อน

    எனது கண்களில் கண்ணீர் வழிய செவிகளில் உங்களின் உபதேசம் எனும் பெயரில் இறைவனின் கருணை

  • @Rolex-Rio
    @Rolex-Rio ปีที่แล้ว +1

    100% Unakku Andavan En Appan Arul Erukku Brother ❤️ Enakku Ellam Therium God Is live Ellam Shivam Namma Ellarum God Oda Child ✝️🕉️☪️🔥🫂💓

  • @vignaashri2663
    @vignaashri2663 ปีที่แล้ว +8

    Anna plz don't add animation video and audio in between..Ur speech and ur voice is enough to feel the depth..

  • @divyaads3634
    @divyaads3634 ปีที่แล้ว +10

    Sound and that edit knjm avoid pana nala irukum😢 Anna speech video matum podunga🙏

  • @suryakumarsuryakumar435
    @suryakumarsuryakumar435 ปีที่แล้ว +3

    Anna background music vena anna. Anna oda speech matum podunga pls 🙏guruve saranam🙇🏻‍♂️

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale ปีที่แล้ว +3

    nandri nandri iyya God bless all Vaalga Vaalga valamaga nalamaga eraiarul pettru vaalga 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏
    அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @2k...mariya....752
    @2k...mariya....752 ปีที่แล้ว +3

    குருவே...... சரணம்....... ✨

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 ปีที่แล้ว +2

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @devikarm3418
    @devikarm3418 ปีที่แล้ว +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @purshothamanl9909
    @purshothamanl9909 ปีที่แล้ว +1

    குருவே சரணம்

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc ปีที่แล้ว +5

    குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🙇❤️💛🍋

  • @DhanabalA-gm8jk
    @DhanabalA-gm8jk ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    🙏🙏🌹❤️🌹🙏🙏

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 ปีที่แล้ว +3

    குருவேசரணம் 🙏 கோடான கோடி நன்றி குருவே 🙏

  • @sivayanama3
    @sivayanama3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா 🙏🏻 அருமை அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥

  • @karthikk29
    @karthikk29 12 วันที่ผ่านมา

    Guruve saranam🫂🙏❤️

  • @padmaraja8277
    @padmaraja8277 ปีที่แล้ว

    Om sai Ram appa saranam appa

  • @farouk29-f
    @farouk29-f ปีที่แล้ว +2

    Guruve saranam 🙏🙏🙏

  • @masubramanian7817
    @masubramanian7817 4 หลายเดือนก่อน

    ஜீவரத்தினம் சுப்பிரமணியன் : 🙏🏼🙏🏼🙏🏼
    அப்பா நான் வேண்டுதல் அருள்புரிய வேண்டும் ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும் சென்றாலும் எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும் செப்பாத மேனிலைமேர் சித்தசிவ மார்க்கம் திகழ்ந்துதோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் தலைவா நினை பிரியாத நிலைவெண்டுவனே.!!!
    13:49

  • @thangaranirani3031
    @thangaranirani3031 6 หลายเดือนก่อน

    vishnujii ungallmullamaga God engallai thiruthuherar.kuruve saranam.❤❤❤🙏🙏🙏

  • @HariVeki
    @HariVeki ปีที่แล้ว +4

    குருவே சரணம் ❤❤🙏🙏💙💙

  • @anuradhajayakumar2512
    @anuradhajayakumar2512 ปีที่แล้ว +2

    It's true true true true true true true nalla iru Raja ❤😂😂❤❤😊😊❤

  • @studioremix6325
    @studioremix6325 ปีที่แล้ว +1

    Nandri anna🥰 Guruvay Saranam

  • @NividkSoundram
    @NividkSoundram 9 หลายเดือนก่อน

    Guruvasaranam❤❤❤❤❤❤❤

  • @kkanaga7513
    @kkanaga7513 ปีที่แล้ว +3

    Guruve saranam 🙏

  • @Kiliyammal77-th2eq
    @Kiliyammal77-th2eq ปีที่แล้ว +1

    Guruve saranam

  • @TheKarthik123mba
    @TheKarthik123mba ปีที่แล้ว +1

    ❤Guruve saranam ❤

  • @madhul1343
    @madhul1343 ปีที่แล้ว

    Trillion thanks guru ji

  • @shaminipragalathan3478
    @shaminipragalathan3478 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள்🎉🎉🎉

  • @mallikamalli522
    @mallikamalli522 ปีที่แล้ว +1

    🥺🥺🥺🥺love you Krishna most lovable cutest fellow❤️❤️❤️❤️

  • @kalai8018
    @kalai8018 3 หลายเดือนก่อน

    With tears ❤

  • @punithakrishnan7754
    @punithakrishnan7754 ปีที่แล้ว +2

    Guruve saranam❤🙏

  • @pradzuk8997
    @pradzuk8997 ปีที่แล้ว +2

    Just speechless. 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹😭🙏🙏🧘🧘 w🌷 nothing is existing but everything is existing 🙏🙏❤️ mayae 🙏 only u can explain which hits us so hard 🙏

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 4 หลายเดือนก่อน

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว +2

    Guruve saranam💙💙💙💙💙

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys ปีที่แล้ว +1

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว +3

    God is love 💖

  • @padmaraja8277
    @padmaraja8277 ปีที่แล้ว

    Very nice speaking brother useful message thanks lot brother

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 ปีที่แล้ว

    நன்றி குருவே🙏🙏🙏,,,

  • @vithusha5123
    @vithusha5123 ปีที่แล้ว +3

    Guruve saranam ♥️🥰🙏

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 ปีที่แล้ว +1

    God Bless You Thambi 🎉

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏

  • @duraianusiya2722
    @duraianusiya2722 ปีที่แล้ว +2

    Super guruji 🙏 guruve saranam 🙏❣️❣️

  • @muthulakshmia65
    @muthulakshmia65 ปีที่แล้ว +1

    Nandri ❤️❤️❤️🙏🙏🌷🌺🌹🌷🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌺🌹🌺

  • @selvisri6226
    @selvisri6226 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மகாவிஷ்ணு அண்ணா❤❤❤❤

  • @VJ11115
    @VJ11115 9 หลายเดือนก่อน

    True facts,(THAT COMMON COMMON ON 7:20 to (8:00) 🙄🙄🙄😂😂😂😂😂😂😂😂♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

  • @radhakannan7873
    @radhakannan7873 ปีที่แล้ว +1

    Yes it's truly 🙏🌹♥️💎

  • @a.p.k.deebahaasan3981
    @a.p.k.deebahaasan3981 ปีที่แล้ว +4

    அண்ணா வணக்கம் அண்ணா
    இடையிலான மிசிக் வருவதால் கருத்து விளங்க மாட்டைக்குது அண்ணா நன்றி அண்ணா

  • @PriyankaJansi-tl5ps
    @PriyankaJansi-tl5ps ปีที่แล้ว

    Nanri anna . guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthiahm216
    @muthiahm216 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @sathiyanarayan2415
    @sathiyanarayan2415 ปีที่แล้ว +1

    Brother chidhambaram vaanga .

  • @KalkiThangavel
    @KalkiThangavel ปีที่แล้ว

    Ayyaa Shiva Shiva Shiva Shiva Araharaa Araharaa ❤

  • @ValvilOri9
    @ValvilOri9 3 หลายเดือนก่อน

    Beautiful advice ❤

  • @VenkatS369
    @VenkatS369 ปีที่แล้ว

    En saami en saami all in all one that 💫prabanjam❤ na unaren lordgod guide me🎤

  • @satheshkumar7219
    @satheshkumar7219 ปีที่แล้ว +1

    Guruve Saranam ❤❤❤

  • @vijivijay7734
    @vijivijay7734 ปีที่แล้ว

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @vsulagam6782
    @vsulagam6782 ปีที่แล้ว +1

    Thank you so much Gurujiiiiiiii ❤❤🙏❤❤

  • @GeethaGeetha-q9e
    @GeethaGeetha-q9e 7 หลายเดือนก่อน

    ஐயா. ...என் மனசுல உங்களை நினைத்தேன்...ஏதோ ஒரு தொண்டு செய்து கொண்டு உங்ககூட இருக்கனும்னு ஒரு ஆசை........என் கண்களுக்கு நீங்கள் கடவுளாக தெரிகிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்களை நினைத்து படுத்தேன்.....என் வாய் வழியாக லிங்கம்மாக வருது சாமி......என்ன வென்று புரியவில்லை.....புருவ மத்தியில் ஜோதியை பார்கிரேன் ஐயா.....

    • @GeethaGeetha-q9e
      @GeethaGeetha-q9e 7 หลายเดือนก่อน

      உங்க பதிலுக்காக நான் காத்து இருக்கேன் 😢😢😢😢

    • @GeethaGeetha-q9e
      @GeethaGeetha-q9e 7 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SK-ow6wg
    @SK-ow6wg ปีที่แล้ว

    ,, thanks guruji ❤

  • @abhinisha3420
    @abhinisha3420 ปีที่แล้ว

    Guruvey saranam 🙂

  • @sathiyaguruvignesh3213
    @sathiyaguruvignesh3213 7 หลายเดือนก่อน

    Nandi brother

  • @kavithar8438
    @kavithar8438 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 ปีที่แล้ว

    பரம்பொருளே சரணம். நன்றி magane❤️🌹

  • @tamizharasanramani2062
    @tamizharasanramani2062 ปีที่แล้ว

    Vera level editing🔥❤️

  • @justapple1956
    @justapple1956 ปีที่แล้ว

    Gurve saranam

  • @Rogitha
    @Rogitha ปีที่แล้ว

    Anna thanks for everything, thanks for your energy, thanks to God for giving u.......❤

  • @SureshRaja-th6pl
    @SureshRaja-th6pl 4 หลายเดือนก่อน

    Raja❤

  • @rajeswarinatarajan747
    @rajeswarinatarajan747 ปีที่แล้ว

    Koodaana Kodi nandrigal guruvey.🙏🙏

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏

  • @rangharajr6968
    @rangharajr6968 ปีที่แล้ว

    Mikka nandri nandri guruve saranam vaalga valamudan is

  • @d.p.k4902
    @d.p.k4902 ปีที่แล้ว

    Guruvee saranam💥💯🙌

  • @sankarisankari3055
    @sankarisankari3055 ปีที่แล้ว

    Guruve charanam Guruve charanam

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 ปีที่แล้ว

    Guruve Saranam ella uyirgalum inbudru vaalga

  • @suganthi1827
    @suganthi1827 ปีที่แล้ว

    Guruve charanam 🙏🏻🌷🌹🌷

  • @kishajadhu9781
    @kishajadhu9781 ปีที่แล้ว

    Guruve Sharanam

  • @hemapreethi4306
    @hemapreethi4306 ปีที่แล้ว +2

    Voice low music high .

  • @muhammedshihan2118
    @muhammedshihan2118 ปีที่แล้ว

    bgm was good bruh

  • @gomathim9306
    @gomathim9306 ปีที่แล้ว

    🎉🎉Well Said🎉🎉

  • @aniaftonvid9039
    @aniaftonvid9039 ปีที่แล้ว +1

    Hi ji please remove sound and put clear video

  • @Prabakaran21
    @Prabakaran21 ปีที่แล้ว +2

    Center center la podra bgm lam romba distract pannunthu ji please remove bgm..

  • @masubramanian7817
    @masubramanian7817 4 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Sudha-c8m
    @Sudha-c8m ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @susmithasusmitha2265
    @susmithasusmitha2265 ปีที่แล้ว +1

    Sir much koinjam disterpensha இருக்கு plz koinjam slow painnunga

  • @tvleela4385
    @tvleela4385 ปีที่แล้ว

    The intial back round is music very much disturbing.not able to hear mahavishnu sir's speech