கௌசல்யாவிடம் மன்னிப்புக் கேட்டார் கம்பவாரிதி 🙏 அவசரப்பட்டாரா இளங்குமரன் எம்பி? 🤔| TAMIL ADIYAN |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 485

  • @SivakumrKirupa
    @SivakumrKirupa 2 วันที่ผ่านมา +114

    கம்பவாருதி ஜெயராயுக்கு சரியான பதில் த.அடியான் நன்றி

  • @yogadevarajah8884
    @yogadevarajah8884 2 วันที่ผ่านมา +49

    சரியான பதிலை கொடுத்துளீர்கள். மன்னிப்பு கேட்டாலும் உங்களை குறை கூறி தனது பிழையை முற்றிலும் ஏற்றுக் கொள்ளாதவாறு அவரது அறிக்கை . மேலும் மக்களின் மனதில் அவரைப்பற்றிய நல்லெண்ணம் அற்று போய் விட்டது. உங்கள் ஊடக சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 วันที่ผ่านมา +7

      தமிழ் அடியானின் அறிவிற்கு நிகர் யாரும் கிடையாது…

    • @CatherineJeffres
      @CatherineJeffres วันที่ผ่านมา +1

      💯 true

    • @RobertClive-l3c
      @RobertClive-l3c วันที่ผ่านมา

      v

    • @Games-fe8zw
      @Games-fe8zw วันที่ผ่านมา

      💯 👍🏻

  • @jayamprints5670
    @jayamprints5670 2 วันที่ผ่านมา +72

    தம்பி ,,,கம்பவாரதிக்கு பதிலடி,,, நெத்தியடி,,,,,,super

  • @MarkayKamjess
    @MarkayKamjess 2 วันที่ผ่านมา +37

    தமிழ் அடியான் நீங்கள் வேறலெவல்! உங்கள் பணி தொடர வாழ்த்துகள் ❤🙏

  • @mathisuthan2922
    @mathisuthan2922 2 วันที่ผ่านมา +57

    தமிழ் அடியான் பணிதொடரட்டும் வாழ்த்துக்கள❤

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 วันที่ผ่านมา +1

      மக்கள் மனதில் என்றும் இருந்துவரும் தமிழ் அடியான் வாழ்க🙏

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 2 วันที่ผ่านมา +72

    கம்பவாருதியைக்கணக்கெடுக்கத்தேவையில்லை அவர் ஒருசந்தர்பவாதி

  • @rl5914
    @rl5914 2 วันที่ผ่านมา +46

    பத்திரிகைகள் நடுநிலமையாக இருந்திருந்தால் இலங்கை இனப்பிரச்சனை 76 வருடமாக நீண்டிருக்காது 😢😢🙏

    • @manimaran4918
      @manimaran4918 2 วันที่ผ่านมา +1

      இதுகால அத்தனை அமர்வு....,
      அமர்ர்ர்ர்த்து...
      அரச பணி... .... அதிகாரிங்களுமே..,
      ஆசிரியர்களுமே...,
      ஊடகங்களும்...,
      ....., ..., ...,
      அதாவது...
      எல்லா.. உயர் ஜாதியினரும்... ஒழுங்கா... அன்று மனிதம் சுமந்து.. வேலை...... வேலை,.. செய் து.... இருந்தால்...
      இந்த மொத்த தமிழ் இனமும்... காக்கப் பட்டு இருக்கும்... ☝🏼☝🏼☝🏼... இந்த மூத்தகுடி....தொல்குடியான.... தமிழ்இனம்.. சாவடி க்கப்.. பட்டிராது...
      இதுவே.. நிஜம்.. உண்மை....☝🏼☝🏼☝🏼
      சத்தியம்.... ☝🏼☝🏼☝🏼
      ...... @.... இதை.. இதை.. எல்லாம்....மே.... கடந்த.. 15 வருடமாக.... இந்தியா.... வின்... பல முக.. கடப்புங்களை,
      திட்டுக்களை, தப்பிக்கும்.. உத்திங்களை... விவாதங்களை.., நீதி கேட்பு...பதிவுங்களை, துணுக்கை, குழுக்குறி,..., ..., ..., பின்னூட்டு/cmnt... ங்களை...க்..
      கவனித்து... கவனித்து..
      எடுத்து ட்ட முடிவு...ங்களே இவை எல்லாமே... ☝🏼..
      ஆக,
      இறைவா...
      இவர்கள்...
      உண்மையில்.. இனிதான்.. திருந்துவார்ர்ர்ர்களா..???...
      என... 🤔🤔🤔🤔... ...
      ஜோசிக்கை...யில்...
      ஆனால் ஒன்று ☝🏼...,
      கடந்த 40-42வருடமாக.... சாதி மதம்...., ..., கடந்து... தமிழ் இனமாக.... உந்தி.. ஓர்மமாக... ஒருசேர எழ...
      எல்லோரையும்... ... ஒன்று கூட்டிய.... வரமான... N அரசன்.... "மேதகு" அவர்களுக்கு...கோடி.. நன்றிகள்... 🙏🏼🙏🏼🙏🏼

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 วันที่ผ่านมา +9

    தமிழ் அடியான் நீதியான ஊடகம்.
    புரிந்தவர் போற்றட்டும் புரியாவர்கள் தூற்றட்டும் நீங்கள் நடுநிலையான ஊடகம் .

  • @lameshladis8022
    @lameshladis8022 วันที่ผ่านมา +17

    இவ்வளவு பப்பிளிசிட்டி இருந்தும் வாருதிக்கு இன்னும் ஆசை தீரவில்லைப் போல....🤔
    ஆசை யாரைத் தான் விட்டது.
    நல்ல பதில் கொடுதீர்கள் தமிழடியான் 👏👏👏

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 2 วันที่ผ่านมา +37

    தம்பி தமிழ் அடியான் அருமையான பதிவு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🇫🇷

  • @pushpavathykumaradevan7890
    @pushpavathykumaradevan7890 2 วันที่ผ่านมา +31

    கம்மவாரிதி தன்னை திருத்திய பின்னர் மக்கள் தாமாக திருந்த உதாரணமாக வாழ்துகாட்டினால் மிகவும் அழகாக இருக்கும்

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 2 วันที่ผ่านมา +20

    தரமான பதில் தமிழ் அடியான் 🔥 🔥❤❤❤. நியாமான நடுநிலைமையான ஒரு ஊடகத்திற்கு பொதுவெளியில் வரும் விடயங்களை விமர்சிப்பதற்கு (தரம்தாளாமல்) உரிமை இருக்கின்றது என்ற அடிப்படையை மறந்துவிட்டாரா?????? கம்பபாரதி.

  • @MenaMenan
    @MenaMenan 2 วันที่ผ่านมา +92

    Dr. அர்ஜுனா வின் வளியில் எமது மற்றைய பிரதிநிதிகள் செயற்பட்டால் மக்களின் ஆதரவு கிடைத்தே ஆகும். MP இளங்குமரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். கம்பவாருதிக்கு தமிழ் அடியானின் போட்ட ஊசி இப்போது வேலை செய்யுது.

    • @pushpavathykumaradevan7890
      @pushpavathykumaradevan7890 2 วันที่ผ่านมา

      நிறைய ஊசி தேவை போலுள்ளது

    • @Shanty-z9b
      @Shanty-z9b 2 วันที่ผ่านมา

      இனி அர்ச்சுனா ஊசி போட வேண்டும் கம்பன் வாரிதி க்கு இவன் ஏற்கனவே பெம்பிளைகளைப் பார்த்து கேலி பன்றது தான் வேலை

    • @SatheesSathees-h2h
      @SatheesSathees-h2h 2 วันที่ผ่านมา +4

      கொழுக்கட்டையிடம் மன்னிப்பும் மோதகத்திடம் விமர்சனமும் திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன இலாபம்

    • @dr.hemanavaranjan8300
      @dr.hemanavaranjan8300 2 วันที่ผ่านมา +1

      ஒரே மாதத்தில் 4 கட்சி தாவிய வீரனுக்காக கண்ணீர் வடிக்கும் மாதர் குலமே, ஒருத்தியின் கணவன் அவளை சிறு குழந்தையுடன் கை விட்டு விட்டு சுய லாபத்துக்காக அடுத்த இனபெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்தது மட்டும் அல்லாமல் முகநூலில் வேறு ஒருவனுடன் எவ்வித ஆதரங்கள் இல்லாமல் தாலி கட்டிய மனைவியை சேர்த்து கதைத்தவனுக்காக அழும் மானம் கெட்ட பெண்கள்! யாரோ ஒரு அப்பாவியின் முன்னாள் காதலி இவனின் 3 வது வைபபாடிச்சி ! 🤮 சீ! 🥵

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 วันที่ผ่านมา +1

      ஒரு நேர்மையான ஊடகமாக மக்கள் மத்தியில் பெருமதிப்பை பெற்றுவரும் “ தமிழ் அடியானை” விமர்சிக்க கம்பபாரதிக்கு என்ன அருகதை இருக்கிறது? கம்பபாரதிக்கு அறிவு குறைவு !

  • @arulnithyradhakrishnan4228
    @arulnithyradhakrishnan4228 วันที่ผ่านมา +6

    உங்கள் நேர்மையான பணி தொடர வாழ்த்துகள்.🌹

  • @KayanKanesaraja
    @KayanKanesaraja 2 วันที่ผ่านมา +47

    Pls கம்பவாருதிக்கு ஒரு ஊசியை போட்டுவிடுங்கோ வருத்தம்முற்றிவுட்டது😀😃😀😄😁

  • @rl5914
    @rl5914 2 วันที่ผ่านมา +22

    உங்கள் சேவை தொடரட்டும் 👏🏾👏🏾👏🏾💪🏼🙏

  • @vaiththilingaiyarrasu1758
    @vaiththilingaiyarrasu1758 2 วันที่ผ่านมา +43

    போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் உங்கள் நற்பணி தொடரட்டும் தமிழ் அடியானுக்கு வாழ்த்துக்கள்

  • @ThavaratnamRamalingam
    @ThavaratnamRamalingam 2 วันที่ผ่านมา +21

    உங்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் கம்பர்

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 วันที่ผ่านมา +1

      அதை அவர் முதலில் செய்ய நாம் வேண்டுகிறோம்….

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 2 วันที่ผ่านมา +26

    அநீதிக்கு எதிராக தமிழ் மக்களுக்கு அர்ப்பணிப்பு ஊடகமாக தமிழ்அடியான்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 วันที่ผ่านมา +11

    நன்றி அருமையான பயனுள்ள தகவல் 🙏🙏🙏👍👍👍

  • @selvisundar3322
    @selvisundar3322 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் அடியான் அவர்களே யார் என்ன சொன்னாலும் don't worry about it நீங்கள் உங்களுடைய நேர்மையை அப்படியே கொண்டு செல்லுங்கள் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏இன்றைய கேலிசித்திரம் மிகவும் அருமை நன்றி

  • @rajaniannalingam849
    @rajaniannalingam849 2 วันที่ผ่านมา +18

    சட்டத்தரனி. கொசல்யா
    விடம் மன்னிப்பு உளபூர்வமாக கேட்கவில்லை. கடமைக்கு
    கேட்டதால் தான் உங்கள்
    மீது. வன்மம்

  • @sivamekalaivejeyathaas6463
    @sivamekalaivejeyathaas6463 วันที่ผ่านมา +2

    கம்பவாரிதி பற்றிமுன்னர் நல்ல அபிப்பிராயம் இருந்தது இப்போது அடியோடு இல்லாமல் போய்விட்டது உங்கள் கருத்து சிறப்பு

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 2 วันที่ผ่านมา +19

    அர்ச்சனா வன் சிறப்பு
    தட்டி கேட்கும் பலரை வரவேற்போம்

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 2 วันที่ผ่านมา +10

    Super , super , super explanation ❤❤❤❤❤ Justice

  • @arokiamvarapiragasam9442
    @arokiamvarapiragasam9442 2 วันที่ผ่านมา +28

    மீண்டும் கம்ப பாரதி மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். எந்த ஒரு தனி மனிதன் வாழ்க்கையை பற்றி பேசுவதற்கு யாருக்குமே உரிமை கிடையாது.

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 2 วันที่ผ่านมา +15

    உண்மையாக கம்பவாரிதி மனதார மன்னிப்பு கேட்கவில்லை என்பது புரிகிறது. கீழான மனிதர் அவர்

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 2 วันที่ผ่านมา +29

    கம்ப வாரதி தனது ஆன்மீகப்பணியை மட்டும் செய்தால் நல்லது.
    தம்பி அவர்தான் தனிமனித தாக்குதல் செய்தவர்.

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 วันที่ผ่านมา +2

      மனித நேயம் எங்கே???

    • @Srikumaranraj
      @Srikumaranraj 4 ชั่วโมงที่ผ่านมา

      Kambavarithi pothtjikittu ponaal pothum. Oru masurum pudunga thevai illai

  • @MrSuresh-z4x
    @MrSuresh-z4x 2 วันที่ผ่านมา +7

    அருமையான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் சலவற்றுக்கும்.

  • @zombiegammer1432
    @zombiegammer1432 2 วันที่ผ่านมา +16

    சரியான அடி தல அடி ❤தொடர்க 🎉

  • @malararjun1437
    @malararjun1437 2 วันที่ผ่านมา +7

    தம்பி தமிழ்அடியான் வாழ்த்துகிறேன் உங்கள் பணி
    தொடர

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 2 วันที่ผ่านมา +24

    கம்பருக்கு தேவையற்ற வேலை . இனிமேலாவது திருந்தட்டும். நன்றி அடியான்

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 วันที่ผ่านมา +2

      கம்பபாரதி அறிவற்ற ஜென்மம்….

    • @arokiamvarapiragasam9442
      @arokiamvarapiragasam9442 วันที่ผ่านมา

      @@kugaranjinikajendran7198 அவருக்கு வயது ஏறிவிட்டது அவர் பேசுவது என்னவென்று அவருக்குத் தெரியாது. அதற்கான பரிகாரம் தேடும் ஆற்றலும் அவரிடம் இல்லை. பிறரை திருத்துவதற்கு முன்னர் தன்னைத்தானே அவர் திருத்திக் கொள்ள வேண்டும்!

  • @selvasuba3319
    @selvasuba3319 วันที่ผ่านมา +2

    தமிழ் அடியான் உங்கள் சிறந்த விமர்சனங்களுக்கு. நன்றி

  • @FatimajothiJothijo-bu9es
    @FatimajothiJothijo-bu9es วันที่ผ่านมา +9

    கம்பவாரியை கணக்கில் கூட எடுக்க வோண்டாம் எல்லோரும் நாடுநல்லாக இருக்கவோண்டும் அல்லது எங்கள் மக்கள் நல்லா வாழவோண்டும் அப்படி நினைப்பது இல்லை தேவையற்ற வெட்டிப்பேச்சு எல்லேரும் சுயநலம்

  • @eishaeisha2453
    @eishaeisha2453 วันที่ผ่านมา +1

    மன்னிப்பு கேட்பதும் மன்னித்து ஏற்றுக் கொள்வதும் அருமையான செயல்❤❤

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 วันที่ผ่านมา +3

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரர் தமிழ் அடியான்

  • @VickyneswaranVicky-w7z
    @VickyneswaranVicky-w7z 2 วันที่ผ่านมา +7

    தம்பி அடியான் அவர்களே உங்கள் பதிவுகளை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி காரணம் உங்கள் அடுத்த பதிவு எப்போது வரும் என்று காத்திருப்பேன் உண்மைகளை அறிவதற்கு நீங்கள் மட்டும் தான் இங்கு நடக்கும் விடையங்கள் யாவையும் உடனுக்குடன் அறித்தருகிறீர்கள் நன்றி அடியான் அவர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள் எல்லாவற்றையும் கதைக்கிறீர்கள் இப்போது கிளீன்சிறிலங்கா என்ற திட்டத்தை எங்கள் அரசாங்கம் தொடங்கி வைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி இனிமேல் ஒரு ஊழல் வாதிகூடநாட்டில் இருக்ககூடாது அந்த வகையில் நிறைய யாழ் மக்கள் வெளிநாடு செல்வதற்கு ஏச்சென்சிமாரிடம் கோடிக்கணக்கில் பணத்தை நம்பிகட்டி ஏமாற்றப்பட்டுள்ளார்கள் இதில் இரண்டு பேர் கண்டி நுவரெலியா பக்கம் தலைமறைவாக இருக்கிறார்கள் இதுபற்றி தயவு செய்து நீங்கள் உங்கள் பதிவில் கண்டிப்பாக கதைக்க வும்

  • @patrickphilipupillai6861
    @patrickphilipupillai6861 2 วันที่ผ่านมา +7

    உங்கள் பணி தொடரட்டும்.
    வாழ்த்துகள்.

  • @JegaSami
    @JegaSami 2 วันที่ผ่านมา +19

    கம்பவாரியார் மருத்துவ மாபியாக்களிடம் லஞ்சம் வாங்கிவிட்டார்

  • @RampalaFrancis
    @RampalaFrancis 2 วันที่ผ่านมา +19

    தமிழடியான் மிகவும் நேர்த்தியான பக்கசார்பற்ற ஓர் நடுநிலயான ஊடகவியலாளர் மட்டுமல்ல உண்மைத்தன்மையை வெளிக்கொணரும் கலங்கரை விளக்கு. இவரைப்பற்றி அவதூறாக கதைப்பவர்கள் தமிழடியாடியானின் பதிவுளை கொஞ்சம் நேரம் ஒதுக்கி பொறுமையாக இருந்து பாருங்கோ அவரின் உண்மைத்தன்மையை புரிந்து கொள்ளுவீர்கள். நன்றி

  • @laktjlajith5921
    @laktjlajith5921 2 วันที่ผ่านมา +21

    சரியான செருப்படியான பதில்கள்
    இந்த கம்பவாரிதியார் கொஞ்சம்
    மூடிக் கொண்டு இருப்பது சிறப்பாக இருக்கும் அல்லது நியாயமான கருத்துகளை பகிரப்
    பழகிக்கொள்ளவும் .இப்படிப்பட்ட
    தேவையற்ற கருத்துகளை வெளியிடுவதன் மூலம் தன்னைத்தானே சிறுமைப்
    படுத்திக் கொள்கிறார் .

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 วันที่ผ่านมา +1

      இதுவும்… புரியாது போனால்…. கம்பபாரதிக்கு!

  • @rosageetha3443
    @rosageetha3443 2 วันที่ผ่านมา +11

    கம்பவாரதியின் பேச்சைக்கேட்டால்
    அவரிடம் மனம்திறந்த
    மன்னிப்பாக தெரியவில்லை
    அர்ச்சுனாவை இன்னும் ஏற்றுக்கொள்ளளவில்லை
    உங்களை சாடல்

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 วันที่ผ่านมา +2

    தம்பி தமிழடியான் உங்கள் பணி மேன்மேலும் தமிழ் மக்கள் மத்தியில விரிவடைய வாழ்த்துகள்.🎉

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 วันที่ผ่านมา +1

    தமிழடியான் விமர்சனம் சிறப்பானது உண்மைத்தன்மையானது.அவரது பதிவுகளை பார்ப்பவர்களுக்கு விளங்கும்.வாழ்க

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 2 วันที่ผ่านมา +14

    கம்ப பாரதி ஒரு வம்ப பாரதி இன் சும்மா வாய்க்கு வந்த படி யெல்லாம் வம்பித்தள்ளாதே ஐயா பாரதி.
    நீர் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளும் Dr. அர்ஜுனா சேவையாற்றுவது ஊழலுக்கு எதிராக,
    தமிழடியானுடன் பொதுமக்கள் நாமும் அர்ஜுனா அவர்களின் சேவையை பாராட்டுவதில் என்ன தவறை வம்பு பாரதி கண்டுகொண்டாய் ஐயா.
    ஐயா பாரதி அவர்களே ஊழல் வாதிகளுக்கு குழல் ஊதுவதை இத்துடன் நிறுத்தையா வம்பு பாரதி

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 วันที่ผ่านมา +2

      ஆம்… அதை அவர் செய்தால் அவருக்கு மதிப்பு…

  • @AjithAjith-y8s
    @AjithAjith-y8s วันที่ผ่านมา +5

    அருமையான நல்ல பதிவு நன்றி தமிழ் அடியன்

  • @ரதிசன்
    @ரதிசன் 2 วันที่ผ่านมา +7

    கம்பவாரிதிக்கு சரியான பதிலடி
    நல்ல விள்க்கம் ❤️🇩🇪

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH วันที่ผ่านมา +4

    Great service to Tamil world with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision Knowledge Talent etc! Thanks to Thamiladyan& Dr.R.Archchuna MP& Adv.Kowsalya & .his strong supporters!

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பு

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju วันที่ผ่านมา +10

    கம்பவாரிதி ஐயாவிற்கு மிக்க நன்றி சின்னவங்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதிற்கு!! Heart melted!!🙏👌🙏
    எப்பவுமே நல்லவங்களை புரிந்துகொள்ள நாட்கள் எடுக்கும். அதுதான் இங்கும் நடந்திருக்கிறது.
    பிரதர் தமிழ் அடியான் ஆரோக்கியமான உங்க செய்தி சேவைகளுக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

    • @saveLanka
      @saveLanka วันที่ผ่านมา

      இந்த so called கம்பவாருதிக்கு யார் இந்த பெயரை கொடுத்தது? அதற்க்கு தானெ வைத்துகொண்டதா? யாழ் நூலகத்தை எரித்த நபர்களிற்கு கல்வித் தந்தை என கொடுப்பதுமாதிரி😢

  • @AnojanSelva-kl5uq
    @AnojanSelva-kl5uq 2 วันที่ผ่านมา +4

    சிறப்பான தரமான விளக்கம் அண்ணா ❤🙏

  • @subananthiny6708
    @subananthiny6708 2 วันที่ผ่านมา +14

    காகம் திட்டி மாடு சாகாது

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 2 วันที่ผ่านมา +3

    சிறப்பு சிறப்பு அனைத்தும் நன்றாக அமையட்டும்.

  • @mahendrarajahsayantharuban2782
    @mahendrarajahsayantharuban2782 2 วันที่ผ่านมา +7

    மிகச் சரியான விளக்கம் சகோ👍

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 2 วันที่ผ่านมา +8

    கம்ப பாரதி அவர்களே தமிழடியானின் தெளிவான விளக்கத்தை புரிந்து கொள்ள உமக்கு அறிவு போதாது என்பதை எம்மால் அறியமடியும்.
    இனியும் சும்மா பீத்தாதே கம்பா

  • @komathaskomathas2999
    @komathaskomathas2999 2 วันที่ผ่านมา +9

    பிளைகளை ஏற்ரு அதனைமாற்ரிக் கொள்பவன் தான் மனிதனாக மாறுவான்.

  • @ThiyagarasaRamesh-eu9st
    @ThiyagarasaRamesh-eu9st วันที่ผ่านมา +3

    ஜெயராஜ் அவர் ஆதங்கம் என்னவென்றால் தமிழ் அடியான் போல சிறந்த ஆலோசகர் பழம்பெரும் கட்சிக்கு இல்லை என்பதே ஆகும் தமிழ் அடியான் நீங்கள் அர்சுனா அவர்கள் பற்றி போடுகின்ற செய்திகள் அனைத்தும் அவருக்கு ஆலோசனை வழங்கிற போல அமைகிறது

  • @Makilvan
    @Makilvan 12 ชั่วโมงที่ผ่านมา

    Supper explanation . Very clear answer to Mr. Kampavarathi.

  • @sivapragasamkamalathevan997
    @sivapragasamkamalathevan997 2 วันที่ผ่านมา +15

    கம்பபாரதிக்கு அவரது வாழ்க்கையில் இதைப்போல ஒரு அவமானத்தை சந்தித்து இருக்கமாட்டார்🤛

  • @ranjinikandiah5136
    @ranjinikandiah5136 วันที่ผ่านมา

    தமிழ் அடியான் பணிதொடரட்டும் நல்ல நெத்தியடி பதில் 🎉

  • @sellarkugathasan5966
    @sellarkugathasan5966 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் நல்லதை செய்தால் இடையூறுகள் ஏற்ப்பட அதிக வாய்ப்பு அதிகம் உண்டு

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 2 วันที่ผ่านมา +4

    வாழ்த்துகள் தம்பி ! தொடருங்கள் தம்பி

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 2 วันที่ผ่านมา +3

    தமிழ் அடியான் Great

  • @kirupadevywages3203
    @kirupadevywages3203 วันที่ผ่านมา

    👌👌👌👌 ❤️ நல்ல பதில் 👍

  • @YogaYASO
    @YogaYASO วันที่ผ่านมา +2

    சரியான பதில் நன்ரி😅😅

  • @prajaretnam7358
    @prajaretnam7358 วันที่ผ่านมา +5

    கம்பவாருதிக்கு ஈகோ விட்டபாடில்லை

  • @UthayaKumar-j8c
    @UthayaKumar-j8c วันที่ผ่านมา

    தமிழ் அடியானுக்கு நன்றி.தம்பி நீங்க. யடித்த பாடசாலையில கம்பவாரதிய பாடம் படிக்கவேணும்.கம்யவாரதி தண்ணீர் தவக்கை.

  • @christykini1512
    @christykini1512 2 วันที่ผ่านมา +6

    கம்பவாரீரீ அர்ச்சுனாவையும் கொளசலியாவையும் தூற்றித் தான் கட்டி இருக்கிறார். கம்பன் I phone 📱 வைத்து எல்லாம் பார்க்கிறார். அவர் மேலத்தேச dance பெயர்கள் எல்லாம் சொல்லுவார். அவர் எல்லா dance 💃 உம் பார்க்கிறார். 😂😂 கம்பன் தமிழடியானின் chanel ஐ subscribe செய்து வைத்து இருக்கிறார் போல அதுதான் சுடச்சுட பதில்கள் வந்து கொண்டு இருக்கிது 😂😂

  • @vasheegaransachithananthan9988
    @vasheegaransachithananthan9988 2 วันที่ผ่านมา +4

    Drஅர்ஜூணாவிற்கு மீண்டும் ஒரு ஊசி விளம்பரம் வாழ்த்துகள்.

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 วันที่ผ่านมา +2

    அவரது எதுகை
    மாேனைக்கு
    அமைவாக
    பாேற்றுதல் தூற்றுதல் என ஒரு Flowவில் வந்திருக்குமாே.....

  • @rl5914
    @rl5914 2 วันที่ผ่านมา +4

    நன்றி 🙏

  • @malinipaskaran1818
    @malinipaskaran1818 วันที่ผ่านมา +1

    கம்பர் பாரதி அவர்களே தமிழ் அடியான் நேர்மையானவர் அதேபோல் டொக்டரும் நேர்மையானவர்.மக்கள்தலைவன் அருச்சுனாதான்.

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 10 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் அடியான் நீங்கள் கம்பன்பாரதி க்கு போட்ட ஊசி வேலை செய்கிறது போல இருக்கு😂😂😂👍👍👍❤

  • @navaneethanPn
    @navaneethanPn 2 วันที่ผ่านมา +4

    வணக்கம் அண்ணா❤மண்ணிப்பு ❤கேட்டதுக்கு நன்றி ❤

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 วันที่ผ่านมา +1

    தம்பி வேற லேவல் வழ்த்துக்கள்

  • @vinasithambypushparajah6710
    @vinasithambypushparajah6710 2 วันที่ผ่านมา +4

    சிறப்பு சிறப்பு..!

  • @Ravanan646
    @Ravanan646 วันที่ผ่านมา +3

    எனக்கு இப்பதான் கம்மவாரிதி என்றொருவர் இருக்கிறார் என்று தெரியும். உங்களால் அவரும் பிரபல்யமாகிவிட்டார்

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja 2 วันที่ผ่านมา +3

    சூப்பர் வாழ்த்துகள்

  • @anthoxavier9619
    @anthoxavier9619 วันที่ผ่านมา +3

    அருமையான விளக்கம்.அருமையான செருப்படி.நன்றி தமிழ் அடியான்.

  • @annaiannai-l9e
    @annaiannai-l9e วันที่ผ่านมา +2

    அருமை யான பதிவு

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 วันที่ผ่านมา +1

      அருமையிலும்… அருமை👍

  • @yogarajahilayathamby8276
    @yogarajahilayathamby8276 2 วันที่ผ่านมา +8

    ஊசி மேல் ஊசி நிறைப்பேருக்கு அவசியம் போடவேண்டி இருக்கு

  • @achchu
    @achchu วันที่ผ่านมา +1

    ஆரம்ப காலத்தில் கம்பவாருதி சென்ற பாதை சரியாக அமைந்திருந்தது. ஆனால் 2020க்குப் பிறகு அவர் தடம் பிறழ்ந்துவிட்டார்.

  • @siva6321
    @siva6321 2 วันที่ผ่านมา +8

    அப்போது கம்பவாரதி இன்னும் திருந்தவில்லை
    அப்படித்தானே?

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 วันที่ผ่านมา

    Tamil Adiyan you are best. ❤

  • @vsutharshanvsutharshansutha
    @vsutharshanvsutharshansutha 3 ชั่วโมงที่ผ่านมา

    மக்கள் பிரச்சினையை மட்டும் கதைத்தால் போதும்

  • @BathminiBathmini-om2lc
    @BathminiBathmini-om2lc วันที่ผ่านมา +1

    கம்பவாரிதி ஐயாவிக்கு தூற்றுதலுக்கும் விமர்சனத்துக்கும் வித்தியாசம் தெரியாது போல பாவம் விடுங்கள் அண்ணா👍

  • @panchendrarajankandiah6572
    @panchendrarajankandiah6572 วันที่ผ่านมา

    Teaching Tamil to Kambavaruthi is excellent. Go ahead with your good work.

  • @rameshkumarpremaranjini8105
    @rameshkumarpremaranjini8105 วันที่ผ่านมา

    தமிழ் அடியான் வாழ்க வளமுடன் ❤

  • @selvanavam3136
    @selvanavam3136 วันที่ผ่านมา +1

    அறளை பேந்த கம்ப.....
    விட்டு விடுங்கள் பாவம்

  • @yogenjaj8806
    @yogenjaj8806 วันที่ผ่านมา +2

    கம்பருக்கு ஏன் சம்பளம் இல்லாத உத்தியோகம்?

  • @sasikalakaruna7671
    @sasikalakaruna7671 วันที่ผ่านมา

    Supper,பதில்கள்

  • @ParamsothyParameswary
    @ParamsothyParameswary วันที่ผ่านมา

    Tamil adyan unmyen urivedam. God bless adeyan

  • @perakane835
    @perakane835 2 วันที่ผ่านมา +6

    யார் இந்த கம்பவாருதி? இந்த நபருக்கு இன்றைய நாட்டுநடப்பு தெரியவில்லை. அதனால்தான் இன்று உண்மையும், நேர்மையும், துணிவம் உள்ள ஒரு ஊடகவியலாளராக தமிழ்அடியான் எம் தமிழ் இனத்திற்கு நல்ல சேவையாற்றுகிறார். இதை இந்த கம்பவாருதி தடைபோடாமல் இருப்பது அவசியம்.

  • @shanthyvelauthampillai9518
    @shanthyvelauthampillai9518 วันที่ผ่านมา

    இதுவரை காலமும் இருந்த வந்த உருபடாத அரசியல் கலாச்சாரத்தை மாற்றி காலத்திற்கு ஏற்ற அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கும் அர்ச்சுனா போன்றவர்களையும் அதை புரிந்து ஆதரவளிக்கும் ஊடகவியலாளரகளையும் மக்களையும் இந்த பழமைவாதிகள் நாகரிகமற்ற முறையில்தான் விமர்சித்து பயமுறுத்த நினைப்பார்கள். காரியமே கண்ணாக இதை கடந்து செல்வோம். இன்னும் இரண்டு தேர்தல் வர இருக்கு.

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 วันที่ผ่านมา

    உங்கள் பணி தொடரட்டும்👏👏👏

  • @nathangowri9927
    @nathangowri9927 2 วันที่ผ่านมา +2

    சரியான விளக்கம் தம்பி.

  • @ajkennady7987
    @ajkennady7987 10 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல கருத்து

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 2 วันที่ผ่านมา +2

    ❤எ‌வ்வளவு வயதான kampaparathy அவர்களே உங்கள் வயதுக்கு eattavelaiya பாருங்க thamil adiyan அவர்கள் சரியான நடுநிலைமை உள்ள தரமான செய்திகள் தான் கூறிவருகிறார் நீங்கள் தான் அய்யா விளங்காது தவறான கருத்துக்களை பரப்பும் பெரியவர் நீங்கள் தான் உங்களை திருத்த முடியும மற்றவர்கள் குறைகளை நீங்கள் sollathevai இல்லை அய்யா 😅😅

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 วันที่ผ่านมา

    Vanakkam ! Kampavaatithi Mannippu Keddathu Sirappu,TAMIL ADIYAN Avarkal Meethu Kopappaddathu Kavalai. Keli :- Antha Uoosi Matunthu Thatakkuraivanathu Uoozhlil Thappikka Oduvarpola.

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 วันที่ผ่านมา +1

    sariyana vilakkam kodutheerkal nanry