Thiruvannamalai Karthigai Deepam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • vlog on famous Thiruvannamalai karthigai deepam , hope you guys like the the video
    dinesh anna number for calendar : 9629280050
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #Thiruvannamalai #Ganeshraghav #KarthigaiDeepam

ความคิดเห็น • 157

  • @saravanansanthi2606
    @saravanansanthi2606 5 ปีที่แล้ว +19

    திருவண்ணாமலை 🔥 தீப தரிசனம் மனநிறைவை தந்தது. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்களின் ஆன்மீக சுற்றுலா!! வாழ்க வளமுடன்...

  • @Tamiz3773
    @Tamiz3773 5 ปีที่แล้ว +10

    கணேஷ் காணொளி மூலம் அண்ணாமலை யாரின் ஜோதி ஒளி தரிசனம் அருமை 🙏 நேரில் சென்று தரிசனம் செய்து விட்டு வந்த மகிழ்ச்சி அடைந்தேன் 👏👏👏🙏🙏🙏🙏

  • @nithyanand8164
    @nithyanand8164 5 ปีที่แล้ว

    வேறலெவல்.சூப்ப்ப்பர்.திருவண்ணாமலைதீப தரிசனத்தை நேரிலேயே பயணித்து அனுபவித்த உணர்வை உண்டாக்கியது இந்த பதிவு.மிக்க நன்றி.தொடரட்டும் உங்களின் ஆன்மீக பணி.வாழ்த்துக்கள்

  • @archukrish2567
    @archukrish2567 5 ปีที่แล้ว +10

    So blessed you must be !! Tough but Worth it.We also felt the vibration n emotion as you. Million Thanks For making this special one 😀

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 5 ปีที่แล้ว +8

    Dheepam video Romba nalla irundhadhu, had goosebumps after hearing the crackers and music, thanks Ganesh & dinesh

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du 2 ปีที่แล้ว

    மிக.மிக.சிறப்பு👌👌👌👏சூப்பர்👏👏👏🌹🙋🏻‍♀️

  • @indhumathimani7233
    @indhumathimani7233 5 ปีที่แล้ว +1

    இந்த வருட கார்த்திகை தீப திருநாளை என் வாழ்வில் மறக்க முடியாது இது வரை நான் திருவண்ணாமலை சென்றதில்லை அது ஒரு குறையாகவே எனக்கு இருந்தது ஆனால் உங்கள் மூலமாக மலை யேறி விட்டேன் கொப்பரையை பார்த்தேன் சிவனின் பாதம் பார்த்தேன் மலையிருந்து இறங்கினேன் பிறகு தீபம் கண்கொள்ளா காட்சி பிறகு வெடி சத்தம் அரோகரா என்னும் சப்தம் பக்தர்களின் கூட்டம் ஆஹா இதெல்லாம் உங்களால் தானே இனி திருவண்ணாமலை போகவில்லை என்கிற குறை எனக்கு கிடையாது நன்றி நன்றி கணேஷ் ராகவ் மற்றும் உங்கள் நண்பருக்கும் நன்றி

  • @malasundari5024
    @malasundari5024 5 ปีที่แล้ว

    இரவில் மலை யின் அழகை காணமுடியவில்லை என்று கமெண்ட் செய்து விட்டேன் மன்னிக்கவும் இறங்கும் போது மலை பாதையையும்அழகையும் காண்பித்து சிறப்புடன் திருவண்ணாமலை தீபத்திருவிழாகாட்சிகண்டேன் வாழ்த்துக்கள் நன்றி

  • @subathrashekar3105
    @subathrashekar3105 5 ปีที่แล้ว

    மிக அருமையான ஆத்மார்த்தமான விளக்கம் கணேஷ் வாழ்க வளமுடன்

  • @thee1653
    @thee1653 5 ปีที่แล้ว +2

    இருபது வருடத்திற்கு முன்பு மலை ஏற இறங்க அவ்வளவு சிரமமாக இருக்காது, மழையில் மண்ணெல்லாம் கரைந்து பாறைகள் மிகவும் செங்குத்தாக மாறிவிட்டது, ஆகவேதான் ஏறும்போது விட இறங்கும்போது மிகவும் சிரமமாக இருக்கும், இருப்பினும் தாங்கள் அனைவரும் வந்து எங்கள் ஊர் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி, பஸ் கிடைச்சிட்டா நீங்க லக்கிதான்.

  • @usharani8027
    @usharani8027 5 ปีที่แล้ว +6

    ஹாய் கணேஷ் கண்ணா மிகவும் சூப்பர் !! எங்கள் ஊரில் மாவளி சுற்றுவார்கள் !!! தி மலை தீபம் மற்றும் தேவிகாபுரம் தீபம் இரண்டுமே கிட்டத்தட்ட முப்பது கி மீ தாண்டி எங்கள் ஊரில் தெரியும் ! நிதானம் தான் என்றும் நல்லது செல்லம் சித்தர்கள் பூமியில் சுனை நீர் குளியல் மிகவும் குடுப்பினை இருந்தால் மட்டுமே சாத்தியம் !! ஈசன் அருள் என்றும் நிறைந்திருக்கட்டும் !! நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் ஸ்ரீ ராம ஜெயம்

    • @srisakthi7214
      @srisakthi7214 5 ปีที่แล้ว

      என் ஊரும் தேவிகாபுரமே சூப்பர்

  • @ganeshgurung2304
    @ganeshgurung2304 5 ปีที่แล้ว

    lovely video.Tradition, Culture and religious rituals are v.important to follow.we are nthn without em.Have been on top of the hill thrice since 2016.Will visit again on 17th.tnq.

  • @srinivasanr4172
    @srinivasanr4172 5 ปีที่แล้ว +3

    Excellent video. Thanks to Dinesh and you. I like Finish very much; especially his smile.

  • @minions_motif
    @minions_motif 5 ปีที่แล้ว

    Malaierrya Anubavam neril kidaithathu nantri bro 48 day s ponathu theriyala athe matherithan road and groud ellam irunthathu deepam super bro anaivarum malai Mel sendru vantha thirupthi last minute lathan punnagai sema thank you so much great sevai thank you brother

  • @devikrishnan8168
    @devikrishnan8168 5 ปีที่แล้ว

    Very super and hard work

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 5 ปีที่แล้ว +3

    Vanakkam Bro, firstly, i hv no words to thank u for showing us this winderful videos....Wat a beautiful surroundings, the Temples views frm the mountain & the Jothi Deebam was out of the world!!! U r so blessed & remain blessed by God! Please continue ur this holy journey & we as ur subscribers feel so proud of u, God bless u!!!

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 5 ปีที่แล้ว

    Miguntha siramaththudan malaiyil teri, irangi video Dinesh thambiyudan serndu koduththeergal! Sivanai darisanam seytha unarvu. Kodanukodi nandrigal appa!

  • @agsags9
    @agsags9 5 ปีที่แล้ว

    Ganesh hats off to u, God will choose correct person to tell his details to people, in that way he has choosen u. All the best, keep continuing

  • @subhashinibala2006
    @subhashinibala2006 5 ปีที่แล้ว

    Super ganesh nalla tharisanam

  • @anithajeni9622
    @anithajeni9622 5 ปีที่แล้ว

    Thank u bro my oour tiruvanamalai ko vandhathu romba im verry happy iruko nandri🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 5 ปีที่แล้ว

    Thanks Ganesh ji. Even though we are not there physically, but we traveled with you mentally. Wonderful experience for us also to see Annamalai Jothi like this and how the people of Thiruvannamalai will celebrate this.

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 5 ปีที่แล้ว

    Very great thambi andavan anukiraham erunthal than eppadi oru sakthi kidaikum ungaluku athu niraiavae eruku.
    Neengalum ungal friends ellorum ayul arokiathudan vazhha valamufan

  • @saileela8572
    @saileela8572 4 ปีที่แล้ว

    Tham bi ammavin asirvatham vazhga valamudam

  • @chandraayengar5677
    @chandraayengar5677 5 ปีที่แล้ว +1

    கணேஷ் தம்பி எங்களுக்கு வீடியோ மூலம் படம் எடுத்துக் காண்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு மலையில் ஏறி இறங்கி அண்ணாமலை தீபம் காட்டியதற்கு மிக்க நன்றி கணேஷ் தம்பி கடவுள் துனை புரிய வேண்டும் தம்பி நண்பருக்கு மிக நன்றி 👌👌👍

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 5 ปีที่แล้ว

    அடுத்த முறை பயணத்தின் போது செய்வதாகச் சொன்னீர்களே, அதுதான் திருவண்ணாமலை யாத்திரையின் முழுப்பயன். பக்தர்களின் கோஷம் தான் நம் பாரதத்து ஆன்மிகத்தின் இதயத்துடிப்பொலி.. அதைக் கேட்க வைத்த நீங்கள் வாழ்க வளமுடன்...🙏🙏🙏👐👐👐💐💐💐

  • @sunflowergirl2038
    @sunflowergirl2038 5 ปีที่แล้ว

    Amazing Thambi ,thanks to both of you.Feeling so happy and contented,thanks once again,superb.🙏🏽👍

  • @jayashreeranganathan6827
    @jayashreeranganathan6827 5 ปีที่แล้ว +1

    Thanks for uploading this video.

  • @kalavathithirunavukkarasu8164
    @kalavathithirunavukkarasu8164 5 ปีที่แล้ว +1

    Such a nice experience you are blessed see you again

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 5 ปีที่แล้ว

    👌👌👌 super bro 🙏😊😊😊🌷🌷🌷👍

  • @prabhavathib1359
    @prabhavathib1359 5 ปีที่แล้ว

    🔥Darshanam very much satisfied.thanks a lot.God bless you.😁🤔🤗👌👍👋👋👋🙌🙌🙌💅💅💅🙏🙏🙏

  • @ramyababu2092
    @ramyababu2092 5 ปีที่แล้ว

    Ganesh bro you are really very lucky👍.very nice darshan for us.

  • @venugopalns4102
    @venugopalns4102 5 ปีที่แล้ว +1

    Good video... Great to be in Tiruvannamalai on this day.

  • @meganathanb3923
    @meganathanb3923 5 ปีที่แล้ว +1

    கணேஷ் கண்ணா இந்த வீடியோவ ,நான் என்னென்று சொல்றது,தீபம் ஏற்றும்போது உண்மையிலேயே உடல் சிலிர்த்துவிட்டது கண்கள் கலங்கியது சந்தோஷத்தில் ,நாங்கள் நேரிலே பார்த்ததுபோல் ஒரு உணர்வு,உங்களுக்கு கோடானகோடி நன்றிகள் தம்பி,ஈசன் சற்று சோதித்துபார்ப்பார் ஆனால் கைவிடமாட்டார்,நீங்கள் இவ்வளவு கஷ்டபட்டதற்கு, நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பலன் உங்களுக்கு கிடைக்கும்,உண்மையிலே சொல்கிறேன் இந்த விலாகுக்கு அப்பறம் பாருங்க உங்களுக்கு ஏதாவது ஒரு மாற்றம் முன்னேற்றம் கிடைக்கும்,வாழ்த்துகள் கண்ணா,Thankyou,take care bye Ganesh kanna

  • @nermalas1596
    @nermalas1596 5 ปีที่แล้ว

    Super Thanks for.your 🏤🏤🏤🏤🏤🏤🏤God. Bissau

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 5 ปีที่แล้ว

    Thank u so much for this spl video Ganesh

  • @chandralekha6296
    @chandralekha6296 5 ปีที่แล้ว

    Vow what an Experience ! Very enjoyable ( Mutichttom) God bless you. Oscor award level 🙏🙏

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 5 ปีที่แล้ว

    செமசெம😄🤩🤩😄

  • @krishnasridharan987
    @krishnasridharan987 5 ปีที่แล้ว

    All videos..... marvellous

  • @vasudevankrishnasamy1607
    @vasudevankrishnasamy1607 5 ปีที่แล้ว +2

    Super super 👌

  • @radhikakannan2147
    @radhikakannan2147 5 ปีที่แล้ว

    Vera level video.Waiting for other thiruvanamalai videos

  • @reenamenon6989
    @reenamenon6989 5 ปีที่แล้ว

    Very nice Ganesh
    Tks alot
    Good job🙏

  • @vasanthishanmugaraj8217
    @vasanthishanmugaraj8217 5 ปีที่แล้ว +1

    நான் மூன்று வருடங்கள் தீபமும் நான்கு வருடங்கள் கிரி வலமும் சென்று உள்ளேன் அன்னமலையார் அருளால் ஆண் குழந்தை பிறந்தது His name is also Annamalai and she is now become a scientist..And two girl children got married they settled. Annamalaiar ku arokara.Nandri Ganesh.

  • @arulperundevi5222
    @arulperundevi5222 5 ปีที่แล้ว

    We also felt the vibration n emotions years ago again we very happy to see festival very SLP vlog brother hats off

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏

  • @ushaagvlogs
    @ushaagvlogs 5 ปีที่แล้ว

    Good, good, good valga valamudan

  • @anushanandagopal9543
    @anushanandagopal9543 5 ปีที่แล้ว

    Superb ganesh. Thanks to dinesh. Take care. I really enjoyed as though I am climbing.

  • @janakir8384
    @janakir8384 5 ปีที่แล้ว

    Super video bro, thank you very much bro, live la partha mathiri eruku bro thanks again continue your journey

  • @bamaswamy2967
    @bamaswamy2967 5 ปีที่แล้ว

    Hai Ganesh super. thank you for the video.

  • @sarandsk
    @sarandsk 5 ปีที่แล้ว

    Super Ganesh bro. Thank you for the Deepam video. You have strained a lot for this. Thank you.

  • @anuanubabu5716
    @anuanubabu5716 5 ปีที่แล้ว

    Hai ganesh deepa tharesanam nalla arumayaga erunthathu kasta pattalum santhoshama deepam pathu engalukkum thresanam panna vacha thangyoupa om namasivaya

  • @annamalaiyaradiyen9102
    @annamalaiyaradiyen9102 3 ปีที่แล้ว

    ஓம் அண்ணாமலையாரே போற்றி 🙏

  • @skalpanamsrinivasan5531
    @skalpanamsrinivasan5531 5 ปีที่แล้ว

    Super great

  • @realself9599
    @realself9599 5 ปีที่แล้ว

    Thank you Ganesh. Im watching from Canada. God bless you.

  • @ramasamysundaram8503
    @ramasamysundaram8503 5 ปีที่แล้ว

    அருமையாக இருந்தது

  • @poornipriyanka5485
    @poornipriyanka5485 5 ปีที่แล้ว +2

    I was there on deepam day semma crowd to reach the temple we walked two hours from where the bus stopped.

  • @sheiladavies1033
    @sheiladavies1033 5 ปีที่แล้ว

    Thank u for sharing. It was such a beautiful experience watching the deepam at Tiruvanamalai.

  • @umamaheswari3539
    @umamaheswari3539 5 ปีที่แล้ว

    Beautiful mount climbing coverage pa🙏🏾

  • @papujinji5397
    @papujinji5397 5 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருந்தது

  • @thamaraiselvi6555
    @thamaraiselvi6555 5 ปีที่แล้ว

    Super Anna

  • @kamalikrishnan3676
    @kamalikrishnan3676 5 ปีที่แล้ว

    Hats off to your effort. God bless you.

  • @bhuvanasribalaji10
    @bhuvanasribalaji10 5 ปีที่แล้ว

    Ganesh ragav Tq so much nangale malai mele Erina anubavama irundhadhu annamalayar deeba tharisanam panniten nerla Partha santhosam

  • @manicivil1989
    @manicivil1989 5 ปีที่แล้ว +7

    நானும் தீபம் ஏற்றும்போது கோவிலுக்கு தெற்கே மலையடிவாரத்தில் இருந்து தரிசனம் செய்தேன்

  • @tamilpraba805
    @tamilpraba805 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @geetakumar3918
    @geetakumar3918 5 ปีที่แล้ว

    Thiruannamalai deepam kana kan kodi vendum. Thanks Ganesh.🙏

  • @usap3281
    @usap3281 5 ปีที่แล้ว

    Thank you so much for your experience

  • @manicivil1989
    @manicivil1989 5 ปีที่แล้ว +13

    நீங்கள் கோவில் உள்ளே செல்லும் வாய்ப்பை பயன்படுத்தி இருக்கலாம். கோவிலின் உள்ளே அர்த்தநாரீஸ்வரர் வந்து ஆடும் அழகை காணக்கண்கோடி வேண்டும். இந்த வருடம் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் கிடைக்கவில்லை.
    அடுத்த வருடம் தீபம் ஏற்றும் பொழுது நீங்கள் கண்டிப்பாக கோவிலின் உள்ளே இருந்து அந்த காட்சியை எங்களுக்கு வழங்குங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

    • @GaneshRaghav
      @GaneshRaghav  5 ปีที่แล้ว

      👍👍👍👍

    • @leeladeenan1591
      @leeladeenan1591 5 ปีที่แล้ว

      Yeah nenga kovil ulla poitu video eduthurukalam Bro...

  • @aswathmohantheerkanandan5772
    @aswathmohantheerkanandan5772 5 ปีที่แล้ว

    Simply saying YOU ARE BLESSED!!!

  • @sreejanmv2963
    @sreejanmv2963 5 ปีที่แล้ว

    Nice

  • @s.weshlyjone7094
    @s.weshlyjone7094 5 ปีที่แล้ว

    Drone shot's irundha semmmaiya irundhurukum brother

  • @ramachandrar5386
    @ramachandrar5386 4 ปีที่แล้ว

    Nice trip

  • @VASPVLOGS773
    @VASPVLOGS773 5 ปีที่แล้ว +1

    👌ganesh brother

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 4 ปีที่แล้ว

    Om nama shivaya

  • @Sathesh06
    @Sathesh06 5 ปีที่แล้ว

    Ohm Namashivaya

  • @arthikasri6065
    @arthikasri6065 5 ปีที่แล้ว

    Ohh superraa iruku anna.

  • @omasangarisubramanian7593
    @omasangarisubramanian7593 5 ปีที่แล้ว

    Great Ganesh 👏👏👏👍

  • @raudrinarasimhi3233
    @raudrinarasimhi3233 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravanaAnand3006
    @SaravanaAnand3006 5 ปีที่แล้ว +4

    Try with vellingiri hills in Coimbatore..you can get an awesome experience....

  • @kiruba7081
    @kiruba7081 5 ปีที่แล้ว

    Super ganesh 👍👍👍

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @tamilkidsstyle6659
    @tamilkidsstyle6659 5 ปีที่แล้ว +1

    January month vallalar thai poosam thiru vizha vadalur poe vedio podunga anna super ra irukkum.

  • @anjirf
    @anjirf 4 ปีที่แล้ว

    Swamy 🙏🌷

  • @thiru_r1528
    @thiru_r1528 5 ปีที่แล้ว

    Good bro

  • @thiruvengadavaradan9541
    @thiruvengadavaradan9541 5 ปีที่แล้ว

    தீப தரிசனம் நிகழ்வு நேரில் ஒரு முறையாவது அனுபவித்தால் தான் அதன் அனுபவம் நமக்கு முழுமையாக விளங்கும். அந்த அனுபவத்தை உங்களுக்கும் பெற வைத்த அண்ணாமலையாருக்கு அரோகரா. நீண்ட காலம் அந்த அனுபவம் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும்.மற்றும் அதன் பயனும் தொடர்ந்திருக்கும். நன்றி கணேஷ் ராகவ்.

  • @divyar1948
    @divyar1948 5 ปีที่แล้ว

    அருமையாண பயணம்

  • @tamilkidsstyle6659
    @tamilkidsstyle6659 5 ปีที่แล้ว

    Super bro

  • @premalathajeyarman8190
    @premalathajeyarman8190 5 ปีที่แล้ว

    Super

  • @chandralekha6296
    @chandralekha6296 5 ปีที่แล้ว

    Thank you so much for your successful trip. I feel so much for your hungry ( in take a solid food edukkalae ). Really Vera level. centre view jothi super .
    Different experience you have done successfully. Thank you and your friends all. Take care of you.👍👍👌👌🙏🙏

    • @nagasubramanians1645
      @nagasubramanians1645 5 ปีที่แล้ว

      Great venture. God will give you strength to do.. Thanks a lot to have dharsan of tiruvannamalai.

  • @saraswatishaji8819
    @saraswatishaji8819 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🕉🌹

  • @bhuvaneshwarig8170
    @bhuvaneshwarig8170 5 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @umamani8311
    @umamani8311 5 ปีที่แล้ว

    thanks bro

  • @kishorekumar6348
    @kishorekumar6348 4 ปีที่แล้ว

    Nala erunthathu

  • @ravikumarankumaran7645
    @ravikumarankumaran7645 4 ปีที่แล้ว

    Vanakam Anna

  • @hemadevis2062
    @hemadevis2062 5 ปีที่แล้ว

    super raghav good video, thank you sooooooo much for the deepam video,,👌👌💐👍😊🌹🌹🌹♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @janarthanans9019
    @janarthanans9019 2 ปีที่แล้ว

    💙🙏🏻

  • @manorajan8840
    @manorajan8840 5 ปีที่แล้ว

    Bro andha malaiku mela pora pass epidi vangaradhu

  • @SuryaSurya-jg5ej
    @SuryaSurya-jg5ej 5 ปีที่แล้ว

    Bro madurai la chithirai thiruvizha apo vaanga azhagar aatril yerangura naal madurai ye kondaatam ma irukkum.pasanga aatam verithanamaa irukum

  • @nagavenirajappa
    @nagavenirajappa 5 ปีที่แล้ว

    Y u not buy pass u told pass are given without pass also did they allowed

  • @sankaranm6450
    @sankaranm6450 5 ปีที่แล้ว

    ஒம் நமசிவாய

  • @sathyabama2892
    @sathyabama2892 5 ปีที่แล้ว +3

    வணக்கம் தம்பி நீங்க மற்றும் உங்கள் நண்பர்கள் அனைவரும் நலமா ஒரு விண்ணப்பம் எங்க ஊர் பெருமாள் கோவில் பற்றியும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பும் மோகினி அலங்காரத்தில் இருக்கும்போது படி அரிசி அளக்கும் நிகழ்ச்சிகளையும் நீங்க வீடியோ போட முடியுமா நன்றி தம்பி வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    • @babuneelamegam7209
      @babuneelamegam7209 5 ปีที่แล้ว

      எந்த ஊர்

    • @sathyabama2892
      @sathyabama2892 5 ปีที่แล้ว

      கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி திருக்கோவில் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி திருக்கோவில் இந்த கோவில் தமிழ்நாட்டில் உள்ள மிக பிரபலமான வி விஐ பி க்களின் குலதெய்வமாக விளங்குகிறது சயனகோலத்திலுள்ள பெருமாள் ஆலயம் ஷஷீரங்கம் ரெங்கநாதரின் மினியேச்சர் கோவில் என்றே சொல்லாம் ஊரின் மைய பகுதியில் உள்ள மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் போன்று மிக சக்தி வாய்ந்த அம்மன் ஒரே நாளில் மூன்று கோவில்களையும் மிக சிறப்பாக தரிசக்கலாம்

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 5 ปีที่แล้ว +3

    ஹாய் கணேஷ் இந்த மலை யில் ஏறி அந்த அனுபவத்தை நாங்களும் அனுபவிக்குபடி செய்ததற்கு நன்றி நன்றி