பொறுமையுடன் விமர்சனத்தை எதிர்கொண்டால் இயற்கை விவசாயத்தில் வெற்றி நிச்சயம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • பாலேக்கர் அவர்களின் இயற்கை விவசாயப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு, ஈஷா விவசாய இயக்கத்தின் வழிகாட்டுதலுடன் மரப்பயிர்களுடன் ஊடுபயிராக நெல், கரும்பு, வாழை போன்ற பணப்பயிர்களை வெற்றிகரமாக சாகுபடி செய்து, நல்ல லாபம் ஈட்டி வரும் உடுமலை வெங்கடபதி அண்ணாவின் இந்த 50 ஏக்கர் பண்ணை, உங்களுக்கும் நிச்சயம் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும். காணொளியை முழுவதும் பார்த்து அவரது பண்ணையின் சிறப்புகளை அறியுங்கள்!
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம்
    இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page: / ishaagromovement

ความคิดเห็น • 17

  • @anands3709
    @anands3709 11 หลายเดือนก่อน

    100% உண்மை. விமர்சனங்களை எதிர்கொண்டு எந்த உதவியும் எதிர்பார்க்காமல் பயணித்தால் மட்டுமே இயற்கை விவசாயத்தில் வெற்றி பெறமுடியும்.

  • @MrRaj13aug
    @MrRaj13aug 3 ปีที่แล้ว

    This video inspired me, you are a true hero of our nation because of maintaining the environment's health way.

  • @versionanbu01
    @versionanbu01 2 ปีที่แล้ว +3

    எல்லாம் சரியே.. ஆனா தமிழ்நாட்டுக்கு நமஸ்காரம் தேவையில்லை.. மண்ணிற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவும்

  • @Myjourneymk...
    @Myjourneymk... 3 ปีที่แล้ว +1

    சிறு குரு விவசாயிகள் வெற்றிகரமாக விவசாயம் பண்ணுவது போடுங்கள். 50 ஏக்கர் நிலத்தை வச்சுட்டு இருக்கவங்க குத்தகைக்கு விட்டாது பிழைச்சுக்குவாங்க.

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 3 ปีที่แล้ว

    So nice see his farm and his service to environment

  • @tnagrischemes6612
    @tnagrischemes6612 3 ปีที่แล้ว +2

    எல்லாமே நல்லா இருக்கு ஆனால் மாட்டின் கழுத்தில் உள்ள கயிற்றை காலுடன் கட்டிய பாவத்தை தவிர

  • @openshift.apr1openshift463
    @openshift.apr1openshift463 3 ปีที่แล้ว

    Heaven 👌

  • @seenikannan872
    @seenikannan872 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்...

  • @senthilvadivuravichandran2195
    @senthilvadivuravichandran2195 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @amsnaathan1496
    @amsnaathan1496 3 ปีที่แล้ว

    அய்யா ஊடுபயிராக அவக்காடோ,மங்குஸ்தான் பயிரிட்டு பாருங்கள் குளிர்ந்த சூழல் நிலவுவதால் அவர் பயன்தர வாய்ப்புள்ளது,சோதனை முயற்ச்சியாக குறைந்த அளவு நட்டுப் பாருங்கள்,வாழ்க வளமுடன்,,நன்றி ஈஷா,,

  • @ishaphysio5687
    @ishaphysio5687 3 ปีที่แล้ว

    வேல்முருகன் ஆத்தூர்(சேலம்)

  • @selva30989
    @selva30989 3 ปีที่แล้ว

    Good video sir....Engaloda land semman bhoomi but romba dry land, thanni vasathi suthama illa...Enna mara payir potta Nala irukum drought land la? Please suggest

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 3 ปีที่แล้ว

    I PERSONALLY REQUEST MR.VENKATAPATHY. SIR UNTIE YOUR CATTLE .TIED WITH THERE LEGS , THIS IS NOT GOOD PRACTISE , IN MODERN DAYS . I AM SURE ISHA AGRO WOULD HAVE NOT THOUGHT THIS METHOD

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 3 ปีที่แล้ว +2

    உண்மையாக இயற்கை விவசாயம் செய்பவராக இருந்தால் மிருகங்களையும் நேசிக்க வேண்டும் அந்த மாட்டை கட்டியிருக்கும் விதம் அது நடக்கவே கஸ்டபடுகிறது தலையை உயர்த்த முடியாது இது நிச்சயமாக மிருக வதை

    • @silent3396
      @silent3396 3 ปีที่แล้ว +1

      stop eating non veg first

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 3 ปีที่แล้ว

    sir my sincere request , dont tie you cattle to there legs , its a kind of cruelty , what big you achieved ,you have lost in small things!!!!!!!!!!!!!!!!???? as a farmer I request isha agro , kindly ask the agriculturist to un tie the cows legs ,