குறைந்த செலவில் இயற்கை முறையில் அதிக லாபம் தரும் சம்பங்கி சாகுபடி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • இரசாயன விவசாயத்திருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறியபோது சுற்றத்தார்கள் பார்த்த ஏளனப் பார்வையையும் எதிர்மறை பேச்சுகளையும் புறம்தள்ளி, சம்பங்கி சாகுபடியில் சிறப்பான லாபம் ஈட்டி வருகிறார் கோபிச்செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி திரு. பூபதிராஜன். சம்பங்கிப் பூவை இயற்கை விவசாயத்தில் செய்வதற்கான நுட்பங்கள் என்னென்ன என்பதை விரிவாக இந்த காணொளியில் அறியலாம்.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #சம்பங்கி
    இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page: / ishaagromovement

ความคิดเห็น • 14

  • @balublue5793
    @balublue5793 ปีที่แล้ว +1

    Million dollars farm fresh waters

  • @Premarumugam
    @Premarumugam 4 ปีที่แล้ว

    Super

  • @BmPavankumar
    @BmPavankumar 3 ปีที่แล้ว

    I need some contacts in Isha agro movement , could you please provide me if any , thanks in advance

  • @saravananc9234
    @saravananc9234 3 ปีที่แล้ว

    பூபதி ராஐன் தொலைபேசி எண் தெரிந்து விருப்பமாக உள்ளது

  • @deepadeepa9246
    @deepadeepa9246 2 ปีที่แล้ว

    அண்ணா இயற்கை கிழங்கு கிடைக்குமா

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 3 ปีที่แล้ว

    ஏக்கருக்கு எத்தனை கிலோ கிழங்கு தேவை.முட்டுவலி என்றால் என்ன.

  • @Amalraja834
    @Amalraja834 3 ปีที่แล้ว

    Jasmine agriculture please

  • @entertrainment-aravind
    @entertrainment-aravind 3 ปีที่แล้ว +1

    Ivarode number share pannunge

  • @pluzmedia
    @pluzmedia 3 ปีที่แล้ว

    அதெப்படி 30×30=2500?