ஒரு நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் என்னாகும்? | One Nation One Election | ECI | N18V

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 237

  • @anbuselvans306
    @anbuselvans306 หลายเดือนก่อน +32

    ஒரே நாடு ஒரே தேர்தல்!!
    நல்ல முடிவு, சந்தேகம் இல்லை!!
    ஆனால் ஒரே ஒரு சிரமம்
    கொள்கையற்ற கூட்டணி அமைத்து ஒரு மாநிலத்தில் கூட்டணி இன்னொரு மாநிலத்தில் கூட்டணி கிடையாது அந்தக் கட்சியை மறு மாநிலத்தில் எதிர்த்து பேசி மக்களை ஏமாற்றி வாக்கு சேகரிப்பதற்கு வாய்ப்பு இல்லை!! இந்த ஒரு பிரச்சினை தான்!!

  • @grandpa8619
    @grandpa8619 หลายเดือนก่อน +28

    தேர்தலில் நிற்பவர்களுக்கு மனநல மருத்துவச்சான்று அவசியம் என்ற விதி
    உண்டா....இல்லையா.....கூறவும்...

    • @manjulamiriam911
      @manjulamiriam911 หลายเดือนก่อน +2

      பணம் கொடுத்து பொய் சர்டிபிகேட் வாங்கி கொடுக்க வாய்ப்பு அதிகம்

  • @ramvenkat2754
    @ramvenkat2754 หลายเดือนก่อน +8

    என்ன ஆகும் சர்வாதிகாரியாக அமித்சாயிருப்பார்.

  • @rbrig-r9e
    @rbrig-r9e หลายเดือนก่อน +5

    ஆபத்து மக்களுக்கு தான்.அரசியல் உள்ளவர்களுக்கு ஜாலி

  • @LimkinLim
    @LimkinLim หลายเดือนก่อน +7

    ஓரு.மாநில தேர்தலை.ஒரே நாளில் நடத்த முடிய வில்லை..

  • @digitalnoor4235
    @digitalnoor4235 หลายเดือนก่อน +4

    நமது நாட்டில் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய எவ்வளவுதான் நிறைய விஷயங்கள் இருக்கிறது ஒவ்வொரு பிரச்சனையையும் சரி செய்யாமல் இது தேவையில்லாத ஒரு தேர்தல் எப்படி வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் மக்கள் பிரச்சனையை முதலில் தீர்த்து வைக்க அதுதான் இப்போது அவசியம் ஒரே தேர்தல் இப்போது தேவை இல்லை

  • @sethuv6706
    @sethuv6706 หลายเดือนก่อน +5

    வேட்பாளர்களுக்கு கல்வி தகுதி அவசியம் இருக்க வேண்டும்

  • @Govindan.k-c4d
    @Govindan.k-c4d หลายเดือนก่อน +8

    ஐயா மன்னிக்கவும் அட நாதாரி ஊடகங்கள பத்திரிகைகள140கோடி மக்களும் அதானி அம்பானி அளவுக்கு வாழ்க்கை நிலை உயரட்டும் அடி ஊடகங்களே

    • @selvaraj-nz5wf
      @selvaraj-nz5wf หลายเดือนก่อน

      aasai dossai vadai

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 หลายเดือนก่อน +21

    ஒரு நாடு
    ஒரு தேர்தல்
    ஒரு ஜாதி
    ஒரு மதம்
    ஒரு மொழி
    ஒரு உடை
    ஒரு உணவு
    ஒரு கடவுள்
    ஒரு கோவில்
    ஒரு சுடுகாடு சூப்பரா இருக்கு

    • @tsunder1450
      @tsunder1450 หลายเดือนก่อน +2

      அப்படி தான் இந்தியா அழிய போகுது

    • @selvaraj-nz5wf
      @selvaraj-nz5wf หลายเดือนก่อน

      ONLY ONE FOOL AND NONSENSE PEOPLE.

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 หลายเดือนก่อน +2

      ஒரே ஓட்டை... ஒரே. சாமாணம்.
      ....

    • @tsunder1450
      @tsunder1450 หลายเดือนก่อน

      @@Tamil.mway2K2L2 அப்போ மோடி மட்டும் தான் போடா முடியும்

    • @ramspkg
      @ramspkg หลายเดือนก่อน +1

      ஒரே சுடு காடு. போய் சாகு.

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 หลายเดือนก่อน +16

    உண்மையிலேயே நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் நாட்டின் வளர்ச்சியின் மீதும் அக்கறை இருந்தால் பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடத்தி அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்று வேண்டிய திருத்தம் செய்து கொண்டு வாருங்கள். நீங்கள் இதுவரை செயல்படுத்தியது எதுவுமே நன்றாக இல்லையே! உங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை

  • @arunachalamdurai2133
    @arunachalamdurai2133 หลายเดือนก่อน +6

    ஒரே நாடு அனைவருக்கும் சமமான ஒரே தரமான மருத்துவம்
    ஒரே நாடு அனைத்து மக்களுக்கும் சமமான ஒரே தரமான கல்வி
    ஒரே நாடு நாடு முழுவது ஒரே மதுவிலக்குக் கொள்கை
    இதையெல்லாம். முதலில் கொண்டு வந்து விட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரட்டும்

  • @AtoZTirunelveliProperty
    @AtoZTirunelveliProperty หลายเดือนก่อน +4

    ஏழாவது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சேர்ப்பவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்

  • @GopiNath-lo1ht
    @GopiNath-lo1ht หลายเดือนก่อน +2

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது. மோடி ஆயுள் காலம் முதல் முழுவதும் இந்திய அதிபராக வேண்டும் என்ற பேராசை தான் காரணம். ஒரே நாடு ஒரே தேர்தல் விதிமுறை ஒருக்காலும் நிறைவேறாது இது சாத்தியமற்றது

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 หลายเดือนก่อน +4

    இது பற்றிய புரிதல் இன்னும் மக்களுக்கு வேண்டும். பாராளுமன்ற, எல்லா மாநில சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். மற்றபடி அனைத்து உரிமைகளும் இப்போது உள்ள அதே விதத்தில் தொடரும். இடைத்தேர்தல் தேவைப்படும் இடங்களில் தனியாக நடக்கும்.

  • @ashaik6554
    @ashaik6554 หลายเดือนก่อน +4

    வருஷம் பூராவூம் தேர்தல் நடக்கிறதால நாட்டு மக்களுக்கு பத்து வருஷமா ஒன்னும் புடுங்க முடியல
    ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்துதான் அதுக்கப்புறம் புடுங்குவாங்க

  • @josephp7447
    @josephp7447 หลายเดือนก่อน +8

    ஓரே.நாடு.ஒரே உணவு .ஒரே சுடு காடு.ஒரே காக்கூஸ்.ஒரே மதம்.ஒரே உடை.ஒரே ஒரீன.சேர்கை.போதும்மா

  • @indian5521
    @indian5521 หลายเดือนก่อน +3

    5வருடம் மக்களை பற்றி கவலைப்படாமல் விலை வாசி உயரும்.

  • @chandranchandra390
    @chandranchandra390 หลายเดือนก่อน +19

    நாடு நாசமாக போகும்.இது பணமதிப்பிழப்பு நடவடிக்கைபோலாதான் இருக்கும்

    • @GobalakrishnanP-qz1db
      @GobalakrishnanP-qz1db หลายเดือนก่อน

      DOOMARGALIN FUBAKUR VEELAI IDU

    • @sethuv6706
      @sethuv6706 หลายเดือนก่อน +1

      இது தான் சரியான வளர்ச்சி பாதைக்கு நாட்டை கொண்டு செல்லும்.கட்சி சார்பு இல்லாமல் யோசியுங்கள்

  • @ramvenkat2754
    @ramvenkat2754 หลายเดือนก่อน +3

    ஏன்டா இப்ப நடந்த லோக்சபா தேர்தலை எத்தனை கட்டமாக நடத்தினீங்க தெரியுமா.நாங்க மறக்கலை.இந்த நிலைமையில் வெக்கமில்லாம சொல்லுரீங்க ஒரே நாடு ஒரே தேர்தல் என்று.

    • @abdulmajeed8396
      @abdulmajeed8396 หลายเดือนก่อน

      கேவலம் காஷ்மீர் ஒரு சிறிய மாநிலம் அதில் சட்டசபை தேர்தலேயே எத்தனை கட்டங்களாக நடத்தினார்கள் வக்கற்ற கயவர்கள் இவங்கதான் ஒரேநாடு ஒரேதேர்தலை நடத்தி கிழிக்க போறானுக..

  • @bagavathim7485
    @bagavathim7485 หลายเดือนก่อน +3

    எல்லா இந்தியனும் சுதந்திரத்திற்கு முன் எப்படி வாழ்ந்தாலே அப்படி வாழவேன்டியது தான். இன்றைய இளைஞர்களுக்கு சுதந்திரம் என்றால் என்ன என்று தேரியவில்லை. அந்த வலி அடி தெரிந்து கொன்டு அதற்கு பின் வீறு கொன்டு எழுந்து வர மீண்டும் காந்தி நேரு காமராஜர் வர வேன்டும். இல்லை பல சுபாஷ் சந்திர போஸ் கள் உருவாகி சாகவேண்டும். 2025 கங்கு பிறகு இந்திய மக்களின் நிலமை வாழ்வா சாவா? எந்த மத நம்பிக்கையை வைத்து ஒரு கூட்டடம் நம்மை அடிமை படுத்த நினைகின்றதோ அதற்கு அடிமையான நம்மை இந்த ஆண்டவன் கூட காப்பாற்ற மாட்டான். ஏன் என்றால் ஆண்டவன் அறிவை கொடுத்தான் அதை பயன்படுத்தாமல் அடுத்தவன் பேச்சை கேட்டு நீ அடிமையாகாமல் 😊😊😊😊😊😊

  • @nallaiyanallaiya4565
    @nallaiyanallaiya4565 หลายเดือนก่อน +2

    ஒரு மாநிலத்துக்கே ஒரே நாளில் தேர்தல் நடத்தமுடியவில்லை

  • @govindarajgovindaraj9681
    @govindarajgovindaraj9681 หลายเดือนก่อน +2

    ஒரு மாநிலத் தேர்தலை ஒரே கட்டமாக முதலில் நடத்தட்டும் அப்புறம் ஒரே நாடு ஒரே தேர்தலைப் பற்றி பேசுவோம்

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic หลายเดือนก่อน +3

    ஒரே மோடி ஒரே மோசடி

  • @tsunder1450
    @tsunder1450 หลายเดือนก่อน +3

    எல்லாம் காவி தான் மக்கள் சுதந்திரம் பரிக்க படும்

  • @ytbac258
    @ytbac258 หลายเดือนก่อน +5

    ஏன் ஓரே நாடு ஓரே தேர்தல் தேவை என்பதை கருணாநிதி அவர்கள் தனது சுயசரிதையில் விரிவாக எழுதியுள்ளார் , அதை மக்களுக்குப் படித்துக்காட்டவும்

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ หลายเดือนก่อน

      தமிழகத்தில் 1991 , 1996 ல் ஒரே தேர்தலாக இருந்தது. வாஜ்பாய் அரசு திமுக ஆட்சியை கலைக்காத காரணத்தால் ஜெயலலிதா அரசு மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் ஆக்கியதால் மத்திய அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு ஒரே தேர்தலாக நடைபெறவில்லை.
      மத்திய அரசு மக்களுக்கான சாதனை கூறி வாக்கு சேகரிக்க முடியாததால் இது ஒரு வழி.
      ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அடுத்ததாக ஒரு மதம் ஒரு சாதி ஒரு மொழி ஒரே உணவு ஒரே கலாச்சாரம். இவற்றை அமுல் படுத்த வேள்ளோட்டம்.

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq หลายเดือนก่อน +5

    தேர்தலில் நின்ற , M L A ,& M P இறந்தால் மறு தேர்தல் வருமா ?..

    • @stalwartt
      @stalwartt หลายเดือนก่อน +4

      இடைத்தேர்தல்

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ หลายเดือนก่อน

      ​@@stalwarttஇடைத்தேர்தலுக்கு பணச்செலவு இல்லையா?

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 หลายเดือนก่อน +7

    இன்னும் வருங்காலம் இந்தியாவின் காலம் .அதற்காக தேர்தல்சிர்த்திருத்தேம் தேவை.

    • @cpselvam1
      @cpselvam1 หลายเดือนก่อน

      நீ இந்த முறை ஜெயித்த தே EVM ப்ராடு மூலம் தான். உனக்கேத்த ஒரு ஆளை தேர்தல் கமிஷனராக போட்டு கொண்டு 5 கோடி வாக்குகளை கள்ளத்தனமாக போட்டு வெற்றி பெற்ற ஆள் தான் நீ . இப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று ஒட்டு மொத்த இந்தியாவிலும் EVM ப்ராடு செய்யலாம் என்று திட்டம் போட்டு உள்ளாயா? ஏன்டா ஒரு மாநில தேர்தலையே 5 கட்டம் , 7 கட்டம் என்று நடத்தும் நீ ஒட்டு மொத்த இந்தியாவிலும் எப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவாய்? உனக்கு வக்கிருந்தால் EVM மிஷினை ஒழித்துவிட்டு வாக்கு சீட்டு மூலம் தேர்தல் நடத்து, அப்போது தெரியும் உன் லட்சணம். நீ ஒரு ப்ராடு , நேர்மையான ஆள் கிடையது. நீ ஒரு கிரிமினல் உன்னிடம் நீதி, நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

  • @nellaitheo
    @nellaitheo หลายเดือนก่อน +3

    எப்படி தேர்தல் நடத்தினாலும் யாருக்கும் தனியாக ஆட்சி நடத்தும் வாய்ப்பு கிடைக்காது.

  • @udayakumar2503
    @udayakumar2503 หลายเดือนก่อน +4

    தங்கள் போன்ற செய்தி ஊடகம் இருக்காது

  • @mohammedrizwan1849
    @mohammedrizwan1849 หลายเดือนก่อน +1

    இந்திய தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்பட்டால் சந்தோஷம்

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 หลายเดือนก่อน +9

    ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே பசு ஒரே பசு கொழுப்பு சேர்த்த லட்டு அருமை

  • @usubramanian7972
    @usubramanian7972 หลายเดือนก่อน +1

    வாய்ச்சவடால் முதல்வர் திரு.@mkstalin ஆட்சியின் இந்த வாரக் குற்றச் சரித்திரம் !

  • @MoorthyMoorthy-v6j
    @MoorthyMoorthy-v6j หลายเดือนก่อน +1

    கலர் கலரா கட்சி கொடி மறையும் அணைத்து மாநிலத்திலும் இந்தி ஆங்கிலம் வளரும் தோழர்

  • @peterjohn3673
    @peterjohn3673 หลายเดือนก่อน +12

    "ஒரே வெட்டு"
    வட இந்தியா என்றும் தென்னிந்தியா என்றும் பிரியும்.

    • @krishk8105
      @krishk8105 หลายเดือนก่อน +4

      Umpum😂

    • @manikandang4205
      @manikandang4205 หลายเดือนก่อน +6

      மதமாறி பலவற்றைகளின் ஆசையே அதுதானே

    • @Saminathan0346
      @Saminathan0346 หลายเดือนก่อน

      கோமாளிகள் எல்லாம் இப்படித்தான் சொல்லித் திரிவார்கள்

  • @AtoZTirunelveliProperty
    @AtoZTirunelveliProperty หลายเดือนก่อน +1

    இரண்டாவது ஒருவர் இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிடக் கூடாது

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 หลายเดือนก่อน +2

    நல்ல கருத்து தவறுகள் தடுக்கப்படலாம். 😊 ❤ 🎉🌍.

  • @subashp999
    @subashp999 หลายเดือนก่อน +7

    இந்தியாவில் மிக சிறிய மாநிலம் காஷ்மீர் அங்கு 1கட்டாம தேர்தலை 3 கட்டமா நடந்தும் தேர்தல் ஆணையத்தால் 1 கட்டமா நடத்த வக்கு இல்லை இவங்க 30மாநிலத்துக்கும் சட்ட மன்ற & நடளுமன்ற தேர்தலை நடத்த முடியமா?

  • @thambiduraid450
    @thambiduraid450 หลายเดือนก่อน +7

    பிஜேபி இப்பவோ அப்பவோனு இருக்கு இனி இதை யார் அண்ட விட போறா

  • @SANTHAMOORTHYG
    @SANTHAMOORTHYG หลายเดือนก่อน +1

    ஒரு அரசாங்க வேலைக்கு என்ன என்ன கேள்விகள் கேட்டு தேர்வு வைக்கிறீங்க ஆனால் அந்த அரசாங்கத்தையே நடத்துற உங்களுக்கு நாங்க தானே தேர்வு வைக்கணும் ஏன் இவங்களுக்கு தேர்வு வச்சு நடைமுறைப்படுத்தினால் என்ன நேர்மையான முறையில் நடக்கப்பட வேண்டும்

  • @ancomputerslaptop4217
    @ancomputerslaptop4217 หลายเดือนก่อน +1

    மோசமான விளக்கம் எனக்கு புரியவில்லை

  • @thiagarajanthiagu8311
    @thiagarajanthiagu8311 หลายเดือนก่อน

    ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் வரவேற்போம் , தேர்தல் செலவுகள் குறையும் .

  • @YTShareMarket
    @YTShareMarket หลายเดือนก่อน

    ஒரே நாடு ஒரே தேர்தல்.......
    என்றால்............... அப்போ உன் பிள்ளைக்கு சோறு போடுவதை போல் ..... சொந்த காரங்க பிள்ளைகளுக்கும் அதேபோல் சோறு போடுவியா.....................இல்ல கண்டவனுக்கு எல்லாம் ஏன் சோறு போடனுமுனு விரட்டிவிடுவியா....?????????

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw หลายเดือนก่อน +7

    இவன் உலக மஹா தலைவர் (ன்) என்று BJP மாக்கள் கூறுகிறார்கள்😊😊😊😊😊

  • @ponnusamybsnl6415
    @ponnusamybsnl6415 หลายเดือนก่อน +5

    சூழ்ச்சி வெல்லட்டும்.,.அனைத்து முதல்வர்களையும்.கருத்து . கேட்டு முடிவெடுக்கலாம் .

    • @manjulamiriam911
      @manjulamiriam911 หลายเดือนก่อน

      பொன்னு சாமி. அது எப்படி மற்ற முதல்வர்கள் ஏற்று கொள்வார்கள் நடக்காத காரியம் கருத்து ? கேட்பது

  • @rajsk267
    @rajsk267 หลายเดือนก่อน +6

    இப்போவே உத்திர பிரதேசத்துல 8 கட்டம், பீகார்ல 8 கட்டம்னு கட்டம் போட்டு தேர்தல் வெக்கிறானுங்க. இதுல ஒரே கட்டமா நாடு முழுசுமாம் 🤣

  • @k.rajendranjdwm3668
    @k.rajendranjdwm3668 หลายเดือนก่อน +3

    மத்திய அரசு இடையில் கவிழ்ந்தால் மாற்று ஏற்பாடு என்ன என்ற விளக்கத்தை கூறவும்

    • @stalwartt
      @stalwartt หลายเดือนก่อน +2

      இடை தேர்தல் போல், மொத்த நாடாளுமன்ற தொகுதிக்கும் நடைபெறும்

    • @sethuv6706
      @sethuv6706 หลายเดือนก่อน

      வாய்ப்பில்லை ராஜா

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ หลายเดือนก่อน

      ​@@stalwarttஅதற்கு பணச்செலவு இல்லையா? அப்போது சட்டமன்ற தேர்தல் நடைபேறுமா?

    • @stalwartt
      @stalwartt หลายเดือนก่อน

      @@விடியல்-ட6ஞ அது அரிதினும் அரிது....
      நம் நாட்டிற்கு பணத்தை விட நேரம் தான் மதிப்பு மிக்கது..

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ หลายเดือนก่อน

      @@stalwartt அடிக்கடி தேர்தல் வருவதால் பணம் விரையம் ஆவதாக மத்திய அரசு கூறுவது பொய்யா?

  • @muruganmurugan-lu5ni
    @muruganmurugan-lu5ni หลายเดือนก่อน

    Clear presentation

  • @usubramanian7972
    @usubramanian7972 หลายเดือนก่อน +2

    இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற நான்கு தேர்தல் ஒரே நேரத்தில்தான் நடைபெற்றது.... காங்கிரஸ் கட்சி செய்த ஊழல்களால்தான் பலகட்ட தேர்தல் நடைபெற்றது.. மீண்டும் ஒரே கட்டதேர்தல் நடத்துவதில் தவறு இல்லை..

  • @PerumalAppa90-gn6go
    @PerumalAppa90-gn6go หลายเดือนก่อน

    ❤ super

  • @balajik6381
    @balajik6381 หลายเดือนก่อน

    இது சாத்தியமில்லை. இரு கட்சி அமைப்பில் இது சாத்தியமாகலாம். இப்பொழுது உள்ள அமைப்பின் படி இது குழப்பத்தை விளைவிக்கும்

  • @saravananb5364
    @saravananb5364 หลายเดือนก่อน

    தேர்தல் நேர பேரம்??? ஓட்டு கோரப்படும் விதம் மாறுபடும்,

  • @AtoZTirunelveliProperty
    @AtoZTirunelveliProperty หลายเดือนก่อน

    ஐந்தாவது கூட்டணி யாருமே போடக்கூடாது தனித்தனியாக நிற்க வேண்டும்

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan หลายเดือนก่อน +1

    இன்னும் என்ன விவரங்கள் ன்னே தெரியல அதுக்குள்ள .....

  • @kannadasan.nnadanam.v6614
    @kannadasan.nnadanam.v6614 หลายเดือนก่อน

    இவர்களுகெல்லாம் Election வேண்டாம். Exam வைக்க வேண்டும். IAS, IPS, NET, JEE, NEET, போன்ற முறையில் Exam வைத்து Pass பண்ணி Cut-off Mark அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். 😂

  • @johnjoseph9711
    @johnjoseph9711 หลายเดือนก่อน

    🎉நாடும் இருக்குமா தேர்தலிலும் இருக்குமா

  • @saravananb5364
    @saravananb5364 หลายเดือนก่อน

    தேர்தல் செலவினம் குறையும்...

  • @josephjsingh
    @josephjsingh หลายเดือนก่อน

    😂😂😂😂😂 ஒரே கட்சி😂😂😂 ஒரே ஆட்சி 😂😂😂😂 ஒரே தேர்தல் 😂😂😂😂😂செலவு மிச்சம்😂😂😂😂 வாழ்க மணிப்பூர் மாதா கீஜே....

  • @arjunanp6612
    @arjunanp6612 หลายเดือนก่อน

    என்னவாகும்?
    தேவையில்லாத செய்தி சேனல் மூடிட்டு போக வேண்டியதுதான்..

  • @kalaichelvanp5744
    @kalaichelvanp5744 หลายเดือนก่อน

    Excellent

  • @AtoZTirunelveliProperty
    @AtoZTirunelveliProperty หลายเดือนก่อน +3

    எட்டாவது இந்திய தேர்தலை நீதிபதிகள் நடத்த வேண்டும்

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ หลายเดือนก่อน

      @@AtoZTirunelveliProperty நீதிபதிகள் ஆர் எஸ் எஸ் ஆக இரூந்தால்👌

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 หลายเดือนก่อน

      எட்டாவது இந்தியத் தேர்தலை யுஎன்ஓ நடத்தினால் கூட நேர்மையாக நடத்த முடியாது.

  • @BRUTALGAMES-55
    @BRUTALGAMES-55 หลายเดือนก่อน

    One nation one election needed

  • @kanniappanim917
    @kanniappanim917 หลายเดือนก่อน

    தற்போது நடந்த பாராளுமன்றத் தேர்தல் எத்தனை நாட்கள் நடந்தது. இது சாத்தியமா?

  • @vilvanathaduraidurai5189
    @vilvanathaduraidurai5189 หลายเดือนก่อน +2

    மக்களவையே 2 வருடங்களில் கலைக்கப்பட்டால் என்ன செய்வது எல்லா தேர்தலும் 2 வருடத்தில் திரும்ப நடத்த்முடியுமா அதில் வீன் செலவு ஆகாதா?

  • @AsokanV-lk5ty
    @AsokanV-lk5ty หลายเดือนก่อน

    சிறந்த ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க முடியும்
    பணம் கொடுத்தாலும் மக்கள் சிறந்த மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள்

  • @vidschannel9622
    @vidschannel9622 หลายเดือนก่อน

    அருமையான ஒரே தேர்தல் வரவேற்படும்

  • @Ragouraman
    @Ragouraman หลายเดือนก่อน

    Yes good 💯👍😊 good 👍😊 good 👍🙌

  • @ArumugamSomasundaram-l4w
    @ArumugamSomasundaram-l4w หลายเดือนก่อน

    One election ! One Leader !!

  • @RJTV-w5k
    @RJTV-w5k หลายเดือนก่อน +1

    Athellam ondrum agathu bj p kkum idhu theriyum

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY หลายเดือนก่อน

    பிறகு தலைவராக புட்டின் மாதிரி வருவார்

  • @valluvansomasundaram6837
    @valluvansomasundaram6837 หลายเดือนก่อน

    ஓட்டு எண்ணிக்கை ஒரு வருடம் கழித்து,பூட்டி வைத்து நடைபெறும்.இந்தியா இலங்கை போல ஒரே நாளில் அறிவித்தால் தான் ஒரு நாடு ஒரே தேர்தல் நல்லது.

    • @valluvansomasundaram6837
      @valluvansomasundaram6837 หลายเดือนก่อน

      ஒரே கல்வி,ஒரே மதம்,ஒரே மொழி,ஒரே குர்தா.

  • @JeganSA-v9t
    @JeganSA-v9t หลายเดือนก่อน

    அப்போ இன்னும் எங்கும் சாதி கிடையாது என்று சொல்ல முடியுமா

  • @pandianpandian6862
    @pandianpandian6862 25 วันที่ผ่านมา

    அராஜக அதிபர் ஆட்சிதான்.

  • @sethuv6706
    @sethuv6706 หลายเดือนก่อน

    நல்ல முடிவு

  • @sankarm5840
    @sankarm5840 หลายเดือนก่อน

    முதலில் வாக்களித்தவர்க ள் தேர்தல் முடிவை காண ஆறு மாதம் ஆகும்

  • @AtoZTirunelveliProperty
    @AtoZTirunelveliProperty หลายเดือนก่อน

    மாநில கட்சிகள் இருக்காது

  • @SoundarRaj-i5c
    @SoundarRaj-i5c หลายเดือนก่อน +1

    ஒரே சாப்பாடு உண்டா? ஒரே ரோடு இருக்கா? ஒரே சுடுகாடு வருமா? ஒரே மனிதன் 200 வருஷம் இருப்பானா? 😂😂😂

  • @RbalajiRbalaji-xb4ho
    @RbalajiRbalaji-xb4ho หลายเดือนก่อน

    சட்ட மன்றம் இருக்காது.....

  • @sankarm5840
    @sankarm5840 หลายเดือนก่อน

    ஒரே குடையின் கீழ் ஆட்சி

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 หลายเดือนก่อน +1

    மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்... ஒற்றையாட்சி உண்டாகி நாடு நாசமாகப் போகும்

  • @udyakumarb7487
    @udyakumarb7487 หลายเดือนก่อน

    மாநிலம் உரிமை பாரிகபாடும்

  • @balasubramanianramaswamt1711
    @balasubramanianramaswamt1711 หลายเดือนก่อน

    Why not declare Maharastra, Jharkhand election same Hariana and Kashmir

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw หลายเดือนก่อน

    மக்கள் ஒன்றுபட்டு ஒரு ஐந்தாண்டு வேறு (காங்ரஸ் | ஆட்சி செய்ய பெரும்பான்னம் MPக்களை கொடுத்து ஆட்சி செய்தால் தான் நாடு நல்ல நிலையில் இருக்கும்

  • @AtoZTirunelveliProperty
    @AtoZTirunelveliProperty หลายเดือนก่อน +1

    நான்காவது பிரதமருக்கு மக்களே வாக்களிக்க வேண்டும்

  • @manjulamiriam911
    @manjulamiriam911 หลายเดือนก่อน

    கருணா கிரி யா அதை சொன்னார். என்னப்பா சொல்ற

  • @AtoZTirunelveliProperty
    @AtoZTirunelveliProperty หลายเดือนก่อน

    மூன்றாவது பெண்களுக்கு 50 சதவீதம் சீட் ஒதுக்க வேண்டும்

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 หลายเดือนก่อน

    Jai Modi ji❤❤

  • @gurunathan66
    @gurunathan66 หลายเดือนก่อน

    நாடு முன்னேற நல்லா இருக்கும்
    ஏட்டிக்கு போட்டி இப்ப ரொம்ப அதிகம்
    தமிழகம் கர்நாடகா மேற்குவங்கம் ரொம்ப மோசமான மாநில அரசுகள்
    சமூக விரோதிகளை வளர்க்கும் அரசுகள் சட்டவிரோதமாக வெளிநாட்டவரை குடியமர்த்தும் அரசுகள் நாட்டின் வளர்ச்சி திட்டங்களை கெடுக்கும் அரசுகள் நாட்டின் பொருளாதாரம் மக்களின் வாழ்க்கையை அழிக்கும் அரசுகள் . அதனால ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே சட்டம் ஒரே நாடு வஃக்ப் வாரியம் நீக்கபடவேண்டும் இந்து அறநிலைய துறையை நீக்கவேண்டும்

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 หลายเดือนก่อน +2

    No chance for one nation one election

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 หลายเดือนก่อน

    வந்தால் BJP தான் ஜெயிக்கும்

  • @dhandapani.pdhandapani.p
    @dhandapani.pdhandapani.p หลายเดือนก่อน

    veryverydangeroussufferigworst

  • @thanarajanj4694
    @thanarajanj4694 หลายเดือนก่อน

    ஒரு மாற்றமும் வராது

  • @ParisuthamBrand
    @ParisuthamBrand หลายเดือนก่อน

    அதிபர் ஆட்சி வரும்.

  • @AtoZTirunelveliProperty
    @AtoZTirunelveliProperty หลายเดือนก่อน +1

    ஒன்பதாவது தேர்தல் சீட்டு வாக்கு சீட்டு அடிப்படையில் நடத்த வேண்டும்

  • @SelvaSelvan-nv7bk
    @SelvaSelvan-nv7bk หลายเดือนก่อน +1

    ஒரே நாடு ஒரே தேர்தல்... பொது மக்களுக்கு சாவு மணி அடிக்கும் செயல்..

  • @AshokKumar-zc5hg
    @AshokKumar-zc5hg หลายเดือนก่อน

    First indian. Best election

  • @ElumalaiElumalai-ur6mf
    @ElumalaiElumalai-ur6mf หลายเดือนก่อน +5

    நாட்டிற்க்கு நல்லதே நடக்கும் நல்ல முடிவு வரவேற்பு

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 หลายเดือนก่อน

    முதலில் ஊழலை ஒழியுங்கள். ஊழல் செய்த பணத்தை, சொத்தை பறிமுதல் செய்யுங்கள். நாடு தானாக முன்னேறும். மற்றதை அப்புறம் பார்க்கலாம்.

  • @SureshRam-u2g
    @SureshRam-u2g หลายเดือนก่อน

    Already all alied party supported

  • @subbucards451
    @subbucards451 หลายเดือนก่อน

    Electoral bonds loot is no1 loot in d world 🌎 😂😂😂😂

  • @benjaminiyadurai8441
    @benjaminiyadurai8441 หลายเดือนก่อน

    ❤ Never ❤