"ராயல்டி - அப்போ இல்ல; இப்போ பேராசை ஜாஸ்தி..தயாரிப்பாளர் இல்லனா இசையமைப்பாளரே இல்ல.."

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ค. 2024
  • "ராயல்டி - அப்போ இல்ல; இப்போ பேராசை ஜாஸ்தி..தயாரிப்பாளர் இல்லனா இசையமைப்பாளரே இல்ல.." - கண் சிவந்து பேசிய கே ராஜன்
    #Ilayaraja #Vairamuthu #GangaiAmaran #ARRahman #CopyRight
    Uploaded On 06.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 708

  • @arunkumarraj5111
    @arunkumarraj5111 หลายเดือนก่อน +175

    ஒரு படத்திற்கு முழு சொந்தக்காரர் தயாரிப்பாளர் மட்டுமே. மற்றவர்களெல்லாம் அவர்கள் செய்த வேலைகளுக்கு சம்பளம் வாங்கிக் கொள்கிறார்கள். லாபமோ நஷ்டமோ முழு பொறுப்பையும் தயாரிப்பாளர் ஏற்றுக் கொள்கிறார்.

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t หลายเดือนก่อน +4

      உண்மை .
      படத்தின் வெற்றி தோல்வி தயாரிப்பாளரை நேரடியாகப் பாதிக்கும்

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq หลายเดือนก่อน +4

      பாடல் க்கு பொருந்தாது

    • @sarafojip2929
      @sarafojip2929 หลายเดือนก่อน +6

      ​@@MrKL-rl8bqதனியாக ஆல்பம் போட்டுக் கொள்ளட்டும்

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq หลายเดือนก่อน +4

      @@sarafojip2929 அப்படின்னா பாட்டை திருடலாம்ன்னு சொல்ற சொந்த அறிவு வேணாம்... Super

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 หลายเดือนก่อน

      விற்பனை, வணிகம் மற்றும் பணம் சம்பாதிப்பதற்காக யாரேனும் பொருளை நகலெடுக்கவோ அல்லது மறுஉருவாக்கம் செய்தால், அதன் உரிமையாளர் மற்றும் நிறுவனரிடம் அனுமதி பெற வேண்டும்.

  • @kanmaniravi7448
    @kanmaniravi7448 หลายเดือนก่อน +89

    தனிப்பட்ட ஆல்பம் என்றால் உரிமை கோருவது சரி. கூலி வாங்கி கொண்டு செய்யும் வேலைக்கு எப்படி உரிமை கொண்டாட முடியும்?

    • @raavanachitrambalam
      @raavanachitrambalam หลายเดือนก่อน +2

      இத சொன்னால் கழுதைபுளி ஆட்டம் கடிக்க வர்ரானுங்க...

    • @blackflower6635
      @blackflower6635 หลายเดือนก่อน +2

      The Music Directors give the producers permission to use their songs and BGM for the money they pay. This holds true IR, ARR, Anirudh etc, everyone. The problem here is that people have been using IR’s songs without his permission so far, now that he objects, people throw mud on his face. IR is also not explaining things well to everyone

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 หลายเดือนก่อน

      Producer and Raja Sir have agreement for that particular movie. But other Music director copied the music or even lyrics then need Permission. Further for sales and business reason , Then Indefinitely should get Permission From Raja Sir and others .

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 หลายเดือนก่อน

      அடுத்தவன் பாட்டா உன் படத்துல போட்டு அதுல நீ பேர் வாங்க நினைச்சேன்னா நீ எவ்வளவு பெரிய வக்கிரம் பிடிச்ச புண்டைய இருப்பேன் அதை புரிஞ்சுக்கோடா வெண்ண

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 หลายเดือนก่อน +1

      தேவா இசையில் எவ்வளவோ பாடல் இருக்கு அத போட வேண்டியதுதானே?????
      எதுக்கு இளையராஜா சுன்னிய புடிச்சு ஊம்ப வேண்டும் சுன்னிய புடிச்சு ஊம்பிக்கிட்டே எதுக்கு இருக்கணும்????
      அப்ப நா அதுல ஏதோ பிஸியா இருக்கு அதனால தானே இளையராஜா சுன்னிய புடிச்சு ஊம்புறீங்க... அதனால தான் அவரு நான் இலவசமாக என் சுன்னியை ஊம்ப கூடாது ஏனென்றால் காசு குடுத்துட்டு என் சுன்னிய புடிச்சு என் போட்டோ சுன்னிய புடிச்சு நக்கிட்டு போடான்னு அவர் சொல்றாரு..
      இந்த மாதிரி ஊடகத்துக்கு இப்படித்தான் பதில் சொல்லணும்

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 หลายเดือนก่อน +186

    என்ன அசோக வர்சினி??
    நீங்க நியூஸ் வாசிக்கிற காரணத்தினால் தந்தி TV உங்களுக்கு தான் சொந்தம் ஆயுடுமா 😂😂😂

    • @Peaceman2860
      @Peaceman2860 หลายเดือนก่อน

      தந்தி டிவி யும் இந்த லேடியும் பிஜேபி கட்சி விலைக்கு வாங்கிவிட்டது ..

    • @ouryoutube7374
      @ouryoutube7374 หลายเดือนก่อน +5

      👌👌👌👌👌

    • @Eagle_Vu
      @Eagle_Vu หลายเดือนก่อน +2

      Baleyyyy

    • @secularindian1949
      @secularindian1949 หลายเดือนก่อน +7

      Correct great question

    • @CinemaGlitzS
      @CinemaGlitzS หลายเดือนก่อน +5

      Exactly 😂😂😂😂😂

  • @sirajudeena.n.m2208
    @sirajudeena.n.m2208 หลายเดือนก่อน +91

    பாடலுக்கு சொந்தகாரர் தயாரிப்பாலர் மட்டுமே

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 หลายเดือนก่อน +3

      No , yu wrong

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss หลายเดือนก่อน

      Please give us a Break, u are wrong

    • @RespectMACS
      @RespectMACS หลายเดือนก่อน

      @@TommyPeter-zo7ss then why only music director... The royalty should been given actor, actress, director and other technicians as well... Do you agree for it?

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss หลายเดือนก่อน

      @@RespectMACS No man no way, Royalty is only for the Music director who composed the Music, According to the Law copyright act of 2012, but ilayaraja wants to give all the money to the Musicians only.

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss หลายเดือนก่อน +1

      @@RespectMACS பதிப்புரிமை (திருத்தம்) சட்டம், 2012 (2012 திருத்தம்) ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவுகளில் இணைக்கப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் (இளையராஜா) உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பதிப்புரிமை நிர்வாகம் மற்றும் வருவாயைப் பகிர்வதற்கான சமமான மற்றும் நியாயமான கட்டமைப்பை நிறுவும் முதன்மை நோக்கத்துடன் நடைமுறைக்கு வந்தது.
      ஆனால், பதிப்புரிமை பெற்ற படைப்பைப் பற்றி எதுவும் கூறவில்லை. மேலும், சட்டத்தின் பிரிவு 18 பின்வருமாறு கூறுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
      எனவே, ஒரு உரிமையாளர் (இளையராஜா) அல்லது எழுத்தாளர் (இளையராஜா) தனது பதிப்புரிமையை ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒதுக்க உரிமை உண்டு, அதே நேரத்தில் வேறு எந்த நபருக்கும் அதை ஒதுக்க உரிமை உண்டு.

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 หลายเดือนก่อน +110

    விற்ற பொருளுக்கு உரிமை கொண்டாடுவது அர்த்தமற்றது
    அது பெராசை

  • @prakash.rprakash1542
    @prakash.rprakash1542 หลายเดือนก่อน +22

    பாடல்கள் ஹிட்டான பிறகு எனக்கு தான் காற்புரிமை என்று கேட்கும் இசை அமைப்பாளர்கள் எத்தனையோ படங்கள் திரைக்கு வராமலே இருக்கிறது அதற்கெல்லாம் யார் நஷ்டத்தை ஏற்பார்கள் அதே சமயத்தில் இசையமைப்பாளர்கள் மட்டுமில்லாமல் அந்த படத்தில் நடித்தவர்கள் அதுக்காக உழைத்தவர்கள் அனைவருமே இதே போன்று கேட்டால் சினிமா எடுக்க முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள் படத்துக்கு பாடல் எழுதினேன் வசனம் எழுதினேன் இசை அமைத்தேன் அதற்காக பணமும் கொடுத்தார்கள் அத்துடன் முடிந்து விட்டது இதே நிலைமை நீடித்தால் நாளை நான் என்னுடைய அலைபேசியில் பாட்டு கேட்டால் கூட அதற்கும் பணம் கேட்பார்கள்

  • @vb.mugunthanfisheries2286
    @vb.mugunthanfisheries2286 หลายเดือนก่อน +31

    கொத்தநார் அழகான அற்புதமான வீடு கட்டுகிறான் அந்த வீட்டின் அழகை மக்கள் ரசிக்கிறார்கள்....அதை கொத்தனார் உரிமை கோர முடியாது..... வீட்டின் உரிமையாளர் பணம் கொடுத்து கட்டுகிறார்...ok
    உன் திறமையை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்தால் தனியாக ஆல்பம் பாடலை உருவாக்கவும்.....ok இப்படி நடிகர்கள் அனைவரும்....நான் நடித்த படம் ஒரு படைப்பு என உரிமை கோரினால்....என்னாகும்...

    • @manju23nath91
      @manju23nath91 หลายเดือนก่อน

      வீடு owner ku வீடு கட்டும் அறிவு இல்லை அதனால் வீடு கட்ட தெரிந்த கொத்தனார்(music director) இடம் போகிறார் அவர் நீ வீடுகட்டி வாழ போவதில்லை வாடகை தான் விட போகிறாய்.. எனவே எனக்கு முழு பணமும் வேண்டாம்... வீடு வாடகை விடும்போதேல்லாம் எனக்கும் குறிப்பிட்ட அளவு royalty கொடு என்று ஒப்பந்தம் போட்டிருந்தாள் பணம் கொடுத்து தானே ஆகனும்.... இந்த கொத்தனார் கத சொன்னது ஒரு பைதியம் அதவே ஊரெல்லாம் சொல்லினு இ😂😂😂ருங்க

  • @Pasumaistudy
    @Pasumaistudy หลายเดือนก่อน +33

    அசோக வர்ஷினி என்ன கேள்வி கேக்குறீங்க தயாரிப்பாளர் க்கு தா சொந்தம்

  • @daisyrani4615
    @daisyrani4615 หลายเดือนก่อน +90

    நீ படைத்ததை விற்று விட்டாயே திரும்ப அதன் மீது உரிமை கொண்டாடுவது எப்படி

    • @raavanachitrambalam
      @raavanachitrambalam หลายเดือนก่อน +2

      விற்க வில்லை வாங்கினார் புரிந்து பேசவும் 😂

    • @mookaambigai5840
      @mookaambigai5840 หลายเดือนก่อน +5

      சரி காசு கொடுத்து வாங்கிட்டோம்

    • @dhinav1976
      @dhinav1976 หลายเดือนก่อน

      ​@@raavanachitrambalamit is ur product if you're not willing to sell no one going to force you. The person needs the product having money he is going to try with another person. Please understand the logic

    • @raavanachitrambalam
      @raavanachitrambalam หลายเดือนก่อน +3

      @@mookaambigai5840 படைத்தத்தை னு போட்டத படத்தை னு படிச்சுட்டேன் பா நானு
      வித்தவனுக்கு பொருள் சொந்தமில்லை வாங்குனவனுக்கு தான் சொந்தம்...

    • @raavanachitrambalam
      @raavanachitrambalam หลายเดือนก่อน

      @@dhinav1976 சுத்தமா புரியல bro...
      தெளிவா சொல்லு

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS หลายเดือนก่อน +38

    1980 ல கம்மி விலைக்கு என்னோட நிலத்தை தெரியாமல் விற்று விட்டேன்... இப்போது பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கு.....இப்ப போய் அந்த நிலத்தை உரிமை கொண்டாட முடியுமா??? வென்ன வெட்டிக்களா 😂😂😂😂😂😂

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 หลายเดือนก่อน +43

    அசோக வர்ஷினி கேள்வி என்ற பெயரில் விதண்டா வாதம் செய்வது போல் தெரிகிறது!..😮

    • @sxsunda4424
      @sxsunda4424 หลายเดือนก่อน +3

      ஆம்

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 หลายเดือนก่อน +1

      You are disrespect Host , need to issue show cause warning letter for you .

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 หลายเดือนก่อน +1

      Learn basic rules , when have public discussion.

  • @idalwin8162
    @idalwin8162 หลายเดือนก่อน +44

    புது கார் வாங்குவதற்க்கு முன் அந்த கம்பேனிக்கு சொந்தமானது. வாங்கினபிறகு கார் வாங்கினவர்க்கே சொந்தம்

    • @blackflower6635
      @blackflower6635 หลายเดือนก่อน +2

      Producers do not get the ownership of the music but only the permission to use it in their film.

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 หลายเดือนก่อน +1

      But yu cant copy and remake the car . With new name , for sales purpose and business . Anirude allow to listen raja music but not allow to copy and sales it for new movie . Ani rude should get Raja Sir Permission.

    • @alageshanjayaraman8864
      @alageshanjayaraman8864 หลายเดือนก่อน

      மூதேவி கார்தான் உனக்கு சொந்தம் அந்த டிசைன் உனக்கு சொந்தம் கிடையாது.

  • @Mgrrasigann
    @Mgrrasigann หลายเดือนก่อน +37

    காசு கொடுத்து படம் பார்க்கும்.. மக்களுக்கும் பாடல் ராயல்டி தரணும் 🥱

    • @raavanachitrambalam
      @raavanachitrambalam หลายเดือนก่อน +5

      அதுலயும் மொக்க படத்துக்கு போயி வெறுப்பானா நஸ்ட்டயீடு குடுக்கணும் 😂😂😂

  • @rajasekar8497
    @rajasekar8497 หลายเดือนก่อน +11

    பணம் வாங்கமல் இசையமைத்தால் இசையமை அமைப்பாளருக்குச்சொந்தம்.அந்த இசையை விற்றுவிட்டால் வாங்கியவருக்குச்சொந்தம்.இசையும் பொருள் மாதிரிதான்.

  • @HEAVENSTALK
    @HEAVENSTALK หลายเดือนก่อน +14

    திருமதி அசோகவர்தினி நீங்கள் அணிந்திருக்கும் உடைக்கு நீங்கள் உரிமையாளரா இல்லை அந்த உடையை வடிவமைத்தவர் உரிமையாளரா அவர் வந்து உடையை கழட்டி தாங்கள் என கேட்டாள் நீங்கள் கொடுத்துவிடுவீர்களா

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 หลายเดือนก่อน

      I think yu not understand Raja sir Demand .
      The girls dress , of course she own it but she cant remake the same dress for sales . Same goes levis jeans you cant copy and reproduce it for business.
      Then yu should get Permission from owner and others .

    • @ravichandran2589
      @ravichandran2589 หลายเดือนก่อน +1

      ​@@muhamkrisharumarum4705*"எம்ஜிஆர் பாட்டுன்னா...!!! எம்ஜிஆர் பாட்டு ஆகிவிடுமா!? அப்படத்தில் அப்பாடலுக்கு வாய் அசைத்து பாடி 🗣️ ஆடுவது 🕺💃 போல் நடித்துள்ளார்...அவ்வளவே... எழுதியவர் 📝 "கண்ணதாசன்" இசையமைத்தது "எம் எஸ் விசுவநாதன்" 🎻🎺🎷🎸🥁 அனைவருக்கும் கூலி கொடுத்து படத்தை "வெளிக்கொணர்ந்தவர்" பட 🎬🎞️📽️ தயாரிப்பாளர் "தேவர்".... அப்ப அந்த பாடல் எம்ஜிஆர் பாடல் ஆகிவிடுமா...!? பாடலை இசையமைத்த 🎸🎷🎺🎻 இசையமைப்பாளர் "எம் எஸ் விஸ்வநாதன்" சொந்தம் கொண்டாட முடியுமா"...!?*
      *"கேட்கிறவன் கேனையனா இருந்தா கேவூர்ல (கேழ்வரகில்) நெய் வடியிற கதையா இருக்குமா"...😀😃😄*

  • @punitha3046
    @punitha3046 หลายเดือนก่อน +24

    ராயல்டி யாரும் கோர முடியாது. காசு கொடுத்து படம் பார்க்கும் பொதுமக்களுடையது...

  • @mathanravanan9971
    @mathanravanan9971 หลายเดือนก่อน +11

    செய்தி வாசிப்பாளர் அவர்கள் இசையைப் பற்றி முதலில் நன்று புரிந்து கொள்ள வேண்டும்... நீங்கள் சொல்வது போல இசையை உருவாக்கியவர்களுக்கு சொந்தமாக வேண்டும் எனில் அவர் ஆல்பம் இசையை உருவாக்கி இருக்க வேண்டும்...இது சினிமா இசை சினிமா இசையில் தயாரிப்பாளர் டைரக்டர் பாடுபவர் எழுதுபவர் மியூசிக் போடுவோர் என பலருக்கும் பங்கு உண்டு.... நீங்கள் சினிமா பாடலில் வெற்றி அடைந்த பாடல்களை மட்டுமே பேசுகிறீர்கள் தோல்வி அடைந்த பாடல்களுக்கும் சேர்த்து தயாரிப்பாளர் பணத்தை அவரது திறமைக்கேற்ப கொடுத்து விட்டார்...சினிமா பாடலில் வெற்றி தோல்வி இரண்டு பாடலுக்கும் தயாரிப்பாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார் ...ஆனால் ஆல்பம் பாடல்களில் அப்படி முடியாது...உங்களுக்கு திறமை இருந்தால் ஆல்பம் பாடல்களை தானாக உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும்...உங்களுக்குப் புரிய வேண்டும் எனில் மைக்கேல் ஜாக்சன் போன்ற பாடகர்கள் தனது சொந்த இசையை உருவாக்குகிறார்கள்...அந்தப் பாட்டின் வெற்றி தோல்வி இரண்டையும் அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள் ஆனால் சினிமா பாடல் அப்படி கிடையாது....

  • @suresh.llogesh.s4871
    @suresh.llogesh.s4871 หลายเดือนก่อน +5

    இளையராஜா கேட்கிற மாதிரியே அவர் டியூன் போட்ட பாடல் அவருக்குத்தான் சொந்தம் என்றால் ஒரு படத்தின் கதை எழுதியவர் எனக்கு தான் சொந்தம் என்பார் பாடல் வரிகளை எழுதிய கவிஞர்கள் எனக்கு தான் சொந்தம் என்பார் கேமரா மேன் எடிட்டர் எனக்கு தான் சொந்தம் என்றால் ஒரு படத்தை உருவாக்குவதற்காக இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து பணம் போட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு என்னதான் உரிமை உள்ளது அந்தப் படம் ஓடவில்லை என்றால் நஷ்டம் வரும்போது மட்டும் எல்லாம் தயாரிப்பாளருக்கு

    • @lmsaudioworld
      @lmsaudioworld หลายเดือนก่อน

      இளையராஜா பாடல் வேண்டாம்

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 หลายเดือนก่อน +22

    இசை அமைப்பாளர் மட்டுமே உரிமை கோர முடியாது , தயாரிப்பாளர் , இயக்குனர் , பாடலாசிரியர் , பாடகர்கள் ,மற்றவர்களும் அடக்கம் .ஆனால் சில இசையமைப்பாளர்கள் ஆணவத்தின் உச்சியில் உள்ளனர்

  • @svinoth156
    @svinoth156 หลายเดือนก่อน +5

    Super sir very good point u r always right

  • @senthilkumar6651
    @senthilkumar6651 หลายเดือนก่อน +16

    Producer Rajan is correct.... What if the film is not good and what if producer couldn't get the money back? will director or music director or Actor or actress will return the money back to producer?

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi หลายเดือนก่อน +2

      Yes bro, nam makkal indha visayatha RAJA fans ah than parkuranga logic padi parkkala...
      Producer only have right in
      Whole movie....
      Foreign la copyright kekkurangana, singing, writing, music, investment ellamey oruthan than pannuvan but here?

    • @suriyaa280
      @suriyaa280 หลายเดือนก่อน

      Any proof that one person does everything in foreign? Summa terinja madri edachum pesuradhu.. creation is different from investing money..

    • @senthilkumar6651
      @senthilkumar6651 หลายเดือนก่อน +1

      @@suriyaa280 Even movie Direction is a creation... why movie director's are not claiming like Ilayaraja... Don't think people are fools

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 หลายเดือนก่อน

      விற்பனை, வணிகம் மற்றும் பணம் சம்பாதிப்பதற்காக யாரேனும் பொருளை நகலெடுக்கவோ அல்லது மறுஉருவாக்கம் செய்தால், அதன் உரிமையாளர் மற்றும் நிறுவனரிடம் அனுமதி பெற வேண்டும்.

  • @m.muthuukrishnan8699
    @m.muthuukrishnan8699 หลายเดือนก่อน +5

    1974 வேலை பார்த்ததுற்கு இப்போ மீண்டும் கூலி கேட்டால் அந்த டைம் இவர் ஒரு இடம் சென்னை யில் வாங்கி இருப்பார் அந்த பழைய உரிமை யாளர் இப்போ உள்ள markket ரேட் மீத ரூபாய் கேட்டால் இவர் kuduppara

  • @mdillibabu3981
    @mdillibabu3981 หลายเดือนก่อน +39

    காசு கொடுத்தாச்சு பிறகு பெயரை போடாதீங்க

    • @user-qh5jl7jr4u
      @user-qh5jl7jr4u หลายเดือนก่อน +1

      Creditskum salrykkum different irruku sir

  • @RespectMACS
    @RespectMACS หลายเดือนก่อน +5

    K Rajan point is valid... Why only music director? If you are giving royalty, then the actor, director, other technicians also have the same right on their creativity.

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 หลายเดือนก่อน

      Someone asking , if music belongs to producers then why ar rahmen received oscar award , oscar award by right belongs to movie producers 😂😂😂 , will ar rahman will return oscar award and remuneration received to Producers !!!!

    • @RespectMACS
      @RespectMACS หลายเดือนก่อน

      @@muhamkrisharumarum4705 According to your theory best actor, actress, director, other technicians awards will be received by producer. Then why have award show.
      We are talking about commercials here not appreciation or accolades...
      When people want to go

  • @SankarSankar-xj1iw
    @SankarSankar-xj1iw หลายเดือนก่อน +3

    அவரு வேணும்னா இது நா பாடுன பட்டுனு சொல்லிக்கிறலாம் தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம்

  • @csrcsr7563
    @csrcsr7563 หลายเดือนก่อน +3

    Producers should also live 🎉🎉

  • @user-bw3hm9ip5q
    @user-bw3hm9ip5q 24 วันที่ผ่านมา +1

    இசைஞானி இளையராஜா அவர்களை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர் விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவர் இந்த இந்திய திருநாட்டின் இசைச் சின்னம். நம் தமிழ்நாட்டு மக்களின் அங்கீகாரம். இன்று தமிழ் இசைத் துறை இந்த அளவுக்கு அதிகமாக போற்றப் படுகிறது என்றால் அதற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் தான் வித்திட்டவர். இல்லை என்றால் இன்றும் இந்த தமிழகம் வெறும் ஹிந்தி பாடல்களைத் தான் எங்கும் கேட்டுக் கொண்டு இருந்து இருப்பார்கள். இன்றைய தலைமுறை இசை அமைப்பாளர்கள் இன்று தமிழ்ப் பட உலகில் இந்த அளவு ஜெய்த்து இருக்க முடியாது என்பது என் கருத்து.
    இசைஞானி நம் தமிழ் மண்ணின் மிகப் பெரும் பொக்கிஷம். அவர் பாதுகாக்கப் பட வேண்டியவர். போற்றப் பட வேண்டிய ஒரு உயர்ந்த இசைத் திலகம். இன்று இசை என்றால் என்ன? இசைஞானி என்பவர் யார்? அவர் செய்த சாதனைகள் என்ன? அவர் இசையை முழுவதும் உணர்ந்தவர்கள் அனைவரும் என் கருத்தை உணர முடியும். இன்று social media இருக்கிறது என்று தன் நிலைக்கு இஷ்டத்திற்கு கருத்துக்களை பதிவு செய்யும் முன் சற்று யோசித்து எழுதவும். பிடிக்க வில்லை என்றால் எதுவும் பேசாமல் இருப்பது நல்லது.இன்னும் சொல்லப் போனால் அவரை அவர் அவர் விருப்பத்திற்கு இன்றைய சமூக வலை தளங்களில் பேசுவது தவறு என்று அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த 82 வயதிலும் ஒருவர் இசையில் இவ்வளவு பெரிய அதிசயங்கள் செய்து கொண்டு இருப்பதை பார்க்கும் போது நாம் இதை எல்லாம் பார்க்கவும் கொடுத்து வைத்து இருக்கும் தலைமுறை என்று பெருமை பட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் மட்டுமே இருக்கிறோம். இன்று ஒரு படத்திற்கு பெயர் சொல்லும் அளவிற்கு பெயர் பெற்ற இசை அமைப்பாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கும் சிலரின் மத்தியில் கிட்ட திட்ட 1500 படங்கள் 7000 பாடல்கள் பல பல தனி ஆல்பங்கள், சிம்பொனி இசை என எண்ணற்ற இசைக் கோர்வை அமைத்த இசை சாதனையாளர்.
    இந்த வயதிலும் பாடுகிறார்
    பாடல் எழுதுகிறார் என்றால் அவர் இறைவன் அருளால் இதை செய்து கொண்டு இருப்பதை என்னால் உணர முடிகிறது. இன்று இவ்வளவு விமர்சனங்கள் வைக்கும் நீங்கள் அவரைப் போல ஒரு பாடலை, ஒரு பாடல் வரிகளை எழுதி, அவரைப் போல் பாடி இன்று அவர் பெற்று இருக்கும் உயர்ந்த அங்கீகாரம் பெற்று விட முடியுமா என்று யோசித்து எழுதவும். இன்று வலை தல பக்கங்களில் என்னைப் போல எழுதும் எண்ணற்ற இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி...இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த பதிவு.

  • @Sangimalai90
    @Sangimalai90 หลายเดือนก่อน +18

    ஒரு வீடு கட்டும் போது வீட்டை கட்டும் படைப்பாளி கொத்தனார், சித்தாள், கம்பி கட்ட கூடியவர்கள், பிளான் போட்டு தரக்கூடிய பொறியாளர்கள், இவர்கள் எல்லோரும் அந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடினால் எப்படி இருக்கும்🤔🤔🤔
    இசையமைப்பாளர் ஒன்றும் தர்மத்துக்கு இலவசமாக இசையமைத்து கொடுக்கவில்லை 🤔🤔🤔
    இசையமைத்துக் கொடுக்கும் போதே அதற்கான விலையை பேசி விட்டு தான் காசு பார்க்கிறார்கள் 🤔🤔🤔

  • @karthiklic6696
    @karthiklic6696 หลายเดือนก่อน +2

    இந்த பாடலின் இசை உரிமை எல்லாம் எனக்குத்தான் என்று அன்னக்கிளி படத்தில் நீங்கள் கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்.

  • @dnageswaran2717
    @dnageswaran2717 หลายเดือนก่อน +4

    விலைக்கு விற்ற பொருளை உரிமை கொண்டாட முடியாது. சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்பவர் சிலை வடிப்பவர், மரவேலை செய்து கட்டில் செய்பவர் அதன் பிறகு நான் செய்தது என்று வெளியில் சொல்லிக் கொள்ளலாம் தவிர உரிமை கொண்டாட முடியாது. எனவே யார் முதலீடு செய்கிறாரோ அவர் மட்டுமே உரிமை கொண்டாட முடியும்.

  • @JeyarajJJ-ll6op
    @JeyarajJJ-ll6op หลายเดือนก่อน +4

    பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் (இது பிப்ரவரி 4, 2024 அன்று நடைபெற்றது) இன்று வரை வெளியிடப்படவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec หลายเดือนก่อน

      பணம் வாங்கியவர்களை உள் நுழைக்க வேண்டும் அதான் தாமதம்

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw หลายเดือนก่อน +4

    மோனலிசா பட உதாரணம், சிரிப்பாக இருக்கிறது. வித்துப்போட்டு படத்தை இப்ப இந்த விலை என்றலாமா?

  • @MehMak-uw1ry
    @MehMak-uw1ry หลายเดือนก่อน +12

    இவர் உழைப்பு விற்று விட்டார், தயாரிப்பு நிறுவனத்திற்குதான் சொந்தம்.

  • @krishnag1460
    @krishnag1460 หลายเดือนก่อน +4

    02:30 anchor don't understand the basic point .

  • @MANNAI_AGAMUDAYAN
    @MANNAI_AGAMUDAYAN หลายเดือนก่อน +11

    தயாரிப்பாளர் க்கு தான் உரிமை 🎉

  • @VENKATRAMAN-mb2sz
    @VENKATRAMAN-mb2sz หลายเดือนก่อน +1

    thanthi tv has given the anchor salary for this program. whether the anchor claims the copyright after some years.

  • @giridhark9227
    @giridhark9227 หลายเดือนก่อน +2

    அப்போ சினிமா இனிமேல் கலைத்துறையின் கீழ் வராது. இது வெறும் வியாபார தொழில் மட்டும்தான்.

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 หลายเดือนก่อน +3

    உரிமை கோரினால் படம் பார்க்கும் நாங்களும் கோர வேண்டியது தான்

  • @thamaraiselvan2535
    @thamaraiselvan2535 หลายเดือนก่อน +4

    அவர் இசை அமைத்த அனைத்து படங்களும் அவர் பெயர் நீக்க வேண்டும் பிறகு எப்படி ராயல்டி கேட்பார்

  • @Chandru144
    @Chandru144 หลายเดือนก่อน +1

    இவை அனைத்துமே தவறான பதில் அன்றய கால கட்டங்களில் இசைக்கு பஞ்சமில்லாமல் ஏகப்பட்ட tunes இருந்தது ஆனால் இன்று எல்லா மியூசிக் டைரக்டர்ஸ் எல்லா கோணங்களிலும் இசை கொடுத்து விட்டார்கள் ஆகவே இசையிலும் ஸ்டாக் இல்லை மண்டையிலும் ஸ்டாக் இல்லை ஆக ரொம்ப டிமாண்ட் அதான் copy write ah மாறிடுச்சு

  • @dominicsamuel4187
    @dominicsamuel4187 หลายเดือนก่อน +2

    திரைப்படம் ஒரு படைப்பு, ஒரு கலை அத இயக்கி, பாடல் அமைச்சு, நடிச்சி தர பல கலைஞர்கள் இருந்தாலும் வர்த்தகம் பண்ணுறதுக்கு ஒரேயொரு நபர் தான் முதலீடு செய்றரு அது அந்த படத்தோட தயாரிப்பாளர் மட்டும் தான். செஞ்ச வேளைக்கு கூலி வாங்கியாச்சுனா வேல முடிஞ்சிதுன்னு கிளம்பிடனும். இப்போ சர்வீஸ் சென்டர்ல மோட்டார் பைக் ரிப்பேர் பண்ணுறவர் பைக் நான்தான் சர்வீஸ் பண்ணேன் ஒரு மாசம் வெச்சு ஓட்டிட்டு அப்பறோம் தரேன்னு சொன்னா அது எப்ப்டி.
    அப்போதைய பாடலை இன்னைக்கு வர படத்துல use பண்ணனும்னா எதுவும் copyrights மீறப்படாத பட்சத்துல இல்ல copyrightsஏ இல்லாத பட்சத்துல ஒரு மரியாதை கருதி அந்த தயாரிப்பாளர் கிட்டயோ இல்ல இசையமைப்பாளர் கிட்டயோ அனுமதி வாங்கிட்டு use பன்னுறதுல ஒரு தப்பும் இல்ல. அந்த காலத்துல இந்த விவகாரம் எல்லாம் இல்லவே இல்ல அதுனால நாங்க இப்போ கேக்குறோம் னு சொல்லுறது எல்லாம் மடத்தனம். 1947ல நான் பொறக்கவேயில்ல இப்போ இருக்க சுதந்தர இந்தியா எனக்கு புடிக்கல திரும்ப வெள்ளைக்காரண கூட்டிட்டு வாங்கனு சொல்லுறது எப்படி மடத்தனமோ அதுமாதுரி தான் இதுவும்

  • @3jtv971
    @3jtv971 หลายเดือนก่อน +1

    விற்ற பிறகு வாங்கியவர்களுக்கு தான் சொந்தம் பணத்தை கொடுத்து வாங்கியவர்களுக்கு தான் அது சொந்தம் சொந்தம் சொந்தம்

  • @vinodhinimurugesan2572
    @vinodhinimurugesan2572 หลายเดือนก่อน +3

    அசோகவர்த்தினி படைப்புகளை அவர் விற்றுவிட்டார். பணமும் பெற்றபின் எப்படி உரிமை கோருவது ஒரு படம் ரஜினி நடிச்சாலும் படம் எடுத்த வருக்கே உரிமை உண்டு இசையமைத்தால் பெருமை பட்டுகொள்ளலாம் உரிமை கோருவது தவறு. சினிமா என்பது பலரின் உழைப்பு ஒருவரை மட்டுமே சேராது.

  • @svptvresponse-ti6zf
    @svptvresponse-ti6zf หลายเดือนก่อน +1

    K. Raja given gd explanation.

  • @user-ki3ry9ut9v
    @user-ki3ry9ut9v 23 วันที่ผ่านมา

    தமிழ் பட உலகம் அதிகமாக இன்னும் பல இசை கலைஞர் களை உருவாக்க வேண்டும் - அரசியலில் பல புதிய கட்சிகள் வறுவது போல் இசை உலகம் பல புதுசுகளை வர வேற்க வேண்டும் -

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr หลายเดือนก่อน +2

    ஒரு பாட்டு உருவாக்க காரணமாக இருந்தவர்கள் அனைவரும் பெருமைப்பட்டு கொள்ளலாம் மற்ற படி தனியாக உரிமை கேட்பது தப்பு மகாதப்பு

  • @raghavendras9327
    @raghavendras9327 หลายเดือนก่อน +2

    Thanthi TV anchor is not able to understand

  • @FLORAJOHN46
    @FLORAJOHN46 หลายเดือนก่อน +2

    படைப்பை அவரே வைத்திருந்தால் ராயல்டி கேட்கலாம் ஆனால் அவர் எப்பொழுது அந்த படைப்பை விற்று விட்டாரோ பிறகு எப்படி அவர் ராயல்டி கேட்க முடியும்

  • @krishmurthy945
    @krishmurthy945 หลายเดือนก่อน

    இப்போது எல்லாம் ரசிகர்கள் ரஜினி பாட்டு விஜய் பாட்டு என்று தான் சொல்கிறார்கள் அதேபோல் பாடல்கள் காதில் தான் ரசிக்க முடியும் ஆனால் பாடலின் வரிகள் மனதில் நிகழ வைக்கிறது.

  • @naturalvadivel
    @naturalvadivel หลายเดือนก่อน +2

    இதுக்கு ஒரே ஒரு தீர்வு என்னன்னா டைட்டில் போடும்போது producer டைரக்டர் பேர் avlotha நீங்க சூப்பர் ஸ்டார் உலகநாயகன் இசை ஞானி ன்னு பட்டம் குடுத்து அவங்க பேர கொட்ட எழுத்துல மாஸ் BGM சேர்த்தி போட்டு அவங்கள எல்லாத்துக்கு அறிமுக படுத்துறீங்க அத தவிர்த்துடுங்க அவங்கள யாருக்கு தெரியாது. இப்ப படத்துல 1000பேர் வேலை செய்யறாங்க அவங்க பேர் எல்லா எங்களுக்கு தெரியுதா இல்லையல்ல அத பண்ணுங்க திரைல பாத்து நாங்க தெரிஞ்சுக்கரோ யாருன்னு நன்றி

  • @ouryoutube7374
    @ouryoutube7374 หลายเดือนก่อน +23

    Rajan sonnathu 100% unmai👍👍👍👍

  • @arulnehru1761
    @arulnehru1761 หลายเดือนก่อน

    இசை ஒரு அரிய கலை. கலையை உருவாக்கி மக்களிடம் அந்த இசை மக்களுக்கே சொந்தம். அல்லது தயாரிப்பாளருக்கே சொந்தம்.

  • @TamizhEdu
    @TamizhEdu หลายเดือนก่อน +1

    பாரியை பார்ப்பதில் மகிழ்ச்சி ❤❤

  • @sxsunda4424
    @sxsunda4424 หลายเดือนก่อน +2

    பாட்ஷா படம், ரஜினி படம்; அப்டித்தான் மக்கள சொல்வார்கள், பாடல்களை பாட்ஷா பாடல்கள் என்றுதான் சொல்வார்கள். ஆனால் உரிமை தயாரிப்பாளருக்கு மட்டும்தான்

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 29 วันที่ผ่านมา +1

    சம்பளம் வாங்கிக் கொண்டு தான் இசை அமைத்து தருகிறார் அது எப்படி அடைவது ஆகும்

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg หลายเดือนก่อน +1

    தந்தி டிவி உங்களுக்கு சொந்தமிகிடுமா சகோதரி அவர்களே அவருதான் கருவமா பேசுறாரு தப்பு ஓருவரை புண்படுத்தாமல் அணுகனும் அதுதான் நாகரிகம்

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 หลายเดือนก่อน +7

    தயாரிப்பாளர்க்கு தான் சொந்தம்

  • @rajprabagnanam5967
    @rajprabagnanam5967 หลายเดือนก่อน +2

    படைப்புக்கு பணம் கொடுத்து விட்டார்கள், பணம் வாங்கி கொண்டுதான் படைப்பே உருவாக்க பட்டது, அது பொதுவானது, அது எங்கே பாடினாலும் பணம் வேண்டும் என்பதுவும், அதன் பின் படத்தில் பயன் படுத்தி விட்டார்கள் என்பது உங்க பெருமையை தான் பரை சாற்றும்.

  • @gnanjappan7467
    @gnanjappan7467 หลายเดือนก่อน +2

    Amma you are built a home. So many labours working for that home ,suppose that labours claim rights for home are you allow?

    • @muhamkrisharumarum4705
      @muhamkrisharumarum4705 หลายเดือนก่อน

      Maestro Ilayaraja Composed music , they used other movies . They should get permission . Like if you want copy or remake taj mahal building .

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 หลายเดือนก่อน +2

    What about the copy right for the story? It is an all gentlemen agreement. We should not compare our laws with foreign laws. As the producer gives lots of money, everything related to the movie belongs to the producer.

  • @MehMak-uw1ry
    @MehMak-uw1ry หลายเดือนก่อน +2

    பேராசைக்கு ஞானி இளையராஜா.

  • @Raone6915
    @Raone6915 หลายเดือนก่อน +2

    Producer kitta permission vanganum,,,

  • @aarurarbala9093
    @aarurarbala9093 หลายเดือนก่อน +1

    இளையராஜா மற்றும் அவரை ஆதரிக்கும் அணைக்குமான கேள்வி❓
    அன்பு இல்லாத இடத்தில் ஆணவம் குடிபுகும்
    ஆணவம் வளர்ந்து அவமானத்தை கொடுத்து அழிவை நோக்கி அழைத்து செல்லும்.
    இறைவனின் கால கணக்கு.

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 หลายเดือนก่อน +1

    Check with the indian copy right laws regarding the ownership of film songs.
    By right the movie and its songs all belong to the producers who paid every one their own money.

  • @selvamakephotography
    @selvamakephotography หลายเดือนก่อน +1

    இந்த தந்தி டீ வி க்கு இன்று முதல் இந்த பெண் தான் முதலாலி

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 หลายเดือนก่อน +2

    I lost respect for this tv reporter over the kind of questions. Did she studied indian copy right laws before asking questions?
    She make herself a fool.

  • @syedahamed8322
    @syedahamed8322 หลายเดือนก่อน +4

    ஒரு இன்ஜினியராக நல்ல வீடு கட்டுவதற்காக அந்த வீடு அவருக்கு சொந்தமாகுமா? தயாரிப்பாளருக்கு மட்டும் தான் பாட்டு சொந்தம்

    • @manju23nath91
      @manju23nath91 หลายเดือนก่อน

      வீடு owner ku வீடு கட்டும் அறிவு இல்லை அதனால் வீடு கட்ட தெரிந்த கொத்தனார்(music director) இடம் போகிறார் அவர் நீ வீடுகட்டி வாழ போவதில்லை வாடகை தான் விட போகிறாய்.. எனவே எனக்கு முழு பணமும் வேண்டாம்... வீடு வாடகை விடும்போதேல்லாம் எனக்கும் குறிப்பிட்ட அளவு royalty கொடு என்று ஒப்பந்தம் போட்டிருந்தாள் பணம் கொடுத்து தானே ஆகனும்.... இந்த கொத்தனார் கத சொன்னது ஒரு பைதியம் அதவே ஊரெல்லாம் சொல்லினு இ😂😂😂ருங்க

    • @syedahamed8322
      @syedahamed8322 หลายเดือนก่อน

      @@manju23nath91 எந்த கிறுக்கனும் ராயல்டி கேக்குற கொத்தனார வேலைக்கு வைக்க மாட்டான்

    • @syedahamed8322
      @syedahamed8322 หลายเดือนก่อน

      எந்த கிறுக்கனும் தன் வீட்ட கட்ட ராயல்டி கேக்குற கொத்தனார வேலைக்கு வைக்க மாட்டான்

  • @ravichandran2589
    @ravichandran2589 หลายเดือนก่อน +1

    *"வர்ஷினி, தெரிஞ்சு பேசுறீங்களா தெரியாம பேசுறீங்களா ஒரு "படம்"🎞️🎬📽️ எடுப்பது என்பது ஒரு "தொழிற்சாலை" 🏭 தொழிற்சாலையில் வேலை செய்யும் நபர்கள் அவரவருக்கு உண்டான தனித்தனியாக செய்தாலும் "டீம் ஒர்க்" இதில் கூலி 💸 வாங்கிக்கொண்டு அவரவர் நடையை கட்டி விட்டார்கள் அவ்வளவுவே. இதில் என் பங்கு தான் உள்ளது. நான் தான் இதற்கு காரணம் என்பது நகைப்பிற்குரிய விஷயம்"... இவை அனைத்தையும் "செவனே" எடுத்து செய்து படத்தை வெளியிட்ட "ப்ரோடுயூசருக்கு" மட்டுமே "முழு உரிமையும்" உள்ளது. இதில்வித ஐயப்பாடும் கிடையாது".*

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 หลายเดือนก่อน

    Giving prior information to creator/permission from creator/royalty to creator is necessary before use it.
    It should be clarified who is having Copyright for that song.

  • @anandhganesan855
    @anandhganesan855 24 วันที่ผ่านมา

    8:00 பாடலுக்கு போரடும் இந்த சமூகம் விவசாயத்திற்கு விவசாயிக்கு உரிமை கோர வேண்டும்.

  • @user-ei7fv2dn7o
    @user-ei7fv2dn7o หลายเดือนก่อน +5

    காஞ்சிபுரம் பட்டுக்கு பெயர் போனது காஞ்சிபுரம்
    அங்கிருக்கும் கடையில் நாம் ஒரு சேலையை வாங்குகிறோம்.
    வாங்கிய சேலை யாருக்கு சொந்தம்.
    நெசவாளனுக்கா
    கடைக்கா
    காஞ்சிபுரத்துக்கா
    இல்லை வாங்கியவருக்கா.
    ஒரு பாட்டு
    இசை மட்டுமல்ல
    அதன் வரிகள்& குரல்
    இத்தனையையும் தேர்ந்தெடுத்து
    அத்தனைக்கும் காசு கொடுத்தவருக்கு தான் சொந்தம்
    ( கடன் பட்டு படம் எடுத்தவருக்கு தான் சொந்தம்)

    • @user-gh2vx8gw9y
      @user-gh2vx8gw9y หลายเดือนก่อน +1

      Appana A R Rahaman yen Oscar viruthai yen vankanaru Athan thayaripalkakku than sontham

    • @user-ei7fv2dn7o
      @user-ei7fv2dn7o หลายเดือนก่อน

      @@user-gh2vx8gw9y
      இசைக்கு விருது கிடைச்சால்
      இசைக்கு
      வரிகளுக்கு எனில் கவிஞருக்கு
      தனித் தனி கலைகளுக்கு விருதுகள் கிடைப்பது வேறு தானே..?
      இளையராஜாவிற்கு கிடைத்த விருதுகளை
      தனித் தனி வாத்தியக் கலைஞனும் தனது தனது என கொண்டாடவில்லையே….
      சில பாடல்களின் இசையில் புல்லாங்குழல்
      சிலதில் வயலின்
      சிலதில் மிருதங்கம் அத்தனை பயன்பட்டிருக்கும்
      அவர்களின் திறமைகளை இசையமைப்பாளர்கள் பயன்படுத்தினார்களே ஒழிய, அவர்களுக்கு ஏடு தொடக்கி பாடம் எடுத்து பயன்படுத்தினார்களா என்றால் இல்லை. அவர்களை பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் இசை என்பதற்கு விருது இசையமைப்பாளர் எனும் ஒருவருக்கே தான்.
      ( என் கேள்வியின் நியாயம் சரியோ பிழையோ
      தெரியாது
      ஆனாலும் உங்கள் கேள்விக்கு விடையை என்னிடம் நான் கேட்டேன்
      இது தொடர்கிறது.
      இவர்கள் இல்லாவிடில்( தாங்கள்)கவிஞர்கள் இல்லை என சொல்லுகிறார்.
      காரணம் அவர்கள் சில பாட்டு எழுதியது தான் காரணமோ தெரியவில்லை.
      காதலோ சோகமோ
      தாலாட்டோ பக்தியோ
      வரிகளை கொண்டு தானே அதிக பாடல்கள் ஈர்க்கப் படுகின்றன.

  • @NManavalan
    @NManavalan หลายเดือนก่อน +1

    Good answer sir

  • @shahulnewcentury
    @shahulnewcentury หลายเดือนก่อน +1

    இவர் இசையமைத்து தோல்வி அடைந்த படங்களுக்காக நஷ்ட ஈட்டை இவர் கொடுக்க வேண்டும்

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg หลายเดือนก่อน +1

    எல்லோரும் கேளுங்கள் ராயல்டி என்னவாகும்.

  • @chandrasekarsubramaniyan5249
    @chandrasekarsubramaniyan5249 หลายเดือนก่อน

    Licensing and purchase are different..
    Musics tunes are licensed only.
    Here, producers are allowed to use the music within the given scope (like theaters and TVs) and within the given territory like Tamilnadu/India/overseas.
    If producer wants to use it in other medium like digital then producer has to get license for that ...
    Again, that licence only allow the producer to use the music; Music director can allow others also to use his music based on his own interests...

  • @a.p.a8466
    @a.p.a8466 หลายเดือนก่อน +1

    T ராஜேந்தர் மட்டும் தான் அவர் பாடலுக்கு உரிமை கோரலாம் ஏனென்றால் அவர் பாட்டுக்கு எல்லாமே அவர்தான்

  • @senthiltn7667
    @senthiltn7667 หลายเดือนก่อน

    இவர் இசையை மட்டுமா மக்கள் கேட்கிறாங்க அதில் வரும் வரிகளையும்தான் கேட்கிறாங்க அப்போ அவருக்கும் பணம் குடுங்க ராஜா சார்

  • @paranthamans2621
    @paranthamans2621 หลายเดือนก่อน +1

    Superb sir

  • @robinson7337
    @robinson7337 หลายเดือนก่อน +3

    Dai mathikkalana ilayaraja illada neeyum eppadithan da😮 Raja music killarda

  • @NManavalan
    @NManavalan หลายเดือนก่อน

    Apo software coding wright pandravangalukum copy rights iruka konjam ketu solunga
    Yena nanga thana coding create pandrum

  • @kannankannan2578
    @kannankannan2578 หลายเดือนก่อน +6

    இந்த நேரத்துல ராமநாதன்,விஸ்வநாதன்,ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன்,சங்கர்கணேஷ்,குமார், தேவராஜன் போன்ற இசை மேதைகளை நினைத்து பார்க்கிறேன்.

  • @muralic7649
    @muralic7649 หลายเดือนก่อน

    Then why so many companies are agreeing for paying royalty to a person who invented a concept or deign or innovative ideas ?

  • @muhamkrisharumarum4705
    @muhamkrisharumarum4705 หลายเดือนก่อน +1

    விற்பனை, வணிகம் மற்றும் பணம் சம்பாதிப்பதற்காக யாரேனும் பொருளை நகலெடுக்கவோ அல்லது மறுஉருவாக்கம் செய்தால், அதன் உரிமையாளர் மற்றும் நிறுவனரிடம் அனுமதி பெற வேண்டும்.

  • @Tamizhan309
    @Tamizhan309 หลายเดือนก่อน

    Unmai🎉

  • @harikumar6716
    @harikumar6716 หลายเดือนก่อน

    Rajan is absolutely right, that's how IP/copyright laws works.

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 หลายเดือนก่อน

    Who is the owner of the song....I strongly bet it the lyricist who created it.....
    This musician only reminds
    ' kurai kudam kootthadum ' We know Music masterios M S V , V Kumar , K V Mahadevan , K. Vaithyanathan. etc ..
    By nature , by behaviour, by performance...they are alll.gem of personalities...

  • @sarafojip2929
    @sarafojip2929 หลายเดือนก่อน +1

    ஒரு மகிழுந்துத் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஒரு பொறியாளர் ஒரு புதுவகையான மகிழுந்துக்கான அனைத்து வடிவமைப்புகளை செய்து அடுத்தக் கட்டத்திற்கு அனுப்பி ஒவ்வொரு நிலையிலும் மெருகேற்றி சந்தையில் ஒரு முன்னணி மகிழுந்தாக வலம் வரும் போது, அதை வடிவமைத்துக் கொடுத்த பொறியாளர் விற்பனையில் பங்குக் கேட்டால் என்ன முடிவு எடுக்கப் படுமோ அதைத் தான் இப்போதும் எடுக்க வேண்டும் . அதாவது டப்பி சாத்திக்கிட்டு கிளம்பு என்று கழுத்து மேலையே ரெண்டு போட்டு அந்த நாய துரத்தி விட வேண்டும் ...

  • @RLS2020
    @RLS2020 หลายเดือนก่อน +2

    Only mara mandai, mara kalanda anchors find only this tv channel. Always one way speech not accepted others speech.

  • @secularindian1949
    @secularindian1949 หลายเดือนก่อน +13

    ராஜன் அய்யா வாதம் மிக சரியானது

  • @barathinachiyar3204
    @barathinachiyar3204 29 วันที่ผ่านมา

    ஆமா எல்லாரும் சேர்ந்து தான் சினிமா

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu หลายเดือนก่อน +1

    கஸ்தூரி நடித்த படங்களுக்கும் ராயல்டி கொடுக்க வேண்டும் அதேபோல் நஷ்டமடைந்த படங்களுக்கு உரிய பணத்தை அதில் நடித்த நடிகர்கள் வேறுபடங்களில் நடித்து தயாரிப்பாளருக்கு கொடுக்கவேண்டும்‌ இதுஎப்படி?

  • @Abcdeffge
    @Abcdeffge หลายเดือนก่อน +6

    Dr. ilaiyaraja sir has all the rights to claim his Royalty. That's it.

    • @userbbt
      @userbbt หลายเดือนก่อน

      😂😂😂😂😂ithula... doctor vera..

    • @bestmchen1
      @bestmchen1 หลายเดือนก่อน

      adangommaa

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw หลายเดือนก่อน +1

    தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். அப்ப மார்க்கட் சிறிது, இப்ப பெரிசு இது என்ன வாதம். 1990 வீட்டு விலையா இப்ப?

  • @uptasraja...5912
    @uptasraja...5912 หลายเดือนก่อน +1

    இளையராஜாவுடன் பணியாற்றி இசை கலைங்கருக்கு

  • @p.sivakumarkumar3514
    @p.sivakumarkumar3514 หลายเดือนก่อน +1

    இளையராஜா கேட்பது போல் ராயல்டி கொடுக்கலாம் ஆனால் அந்த படம் ஓடவில்லை என்றால் அவருக்கு சம்பளமும் தராமல் இருக்கலாம் அதுக்கு இளையராஜா ஒத்துக் கொள்வாரா

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash หลายเดือนก่อน +1

    படம் தோல்வி அடைந்தால் பணம் வேண்டாம் என்பானா ராஜா பேராசை தயாரிப்பாளருக்கை சொந்தம்

  • @parimalaparimala5923
    @parimalaparimala5923 หลายเดือนก่อน +2

    அதுக்கு தான் பெயர் போடுறாங்க படத்தில் சனியனே

  • @HEAVENSTALK
    @HEAVENSTALK หลายเดือนก่อน +1

    இளையராஜா இசையில் பாடல்கள் மட்டும் பிரபலம் ஆகி படம் படு தோல்வி அடைந்தவை நிறையவே உண்டு அன்று அந்த தயாரிப்பாளர்கள் பலர் நஷ்டம் அடைந்து காணாமல் போன சம்பவம் நிறையவே உண்டு அதற்காக தான் பெற்ற ஊதியத்தை திருப்பி அளித்துள்ளாரா இளையராஜா

  • @ranganathanj6228
    @ranganathanj6228 หลายเดือนก่อน

    Government bus : இது உங்கள் சொத்து 😅

  • @elangovan7009
    @elangovan7009 หลายเดือนก่อน +2

    சட்டத்தில் பிழை
    திரைப்பாடலுக்கு
    பொருந்தாது!