திருச்செந்தூர் Detailed Vlog |
ฝัง
- เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2023
- Rajkamal Latha Rao Bioscopes 👉🏻 bit.ly/RajkamalLathaRao
For More Videos, Stay Tuned & Subscribe to Our Channel!
#rajkamallatharao #templevlogs #thiruchendurmurugan #familyvlog #AncientTemples #SouthIndiaTemples #HinduTemples #HistoricalPlaces #Architecture #HeritageSites #ReligiousTourism
Check Out Our Previous Videos Below 👇
🔗👉 Happy Birthday Thalapathy ! 🎂 - • Happy Birthday Thalapa...
🔗👉 Oman Event - Vlog#2 - • Oman Event - Vlog#2 | ...
🔗👉 Travelling to Oman Event with Entire Team | Vlog #1 - • Travelling to Oman Eve...
🔗👉 Oman போக Shopping Pogalam - • Oman போக Shopping Poga...
🔗👉 Raga's New Study Table!🔥 She Got Excited so Much😁😊 ! #rajkamallatharao #shorts - • Raga's New Study Table...
🔗👉 Knee Replacement Surgery For அம்மா! - • Knee Replacement Surge...
🔗👉 Oman Event - Vlog#2 - • Oman Event - Vlog#2 | ...
🔗👉 Travelling to Oman Event with Entire Team | Vlog #1 - • Travelling to Oman Eve...
🔗👉 Oman போக Shopping Pogalam - • Oman போக Shopping Poga...
For more videos, Stay Tuned & Subscribe to our channel!
For more, Follow us on:
Facebook: / rajkamal-latha-rao-bio...
Instagram: / rajkamallatharaobioscopes
In Association with TrendLoud:
Facebook: / trendloud
Instagram: / trendloud
Twitter: / trendloud
Thanks to both of you for showing திருச்செந்தூர் கோவில்..... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா இந்தக் கோயிலுக்கு வந்த மாதிரி இருந்தது உங்களுக்கு என் மனமார்ந்த நல் மனமார்ந்த நன்றிகள்
இனி உங்கள் வாழ்வில் வசந்தமே இது உண்மை
முருகா நானும் உன்ன பாக்க வரணும் கூடிய சீக்கிரமா முருகா அருள் செய் முருகா.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏முருகனை வணங்கினால் உள்ளன்போடு வணங்கினால் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும்...
முருகனுக்கு அரோகரா முருகா
உள்ளன்போடு வேண்டினால் கடவுள் மனித ரூபத்தில் வந்து அருள் புரிவார்.🙏👍👌🙌
தெளிவான விளக்கம் லதா & ராஜ்கமல். மிகவும் அருமை.
Murugarai tharisitha maari oru feeling thank you so much sir ❤❤❤❤❤,,😊😊😊
ஓம் முருகா போற்றி போற்றி, சூப்பரா வீடியோ போட்டீங்க நன்றி வாழ்கவளமுடன்
Thank you so much.Unga eranduper nalla manasuku ellam nallathae nadakum.Ellamvalla Murugan arullatum.
Very nice message thank you for sharing om MURUGA 🙏🙏🙏🙏🙏
Cute couple 🥰 இதேபோல் சந்தோசமா வாழுங்கள் 👍 😊
மிக்க மகிழ்ச்சி.
முருகன் தங்களுக்கு அருள் கொடுப்பார்...
Thanks for giving good content about Thiruchendhur Murugan temple
Nandri nandri latha rau super உங்களுடன் நானும் முருகன் raresanathey பார்த்த சந்தோசம் யணங்கு
Super vlog nijamagavey nangallum Thiruchendur vandah Mari iruku Muruganai darisanam pannon unga vlog romba interest ta irukum parka Thanks
Thank you both of you. My favorite God Murugan.
This is real blessing from lord murugan latha rajkamal. Thanks for your video. Very much informative 😊😊
நம்ம ஊரு திருச்செந்தூரு...🙏
Your video paathathel murugan dharsanam kedethathu romba happy a eruku sister and brother
Valga valamudan
Thank you so much for showing this temple. Planning to go
Thankyou Anna and akka for showing thiruchandur
Thank you very much we were there when you were in the temple. Murugan is very powerful. We were in the same Tiruchendur express on our return. I was in the next bay. I almost lost my 80 GM's worth chain and I got it back also. Lord Murugan is very powerful. Thanks for sharing.
Om murugaaa 🙏🙏🙏🙏🙏 really blessed ❤
Anna Enakum enga Samy Dharshan pathalum kanneer than varum... Unexpected neenga thanga ther eluthathu God gift Anna.... I wish u All Success in u r Life 💐💐💐
Thanks a lot for this video, wishing to come soon to get Murugan blessings. Good luck from Malaysia
மிக்க நன்றி அண்ணா & அண்ணி... வாழ்க பல்லாண்டு..
கந்தனுக்கு அரோகரா ❤❤🙏🙏🙏
Thanks a lot for this great temple dharshan
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘
ஓம் சரவணபவ 🦚🐓🚩🙏🙇🏻 ஆறுமுகம் அருளிடும் அருள் தினமும் ஏறுமுகம் 🦚🙏
திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் இருவரையும் ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன் கந்தனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா . ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Many thanks for making this video. We're planning for the temple visit and this vlog really helped us know the procedure. Stay blessed and keep making more devotional vlogs!!
Rajkamal anna and latha akka.... unga video is one of the best vlogs on Thiruchendur!!! Like a tour guide....perfect hats off
Anna neenge vera level . Such a nice person ungale enakku rompa putikkum apram namme family um than 🚩🚩🚩🔱🔱💃💃💃ther eluthathe pakiyam engalukkum ketachathu thank you
🌹🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🌹🌾வாழ்க வளமுடன் 🌾நன்றி.
Thank you 🙏🏼 brother and sister, Murugan always with you, have a wonderful day 🎉.
வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா சகோ🎉🎉🎉🎉
Super anna 🥰 nangaley Thiruchendoor vandha feel kedachathu 🙏🙏 arogara 🙏
Thanks
both of u
ஓம் முருகா.....ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம்.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻திருச்செந்தூர் செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் கணவு......😊😊😊
Muruganukku Aaroghara!!! Firstly, thank u to u both bcos as a foreigner, I dont know that firstly v hv pray to Lord Shiva, then bathe from Nazhikinaru & then to the seaside & Pray to Ganapathy temple & lastly pray to Lord Murugan.U both did a very good job by telling us how to pray correctly & get blessings frm Lord Murugan. I got come to this temple twice but never do this way, straight go & pray only. Golden chariot is really my dream & truly must get Lord Murugan's blessings which u both get,feel so blessed & happy for u both. Inbame sulga eallorum vaazhga
Good travel vlog
Thanks for referring our Archana lodge ❤ really happy sir thank you sir and Mam
Thanks for the elobrative video of thiruchendur temple, it was very informative regarding the bath, dress code and other details. Let lord murugan fulfill all your wishes.
I saw you at Tiruchendur
I like both of your gesture while everyone used the temple vehicle to reach sannidhi but you walked to see lord muruga
In the end I missed a selfie.
May lord murugar bless u 🙏
Om.sakthi.excellent.brother.sister.godblessyou
Superb Thiruchendur Murugan visit
Super ma ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது ma
ஓம் முருகா
Super Anna & Akka
ஓம் திருசெந்தூர் முருகன் துணை
முருகா முருகா போற்றி போற்றி 🙏
Super 👌 good channel we are missing your videos
Super video 🙏🏻❤️
Thanks anna anni ungalal naanum thirunchehdur pathachi na innum ponadhey illa ungalala pathachi thanks anna anni.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம். வாழ்க வளமுடன்.
அருமையான தரிசனம்
அன்னதானம் சாப்பிடலயா
Thanks a lot for giving informations about Murugan..I felt very happy...verttivelanka harogara 🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா...🦚🪔🐓🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் காணொளிக்கு மிக்க நன்றி சார் நீங்கள் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினீர்கள் நானும் சிறுவயதிலிருந்து 35 வருஷமாக இதுவரைக்கும் நம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு விசாகத் திருநாள் தோறும் என் குடும்பத்தார் அனைவரும் எங்கள் குமரியில் இருந்து மணவாள புரம் என்கின்ற ஊரில் இருந்து டூ வீலர் பயணமாக இருந்து வந்து திருச்செந்தூர் சன்னதி தெருவில் எங்கள் நாட்டார் மருத்துவம் மடத்தில் இரண்டு நாள் தங்கி சாமி கும்பிடுவது எங்களுடைய வழக்கம் சார் உங்களுடைய காணொளிக்கு என்னுடைய அன்பான உங்கள் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹🙏🏻 சார்
ஒருவர் vandhaalum sathirathil thanka mudiyuma sir.
Om muruga potri 🙏 🌹
மாசி திருவிழா மிகவும் பிரபலம். என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை மாசி திருவிழா
Good bless you
ஓம் திருச்செந்தூர் முருகா சரணம் 🙏
Super video
குரு கடாக்ஷம் வாழ்க வளமுடன் !!
Thanks Anna and Akka
Superb bro good family
I think have go thirucheru temple but I cannot bro. U put this video TQ so much
God bless you both 🙏
Om saravana bhavaya namaga🙏🙏🙏🙏🙏.anna & akka thirusenthur poerukom but antha nalikinaru pathi engaluku therila.but ipo sollum pothu tha therithu.romba thanks.inimel nanga epo thirusenthur ponalum entha nalikinaru poi tharsanam panittu tha povom & thank you.om muruga 🙏🙏🙏🙏.
My favourite temple naaga adikkaadi poguvu❤❤ muruga
Thanks for your full devotional video
Katha rajkamal vazga nenga edutha vediyo arumaiyaga irundhdhu soopper
Murugaaa...tq so much.
Thank you akka, anna.
Cute couples ❤❤
Lucky'Couples ❤️❤️🙏🙏
Thiruchendhur muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
I am watching from Italy
ஆரோகராஉங்ககள்வாழவுமலரட்டும்
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Om muruga potri om...
Thank-you brother for this wonderful information about lord murugar .it was very useful as we did not know all the important rules to be followed .once again thank-you for sharing to us .vetivel murugankku arogrra
🙏🙏🙏🙏🙏🙏
Om muruga pottri
First nazhi kinaru and then kadal snanam. Sea is the confluence of all rivers. So it is the ultimate. Secondly the salt in the sea creates an aura around us. To retain it we have to take bath in sea second only
Thanga Ter illuka chance kidittadu migavum adhirshtame Latha Rao avargale from bangalore
Muruka swami haro hara 🙏🙏🙏
Super... Anna...
Nangalum Archana lodge la dhan stay panom....vry peaceful...01.07.2023...
Thank you so much muruga
Thank you so much
ஓம் முருகனுக்கு அரோகரா ❤❤❤
Thank you mam and sir ☺️..... Thank you ❣️ for choosing our Archana lodge ❤
கந்தா போற்றி....
Lovely ❤❤❤❤❤
My native place 🙏