தமிழில் முதல் முறையாக | என்னை மிரட்டிய சிறுத்தை புலி | Jaguar Tamil Review - Tirupur Mohan

แชร์
ฝัง

ความคิดเห็น • 242

  • @chandruksb
    @chandruksb ปีที่แล้ว +71

    அண்ணா சும்மா சொல்ல கூடாது... சிருச்சுகிட்டே ஒரு பிரீமியம் காரோட ரெவியூ உங்களால மட்டும் தான் பண்ண முடியும்... உங்க ரெவியூ ஸ்டைலே தனி அதும் Turboக்கு ஒரு translation சொன்னிங்களே இதசோடு சட்டிமாரி...😂😂😄சூப்பர் சூப்பர் பட்டய கிளப்புங்க....

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 ปีที่แล้ว +20

    நான் வாங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு கார் ஜாகுவார்...

  • @manispark225
    @manispark225 ปีที่แล้ว +11

    60 லட்ச ருபாய் காரை விட உங்கள் குரல் வெகுவாக ஈர்க்கிறது அண்ணா 🥰♥️

  • @ravikr1851
    @ravikr1851 ปีที่แล้ว +49

    ஜாகுவார் தங்கம் 💥💥💥🔥🔥🔥

  • @INT1977
    @INT1977 ปีที่แล้ว +11

    Car Review is Information, TMF review is an EMOTION 😂 vera level 🤩

  • @funtube3089
    @funtube3089 ปีที่แล้ว +25

    நீங்கள் பேசுவதே நல்லா இருக்கு அண்ணா ❤️

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 ปีที่แล้ว +2

    சார் வணக்கம்..நான் சேலம்..கோயமுத்தூர் காரர் பேச்சே..அருமைங்கே....உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த காருங்கோ......சார் விரைவில் 2023-க்குள் இந்த JAGUVAR...காரை..வாங்கிவிடுவேன்...நன்றி....

  • @subashgs365
    @subashgs365 ปีที่แล้ว +4

    jaguar cars already reviewed in Tamil language, this is ur own style of review & explanation.. i like ur videos..

  • @kumaranb8702
    @kumaranb8702 ปีที่แล้ว +1

    Very nice sir, whatever ordinary to luxury car limit speed is always safety. Good sir.

  • @danieldanny5752
    @danieldanny5752 ปีที่แล้ว +2

    Wonderful explanation video of jaguar car sir

  • @rahulkrish2980
    @rahulkrish2980 ปีที่แล้ว +11

    Last four lives video la I request this car review. Thank u don anna.

  • @Startekselva
    @Startekselva ปีที่แล้ว +16

    Finally its a TATA Product🤠

    • @rahulkrish9840
      @rahulkrish9840 ปีที่แล้ว

      It's not a Tata product

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f ปีที่แล้ว +2

      @@rahulkrish9840 Update aagunga bro😂😂

    • @cini940
      @cini940 ปีที่แล้ว

      @@user-gq7ob5yk9f it's not a Tata product. Tata owned. But production la Tata involve aagathu. Ithu full and full jaguar production pannathu. Only revenue mattum than Tata look pannum.

  • @manijagadeesan4626
    @manijagadeesan4626 ปีที่แล้ว +2

    Wheels drum ella disc 4 wheelsum,,,konjam wheels brake type pathi sollunga....camera angle super eruku

  • @G.Arunkumar...
    @G.Arunkumar... ปีที่แล้ว +4

    Thank u for jaguar car review mohan sir

  • @dhandapanip8511
    @dhandapanip8511 ปีที่แล้ว

    Which one fuel economy car. Petrol/Diesel.pls suggest without vomit sensation cars.

  • @vignesh9775
    @vignesh9775 ปีที่แล้ว

    ஏழை எளிய கர்ப்பிணி பெண்களை காத்திட தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் , சிசேரியன் கட்டண பலகை வைக்கவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் சட்ட போராட்டம் நடத்துகிறார் . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @sudhakarg1000
    @sudhakarg1000 ปีที่แล้ว +2

    சிறுத்தை புலி... தெறிக்கவிடும்.
    கார்..னா ஜாகுவார் தான்னு சொல்கிற அளவுக்கு பலரை கவர்ந்திழுக்கும் கார்.
    ஜாகுவார் காருக்கு எப்பவுமே ஒரு தனி மவுசு. பொதுவாக ஜாகுவார் கார்களின் வடிவமைப்பு மற்ற கார்களிடமிருந்து சற்று மாறுபட்டிருக்கும். எளிமையான வடிவமைப்பு. ஆனாலும் பார்ப்பவரை கவரும் வகையில் இருக்கும். ஜாகுவார் கார்கள் வேகத்திற்கு பெயர்போனவை. வேகம் 80லிருந்து 120க்கு 4-5 வினாடியில் போகுது பாருங்க. பதிவுக்கு நன்றி.

  • @mr_muthukumaran
    @mr_muthukumaran ปีที่แล้ว

    Volume decrease panrathuku steering la irukura knob ah use pannumbothu konjam slow ah pannenga na than immediate work agum . Speed ah pannenga na romba slow ah than kammi agum na .

  • @krishnamoorthyrajkumar9255
    @krishnamoorthyrajkumar9255 ปีที่แล้ว +1

    சார் பேசும் தமிழ் ௮ழகு, சீக்கிரம் Ferrari ௨டன் பார்க்க வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @kanchanav6689
    @kanchanav6689 ปีที่แล้ว +10

    My dream car...

  • @navasakthi1412
    @navasakthi1412 ปีที่แล้ว +1

    Eagerly waiting....

  • @hhassan1789
    @hhassan1789 ปีที่แล้ว

    Nega sodrathu ovoru reviews vare vare Mari nega yappomey vare lavel Thailava 🤝🤝

  • @moorthyvsm
    @moorthyvsm ปีที่แล้ว +2

    Kongu Tamil! You're not letting us going away :)

  • @carwincaleb3903
    @carwincaleb3903 ปีที่แล้ว

    Neenga paduna pattae mulu patta ketta mathri iruku, keep it up , very nice.👍

  • @mukeshk.8904
    @mukeshk.8904 ปีที่แล้ว +1

    Super very nice review sir

  • @nazzalgrylls1403
    @nazzalgrylls1403 ปีที่แล้ว +1

    I've been in my friends jaguar xf in bangalore so fast lighta acceleration punnunalay wow

  • @nivasrajp8126
    @nivasrajp8126 ปีที่แล้ว +3

    Chevrolet Cruze review podunga bro eagerly waiting for videos

  • @eshwaranparamasamy1992
    @eshwaranparamasamy1992 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @thesmarrty1433
    @thesmarrty1433 ปีที่แล้ว +1

    Old Standard car review pannunga sir please difficult task

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 ปีที่แล้ว +2

    Lancer mohan indru jaquwar mohan agi vittar .super review..

  • @virat8118
    @virat8118 ปีที่แล้ว +2

    Anna kandipa oru new car vangitu tripur unga kadiaku varuven na ❤️

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 ปีที่แล้ว +1

    Wow amazing Anna

  • @palaniraj9721
    @palaniraj9721 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் TMF

  • @dhakshinamoorthymohankumar4867
    @dhakshinamoorthymohankumar4867 ปีที่แล้ว +2

    Anna Volkswagen Virtus Review podunga❤

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 ปีที่แล้ว +1

    Super Sir 👌👌👌🔥🔥🔥🔥

  • @kesavan295
    @kesavan295 ปีที่แล้ว +3

    You're welcome to 🚗 car world 🌎 presentation slang very good 👍 👏 👌

  • @narensk3512
    @narensk3512 ปีที่แล้ว +1

    XL6 review pannunga iyya... unga review kaga waiting for long time

  • @ft_sachin6486
    @ft_sachin6486 ปีที่แล้ว +2

    Anna Enakku Volkswagen Polo GT Review podringala Plzz 😍💥 epavum polave Entha Review um Tharam 💥✨

  • @mr.whitiey5982
    @mr.whitiey5982 ปีที่แล้ว +1

    The way of speaking your language awesome 😂🔥

  • @navaneethmalaiyappan
    @navaneethmalaiyappan ปีที่แล้ว

    Annachi namma local language appati ye fun ah iruku vadai satti anda 😃😃😄

  • @nvpraja
    @nvpraja ปีที่แล้ว +1

    Anna maruti 800 vaangi altered panni use panna mudiyuma neenga panni tharuvingala

  • @gowththamkrish
    @gowththamkrish ปีที่แล้ว +3

    Don Anna Volvo s90 review please 🙏🙏🙏

  • @dkcricket-xy7vd
    @dkcricket-xy7vd ปีที่แล้ว

    Annean eeco 5 sceeter ac CNG la 7 scheeter ah mathi tharuvingala

  • @knowaskg
    @knowaskg ปีที่แล้ว +1

    My favourite car anna

  • @bhuvaneshkr5930
    @bhuvaneshkr5930 ปีที่แล้ว

    Thank you Sir

  • @hariharanmarudan8146
    @hariharanmarudan8146 ปีที่แล้ว +4

    Sir waiting for your review on Scropio-N

  • @anbanandam7761
    @anbanandam7761 ปีที่แล้ว +1

    Camra play super akka 💥

  • @rtrgunartrguna9187
    @rtrgunartrguna9187 ปีที่แล้ว +3

    Nice car.... TMF 🥰

  • @naturelover5641
    @naturelover5641 ปีที่แล้ว +3

    Fiat linea review pannuga

  • @teamrakerarm8071
    @teamrakerarm8071 ปีที่แล้ว +3

    Chevrolet Cruze review eppo pannuveenga sir🙏

  • @j.jeyamurugannadar6031
    @j.jeyamurugannadar6031 ปีที่แล้ว +1

    Very nice 👍

  • @pugazhendiramu2466
    @pugazhendiramu2466 ปีที่แล้ว +1

    Appa mahender ScorpioN review pannu ga A to Z plz

  • @jayanrao7120
    @jayanrao7120 ปีที่แล้ว +1

    Super anna

  • @prajapthy3215
    @prajapthy3215 ปีที่แล้ว

    Super sir, 👌👌👌

  • @mahendranthiyagarajan2776
    @mahendranthiyagarajan2776 ปีที่แล้ว +1

    அண்ணே தங்கள் பகுதியில் மாருதி ரீட்ஸ் டீசல் அல்லது டாடா டீசலில் ஜஸ்ட் & டீகார் & போல்ட் இருந்தால் சொல்லவும்

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 ปีที่แล้ว

    Super very nice car super sir

  • @mohan5269
    @mohan5269 ปีที่แล้ว +1

    Superanna

  • @aravindd5877
    @aravindd5877 ปีที่แล้ว +5

    Love from palladam 💖

  • @scene3245
    @scene3245 ปีที่แล้ว +1

    சார் maruti xl6 car review பண்ணுங்க சார்......

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 ปีที่แล้ว

    Super Anna👍👍👍🙏

  • @sathishboopalan1108
    @sathishboopalan1108 ปีที่แล้ว

    Anna zen car review podunga nanum romba days kettudu eruken pls podunga zen car yarukalam pudikum

  • @arunprabhu1718
    @arunprabhu1718 ปีที่แล้ว +1

    Hi mohan Anna. Big fan❤️

  • @venusrivatsan4387
    @venusrivatsan4387 ปีที่แล้ว +1

    Super sir

  • @KovaiDTCPnFarmland
    @KovaiDTCPnFarmland ปีที่แล้ว +1

    அண்ணா Scorpio N review போடுங்க

  • @vinothm6628
    @vinothm6628 ปีที่แล้ว +2

    Audi RS7 review pannuga

  • @nivasrajp8126
    @nivasrajp8126 ปีที่แล้ว +1

    Chevrolet Cruze review podunga

  • @sivakumarka7
    @sivakumarka7 ปีที่แล้ว

    அண்ணா super super!

  • @muruganc2370
    @muruganc2370 ปีที่แล้ว

    அண்ணா short ஆ போடுங்க ரொம்ப lenghthy ya இருக்கு.

  • @gokulg9992
    @gokulg9992 ปีที่แล้ว +1

    Vera level TMF

  • @navasakthi1412
    @navasakthi1412 ปีที่แล้ว +7

    I think it's Jaguar 🐆

  • @RajKumar-wz2iu
    @RajKumar-wz2iu ปีที่แล้ว +1

    Super 💕

  • @arunkumars1667
    @arunkumars1667 ปีที่แล้ว

    Mahindra scropia N new model review potunga anna

  • @sjrock7056
    @sjrock7056 ปีที่แล้ว +1

    anna we have jaguar xf 3.0L rare car model on TN

  • @watsappstatus4845
    @watsappstatus4845 ปีที่แล้ว +1

    Bro rollsroys rewiew podunga pls

  • @muruganjothi8102
    @muruganjothi8102 ปีที่แล้ว

    Anna pls putting jaguar XJ L

  • @peacebgm0072
    @peacebgm0072 ปีที่แล้ว

    New scorpio review podaga,omni ,old model jeep modified review podaga

  • @m.subramanianmanian2545
    @m.subramanianmanian2545 ปีที่แล้ว +1

    Geo-fencing for Driver

  • @jayaprakashdme1205
    @jayaprakashdme1205 ปีที่แล้ว +2

    Ongala mari review panna allle illa anna satti vada satti super

  • @manikandanoffecial5796
    @manikandanoffecial5796 ปีที่แล้ว

    uncle Volvo s90 review podunga

  • @mohanajay6506
    @mohanajay6506 ปีที่แล้ว +1

    Anna next time no plate marachitu video podunga na
    Safety purpose kagha mohan na🔥

  • @jayakumar-fv7zv
    @jayakumar-fv7zv ปีที่แล้ว +1

    My favourite

  • @divibuviyoutube9647
    @divibuviyoutube9647 ปีที่แล้ว +3

    Don, Suzuki Espresso review pannunga please

  • @praveenkumarp7804
    @praveenkumarp7804 ปีที่แล้ว +1

    Anna Scorpio N rewiew podunga Anna

  • @balajikrishna8189
    @balajikrishna8189 ปีที่แล้ว

    அண்ணா ஒரு ஆசை இனி எல்லாம் கார் ரிவ்யூ லேயும் 0-100 கியர்பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் மோடு ல போட்டு ஃபுல் த்ராட்டில் பண்ணி காட்டுங்க ரொம்ப நல்லாருக்கும்😊.

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 ปีที่แล้ว

    solla varthayea illa anna jaguar na 🔥🔥🔥 vandi review pakkureano illiyo unga peachukaha vea pakurean...

  • @jsjcreations5053
    @jsjcreations5053 ปีที่แล้ว +1

    ஒரு தடவையாவது இந்த காரில் போக ஆசை சாகும் முன் நடக்குமா ???

  • @sridharr6211
    @sridharr6211 ปีที่แล้ว

    அருமையான ரிவியு

  • @ksmkongu8794
    @ksmkongu8794 ปีที่แล้ว

    Scorpio-N review podunga anna

  • @skthagavaloli8487
    @skthagavaloli8487 ปีที่แล้ว +1

    நான் கேட்டேன் அப்பா ரொம்ப நாளுக்கு முன்னாடி.. இப்போ போட்டிங்க..

  • @navins3788
    @navins3788 ปีที่แล้ว

    I like xf model brother

  • @sivapriyan3832
    @sivapriyan3832 ปีที่แล้ว +6

    My favourite Jaguar xf and xjl ❤️❤️

  • @payanam_kadhalan
    @payanam_kadhalan ปีที่แล้ว

    நன்றி

  • @sj10bsrinivasan
    @sj10bsrinivasan ปีที่แล้ว

    Car a vida unga tamil romba azhaga iruku

  • @sastisastiramtamil483
    @sastisastiramtamil483 ปีที่แล้ว +1

    What is your sun name

  • @MONTAGE_FF_01
    @MONTAGE_FF_01 ปีที่แล้ว +1

    Lamborghini car review podunga

  • @sanjeevranjith5039
    @sanjeevranjith5039 ปีที่แล้ว

    Anna maruthi Omni review panunga

  • @balajiprabu117
    @balajiprabu117 ปีที่แล้ว +1

    Nice

  • @mohameddasthagir78
    @mohameddasthagir78 ปีที่แล้ว

    தலைப்பு பார்த்து உண்மையாக இருக்கும் நினைத்தேன் பிறகுதான் தெரிந்தது வண்டியடைய லோகோ என்று

  • @aswinaswin7763
    @aswinaswin7763 ปีที่แล้ว +2

    Ford endeavour review 👈

  • @user-qx2qc5jl6f
    @user-qx2qc5jl6f 5 หลายเดือนก่อน +1

    Mileage ?