பாரபட்சம் பாக்காம கிழித்த முக்தார் MUKTHAR VS TADA RAHIM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025

ความคิดเห็น • 435

  • @senthilponn859
    @senthilponn859 8 หลายเดือนก่อน +213

    ரஹீம் உங்கள் குடும்ப பெண்களை விமர்சித்தாலும் இப்புடி தான் அட்ஜஸ்ட்மெண்ட் ஆகி விடுவாயா?

    • @ashrafali1617
      @ashrafali1617 8 หลายเดือนก่อน +12

      Nalla kelvi

    • @mohamedimran4225
      @mohamedimran4225 8 หลายเดือนก่อน +4

      Even pontati pathi pesunan😮😮

    • @Shahulhameed-m8x
      @Shahulhameed-m8x 8 หลายเดือนก่อน +1

      சூப்பர்

    • @rajanbenjamin1447
      @rajanbenjamin1447 8 หลายเดือนก่อน

      They will brother for that only Muslims are getting hammered all over the world

    • @SaravanaDurga-wd7ru
      @SaravanaDurga-wd7ru 8 หลายเดือนก่อน +3

      Ivan oru mendal

  • @iganeshkannan
    @iganeshkannan 8 หลายเดือนก่อน +49

    🤔🤣🤣 தடா சிறை பறவையின் ரெக்கையை ஓடித்து அனுப்பிய முக்தார் வேற வேற லெவல் 👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣 காமெடி பீஸ் ரஹீம்

  • @musthafamusthu763
    @musthafamusthu763 8 หลายเดือนก่อน +59

    வணக்கம் தடா ரஹீம் பாய் உங்கள் மீது நம் நாட்டு மக்கள் ஓரளவுக்கு மரியாதை வைத்துள்ளார்கள் அது எந்த விதத்தில் என்றால் நீங்கள் தீவிரவாதியாக உள்ளே சென்றீர்கள் சிறையில் பல வருடங்கள் விடுதலை ஆகி வெளியே வந்தீர்கள் நீங்கள் எந்த தவறு செய்திருந்தாலும் அந்த இறைவன் உங்களை மன்னித்து விட்டான் இதற்காகவே நம் மக்களாகிய ஜனநாயக சக்தி நீங்கள் கொடுக்கும் காணொளிகளை கண்டு ஒரு சில காணொளிகளை மக்களுக்காக எடுத்து வைத்தீர்கள் ஆகையால் தான் நம் தமிழ்நாட்டு மக்கள் ஓரளவு உங்கள் மீது ஒரு மரியாதை வைத்துள்ளனர் இப்பொழுது நீங்கள் இந்த காணொளியில் சவுக்கு சங்கர் என்கிற புரோக்கரை ஆதரித்து காணொளி கொடுப்பதும் அந்த சவுக்கு காக ஆதரவாக வக்காலத்து வாங்குவதும் மிகவும் துன்பத்திற்கு உரிய விஷயம் எப்படி என்றால் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் ஸ்ரீமதி அவர்களுக்கு நேர்ந்த கொடுமை அதை வைத்து சவுக்கு பணம் வாங்கினார் அந்தப் பள்ளிக்கு ஆதரவாக பேசி இறந்த மாணவி அவரது ஆத்மா கூட சாந்தி அடையாது அந்த அளவுக்கு இந்த சவுக்கு பேசியுள்ளார் சவுக்கு என்கிறது பாடை கட்ட அவசியமான ஒன்று அதே சவுக்கு நல்ல காரியத்துக்கும் உபயோகமாக இருக்கிறது ஆனால் இந்த சவுக்கு பாடை கட்டத்தான் உபயோகமாக இருக்கும் இந்த சவுக்கு நீங்கள் ஆதரவு தருவது எங்கள் மனம் மிகவும் வருத்தம் அளிக்கிறது சிந்தியுங்கள் செயல்படுங்கள் உங்களை கடவுள் தண்டிக்க வேண்டும் என்றால் நீங்கள் சிறை சென்ற போதே உங்களை தண்டித்து இருப்பார் உங்கள் உயிர் பிரிந்திருக்கும் அந்தக் கடவுள் உங்களை மன்னித்து விட்டார்ஆகையால் நம் நாட்டு மக்களின் சில பேர் உங்களை ஒரு மேல்நோக்கு பார்வையோடு பார்க்கிறார்கள் நல்ல மனிதர் என்று எண்ணுகிறார்கள் அதை காப்பாற்றிக் கொள்ளுங்கள் கெட்டவனுக்கு துணை போகாதீர் நல்லவனுக்கு உயிரே போனாலும் துணையோடு இருப்பீர் இந்தியன்

    • @sureshkumar-kd1yt
      @sureshkumar-kd1yt 8 หลายเดือนก่อน +2

      மிகச் சிறந்த பதிவு சஹோ.👏👏👏👏💐💐💐💐

  • @samyp5100
    @samyp5100 8 หลายเดือนก่อน +31

    என்னப்பா.. இப்படி கூப்பிட்டு வச்சி அடிக்கிறியே.. ஓட கூட வழியில்லயே.. ரஹீம் மைண்ட் வாய்ஸ்.

  • @shenzidhafathima7800
    @shenzidhafathima7800 8 หลายเดือนก่อน +89

    இப்படி சில ஈத்தரப்பய....களும் நாட்டில் நடமாடுறது கேவலம்

  • @pachamuthu4528
    @pachamuthu4528 8 หลายเดือนก่อน +91

    முகதர்....சகோ ....அருமை....❤❤❤❤❤

  • @ismailbabu8398
    @ismailbabu8398 8 หลายเดือนก่อน +50

    கருத்து சுதந்திரம் ன்னு தட்டை எடுத்து வரு பவரை தூக்கி போட்டு மிதிங்க ன்னு ப்ரோக்கர் சங்கர் சொன்னான்....
    இவனையும் மிதிக்கனும்😂😂😂😂

  • @kingnethajibgmi6776
    @kingnethajibgmi6776 8 หลายเดือนก่อน +15

    பஞ்சாயத்து அண்ணா என்னால் சிரிப்பை அடக்க முடியாமல், இந்த நேரம் சத்தமாக சிரித்து திட்டு வாங்கினேன், இருந்தாலும் செம்ம 🔥 எடிட்டிங் குழு செம்ம❤❤❤

  • @BasheerAhamed-oh6xn
    @BasheerAhamed-oh6xn 8 หลายเดือนก่อน +151

    ஒரு பொறுக்கிக்கு ஒரு பொறுக்கி ஆதரவு

  • @ramana4919
    @ramana4919 8 หลายเดือนก่อน +47

    முக்தார் வாழ்த்துக்கள் 100ஆண்டுகள் வளமுடன் வாழ்க ரகீமை ஓடவிட்டதற்க்கு மனசாட்சி இல்லாத நபர்ரகீம்

  • @mahizchiministrieselachip663
    @mahizchiministrieselachip663 8 หลายเดือนก่อน +9

    Entryயே பயங்கரமா பங்கமா இருக்கு அருமை🎉🎉🎉😅😅😅👏👏👏👌👌👌🍓🍓🍓🌾🌾🌾

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 8 หลายเดือนก่อน +10

    Mr. Mukhtaar very powerful journalist .... Fantastic questions ... Opposite person not even able to meet the questions , not responding ... Mr. Mukhtaar Great ... Great sir

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 8 หลายเดือนก่อน +81

    தடா ரஹீமை வச்சி செய்த முகதார்.
    அற்புதம்

  • @islamicworld7928
    @islamicworld7928 8 หลายเดือนก่อน +40

    கர்மா
    எதை விதைத்தாயே அதை அறுவடை செய்வாய்

  • @v.m.ramesh2715
    @v.m.ramesh2715 8 หลายเดือนก่อน +15

    வினை வித்தைதவன் வினையிருப்பான் .அதுதான் இப்ப சவுக்கு நடந்துள்ளது.

  • @peermohamedm6771
    @peermohamedm6771 8 หลายเดือนก่อน +3

    பெண்களைப் பற்றி தரக்குறைவாக பேசுவதை ரஹீம் ஆதரிக்கிறாரா இவர் மேலே விசாரணை வைக்க வேண்டும்

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 8 หลายเดือนก่อน +9

    வினை விதைத்தவன் வினைஅறுப்பான்

  • @andrewmichael3331
    @andrewmichael3331 8 หลายเดือนก่อน +36

    முக்தார் அந்த ஆளை வச்சி செய்ங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 8 หลายเดือนก่อน +12

    After seeing this I am very happy

  • @Dinesh.396
    @Dinesh.396 8 หลายเดือนก่อน +27

    எங்காவது விழுந்து சாவு ரஹீம் பாய் 😂

    • @ajebastin4943
      @ajebastin4943 8 หลายเดือนก่อน +1

      பாய் என்பதற்கு அர்த்தம் என்ன?

    • @Dinesh.396
      @Dinesh.396 8 หลายเดือนก่อน

      @@ajebastin4943
      Muslim brother.

    • @ajebastin4943
      @ajebastin4943 8 หลายเดือนก่อน

      @@Dinesh.396இது சரியான விளக்கம் இல்லை

  • @James_Vasan
    @James_Vasan 8 หลายเดือนก่อน +17

    Congratulations mukthar❤❤❤

  • @chandrumanind6134
    @chandrumanind6134 8 หลายเดือนก่อน +24

    சபாஷ் முக்தார்...well done...

  • @raftone123
    @raftone123 8 หลายเดือนก่อน +27

    போட்டிருக்கும் குல்லாவுக்கும் வெச்சுருக்கும் தாடிக்காகவது ஒரு துளி நியாயமா நடந்துக்கோங்கடா

    • @n.jaffer8137
      @n.jaffer8137 8 หลายเดือนก่อน +3

      So True bro, Well said👌

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 8 หลายเดือนก่อน +19

    பாய் சவுக்குக்கே சப்போர்ட்டா...புது சாகப்தமா இந்த பாய் உன்னையே தூக்கப்போறான்

  • @sameerkhan-ml8pi
    @sameerkhan-ml8pi 8 หลายเดือนก่อน +21

    சவுக்கு ஷங்கர் ஆதரவு டொலர் 😂😂

  • @JaiJaidirector
    @JaiJaidirector หลายเดือนก่อน +1

    ❤❤❤ super speach sir mukhtar

  • @sirajsiraj4412
    @sirajsiraj4412 8 หลายเดือนก่อน +30

    முத்தார் நல்லா தெளிவா வச்சு தெளிய வச்சு அடிக்கிறீங்க😊

  • @sembukamal3514
    @sembukamal3514 8 หลายเดือนก่อน +3

    ஒவ்வொரு கேள்வி செருப்பை கழட்டிகிட்டு அடிச்ச மாதிரி இருந்தது வாழ்க முக்தார் அண்ணா

  • @mohodeen333
    @mohodeen333 8 หลายเดือนก่อน +43

    தடா ரஹுமா படவா ரஹுமா
    மொட்டை தொப்பி வேற ஆளை
    பாரு.

  • @vgmanivannan1702
    @vgmanivannan1702 8 หลายเดือนก่อน +29

    Mukhtar is always great...

  • @salwasalwi6650
    @salwasalwi6650 8 หลายเดือนก่อน +3

    Salaam alaikum Mr mukther mashalls you're right thanks

  • @husainabdulkader7165
    @husainabdulkader7165 8 หลายเดือนก่อน +11

    ரஹிம் பாய் தயவுசெய்து தொப்பி நாடியை எடுத்து விட்டு புரோக்கர் சஙகரோடு அங்கு போய் இருக்கவும்

  • @germanshanthi6961
    @germanshanthi6961 8 หลายเดือนก่อน +11

    Super Mr mukthar sir

  • @munthajayub7806
    @munthajayub7806 8 หลายเดือนก่อน

    Full episode enga bro

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 8 หลายเดือนก่อน +1

    Wow superb bro 🎉unmai 🎉wow 🎉congratulations 🎉DMK koottanikal vellum vellum vellum 🎉🎉🎉modi koottaniyarrrthaan joliyaaa mudinthathuoo

    • @Indraprema
      @Indraprema 8 หลายเดือนก่อน

      Correct DMK🎉

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ 7 หลายเดือนก่อน +1

    அந்த தடா ரஹீம, பொடா சட்டத்துல புடிச்சு உள்ள போடுங்கய்யா 🤨🤨🤨

  • @mohamedimran4225
    @mohamedimran4225 8 หลายเดือนก่อน +3

    Big fan of kp troll for editing vera level🎉❤

  • @hemathsuriya
    @hemathsuriya 8 หลายเดือนก่อน

    Full video link bro

  • @kenishasugumaran7726
    @kenishasugumaran7726 8 หลายเดือนก่อน +7

    Mukhtar honest man

  • @Munivel-ht9ke
    @Munivel-ht9ke 8 หลายเดือนก่อน

    அருமையான கேள்வி அண்ணா சூப்பர்

  • @hajamydeen6426
    @hajamydeen6426 8 หลายเดือนก่อน +36

    இவனையும் சேர்த்து உள்ளவைக்கணும்

    • @Snake_77087
      @Snake_77087 8 หลายเดือนก่อน

      விரைவில்😂

  • @aaraaara5475
    @aaraaara5475 8 หลายเดือนก่อน

    ரஹீம் புரிந்து கொள் ஒரு மனிதன் உண்மையாக அவன் வாழ்நாளில் உழைத்தால் வயிறு நிறைய சாப்பிடலாம், கஷ்டப்பட்டு சேமித்தல் ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு சிறிய வீடு கட்டலாம். ஒரு இரு சக்கர வாகனம் வாங்கலாம். சவுக்கு அளவுக்கு திடிரென சொத்து சேர்த்தால் அதில் வில்லங்கம் உள்ளது. ஆகையால் சவுக்கு பேசுவது பிடிக்கிறது என்று சப்போர்ட் செய்து உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.

  • @sudaks7363
    @sudaks7363 8 หลายเดือนก่อน +1

    Kadisivara antha savarkar joke varathathu konjam varuthama irukku..😢 athukku oru thani video potta nalla irukkum...😊

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 8 หลายเดือนก่อน +1

    வெத்து வேட்டு காரனை போய் பேட்டி எடுத்து ஏன் டைம் வேஸ்ட் பண்றிங்க முக்தார்...

  • @brindhaa299
    @brindhaa299 7 หลายเดือนก่อน +1

    முக்தார் அண்ணா நான் உங்கள் ரசிகை😂😂😂😂

  • @rathinavelsivan
    @rathinavelsivan 6 หลายเดือนก่อน

    Chaa😊 முக்தார் அவர்கள் வேர லெவல்

  • @periyasamyvasantha5357
    @periyasamyvasantha5357 8 หลายเดือนก่อน

    interview full video link

  • @donald-m2j
    @donald-m2j 8 หลายเดือนก่อน +43

    பொட்ட ரஹீம் ஒரு ஓரினச்சேர்க்கைகாரன் திண்டுக்கல்ல கல் அடிவாங்கி ஓடி வந்துவிட்டான்😂😂

  • @RamanathanPrabakaran
    @RamanathanPrabakaran 8 หลายเดือนก่อน +1

    பாரத ரத்னா அப்துல் கலாம், விஞ்ஞானி!!!
    இதோ இங்கே இருக்குதே, ஒரு -- --ம், அஞ்ஞானி!!!
    பேட்டி காண்கிறாரே, இவர், எமது மதிப்புக்குரியவர், ஒரு அறிஞராக, சக்கரவர்த்தியாக, எல்லாம் வல்லவராக இருந்த போதே, இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கும், முதலிடம் கொடுத்து, அதைத் தனது சொந்த வாழ்விலேயே நிரூபித்தும் காண்பித்த,
    சக்கரவர்த்தி அக்பர் பாதுஷா, போன்றவர்!!!
    இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை,
    பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள், அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை,
    - இறைவனிடம்
    இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன், ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்,
    இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன், எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்!!!
    அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள், அல்லாஹ்வின் திருவருளை எண்ணி நில்லுங்கள், ----- --------
    ----- இறைவனிடம்

  • @rajkumararumugam7848
    @rajkumararumugam7848 8 หลายเดือนก่อน +4

    எல்லா காலத்திலும் எல்லா ஜாதியுலு காட்டியும் கூடூப்பான் கூட்டியும் குடுப்பான்

  • @saranraj5450
    @saranraj5450 8 หลายเดือนก่อน +1

    Super interview🎉🎉😅

  • @safetyfirst6400
    @safetyfirst6400 8 หลายเดือนก่อน

    அடேங்கப்பா முக்தார் ரொம்ப யோக்கியம் மாதிரியே பேசுறியே நீ என்னென்ன மொள்ளமாரித்தனம் சொல்லிட்டு மதன் ஒரு வீடியோ போட்டான் இல்ல அதுல நாங்க பார்த்தோம் பா

  • @prakash5903
    @prakash5903 8 หลายเดือนก่อน

    ஸ்ரீ மதி பாவம் சும்மா விடாது,,, முக்தார் சூப்பர் சார்

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 8 หลายเดือนก่อน

    ரஹீம் மீது எனக்கு மரியாதை உள்ளது , ஆனால் அவர் சவுக்கை ஆதரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

  • @elangopandian9487
    @elangopandian9487 8 หลายเดือนก่อน

    First class interview....

  • @salwasalwi6650
    @salwasalwi6650 8 หลายเดือนก่อน +4

    Salaam alaikum Mr Rahim Sir don't blime anybody fear from Allah why he's speak about our TN police woman's our TN police woman's are Lion woman's fear from Allah thanks

  • @dskarthik9412
    @dskarthik9412 8 หลายเดือนก่อน +8

    Sago mass

  • @abdulsalamriyaz6886
    @abdulsalamriyaz6886 8 หลายเดือนก่อน +1

    Super argument and good comedy 😂

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 8 หลายเดือนก่อน +1

    7:57💯👌👍💯

  • @unknown-sk9vo
    @unknown-sk9vo 8 หลายเดือนก่อน +1

    Iravu vanakam KP TROLL

    • @kptroll9668
      @kptroll9668  8 หลายเดือนก่อน

      Iravu vanakam ❤

  • @ismailbabu8398
    @ismailbabu8398 8 หลายเดือนก่อน +6

    0:22 ப்ரோக்கர்
    தமிழில் மாமா....😂😂😂😂

  • @Joker_Kid
    @Joker_Kid 8 หลายเดือนก่อน +3

    தடா ரஹிம் க்கு படப்படப்பா வருது... விட்டா அங்கயே 🎇 பேஞ்சிருவார்... 😂😁

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 หลายเดือนก่อน

    முக்தார் தான் என்று பட பட என்று பேசினால் இதற்கு பெயர் நேர்காணலா ? முக்தார் ஒரு நெறியாளராக நடந்து கொள்ள வேண்டும் !

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 8 หลายเดือนก่อน +1

    Ibrahim, rahim both have branches in banglore... They make difference talks walks as situation dialogues... Both A1 C....

  • @user-xp5um9pb
    @user-xp5um9pb 8 หลายเดือนก่อน

    சவுக்குக்கு , முக்தார் பேட்டிக்கு அப்புறம் ஜெயில்... தடா ரஹீம் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

  • @kvptex7283
    @kvptex7283 8 หลายเดือนก่อน +2

    தெளிவு இல்லை பதில்

  • @navaneethakrishnan8538
    @navaneethakrishnan8538 8 หลายเดือนก่อน

    Mukthar is super excellent interview congratulations best wishes

  • @sundersun2591
    @sundersun2591 8 หลายเดือนก่อน

    Direct link enga daa 😅😅

  • @Dk345mg
    @Dk345mg 8 หลายเดือนก่อน

    இந்த சவுக்குவை ஜெயில்லயே முடித்துவிடுமாறு மக்கள் விரும்புகின்றனர்.

  • @williamsesperambur9580
    @williamsesperambur9580 8 หลายเดือนก่อน +2

    i very much doubt whether Rahim is a real Muslim.

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 8 หลายเดือนก่อน +2

    Super Mukhtar against Savukku you talked for Srimathi in favour when Savukku was telling that the girl committed suicide favouring the school run the BJP fellow

  • @haaaaahaaaaa2648
    @haaaaahaaaaa2648 5 หลายเดือนก่อน

    Editing Vera level

  • @FarookAbdulla-h9x
    @FarookAbdulla-h9x 8 หลายเดือนก่อน +1

    இவனுக்கும் பிஜேபி கும் ஆதரவு உள்ளது

  • @cvajaleel1181
    @cvajaleel1181 6 หลายเดือนก่อน

    தடாங்கறது இவன் படிச்சு வாங்குன பட்டமா?.. ஒரு முன்னாள் சமூக விரோதி ஒரு இந்நாள் சமூக விரோதிக்கு தான சப்போர்ட் பண்ணுவான்!.

  • @ArulmaryAlphonseraj
    @ArulmaryAlphonseraj หลายเดือนก่อน +1

    Mr முக்தார் கிரேட்

  • @anandhsamidurai1042
    @anandhsamidurai1042 8 หลายเดือนก่อน

    சவுக்கு கட்டை ஒடித்து அனுப்புங்கள் இனி பணம் வாங்கி கொண்டு புரோக்கர் வேலை பார்க்கும் வேலையை விடட்டும்.

  • @rubanebenezerrajakumar2142
    @rubanebenezerrajakumar2142 8 หลายเดือนก่อน

    Courtesy to sathiyam tv ah? 😊😊😊

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 8 หลายเดือนก่อน +1

    GOOD ONE BRO.

  • @Selvanayagamn-i8z
    @Selvanayagamn-i8z 6 หลายเดือนก่อน

    தல ரஹீம் பொண்டாட்டியை பேசினால் சரி என்று ஒத்துக்கொள்வாரா

  • @mdrazvi
    @mdrazvi 8 หลายเดือนก่อน

    😂😂😂. அப்படியே அந்த எஸ்டிபிஐ யும் நேற்று சவுக்குக்கு ஆதரவு கொடுத்திருக்காங்க. அவங்களையும் கூப்பிட்டு வெச்சு செஞ்சுவிடுங்க.

  • @usmannoor9473
    @usmannoor9473 8 หลายเดือนก่อน

    இவருக்கும் இது சம்பந்தமாக சிறை இருக்கிறது எக்ஸ்கான் வித் அனுபவிக்க ரெடி ஆகிவிட்டார் ராகீம்

  • @victorvkat5593
    @victorvkat5593 8 หลายเดือนก่อน

    Anna mukthar anna neenga semma kanja shankar ah tata rahim rendu peraiyum sema kalai sir

  • @abdulhai503
    @abdulhai503 8 หลายเดือนก่อน

    வெரி குட்❤❤ முக்தார்🎉🎉

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 8 หลายเดือนก่อน

    அப்படி என்றால் போலீஸ்காரங்க குற்றம் செய்தால் குற்றமும் இல்லை சீற்றமும் இல்லை.😊😊

  • @elavarasanelango2722
    @elavarasanelango2722 8 หลายเดือนก่อน +1

    அருமை முக்தார்

  • @muttuswamybalaraj2158
    @muttuswamybalaraj2158 8 หลายเดือนก่อน

    அருமை அருமை முக்தார் சார்

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 8 หลายเดือนก่อน

    சிலுக்கு சங்கர் 🤣 சரியான பங்கம் 🤣 முக்தார் 🔥👌

  • @aaruthaltrust863
    @aaruthaltrust863 8 หลายเดือนก่อน

    உண்மையில் சவுக்கு என்ற பெயர் முக்தாருக்குத் தான் பொருத்தமாக இருக்கும் போல

  • @alexortan7737
    @alexortan7737 8 หลายเดือนก่อน

    Govai siraiyil kandippa kollapadavan...🎉🎉🎉 Happy 😊😊

  • @thambiduraid450
    @thambiduraid450 8 หลายเดือนก่อน +1

    நெக்ஸ்ட் நெக்ஸ்ட் னு ரெடியா தான் இருக்காங்க
    பரவாயில்லை ஜெயில்ல
    நல்ல சாப்பாடு தான் போல

  • @sathishkumar-fk3ro
    @sathishkumar-fk3ro 8 หลายเดือนก่อน

    Adai kp troll unna poyi nallaven nenaichen yevavu amount vankuna
    Reply sir

  • @Duraifarzana
    @Duraifarzana หลายเดือนก่อน

    சூப்பர்

  • @maheshmarthandan3651
    @maheshmarthandan3651 8 หลายเดือนก่อน +2

    👌👌👌👌👌👌👌👍👍👍👍

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 8 หลายเดือนก่อน

    7:07😂😂😂😂😂😂😂😂😂😂😂🔥

  • @lingeshg0416
    @lingeshg0416 8 หลายเดือนก่อน

    Excellent thala

  • @jameerbasha3154
    @jameerbasha3154 8 หลายเดือนก่อน

    vera level 🎉🎉🎉😂😂😂

  • @SilambarasanGanabadi
    @SilambarasanGanabadi 8 หลายเดือนก่อน

    ஒரு அரசியல்வாதிக்கு வாய் தான் முக்கியம் இந்த பாய்க்கு வாயே காணோம்

    • @ajebastin4943
      @ajebastin4943 8 หลายเดือนก่อน

      பாய் என்பதற்கு அர்த்தம் என்ன?

  • @MustKamal
    @MustKamal 8 หลายเดือนก่อน

    தடா ரஹீமை புடிச்சி உள்ளே போடனும்.

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 8 หลายเดือนก่อน

    தடா ரஹீம் சேராத இடத்தில் சேர்ந்திருக்கிறார்
    தடா ரஹீம் திருந்த வேண்டும்

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 8 หลายเดือนก่อน

    முக்தார் கண்டிப்பாக யாராவது ஒருத்தரினால் நேர்காணல் இடத்திலேயே செம்மையா வாங்க போவது உறுதி.