World's Tallest Murugan at Batu Caves முருகன் பத்து மலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ส.ค. 2020
  • Beautiful rendition featuring Batu Caves Murugan.

ความคิดเห็น • 2.3K

  • @karupaiya1
    @karupaiya1 3 ปีที่แล้ว +324

    ஓம் முருகா போற்றி.கந்தா போற்றி ,கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி ஞானபண்டிதனே போற்றி குமரா போற்றி. யாம் ( நீ) இருக்க பயமேன். வெற்றி வேல் வீரவேல்.

    • @sekarant1731
      @sekarant1731 3 ปีที่แล้ว +2

      KKL Group family

    • @sudhaambily6594
      @sudhaambily6594 3 ปีที่แล้ว +3

      👍👍👍👍👍🙏🙏🙏🙏❤️🙏🔥 haraharohara❤️❤️❤️❤️❤️🎉🙏🙏🙏🙏🙏🙏❤️🙏ommmahaverayavddmhaaghabaktyadeemheedeemheetanoheedubaaparchoodhaya

    • @deepakyella2022
      @deepakyella2022 3 ปีที่แล้ว

      This song full lyrics send me

    • @thangamanithangamani5282
      @thangamanithangamani5282 2 ปีที่แล้ว

      Vatrivalavapotri.murugapotrikathirvalavapotrisaravanapavanapotriarumukanapotrikanthapotri

    • @aswathydeepakdeepak1387
      @aswathydeepakdeepak1387 2 ปีที่แล้ว

      0

  • @user-ov8et5ii9l
    @user-ov8et5ii9l 2 ปีที่แล้ว +31

    சமீபத்தில் சேலத்தில் முருகனின் சிலை நிறுவப்பட்டுள்ளது... உலகிலேயே மிகப்பெரிய கடவுள் சிலையாக இருந்த மலேசிய முருகனின் சிலையை விட இது உயர்ந்தது❤️ முருகா🙏

    • @word5518
      @word5518 11 หลายเดือนก่อน +6

      So what periya Murugar chinna Murugar illa Ellam ORU Murugar than ethu perisu chinnathu mukiyam illa ok vaa ( apadi patha Malaysia le than Frist status iruthuci okvaa

    • @Anbudan_naan
      @Anbudan_naan 8 หลายเดือนก่อน

      @@word5518 சகோ இங்கு எது பெரியது சிறியது என்று சொல்வதற்காக நான் இதை சொல்லவில்லை.. உலகத்திலேயே பெரிய முருகர் சிலை என்று பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு சேலத்தில் சிலை நிறுவும் முன்னே செய்ததாகக்கூட இருக்கலாம். இனி வரும் காலங்களில் பொது அறிவு வினாவாகக்கூட இது இருக்கலாம்.. வரலாறு தவறாகிவிட கூடாது என்பதற்காக பதிவு செய்தேன்.

    • @Anbudan_naan
      @Anbudan_naan 8 หลายเดือนก่อน +1

      @@word5518 கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார்... எப்படி பார்த்தாலும் கடவுள் கடவுள் தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.. எதற்காகப் பதிவிட்டேன் என்று புரிந்து கொள்ளாமல்.. எனை தீவரவாதியைப்போல் காட்டாதீர்கள்🦋 வாழ்க வளமுடன்❤️

    • @word5518
      @word5518 8 หลายเดือนก่อน

      @@Anbudan_naan naan onnum ungala thappa sonnale Frist neega athe purijikogaa ok vaa

    • @Anbudan_naan
      @Anbudan_naan 8 หลายเดือนก่อน

      Neenga sonna slang apdi irukunga..

  • @ThiruThiru-gf1tg
    @ThiruThiru-gf1tg 2 ปีที่แล้ว +421

    முருகன் அருளால் எல்லாம் நல்ல படியாக நடக்கும். 🙏🙏🙏 .. அரோகரா......

  • @bigfanofash5204
    @bigfanofash5204 2 ปีที่แล้ว +83

    கனவிலும் காக்கும் கந்தன் பாதம் முருகா போற்றி

  • @nijashsivam5209
    @nijashsivam5209 3 ปีที่แล้ว +32

    தமிழ்க்கடவுளாம் முருகனுக்கு இனிய தமிழில் கருத்துகளை பதிவிட்ட என் தமிழ் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @user-yx7co3dk3s
    @user-yx7co3dk3s 3 ปีที่แล้ว +70

    సనాతన ధర్మం వర్ధిల్లాలి🙏
    జైహింద్ జైరామ్🙏 శ్రీ మాత్రే నమః
    కాకాని సతీష్ కుమార్
    కోదాడ మండలం, సూర్యాపేట జిల్లా
    తెలంగాణ రాష్ట్రం, భారత దేశం

    • @msvvsnmsvvsn3737
      @msvvsnmsvvsn3737 3 ปีที่แล้ว +3

      నేను సైతం మీ బాటలో సతీష్ జీ... జై శ్రీరామ్, ఓమ్ నమశివాయ......... మాచరి శేష గిరి రావు, s/o కమలాసనా చార్యులు (లేటు ), అర్తమూరు గ్రామం, మండపేట మండలం, తూర్పు గోదావరి జిల్లా, ఆంధ్రప్రదేశ్.

  • @magescross9467
    @magescross9467 2 ปีที่แล้ว +68

    BEAUTIFUL TEMPLE ❤️❤️Love from Australia 🇦🇺

    • @n.g.sundarie9319
      @n.g.sundarie9319 2 ปีที่แล้ว +5

      Thankyou sis...valga valamudan
      Sundari.
      Malaysia

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 ปีที่แล้ว

      ஓ...
      பரவாயில்லையே, வெளிநாடுகளில் வாழ்தாலும்
      எங்கள் தமிழ் கடவுள் முருகனை
      மறக்கவில்லை!
      வெற்றி வேல்! வீர வேல்! 🌷

  • @TheDrvel
    @TheDrvel 2 ปีที่แล้ว +144

    Yes, it is beautiful and holds the record for tallest statue of God Murugan , Thanks to Good people of Malaysia and successive Malaysian govts for tolerance, and charitable gesture .Long live Malaysia and Malaysian citizens and the govt , I was fortunate enough to have the Dharsan of Lord Muruga in the year 2006 as my my wife is a Malaysian and we both climbed the cave all the steps to the top cave and came down safely and had coffee in the local shop down hill in the plain . Will recommend happily to all Tamils and world travellers all ver the universe to visit and enjoy the beauty of this ANCIENT CAVES , VERY Valuable HERITAGE PLACE and world health organisation should approve in its list as a historic place for world tourist attractions and help financially to upkeep to bring modern facilities to the area , .Londoner .

    • @aadhirap52
      @aadhirap52 2 ปีที่แล้ว +1

      No its not tallest statue

    • @aadhirap52
      @aadhirap52 2 ปีที่แล้ว +10

      Tallest statue is in Salem district Tamil nadu

    • @nuclearblast5688
      @nuclearblast5688 2 ปีที่แล้ว +7

      @@aadhirap52 But Malaysia Murugan statue is always special. ❤️

    • @spideydrago
      @spideydrago ปีที่แล้ว +1

      Not world health organization 😜🤪
      It's UNESCO 😂

    • @TheDrvel
      @TheDrvel ปีที่แล้ว

      Yes it is unesco , Not who

  • @DKS-Hub
    @DKS-Hub 3 ปีที่แล้ว +22

    சிவனின் மகனே தகப்பன் சாமியே தமிழ் கடவுளே தமிழாய் அமுதாய் தேனாய் சுவையாய் இன்பமாய் தமிழில் தமிழர்களின் உணர்வாய் வாழும் என் அப்பனே முருகா போற்றி போற்றி ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @bhavanibnm
      @bhavanibnm 2 ปีที่แล้ว +1

      தமிழ் கடவுளுக்கு ஏன் இந்த சோதனை.. யார் அவருக்கு பூணூல் போட்டு விட்டது.. இதைக் கேட்க ஆள் இல்லையா

    • @KMRTechnolgyBahau
      @KMRTechnolgyBahau 2 ปีที่แล้ว

      @@bhavanibnm nee enna loose. Kadaviladam kooda kuraiyum jaathi paarpathu

    • @bhavanibnm
      @bhavanibnm 2 ปีที่แล้ว

      @@KMRTechnolgyBahau bro u only doesn't understand about it .. கடவுளும் எங்களை சார்ந்தவர் என்று காட்டுவதற்காகத்தான்... பூணூல்..

    • @KMRTechnolgyBahau
      @KMRTechnolgyBahau 2 ปีที่แล้ว

      @@bhavanibnm punool enbathu punitha nool. Anaivarum athu poda mudiyaathu. Arasarum theivamum anivathu munboru kaalattil kadaipatru vanthathu. Ippoluthaan braminukku athu oru fashion aachi. Ithilum jaathi paarpathu thavaru

    • @bhavanibnm
      @bhavanibnm 2 ปีที่แล้ว +1

      @@KMRTechnolgyBahau புனிதம் என்பது நூலுக்கு கிடையாது ஒரு மனிதன் நடந்து கொள்வதைப் பொறுத்து ...

  • @hinducreations2535
    @hinducreations2535 3 ปีที่แล้ว +66

    I lives in there.every day i woke up first i see the sun and murgar batu cave murugan really nice to see

    • @kannigaparameswaria7468
      @kannigaparameswaria7468 2 ปีที่แล้ว +4

      You are really blessed...

    • @n.g.sundarie9319
      @n.g.sundarie9319 2 ปีที่แล้ว +1

      Kodutu vaitavar ningal...muruganin asirvatam endrum ungaluku kidaikatum
      Sundari..KL

  • @hissmile5449
    @hissmile5449 2 ปีที่แล้ว +9

    Jai Murugan 🌺💛🌼🌿
    Love from ODISHA
    🌺💛🌼🌿Jai Jagannath

  • @s.thirumenikarthikpettai8184
    @s.thirumenikarthikpettai8184 2 ปีที่แล้ว +18

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🕉️💐🙏🚩

  • @padmaj3773
    @padmaj3773 3 ปีที่แล้ว +16

    పెళ్లి అయ్యిన 10 years తరువాత మాకు బాబు పుట్టాడు వాడి పేరు కార్తికేయ ఆ స్వామి అనుగ్రహముతో పుట్టాడు

  • @selvendranselvendran3480
    @selvendranselvendran3480 3 ปีที่แล้ว +36

    2019 ல்மாலேசியாசென்றபோது.
    பத்துமலை முருகன் காலடியில்.
    நான்.

  • @vishnulalkailas3400
    @vishnulalkailas3400 2 ปีที่แล้ว +27

    Very beautiful song .. Loved it .. please release the full album .Miss Batu caves and Malaysia ❤️

  • @magescross9467
    @magescross9467 2 ปีที่แล้ว +7

    MURUGHA 🙏🏾🙏🏾🙏🏾Great Song❤️❤️❤️🌹🌹🌹Love from Australia 🇦🇺

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 3 ปีที่แล้ว +14

    மலேசியா வில் பிரமாண்டமாய் வீற்றிருக்கும் பத்து குகை மலை திருமுருகன் .

  • @ramsamyrungasamy4228
    @ramsamyrungasamy4228 3 ปีที่แล้ว +151

    About 4 years ago we went to Malaysia and we take a taxi to go to batu cave we looked at statue of muruga we feel that we had reached even and tears run like a river and we feel very happy 😃 om muruga bless the world 🌍 from the pandemic om muruga sativel muruga 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🦚🦚🦚🦚🦚👏👏👏

    • @Human-wy5or
      @Human-wy5or 3 ปีที่แล้ว

      Ye loard vishnu ji hai kya

    • @entertainmenttelevision2486
      @entertainmenttelevision2486 3 ปีที่แล้ว +4

      @@Human-wy5orनहीं विष्णु को साउथ में पेरुमल् कहते हैं, ये शिवपुत्र कार्तिकेय है।

    • @umaprakash3191
      @umaprakash3191 3 ปีที่แล้ว +2

      Yes people of this Jagattu need his blessings.

    • @user-jg3kq8zq9i
      @user-jg3kq8zq9i 3 ปีที่แล้ว +1

      Jai murugaa

  • @deepalakshmi5890
    @deepalakshmi5890 2 ปีที่แล้ว +1

    I many dislikes can’t understand why people will dislike our Tamil god

  • @preethir7059
    @preethir7059 2 ปีที่แล้ว +13

    Mesmerized by the voice of this song. Long live whoever sung this. If possible please provide the full song link. My day always begins with this video

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +79

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @HanumanNivas
    @HanumanNivas 3 ปีที่แล้ว +27

    Just see the leg of the lord .. and the steps of beside staires .. I , then , can remind once I've been there for more than last 40 yrs. ago .
    To Penang by big ship .
    🇨🇷🇨🇷🇨🇷
    Respectfully from Thailand .

    • @HanumanNivas
      @HanumanNivas 3 ปีที่แล้ว

      Don't khow there have the statue overthere or not at that time but knew only lots of bats .

  • @kvworld1M
    @kvworld1M 2 ปีที่แล้ว +1

    Wow murugua...... 🙏🥰
    azhagane.......🙏
    manam urigiyadhe.... 🙏
    kankanda deivame... 🙏
    India lirundhum yen indha pondicherry lirundhum andha Malaysia Murugar udaya azhayagum, arulum, tejas um terigindra dhu.
    Vetri vel muruganukku arohara🙏

  • @kvworld1M
    @kvworld1M 2 ปีที่แล้ว +7

    Really we love Batu caves my heart melting..... Muruga🙏

  • @SamuraiMonkey79
    @SamuraiMonkey79 3 ปีที่แล้ว +365

    Nothing in this known universe can even come close to matching the divinity,valor & mercy of my Murugan Swami🕉🚩
    Vetrivel Veeravel🕉🚩
    Om Namaha Shivaya🕉🚩

    • @santoshpassi3772
      @santoshpassi3772 3 ปีที่แล้ว +18

      Om namah shivay

    • @satyamssgml7972
      @satyamssgml7972 3 ปีที่แล้ว +5

      May you tell me about him.I dont know

    • @seemasingh3389
      @seemasingh3389 3 ปีที่แล้ว +5

      Yes Morgan is like lord shiva

    • @SamuraiMonkey79
      @SamuraiMonkey79 3 ปีที่แล้ว +28

      @@seemasingh3389 Amma it's Bhagwana Murugan Swami & he is the Elder Son of Mahadeva & Mother Parvati,in north India he is commonly known as Bhagwan Karthikeya🕉🚩

    • @hinduukriti5622
      @hinduukriti5622 3 ปีที่แล้ว +22

      Murugan is the Son of Lord Shiva.
      Murugan also Known as Kartikya

  • @parthibanparthiban4968
    @parthibanparthiban4968 2 ปีที่แล้ว +12

    சீக்கிரம் கொரனாவிலிருந்து எல்லோரையும் காப்பாற்று முருகா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ezhilammu6372
    @ezhilammu6372 2 ปีที่แล้ว +3

    Lord Muruga 🙏🙏🙏🙏 yappavum murugar yallar kudaium erupar vazhinadathuvar 🙏🙏🙏🙏🙏 Muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @thalapathyfort7479
    @thalapathyfort7479 2 ปีที่แล้ว +1

    Tamil Kadavul marugar valga Love🤍 from Tamil nadu, India🇮🇳

  • @rakeshduttsharma3568
    @rakeshduttsharma3568 2 ปีที่แล้ว +244

    Blessings of lord Murugan to all his devotees and all other good people. Stay blessed. Jai Shri Ram, jai Bholenath.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 ปีที่แล้ว +7

    ஓம் சரவணபவ கலியுக தெய்வமே கந்தனே கடம்பனே கதிர்வேலவனே கார்த்திகேயனே கலி தோஷம் நீக்கி அனைவரையும் காத்தருள வேண்டும் கங்கை அணிந்தவரின் அன்பு புதல்வரே போற்றி போற்றி நன்றி

  • @thalapathyvijay5340
    @thalapathyvijay5340 2 ปีที่แล้ว +5

    Now world's tallest murugan statue in our in India in our tamil nadu IN MY SALEM

    • @nuclearblast5688
      @nuclearblast5688 2 ปีที่แล้ว +1

      But Malaysia Murugan statue is always special. ❤️

    • @parama_padida
      @parama_padida ปีที่แล้ว

      World le per pone murugan statue only Malaysia murugan bro...Murugan murugan thaq yenge iruntha enna yevlo height iruntha enna

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +8

    Very beautiful World's Tallest Murugan at Batu Caves

  • @aswathygunaseelan3036
    @aswathygunaseelan3036 3 ปีที่แล้ว +41

    A pleasant feel and peace of mind while listening to the song. Lord karthikeyan's blessings

    • @sirimegha3572
      @sirimegha3572 3 ปีที่แล้ว

      Very true. Even though I understand s a little it feels a lot. I love murugan. He's my one of the greatest god. I Am from Sri lanka. Katharagama is the most famous place in Sri lanka for karthick God.

    • @mr.lonely1213
      @mr.lonely1213 3 ปีที่แล้ว

      @@sirimegha3572 he is son of lord shiva
      Har har mahadev 🙏🙏

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 ปีที่แล้ว

      @@sirimegha3572 You mean Kathirgamam?

  • @Indusxstan
    @Indusxstan 3 ปีที่แล้ว +9

    I am Punjabi. I love Lord Murugan ♥️ Lord Murugan’s worship can unite India. This statue is the best one I have ever seen of such a large one,of a Hindu deity. It is very inspiring. Lord Murugan: bless me that I will see You in person one day 🙌. Bless us Lord of courage🙏

  • @shobanasagana1134
    @shobanasagana1134 2 ปีที่แล้ว +4

    🙏 yenakku yellame murugar mattutha ❤️😭 love you murugar ❤️

  • @ramarumugam9874
    @ramarumugam9874 ปีที่แล้ว

    இவ்வளவு உயரமா இருந்தும் , பார்க்க கண்கொள்ளா காட்சி . முருகா சரணம் !!!

  • @gopalakrishnapalla
    @gopalakrishnapalla 3 ปีที่แล้ว +46

    ఓం శ్రీ సుబ్రహ్మణ్యేశ్వర స్వామి యే నమః 🙏🙏🙏

  • @user-mp8cv9df8g
    @user-mp8cv9df8g 3 ปีที่แล้ว +58

    கந்தனுக்கு அரோஹரா முருகனுக்கு அரோஹரா
    வெற்றிவேல் வீரவேல்

  • @mssaminathan4411
    @mssaminathan4411 2 ปีที่แล้ว +1

    எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 ปีที่แล้ว +1

    உலகிலேயே மிக அழகான மலேசிய முருகன்.

  • @mohanrajnair865
    @mohanrajnair865 3 ปีที่แล้ว +15

    The statue of Lord Muruga at Batuk cave in Malaysia is the best one I have seen. Hara Haro Hara!

    • @dudduhimanayani9298
      @dudduhimanayani9298 3 ปีที่แล้ว +2

      U believe me or not brother.i dreamt this statu. Once.i don't know where it's situated.i asked my son.abt it as I dreamt. This.he said it's in malasia.afterwords I saw it in Hero Prabhas' s movie.i think chatrapati.really I feel it kumara Swami's miracle.as we call him kumara swami.telugu people.tq

    • @mohanrajnair865
      @mohanrajnair865 3 ปีที่แล้ว +2

      @@dudduhimanayani9298 You are Blessed!

    • @n.g.sundarie9319
      @n.g.sundarie9319 2 ปีที่แล้ว +1

      You're blessed brother
      Sundari..
      Malaysia

  • @user-qi8tp2wd5k
    @user-qi8tp2wd5k 3 ปีที่แล้ว +438

    கந்தா கலியுகத்தில் கருணைபுரியும் அழகனே ஆணைமுகத்தின் இளையனே கதிர்வேலா ஓம் முருகா சிவ முருகா சக்தி முருகா இவ்வுலகை காத்தருள்வாயாக

    • @jamielakshmi6261
      @jamielakshmi6261 3 ปีที่แล้ว +4

      Thanks.

    • @DJBlackSpy
      @DJBlackSpy 3 ปีที่แล้ว +6

      மூட நம்பிக்கை வேண்டாம்

    • @user-qi8tp2wd5k
      @user-qi8tp2wd5k 3 ปีที่แล้ว +13

      @@DJBlackSpy என் முழு நம்பிக்கையே முருகன்தான் இதுல மூட நம்பிக்கை எங்க இருக்கு சகோ

    • @karthikkeyan1026
      @karthikkeyan1026 3 ปีที่แล้ว +2

      Ama pa mooda nambikai eila bakthi

    • @t-80ussrmbt24
      @t-80ussrmbt24 3 ปีที่แล้ว +8

      @@DJBlackSpy அல்லாஹ் ஏசு போன்ற மூட நம்பிக்கை வேண்டாம்

  • @vigneshkumar7860
    @vigneshkumar7860 2 ปีที่แล้ว

    ஓம் அருள்மிகு பத்துமலை முருகா என்று அருள் புரியும் படி வேண்டுகிறேன் நன்றி.

  • @user-ms7rz6cz8h
    @user-ms7rz6cz8h 9 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி.......

  • @subburajsuresh723
    @subburajsuresh723 3 ปีที่แล้ว +128

    யாமிருக்க பயமேன்... 😍🤩❤️🔥🔥🙏

  • @ExpandVision1
    @ExpandVision1 3 ปีที่แล้ว +55

    Nice voice. May Lord Murugan give you health and wealth always.

  • @rahulmj6466
    @rahulmj6466 2 ปีที่แล้ว +3

    தமிழ் கடவுள் 👏👏💐💐💐💐💐

  • @Mahalakshmiharikarthik
    @Mahalakshmiharikarthik 2 ปีที่แล้ว

    உனது முகம் காண ஓடிவந்தேன். எனது குறை சொல்ல தேடி வந்தேன்.. ஆஹா என்ன அருமையான வரிகள்..... முருகா.....

  • @mainabarman4477
    @mainabarman4477 3 ปีที่แล้ว +8

    হে প্রভূ মূঢ়গন ৰক্ষা কৰা আপোনাৰ শ্রী চৰনত শত সহস্র কোটি নমন 🌹🌸🌺🙏

  • @shobhasexana5842
    @shobhasexana5842 3 ปีที่แล้ว +19

    Bless us Murugan Swami ji ❤👏❤

  • @satyamevjayate--official6692
    @satyamevjayate--official6692 2 ปีที่แล้ว

    Wow.......Superb ! Om Namah Sihivay ! Om Kartikeya Namaha ! Om Murugana Namaha !

  • @harivinthiya6155
    @harivinthiya6155 2 ปีที่แล้ว +1

    முருகா கந்தா கடம்பா கதிர்வேலா எல்லோரையும் காப்பாற்றப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshpmk2314
    @santhoshpmk2314 3 ปีที่แล้ว +16

    உனைக்காண கண்கோடி வேண்டும்....குருபரனே.....🕉️🕉️🕉️🕉️

  • @HariHari-cz4mg
    @HariHari-cz4mg 3 ปีที่แล้ว +127

    முருக ,உலகத்தின் தாய் தந்தை தமிழ் நீ

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 2 ปีที่แล้ว

    வாழ்நாளில் ஒரு முறையாவது அங்கு சென்று ஸ்ரீ முருகரை தரிசனம் செய்ய வேண்டும்.
    அரோகரா,🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @harshr6669
    @harshr6669 2 ปีที่แล้ว +2

    ஓம் சரவணபவனே ஹரோ ஹரா 🙏🙏

  • @hauntedhouseexplorer7500
    @hauntedhouseexplorer7500 3 ปีที่แล้ว +6

    Namo namo...! Murugan swami ji .
    From Maharashtra

    • @madhukumar3421
      @madhukumar3421 3 ปีที่แล้ว +1

      Murugan means karthikeya Or subramanyam swamy = son of Lord shiva

    • @Formon11-11
      @Formon11-11 3 ปีที่แล้ว

      Murugan was the first to introduce farming on this planet and that was happened in southern part of bharat..by the way I am from AP...aum namo saravanabhava🙏🙏🙏..

    • @Anime_strikes13
      @Anime_strikes13 2 ปีที่แล้ว

      @@Formon11-11 JAI HO

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 ปีที่แล้ว +26

    பத்து மலை திரு முத்துக் குமரன் முருகனே போற்றி ஓம்.நாட்டில் உள்ள எல்லா உயிர்களையும் நல்ல படியாக காக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amkpaangalmatrumkudumbapat2031
    @amkpaangalmatrumkudumbapat2031 2 ปีที่แล้ว

    கூட்டுக் குடும்பத்தை ஆதரிப்போம் 🙏 பெற்றோர்கள் பெரியோர்களை காப்போம் 🙏 குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்போம் 🙏
    Don't forget Parents 🙏 Don't forget Elders 🙏
    Save Parents 🙏 Save Joint Family 🙏 Save Children Good Life 🙏🙏🙏

  • @vadivelsundaravadivel2780
    @vadivelsundaravadivel2780 2 ปีที่แล้ว

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் சரவணபவ

  • @lokanathanchockalingam8510
    @lokanathanchockalingam8510 3 ปีที่แล้ว +7

    Om Saravanabah Namaha.
    Om Murugan Saranam. Very impressive and Devonational dharsanam of Lord Murugan statue at Pattu caves in Malaysia.

  • @jamunasundhari1490
    @jamunasundhari1490 3 ปีที่แล้ว +15

    மலேசியாவிற்கு போக முடியாதே கந்தனை காண முடியாதே என்று இருந்த எங்களுக்காக சேலத்தில் காட்சி தர போகிறார் என்று நினைக்கும் போது மனம் மகிழ்கிறது.அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். ஐயனே நின்னை தரிசிக்க.

    • @umaeswariumauma3332
      @umaeswariumauma3332 2 ปีที่แล้ว

      yes

    • @selvabiotech2671
      @selvabiotech2671 2 ปีที่แล้ว

      கோவில் எங்க ஊருலதான் இருக்கு ...... 🔥🔥

    • @n.g.sundarie9319
      @n.g.sundarie9319 2 ปีที่แล้ว

      முருகனை மலேசியாவிலும் சேலத்திலும் சென்று பார்க்கனும்னு அவசியமில்லை சகோதரி.... மனசுல நினைத்தாலே முருகன் காட்சி கொடுப்பான்....
      சுந்தரி... மலேசியா

  • @akash.b7531
    @akash.b7531 2 ปีที่แล้ว +3

    ❤🙏🙇ஓம் முருகா
    மங்களம்🙏🙇❤

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 ปีที่แล้ว

    🌷அழகோ அழகு கந்தா முருகா வடிவேலா🌷
    🌷ஜெய் சாய் ராம்🌷

  • @appynail369
    @appynail369 3 ปีที่แล้ว +28

    Visited this few years ago such a beautiful energy I had one of the most beautiful memories there

    • @rajeshs2991
      @rajeshs2991 2 ปีที่แล้ว +1

      Location

    • @appynail369
      @appynail369 2 ปีที่แล้ว

      @@rajeshs2991 Malaysia Batu caves

    • @rajeshs2991
      @rajeshs2991 2 ปีที่แล้ว

      @@appynail369 thanks bro

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 3 ปีที่แล้ว +4

    குன்றுதோறும் குடி இருக்கும் செல்வக்குமரா…
    எங்கள் உள்ளதினிலும் குடி இருந்து…. ,துன்பங்கள் ,
    நோய் நொடிகளை போக்கி ,….நாம் எல்லோரும்
    வளமுடனும் ,நலமுடனும் ,இறை அருளுடனும்…………
    உன்னை எண்ணி என்றென்றும் வாழ.
    எல்லா அன்பர்க்கும் அருள் தருவாய்…
    கந்த சஷ்டி முருகா…. ஓம் முருகா

  • @emavathysuppirmaniam7111
    @emavathysuppirmaniam7111 2 ปีที่แล้ว +2

    I'm just staying nearby, always seeing him. It's a bless.

    • @gunaraj3226
      @gunaraj3226 2 ปีที่แล้ว

      I am blessed, tears of joy sister ji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilsunai
    @tamilsunai ปีที่แล้ว

    Beautiful video. Mesmerising voice

  • @sheshaharshit6623
    @sheshaharshit6623 3 ปีที่แล้ว +37

    Bless my husband and my Son .save us.

    • @bigbro1562
      @bigbro1562 3 ปีที่แล้ว

      👌👌

    • @kalpeshdave6168
      @kalpeshdave6168 2 ปีที่แล้ว +1

      Murugan bless your family by all aspects...trust on....

  • @lathikalathika8092
    @lathikalathika8092 2 ปีที่แล้ว +23

    ஓம் முருகா 🙏🏻❤️

  • @mahasakthi1870
    @mahasakthi1870 2 ปีที่แล้ว

    மக்கள் தன் உள்ளத்திலிருந்து ஒவ்வொரு மூச்சையும் இயக்கி வாழ வைக்கும் இறைவனே உணராதவர்கள் எந்த பூசைகள் செய்தாலும் அன்பையோ, அமைதியையோ, நிம்மதியையோ பெறமாட்டார்கள். ஒவ்வொரு மூச்சையும் இயக்கி, பசியையும், தாகத்தையும் ஏற்படுத்து வாழ வைக்கும் இறைவனை நினைப்போம். எந்நாளும் சுகமாக வாழ் வோம்.

  • @anji2003
    @anji2003 2 ปีที่แล้ว +3

    Jai murugan swami...💙😍❤️🙏😘

  • @somasrinivasmudhirajsriniv2847
    @somasrinivasmudhirajsriniv2847 3 ปีที่แล้ว +5

    ఓం సం సుబ్రహ్మణ్యయ శివా తేజో స్వరూపాయ శరవణభవయ నమ: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @studywithlove
    @studywithlove 2 ปีที่แล้ว +3

    அருமை தாயே. மனதை உருக்கும் குரல்...

  • @sudarshansmart4305
    @sudarshansmart4305 2 ปีที่แล้ว +1

    My Adorable God Subramanya swamy ❣️❣️💕💕💕🕉️🕉️🕉️🙏🏼🙏🏼🙏🏼

  • @vinoddewasi5719
    @vinoddewasi5719 2 ปีที่แล้ว

    So beautiful love from rajsthan

  • @Formon11-11
    @Formon11-11 3 ปีที่แล้ว +48

    Murugan was the first to introduce traditional farming on this planet and that was happened in southern part of bharat..to which ever part you go on this planet, you will definitely find the traces of tamil linguistic connection or its culture and tradition (eg: you will fing a seperate religion in iran worshipping peacock as their god following tamil tradition, even in African tribes you can connect tamil language..) by the way I am from AP...🕉️ namo saravanabhava🙏🙏🙏..

    • @v.trivikrama2242
      @v.trivikrama2242 3 ปีที่แล้ว

      good joke... was it seeman sabstian simon's cooked up fairy tales..

    • @Formon11-11
      @Formon11-11 3 ปีที่แล้ว +17

      @@v.trivikrama2242 it seems you are unaware of puranas..first go through them then do a research on them and form a opinion..since I have done research, my words are reliable...

    • @kurkuregamers9615
      @kurkuregamers9615 2 ปีที่แล้ว

      𝓔𝓲𝓭𝓱𝓭𝓫𝓼𝓴𝓸𝔀𝓳𝔀𝓱𝓫𝓭𝓳𝓭𝓳𝓼𝓿𝓪𝓿𝓼𝓳𝓯𝓴𝓭𝓱𝓼𝓿𝔁𝓫𝓭𝓴𝓰𝓼𝓿𝓼𝓷𝓬𝓭𝓳𝓳𝓪𝓷𝓬𝓫𝓳𝓼𝓸𝓼𝔀𝓹𝓲𝔀𝓱𝓭𝓫𝓯

    • @waterpool6854
      @waterpool6854 2 ปีที่แล้ว +7

      @@v.trivikrama2242 most of the Hindu temple's built in other countries are majority buy tamilians... They never let loose their culture and tradition...

  • @user-us4pc1en5p
    @user-us4pc1en5p 3 ปีที่แล้ว +10

    ॐ सनातन संस्कृति और सभ्यता की युगों युगों तक जय जय हो !!
    🇮🇳 जय माँ भारती 🇮🇳
    🙏 बन्दे माँ तंरम् 🙏

  • @LINESTELECOMCORDEDTELEPHONES
    @LINESTELECOMCORDEDTELEPHONES 2 ปีที่แล้ว

    Watching from kerala, INDIA

  • @kannanvelu8020
    @kannanvelu8020 2 ปีที่แล้ว

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @jayapriya3873
    @jayapriya3873 3 ปีที่แล้ว +17

    Lord murugan is always great ,he is supreme divine power ,he posses,god muruga is great

  • @akkathankaikitchen7376
    @akkathankaikitchen7376 3 ปีที่แล้ว +37

    முருகர் என் உயிர் தெய்வம்

    • @geeksguide101krish7
      @geeksguide101krish7 3 ปีที่แล้ว

      முருகன் அழகன் முருகா முருகா 🙏🙏

  • @umamurughaiya3252
    @umamurughaiya3252 2 ปีที่แล้ว

    அழகன் முருகன் அருளால் .எல்லாம் நன்மையாகவே முடியும்🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniansankara7367
    @subramaniansankara7367 2 ปีที่แล้ว +3

    Got goosebumps 😍😍😍♥️♥️♥️

  • @chockalingamalagappan1693
    @chockalingamalagappan1693 3 ปีที่แล้ว +12

    Very magnificent and beautiful idol of Lord

  • @elavarasanelavarasan4921
    @elavarasanelavarasan4921 3 ปีที่แล้ว +7

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா துணை

  • @stargazeronesixseven
    @stargazeronesixseven ปีที่แล้ว

    🙏 Offerings of Safety , Good Fortune , Wisdom , Beauty , Grace & Good Blessings to Lord Murugan! 🕯🌷🌿🌏💜🕊

  • @sangeetapawar8467
    @sangeetapawar8467 2 ปีที่แล้ว

    Adhbhud apratim amezing thank you universe for giving me everything

  • @vijayalakashmi9948
    @vijayalakashmi9948 3 ปีที่แล้ว +11

    മുരുകാ എല്ലാവരെയും കാത്തോളണേ ഹര ഹരോ ഹര🙏🙏🙏

    • @thushar5812
      @thushar5812 2 ปีที่แล้ว

      murugaa rakshikanee.. _/\_

  • @user-wk7el4wl7h
    @user-wk7el4wl7h 3 ปีที่แล้ว +54

    Kartikeya (Murgan) Son Of Lord Shiva A fearless warrior who saved south Indians from Invaders 🙏

    • @siddharthtiwari8125
      @siddharthtiwari8125 2 ปีที่แล้ว +5

      Only South Indians? Wdym? He's for everyone 😒
      Jai Shri Murugan 🙏

    • @leostar7090
      @leostar7090 2 ปีที่แล้ว +4

      @@siddharthtiwari8125 who said god is common of living beings in the world he famous god in Tamil Nadu that's all

    • @yokesh1616
      @yokesh1616 2 ปีที่แล้ว +1

      Bro he is famous among Tamil people but muruga is worshipping all over the world

    • @harirajendran1000
      @harirajendran1000 2 ปีที่แล้ว

      @Ranganathan Suresh சிவனும் தமிழ் மக்களால் வழிபட்ட கடவுள் தான், அவரும் தமிழ் கடவுள் தான். ஆனால் உலக மக்களும் வழிபடலாம் தமிழிலேயே, தமிழ் தேவாரம் பாடி

  • @balaroopa8097
    @balaroopa8097 2 ปีที่แล้ว +1

    Om Muruganuku Arogara Shanmuga Potri Potri Kandhanuku Arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @samirthsamirth8649
    @samirthsamirth8649 หลายเดือนก่อน +1

    One of the most song ❤❤

  • @kasadarakarkastories162
    @kasadarakarkastories162 3 ปีที่แล้ว +5

    ❤🙏🏻🙇🏻ஓம் முருகா❤🙏🏻🙇🏻

  • @krishanthidarmarathna9598
    @krishanthidarmarathna9598 2 ปีที่แล้ว +8

    A beautiful place in Malaysia and a pigeon world🙏🕊️

  • @rajmuthu7585
    @rajmuthu7585 2 ปีที่แล้ว +1

    அலகா முருகா தினம் உன்னை ரசித்தேன் வடிவேல் உனை நான் தினம் தினம் துதித்தேன் உன்னை காண அருகதை இல்லை யெனிநினும் உன்னை எழுத தனி அறிவில்லை யெனிநினும் அன்பை சொல்ல அன்பேபோதும் யென்று உனது முகம் காண ஓடி வந்தேன் எனது குறை சொல்ல தேடி வந்தேன் என்னை மறந்தேனடா

  • @sujinanand2050
    @sujinanand2050 2 ปีที่แล้ว +1

    OM...OM...MURUGA POTRI. ...POTRI🙏🙏🙏🙏🙏

  • @Saraswathiputra
    @Saraswathiputra 2 ปีที่แล้ว +11

    By the blessings of the Lord Shiv"s a son, South India could protect the originality and purity of ancient Sanadhan traditions!! Jai sowm Sri Lord Subramanya!!

  • @selvakumar7531
    @selvakumar7531 3 ปีที่แล้ว +6

    ஓம் மு௫கா போற்றி

  • @offcourse5313
    @offcourse5313 2 ปีที่แล้ว +4

    JAI MURGAN BHAGVAAN KI JAI HO 🙏

  • @VenkateshVenkatesh-xx2gz
    @VenkateshVenkatesh-xx2gz 2 ปีที่แล้ว +1

    முருகா அப்பா அம்மா நன்றாக இருக்க வேண்டும் ஐயா